உங்களால் தான் எனக்கு தமிழ் மீது பற்று வந்தது. மிகவும் நன்றி ஐயா. போட்டி தேர்வுக்கு படிக்கும் அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும் சில வரிகள் " தைரியம் என்பது பயமின்றி இருப்பது அல்ல, பயம் ஏற்பட்டாலும் அதை எதிர்த்து வெற்றி கொண்டு வாழ்வதேயாகும்"
சார் நீங்க எடுக்குற விதமே வேற லெவல்.. நானும் இதே மாதிரி கிளாஸ் எடுக்கணும் போல இருக்கு.. எப்போவும் மறக்குறது இல்ல.. உங்க வாய்ஸ்... வார்த்தைகள் repeat ஆகிட்டே இருக்கு... கிரேட் சார்... நன்றி உங்களுக்கு
U r great sir.....naanum தமிழ் இளங்கலை கல்வியல் படித்த மாணவி...... uingalaa maathiri teach pannanum aasaiya irruku....now my role model sir....hats off u
Tamil fulla ipdiye solli kuduthurunga sir..love ur teaching..matha channel la ivlo clear ah yarume ovoru line kum meaning sollala..lov the way u teaching..thank u onc again..pls teach tamil from sixth to tenth standard sir..
Barathi thanjai academy is my youtube channel. Competitive exams videos avaliable in my youtube channel. Please Subscribe and forward to Competitive exams students
Sir double degree muditchirukken marrrige atchu 2pen kulandhaigal irukkanga. Nan ippothan govt jobku poganumnu unga vediolathan sir padikkiren. Engalukkaga unga vediova podunga sir engalamathiri house wifeku usefulla irukkum
Barathi thanjai academy is my youtube channel. Competitive exams videos avaliable in my youtube channel. Please Subscribe and forward to Competitive exams students
Unga vaguppu romba arumaiya irukku sir..nalla purium padi azhaga solli tharinga sir..ore oru request sir aranthangi la thangalin academy arambicha nalllarukkum sir..
ஐயா வணக்கம் இதுபோன்று இலக்கணமும் வகுப்பு எடுத்தால் எங்களுக்கு தமிழ் இலக்கணம் என்றும் மறக்காது மிக்க மகிழ்ச்சி ஐயா இலக்கண வகுப்பிக்காக காத்து இருக்கிறோம் ஐயா
What a teaching sir!!!! 40 minutes time ponathae terila. Skip panama patha 1st vedio... Enaku epaumae yar nadathunalum what when why how nu doubt vanthute irukum. Na think panra wavelength lae teaching pora mari iruku. Doubt clear aite iruku..... Ithu ninha evalo muyarchi panirupinganu terila.... But infinity times thank you and admire your teaching..... 🙏🙏🙏🙏🙏. Varthaigalal varunika mudiatha teaching learning experience
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்...... கவிஞர் வைரமுத்து
Barathi thanjai academy is my youtube channel. Competitive exams videos avaliable in my youtube channel. Please Subscribe and forward to Competitive exams students
எத்தனை முறை பார்த்தாலும் திரும்பத் திரும்ப பார்க்கத் தோன்றும் அருமையான வகுப்பு.. 💅
Pala murai kekum thiran eruntha vetri nichaiyum untu
@@jathikalillaiyadipappa2822 p
💙✨
உங்களால் தான் எனக்கு தமிழ் மீது பற்று வந்தது. மிகவும் நன்றி ஐயா. போட்டி தேர்வுக்கு படிக்கும் அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும் சில வரிகள்
" தைரியம் என்பது பயமின்றி இருப்பது அல்ல, பயம் ஏற்பட்டாலும் அதை எதிர்த்து வெற்றி கொண்டு வாழ்வதேயாகும்"
எங்கள் தமிழ் நீண்டு வாழ்வதற்கு இறைவன் உங்கள் ஆயுள் நீண்ட காலம் நிலைத்து வாழ வேண்டிக் கொள்கிறேன். வாழ்க! தமிழ்!
சார் நீங்க எடுக்குற விதமே வேற லெவல்.. நானும் இதே மாதிரி கிளாஸ் எடுக்கணும் போல இருக்கு.. எப்போவும் மறக்குறது இல்ல.. உங்க வாய்ஸ்... வார்த்தைகள் repeat ஆகிட்டே இருக்கு... கிரேட் சார்... நன்றி உங்களுக்கு
Akash sir Always great Inspired hero ever❤️🔥
U r great sir.....naanum தமிழ் இளங்கலை கல்வியல் படித்த மாணவி...... uingalaa maathiri teach pannanum aasaiya irruku....now my role model sir....hats off u
Yours Native ?
