என்னை கவர்ந்த இஸ்லாம்!ᴴᴰ┇இறந்த பின் விசாரிக்கப் படுவோம் என்ற வார்த்தை...┇உதயகுமார் என்ற அப்துல்லாஹ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 119

  • @srr4583
    @srr4583 2 ปีที่แล้ว +68

    எவன் ஒருவன் உண்மையான இறைவனை தேட ஆரம்பித்து விட்டானோ அவன் கண்டிப்பாக உண்மையான இறைவன் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்வான் மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்

  • @suzukashokai6859
    @suzukashokai6859 2 ปีที่แล้ว +70

    அறிவார்த்தமான நிதானமான பேச்சுத் திறமையை இறைவன் உங்களுக்கு தந்துள்ளான் , தொடர்ந்து தஃவா கலத்தில் இஃலாசுடன் செயல்பட இறைவனை பிராத்திக்கிறேன்

  • @சுபஸ்ரீதனுஸ்ரீ
    @சுபஸ்ரீதனுஸ்ரீ 2 ปีที่แล้ว +45

    அல்ஹம்துலில்லாஹ்...சகோதரரே உங்கள் பேச்சு மிகவும் அழகு மாஷாஅல்லாஹ்...இஸ்லாத்தை பற்றி நன்கு விளங்கி வைத்துள்ளீர்கள்...அல்லாஹ் மார்க்கத்தை பற்றிய அறிவை கொடுத்துள்ளான்...அல்ஹம்துலில்லாஹ்...நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கு அனுபவித்த கஷ்டங்களை... அல்லாஹ் நன்மைகளாக ஆக்கி..உங்களுக்கு மறுமையில் வெற்றியை கொடுத்து...சொர்க்கத்தில் சேர்ப்பானாக.ஆமீன்....

  • @meerbilla
    @meerbilla 2 ปีที่แล้ว +37

    ஒரு நிமிடம் கூட சலிப்பு ஏற்படாமல் மிக அருமையான காணொளி

    • @mohideenbadusha9487
      @mohideenbadusha9487 2 ปีที่แล้ว +2

      Assalamualaikkum, unmaen, thanmaigalai, unanthavargalay, nanmayen, valeyel, nadappargal, உங்களின், ethayathil, eslathin, olikkeetrugal, மென்மேலும், பிரகாசிக்க, wayndugeran, ஆமீன்.

  • @abdoulmasaallahmuthaib439
    @abdoulmasaallahmuthaib439 2 ปีที่แล้ว +20

    அன்புத்தம்பி கடல் கடந்த இந்த அன்பு சகோதரனின் அன்பார்ந்த துவா பிரார்த்தனை உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் கிட்டட்டுமாக நிச்சயமாக உன்னுடைய குடும்பத்தாரை பற்றிய உனது மன உளைச்சலுக்கு நிச்சயமாக தகுந்த பெருமதியை இறைவன் தர வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன் உமது தைரியத்துக்கு நான் மரியாதை செய்கின்றேன் அன்புத்தம்பி ஒரு நல்ல பிரச்சாரகராக வர எல்லாம் வல்ல இறைவனிடம் இருகை ஏந்தி உனக்காக துவா செய்கின்றேன் இலங்கையில் இருந்து உன் சகோதரன் முத்தலிப்

    • @nazeemyoosuf844
      @nazeemyoosuf844 ปีที่แล้ว

      May Allah help you to over come all your difficulties.and help you to convince you loving parents.

  • @shafiullas9877
    @shafiullas9877 2 ปีที่แล้ว +34

    தம்பி உங்களுக்கு இறைவன் பரிபூரணமான அறிவை கொடுத்து விட்டான் உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய உங்கள் பெற்றோர்களுடன் இணக்கமாக துஆ செய்கிறேன் அல்லா எல்லா வளங்களையும் உங்களுக்கு கொடுக்கட்டும்

  • @imransharif2484
    @imransharif2484 2 ปีที่แล้ว +20

    Alhamdulilah உங்கள் கதை கண்கலங்க வைத்தது உங்களுடைய கஷ்டங்களுக்கு முன் எங்களுடைய கஷ்டங்கள் பெரியதாக தெரியவில்லை.

