மிக அருமையான பாடல். கிராமத்தை அதன் வாழ்வியலின் அழகோடும் அழுக்கோடும் ஒலியலையால் காட்சிப்படுத்தும் இசை பிரம்மா இசைஞானியால் வடிவமைக்கப்பட்ட மறக்க முடியாத பாடல் இது. சாருகேசி ராகத்தில் தடம் புரளாத மெல்லிசையில் கரை புரண்டோடும் உணர்ச்சியை அற்புதமான பாடலின் மெட்டாக்கி இதயம் தொட்டிருக்கிறார். தீபன் சக்கரவர்த்தியின் குரல் எனக்கு எப்போதும் பிடித்தமானது. அவரது எந்த பாடலும் சோடை போனது கிடையாது. தனித்துவமான ஒரு விதத்தில் நெஞ்சம் கலக்கும். கூடவே இணைந்தொலிக்கும் இசையரசி பற்றி சொல்ல வார்த்தையில்லை. அதிராத இசைத் தூவலாக இந்த பாடல். கவிஞர் நா.காமராசனின் வரிகள் எளிமையில் ஈர்க்கிறது.. "ஜாதகத்தைப் பார்த்ததில்ல.. சாதகம் தான் வேலை எல்லாம்.." வரிகள் மட்டுமே போதுமே.. கவிஞரின் எண்ணம் சொல்ல..!! இப்படி ஒரு தரத்தில் கேட்க வாய்ப்பு கிடைக்குமென்று நினைத்துப் பார்க்கவே இல்லை. மிக்க நன்றி.💖💐🙏
பாட்டுனா இப்படி கேட்கனும்னு இசைஞானியே சொவ்வது போல் படத்தை பதிவிட்டு இருப்பது 👌 எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட பாடல் இன்று நமது தளத்தில் பதிவாகி உள்ளது. 0:25 இல் இருந்து தொடங்கும் காங்கோ (Congo) மற்றும் தபேலா இன் ரிதம் அமைப்பு அருமை. இது தொடர்ந்து பாடலின் தன்மையை மெருகூட்டுகிறது. 1:12 இல் வரும் ரிதம் அமைப்பு ஆட்டமா தேரோட்டமா என்ற பாடலின் சாயல் தெரிகிறது. அதுதான் இசைஞானியின் பலம் அது டிரம்ஸ் இது..... இடையிடையே வரும் 1:25 புல்லாங்குழலின் இசை அருமை. சுசீலா அம்மா மற்றும் தீபன் சக்ரவர்த்தி அவர்களின் குரல்கள் பாட்டிற்கு பலம். நா. காமராசனின் பாடல் வரிகள் அருமை. பாடலை கேட்கும்போது அதன் இசை அமைப்பு நமக்குள் ஏதோ செய்கிறது. தரம் அருமை அதிலும் 320 இல் வேறு பரிணாமத்தில் இருக்கிறது நன்றி அண்ணா 🙏
Hello அண்ணா நீங்கள் எனக்கு அனுப்பிவைத்த பாடல்கள் அனைத்தும் அருமை, பாடல்கள் ரிலீஸ் டைம் குவாலிட்டிய விட அருமையாக உள்ளது, இந்தியாவிலிருந்து, தமிழ் நாட்டில், திருநெல்வேலியிலிருந்து ஆனந்த், மகாராஜ் அண்ணா superb thankyou . இதுபோல் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி ஆனந்த் தம்பி. தளத்தின் பாடல்கள் தமிழகம் தாண்டி பக்கத்து மாநிலங்கள் ஐரோப்பிய கண்டம் அமெரிக்க அவுஸ்திரேலிய கண்டங்கள் தாண்டி செல்வது ராஜா சாமியின் மகிமை. அவரோடு சம கால மற்ற இசையமைப்பாளர்கள் இணையத்தில் கலந்துவிடுவதும் ராஜா சாமியின் இசை பற்றிய தேடலின் விளைவே தம்பி.
மிக அருமையான பாடல்.
கிராமத்தை அதன் வாழ்வியலின்
அழகோடும் அழுக்கோடும்
ஒலியலையால் காட்சிப்படுத்தும்
இசை பிரம்மா
இசைஞானியால்
வடிவமைக்கப்பட்ட
மறக்க முடியாத பாடல்
இது.
