Really Really Really awesome...sweetness of veena is soothing effect of nectar. Rajesh sir is a seasoned Veena maestro and spreading the happiness through the strings, Thank you maa Saraswathi puthra Rajesh sir
Mridangam player- Wonderful; Thavil Boy - Superb & superb; Rajesh sir on Veena - Out of the world!! Keyboard Guy & Guy playing Ganjiiraa were very Good!! Raagam of song - "Abheri".
ப பனி பனிபம பனிபம கமப சகசனி பனிபம கமகச கமப தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தகஜம் கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை கண்களுக்குச் சொந்தமில்லை கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ என்னைவிட்டு பிரிவதில்லை தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தகஜம் சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி உண்டல்லோ தமிழில் உண்டல்லோ பிரித்து வைத்தால் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம் இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை கண்களுக்குச் சொந்தமில்லை தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தகஜம் அன்றில் பறவை இரட்டைப் பிறவி ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி பிரியாதே விட்டுப் பிரியாதே கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி ஒரு விழி அழுதால் இருவிழி அருவி பொழியாதோ அன்பே வழியாதோ தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம் ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம் ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம் தாவிக்கொள்ள மட்டும்தான் தனித்தனியே தேடுகின்றோம் ப ப னி னி ச ச க க ம ம ப ப னி னி ச ச னி ச க ம ப னி த ப ம க ம ப னி ச ச க ரா ச னி ச ம க ரி ச னி தா கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா ரி ரி ரி ச ச னி ச ரி ரி ச ச ரி ரி னி னி ச ச க ரி ச னி சி க ரி ச னி த னி த ப ம க னி ச க ச க ம க ம ப த ப ம னி ம ப ந ச க ரி ச க ரி ச னி ச னி த ப ம க ரி ச ரி ம கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை கண்களுக்குச் சொந்தமில்லை கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ என்னைவிட்டு பிரிவதில்லை Pa Pani Panipama Panipama Gamapa Sagasani Panipama Gamagasa Gamapa Thagra Thagra Thagradhim Thagra Thagra Thagradhim Thagra Thagra Thagradhim Thagra Thagra Thagajam Kannodu Kaanbadhellam Thalaiva Kangaluku Chonthamillai Kangaluku Chonthamillai Kannodu Maniyanaai Athanaal Kannai Vittu Pirivathillai Nee Ennai Vittu Pirivathillai Thagra Thagra Thagradhim Thagra Thagra Thagradhim Thagra Thagra Thagradhim Thagra Thagra Thagajam Salasala Salasala Irattai Kilavi Thagathaga Thagathaga Irattai Kilavi Undallo Thamizhil Undallo Pirithu Vaithal Niyayam Illai Pirithu Paarthaal Porulum Illai Rendallo Rendum Ondrallo Dhinaku Dhinaku Dhina Dhinthinnaanaa Naagirudhaani Dhongirudhaani Dhinathom Iravum Pagalum Vanthaalum Naal Enbathu Ondrallo Kaalgal Irandu Kondaalum Payanam Enbathu Ondrallo Idhayam Irandu Endraalum Kaadhal Enbathu Ondrallo Kannodu Kaanbadhellam Thalaiva Kangaluku Chonthamillai Kangaluku Chonthamillai Thagra Thagra Thagradhim Thagra Thagra Thagradhim Thagra Thagra Thagradhim Thagra Thagra Thagajam Andril Paravai Irattai Piravi Ondril Ondraai Vaazhum Piravi Piriyadhae Vittu Piriyadhae Kannum Kannum Irattai Piravi Oru Vizhi Azhuthaal Iruvizhi Aruvi Pozhiyadho Anbae Vazhiyadho Dhinaku Dhinaku Dhina Dhinthinnaanaa Naagirudhaani Dhongirudhaani Dhinathom Oruvar Thoongum Thookathil Iruvar Kanavugal Kaanugirom Oruvar Vaangum Suvaasathil Iruvar Irudhayam Vaazhugirom Thaavikolla Mattum Thaan Thani Thaniyae Thedugindrom Pa Pa Ni Ni Sa Sa Ga Ga Ma Ma Pa Pa Ni Ni Sa Sa Ni Sa Ga Ma Pa Ni Dha Pa Ma Ga Ma Pa Ni Sasa Ga Ra Sa Ni Sa Ma Ga Ri Sa Ni Dha Kannodu Kaanbadhellam Thalaiva Ri Ri Ri Sasa Ni Sa Ri Ri Sa Sa Ri Ri Ni Ni Sa Sa Ga Ri Sa Ni Si Ga Ri Sa Ni Dha Ni Dha Pa Ma Ga Ni Sa Ga Sa Ga Ma Ga Ma Pa Dha Pa Ma Ni Ma Pa Na Sa Ga Ri Sa Ga Ri Sa Ni Sa Ni Dha Pa Ma Ga Ri Sa Ri Ma Kannodu Kaanbadhellam Thalaiva Kangaluku Chonthamillai Kangaluku Chonthamillai Kannodu Maniyanaai Athanaal Kannai Vittu Pirivathillai Nee Ennai Vittu Pirivathillai
Very very beautiful sir . Really u can play anything on veena After listening to you playing veena. I feel, all others playing veena is not so perfect as yours. Very proud of you as i am from south. Please...! play kannada songs as well.