    • @MuhammadAbdullah-qn4mi
      @MuhammadAbdullah-qn4mi 2 ปีที่แล้ว +5

      இந்த உலக வாழ்க்கை கொஞ்ச நாள் தான்...... இன்ஷா அல்லாஹ் சொர்க்கத்தில் நாம் இதைப்பற்றி பேசி சிரிக்கக் கூடியவர்களாக அல்லாஹ் நம்மளை ஆக்குவானாக ஆமீன்...... துவா செய்யுங்கள் இன்ஷா அல்லா....

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 ปีที่แล้ว

      @@MuhammadAbdullah-qn4mi
      Alhamthu lilahi Rabbil Aalameen

  • @PraveenKumar-gy1oy
    @PraveenKumar-gy1oy ปีที่แล้ว +7

    🤲🤲🤲🤲🤲🤲ஆல்ஹம்துலில்லாஹ் 👆👆👆👆👆👆

  • @blackstonecup1269
    @blackstonecup1269 9 หลายเดือนก่อน +4

    உங்களுக்கு நடந்தது இறைவன் பொருந்திக் கொண்ட நபித்தோழர் முஸப் அவர்களுக்கு நடந்த நிகழ்வுகளை நினைவூட்டுகின்றது!!!!!. அல்லாஹ் உங்களையும் எங்களையும் முழு மனித சமூகத்தையும் பொருந்தி அருள்புரிவானவானாக!!!!!!

  • @jaawedmohd121
    @jaawedmohd121 10 หลายเดือนก่อน +5

    ரெம்ப சுவாரஷ்யமாகவும் உணர்வுபூர்வமாகவு ம் இருக்கிறது bro. உங்களுக்கு நேர்வழிதந்த இறைவனுக்கே எல்லா புகளும் .நீங்கள் ஈருலகிளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @Fathimariyana-u2s
    @Fathimariyana-u2s 9 หลายเดือนก่อน +4

    உங்கள் பேச்சு உங்கள் தேடல் மிக அருமை மாஷா அல்லாஹ்

  • @nazeeryazer3998
    @nazeeryazer3998 10 หลายเดือนก่อน +6

    இது தான் ஈமானின் சக்தி... அல்லாஹ் நாடியோரை நன்மை பாதையில் அடைய செயிவான்

  • @rusnax9291
    @rusnax9291 10 หลายเดือนก่อน +6

    அல்லாஹ்வின் தோழர்கள் சிரமம் போல் நீங்களும் அடைந்திருக்கிறீர்கள் அல்லாஹ் ஈர்க்க வெற்றி தருவான்

  • @NaseerAhamed-uf7ch
    @NaseerAhamed-uf7ch 11 หลายเดือนก่อน +4

    அல்லாஹ் வின் கருணை உங்கள் மீது உண்டாவதாக

  • @antonygeorge1991
    @antonygeorge1991 2 ปีที่แล้ว +21

    மாஷாஅல்லாஹ்.... 💐💐 வாழ்த்துக்கள் சகோ... 💐💐

  • @humayunkabeer8142
    @humayunkabeer8142 10 หลายเดือนก่อน +4

    Alhamdulillah All praise be to Allah

  • @nazeeryazer3998
    @nazeeryazer3998 10 หลายเดือนก่อน +5

    இந்த சகோதரனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தல் மிக்க மகிழ்ச்சி..

  • @ஆய்வகம்HDMEDIA
    @ஆய்வகம்HDMEDIA ปีที่แล้ว +10

    மாஷா அல்லாஹ் நிதானமான, அமைதியான பேச்சு. அல்லாஹ் இவருக்கு சுவர்க்கத்தை வழங்குவானாக.

