உலகத்தின் 3வது மிக பெரிய சக்தி இந்தியா - மாறும் காட்சிகள்! - Major Madhan Kumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 362

  • @இப்ளிஸ்
    @இப்ளிஸ் หลายเดือนก่อน +97

    மோடி ஆளும் நாட்டில் நான் வாழ்கிறேன் என்பதே பெரும் பாக்கியம்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 หลายเดือนก่อน +111

    பாரத நாடெனும் போதினிலே - பசும்
    பால் வந்து பாயுது காதினிலே!
    🇮🇳🇮🇳
    வ ல்லரசு எனும் போதினிலே - இன்பம்
    வானமே எல்லை ஆகிறதே!

  • @dhanasekarkrishnasamy9230
    @dhanasekarkrishnasamy9230 หลายเดือนก่อน +45

    நம்ம சேனலின் நம்பகத்தன்மை தான் நமது வளர்ச்சிக்கு ஆதாரம்..... வாழ்த்துகள்.
    நமது மேஜர் மற்றும் குழுவினரை சந்திக்கும் நிகழ்வுக்காக காத்துள்ளேன்....... தனசேகர்.... பொங்கலூர்
    திருப்பூர்....

  • @k.kannank.kannan5374
    @k.kannank.kannan5374 หลายเดือนก่อน +45

    மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி என் தேசத்தின் வளர்ச்சியை பார்த்து

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 หลายเดือนก่อน +107

    உலகின் மிகவும் வலிமையான பராரம்பரிய நாடு பாரதம்

    • @kalpanakulandaivelu5936
      @kalpanakulandaivelu5936 หลายเดือนก่อน +9

      Yes 🎉

    • @VEERANVELAN
      @VEERANVELAN หลายเดือนก่อน +1

      540 + ராஜ்ஜியங்களின் இணைப்பு தான் இந்தியா... அங்கிலேயரின் நிர்வாக வசதிக் காக உருவாக்க படட ஒரு PATCH WORK

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 หลายเดือนก่อน +9

      ​@@VEERANVELANnee vena Bangladesh poidu

    • @VEERANVELAN
      @VEERANVELAN หลายเดือนก่อน +1

      @@thiyagarajansubramanian3301
      😄😄அந்த நாட்டில் இலவசம் எதுவும் இல்லை... டுமீல். நாடு போல செல்வந்த நாடு கிடையாது

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 หลายเดือนก่อน +6

      @@VEERANVELAN pudikkalana pakistan pogalame

  • @MuruGesan-i8f
    @MuruGesan-i8f หลายเดือนก่อน +9

    ❤❤❤ஐ லவ் யூ மை இந்தியா

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham หลายเดือนก่อน +33

    வணக்கம் திரு மேஜர் சார் 🙏🏻 ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்

  • @goldshadercreations2048
    @goldshadercreations2048 หลายเดือนก่อน

    நீங்க சொல்றது உண்மைதான் மேஜர் கரெக்டா சொல்றீங்க எல்லா நாட்டிலும் தான் மக்கள் கலவரம் பண்ணியிருக்காங்க எவ்வளவு மட்டுமே வந்து கலவரம் பண்ணி இருக்காங்கன்னு சொல்ல முடியாது

  • @jayavardhanan2625
    @jayavardhanan2625 หลายเดือนก่อน +21

    மகிழ்ச்சியான செய்தி

  • @MahendranPalanisamy-q7y
    @MahendranPalanisamy-q7y หลายเดือนก่อน +1

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍

  • @seenivasan7615
    @seenivasan7615 หลายเดือนก่อน +14

    "வல்லரசான பாரதம் சத்தியம்
    அது மோடிஜி யால் சாத்தியம் "
    Jai Modiji 🔥🙏
    Jai Bharath

