விஜய்யும் சீமானும் சேர்ந்தால் ஆட்சியா? - டி ராமகிருஷ்ணன் சிறப்பு நேர்காணல் | Vijay | TVK | NTK | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มิ.ย. 2024
  • விஜய்யும் சீமானும் சேர்ந்தால் ஆட்சியா? - டி ராமகிருஷ்ணன் சிறப்பு நேர்காணல் | Vijay | TVK | NTK | PTT
    #GeneralElections2024 #Electionresult2024 #LokSabhaElections2024 #IndiaElection2024 #ElectionNews #Electionresults #LokSabhaElectionResult #LokSabhaElection #ElectionsWithPT #ptelectionnews #Electionresult
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 77

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 หลายเดือนก่อน +50

    தமிழன் ஒன்றாக வந்தா
    சீமான் தான்

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 หลายเดือนก่อน +41

    நாம் தமிழர் ❤❤❤❤

  • @venkateshwaran2931
    @venkateshwaran2931 หลายเดือนก่อน +26

    நாம் தமிழர்....
    🌾💚🐯🔥

  • @rohithrohith9655
    @rohithrohith9655 หลายเดือนก่อน +32

    சீமான் விஜய் கூட்டணி உறுதி 2026

  • @prakashbala1508
    @prakashbala1508 หลายเดือนก่อน +28

    சீமான் 💪💪💪💪

  • @sasimunchirai2464
    @sasimunchirai2464 หลายเดือนก่อน +55

    2026 NTk வெற்றி உறுதி

    • @ChandraSekar-iv4ne
      @ChandraSekar-iv4ne หลายเดือนก่อน +1

      Thambi 4th place la irukura NTK 2026 ungalukuthana
      3rd place irukura BJP
      2nd place la irukura ADMK
      1st place la irukura DMK
      Neenga first 3th place ku try pannunga

  • @j.manijayaraamjayaraman2524
    @j.manijayaraamjayaraman2524 หลายเดือนก่อน +10

    நாம் தமிழர் கட்சி 14 ஆண்டுகள் மேல் கட்சி நடத்தி வருகிறது. தனித்து நின்று வாக்கு வங்கி உயர்ந்து கொண்டு வருகிறது. இந்த நிலையை தொடர்ந்தாலே ஆட்சி பீடம் நிச்சயமாக கிடைக்கும். அதை விடுத்து இன்று முளைக்கும் காளான்கள் கட்சி உடன் கூட்டணி வைத்தால் நாம் தமிழர் கட்சி பின்னடைவை சந்திக்கும். தயவுசெய்து யோசித்து முடிவு செய்யவும். நாம் தமிழர் கட்சியின் கொள்கையை ஏற்றுக் கொள்பவர்கள் நமது கட்சியில் இணையலாம்.

  • @sasimunchirai2464
    @sasimunchirai2464 หลายเดือนก่อน +26

    Vck கட்சி 25 வருசம் காலத்துல இருந்து இப்போ தான் அங்கீகாரம் கிடைத்திருக்கு

    • @ChandraSekar-iv4ne
      @ChandraSekar-iv4ne หลายเดือนก่อน

      25 year la Thiru ma 3 times MP 1 time MLA
      Ravi Kumar 2 time MP
      They won MLA
      For 3 times,
      But seeman vote is not useful for him and others

    • @Kumaran847
      @Kumaran847 หลายเดือนก่อน +1

      ​@@ChandraSekar-iv4nedai vetri karunakaran sapping Rajapaksa Sunni he alive now it is victory😂 thatis thiruma soniya sappi

    • @srivathsan4407
      @srivathsan4407 หลายเดือนก่อน

      Elam enga DMK pota pitchai​@@ChandraSekar-iv4ne

    • @Jesusforall2022
      @Jesusforall2022 หลายเดือนก่อน +3

      ​@@ChandraSekar-iv4neதிமுக தயவோடு தான் அங்கீகாரம் பெறுகிறது..
      ஆனால் நாம் தமிழர் யார் தயவும் இன்றி தனித்து அங்கீகாரம் பெறுகிறது😊