யாருடா தவில் அடிக்கிறது ,, சும்மா கதி கலங்க வச்சிட்டான்ப்பா ,ஆஹா அருமை , அருமை.... அருமை.....
சிறு வயதில் நல்ல ஞானம் 🎶🎵🎼🎼🥁
❤️
அருமை...தவில் தம்பி அருமையிலும் அருமை... வருங்காலத்தில் பெரிய ஆளாக வர மனமார வாழ்த்துகிறேன்!!
அண்ணசி அவன் இப்போவே பெரிய ஆளு ஆய்யசி 🤣🤣
How
ராஜேஷ் வைத்யா தமிழ்நாட்டின் பொக்கிஷம் 👍👍👍
இசை கலைஞர்கள் பிறவியிலேயா? உருவாக்கப்படுகிறார்களா? இனிமை அருமை.
எந்த பாடலையும் முழு ஈடுபாடுடன் வாசிப்பார். 👌அருமை
Maestro. First time l hear a Veena sing
Much ❤❤❤❤ from South Africa
My Focus On The Small Boy Playing Thavil...OMG...God Given Skill...🙏🔥🌹
தவில் வாசித்த தம்பிக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 🙏🏿.
வாழ்க தமிழ் வளர்க தமிழகம்.
0
ஆஹா இனிமையிலும் இனிமை சாந்தம் சமாதானம் அருமை.அருவியில் ஆனந்த மழையில் நளைந்தேன்
தவில் வாசிக்கும் தம்பியை றொம்ப பிடிச்சிருக்கு தெய்வத்தின் பிள்ளை எல்லாரும் அருமையாக வாசிக்கிறிங்க சூப்பா்.
Thavil baby is great
The Youngest Member of the Team is The Star!!! Bravo!! AWESOME!! 👏🏼👏🏼👏🏼🙏🙏
Guruji Expressions feel very interesting ❤❤
Really Really Really awesome...sweetness of veena is soothing effect of nectar. Rajesh sir is a seasoned Veena maestro and spreading the happiness through the strings, Thank you maa Saraswathi puthra Rajesh sir
With veena in your hand divine grace Rajeshji. Namaskar Rehman Sir.
Boss .... I am Sinhala and Buddhist.... from Sri Lanka ....but I love your music and your play . Very good one...
Veena,mridangam, thavil,kanjira,keyboard players wonderful performance ❤❤❤ i never forget this music ❤❤❤
Amazing Rajesh sir
Mridangam player- Wonderful; Thavil Boy - Superb & superb; Rajesh sir on Veena - Out of the world!! Keyboard Guy & Guy playing Ganjiiraa were very Good!!
Raagam of song - "Abheri".
தவில் தம்பிக்கு எதீர்காலம் பிரகாசமாக இருக்கும்.
ஐயோ சூப்பர் அதுவும் தவில்வாசித்த பொடியன்
அருமைஅருமை
Arumai thango🥰😘.....your dreams will comes true ma.....god is always be with u.....🥰😘
So superb.. And that little boy in blue dress.. So fantastic
Fanatic team & fanatic playing. it's very special to listen. A very great artist. God bless you all.
I repeatedly heard for thavil ...my God thavil is awesome man..
Kudos to the sound artists for the excellent recording. It brings out the magic created by the musicians. Hope you enjoy this wonderful piece!
🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍👍സുപ്പർ.. അടിപൊളി 🙏🙏🙏🙏
Thavil boy excels and good support for Rajesh Vaidya. Very well rendered on the whole
Yappa Thavilu.. 🔥❤
Mridhangam sound at left and thavil at right,❤️ blissful to listen
1:30 Heaven👏👏👏
ரஞ்சித் விநாயக் பூந்து விளயாடுகிறார்.வாழ்த்துக்கள்
Kuddy thavil excellent allso every one super
muruthangam... ultimate.. what a perfomence.... love vaidhiya sir
Perfect recording sounds absolutely magical, my outmost humble respects to the musicians God Bless 🙏🕉🇮🇳🕉🙏
Super performance thanks for whole team and arr sir thavil boy I am your fan thank you
From andhra... Rajhesh sir awesome
This young boy made my day,god bless you dear
awasome.........no words...no words......
aaha. no words. just feel that touched my heart
I am stunned by the young thavil player.jayakumar
Nice very nice sir..This is the one of my favorite sir..You are a great mucian sir👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
oh man amazing!!!! the whole entourage is superb!