  • @Hbnhgs
    @Hbnhgs หลายเดือนก่อน +1

    எல்லா புகலும் மோடிஜி கே🎉

  • @annamalai9683
    @annamalai9683 หลายเดือนก่อน +14

    இந்திய வாழ்க நீங்கள் வளர்க மோடி வாழ்க

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 หลายเดือนก่อน +19

    கடந்த பத்தாண்டுகள் மோடியைத் தவிர indi கூட்டணி ஆட்சியில் இருந்திருந்தால், இந்த வளர்ச்சியை நாடு அடைந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

  • @sumosenthil4949
    @sumosenthil4949 หลายเดือนก่อน +1

    நாம் இன்னும் முன்னேறுவோம்.நான் கட்சி காரன் இல்லை.ஆனால் இப்போது தான் நாம் வளர்ந்து வருகிறோம்.நன்றி ஐயா

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 หลายเดือนก่อน +17

    வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த்

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 หลายเดือนก่อน +7

    Qவணக்கம் சார்.....
    ஜெய் ஹிந்த்....🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @arivazhagansambandam6171
    @arivazhagansambandam6171 หลายเดือนก่อน +12

    மிக சிறந்த பதிவு. நன்றி வாழ்த்துக்கள்

  • @ramanathanchandramoule7736
    @ramanathanchandramoule7736 หลายเดือนก่อน +34

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஆனால் இங்கே பாகிஸ்தானுக்கு என பிறந்த நபர்கள் இதை விரும்ப மாட்டானுக
    ஆனால் அனைத்து சலுகைகளையும் பெற வேண்டும்
    இந்தியாவை வீழ்த்த வேண்டும்
    எதிர் கட்சி தலைவர் கூட இந்தியாவை குறை சொல்ல தான் தெரியும்
    இப்படி சூழ்நிலையில் இந்தியா இன்னும் வளர வேண்டும்
    காங்கிரஸ் இல்லாத இந்தியா வெகு வேகமாக வளர்கிறது
    வாழ்த்துக்கள்

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 หลายเดือนก่อน +3

      ராகுல்கான் வேறு எப்படி இருப்பார்

    • @kalpanakulandaivelu5936
      @kalpanakulandaivelu5936 หลายเดือนก่อน

      ​@n.ravee😂ndranonthiriyar5352

  • @ClsPriyan
    @ClsPriyan หลายเดือนก่อน +3

    வாழ்க மோடி ஜீ சர்க்கார்.ஜெய்ஹிந்த்
    💪💪💪🇮🇳🇮🇳🇮🇳🧡🧡🧡👍👍👍

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 หลายเดือนก่อน +4

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் என் மனதிற்கு இன்ப தேன் பாய்கிறது.

  • @Bharatha.Desiyamum.Deiveegamum
    @Bharatha.Desiyamum.Deiveegamum หลายเดือนก่อน +2

    விரைவில் பாரதம் முதல் இடத்திற்கு வரவேண்டும். 🎉🎉🎉

  • @mainkandanayyapillai7307
    @mainkandanayyapillai7307 หลายเดือนก่อน +11

    சார் நீங்கள் சொல்வது சந்தோஷமாக உள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. நம்மை நாமே ஏமாற்றி கொள்ளக்கூடாது. கண்டு பிடிப்பாக இருக்கட்டும் ஒலிம்பிக் போட்டிகளாக இருக்கட்டும் மொழி பிர்ச்சனையாக இருக்கட்டும் பல முக்கிய துறைகளில் இந்தியா பின் தங்கிய நிலையில் உள்ளது.

    • @Bharatha.Desiyamum.Deiveegamum
      @Bharatha.Desiyamum.Deiveegamum หลายเดือนก่อน +2

      எல்லோரும், எல்லாவற்றிலும் முதலிடம் வகிக்கமுடியாது.

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 หลายเดือนก่อน +5

    மேஜர் சார் மிக மிக அருமையான பகிர்வு மகிழ்ச்சிகள் நன்றிகள் தங்கள் சேவை என்றும் தேவை ❤🇮🇳🙏 ஜெய்ஹிந்த் ஜெய்பாரத் வாழ்க பாரதம் ❤

  • @rameshk.s9016
    @rameshk.s9016 หลายเดือนก่อน +9

    நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம்

  • @strongBuddy
    @strongBuddy หลายเดือนก่อน +1

    நம்நாட்டில் இதுபோன்ற ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்கள் உள்ளனவா?

