இந்தியன் தாத்தா போல் வந்த BSNL ! 🔥🔥 இனி BSNL காலம்! 💪👏| CK MATHIVANAN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #bsnl5g #jio #airtel #pricehike #jio #ettamil #economictimestamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
    t.me/economict...
    chat.whatsapp....
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

ความคิดเห็น • 146

  • @ashokkumar-us3de
    @ashokkumar-us3de หลายเดือนก่อน +5

    ஐயா எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது நீங்கள் jio மார்க்கெட்டிற்கு இலவசமாக வரும் போதே இது போல் ஒரு பேட்டியில் சொன்னீர்கள் இப்போது இலவசமாக கொடுத்து பிறகு அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் விலை ஏற்றுவார்கள் அப்போது நீங்கள் BSNL. லுக்கு தான் வருவீர்கள் என்று சொன்னீர்கள் இப்போது அது நடந்தது விட்டது நன்றி சார் நன்றி...

  • @n4p242
    @n4p242 หลายเดือนก่อน +12

    ஐயா நீங்க பேசுனது செம்மை. ஒவ்வொன்றிற்கும் கொடுத்த உதாரணங்கள் செம்மையோ செம்மை.

  • @rosariochinnapparaj9338
    @rosariochinnapparaj9338 หลายเดือนก่อน +16

    விலை ஏறினாலும் BSNL நம் நாட்டு கம்பெனி BSNL க்கு நாம் கொடுக்கும் காசு அரசு நிறுவனம் வளரும் BJP வளராது Jio வளராது

  • @sivasubramaniam9190
    @sivasubramaniam9190 หลายเดือนก่อน +6

    Good speech 👏👏👏

  • @fabdulkareem
    @fabdulkareem หลายเดือนก่อน +12

    Come back BSNL

  • @murugeshmahendran2511
    @murugeshmahendran2511 หลายเดือนก่อน +19

    ## Come Back BSNL 4G 5G NETWORK all over india 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 หลายเดือนก่อน +12

    நாடும் நாட்டு மக்கள் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ BSNL க்கு மாறுவோம்.

  • @prabhus3737
    @prabhus3737 หลายเดือนก่อน +9

    Open talk.. ❤❤❤ come back BSNL...

  • @mariswaranyadav7919
    @mariswaranyadav7919 หลายเดือนก่อน +4

    ஐயா நீங்க சொல்வது உண்மை. 2009 பிஎஸ்என்எல் ஒலித்தது தமிழக அமைச்சர் இரண்டு அமைச்சர் தயாநிதி மாறன் ராசா

  • @youtu547
    @youtu547 หลายเดือนก่อน +4

    மக்களுக்காகத்தான் அரசாங்கம் இருக்க வேண்டும்

  • @logeshravindiran8057
    @logeshravindiran8057 หลายเดือนก่อน +3

    Very nice and informative interview sir thank you

  • @KrishnarajDevar
    @KrishnarajDevar หลายเดือนก่อน +8

    TRAI mama for Private..😂

  • @shanthivijay4343
    @shanthivijay4343 หลายเดือนก่อน +9

    Come back bsnl👏👏👏👏👏Mathivanan sir pl explain clearly I am reired bsnl employee . BSNL is always best. People should realise

  • @gnanapoopathik7510
    @gnanapoopathik7510 หลายเดือนก่อน +2

    Sir very good speech in b.s.n.l department heavy loss reason fully govt policies and politician sir

  • @rainydrops522
    @rainydrops522 หลายเดือนก่อน +9

    2008 2009 la 2010 la congress dmk thaan aatchi

  • @rimariya-qm1xn
    @rimariya-qm1xn หลายเดือนก่อน +4

    Good content❤ET Tamil

  • @velavaneanime6453
    @velavaneanime6453 หลายเดือนก่อน +1

    Very good and nice explain about bsnl sir jaihind ❤

  • @arajanagendra1273
    @arajanagendra1273 หลายเดือนก่อน +4

    Support BSNL! Long live BSNL! Let's save ourselves and others from duopoly (monopoly of two companies) and keep telecom fair for all!

