நமச்சிவாயப்பதிகம் | சொற்றுணை வேதியன் | Sotrunai Vedhiyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 30

  • @krishnavenivenkatraman2016
    @krishnavenivenkatraman2016 2 ปีที่แล้ว +3

    ஓதுவா மூர்த்திகள் அனைவருக்கம்நமஸ்காரங்கள்வளரட்டும்‌சைவப்பணி

  • @ushavenkatramana5329
    @ushavenkatramana5329 2 ปีที่แล้ว

    அனைத்து ஒதுவார்களுக்கும் நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏🙏 அருமையாக ஆனந்தமாக இனிமையாக இருந்தது ரசித்து ரசித்து கேட்டேன்

  • @raghavanrajuiyer8311
    @raghavanrajuiyer8311 6 หลายเดือนก่อน

    Om Nama Shivaya
    Nice rendition. ❤

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா 👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம்.அடியார்களுக்கெல்லாம்.அடியேன்சிரம்தாழ்த்திவணங்குகின்றேன்

  • @Mahalakshmi58-yn3gt
    @Mahalakshmi58-yn3gt 7 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலம் காவியம் தென்னாடுடைய சிவனேபோற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றிபோற்றி

  • @jayanthimani9072
    @jayanthimani9072 2 ปีที่แล้ว +2

    குருவடி சரணம்
    திருவடி சரணம்
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @mg.muthukumarmg.muthukumar5028
    @mg.muthukumarmg.muthukumar5028 7 หลายเดือนก่อน

    நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @tkkktrust7073
    @tkkktrust7073 2 ปีที่แล้ว +2

    சிவார்ப்பணம்

  • @vedavidhyasamithi4572
    @vedavidhyasamithi4572 2 ปีที่แล้ว +3

    Very divine chanting!
    Group singing excellent.
    Sai Premi

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @subramaniyamshankaran770
    @subramaniyamshankaran770 2 ปีที่แล้ว +2

    Thevaram singing is an essential part of Siva worship. Thanks for this divine music for odhuvars. Long live this tradition.

  • @murgeshan3161
    @murgeshan3161 ปีที่แล้ว

    சிவ திருச்சிற்றம்பலம்

  • @selvikrishna999
    @selvikrishna999 ปีที่แล้ว

    Natrunai aavathu namasivayave

  • @muraleedharanpillai7547
    @muraleedharanpillai7547 2 ปีที่แล้ว +1

    Divine singers.Jai Gurudev. Hari Om.

  • @thillainathan4122
    @thillainathan4122 2 ปีที่แล้ว +9

    பண்ணாற் பாடும் அனைத்து ஓதுவார் பெருமக்களின் திருவடிகளை வணங்கி போற்றுகிறேன் 🙏🙏🙏🙆🙆🙆

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @rselvam4782
    @rselvam4782 6 หลายเดือนก่อน

    Om namah sivaya

  • @ushar8762
    @ushar8762 2 ปีที่แล้ว +2

    பாடும் வரிகளை யும் தெரியபடுத்தினால் எங்களைபோன்ற வர்களூக்கு இன்னும் பேறுதவியாக இருக்கும் நாங்களும் பாட வசதியாக இருக்கும். நன்றி

    • @arulmanis4973
      @arulmanis4973 6 หลายเดือนก่อน

      சொற்றுணை வேதியன்
      சோதி வானவன்
      பொற்றுணைத் திருந்தடி
      பொருந்தக் கைதொழக்
      கற்றுணைப் பூட்டியோர்
      கடலிற் பாய்ச்சினும்
      நற்றுணை யாவது
      நமச்சி வாயவே

  • @madhavanartist5244
    @madhavanartist5244 2 ปีที่แล้ว +1

    சிவாயநம 🌹🙏 ஓதுவார்கள் கையில் வைத்திருக்கும் குழித்தாளம் எங்கு கிடைக்கும் ஐயா....

  • @thillainathan4122
    @thillainathan4122 2 ปีที่แล้ว +2

    திருச்சிற்றம்பலம் 🙏🙏

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 2 ปีที่แล้ว

    சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @ranganathanpv8513
    @ranganathanpv8513 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @deepasairam2609
    @deepasairam2609 2 ปีที่แล้ว

    Om namah shivaya
    Asuragal kotam increase aga than kadavul avatharam edupar.

  • @periathambipeeare5026
    @periathambipeeare5026 4 หลายเดือนก่อน

    Velangudi PEE ARE ouhm sivaya namaha

  • @nithyanandam5798
    @nithyanandam5798 2 ปีที่แล้ว

    Moovar panniya pangal Palani tharubavai.thiru chitrambalam.

  • @manjubabe4382
    @manjubabe4382 2 ปีที่แล้ว

    Plz give me books for pooja

  • @rajarams1762
    @rajarams1762 2 ปีที่แล้ว

    எந்த இடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது

  • @kuppuswamyvenkatakrishnan8751
    @kuppuswamyvenkatakrishnan8751 2 ปีที่แล้ว

    Patharaipanivargal adiyarkum adiyen