  • @kannanga4526
    @kannanga4526 หลายเดือนก่อน +1

    நல்ல பகுப்பாய்வு. நாம் விரைவாக வளர்ந்து வருவது தெரிகிறது. உள்நாட்டில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்கள் மீது தீவிர நடவடிக்கை எடுப்பது அவசியம் ஆகிறது. மேலும் நாம் பின்தங்கியுள்ள இடங்களில் விரைந்து முன்னேற வேண்டும்.
    ஜெய் ஹிந்த்.

  • @sundarsrinivasan8327
    @sundarsrinivasan8327 หลายเดือนก่อน +10

    1.மற்ற நாடுகளின் துணை இன்றி கிடைத்த வளர்ச்சி 2ஜனநாயக முறை ஆட்சியில் பெற்ற வளர் ச்சி3.இனம் மதம் மொழிகளால் வேறு பட்ட நாட்டின் வளர்ச்சி அதனால் இது நிலைத்து நிற்க வாய்ப்பு உள்ளது கல்வியிலும் ஒற்றுமையில் உம் கவனம் செலுத்தினால் அதிகரிக்கும்

  • @sudhansiva4800
    @sudhansiva4800 หลายเดือนก่อน +2

    Super புரிதல் வந்துவிட்டது, தங்களின் காணொளி கண்டதால்❤

  • @kannansk7065
    @kannansk7065 หลายเดือนก่อน +6

    மதன் SIR ஒரு சின்ன சந்தேகம்.. 3வது இடத்தில் ஆஸ்த்திரேலியா இருப்பதாக சொன்னீர்கள்... ஆஸ்த்திரேலியா அப்படி எந்த போரை சந்தித்துள்ளது?

  • @tnterode
    @tnterode หลายเดือนก่อน +5

    உள்நாட்டு பாதுகாப்பு முக்கியம், குறிப்பாக உள்ளே இருந்து தேசத்திற்கு எதிராக வெளி நாட்டுக்காக வேலை செய்பவர்களை கடுமையான தண்டனைகள் தாமதமின்றி வழங்க வேண்டும்...R & D ல் போகுமிடம் மிக தூரம்..இந்த வேகம் பத்தாது...

  • @FUNNYMAN-pg1ui
    @FUNNYMAN-pg1ui หลายเดือนก่อน +12

    Voteing முறை இல்லை என்றல் நமக்கு உள் நாட்டு பிரச்சினை இருகாது...vote காக நம்மை பிரித்து வைத்து இருக்கிறார்கள்...British ஆட்சி போல...

  • @santhakumar3704
    @santhakumar3704 หลายเดือนก่อน

    உலகின் முதல் சக்தி வாய்ந்த நாடாக மாற நாம் அனைவரும் மத்திய அரசுக்கு உறுதுணையாக இருந்து உழைப்போம். ஜெய் ஹிந்த், வாழ்க பாரதம் 🎉❤

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 หลายเดือนก่อน +6

    Vankam Major sir ✨ Very very happy and important topic ✨🎉 waiting ✨ Jai Hind ✨ thank you sir ✨🎉

  • @VetriVasantha-fd7zl
    @VetriVasantha-fd7zl หลายเดือนก่อน

    சூப்பர் சார் ❤❤மோடி வாழ்க ❤❤❤

  • @PerumalBothe
    @PerumalBothe หลายเดือนก่อน

    ஜெய் ஹிந்த் i love my india❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ அருமையான பதிவு சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 หลายเดือนก่อน

    Vanakkam major sir jai javan jai kisan jai hindh ❤

  • @வேங்கைமைந்தன்
    @வேங்கைமைந்தன் หลายเดือนก่อน

    இந்தியா வல்லமை கொண்டது இன்று நேற்றல்ல.... கீழடி காலமான கிமு.600 முந்தைய காலம் முதலே உள்ளதால் இந்தியா கெத்தே வேறு தான் ❤❤❤❤❤❤❤