  • @govindasamyelumalai1420
    @govindasamyelumalai1420 หลายเดือนก่อน +3

    Ini azhive illai Bsnl❤️vaazhga valamudan 🙏

  • @krishnakumar-ww7xf
    @krishnakumar-ww7xf หลายเดือนก่อน +3

    G pay kuda connect panamudiyala BSNL a OTP varamatinguthu

  • @chandraamma7467
    @chandraamma7467 หลายเดือนก่อน +3

    Great BSNL mobile freedom

  • @NizamAhamed-Official
    @NizamAhamed-Official หลายเดือนก่อน +10

    "BSNL IS ALWAYS BEST"

  • @sudhakar35gm
    @sudhakar35gm หลายเดือนก่อน +7

    13:55 : That idiot blocked the development of Aircel also.

  • @ms_editz_1
    @ms_editz_1 หลายเดือนก่อน +4

    @COME BACK BSNL🎉

  • @sudhakar35gm
    @sudhakar35gm หลายเดือนก่อน +4

    12:25 : True info.

    • @K00711
      @K00711 หลายเดือนก่อน

      Other operator bsnl network use panni 4g service kudukuranga,

  • @dieselshortcuts7568
    @dieselshortcuts7568 หลายเดือนก่อน +2

    Come back BSNL🎉🎉🎉❤❤

  • @sudhakar35gm
    @sudhakar35gm หลายเดือนก่อน +1

    06:15 : Wrong info. Aircel charged Rs.0.20 for incoming calls from Aircel numbers and Rs.0.40 for incoming calls from other numbers during 2002. All per minute.

  • @arunmuthujothiraj
    @arunmuthujothiraj หลายเดือนก่อน

    BSNL இன் தோல்விக்கு தொடர்புபடுத்தும் காரணிகளில் கடமையின் அலட்சியமும் ஒன்றாகும். BSNL ஊழியர்கள் தங்கள் நிறுவனம் லாப நஷ்டத்தைப் பொருட்படுத்தாமல் இயங்கும் அரசாங்கத்திற்குச் சொந்தமான மற்ற வணிகங்களைப் போல இல்லை என்பதை அறிந்தனர்.
    கடந்த காலம் கடந்தது,
    நீங்கள் எங்களுக்கு சேவை செய்யும் வரை, நீங்கள் வைத்திருக்க உங்கள் வேலை இருக்கும்.

  • @ssbose1026
    @ssbose1026 หลายเดือนก่อน +3

    We have 1.44 billion population in india atleast half population use mobile so my brother and sister buy one secondary sim bsnl to motivate bsnl and demand oru government to bring oru bsnl to us 😊 support to bsnl

    • @vasudevan4220
      @vasudevan4220 หลายเดือนก่อน

      Iam having 5 bsnl sim but one jio

  • @bgmly
    @bgmly หลายเดือนก่อน +2

    airtel jio road side la stall kuvi kuvi vigaran, ana bsnl sim ku kathatu erukanganu sollarathe failure than,

  • @TheZeal88
    @TheZeal88 หลายเดือนก่อน +1

    Government allocated fund, retirement fundku use pannitingala thatha.

  • @GokulaKrishnanGX
    @GokulaKrishnanGX หลายเดือนก่อน +17

    கேபிள் திருடன் பத்தி எவனாச்சும் பேசுறானா பாரு

    • @optimus_90s74
      @optimus_90s74 หลายเดือนก่อน +1

      Tv pakathinga onnum kettuvidathu😊

  • @prabhuh3644
    @prabhuh3644 หลายเดือนก่อน +1

    i am using Bsnl 4g its good even fast in my place

  • @sudhakar35gm
    @sudhakar35gm หลายเดือนก่อน +2

    01:08 : Wrong. Govt will get GST via recharge.

