மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.ஆக்கப்பூர்வமான அரசின் நடவடிக்கைகளை வரவேற்பதோடு மக்களுக்கு எதிரானநடவடிக்கைகளை எதிர்த்துநாள்தோறும் போராடி வரும் ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே.இதை தமிழக மக்கள் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஒரு தனி மனிதன் விளம்பர நோட்டிஸ் கொடுப்பதற்கு அனுமதி அவசியமில்லை. ஆனால் ஒரு கூட்டமாக குழுவாக சென்று பொது இடங்களில் விளம்பர நோட்டீஷோ , துண்டு அறிக்கை விளம்பர நோட்டீஷோ கொடுப்பதற்கு காவல் துறையிடம் அனுமதி வாங்க வேண்டியது கட்டாயம். 1.விஜய்- அது தெரியாமல் அல்லது தெரிந்தே மீறி நாங்கள் எதற்கு வாங்க வேண்டும் நாங்கள் பிரபலமான நடிகர் கட்சி என்ற மிதப்பில் போய் பரபரப்பை ஏற்படுத்திருக்கானுங்க அதற்காக தான் கைது. மக்களை களத்தில் இறங்கி சந்திக்காத பத்திரிகையாளர்களை சந்திக்காத ஒரு நடிகனை தலைவனாக வைத்துக் கொண்டு மன்னராட்டம் அவன் வீட்டுக்குள் இருந்து கொண்டு ட்வீட் விடும் ஒரு அறிக்கையை பிரதியெடுத்து வைத்துக் கொண்டு அனுமதி பெறாமல் கிறுக்கன்களாட்டம் விளம்பரம் பண்ணிட்டிருக்கானுங்க. 2. பாமக- போராட்டம் நடத்துவது தவறில்லை ஆனால் அதை வைத்து கலவரம் வன்முறை நடக்கும் சூழல் உருவாகும் என்று காவல் துறையோ அரசோ நீதிமன்றமோ கருதினால் அனுமதி மறுக்கும் அது இடம் சூழலை பொறுத்து அரசோ காவல் தூறையோ நீதிமன்றமோ அனுமதி கிடையாது என்ற முடிவெடுக்கும். அதை மீறி போராட்டம் நடத்தினால் காவல்துறை கைது செய்யும் இது நடைமுறை. பாமக நடத்தியது போராட்டம் அல்ல அரசியல் விளம்பர உத்தி என்று மக்களில் ஒருவனாக உணருகிறேன் ஆகவே பாமக கைது தவறில்லை. 3.பாஜக- முழுக்க முழுக்க அபத்தமாக அரசியல் லாப கணக்கு போட்டே வேடம் போட்டு நடிப்பவர்களையெல்லாம் வரவழைத்து போராட்டம் என்ற பெயரில் பரபரப்பை ஏற்படுத்தினர் ஆகவே பாஜக கைது செய்யப்பட்டது மிக சரியானது. ஸ்ரீமதி வழக்கில் போராட்டம் என்ற பெயரில் பாஜக கலவரக்காரர்கள் உள்நுழைந்து பள்ளியை வகுப்பறை அலுவலக அறை பலவற்றையும் சேதப்படுத்தி சூறையாடினர். அதன் விளைவு கூட பல தடயங்களை எடுத்திருக்கலாம் அது பாஜக அண்ணாமலையின் சதிக்கலவரம் தான். அதுபோல் நடக்க கூடாது என்ற நோக்கில் காவல் துறை முன்னெச்சரிக்கையாக கைது செய்யும் அனுமதி தராது. இப்படி முறைப்படி தான் காவல்துறை அரசு அணுகும். அந்த கே பாலகிருஷ்ணன் என்பவர் பேச்சு அபத்தமாக உள்ளதாக சாதாரண மக்களில் ஒருவராக உணருகிறேன். தமிழ் நாடு பாதுகாப்பாக சிறப்பாக கவனமாக செயல்பட கூடிய ஒரு அரசையை தற்போதைய ஆட்சியில் பெற்றிருக்கிறது. பெண்களின் கல்வி வேலைவாய்ப்பு பாதுகாப்பு உரிமைக்காக மற்ற மாநிலங்களை விட சிறப்பாக திமுக தலைமையிலான அரசு செயல்படுகிறது. குற்றம் கூறி ஆபத்தில் மக்கள் இருப்பது போல பதற்றமான சூழ்நிலையை உருவாக்க எதிர்கட்சிகளும் திமுக கூட்டணியில் இருக்கும் அரசியல் கட்சிகளுமே அரசியல் லாப கணக்கு போட்டு அவதூறை அரசு மீது காவல் துறை மீது பரப்பி விட்டு பரபரப்பாக்க நினைக்கிறார்கள். மக்கள் பாதுகாப்பாக தான் தற்போதைய ஆட்சியில இருக்கிறோம்.