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt หลายเดือนก่อน +2

    நம் நாட்டை நாம் சுயபரிசோதனை செய்ததில் விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று அறியமுடிகிறது. இதே வேகத்தில் நம் நாட்டு மக்கள் கடுமையான உழைப்பைக் கொடுத்துக் கொண்டே தொடர்ந்து வந்தால் நம் நாடும் சீனாவுக்கு இணையாக வர முடியும். ஆகவே இந்திய மக்கள் தேசப்பற்றுடன் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பு கொடுத்து கடுமையான உழைப்பை கட்டாயம் கொடுத்து கடமையை செய்து கொண்டே இருக்கும் போது நம் நாடும் ஒரு வல்லரசு இடத்திற்கு வந்து விடும்.

  • @lillykambam8046
    @lillykambam8046 หลายเดือนก่อน +1

    வாழ்க வழங்க இந்தியா இதற்க்கு விதை போட்டவர் இரும்பு பெண் மணி இந்திரா அம்மையார❤❤❤❤

    • @MadadamyMadasamy
      @MadadamyMadasamy หลายเดือนก่อน +2

      இந்திராகாந்தி சர்வாதிகாரத்திற்குதான்விதைபோட்டார்ஆனால்அதுமுளையிலேகிள்ளியெரியப்பட்டது

  • @benedictkselvamuthu9132
    @benedictkselvamuthu9132 หลายเดือนก่อน +1

    உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும்

  • @GopalaKrishnan-u4n
    @GopalaKrishnan-u4n หลายเดือนก่อน

    சார் வணக்கம். பாருக்குள்ளே நல்ல நாடு. நம்ம பாரத நாடு. நம் வாழ்நாளில் அதை மீட்டெடுப்போம். இதில் ஓவ்வொருவரும் பங்கெடுக்க வேண்டும். நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்.

  • @ashokhari3542
    @ashokhari3542 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤India 🇮🇳 ♥️ ❤️ 😍 Jai hind Jai modiji

  • @ஒன்று
    @ஒன்று หลายเดือนก่อน

    வாழ்க பாரதம் வளர்க தமிழ் நாடு .

  • @sumosenthil4949
    @sumosenthil4949 หลายเดือนก่อน

    ஐயா உண்மையாகும் தங்களின் பதிவு. உழக செய்திகளை எந்த செனலையும் பார்க்கவே தேவை இல்லை.தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்

  • @ravichandransivaraman6106
    @ravichandransivaraman6106 หลายเดือนก่อน

    நாம் நம்முடைய பாரம்பரிய உச்சத்தை அடைய வேண்டும். ஜெய்ஹிந்த்🙏

  • @ravishankarkrish9395
    @ravishankarkrish9395 หลายเดือนก่อน

    Major Madan Jai Hind Bharath Matha Ki Jai 🇮🇳🇮🇳🇮🇳... As you rightly said, our internal security need lot of focus and strengthening....

  • @manface9853
    @manface9853 หลายเดือนก่อน +1

    Om siva jai hind super

  • @vijivasudevan
    @vijivasudevan หลายเดือนก่อน

    Very Very happy. Jaisriram, jaihind

  • @duraisamymuthu624
    @duraisamymuthu624 หลายเดือนก่อน

    Thank you sir...l get my goosebump right now.!#

  • @sivaramansivam2504
    @sivaramansivam2504 หลายเดือนก่อน

    வாழ்க பாரதம் ❤❤❤❤❤என்ற ❤

  • @IAMBANNER
    @IAMBANNER หลายเดือนก่อน

    No 1 No 2 ellam papa vilaiyattu INDIA than No 1 Super 1 😊

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 หลายเดือนก่อน

    சூப்பர் பதிவு வாழ்த்துகள்

  • @Radhakrishnan-mr6pl
    @Radhakrishnan-mr6pl หลายเดือนก่อน +1

    Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @sarathramchelliah4821
    @sarathramchelliah4821 26 วันที่ผ่านมา