  • @gokula851
    @gokula851 หลายเดือนก่อน +1

    Employees behaviour also responsible for BSNL downfall.

    • @user-vj1pj1tk7c
      @user-vj1pj1tk7c หลายเดือนก่อน

      Very correct. Not respecting the customers

  • @jai5971
    @jai5971 หลายเดือนก่อน +1

    சாமானிய மக்கள் பயன்படுத்த Data தேவையில்லை. பேசுவதற்கு மட்டுமே plan-கள் BSNL ஏற்படுத்த வேண்டும்.

  • @TinyTideOG
    @TinyTideOG หลายเดือนก่อน

    OPEN TALK 👏👏👏

  • @PREMKUMAR-qq6pk
    @PREMKUMAR-qq6pk หลายเดือนก่อน +2

    Using BSNL for many years

  • @sudhakar35gm
    @sudhakar35gm หลายเดือนก่อน +2

    19:18 : There is no charity. BSNL is also not charity.

  • @PanneerselvamPanneerselv-gl8pk
    @PanneerselvamPanneerselv-gl8pk หลายเดือนก่อน +1

    Arumai

  • @bala-io7vp
    @bala-io7vp หลายเดือนก่อน

    I am support BSNL

  • @santhoshthangavel1173
    @santhoshthangavel1173 หลายเดือนก่อน +1

    நீ இறங்கி ஆடு கபில இது உன்னோட காலம் 😊

  • @vijayshankar7661
    @vijayshankar7661 หลายเดือนก่อน +1

    I wish all success to BSNL in its future endevours......worst officials are your issue....go inside a BSNL office and see the way the employees behave as kings...and treating service seekers as ___failure of all Govt. entities are because the employees have no respect to their customers

  • @Senthil-Web-Designer
    @Senthil-Web-Designer หลายเดือนก่อน +1

    But customer support is not good and friendly in BSNL

  • @foodiesvlogs...3695
    @foodiesvlogs...3695 หลายเดือนก่อน +1

    BSNL

  • @gopalm8026
    @gopalm8026 หลายเดือนก่อน +1

    Tv channel SUN NETWORK close pannanu.....

  • @AadhirBaskar
    @AadhirBaskar หลายเดือนก่อน +1

    aaiyya unmaiya veliya solringa ungala yethachum pannidaporanga

  • @kkrishnan6632
    @kkrishnan6632 หลายเดือนก่อน

    பிஎஸ்என்எல் நான் ஆதரிக்கிறேன் ஆனால் இந்த பிராட்பேண்ட் லோக்கல் கேபிள் ஒன்று சேர்ந்து ஊருக்குள் கேபிள் தான் இருக்கனும் பிளான்பன்னி லைன் கொடுக்க மாட்டிங்குறானுக 5ஆயிரம் வரை கொடுக்க வேண்டும் லைன் சொல்லுறானுக

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 หลายเดือนก่อน +2

    டேட்டா குடுத்து இப்போ எல்லோரையும் டாட்டா காமிக்கிறான் ஜியோ காரன் 😅😅😅😅

  • @sathyamurthymk6603
    @sathyamurthymk6603 หลายเดือนก่อน

    ET Tamil man is NOT asking anything about arrogant BSNL union. Why?

  • @AazhiyaShivanyaa559
    @AazhiyaShivanyaa559 หลายเดือนก่อน

    Come Back BSNL 🥰💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @LedControllers
    @LedControllers หลายเดือนก่อน +1

    #comebackbsnl

  • @muralidharchalapathy7855
    @muralidharchalapathy7855 18 วันที่ผ่านมา

    Pothum pothum..BSNL sariyaana sevaigal sariyaana vilaikku kuduthu irunthaa yen maarirppanga..
    Ayyo saami, yedavadu prachanai nu customer support ku pona avvalavu thaan..🙏

