Tempered glass-ஐ மாற்றினால் LOVE SUCCESS ஆகும் ! | Karma Pariharam | Karmavinai | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #karma #karmavinai #ibcbakthi #bhavanianand #devotional #devotionaltalk #devotionalvideos #tamildevotion #tamildevotional #tamildevotionalvideos
    Tempered glass-ஐ மாற்றினால் LOVE SUCCESS ஆகும் ! | Karma Pariharam | Karmavinai | IBC Bakthi
    In this video, the famous astrologer Bhavani Anand talks about karma, karmavinai, and how pariharam reduces the karma effect. Subscribe to the IBC Bhakthi TH-cam channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam.
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

ความคิดเห็น • 228

  • @jeshkavima797
    @jeshkavima797 ปีที่แล้ว +6

    Jewels thiruppa tips sollunga sir
    Farming growth tips sollunga sir
    Temporary government job confirm that aga sollunga sir

  • @bhuvanabhuvaneswari9816
    @bhuvanabhuvaneswari9816 ปีที่แล้ว +1

    உங்களை you tube video வில். பார்ப்பது மிக்க மகிழ்ச்சி அண்ணா 🙏 ராம் ராம் ராம் ராம் அண்ணா 🙏

  • @Raghuraghuma.2024
    @Raghuraghuma.2024 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்வது நிஜம்,சனியின் நிறம் கருப்பு.அடி முதல் முடி வரை.ஆம், பிறந்த நாள் முதல் இறந்த நாள் வரை மனிதன் தலையிலே சுமக்கிறான் சனியனை.இடையில் அடியில் சுமக்கிறான்.(காலனி)

  • @Durga1788
    @Durga1788 ปีที่แล้ว +1

    Evlo periya information. Thanks a lot for these kind of positive kind informations❤❤❤❤❤

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 ปีที่แล้ว +2

    Arumai Ayya...

  • @ayalsai8735
    @ayalsai8735 ปีที่แล้ว +1

    மிக அருமை அண்ணா 🙏சிவ சிவ சிவ BA அண்ணா 🙏

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      தங்கச்சி சிவ சிவ

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 ปีที่แล้ว +1

    Very very informative 🎉

  • @Dr.subashnatarajan
    @Dr.subashnatarajan ปีที่แล้ว +1

    சிவ சிவ BA அண்ணா 🙏

  • @kuppuraj6785
    @kuppuraj6785 ปีที่แล้ว +2

    Super super guruji 👍📱🙏

  • @MrNithyan
    @MrNithyan ปีที่แล้ว

    arumaiyana pathivu nandrigal

  • @senthilthil9830
    @senthilthil9830 ปีที่แล้ว +1

    நன்றி அன்ணா 🙏

  • @funnyvideos5636
    @funnyvideos5636 ปีที่แล้ว +3

    Competitive exams pass panni... Govt job vaanga tips sollunga sir... Please

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว +3

      அண்ணா தினமும் அருட்பெரும் ஜோதி எனும் வள்ளல் பெருமானின் மந்திரத்தை தினமும் 15 நிமிடம் கேட்கவும்

    • @funnyvideos5636
      @funnyvideos5636 ปีที่แล้ว +1

      @@anandbabaji Thank you sir

  • @sathieshkumarasivam4772
    @sathieshkumarasivam4772 4 หลายเดือนก่อน

    ஓம் சுக தேவாய நமஹ

  • @10687
    @10687 ปีที่แล้ว

    Epdi yaraiyum kurai solli avanga karmavai neenga vangikadheenga, சுகமே சூழ்க. நன்றி

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      தங்கள் கருத்துக்கு நன்றி

  • @tamilselvijaikumar4019
    @tamilselvijaikumar4019 ปีที่แล้ว +1

    ஓம் ஶ்ரீசுகர் அண்ணா மகளுக்கு வேலை கிடைக்க வேண்டும்

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว +1

      தங்கச்சி வெகு விரைவில் சிறப்பான வேலை ஸ்ரீ சுகர் அருளால் கிடைக்கும்

    • @tamilselvijaikumar4019
      @tamilselvijaikumar4019 ปีที่แล้ว

      @@anandbabaji மிகவும் நன்றி அண்ணா

  • @elamurugurathiga2215
    @elamurugurathiga2215 ปีที่แล้ว

    Very informative.Thank you iyya

  • @pandivelvel2845
    @pandivelvel2845 ปีที่แล้ว +1

    நமது முடி கருப்பு. கண்ணின் கரு விழி கருப்பு...