    Major sirvery very happy news Thanks sir

  • @gayathrir7771
    @gayathrir7771 หลายเดือนก่อน

    இனிய வணக்கம் மேஜர் சார் ஜெய் ஹிந்த் அருமையான பதிவு

  • @thygarajanms2566
    @thygarajanms2566 หลายเดือนก่อน +1

    Welcome MMK Sir
    Jai Hind ❤❤

  • @vasumathidesikan1097
    @vasumathidesikan1097 หลายเดือนก่อน

    Jai Hind 👍👍

  • @அஸ்வத்தாமன்
    @அஸ்வத்தாமன் หลายเดือนก่อน

    வாழ்க பாரதம்🇮🇳🇮🇳🇮🇳

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 หลายเดือนก่อน

    Super news Madan Sir Namaste

  • @s.madhavan4568
    @s.madhavan4568 หลายเดือนก่อน +1

    இதற்கு காரணம் திரு மோடி அவர்கள் அரசு தான்

  • @karnanponnai6121
    @karnanponnai6121 หลายเดือนก่อน

    Good information and video, thank you major,

  • @sarasrinir6988
    @sarasrinir6988 หลายเดือนก่อน

    Bharatham vaazhga, jaiHind

  • @kalaichelvannadarajan5299
    @kalaichelvannadarajan5299 หลายเดือนก่อน +1

    Superb.proud of India.. Good analysis.

  • @sureshtsv5091
    @sureshtsv5091 หลายเดือนก่อน

    Great really great research of geopolitics economic next beats India's first

  • @alwarjeyaram7008
    @alwarjeyaram7008 หลายเดือนก่อน +1

    Internal security, problems is weaker.

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 หลายเดือนก่อน

    Excellent 👏👏👏👏👏👏👏👏

  • @mkarthikganesh5474
    @mkarthikganesh5474 หลายเดือนก่อน

    Super power sir

  • @muralishankarhariharasubra288
    @muralishankarhariharasubra288 หลายเดือนก่อน

    Jai hind sir

  • @jayaprakash1052
    @jayaprakash1052 หลายเดือนก่อน

    Jaihind major sir ❤❤❤❤❤❤❤

  • @stardelta4332
    @stardelta4332 หลายเดือนก่อน +5

    நீங்கள் கூறுவது போல் பார்த்தால் நாம் மூன்றாம் இடத்தில் இருந்து இரண்டாம் இடம் நோக்கி செல்ல கடின உழைப்பு தேவை
    நீண்ட இடைவெளி உள்ளது
    சீனா அமெரிக்கா இடையே பனிப்போர் துவங்கி விட்டது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 หลายเดือนก่อน

    Jai hind
    Vazha nalamuden valamuden india
    👌👌🙏🙏

  • @saisayee3244
    @saisayee3244 หลายเดือนก่อน

    Sairam MMK sir, migha avasiyamana pathivirku mikka nandri. Thangalai pondra vallavargai nallavargal follw seithal sathya dharma kappalargal aatchiyalargalaga amaivargal.

  • @arulprakash5865
    @arulprakash5865 หลายเดือนก่อน

    More informative . Good research work.keep posting such msg.thank you Madam ji. jai Hind

  • @mponnuswami3854
    @mponnuswami3854 หลายเดือนก่อน

    Super report Major Sir. No other channel has given these types of reports. Thanks. Be proud to be an Indian. But we have to improve in the weak segments.

  • @bsvelavan6037
    @bsvelavan6037 หลายเดือนก่อน

    Proud to be indian

  • @malathirdp
    @malathirdp หลายเดือนก่อน

    Super news valga bharatham🔥🔥🔥🔥🔥♥️♥️♥️♥️♥️♥️

  • @SivakumarRenganathanr
    @SivakumarRenganathanr หลายเดือนก่อน +6

    ஆனால் தமிழ்நாட்டின் ஊழலையும். லஞ்சத்தையும் ஒழிக்க முடியாது

  • @ilanarts
    @ilanarts หลายเดือนก่อน

    Most Useful video...... tnx Major sir

  • @arunprasad555
    @arunprasad555 หลายเดือนก่อน

    Super news sir

  • @kandasamyramamurthi7663
    @kandasamyramamurthi7663 หลายเดือนก่อน

    Very great information. India can grow and excel.