  • @vasudevan4220
    @vasudevan4220 หลายเดือนก่อน +3

    நீங்கள் என்ன யோக்கியம் 397 ரூ 365 நாள் கொடுத்தீங்க இன்னிக்கு 150 நாள் தான் கொடுக்குரீங்க அதிலும் ஒரு மாதம் தான் அவுட் கோயிங்க் 365 நாளைக்கு இன்கமிங்க ஏன் குறைச்சீங்க ஒரு காலத்தில் இன்கம்மிங்க் பிரீ இப்போது என்ன கத ஏன் 365 நாள் கொடுத்தால் என்ன அவுட் கோயிங் வேணுமா ரீ சார்ஜ் பன்னி ஏழை மக்கள் பயன் பெறுவார்கள் ஏன் செய்ய வில்லை? அதையே 500 ரூ ஆக்கி 365 நாள் இன்கம்மிங்க் கொடுங்க வேண்டியதுதானே? நீங்களும் கொள்ளை அடிக்க ஆயத்தமாகிரீகள் இது தானே உண்மை

    • @boochal8322
      @boochal8322 หลายเดือนก่อน

      Valid point,..❤

  • @mychessmaster
    @mychessmaster หลายเดือนก่อน +1

    கோர்ட்டுன்னு‌ ஒன்னு இருக்கு. ஒரு கம்பெனியா வளர்ச்சிக்கு என்ன செய்யனுமோ அதச்செய்யமுடியும். ரேஷன் கடையாவும் இருக்கனும். சரவணபவனும் நடத்தனும்னு ஆசைப்பட்டா எப்படி.
    மொபைல் போன் தனியார்கிட்ட போனாலும் லேண்டுலைன் internet broadbandல bsnl நல்லா செய்திருக்கலாமே..

  • @AazhiyaShivanyaa559
    @AazhiyaShivanyaa559 หลายเดือนก่อน

    Ellon Masuk Starlink BSNL=BSNL + Ratan TATA=BSNL🥰💯🔥🔥🔥🔥

  • @sudhakar35gm
    @sudhakar35gm หลายเดือนก่อน +2

    02:08 :
    Wrong info. BSNL has increased the 365 days pack Rs.365 to Rs.797 for 300 days.

  • @sathyamurthymk6603
    @sathyamurthymk6603 หลายเดือนก่อน

    Why ET Tamil man is NOT asking any question about the arrogant BSNL union ?

  • @DegaRajesh-gf3bl
    @DegaRajesh-gf3bl หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @SathishKumar-ox3wf
    @SathishKumar-ox3wf หลายเดือนก่อน

    BSNL also working in Tamilnadu operations pls support

  • @ParttimeJop
    @ParttimeJop หลายเดือนก่อน +1

    என்னுடைய மொபைல் போன் 4G..... Na BSNL New sim வாங்க போறேன் நான் வந்து bsnl 5G sim வாங்கி மொபைல் போன்ல போடலாமா...., இல்ல என்னுடைய மொபைல் போன் 4G model அப்படிங்கிறதுனால நா 5G sim போட கூடாதா........தயவு செஞ்சு யாராவது சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏

    • @youtu547
      @youtu547 หลายเดือนก่อน

      Podalam g no problem na apditha potruken

    • @youtu547
      @youtu547 หลายเดือนก่อน

      But 3g select pannanum

    • @ParttimeJop
      @ParttimeJop หลายเดือนก่อน

      @@youtu547 செட்டிங்ஸ் ல change பண்ணனுமா ப்ரோ

    • @INDPRABU
      @INDPRABU หลายเดือนก่อน

      ​@@ParttimeJopஅப்படியே பயன் படுத்தலாம்

    • @ParttimeJop
      @ParttimeJop หลายเดือนก่อน

      @@INDPRABU but 5G speed inum bsnl kutugalaya...... 4G thann oru sila இடத்துல கிடைக்குது..... ஒரே குழப்பமா இருக்கு.. 😂😂

  • @aaaselvan710
    @aaaselvan710 หลายเดือนก่อน

    சாதாரண போன் வைத்திருக்கும் சாமானிய மக்களுக்கு Bsnl சிறந்த நெட்வொர்க் நான் பயன்படுத்தி பார்த்துட்டன் நெட் H+நல்லாதான் இருக்கு அதனால எங்க மொத்த குடும்மும் இனி Bsnl தான்❤❤❤

    • @venkataramanisundaresan2769
      @venkataramanisundaresan2769 หลายเดือนก่อน +1

      TRUE information
      🎉Present government should take action against mr.Dhayanithi Maran and mr.Raja.