    • @VISHNU-ux9vo
      @VISHNU-ux9vo ปีที่แล้ว +1

      Penis kooda karupu dhaan sir.

  • @gokularamanas7914
    @gokularamanas7914 ปีที่แล้ว +1

    ஓம் ஶ்ரீ சுகர்.

  • @NBk-1910
    @NBk-1910 ปีที่แล้ว +1

    நன்றிங்க தம்பி 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      அக்கா சிவ சிவ

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 6 หลายเดือนก่อน

    மென்சஸ் வயிற்று வலிக்கு அருகம்புல் வேகவைத்த தண்ணீர் குடித்ததால் உடனடிய்க வலிநிண்றது ,அடுத்த முறை வலி குறையவே இல்லை ,இப்போது புரிகிறது, பறிக்கிற நேரம் முக்கியம் என்று

    • @bakiyagunasekaran3620
      @bakiyagunasekaran3620 4 หลายเดือนก่อน

      அது எந்த நேரம் 11:54

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 ปีที่แล้ว +1

    Ram Ram Ram Ram

  • @rusikumsapadu247
    @rusikumsapadu247 ปีที่แล้ว

    Thank you sir

  • @thangamrass328
    @thangamrass328 ปีที่แล้ว

    Om nama shivaya 🌹
    Om nama shivaya 🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb ปีที่แล้ว

    Sugame soolga
    Om namah shivaya
    Ashwini star mesham rasi athmakaragan sollunga ayya

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      அண்ணா உயர்ந்த பாகையில் உள்ள கிரஹம்

  • @subraankl
    @subraankl ปีที่แล้ว +1

    Ayyaa, i need to recover my brother from his financial , family problems. Pls gove suggestion for that.

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      தங்கச்சி முருகனை தினமும் 5 நிமிடம் நினைக்கவும்

  • @VENUSARUN
    @VENUSARUN ปีที่แล้ว +1

    Nantri

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      ஐயா சிவ சிவ 🙏🏼

  • @kanmanijiji
    @kanmanijiji ปีที่แล้ว +1

    Kadan theera enna seyya vendum

  • @DOY574
    @DOY574 ปีที่แล้ว +3

    எந்த ஒரு செருப்புமே போடாட்டி ஏன்னா நான் செருப்பு போட்டு 13 வருஷம் ஆச்சு....

  • @jayasudharakshini1074
    @jayasudharakshini1074 ปีที่แล้ว +1

    Kannoda karuvizhi karuppu,thalai mudi karuppu than,Kovil la irukka kadavul kooda black color statue thana en ipdi solli bayamburuthreenga ayya

  • @muthulaksmi9286
    @muthulaksmi9286 ปีที่แล้ว +72

    எந்த ஒரு விடயத்தையும் தெளிவாக சொல்லாமல் ஆங்காங்கே தொட்டு செல்கிறார். தெளிவான விளக்கம் இல்லை. திருச்செந்தூர் என்று ஆரம்பித்து விட்டு எதையோ பேசுகிறார்😂😂😂😂

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว +19

      சகோ திருச்செந்தூர் முருகன் பெயர் ஜெயந்தி நாதர் அதாவது குருவின் தன்மை.
      அவரை வழிபட நலம்.. எனினும் அது editing இல் நேரம் கருதி குறைந்தது. அடுத்த பகுதியில் அது வரும் 🙏 நன்றி சிவ சிவ..

