❤🎉Maestro ILAYARAJA Legendery THROW BACK HISTORY: 1976 first Film. 1980s 1990s 2000s 2010s 2020s Now 2025 Nearing Heading Towards 2030s 1500 Feature Films 7000 above Super Hit Songs.. As a Lyric Writer Maestro ILAYARAJA is the Only Music Director who has written More Number of Lyrics .. He is the Only Music Director who has sung Many Number of Songs Nearly 800 songs and above. Number of Separate Music Albums . Many Devotional Songs for All Religions. More than 300 Music Concerts..Still all Music Concerts are House Full. Known for Many Background Music Scores of Indian Cinema. Only because of his BGM many many feature film has Gone through Big Historical Success in the Indian film industry. Writer of Many Books, Story Writer of Bharathirajas Nadodi Thendral. Also Lyrics and Music Director of that film. Speaker of Motivation and Music. In this 82 age also Composing Music For Feature Films and Symphony Orchestra. No One Can be Equal to his Wondering Contributions to the Music Industry. Belongs To India. Pride of our Indian Nation. Symbol of Indian Music. Representative of India for Music. History Continues.... Be Proud he is from Tamilnadu and India. We should feel happy and proud that we are also living in his Living Period. What other than this .... Great Living Legend Maestro ILAYARAJA sir. God bless him More....👍😍🎉❤ I am his Greatest Fan... MANZUR.K
இணையதளங்களில் சில ஞான சூனியங்கள் இசைஞானிக்கு துள்ளலாக இசையமைக்க தெரியாது அவர் எப்போதும் சோகமான பாடல்களையே போட்டுக் கொண்டிருப்பார் என்று கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் ராஜாவின் பல பாடல்களை கேட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அதற்கு சரியான உதாரணமாக இந்த பாடலைச் சொல்லலாம். பல பாடல்களை சொல்லலாம்! அண்ணா இன்று பதிவிட்டு இருக்கும் இந்த பாடலை குறிப்பாக சொல்லலாம். இதில் வரும் Beat நம்மை அறியாமல் நம் உயிர்த்தன்மையை அதிர வைக்கும். 0:01 இல் ஆரம்பிக்கும் கிட்டார் 🎸 மற்றும் டிரம்ஸின் ஆர்ப்பரிப்பு 0:09 இல் பிராஸ் கருவியின் பிளிரல் என்று என்று ஒவ்வொரு இசைக்கருவிகளாக கூட்டிக் கொண்டே சென்று 0:28 இல் பாலாவின் குரலில் பாடல் ஆரம்பம் அற்புதம். இந்தப் பாடலை தரமாக கேட்பதற்கு வழிவகை செய்த மகராஜ் அண்ணாவிற்கு நன்றி
சார் பொண்டாட்டி தேவை படத்திலிருந்து யாரடி நான் தேடும் காதலி பாடலை பதிவிடவும் இசை அருமையா இருக்கும் உங்களுடைய இந்த formet ல் கேட்டால் இனியும் அருமையா இருக்கும் நன்றி சார்
Very Rock song my singing god paadu Nila Balu sir very very stylish singing in the song amazing the king of music mestreo iliya Raaja fentastic composing wonderful audio quality Maha Raj audio lab nice collection my favourite song thanks 🙏👍 sir s sounder raj k g f Kolar gold filled karanataka State
மேலும் வியக்க வைக்கிறது உங்களின் பாடல் தெரிவு மகா.. உங்களின் தேடலுக்கு நன்றி... தரமான ஒலிப்பதிவிற்கு மீண்டும் நன்றி...SPB யின் பழைய பாடல்களை உங்களின் பதிவில் கேட்க காத்திருக்கிறோம்.. like நந்தா என் நிலா, ராகங்கள் 16, etc
❤🎉Maestro ILAYARAJA Legendery THROW BACK HISTORY:
1976 first Film.
1980s
1990s
2000s
2010s
2020s
Now 2025 Nearing
Heading Towards 2030s
1500 Feature Films
7000 above Super Hit Songs..
As a Lyric Writer Maestro ILAYARAJA is the
Only Music Director who has written More Number of Lyrics ..
He is the Only Music Director who has sung Many Number of Songs Nearly 800 songs and above.
Number of Separate Music Albums .
Many Devotional Songs for All Religions.
More than 300 Music Concerts..Still all Music Concerts are House Full.
Known for Many Background Music Scores of Indian Cinema.
Only because of his BGM many many feature film has Gone through Big Historical Success in the Indian film industry.
Writer of Many Books,
Story Writer of Bharathirajas Nadodi Thendral.
Also Lyrics and Music Director of that film.
Speaker of Motivation and Music.
In this 82 age also Composing Music For Feature Films and Symphony Orchestra.
No One Can be Equal to his Wondering Contributions to the Music Industry.
Belongs To India.
Pride of our Indian Nation.
Symbol of Indian Music.
Representative of India for Music.
History Continues....
Be Proud he is from
Tamilnadu and India.
We should feel happy and proud that we are also living in his Living Period.
What other than this ....
Great Living Legend
Maestro ILAYARAJA sir.
God bless him More....👍😍🎉❤
I am his Greatest Fan...