  • @manikandant890
    @manikandant890 หลายเดือนก่อน +32

    இன்று விலை கம்மின்னு BSNL மாரினால் இன்னும் 2,3 .... வருடங்கள் கழித்து மீண்டும் விலை ஏற்றம் செய்வார்கள்...... மொத்தத்தில் ஏமாற்றம் அடைவது மக்கள் ஆகிய நாம் தான்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @KaruppuChamy-n5f
      @KaruppuChamy-n5f หลายเดือนก่อน +17

      Jio & Airtel Poda Sunni😮😮😮
      Come back BSNL ❤❤❤

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 หลายเดือนก่อน +16

      மணிகண்டன் பிஎஸ்என்எல் சேவை நிறுவனம். அது மக்களை பாதிக்கும் வகையில் விலை ஏற்றம் என்றும் செய்யாது

    • @RBkumar92
      @RBkumar92 หลายเดือนก่อน +14

      Yes they will increase but not like private companies it will be minimal cost increase.

    • @sathasivam99
      @sathasivam99 หลายเดือนก่อน +2

      நீங்கள் கூறுவதும் சரிதான் முதலில் 99 ரூபாய்க்கு ஒரு ஜிபி ஒரு மாதம் இருந்தது கடைசி நேரத்தில் 229 ரூபாய் வரை பிஎஸ்என்எல் சென்றது.

    • @sathasivam99
      @sathasivam99 หลายเดือนก่อน

      ​@@KaruppuChamy-n5fபிஎஸ்என்எல் வைத்திருக்கும் என் நண்பன் பகிர்ந்து அனுபவம் இது. அவனது வேலரிட்டி முடிந்த போது அடுத்த நாள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்று இருந்து விட்டான். ஆனால் அடுத்த நாள் சென்று பார்த்த போது மெயின் பேலன்ஸிலிருந்து அவர்களே ஒரு தொகையை எடுத்துக்கொண்டு தேவையில்லாத ரீசார்ஜ் ஒன்றை செய்து இருக்கிறார்கள். இது ஏன் என்று கஸ்டமர் கேரிலும் ஆபீசிலும் சென்று கேட்டபோது அது அப்படித்தான் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று திமிர்த்தனமாக சொல்கிறார்கள். எங்களைக் கேட்காமல் எப்படி ரீசார்ஜ் செய்யலாம் என்று கேட்டபோது அது அப்படித்தான் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறுகிறார்கள். இப்படி பிஎஸ்என்எல் மொள்ளமாரித்தனம் செய்வது எதனால் என்பதை தயவு செய்து தாங்கள் கூறினால் நன்றாக இருக்கும்

  • @midhunvijay4488
    @midhunvijay4488 หลายเดือนก่อน

    mr.oldie now internet is very useful and it is like basic aminity so talk responsibility

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 หลายเดือนก่อน +1

    போங்கடா பொதிகை பிஎஸ்என்எல்😅அம்பானி யிடம் லிங்க் வைத்தால் எப்படி அரசுதுறை வளரும்😅2026ல 4ஜி நிச்சயம் வரும்! சிம் வாங்கிட்டு காத்திருப்போம்😢செல் உடைக்காம பாத்துக்கனும்😊

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 หลายเดือนก่อน

    How it's enough for 1GB are you crazy or what?