    • @svr343
      @svr343 ปีที่แล้ว

      Yes anna,
      Eppo dan pathen
      Abrupt ah cut panni vechirukanga
      Neriya western astrologers script based la video panranga.
      Enna start, enna content aduku enna explanation, final ah enna end portion nu
      So adutha vatti
      Niche videos try pannunga with format
      Love to see you from fb to youtube
      Wish you conquer great heights in TH-cam too anna with murugan blessings

    • @10687
      @10687 ปีที่แล้ว +2

      Pls do not hurt him

    • @precious_facts8673
      @precious_facts8673 ปีที่แล้ว +1

      Are u an astrologer? If u mention that he is not in clear means u put video on clear topics. Kutram solla ungaloda thiramaiya kaatanum

    • @10687
      @10687 ปีที่แล้ว +2

      @@precious_facts8673 super bro

  • @iyappanr3591
    @iyappanr3591 ปีที่แล้ว +1

    ஐயா ஆத்ம காரகன் ராகு கேதுவந்தால் எடுக்க லாமா ப்ளீஸ் ரிப்ளை 🙏

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      ஐயா ராகுவை கருதலாம்

    • @iyappanr3591
      @iyappanr3591 ปีที่แล้ว

      ஐயா கேது கும்பத்தில் 29டிகிரி ராகு சிம்மத்தில் 29டிகிரி. துலா லக்னம். எப்படி எடுப்பது. எந்த தெய்வம் வழிபாடு ஐயா. உங்கள் பதிவு 👌ப்ளீஸ் replz

    • @iyappanr3591
      @iyappanr3591 ปีที่แล้ว +1

      அகத்தியர் சித்தர் வழிபாடு ஆத்ம கிரகத்தில் எந்த கிரகமா க வருகிறது

  • @Sria896
    @Sria896 ปีที่แล้ว +5

    How to find aathma karagan

    • @dearuniverse1176
      @dearuniverse1176 ปีที่แล้ว +1

      Lagnaathipathi aa?

    • @sivamsivam8195
      @sivamsivam8195 ปีที่แล้ว

      @@dearuniverse1176 ஆத்தமகாரகன் சூரியன் சார்

  • @varahi-mainthan
    @varahi-mainthan ปีที่แล้ว +1

    அய்யா ரேவதி நட்ச்திரத்தில் பிறந்த நான் பல இன்னல்களை அனுபவித்து விட்டேன்...எனக்கு எப்போ நல்ல காலம் வரும் சொல்லுங்கள்.

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว +4

      தங்கச்சி வரும் அக்டோபர் முதல் ஹனுமான் அருளால் நலம்.
      தினமும் ஹனுமான் சாலிசா கேட்க நலம்

    • @ramasamyvivekanandan7222
      @ramasamyvivekanandan7222 ปีที่แล้ว

      Am also asking the same question..october aa ...mudiyalada saamy

    • @varahi-mainthan
      @varahi-mainthan ปีที่แล้ว

      @@anandbabaji நன்றி அய்யா

  • @urskanna
    @urskanna ปีที่แล้ว

    Iyya, Aathma karaga kirgam thaan jathagathil(rasi chart) kuberan irukkum idamaaa... Thelivupaduthavym. Nandri.

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      ஐயா செல்வம் 2 ஆம் இடம் 11 ஆம் இடம் குரு சுக்கிரன் தீர்மானிக்கும்.
      ஆத்மகாரகன் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்

  • @jeyatheepan6706
    @jeyatheepan6706 ปีที่แล้ว +1

    வணக்கம்
    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய
    நல்லது
    நற்பவி
    நன்றி
    22/05/2023

  • @vigneshnallaiah7105
    @vigneshnallaiah7105 ปีที่แล้ว +2

    Black shoes podalama apo

  • @rajsundar9001
    @rajsundar9001 ปีที่แล้ว +1

    Sir, can you share the contact details for consultation

  • @umamaheswarisekar9977
    @umamaheswarisekar9977 ปีที่แล้ว +1

    Siva siva BA anna

  • @sakthigounder6697
    @sakthigounder6697 ปีที่แล้ว

    ❤🙏🚩 ram ram anna

  • @abipriya6219
    @abipriya6219 ปีที่แล้ว

    Ayya, financial issue and debt problems. Epome panathuku thattupadu and siramapadukiren. Gudie me plz

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      தங்கச்சி தினமும் கோளறு திருப்பதிகம் கேட்கவும்