Thalaivaa rommmmmmmbha nalla irukiradhu vungal isai.
Big Salute to Rajesh vaidhya sir🙏🙏🙏
VERY BEAUTIFUL SONG
excellent performance
Cant imagine how a human being can play such a way. Impressive
Matchless! Long live!
daily morning time ur veena only hearing vaidhya sir .many more expecting plz
Performance of all artists is excellent.
Very nice sir 👌👌👌
very nice👍
Enjoyed thoroughly. Super
ஐயா உங்கள் இசைக்கு நான் அடிமை
❤❤❤❤❤❤❤WONDERFUL LITTLE MASTER
Earlier movie songs are like syllabus for practising, nowadays don't know what's wrong with songs in movies
Wonderful
Excellent rendition...
Excellent 👌👌👌👌👍
The little one with percussion is excellent 👍👍👍
So beautiful sound absolutely amazing ❤
Excellent, Can you please list all the artist name
👍 சூப்பர்
Wow wow wow wow.i m mesmerized wow
Very good sri
மிருதங்கம் அருமை
Nice to listen....thanks for music
Tavil is extraordinary 👌🏼...have to increase tavil voice a little bit ..
Yes Thavil volume must have been increased.
Superb 💖
All performance are good🙏🙏🙏
மிக்க மிக்க நன்றி
Superb rousing performance by all, goosebumps…
Kanjira vaasikrathu yen Guru Giri Sir.....🙏🙏🙏
அருமை!
Awesome, such a treat for music lovers 👍👌
Super Anna🙏🙏
ஆண் சரஸ்வதி
Wonderful Keyboard giving bass
Tavul great and Rajesh woww
wonderful. 😍😘❤
I'm just speechless... what a talent 😘👍👍🎶🎶
Excellent
Super sir...
ப பனி பனிபம
பனிபம கமப சகசனி
பனிபம கமகச கமப
தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர
தக்ரதிம் தக்ர தக்ர தகஜம்
கண்ணோடு
காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு
மணியானாய் அதனால்
கண்ணைவிட்டுப் பிரிவதில்லை
நீ என்னைவிட்டு பிரிவதில்லை
தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர
தக்ரதிம் தக்ர தக்ர தகஜம்
சலசல சலசல
இரட்டைக் கிளவி தகதக
தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில்
உண்டல்லோ
பிரித்து வைத்தால்
நியாயம் இல்லை பிரித்துப்
பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ
தினக்கு தினக்கு
தின திந்தின்னானா
நாகிருதானி தோங்கிருதானி
தினதோம்
இரவும் பகலும்
வந்தாலும் நாள் என்பது
ஒன்றல்லோ கால்கள்
இரண்டு கொண்டாலும்
பயணம் என்பது ஒன்றல்லோ
இதயம் இரண்டு
என்றாலும் காதல் என்பது
ஒன்றல்லோ
கண்ணோடு
காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர
தக்ரதிம் தக்ர தக்ர தகஜம்
அன்றில் பறவை
இரட்டைப் பிறவி ஒன்றில்
ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே விட்டுப் பிரியாதே
கண்ணும் கண்ணும்
இரட்டைப் பிறவி ஒரு விழி
அழுதால் இருவிழி அருவி
பொழியாதோ அன்பே வழியாதோ
தினக்கு தினக்கு
தின திந்தின்னானா
நாகிருதானி தோங்கிருதானி
தினதோம்
ஒருவர் தூங்கும்
தூக்கத்தில் இருவர்
கனவுகள் காணுகிறோம்
ஒருவர் வாங்கும் சுவாசத்தில்
இருவர் இருதயம் வாழுகிறோம்
தாவிக்கொள்ள மட்டும்தான்
தனித்தனியே தேடுகின்றோம்
ப ப னி னி ச
ச க க ம ம ப ப னி னி
ச ச னி ச க ம ப னி த
ப ம க ம ப னி ச ச க ரா
ச னி ச ம க ரி ச னி தா
கண்ணோடு
காண்பதெல்லாம் தலைவா
ரி ரி ரி ச ச னி ச
ரி ரி ச ச ரி ரி னி னி ச ச
க ரி ச னி சி க ரி ச னி த