  • @mansoormohamedismail3299
    @mansoormohamedismail3299 9 หลายเดือนก่อน +3

    அல் ஹம்துலில்லாஹ்

  • @mohamedrasith-dk1tk
    @mohamedrasith-dk1tk 9 หลายเดือนก่อน +2

    Alkathulillah Allah unkaluku kirbai seivanaha aamin

  • @makhboolkhan3018
    @makhboolkhan3018 2 ปีที่แล้ว +21

    ஓரிறை கொள்கை வழியை அடைய நீங்கள் பட்டகஷ்டங்கள் சொல்லிமாளாதவை.அல்லாஹவின் அருள் உங்கள் மீது உண்டாகட்டும் . எனக்கு கண்ணீரே வந்துவிட்டது சகோ.

    • @MuhammadAbdullah-qn4mi
      @MuhammadAbdullah-qn4mi 2 ปีที่แล้ว +8

      இந்த உலக வாழ்க்கை கொஞ்ச நாள் தான்.... அழ வேண்டாம் அல்லாஹ் போதுமானவன்...... எனக்கும் என் சந்ததியினருக்கும் துவா செய்யுங்கள்...... I love you for Allah

  • @maulanakhaleelmanbaemedia1017
    @maulanakhaleelmanbaemedia1017 10 หลายเดือนก่อน +3

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்

  • @amilagamage4128
    @amilagamage4128 ปีที่แล้ว +7

    Masha Allah
    Fantastic speech. I pray to Allah for this brother grant more and more knowledge

  • @fathimahusani8246
    @fathimahusani8246 2 ปีที่แล้ว +8

    மாக்ஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் மேலும் அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத் தர அல்லாஹுவிடம் பிரார்த்திகிரேன்

  • @mohamedthajudeen797
    @mohamedthajudeen797 ปีที่แล้ว +4

    அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான். சோதனையில் பொறுமையாய் இருங்கள்

  • @msm91138
    @msm91138 10 หลายเดือนก่อน +3

    Masha Allah 🎉🎉🎉🎉🎉🎉

  • @musinabegam1472
    @musinabegam1472 2 ปีที่แล้ว +10

    Masha Allah.Allah Ungaluku Hidhayathai Valanki Erukiraan.Alhamdulillah.

  • @sulthanibrahimnoormohamed4190
    @sulthanibrahimnoormohamed4190 2 ปีที่แล้ว +6

    கல்வி இருட்டு வெளிச்சம் உதறனம் அருமை

  • @AbdullAzeez-w1b
    @AbdullAzeez-w1b 9 หลายเดือนก่อน +2

    بارك الله في الدارين.امين.

  • @FathimaZeena-v7g
    @FathimaZeena-v7g 10 หลายเดือนก่อน +3

    Alhamdhulillah! great bro!❤ It is the way of world life... You have got fulfill victory....❤Masha Allah...from sri lanka

  • @AM-oc4nt
    @AM-oc4nt 2 ปีที่แล้ว +15

    அல்லாஹ் போதுமானவன்

  • @kingofworld1448
    @kingofworld1448 ปีที่แล้ว +4

    Maasha allah Alhamthulillah

  • @ஆய்வகம்HDMEDIA
    @ஆய்வகம்HDMEDIA ปีที่แล้ว +5

    மாஷா அல்லாஹ் எவ்வளவு அழகு

  • @thamzeerhiba3838
    @thamzeerhiba3838 ปีที่แล้ว +4

    மாஷா அல்லாஹ்

  • @saranpatel1114
    @saranpatel1114 9 หลายเดือนก่อน +2

    Such a lovely brother❤❤ Masha Allah

  • @shadaabmohamed7056
    @shadaabmohamed7056 2 ปีที่แล้ว +9

    Masha Allah, brother u r struggle is making our struggles nothing pls pray for all the people may Allah guide everyone