சாருகேசி ராகத்தில் தடம் புரளாத மெல்லிசையில்
கரை புரண்டோடும்
உணர்ச்சியை அற்புதமான
பாடலின் மெட்டாக்கி
இதயம் தொட்டிருக்கிறார்.
தீபன் சக்கரவர்த்தியின் குரல் எனக்கு எப்போதும் பிடித்தமானது.
அவரது எந்த பாடலும் சோடை போனது
கிடையாது.
தனித்துவமான ஒரு விதத்தில் நெஞ்சம்
கலக்கும்.
கூடவே இணைந்தொலிக்கும் இசையரசி பற்றி
சொல்ல வார்த்தையில்லை.
அதிராத இசைத் தூவலாக
இந்த பாடல்.
கவிஞர் நா.காமராசனின்
வரிகள் எளிமையில்
ஈர்க்கிறது..
"ஜாதகத்தைப் பார்த்ததில்ல..
சாதகம் தான் வேலை எல்லாம்.."
வரிகள் மட்டுமே போதுமே..
கவிஞரின் எண்ணம் சொல்ல..!!
இப்படி ஒரு தரத்தில்
கேட்க வாய்ப்பு கிடைக்குமென்று
நினைத்துப் பார்க்கவே
இல்லை.
மிக்க நன்றி.💖💐🙏
உங்கள் வர்ணிப்பும் அழகு
@@gopinathan7137மிக்க நன்றி..
தாமதத்திற்கு மன்னிக்க
வேண்டுகிறேன்.💐🙏
தீபம் போன்ற பிரகாசமான வார்த்தைகள்.
அழகான அலங்காரம்....நன்றி 🙏🙇♂
ஐயா, பாடல் பற்றிய வர்ணித்து அருமை. 👍👍
கிராமத்தில் வாழ்ந்த வாழ்க்கை சொர்க்க வாழ்க்கை ❤❤
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் நன்பரே 💕💕
Hearty thanks Anna... Super Duper..... Recording.....Vaazhga Noorandu.,...ungal sevai ...🙏🙏🙏
என்ன ஒரு பாடல்.... இன்னும் என்ன என்ன இன்ப அதிர்ச்சி தரப்போறீங்களோ ? நன்றி அண்ணா
அருமை அருமை அருமை அருமை அண்ணா
மாலை வணக்கம் உறவே ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤ அருமையான பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌💐💐💐🌹🌹🌹
கிராம த்து காதல் பாட்டுனா. இப்படி இருக்க னும். என் இதயம் கவறர்த பாடல் நன்றிங்க,!!,,🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤,,
பாட்டுனா இப்படி கேட்கனும்னு இசைஞானியே சொவ்வது போல் படத்தை பதிவிட்டு இருப்பது 👌
எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட பாடல் இன்று நமது தளத்தில் பதிவாகி உள்ளது. 0:25 இல் இருந்து தொடங்கும் காங்கோ (Congo) மற்றும் தபேலா இன் ரிதம் அமைப்பு அருமை. இது தொடர்ந்து பாடலின் தன்மையை மெருகூட்டுகிறது. 1:12 இல் வரும் ரிதம் அமைப்பு ஆட்டமா தேரோட்டமா என்ற பாடலின் சாயல் தெரிகிறது. அதுதான் இசைஞானியின் பலம் அது டிரம்ஸ் இது.....
இடையிடையே வரும் 1:25 புல்லாங்குழலின் இசை அருமை.
சுசீலா அம்மா மற்றும் தீபன் சக்ரவர்த்தி அவர்களின் குரல்கள் பாட்டிற்கு பலம்.
நா. காமராசனின் பாடல் வரிகள் அருமை.
பாடலை கேட்கும்போது அதன் இசை அமைப்பு நமக்குள் ஏதோ செய்கிறது.
தரம் அருமை அதிலும் 320 இல் வேறு பரிணாமத்தில் இருக்கிறது நன்றி அண்ணா 🙏
நன்றி தம்பி..