    • @abipriya6219
      @abipriya6219 ปีที่แล้ว

      @@anandbabaji thank you sis. Will follow

  • @sathiesh46
    @sathiesh46 ปีที่แล้ว

    Post the full video

  • @machakanni345
    @machakanni345 ปีที่แล้ว +7

    ஐயா கருப்பு நிற உடையை சினிமாவில் இருப்பவர்கள் பயன்படுதுகிறார்கள்

    • @nagarajandbt
      @nagarajandbt ปีที่แล้ว +1

      காலில் கருப்பு நிறத்தை அணிவது தவறு என கூறுகிறார்

    • @ARR_ARR_RSF
      @ARR_ARR_RSF ปีที่แล้ว

      @@nagarajandbt சரி அப்படி பார்த்தாலும் சனியின் நிறம் கருப்பு தானே.... நமது கால்களும் சனி தானே

    • @nagarajandbt
      @nagarajandbt ปีที่แล้ว +1

      @@ARR_ARR_RSF தென்னிந்தியாவின் நிறமே கருப்பு தான் அவர் கூறுவது செருப்பாக கருமை நிறத்தை அணிய வேண்டாம் என்று

    • @ARR_ARR_RSF
      @ARR_ARR_RSF ปีที่แล้ว +1

      @@nagarajandbt நான் கேட்பது புரியவில்லை யா? சனியின் நிறம் கருப்பு எனும் போது அது சம்பந்தமான விடயங்களுக்கு கருப்பு தானே சரி? சரியான காரணமோ விளக்கமோ இல்லாமல் கருப்பை பயன்படுத்த வேண்டாம் என்றால் அது மூடநம்பிக்கை ஆகி விடாதா?

    • @nagarajandbt
      @nagarajandbt ปีที่แล้ว

      @@ARR_ARR_RSF நீங்கள் அவரிடமே கேட்கலாம்

  • @arunprasad.g9255
    @arunprasad.g9255 ปีที่แล้ว

    அண்ணா ராகு கேது 21 பாகை தெய்வ வழிபாடு.

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      அண்ணா மாரியம்மன்

  • @suryakarthik9637
    @suryakarthik9637 ปีที่แล้ว

    Siva Siva BA Anna 🙏🏿

  • @jayammalp6687
    @jayammalp6687 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் என்மகனுக்கு திருமணம் எப்போது நடக்கும் அனுசம் விருச்சிகம் லக்னத்தில் செவ்வாய் கன்னி ல் குரு விருச்சிக த்தில் சந்திரன் ராகுவும் மகரத்தில் சூ பு. சனி. மகரத்தில் சுக்கிரன். தயவுசெய்து சொல்லுங்கள் இவரின் ஜாதகத்தில் (உங்களுக்கு சூரியன் போல AK ) இவருக்கு சொல்லுங்கள்

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      ஐயா,3 மாதம் தினமும் கோளறு திருப்பதிகம் youtube இல் காலை மாலை கேட்கவும். விரைவில் மகிழ்ச்சியான செய்தி

  • @Dr.Rajinianbu
    @Dr.Rajinianbu ปีที่แล้ว +1

    ram ram ram anna

  • @dsselvakumar8654
    @dsselvakumar8654 ปีที่แล้ว

    சார் வணக்கம். சென்ற பதிவில் சுகபிரம்மத்தை நினைக்க வேண்டிய நாள் பற்றி கூறினீர்கள். அந்த நாள் சதயமா அல்லது திருவோணமா?தயவுசெய்து கண்பர்ம் பண்ணுங்க ஐயா.

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      ஐயா சதயம் திருவோணம் இரண்டில் ஏதுவாக இருந்தாலும் நற்பலன் தருவதை அனுபவத்தில் உணர்ந்தேன்

    • @dsselvakumar8654
      @dsselvakumar8654 ปีที่แล้ว

      @@anandbabaji மிக்க நன்றி ஐயா. வாழ்கவளமுடன்.

    • @kalaivanithiruppathi2656
      @kalaivanithiruppathi2656 ปีที่แล้ว

      @@anandbabaji
      ஐயா என் குழந்தைக்கு ஜாதகம் கணிக்கிறீர்கலா.
      31.12.2021.
      6.41Pm
      கோவை.
      அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பதுகிறது.

  • @gokularamanas7914
    @gokularamanas7914 ปีที่แล้ว +2

    அவர் பேசியதை தெளிவாக ஓளிபரப்பவில்லை.