  • @raqib3089
    @raqib3089 2 ปีที่แล้ว +8

    Sagotharar ABDULLAH ukku ALLAH nallarul puriwaanaaga

  • @maharajapharmacy
    @maharajapharmacy ปีที่แล้ว +3

    *﷽ குர்ஆன் வசனம் 306*
    *فَاِنَّ اللّٰهَ لَا يَهۡدِىۡ مَنۡ يُّضِلُّ‌ وَمَا لَهُمۡ مِّن نّٰصِرِيۡنَ‏*
    *அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விட்டானோ அவருக்கு நேர்வழி காட்ட மாட்டான். அவர்களுக்கு உதவி செய்வோரும் இல்லை.*
    *[அல்குர்ஆன் **16:37**]*

  • @astameer
    @astameer 2 ปีที่แล้ว +7

    Masha Allah

  • @rathinabegum6604
    @rathinabegum6604 ปีที่แล้ว +3

    Masha allah alhamdulillah allah thaan nadiyavarkalai mattum thaan nal valippaduthuvaan

  • @ummuhakeeem454
    @ummuhakeeem454 2 ปีที่แล้ว +7

    Maashaallah feeamaanillah

  • @sia2277
    @sia2277 4 หลายเดือนก่อน +1

    Mashallah

  • @Yasmindream1959
    @Yasmindream1959 2 ปีที่แล้ว +5

    Mashaa Allah nalla thelivana pechu alhamdhu lillah

  • @ahlussunnahwaljama5954
    @ahlussunnahwaljama5954 2 ปีที่แล้ว +7

    Masha Allah! I love you only for the sake of Almighty Allah!

  • @mohideenbadusha9487
    @mohideenbadusha9487 2 ปีที่แล้ว +5

    Assalamualaikum, unmaen, thanmaigalai, unanthavargalay,nanmayen, valeyel, நடப்பார்கள் ,உங்களின் ,ethayathil, eslathin, olikkeetrugal, மென்மேலும், பிரகாசிக்க, wayndugeran, ஆமீன்.

  • @jaleesmahumood2051
    @jaleesmahumood2051 ปีที่แล้ว +5

    Maasha Allah. I love you brother for the sake of Almighty Allah. Alhamthulillah.

  • @AaminaNaleem-zn6cg
    @AaminaNaleem-zn6cg 9 หลายเดือนก่อน +1

    Masha allah brooooo...👍👍👍🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @mifsalmifsal1398
    @mifsalmifsal1398 2 ปีที่แล้ว +6

    Alhamthulillah, Allah will give goodness both worlds Aameen

  • @காதர்உசேன்காதர்உசேன்

    மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்

  • @MUSAD19
    @MUSAD19 2 ปีที่แล้ว +10

    Alhamdulillah,,brother your story is amazing, you were going through lot of tests. May Allah strengthen you and support you. May your parents accept Islam too, Ameen.

  • @nagoorsharif8145
    @nagoorsharif8145 2 ปีที่แล้ว +4

    Good sir god bless you dear Abdullah

  • @meeramak585
    @meeramak585 2 ปีที่แล้ว +5

    Ungal imanai mouth varai Allah nilaithiruka seivanaha Aameen

  • @ஆய்வின்முடிவு
    @ஆய்வின்முடிவு 2 ปีที่แล้ว +9

    Alhamdhulillah

  • @samsudeenrazeek9359
    @samsudeenrazeek9359 2 ปีที่แล้ว +6

    Alhamdullillah 👍

  • @myderenpeermohamed9924
    @myderenpeermohamed9924 ปีที่แล้ว +4

    Alhamthuillah

  • @AdhilaZarook
    @AdhilaZarook 10 หลายเดือนก่อน +3

    MashaAllah. Son

  • @akbarbatcha
    @akbarbatcha 2 ปีที่แล้ว +4

    Allah thangalukku ellavatraiyum lesaki vaippaanaha..