  • @MrLokeshnani
    @MrLokeshnani หลายเดือนก่อน

    No 200upi's were hurt during this video 😂😂😂😂

  • @sounakaramia1396
    @sounakaramia1396 หลายเดือนก่อน

    இன்று வரை.......
    அயோக்கியர்களுக்கு தண்டனை இல்லை

  • @sudhakar35gm
    @sudhakar35gm หลายเดือนก่อน +1

    12:10 : This will not happen.

  • @annamalais1246
    @annamalais1246 หลายเดือนก่อน

    2002 ல் பாஜக ஆட்சியில் தான் மொபைல் போன் க்கு அனுமதி கிடைத்தது

  • @AazhiyaShivanyaa559
    @AazhiyaShivanyaa559 หลายเดือนก่อน

    BSNL 4G Internet speed very strong 🥰💯🔥🔥🔥🔥🔥🔥

  • @SathishKumar-ox3wf
    @SathishKumar-ox3wf หลายเดือนก่อน

    Aircall pls to join to BSNL 🙏

  • @iai1
    @iai1 หลายเดือนก่อน +3

    BJP 😡 VS 👑BSNL❤

  • @iai1
    @iai1 หลายเดือนก่อน +4

    Bjp nasama povum Bjp mudinthu povuttum

  • @johnskuttysabu7915
    @johnskuttysabu7915 หลายเดือนก่อน +1

    Dayanidhi maran .😮a raja 2gspectram scam.

  • @prabhus3737
    @prabhus3737 หลายเดือนก่อน

    I can see that anger in his speech..😢

  • @gk.7724
    @gk.7724 หลายเดือนก่อน +1

    BSNLல் குறைவான ரீசாஜ் ஆப்பர்கள் இருக்கிறது
    ஆனால் BSNLல் டவர் சிக்னல் சுத்தமாக கிடைப்பது இல்லை👎👎
    BSNLல் பயன்படுத்தி ஒரு போன் பேச கூட முடிய வில்லை👎👎 BSNLல் டவர் கிக்னல் படுமோசமாக உள்ளது BSNL network👎👎
    BSNL network waste network no use BSNL
    BSNL network service very very bad
    BSNL network disconnect BSNL no network no use 👎👎
    Your comment language translation..

    • @ungalpadaganvideos0026
      @ungalpadaganvideos0026 หลายเดือนก่อน +1

      Bro.
      Enga area la bsnl super.
      Naan jio to bsnl mativetten.
      Net konjam slow ana jio vida bsnl tower super.
      Enga ponalum signal kidaikum.
      Jio tower kidaikkatha idathil kooda bsnl super.
      Naan 1 varudamaga bsnl upayakikindren.
      Enga oor pakkathla oru vramathla 4 g vanthuttu koodiya viraivil india muluvathum 4 g vanthuvidum

  • @ar.elangovan568
    @ar.elangovan568 หลายเดือนก่อน

    Jio , Airter வளர விட்டதே
    BSNL தானே .....இப்ப பேசி என்ன பலன்

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 หลายเดือนก่อน

    Yennaa dhaya idhu yellam??!!!😂😂😂

  • @nkn6184
    @nkn6184 หลายเดือนก่อน

    Ippo come back bsnl nu soluvanga jio offer kudutha go back bsnl illa makkal go back to jio idha manam illa makkal

  • @RedA-cs9bz
    @RedA-cs9bz หลายเดือนก่อน

    யோவ் நீ செல்றதெல்லம் உண்மைதண் நாங்ங இன்ன கேக்கறம்ன நீ செல்வது திஜீ பேர்ஜீ ஸ்பீடூ வித்தியாசம் நாங்ங செல்வது உங்ங டவர் வேச்சி இருக்க தனியரருக்கு இண்டூ இடுக்கு ஏரியவெலம் சிக்னல் கிடைக்கிறது உங்களுக்கு ஏன் கிடைக்கல அடுத்து வேலை நெரத்தல கூட கஸ்டமர்க்கெரருன்னு பெயர் வச்சி கஸ்டமரை கேர்பன்னமா இதுதேல்லம் உங்ஙலுக்கே இது நயமா தமிழ் நாட்ல இருக்கிற எல்லேரு பேசத்தன் லயக்கு யோசிக்கிறதில்ல மக்களளும் சரி யோசிக்கிறதே இல்லை நீங்கள் மக்கலளை கேர் எடுத்து நீங்கள் உழைத்து இருந்தால் மக்களே மதிப்பர்கள் வீட்டில் உன் மகனோ மகலோ சரி என்றால் நீ திருத்தாமல் இருப்பர் இவர் என்று மக்கள் எல்லோரும் யோசிங்ங