  • @dearuniverse1176
    @dearuniverse1176 ปีที่แล้ว +1

    4 மாசம் வேலை இருந்தால் 6 மாதம் வேலை இருப்பதில்லை. Job , home, marriage proposal strong அ இருப்பதில்லை ஏன்.? வருது போகுது.

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      சகோ கால நிலை மாற்றம். புதன் ஆதிக்கம் ஆக ஆக நிலையின்மை அதிகமாகிறது..
      ஓரே வருடத்தில் 4 முறை வக்கிரம் ஆகும் கிரகம் புதன்

  • @positivepraveen9141
    @positivepraveen9141 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤

  • @selvaart6848
    @selvaart6848 ปีที่แล้ว +1

    வெள்ளை செருப்பு, கருப்பு செருப்பு , பாதியிலேயே விட்டுவிடுகிறார்?

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      ஐயா editing இல் cut ஆகிவிட்டது அடுத்த பகுதியில் சொல்கிறேன்

    • @selvaart6848
      @selvaart6848 ปีที่แล้ว

      நன்றி அய்யா

  • @palanivelrajkumar4447
    @palanivelrajkumar4447 ปีที่แล้ว +2

    Cell phone varathapothum love failure agirukku sir

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      சகோ செல்போன் வராத காலத்தில் காதல் குறைவு...
      அப்பொழுது கடிதங்கள் இருந்த காலம். காகிதம் அப்பொழுது புதன் செயல்

  • @dong9406
    @dong9406 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @dearuniverse1176
    @dearuniverse1176 ปีที่แล้ว +1

    ஆத்ம காரகன் யார் என்று எவ்வாறு அறிவது?

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      சகோ அதிக பாகையில் உள்ள கிரஹம் ஆத்மகாரகன்..
      அதை அறிய பல இலவச apps உள்ளன

    • @arunprasad.g9255
      @arunprasad.g9255 ปีที่แล้ว

      அண்ணா 2 இல் ராகு.8 இல் கேது இரண்டும் 21 பாகை எந்தஅதி தேவதையை வழிபாடு செய்வது அண்ணா.

  • @manivannanpoomani9829
    @manivannanpoomani9829 ปีที่แล้ว +1

    ஃபோன் நம்பர் தயவுசெய்து கொடுங்க

  • @hdgfdhdgdg9614
    @hdgfdhdgdg9614 ปีที่แล้ว +4

    கருப்பு ஜட்டி போடலாமா 😂😭🤑

  • @covaiuma5099
    @covaiuma5099 ปีที่แล้ว

    I fixed mahalaxmi in door facing out , shall I remove sir

    • @Vivek-oj8dx
      @Vivek-oj8dx ปีที่แล้ว +1

      Bro that's ok
      don't trust these kind of people

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      ஐயா மகாலக்ஷ்மி வீட்டின் உள்ளே பார்க்க வேண்டும்

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      ​@@Vivek-oj8dxஐயா தங்கள் கருத்துக்கு நன்றி 🙏🏼

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 ปีที่แล้ว +1

    🙏👍👌

  • @kannae1351
    @kannae1351 ปีที่แล้ว +1

    Guruji where are you

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      ஐயா நன்றி

  • @arun26119
    @arun26119 ปีที่แล้ว

    Ayya simma rasi ku love marriage nadakuma ayya 12.6.1997 ayya pathu sollunga ayya oru Rendu varuthai la sollunga ayya

    • @priyaanand3452
      @priyaanand3452 ปีที่แล้ว

      Nadakum

    • @arun26119
      @arun26119 ปีที่แล้ว

      @@priyaanand3452 naa avara ketten avaru correct ah sollurara nu papom just papom

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      ஐயா விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @manikandaprabhuj2056
    @manikandaprabhuj2056 ปีที่แล้ว +2

    ஜோதிடத்தை தெளிவாக கூறினார்

  • @RR-qd8iy
    @RR-qd8iy ปีที่แล้ว +1

    தலைமுடி கருப்பு நிறம் தலைக்குமேல் சனீஸ்வரனா

    • @sukumarananand4871
      @sukumarananand4871 ปีที่แล้ว +3

      கர்மா என்பது தலையில் எழுதி இருப்பதால் தான் க+பாலம் = கபாலம் என அழைக்கிறோம்.
      க எனும் எழுத்து கர்மா மற்றும் சனிஸ்வரர் இருவரையும் குறிக்கும் 🙏🏼
      சிவ சிவா

    • @Raja_0211
      @Raja_0211 10 หลายเดือนก่อน

      Entha language la eluthiruku tamil or english?​@@sukumarananand4871

  • @dearuniverse1176
    @dearuniverse1176 ปีที่แล้ว +2

    80"s 90"s kids ku marriage?

