கலைஞர் முதலமைச்சராக இருந்த போது அவரைப் போல மிமிக்ரி செய்தார் சீமான்! இப்ப மு.க. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருக்கிற போது இவரைப் போல மிமிக்ரி செய்கிறார்! எதிர் காலத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் ஆனதும் அவரைப் போல மிமிக்ரி செய்வார்! அதன் பிறகு ஆயுசு இருந்தால் இன்ப நிதி போலவும் மிமிக்ரி செய்ய வேண்டியது வரும்! இப்படியே மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆகவே இருந்து செத்துப் போக வேண்டியது தான்!
Ntk
Excellent 👍 explain
கலைஞர் முதலமைச்சராக இருந்த போது அவரைப் போல மிமிக்ரி செய்தார் சீமான்!
இப்ப மு.க. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருக்கிற போது இவரைப் போல மிமிக்ரி செய்கிறார்!
எதிர் காலத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் ஆனதும் அவரைப் போல மிமிக்ரி செய்வார்!
அதன் பிறகு ஆயுசு இருந்தால் இன்ப நிதி போலவும் மிமிக்ரி செய்ய வேண்டியது வரும்!
இப்படியே மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆகவே இருந்து செத்துப் போக வேண்டியது தான்!
Seeman asking question, you have answers