    • @arulkumaran8260
      @arulkumaran8260 หลายเดือนก่อน

      திராவிட கட்சிகளின் பின்னால் போனால் இப்படித்தான் வளர்ச்சி இருக்கும்

  • @NiloQatar
    @NiloQatar หลายเดือนก่อน +10

    விஜய் வந்தாலும் சீமான் வந்தாலும் தமிழ் மண் பற்று உள்ளவன் தமிழ்

  • @karthikeyan5401
    @karthikeyan5401 หลายเดือนก่อน +12

    NTK🔥TVK❤

  • @gowria6074
    @gowria6074 หลายเดือนก่อน +12

    Annan seeman 🐯💪🏻

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 หลายเดือนก่อน +15

    மந்தை கூட்டம் மாறவேண்டும்

  • @nagarathinamnaga9341
    @nagarathinamnaga9341 หลายเดือนก่อน +1

    Ntk And Tvk இனைந்தல் சிறப்பு நாம் தமிழர்❤️💛❤️

  • @anand.m2683
    @anand.m2683 หลายเดือนก่อน +7

    Vijay seeman 2026 vetri nichayam

  • @Ponniah07
    @Ponniah07 หลายเดือนก่อน +7

    Vijay is untested but hyped while seeman is proving again and again that he is an emerging force.

  • @hdarvinmusicfriends1985
    @hdarvinmusicfriends1985 หลายเดือนก่อน +1

    விஜய் 🎖️சீமான் 🌺 சேர்ந்தால் வெற்றி நிச்சயம் 🎖️

  • @arivazhaganame6408
    @arivazhaganame6408 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் அண்ணன்‌ செந்தமிழன் சீமான்

  • @Krishnakonargovindasamy
    @Krishnakonargovindasamy หลายเดือนก่อน +2

    சீமான் தலைமையில் விஜய் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் நின்றாள் உரிதியாக வெற்றி பெற முடியும்.

  • @N19069999g
    @N19069999g หลายเดือนก่อน +3

    Vijay & Seman will produce best movie

  • @dennishyesudhas2748
    @dennishyesudhas2748 หลายเดือนก่อน

    நாம்தமிழர் நிச்சயம் வெல்லும்

  • @sivanetcentre6414
    @sivanetcentre6414 หลายเดือนก่อน

    எங்கள் அண்ணன் சீமான் அண்ணன் விஜய் தமிழகத்தின் வெற்றி நாயகன்...

  • @antonyedwardsingh6183
    @antonyedwardsingh6183 หลายเดือนก่อน +1

    என்னடா
    Saturation point
    ஏதோ 10 வருட ஆட்சி கொடுத்து நாட்டை நாசம் செய்தது போல பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.
    சரியான நிலையான ஆட்சி நாம் தமிழர் கட்சியால் மட்டும் தான் கொடுக்க முடியும்.
    அறிவு ஜீவி என்ற எண்ணி கோமாளித்தனமா பேசாதீங்க.
    நாம் தமிழர்

  • @vipulan
    @vipulan หลายเดือนก่อน

    good interview by Mr Ramakrishnan

  • @RamaChandran-nr6gr
    @RamaChandran-nr6gr หลายเดือนก่อน +2

    யாரு விஞ்ஞானி யா😂😂

  • @santhiravi656
    @santhiravi656 หลายเดือนก่อน +1

    Ntk

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 หลายเดือนก่อน +1

    எவன்டா? 🤔அரசியல் விமர்சகர்? 🤔 அட டா! 🙄 நாட்டுல இந்த அரசியல் விமர்சகர் தொல்லை தாங்க முடில'பா! 🙄காசுக்கு சோம்பு தூக்குறவன்😁, காசுக்கு வாய விக்கிறவன்🤑, எல்லாம் அரசியல் விமர்சகராம்!🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂

  • @thevarajahnagan2947
    @thevarajahnagan2947 หลายเดือนก่อน

    Yes seman & vij both Real Thamil yes congratulations

  • @gopalakrishnan4173
    @gopalakrishnan4173 หลายเดือนก่อน

    தெய்வங்கள் சக்தி பெரிதல்ல என்கிற எண்ணம் கொண்டவர்கள் இவர்கள் மற்றும் தமிழக மண்ணில் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் நம் பாரத தேசத்தில் ஒரு அங்கமாக உள்ள மற்ற மாநில மொழி பேசும் தமிழக மண்ணில் வாழும் மக்களை ஏதோ பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் மற்ற கண்டங்களில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்களாக எண்ணும் இவர்களால் எப்படி தமிழக மண்ணில் அரியனை ஏறிடிட முடியும் கணவே😂😂😂😂😂 ஜெய் ஹிந்த் பாரத் மாதாகி ஜே ❤❤❤❤ என்றும் எம்பெருமாள் துணையுடன் ❤❤❤❤❤

    • @AnbuRaj-id4zz
      @AnbuRaj-id4zz หลายเดือนก่อน +3

      Yarraaa nee sangi nayee
      Odiru😂😂😂😂😂

    • @ashokanthukkan3472
      @ashokanthukkan3472 หลายเดือนก่อน

      😅😅

  • @saravananbabu792
    @saravananbabu792 หลายเดือนก่อน

    காசுக்கு வாக்களிக்கும் மக்கள் இருக்கும் வரை திமுக தான் தமிழகத்தில் வெற்றி பெறும்

  • @shajahana4118
    @shajahana4118 หลายเดือนก่อน +3

    TVK than jaikkum

  • @venkateshvenkat961
    @venkateshvenkat961 หลายเดือนก่อน +1

    U r wrong party start panni 8years dhan agudhu.. yellam therinjitu pesanum...