MANZUR.K
இந்த பாடலில் உள்ள சிறப்பம்சம் 2:41 இல் இருந்து 3:03 வரை என்ன ஒரு அருமை எனக்கு மிகவும் பிடித்தது. யாரெல்லாம் இதை ரசித்தது ஒரு லைக் போடுங்கள்
அடிக்கடி நான் கேட்கும் பாடல் ராஜா சாமியின் இசை ஆளுமையில் என்னை பிரமிக்க வைத்த பாடல்களில் இதுவும் ஒன்று
நீலக்குயிலே என்னோடு நீ பண்பாட வா மகுடி படத்திலிருந்து முடிந்தால் இந்த பாட்டை எங்களுக்கு தாருங்கள் முடிந்த ரொம்ப ரொம்ப நன்றி
இணையதளங்களில் சில ஞான சூனியங்கள் இசைஞானிக்கு துள்ளலாக இசையமைக்க தெரியாது அவர் எப்போதும் சோகமான பாடல்களையே போட்டுக் கொண்டிருப்பார் என்று கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் ராஜாவின் பல பாடல்களை கேட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
அதற்கு சரியான உதாரணமாக இந்த பாடலைச் சொல்லலாம். பல பாடல்களை சொல்லலாம்! அண்ணா இன்று பதிவிட்டு இருக்கும் இந்த பாடலை குறிப்பாக சொல்லலாம்.
இதில் வரும் Beat நம்மை அறியாமல் நம் உயிர்த்தன்மையை அதிர வைக்கும்.
0:01 இல் ஆரம்பிக்கும் கிட்டார் 🎸 மற்றும் டிரம்ஸின் ஆர்ப்பரிப்பு 0:09 இல் பிராஸ் கருவியின் பிளிரல் என்று என்று ஒவ்வொரு இசைக்கருவிகளாக கூட்டிக் கொண்டே சென்று 0:28 இல் பாலாவின் குரலில் பாடல் ஆரம்பம் அற்புதம்.
இந்தப் பாடலை தரமாக கேட்பதற்கு வழிவகை செய்த மகராஜ் அண்ணாவிற்கு நன்றி
ஆஹா அருமை. பொதுவாக இளையராஜா எனும் ஜீவ சுடரை ஏற்றி வெளிச்சம் கண்டவர்களாக, அந்தகாரத்தில் இருள் சூழ இருளிலேயே கிடக்கட்டும்.
அப்பா spb ❤❤❤❤❤🎉
மண்வாசணை படத்தில் பொத்திவச்ச மல்லிக மொட்டு பாடலை உங்களின் பதிவில் கேட்க ஆசை நிறைவேறுமா?
சார் பொண்டாட்டி தேவை படத்திலிருந்து யாரடி நான் தேடும் காதலி பாடலை பதிவிடவும் இசை அருமையா இருக்கும் உங்களுடைய இந்த formet ல் கேட்டால் இனியும் அருமையா இருக்கும் நன்றி சார்
Maha Anna ❤ love you
Love you too thambi
அப்பப்பா இன்று ஒரே முத்தப்பாடல்கள் தான் நன்றி சகோ
Very Rock song my singing god paadu Nila Balu sir very very stylish singing in the song amazing the king of music mestreo iliya Raaja fentastic composing wonderful audio quality Maha Raj audio lab nice collection my favourite song thanks 🙏👍 sir s sounder raj k g f Kolar gold filled karanataka State
என்னோட கார்ல உங்க பாடல் பதிவு தான் கேட்கிறேன் அண்ணா
நீயா தமிழ் மூவி ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் சாங்ஸ்
ஏட்டிக்கு போட்டி Isaimini weds மகாராஜா இலங்கையின் இன்னிசை வேந்தன் என்றும் நீ நீடுழி வாழ்க...
திகட்டாத சுவை❤️❤️❤️👌💯🙏
மேலும் வியக்க வைக்கிறது உங்களின் பாடல் தெரிவு மகா.. உங்களின் தேடலுக்கு நன்றி... தரமான ஒலிப்பதிவிற்கு மீண்டும் நன்றி...SPB யின் பழைய பாடல்களை உங்களின் பதிவில் கேட்க காத்திருக்கிறோம்.. like நந்தா என் நிலா, ராகங்கள் 16, etc
💐💐💐
❤❤❤❤❤❤❤
❤❤❤ Maharaj🎉
❤❤❤ISAIGNANI ILAYARAJA ❤❤❤🎉
Super brother
மகாராஜா அவர்களுக்கு நன்றிகள் கோடி பாடல்களை வழங்கி நம்மா எல்லோருக்கும் இசை விருந்தை வழங்கிக் கொண்டு உள்ளார் 🙏🙏🙏
bass guitar 💝💝
சூப்பர் சாங்
Super ❤❤❤
Thank you sir
Super
நன்றி sir.
எத்தனை கோணம் எத்தனை பார்வை படத்திலிருந்து விதைத்த விதை தாளிராய் பாடலை பதிவு செய்யுங்கள் சகோதரரே
❤❤❤ வாழ்த்துக்கள் நண்பா
❤❤❤❤.. பூந்தளிர் ஆட (பன்னீர் புஷ்பங்கள்) பதிவு போடுங்கள் அண்ணா🙏🙏🙏
💐🙏💥👌
❤❤❤💐💐💐
அண்ணா வீரா படத்தில் வரும் (மலை கோவில் வாசலில் )பாடலை பதிவு செய்யவும் அண்ணா ப்ளீஸ் அண்ணா
🎉
ஹலோ நண்பா நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் பட்டைய கிளப்புகிறது
பழைய பாடல்கள் பதிவு செய்யுங்கள்
❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️💜💜💜💜💜👍👍👍👌👌👌❤️❤️❤️❤️
Super