  • @nafeesnawshad7952
    @nafeesnawshad7952 ปีที่แล้ว +4

    Masha allah from sri lanka

  • @azimazahra8877
    @azimazahra8877 2 ปีที่แล้ว +4

    Alhamdulillah salaam from msia be strong

  • @nagoorsharif8145
    @nagoorsharif8145 2 ปีที่แล้ว +2

    Vary vary strong emman abudulla Bai god bless you dear 💞💞💞💞💞

  • @shadiahniaz2954
    @shadiahniaz2954 9 หลายเดือนก่อน +2

    Alhamdulillah.welcome to the Khalq-illah Brother.I am a revert since 25 years.I experienced the pains which is not said in Sahaba's stories also 😅.And I want to say Allah gifted me with Many Musibah for which HE made me call HIM ONLY FOR HELP.If I met 5 Good Quranic Muslims in my life,I also met 5 Muslims who holds beard running Dawa centers but do the same zulm on us new Muslims like other common people BITTER TRUTH.May Allah guide them before they are punished.I am from Tamilnadu.🎉

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn 2 ปีที่แล้ว +6

    Great bro , great analysis

  • @mohamedriyasdeen.a6165
    @mohamedriyasdeen.a6165 ปีที่แล้ว +4

    ALHAMDHULILLAH !

  • @MoideenMuhari
    @MoideenMuhari 9 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fathimarihana9432
    @fathimarihana9432 ปีที่แล้ว +4

    Aalhamdulillah

  • @sarbudeen7699
    @sarbudeen7699 2 ปีที่แล้ว +5

    Aameen aththa.

  • @yakupmydeen9411
    @yakupmydeen9411 2 ปีที่แล้ว +7

    Allah Akbar

  • @movietalker3138
    @movietalker3138 2 ปีที่แล้ว +4

    Allah Akber

  • @amreenbanu1708
    @amreenbanu1708 ปีที่แล้ว +4

    Assalamu alaikum warahama thullahi wabarakathuhu great speech bro...
    May allah protect you and make your way easy

  • @nafeesnawshad7952
    @nafeesnawshad7952 ปีที่แล้ว +3

    Masha allah bro

  • @zeenathbegum3808
    @zeenathbegum3808 11 หลายเดือนก่อน +2

    Allah has taken u to Islam amist of lot of hardshipsHe has choosen u to lslam bcz He loves u very much May Allah shower His mercy on u i u have entered a correct path Erulaga vetri niccayam umakku undu Alhamdulilla we rby birth muslim when compared to us ur contribution to lslam is GREAT Go ahead and proceed Insha Allah we all will b in janna one day Ameen Rabbul alameen irealy apperciate u my SON Allah hafiz

  • @asifkan
    @asifkan ปีที่แล้ว +5

    Masha Allah mabrook brother yantha ooru neenga ungala சந்திக்கத் NENAIKIREN

  • @blalalt796
    @blalalt796 ปีที่แล้ว +5

    MASHALLA 🌜 👍 🌛 🌜 👍 🌛 🌜 🌜 😮😮😮😮😮😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @statustamila3301
    @statustamila3301 ปีที่แล้ว +3

    அல்லாஹ் அக்பர் நான் என்ன சொல்ல அல்லாஹ் என்னை அவ்வளவு வெறுத்துவிட்டானா?? நாஅடைய ன் இறைவனை ஆனால் உலக இச்சைக்கு ஆசை பட்டேன் saithan come with me so i c i can't type anything because enithing can't show on in front of me????????

  • @sadhikali1507
    @sadhikali1507 ปีที่แล้ว +3

    Assalamu alaikum

  • @aimanaiman4684
    @aimanaiman4684 2 ปีที่แล้ว +5

    Allhamthulilah ❤️

  • @5sal1225
    @5sal1225 2 ปีที่แล้ว +4

    Oru Muslim Mae Muslim aagarathaee thaadukuragalaaa ahh Peru thangiyyae Muslim 🥺

    • @MuhammadAbdullah-qn4mi
      @MuhammadAbdullah-qn4mi 2 ปีที่แล้ว +3

      அல்லாஹ் அனைத்தையும் கண்காணிக்கின்றான்.....