  • @b.muralib.murali811
    @b.muralib.murali811 หลายเดือนก่อน

    ஆஹான்

  • @rathnnam
    @rathnnam หลายเดือนก่อน

    BSNL ல கொஞ்சம் விலை கம்மி போல இருக்கும். ஆனா கில்லாடித்தனமா நாட்கள் குறைவு மற்றும் பலன்கள் முழு நாட்கள் வராது. Free bees 15 நாட்கள் மட்டும்.
    மொள்ளமாரி தனம். ₹1 வித்தியாசத்தில் பல ரீசார்ஜ் குழப்பம். மீன் பிடிக்கும் டெக்னிக்

  • @MB-ll7pj
    @MB-ll7pj หลายเดือนก่อน

    THIS Igovt for gujarathi CORPORATES> HENCE THERE IS NO SURPRISE OF THE VERDICT OF TRai. why your employees accept forming of corporationnt by your union leaders accepting sweetboxes from the govt? THE DEATH KNELL TO DEPT OF COMMUNICATIONS HAS STARTED THERE ITSELF> NOW WHY DO YOU LAMENT FOR THE LOST CASE? YOU HAVE INVITED TROUBLE FOR YOURSELVES. I KNOW THE CASE FROM THE DAYS OF FIRST BJP GOVT

  • @ejosephdevadoss3251
    @ejosephdevadoss3251 หลายเดือนก่อน +1

    தலைப்பைப் பாருங்கள்!.
    இந்தியன் தாத்தா!!.
    அப்ப,
    இதுவும் தோல்வி தானா?.

  • @esakkimuthu3355
    @esakkimuthu3355 หลายเดือนก่อน

    EllarumeThiruanunka
    Makkah.Muttalunka

  • @jn.channel3546
    @jn.channel3546 หลายเดือนก่อน

    மக்கள் சொத்துக்களை காக்க மறுக்கும் அரசுகள் ஒழிக்கபடவேண்டும்,

  • @rathnnam
    @rathnnam หลายเดือนก่อน

    Bsnl க்கு எவ்வளவு வருமானம் வந்தாலும் ... ஊழியர்களுக்குத்தான் வருமான லாபம்

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf หลายเดือนก่อน

    Indian thatha duba koor, duppa paya? Avan enga BSNL samragiyam enga ?

  • @ArulAnga2017
    @ArulAnga2017 หลายเดือนก่อน

    no tower bsnl

  • @vasudevan4220
    @vasudevan4220 หลายเดือนก่อน

    யோக்கியம் மாதிரி பேசுறாங்க

  • @Vikram369A
    @Vikram369A หลายเดือนก่อน

    True 4G speed is between
    10Mbps to 50Mbps .
    But BSNL gives 4G speeds in Tamilnadu ,with speed of 3Mbps to 10Mbps.
    That is where ,problems starts.

  • @prabhuganesanin
    @prabhuganesanin หลายเดือนก่อน +1

    bsnl employees are sombaries. Nalla Work panna mandanga..

  • @tamilan002
    @tamilan002 หลายเดือนก่อน

    BSNL incoming free ya டா

  • @ரெளத்திரம்பழகு
    @ரெளத்திரம்பழகு หลายเดือนก่อน +1

    மோடி கேடி

  • @SENTHILKUMAR-tb5dz
    @SENTHILKUMAR-tb5dz หลายเดือนก่อน

    Come back BSNL