@@shanmugamk7632 Salem
@@deepika.r8570 okma well done, my Native Gingee.
All the best da... Nanum chemistry student.... But i like தமிழ்..... 😍👍🏻
@@veerar1521 😂🤩🤔
Great service sir... For new learners its wonderful opportunity sir...
ஐயா உங்கள் இலக்கண வகுப்பிற்காக விழி மேல் விழி விழி வைத்து காத்து கொண்டுருக்கிறேன்
ஆமா சார் ரொம்ப நாளா காத்துகொண்டிருக்கேன்.
Tamil fulla ipdiye solli kuduthurunga sir..love ur teaching..matha channel la ivlo clear ah yarume ovoru line kum meaning sollala..lov the way u teaching..thank u onc again..pls teach tamil from sixth to tenth standard sir..
எங்கள் பாரதிக்கு வணக்கம்
Barathi thanjai academy is my youtube channel. Competitive exams videos avaliable in my youtube channel. Please Subscribe and forward to Competitive exams students
உங்கள் வகுப்பு அருமை சார்.👍🙏🏻
Thanks anna
நீங்கள் நல்லா இருக்கனும் அண்ணா
My hero sir neenga.... Tamil aasane🙏
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவைத் திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றால்😘🥰🥰🥰
Nice ❤
Intha songthan enakum mind la vanthuchu
Sir double degree muditchirukken marrrige atchu 2pen kulandhaigal irukkanga. Nan ippothan govt jobku poganumnu unga vediolathan sir padikkiren. Engalukkaga unga vediova podunga sir engalamathiri house wifeku usefulla irukkum
கம்ப ராமாயணம் கிளாஸ் செம்ம... நேராக பார்த்த மாதிரி இருந்தது...
Neenga lesson edukratha gavanichalae podhhum sir...again padikkave vendam...avlo super ah class edukuringa.... thankyou so much sir
Arumaiyana Vilakkam. Ungal kuralai kettukkonde irukkanum pola irukku. Great sir..
ஐயா........காற்றே என் வாசல் வந்தாய்.......... பாடல் மிகவும் இனிமையான பாடல் ஐயா......
Your explaination very nice sir thank you🙏
அருமையான வகுப்பு ஐயா நன்றி
நானும் ஒரு தமிழ் ஆசிரியர்.
உங்களின் வகுப்புகள் மிகவும் அருமை!!!
நன்றி
Thank a lot sir.. Happy New year
You are the one of the best teacher sir.....
I think only best teacher everseen in ma whole life
@@rajgayle2786 yes
Romba arumaiya edukriga sir pattu apdiye manasula iruku sir.
ஜயா உங்கள் தமிழ் புகழ் ஓங்குக
கவனிக்கும் ஆர்வத்தை தூண்டும் அளவு ஈர்ப்பான கற்பித்தல் முறை
Sir nanum tamil teacher..ungal class mei silirkka vaikkurathu...sir 💐💐💐💐💐💐💐💐💐💐💐
தமிழை பாடமாக பார்த்த என்னை தமிழ் மீது பற்று வர வைத்த பெருமை உங்களையே சேரும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்களை புகழ்ச்சிகள் கூறுகிறோம்...😊
உங்களை வழி படுகின்றோம்...❤
Sir neenga romba clear hh explain panringa tq sir😊
எப்பவும்....மகிழ்வு..கொள்கிறேன் ..உங்கள்..பேச்சை..கேட்கும்..போது
Great explanation... ❤
ஐயா தங்கள் சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
Rombaaa rombaaaa nandri ayyaaa🙏🙏🙏
Ungaluku evlo nandri sonnalum pathathu 💯💯💯😇😇
ஐயா நீங்கள் தெய்வம் no words to say personally I am shame about me ivlo naal intha video parkkala u done a great job
Semma sir.i like your teaching
Thank you lot sir. Excellent sir.
Barathi thanjai academy is my youtube channel. Competitive exams videos avaliable in my youtube channel. Please Subscribe and forward to Competitive exams students
Inthakala thamil pechalar naanga parka neengathan sir your my inspiration sir
Vera level teaching sir.......
Unga vaguppu romba arumaiya irukku sir..nalla purium padi azhaga solli tharinga sir..ore oru request sir aranthangi la thangalin academy arambicha nalllarukkum sir..
Yes sir
அருமையான பதிவுகள் ஐயா
Ippathan pakkuren sir fste pathu irunthal na jobku poiren thank u so much
Great success class 👍👍👍
Super sir ilakanamum ipdi class edutha usefully erukum pls
we will consider u r request
உங்கள் வார்த்தையில் விழுந்து விட்டேன்!