  • @thandapanichinnaraj1816
    @thandapanichinnaraj1816 หลายเดือนก่อน

    Vanakkam major sir Jai Hind

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 หลายเดือนก่อน

    Vanakkam sir

  • @sumosenthil4949
    @sumosenthil4949 หลายเดือนก่อน +2

    சீனாவுக்கும் நமக்கும் 30 வருடம் என்று சொன்னீர்கள்.உண்மை.அது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த போது நடந்தது.இப்போ சூப்பர் power naam thaan.அதற்கு வாஜ்பாய் மற்றும் மோடி ஜி மட்டுமே பொருந்தும் .நன்றி ஐயா

  • @surasri9737
    @surasri9737 หลายเดือนก่อน

    Thanks for the detailed report. JAI Hind

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 หลายเดือนก่อน

    JAIHIND JAIHIND JAIHIND

  • @SathiaseelanSubramaniam
    @SathiaseelanSubramaniam หลายเดือนก่อน

    Major madhan Kumar sir🙏🙏

  • @karnalc6336
    @karnalc6336 หลายเดือนก่อน

    Super 💪

  • @santroley
    @santroley หลายเดือนก่อน

    Sir thanks a lot.jai hind .

  • @VIJAYALAKSHMIINDUSTRIES-zv3dr
    @VIJAYALAKSHMIINDUSTRIES-zv3dr หลายเดือนก่อน

    சூப்பர் ❤️❤️❤️

  • @sureshkp9966
    @sureshkp9966 หลายเดือนก่อน +1

    Sir, India govt.should relook the policy with Southeast asian countries. Eg Indian universities are charging extremely very high tuition fees for OCI students from SE asian countries that are more than 400% higher than local students. Basically, most of the universities in the world will charge 10% to 20% higher fees from the local students. Indian government should think why they are charging non USD earners such a high fees. Then, how Indian can be a super power.

  • @subramanianr.radhakrishnan1888
    @subramanianr.radhakrishnan1888 หลายเดือนก่อน

    Jai Bharath

  • @surendra1972december
    @surendra1972december หลายเดือนก่อน

    Super explanation 😊

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 หลายเดือนก่อน

    இந்தியா! பங்குச் சந்தைக்கு தரும் முக்கியத்துவம்!! உள்நாட்டு உற்பத்தி! பாதுகாப்பில் செலுத்த வேண்டும்!!? செல்வ வளம் மட்டும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் இல்லை! மக்கள் தேச உணர்வோடு இருக்க வேண்டும் 🙏🙏

  • @marinathan62
    @marinathan62 หลายเดือนก่อน

    Thanks!

  • @kmohan4164
    @kmohan4164 หลายเดือนก่อน

    Superb

  • @vishwagayu2
    @vishwagayu2 หลายเดือนก่อน

    Very informative ji

  • @AlageshChelliah
    @AlageshChelliah หลายเดือนก่อน

    நல்ல பதிவு 🙏

  • @premkumar-gt8ht
    @premkumar-gt8ht หลายเดือนก่อน

    Super

  • @nagarajanramasamy3917
    @nagarajanramasamy3917 หลายเดือนก่อน +7

    நவீன உலகில் ஆஸ்திரேலியா எந்த நாட்டுடன் போர் செய்தது. இதுவே இந்த புள்ளி விவரங்கள் கேள்விக்குரியது ஆகிறது. மியான்மார் இலங்கையில் இருந்து இராணுவ இறக்குமதியா?

    • @zekykeky914
      @zekykeky914 หลายเดือนก่อน +2

      நானும் அதை தான் எனக்குள் கேட்டுக் கொண்டேன்