En Paavam Maniyum | என் பாவம் மன்னியும் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • LYRICS:
    1.என் பாவம் மகா கொடிதென்றுணர்ந்தேன்
    உம் பாதம் பணிந்து விழுந்தழுதேன்
    மன்றாடி மகா ம‌னஸ்தாபம் கொண்டேன்
    பல்லவி
    என் பாவம் மன்னியும் என் பாவம் மன்னியும்
    என் பாவம் மன்னித்தருளும் யேசுவே
    2. பாவத்தில் என் தாய் வயிற்றில் பிறந்தேன்
    பாலர் பலர் நேசமத் தொடர்ந்தேன்
    பண்ணும் பல தோஷங்களைத் தெரிந்தேன்
    3. வேதப்பிரமாணம் அறிந்தவன் நான்
    தேவாவியின் ஏவுதல் பெற்றவன் தான்
    நாதன் யேசுவை மறந்தோடினேன் நான்
    4. என் பாவங்களால் பரன் நாமமதை
    அஞ்ஞானிகள் தூஷித்துப் பேசியதால்
    ஐயோ அங்கலாய்த்துக் கண்ணீர் சொரிந்தேன்
    5. தாய் தந்தை சகோதரர் தோழர்கட்கும்
    தப்பாமல் தரும் பல சேவைகளில்
    எப்போதும் குறை பலவாகிடுதே.
    Like,Share & Subscribe to:
    youtube.com/@R...
    Contact Number:9442060012

ความคิดเห็น • 2

  • @mom4142
    @mom4142 10 หลายเดือนก่อน +4

    Riju song super God bless you

  • @judahsheeganraj8821
    @judahsheeganraj8821 10 หลายเดือนก่อน +2

    Song and music good, increase your voice sound.