இன்று வரை எழ முடியவில்லை!!
உங்களை நேரில் பார்க்க காத்திருகிறேன்!!!
இப்படிக்கு உங்கள் மாணவன்.
ஐயா வணக்கம் இதுபோன்று இலக்கணமும் வகுப்பு எடுத்தால் எங்களுக்கு தமிழ் இலக்கணம் என்றும் மறக்காது மிக்க மகிழ்ச்சி ஐயா இலக்கண வகுப்பிக்காக காத்து இருக்கிறோம் ஐயா
we will consider u r request
Thank you sir, stay happy forever god bless you & your family
Wow excellent sir old tamil cinema pakra mathri iruku sir... Thank u so much...
Aakash sir your speech is my appa encouraged to me
While doing work it is good to hear to save my time thank you sir
What a teaching sir!!!!
40 minutes time ponathae terila. Skip panama patha 1st vedio... Enaku epaumae yar nadathunalum what when why how nu doubt vanthute irukum. Na think panra wavelength lae teaching pora mari iruku. Doubt clear aite iruku..... Ithu ninha evalo muyarchi panirupinganu terila.... But infinity times thank you and admire your teaching..... 🙏🙏🙏🙏🙏. Varthaigalal varunika mudiatha teaching learning experience
உங்கள் வகுப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா
Neenga nathathura class engu ellimaiyaka purithu arumaiyaka iruku
Super sir unka videova nan ippa than pathen too late sir nan itha mathiri 11th and 12thkum video kodunga sir
காற்றே என் வாசல் வந்தாய்😍
Sir unka all class semma Jolly and intresting ahh iruku sir
May God bless you for your good teaching
Nee katru naan maram...enna sonnalum thalaiyatuven
Your class very very best sri
துள்ளி வரும்
காற்றே துள்ளி வரும்
காற்றே தாய் மொழி
பேசு நிலவுள்ள வரையில்
நிலமுள்ள வரையில்
நெஞ்சினில் வீசு துள்ளி
வரும் காற்றே துள்ளி
வரும் காற்றே தாய்
மொழி பேசு காற்றே என்
வாசல் வந்தாய் மெதுவாக
கதவு திறந்தாய் காற்றே
உன் பேரை கேட்டேன் காதல்
என்றாய்......
கவிஞர் வைரமுத்து
Arumaiyana class sir, Thank you
Sir super l like you teaching
Kaatru vaanga ponaen Nalla kavidhai vaangi vandhaen
பாரதிக்கு மகாகவினு பட்டம் கொடுத்தவர் வ. ராமசாமி
தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை.இக்கால தமிழ் தொண்டன் எங்கள் ஆகாஷ் ஐயா .
Unga voice migavum arumai
மிக சிறப்பு
சார் தமிழ் வகுப்பு அருமை
Sir சூப்பர் explaination
இதைப்போல் 11, 12. தமிழ் பாடம் நடத்துங்க sir
Unga class super sir romba thanks sir
Super sir... Very thankful for your explanation.... Thank you sir🙏
Barathi thanjai academy is my youtube channel. Competitive exams videos avaliable in my youtube channel. Please Subscribe and forward to Competitive exams students
தாலாட்டும் காற்றே வா... ❣️
Thank you sir. Extra points also pdf kudutha useful ah irukum sir.
Sir மறைமலை அடிகள்..... விளக்கவுரை முல்லைபட்டு, பட்டினபாளை
பூங்காற்றிலே உன் சுவாசத்தை ❤️
salute sir one of the best teacher sir 🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏
Innisai paadi varum
ilankaatruku uruvamillai
Kaatralai illai endral
oru paatoli ketpathillai
Oru gaanam varugaiyil
ullam kollai pogudhae....
Talaiva,,,, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐
Arumai ayya...mikK a nandrii
Very nice...ur teaching sir...
1. Katree yen vasal vanthai
2.thenmerkku paruva kattru
Sir, your teaching very powerful 🔥🔥
Nandri ayya 🙏
Padipathe enimayagi vidukirathu akash sir teach pana😊
Super teaching & interaction sir
Thank you so much sir
Super sir great job 👍🏻👍🏻
Really great job sir and seriously very useful this video class sir....
என் ஆசானே .....
Sir bharathiyar ah vida neega romba rasichi sollringa👍
Super class and definition
Excellent sir.... Pls sir short cut poadunga sir..
Super sir really very.... Interest
Super sir... Thank you sir❤
Excellent sir
மிக மிக அருமையான வகுப்பு ஐயா
நன்றி ஐயா 🙏
THANK YOU SIR YOUR VOICE IS SUPER SIR
ur voice is very nice sir