இந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சென்ற மூன்று வருடங்களாக ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டாமல் இருந்தது இமாலய தவறு. மணற் கொள்ளை மற்றும் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அவர்களது நிலைப்பாடு மன்னிக்க முடியாதது.
பத்திரிக்கையாளர் ரகு அவர்களின் விவாதம் விவாதமுறை அருமை
எப்போதும் மக்களுக்கான கட்சி கம்யூனிஸ்ட் கட்சி
Best discussion ever watched, Nai madhiri kathuum discussion naduvula , indha madhiri vivadham oru best example,
Truthful and good explanation given by Sr. Journalist Mr. Raghu ! The CPI-M is a matured political party !
அண்ணா பல்கலைக்கழகம் மாணவிக்கு நேர்ந்த துயரத்திற்கு சி பிஎம்சார்ந்த மாதர் சங்கம் மற்றும் மாணவர்சங்கம் ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவை போராட்டம் நடத்தினர்
❤❤
Excellent explanation by senior journalist Raghu sir .... 🎉🎉🎉🎉🎉
SUPER,REGHU SIR.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.ஆக்கப்பூர்வமான அரசின் நடவடிக்கைகளை வரவேற்பதோடு மக்களுக்கு எதிரானநடவடிக்கைகளை எதிர்த்துநாள்தோறும் போராடி வரும் ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே.இதை தமிழக மக்கள் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.
1:17 போராட்டம் என்பது மக்கள் எழுச்சி யை எதிரிகளுக்கு காட்டவே..அரசின் நிலைபாட்டை உறுதிபடுத்த அது தேவை
🎉🎉🎉🎉
I love CPIM ❤
மக்களுக்காக போராடும் நீங்க தேர்தல்களில் போட்டியிடாமல் இருக்க வேண்டும்
CPIM ❤
Ragu sir speech fire about cpim
Honour speech byMrRagu hats off
ஒரு தனி மனிதன் விளம்பர நோட்டிஸ் கொடுப்பதற்கு அனுமதி அவசியமில்லை. ஆனால் ஒரு கூட்டமாக குழுவாக சென்று பொது இடங்களில் விளம்பர நோட்டீஷோ , துண்டு அறிக்கை விளம்பர நோட்டீஷோ கொடுப்பதற்கு காவல் துறையிடம் அனுமதி வாங்க வேண்டியது கட்டாயம். 1.விஜய்- அது தெரியாமல் அல்லது தெரிந்தே மீறி நாங்கள் எதற்கு வாங்க வேண்டும் நாங்கள் பிரபலமான நடிகர் கட்சி என்ற மிதப்பில் போய் பரபரப்பை ஏற்படுத்திருக்கானுங்க அதற்காக தான் கைது.
மக்களை களத்தில் இறங்கி சந்திக்காத பத்திரிகையாளர்களை சந்திக்காத ஒரு நடிகனை தலைவனாக வைத்துக் கொண்டு மன்னராட்டம் அவன் வீட்டுக்குள் இருந்து கொண்டு ட்வீட் விடும் ஒரு அறிக்கையை பிரதியெடுத்து வைத்துக் கொண்டு அனுமதி பெறாமல் கிறுக்கன்களாட்டம் விளம்பரம் பண்ணிட்டிருக்கானுங்க.
2. பாமக- போராட்டம் நடத்துவது தவறில்லை ஆனால் அதை வைத்து கலவரம் வன்முறை நடக்கும் சூழல் உருவாகும் என்று காவல் துறையோ அரசோ நீதிமன்றமோ கருதினால் அனுமதி மறுக்கும் அது இடம் சூழலை பொறுத்து அரசோ காவல் தூறையோ நீதிமன்றமோ அனுமதி கிடையாது என்ற முடிவெடுக்கும். அதை மீறி போராட்டம் நடத்தினால் காவல்துறை கைது செய்யும் இது நடைமுறை. பாமக நடத்தியது போராட்டம் அல்ல அரசியல் விளம்பர உத்தி என்று மக்களில் ஒருவனாக உணருகிறேன் ஆகவே பாமக கைது தவறில்லை.