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      விரைவில் எழுதுகிறேன் சகோ

    • @rajesh7468
      @rajesh7468 ปีที่แล้ว

      ​@@anandbabaji sir Unga contact number sir

    • @10687
      @10687 ปีที่แล้ว

      @@rajesh7468 bhavani Anand TH-cam channel eruku

  • @dhivya1988rani
    @dhivya1988rani ปีที่แล้ว

    Venus adhmagakaragan which God to pray

    • @gandalfthegray7425
      @gandalfthegray7425 ปีที่แล้ว

      Mahalaxmi

    • @keerthi6948
      @keerthi6948 ปีที่แล้ว

      ​@@gandalfthegray7425 Sani ku sir?

    • @gandalfthegray7425
      @gandalfthegray7425 ปีที่แล้ว +1

      @@keerthi6948 perumal or kalabhairavar

    • @keerthi6948
      @keerthi6948 ปีที่แล้ว

      @@gandalfthegray7425 thnq sir

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      அம்மா மகாலக்ஷ்மி

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +1

    இவர் கமல் ரசிகரா?🤔😇

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      ஐயா அவர் அடியேன் உறவினர் 😊

    • @sachinsaravanan5844
      @sachinsaravanan5844 ปีที่แล้ว +1

      @@anandbabaji ஜாதகத்தில் சனி சுபத்துவமாக இருந்தால் கருப்பு செருப்பு அணியலாமா அண்ணா...

  • @manivannanmahalingam3006
    @manivannanmahalingam3006 ปีที่แล้ว +4

    கண்ணாடிய திருப்பி வெச்சா, ஆட்டோ ஓடும் பாஸ்..

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว +2

      ஐயா கண்ணாடி ஒரு சக்திமிக்க பொருள்..
      நம்மை நமக்கு எவ்வாறு உள்ளோம் என உணர்த்தி மேலும் நம்மை அழகு படுத்தி கொள்வது கண்ணாடி..
      அற்புதமான கேள்வி கேட்ட தங்களுக்கு நன்றி .
      அடுத்த பேட்டியில் அதற்கு விளக்கம் சொல்கிறேன் 🙏🏼
      உஙகள் ஆதரவை என்றும் நாடும் 🙏🏼 - பவானி ஆனந்த்

  • @Shivasankar369
    @Shivasankar369 ปีที่แล้ว +1

    Iyya topic enna iyya

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      ஐயா கர்ம பரிகாரம் அதன் விளைவுகள் பற்றிய உரையாடல் எனினும் சில பகுதிகள் எடிட் செய்யப்பட்டு அடுத்த பகுதியில் வரும்

  • @velvas20059
    @velvas20059 ปีที่แล้ว

    Anna anna
    Ayiram kodi nandrigal anna
    Ungala pakka mattanah eangi poi irunthen
    Oru 7 lakhs jewel thhiruppanaum
    Rombha asingama pesuranga
    Am 42, still single
    Suicide pannukalamnu thonuthu
    Pls help me anna
    Mudiyalae Anna
    Pls pls pls

    • @abishekadharshinipandian9418
      @abishekadharshinipandian9418 ปีที่แล้ว

      Don't worry Anna you will get married soon

    • @velvas20059
      @velvas20059 ปีที่แล้ว

      @@abishekadharshinipandian9418 marriage as vida that 7lakhs rombha depress pannathu sister
      Thanks for asking

  • @sripriyasridhar2761
    @sripriyasridhar2761 ปีที่แล้ว

    How to find athmakaragan?