சகிக்க வில்லை... இப்போது வரும் புது பட பாடல்கள்
என்னங்க, ஜெயிலர் காவாலியா பாட்டில் எவ்வளவு தத்துவங்கள் சொல்லி இருக்காங்க....LOL
@@gopinathan7137அதானே எவ்வளவு தத்துவார்த்தமான பாடல்
@@gopinathan7137 ha ha
இது போன்ற இனிய பாடல்கள் சலிக்கவில்லை இன்றைய பாடல்கள் சகிக்கவில்லை@@maharajaudiolabs7866
அருமையான பாடல். அழகான குரல். அற்புதமான இசை
❤❤அருமை
மகாராஜ் உங்களின் உழைப்பு தெரிகிறது ❤❤❤❤❤
❤❤❤❤❤
❤hi.for.ilayaraja.music.composed.and.deepanchakravarthy/p.susheela.voice.very.(nice).tamil.flim/mp3-song-date:09/06/2024.
அன்றும் இன்றும் என்றும் மறக்க முடியாத பாடல். பழைய நினைவுகளை சுன்டி இழுக்கும் பாடல்.. வாழ்த்துக்கள் மஹாராஜா ஆடியோ
Good.. Sir. Happy
வாழ்த்துக்கள் மகாராஜா ஆடியோஸ்.
இத்தனை வருஷமா சேத்து வெச்ச mp3 எல்லாப்பாடலும் வீணாப்போச்சு. இனிமெட்டு இந்த ஸ்ரீலங்கா தம்பி கொடுக்கிற பாடல்களா சேக்கணும்
இருந்தாலும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.
மகிழ்ச்சி . தொடர்ந்து சேர்த்து வருகின்றீர்களா/
மிக மிக அருமை !!!
மிக்க நன்றி.
🎉🎉🎉🎉🎉🎉
பல்லாக்கு குதிரையிலே பவனிவரும் மீனாட்சி பாடல் போடுங்கள் பீலிஸ்
சூப்பர் அருமையான பாடல்
தெளிவான பதிவு. நன்றி
எங்கள் பழையநினைவுகளை மீட்டடுத்த, உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள் !
❤❤🎉🎉
Hello அண்ணா நீங்கள் எனக்கு அனுப்பிவைத்த பாடல்கள் அனைத்தும் அருமை, பாடல்கள் ரிலீஸ் டைம் குவாலிட்டிய விட அருமையாக உள்ளது, இந்தியாவிலிருந்து, தமிழ் நாட்டில், திருநெல்வேலியிலிருந்து ஆனந்த், மகாராஜ் அண்ணா superb thankyou . இதுபோல் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி ஆனந்த் தம்பி. தளத்தின் பாடல்கள் தமிழகம் தாண்டி பக்கத்து மாநிலங்கள் ஐரோப்பிய கண்டம் அமெரிக்க அவுஸ்திரேலிய கண்டங்கள் தாண்டி செல்வது ராஜா சாமியின் மகிமை. அவரோடு சம கால மற்ற இசையமைப்பாளர்கள் இணையத்தில் கலந்துவிடுவதும் ராஜா சாமியின் இசை பற்றிய தேடலின் விளைவே தம்பி.
❤❤❤❤❤❤❤
Arumai super
Arumai. Azagu. Arputham
🙏🙏🙏🙏❤❤❤❤
Most awaited song 😇😇😇❤️❤️❤️👌🎻🙏320 special
Thanks🙏
320kps🥰🥰🥰🥳🥳🥳 super super
Nice song 🌹🌹🌹
Thapelaarumai
Excellent 👍
இது தீபன்சக்ரவர்த்தி பாடியது.🎼🎻🎸
Nice....
உங்களுடைய மியூசிக் தெளிவாக
pendrive ல் பாடல்கள் கிடைக்குமா?
Unga songs epdi naga vagurathu
🤝💯💯🤝
👌👌👍
❤
❤🎉
Kataveolvazkirar
Kangana ringtone
அச்சாணி படத்திலிருந்து மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் பாடல் தங்கள் தரத்தில் பதிவேற்றம் செய்ய இயலுமா?
Year sollunga
அச்சாணி(1978)
ஜானகி அம்மாவின் குரலில் இளையராஜாவின் இசை
இது ஜெயச்சந்திரன் பாடிய பாடல்
இல்லை நண்பரே இது தீபன் சக்ரவர்த்தி பாடிய பாடல்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No may be isd code
👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏❤️💞💓💕🔥🔥🔥🔥🔥
உங்கள் cell நம்பர் கரெக்ட்டா. குடுங்க நம்பர் ஒர்க் அக்கவில்லை
yes
Meesgage pannunga
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