Food for the Soul - Temple of God

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • Temple of God is being evolved from the beginning stage till now where we are being the temple of God in which the Holy Spirit resides
    Reference Verses:
    யாத்திராகமம் 25-30 - ஆசரிப்பு கூடாரம்
    1 கொரிந்தியர் 3:16
    நீங்கள் தேவனுடைய ஆலயமயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
    1 கொரிந்தியர் 6:19
    உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
    கொலோசேயர் 2:17
    அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது

ความคิดเห็น • 1

  • @diasnimal
    @diasnimal 18 วันที่ผ่านมา +2

    Amen 🙏