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      Sis many free astro apps give that data

    • @SureshKumar-rg6hk
      @SureshKumar-rg6hk ปีที่แล้ว

      @@anandbabaji sir 27.03.2001 06.38am sivakasi sir job
      Kedaikivae illa sir vandha job pidikka matikidhu illana poga mudila ippo summa veetu pakathila 6000rs job poitu irukka enakku enna maari job suit aagum pls sir bayama irukku sir.pls edachu nalladhu nadakkuma konjom paathu sollunga sir.whether it may be positive or negative

  • @shanthisegarshanthi9084
    @shanthisegarshanthi9084 ปีที่แล้ว +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @naveenganesan8789
    @naveenganesan8789 ปีที่แล้ว +2

    Cell no குடுங்க sir

  • @lakshmisingh2628
    @lakshmisingh2628 ปีที่แล้ว +1

    🎉🙏🙏🙏🙏🙏

  • @sendilkumar2874
    @sendilkumar2874 ปีที่แล้ว +2

    நீங்கள் ஒரு ஜோக்கர், நீங்கள் ஜோதிடத்தைப் பற்றி எந்த தலைப்பில் பேசுகிறீர்கள், ஜோதிட புத்தகங்களில் மேற்கோள் காட்ட முடியுமா?

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว +5

      ஐயா முதல் வரியில் அடியேன் ஜோக்கர் என முடிவு செய்ததற்கு நன்றி 👌 புதன் = ஜோதிடம் = நகைச்சுவை.
      ஜோதிடம் என்பது exhaustive அதாவது அனைத்தும் உள்ளடக்கியது.
      Jyotisha fundamentals என ஜெயிமினி மகரிஷியின் கோட்பாடு அடிப்படையில் எழுதப்பட்ட visti larsen ஆய்வு நூல் மற்றும் திரு marc boney எழுதிய jaimini astrology ஆய்வு நூல்களிலும் இதற்கான கருத்துக்களை காணலாம்

  • @pradeepadeepa5224
    @pradeepadeepa5224 ปีที่แล้ว +1

    Rendu temper glass mathina?

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      சகோ temper glass உடைந்த இருந்தால் மாற்ற சொன்னேன். அது edit இல் miss ஆகிவிட்டது

  • @divinegoddess_3
    @divinegoddess_3 ปีที่แล้ว +2

    💮🌈🌄

  • @muruhanrr
    @muruhanrr ปีที่แล้ว +2

    ஐயா நீங்க சொல்ற விஷயத்தை தெளிவா மக்களுக்கு புரியுதா மாதிரி சொல்லுங்க ஒரு விஷயம் பேசிட்டு இருக்கும்போது அப்படியே வேற விஷயத்துக்கு போறீங்க

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      ஐயா அது editing இல் cut ஆகிவிட்டது..
      அடுத்த பகுதியில் அவற்றை சேர்த்து பேசி விடுகிறேன்

  • @sathiesh46
    @sathiesh46 ปีที่แล้ว +2

    Post the astrologer details number

  • @thangavelbn6065
    @thangavelbn6065 ปีที่แล้ว

    Mr. Dubukku info

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      ஐயா தங்கள் கருத்துக்கு நன்றி

  • @prabhubhuvana9105
    @prabhubhuvana9105 ปีที่แล้ว +1

    ❤❤number kuduga please

  • @sashmithun
    @sashmithun ปีที่แล้ว +3

    கருப்பு செருப்பால் மூடர்களே அடித்தால் லாபம்🤣

  • @jillargrameshjillargramesh4432
    @jillargrameshjillargramesh4432 ปีที่แล้ว +1

    உங்கள் மொபைல் நம்பர் அனுப்புங்கள்

  • @v.v.brothersm.vijayparathi3123
    @v.v.brothersm.vijayparathi3123 ปีที่แล้ว +1

    🦴🦴🦴🦴

  • @sumanraj3987
    @sumanraj3987 ปีที่แล้ว

    Onum puriyala

  • @muruhanrr
    @muruhanrr ปีที่แล้ว +2

    ஒரு டாபிக் பேசுறீங்கன்னா அதை கம்ப்ளீட் பண்ணிட்டு அடுத்த அடுத்த டாபிக் பேசுங்க

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว +1

      ஐயா editing சென்று விட்டது. அடுத்த முறை இந்த குறை சரி செய்யப்படும் 🙏🏼.
      என்றும் உங்கள் ஆதரவு தேவை

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi ปีที่แล้ว +4

    Thulam rasi Visagam natchathitam... Onnum nallathu nadaka matikethu 😡😡😡😡😡😡😡😡😡🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦 Niga yallam yaru???????