3.பாஜக- முழுக்க முழுக்க அபத்தமாக அரசியல் லாப கணக்கு போட்டே வேடம் போட்டு நடிப்பவர்களையெல்லாம் வரவழைத்து போராட்டம் என்ற பெயரில் பரபரப்பை ஏற்படுத்தினர் ஆகவே பாஜக கைது செய்யப்பட்டது மிக சரியானது. ஸ்ரீமதி வழக்கில் போராட்டம் என்ற பெயரில் பாஜக கலவரக்காரர்கள் உள்நுழைந்து பள்ளியை வகுப்பறை அலுவலக அறை பலவற்றையும் சேதப்படுத்தி சூறையாடினர். அதன் விளைவு கூட பல தடயங்களை எடுத்திருக்கலாம் அது பாஜக அண்ணாமலையின் சதிக்கலவரம் தான். அதுபோல் நடக்க கூடாது என்ற நோக்கில் காவல் துறை முன்னெச்சரிக்கையாக கைது செய்யும் அனுமதி தராது.
இப்படி முறைப்படி தான் காவல்துறை அரசு அணுகும்.
அந்த கே பாலகிருஷ்ணன் என்பவர் பேச்சு அபத்தமாக உள்ளதாக சாதாரண மக்களில் ஒருவராக உணருகிறேன். தமிழ் நாடு பாதுகாப்பாக சிறப்பாக கவனமாக செயல்பட கூடிய ஒரு அரசையை தற்போதைய ஆட்சியில் பெற்றிருக்கிறது. பெண்களின் கல்வி வேலைவாய்ப்பு பாதுகாப்பு உரிமைக்காக மற்ற மாநிலங்களை விட சிறப்பாக திமுக தலைமையிலான அரசு செயல்படுகிறது. குற்றம் கூறி ஆபத்தில் மக்கள் இருப்பது போல பதற்றமான சூழ்நிலையை உருவாக்க எதிர்கட்சிகளும் திமுக கூட்டணியில் இருக்கும் அரசியல் கட்சிகளுமே அரசியல் லாப கணக்கு போட்டு அவதூறை அரசு மீது காவல் துறை மீது பரப்பி விட்டு பரபரப்பாக்க நினைக்கிறார்கள். மக்கள் பாதுகாப்பாக தான் தற்போதைய ஆட்சியில இருக்கிறோம்.
திமுக காரர்களுக்காக தாண்டா உன் கட்சிக்காரனுக டிவில உட்கார்ந்து போராடிகிட்டு இருக்கிறானுங்க 😂😂😂
அரசியல். தலைவர்களின். ஒவ்வொரு வார்த்தையையும். விவாதிக்கிறது NEWS 18. ஆனால் ஜென்ராமுடன் சேர்ந்து தி்முக. கொடியை தூக்கிக் கொள்கிறது.
Cpi-m jindhapath
அண்ணாயூணிவர்சிட்டிபிரச்சனைக்குகம்னிஸ்ட்என்னபண்ணியது
CPM of bharamins. , why single Bharamin joined cpi. CPM. M for manudharma.
2016ல் எந்த மக்கள் பிரச்சனைக்காக பிரேமலதாவை முதல்வராக்க கூட்டணி வைத்தார்கள்.
இந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சென்ற மூன்று வருடங்களாக ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டாமல் இருந்தது இமாலய தவறு. மணற் கொள்ளை மற்றும் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அவர்களது நிலைப்பாடு மன்னிக்க முடியாதது.
Correct. Ana MuttaArasan Nai, koolikaga Stalin Kal Sorinthan? Avanai, Naya Muchanthiel Vaithu Anna malai Savukal velukanum?
Yella Dravida Communist
சென்ற சட்டமன்ற தேர்தலில் 6 சீட் + 6 கோடி ஸ்டாலினிம் சிபிஎம் பெற்றது. CPM is not pure.
5 sompu
கம்யூனிஸ்ட்களுக்கு
யாரும் வெளிச்சம் தர முடியாது
வெளிச்சம் என்பது
வெட்டி பேச்சு
அரைவேக்காடு பேச்சு
எது இஸ்ரோ வில் போய் நோக்கு கூலி கேட்டதா
Excellent explanation by senior journalist Raghu sir .... 🎉🎉🎉🎉🎉