    • @MuhammadAbdullah-qn4mi
      @MuhammadAbdullah-qn4mi 2 ปีที่แล้ว

      @@Islam-e9l8r wa alaikum assalam wa rahmatullahi wa barakathuhu

  • @syedrahman3575
    @syedrahman3575 2 ปีที่แล้ว +4

    Alhamdulillah

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 13 วันที่ผ่านมา

    இந்த விசயம் நீங்கள் அனைவரிடமும் எடுத்து சொல்லவும் சைத்தானின் சூழ்ச்சி இல் இருந்து விடுபட உதவுங்கள் நண்பரே

  • @fishingislanad
    @fishingislanad 10 หลายเดือนก่อน +4

    Pirappal martum muslim, allah than ner vali kattanum

  • @mumthajhidayadullah939
    @mumthajhidayadullah939 9 หลายเดือนก่อน +1

    Yy

  • @ismathbatcha4783
    @ismathbatcha4783 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikkum bro
    Ungalin speech arumai
    Dhaadi vaipatharkku normala
    Yellar veedulaum yethirppu
    Irukkum neegal sonna some
    Ripley yenga Annan sonnar
    (mottai adippadu) born Muslima
    Irunthalum ariyavillai(Islam)
    appa ammavidam pesama
    Irukkatheergal avargal ungalai
    Orunaal purindukolvargal

    • @MuhammadAbdullah-qn4mi
      @MuhammadAbdullah-qn4mi 2 ปีที่แล้ว +1

      Wa alaikum assalam wa rahmatullahi wa barakathuhu

    • @ismathbatcha4783
      @ismathbatcha4783 2 ปีที่แล้ว

      Assalamu alaikkum bro Ungalidam irundu Naan kattrukkondadu yaraium
      Tharakuraivaha pesakoodathu
      Allah solhiran Naan nadiyavarkaluku
      Mattum hidayatthu kudukkiren yentru Allahvin nattapadi neegal
      Muslima ahivittirhal ungal familykum
      Hidayath kidaikkanum yentru Allahvidam duva seihiren

    • @ismathbatcha4783
      @ismathbatcha4783 9 หลายเดือนก่อน

      ​Bro Ungalin phone number send pannuga

  • @galaxy95
    @galaxy95 2 ปีที่แล้ว +5

    Voice quality improve pannunga bhai

  • @galaxy95
    @galaxy95 2 ปีที่แล้ว +3

    Audio not clear

  • @fathimaraseeka1197
    @fathimaraseeka1197 2 ปีที่แล้ว +3

    🤲🤲🤲🤲🤍☝️💕💕💕🌹🌹🌹🌹🇱🇰👈

  • @jonnywincent663
    @jonnywincent663 ปีที่แล้ว +3

    Sodeneyai sagikara manusan bakiyavan from the Bible.

    • @NaseerAhamed-uf7ch
      @NaseerAhamed-uf7ch 11 หลายเดือนก่อน +1

      நண்பா குர்ஆன் தமிழாக்கம் படியுங்கள் அல்லாஹ் வின் கருணை உங்கள் மீது உண்டாவதாக

  • @Mr.R162
    @Mr.R162 2 ปีที่แล้ว +6

    சகோதரா😥👌🥰😍👍🤝

  • @yakupmydeen9411
    @yakupmydeen9411 2 ปีที่แล้ว +9

    Masha Allah

  • @MUSAD19
    @MUSAD19 2 ปีที่แล้ว +5

    Alhamdulillah

    • @MUSAD19
      @MUSAD19 2 ปีที่แล้ว

      Take opportunities and study to become ALIM, you can do lots dawa for ignorant born Muslims as well as to non Muslims, May Allah Help you, Ameen

    • @nabesabeeve9527
      @nabesabeeve9527 2 ปีที่แล้ว

      Masyaallah tabarakallah

  • @hajaram849
    @hajaram849 ปีที่แล้ว +3

    Masha Allah

  • @mohamedanaz7085
    @mohamedanaz7085 ปีที่แล้ว +3

    Alhamdulillah