    • @thiviyab43
      @thiviyab43 ปีที่แล้ว +1

      Your right to the point

    • @Suresh...Edappadi
      @Suresh...Edappadi ปีที่แล้ว

      @@thiviyab43 😊

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      ஐயா தினமும் ஹனுமான் சாலிசா கேட்கவும்

  • @dhandapanir588
    @dhandapanir588 ปีที่แล้ว +1

    Frad no l

    • @vetriaanmeegam
      @vetriaanmeegam ปีที่แล้ว

      How?

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว +1

      ஐயா தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி 🙏🏼
      Frad என்பது எழுத்து பிழை fraud என எழுதவேண்டும் 🙏🏼
      கருத்து பிழை இருப்பின் எழுத்து பிழையும் இயல்பு தானே

  • @dharshinielangovan3325
    @dharshinielangovan3325 ปีที่แล้ว +1

    Best comedian
    False message spreader

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      ஐயா தங்கள் கருத்துக்கு நன்றி 🙏🏼

  • @unununun8774
    @unununun8774 ปีที่แล้ว +1

    King of olluuu this guy😅

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      ஐயா தங்கள் கருத்துக்கு நன்றி 🙏🏼

  • @TT-xg7qd
    @TT-xg7qd ปีที่แล้ว +1

    Indha mathiri boomer thelivu kettavingala enda interview pandringa 😂😂

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      ஐயா தங்கள் கருத்துக்கு நன்றி 🙏🏼

  • @hdgfdhdgdg9614
    @hdgfdhdgdg9614 ปีที่แล้ว +5

    கருப்பு ப்ரா அணிய லாமா 😂🤑

  • @Singingandkeyboardlover
    @Singingandkeyboardlover ปีที่แล้ว +2

    குழப்பவாதி

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว

      ஐயா அடுத்த முறை இன்னும் சிறப்பாக நிகழ்ச்சி தர முயல்கிறேன்.
      தங்கள் கருத்திற்கு நன்றி 🙏

  • @Prakash-lr1gm
    @Prakash-lr1gm ปีที่แล้ว

    Younaiyoum youn pathiyou m kupail poda youn

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว +2

      ஐயா குப்பையில் தானே சித்தர் காலங்கி நாதர் தோன்றினார்...
      எல்லோருமே கருப்பையில் உதித்து குப்பையில் தான் அடங்குகிறார்கள். மெய்யான கருத்து. வாழ்த்துக்கள்

  • @hdgfdhdgdg9614
    @hdgfdhdgdg9614 ปีที่แล้ว +7

    கருப்பு ஜட்டி அணியலாமா 🤑

    • @madhanmi1556
      @madhanmi1556 ปีที่แล้ว +3

      ஒன்று செய்து அதனால் கெடு பலன் அனுபவிப்பதற்க்கு அதை செய்யாமல் இருப்பது நலம் ஆகையால் நீங்கள் ஜெட்டியே போடாமல் இருப்பது நலம்....

    • @njyothisingh634
      @njyothisingh634 ปีที่แล้ว

      😂😂

  • @spicecurriesandmore5898
    @spicecurriesandmore5898 ปีที่แล้ว +2

    Sir unga number vennum pls help pannuga

  • @kamatchivijayan3380
    @kamatchivijayan3380 ปีที่แล้ว +2

    Contact number kidaikuma

  • @princejeyaseelan9313
    @princejeyaseelan9313 ปีที่แล้ว +3

    வெஷ உருட்டால்ல இருக்கு... செறுப்புக்கு எல்லாம் ஜோசியம் பாக்குறாரு போல

    • @anandbabaji
      @anandbabaji ปีที่แล้ว +2

      ஐயா செருப்பு என்பது நம்மை தாங்குகிறதே 🙏🏼
      அது தானே நம்மை கல்லிலும் முள்ளிலும் காப்பாற்றுகிறது 🙏🏼
      சாதாரண ஒரு கடையாணி தானே மாட்டு வண்டி செல்ல முக்கியம். 🙏🏼

  • @manik..r1767
    @manik..r1767 ปีที่แล้ว +1

    Contact number? ?

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 ปีที่แล้ว

    🙏🙏🙏