  • @user-tz7cu7kf8y
    @user-tz7cu7kf8y หลายเดือนก่อน +1

    8year.2016 first therthal

  • @YuvaPriya
    @YuvaPriya หลายเดือนก่อน

    நாம் தமிழர் கட்சி+தமிழக வெற்றிக்கழகம்= 2026

  • @thilmanvimal3723
    @thilmanvimal3723 หลายเดือนก่อน +1

    Only Vijay

  • @MrJokerTamilan
    @MrJokerTamilan หลายเดือนก่อน

    Seeman will win only if PMK and VCK become alliance

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 หลายเดือนก่อน

    நடிகர் விஜய் மைக் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று ரசிகர்களுக்கு சொல்லியதால் இந்த 8% ...இல்லாவிட்டால் 4% அல்லது 5% தான் கிடைத்திருக்கும்.

  • @mouleeswaraneswaran3702
    @mouleeswaraneswaran3702 หลายเดือนก่อน +2

    Why are you interviewing a fool people, basic knowledge too don't know

  • @yoganathannitharsan4574
    @yoganathannitharsan4574 หลายเดือนก่อน

    Seeman 2016 taan first election so 8 years 15 years endurenga 😴

  • @user-5GFR
    @user-5GFR หลายเดือนก่อน

    எங்கடா இருந்து கெளம்பி வாரீங்க விமர்சகர் ன்னு சொல்லிக்கிட்டு முதல்ல உன் குடும்பம் எதிர் காலத்தில எப்படி இருக்குமுன்னு தெரியுமா இவன் என்ன" கோமா"ல
    இருந்துட்டு எழும்பி வந்தவனா 🤔

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005 หลายเดือนก่อน

    Lousy view, no content😅

  • @iam_yashh
    @iam_yashh หลายเดือนก่อน +2

    Yar da intha joker 😂

  • @sasikumars2322
    @sasikumars2322 หลายเดือนก่อน

    Admk
    Ntk
    Tvk
    Pmk
    Vc

  • @stellamary2176
    @stellamary2176 หลายเดือนก่อน

    இரண்டுபேருக்கும்பண்ணனிபிஜேபிரேய்டுவிடும்போதேபுரியல

  • @sentamizhselvanbharathi
    @sentamizhselvanbharathi หลายเดือนก่อน +2

    டெல்லி என்பது பாண்டிச்சேரி போல ஒரு சிறு நிலப்பரப்பு ஆனால் தமிழ் நாடு என்பது அப்படி அல்ல புரிந்து கொள்ளுங்கள்

  • @ashwinkumar441
    @ashwinkumar441 หลายเดือนก่อน

    Annan seeman 🐯💪

  • @jeyasekarjeyasekar4929
    @jeyasekarjeyasekar4929 หลายเดือนก่อน

    Deli tamilnadum onnadaunakku arivu mangipochi😅😮

  • @jeyasekarjeyasekar4929
    @jeyasekarjeyasekar4929 หลายเดือนก่อน

    😢😢nee kadavula😮😮

  • @samueljeyaseelan84
    @samueljeyaseelan84 หลายเดือนก่อน

    Pachamuthu thodar vetriayah
    IJK kalaichidichuruvara

  • @balaji.1985
    @balaji.1985 หลายเดือนก่อน

    BJP, PMK 🥭🥭🥭🚑🚑🚑🚑🚑🌹🌹🌹🌹

  • @samueljeyaseelan84
    @samueljeyaseelan84 หลายเดือนก่อน

    Yaaru intha mental?

  • @user-vi9qg3lt9g
    @user-vi9qg3lt9g หลายเดือนก่อน

    Tamilargal muttalgala telugunaada paarunga eppudi mathurenga

  • @rohithrohith9655
    @rohithrohith9655 หลายเดือนก่อน +2

    நீ யாரு கோமாளி 😂

  • @selvanp7668
    @selvanp7668 หลายเดือนก่อน +3

    இரண்டு பேரும் சேர்ந்தால் படம்எடுக்கலாம்,

  • @2024ksun
    @2024ksun หลายเดือนก่อน

    two fools talking now