னி த ப ம க னி ச க ச க
ம க ம ப த ப ம னி ம ப ந
ச க ரி ச க ரி ச னி ச னி த
ப ம க ரி ச ரி ம
கண்ணோடு
காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு
மணியானாய் அதனால்
கண்ணைவிட்டுப் பிரிவதில்லை
நீ என்னைவிட்டு பிரிவதில்லை
Pa Pani Panipama
Panipama Gamapa Sagasani
Panipama Gamagasa Gamapa
Thagra Thagra Thagradhim
Thagra Thagra Thagradhim
Thagra Thagra Thagradhim
Thagra Thagra Thagajam
Kannodu Kaanbadhellam
Thalaiva Kangaluku Chonthamillai
Kangaluku Chonthamillai
Kannodu Maniyanaai
Athanaal Kannai Vittu Pirivathillai
Nee Ennai Vittu Pirivathillai
Thagra Thagra Thagradhim
Thagra Thagra Thagradhim
Thagra Thagra Thagradhim
Thagra Thagra Thagajam
Salasala Salasala
Irattai Kilavi
Thagathaga Thagathaga
Irattai Kilavi
Undallo Thamizhil Undallo
Pirithu Vaithal
Niyayam Illai
Pirithu Paarthaal
Porulum Illai
Rendallo Rendum Ondrallo
Dhinaku Dhinaku Dhina
Dhinthinnaanaa Naagirudhaani
Dhongirudhaani Dhinathom
Iravum Pagalum Vanthaalum
Naal Enbathu Ondrallo
Kaalgal Irandu Kondaalum
Payanam Enbathu Ondrallo
Idhayam Irandu Endraalum
Kaadhal Enbathu Ondrallo
Kannodu Kaanbadhellam
Thalaiva Kangaluku Chonthamillai
Kangaluku Chonthamillai
Thagra Thagra Thagradhim
Thagra Thagra Thagradhim
Thagra Thagra Thagradhim
Thagra Thagra Thagajam
Andril Paravai
Irattai Piravi
Ondril Ondraai
Vaazhum Piravi
Piriyadhae Vittu Piriyadhae
Kannum Kannum
Irattai Piravi
Oru Vizhi Azhuthaal
Iruvizhi Aruvi
Pozhiyadho Anbae Vazhiyadho
Dhinaku Dhinaku Dhina
Dhinthinnaanaa Naagirudhaani
Dhongirudhaani Dhinathom
Oruvar Thoongum Thookathil
Iruvar Kanavugal Kaanugirom
Oruvar Vaangum Suvaasathil
Iruvar Irudhayam Vaazhugirom
Thaavikolla Mattum Thaan
Thani Thaniyae Thedugindrom
Pa Pa Ni Ni Sa Sa Ga
Ga Ma Ma Pa Pa Ni Ni Sa Sa
Ni Sa Ga Ma Pa Ni Dha Pa Ma
Ga Ma Pa Ni Sasa Ga Ra Sa Ni
Sa Ma Ga Ri Sa Ni Dha
Kannodu Kaanbadhellam Thalaiva
Ri Ri Ri Sasa Ni Sa
Ri Ri Sa Sa Ri Ri Ni Ni Sa Sa
Ga Ri Sa Ni Si Ga Ri Sa Ni Dha
Ni Dha Pa Ma Ga Ni Sa Ga Sa
Ga Ma Ga Ma Pa Dha Pa Ma
Ni Ma Pa Na Sa Ga Ri Sa Ga
Ri Sa Ni Sa Ni Dha Pa Ma
Ga Ri Sa Ri Ma
Kannodu Kaanbadhellam
Thalaiva Kangaluku Chonthamillai
Kangaluku Chonthamillai
Kannodu Maniyanaai
Athanaal Kannai Vittu Pirivathillai
Nee Ennai Vittu Pirivathillai
Nanri
Super 🥰🥰🥰🥰🥰
As usual... the great legend of strings
Also..
Nice introduction of Thavil maestro.
💐💐💐💐👌👍
Overall loved the entire team of Music
Awesome 👍👏
beautiful!
"Great"👌👌
Very nice performance
👍GREAT SUPER
Super sir
Super .
Very very beautiful sir .
Really u can play anything on veena
After listening to you playing veena.
I feel, all others playing veena is not so perfect as yours.
Very proud of you as i am from south.
Please...! play kannada songs as well.
As usual very nice
Big salute sir🙏🙏🙏
Super 👍
Excellent thavil
Super sir Nanum 🎼🎵🎶
A RARE CREATION OF ALMIGHTY