என்னை பொறுத்தவரை வேல்மாறல் படிப்பதே புண்ணியம் அதைவிட வேறு என்ன வேண்டும்.வேல்மாறல் என்னால் படிக்க முடியுமா என்று நினைத்த எனக்கு இன்று வேல்மாறல் 64பாடலையும் பார்க்காமல் படிக்கிறேன்
சிறப்பு சிறப்புங்க சகோ🙏.. எனக்கும் வேல் மாறல் என்றால் என்னவென்றே மூன்று மாதங்கள் முன்பு வரை தெரியாது.. வேல் மாறல் என்ற ஒன்று இருப்பதே தெரியாது ங்க..என்னைவிட சின்ன பெண் எனக்கு கொஞ்சம் குடும்ப பிரச்சினை இருந்து அதை நீக்க வேல் மாறல் பாராயணம் செய்தேன் என்று ஒரு நாள் சொன்னதை கேட்டுத்தான் யூடியூபில் தேடிப் பார்த்து வேல் மாறல் மகா அற்புத சக்தி வாய்ந்த மந்திரத்தை பற்றி அறிந்தேன்... உண்மையில் ஆரம்பத்தில் நான் பாராயணம் செய்ய ஆரம்பித்த போது சரளமாக வரவில்லை..திக்கி தட்டு தடுமாறியே படித்தேன்..நாம் படித்து விடுவோமா என்றெண்ணி தான் நானும் படித்தேன்..21 நாள் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் தீபமேற்றி வேல் மாறல் பாராயணம் செய்து ன் அப்பன் முருகன் வழிபட்டேன்.. நேற்றுடன் 21 நாள்கள் அப்பனின் ஆசியுடன் நல்லபடியாக முடிந்தது.. இனியும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.. எனக்கு அப்பன் முருகனை துதித்து எதிர் வரும் இன்னல்களை களைந்து கொள்ள இப்படியும் ஒரு வழி இருக்கிறது என்பதை வயதில் சிறிய பெண் மூலமாக அப்பன் உணர்த்தி விட்டார்..அப்பெண்ணும் கணவரும் குழந்தையும் அனைத்து வளங்களையும் நலங்களையும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ கந்தன் அருள் புரியட்டும் 🙏🙏 ஓம் சரவண பவ 🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏
என் கணவருக்கு விரைவில் சுய நினைவு வந்து எழுந்து நடக்க வேண்டும் நானும் வேல் மாறல் படித்துக் கொண்டு இருக்கிறேன் என் முருகன் கண்டிப்பாக என் கணவரை திருப்பி தருவார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்
நான் ஓம் சக்திக்கு மாலை போட்டு உள்ளேன் இருந்தாலும்... வேல்மாறல் படித்த பிறகுதான் அம்மன் கவசமே படிப்பேன்... இன்று 48-வது நாளில் 28 நாட்கள் முடிந்துள்ளன இன்றுடன்... நான் வேல்மாறல் பாராயணம் செய்து இன்று நானும் பார்க்காமல் 64 பாடல் வரிகளும்.. மனப்பாடம் ஆகிவிட்டது....
Mam என்னோட தம்பி க்கு 17 வயசில இருந்து வலிப்பு நோய் இருக்குறது அவனுக்கு இப்போ 27 வயசாகுது இன்னும் ஆங்கில மருந்து எடுக்கிறான் இன்னும் சரியாகலா அதற்கு எதாவது முருகருக்கு என்ன விரதம் எடுக்கலாம்
Om saravana pava muruga saranan
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
4:44
ஓம் முருகா ❤❤❤
எனக்கு வேல்மாறல் படித்து நல்லது நடந்து கொண்டு இருக்கிறது நன்றி முருகா
என்னை பொறுத்தவரை வேல்மாறல் படிப்பதே புண்ணியம் அதைவிட வேறு என்ன வேண்டும்.வேல்மாறல் என்னால் படிக்க முடியுமா என்று நினைத்த எனக்கு இன்று வேல்மாறல் 64பாடலையும் பார்க்காமல் படிக்கிறேன்
அருமை 🙏
உண்மை நண்பரே நானும் வேல்மாறலை படிக்க முடியுமா என்று நினைத்தேன் இன்று மனப்பாடமாக படிக்கும் சக்தியை முருகன் கொடுத்துள்ளார்
சிறப்பு சிறப்புங்க சகோ🙏.. எனக்கும் வேல் மாறல் என்றால் என்னவென்றே மூன்று மாதங்கள் முன்பு வரை தெரியாது.. வேல் மாறல் என்ற ஒன்று இருப்பதே தெரியாது ங்க..என்னைவிட சின்ன பெண் எனக்கு கொஞ்சம் குடும்ப பிரச்சினை இருந்து அதை நீக்க வேல் மாறல் பாராயணம் செய்தேன் என்று ஒரு நாள் சொன்னதை கேட்டுத்தான் யூடியூபில் தேடிப் பார்த்து வேல் மாறல் மகா அற்புத சக்தி வாய்ந்த மந்திரத்தை பற்றி அறிந்தேன்... உண்மையில் ஆரம்பத்தில் நான் பாராயணம் செய்ய ஆரம்பித்த போது சரளமாக வரவில்லை..திக்கி தட்டு தடுமாறியே படித்தேன்..நாம் படித்து விடுவோமா என்றெண்ணி தான் நானும் படித்தேன்..21 நாள் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் தீபமேற்றி வேல் மாறல் பாராயணம் செய்து ன் அப்பன் முருகன் வழிபட்டேன்.. நேற்றுடன் 21 நாள்கள் அப்பனின் ஆசியுடன் நல்லபடியாக முடிந்தது.. இனியும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.. எனக்கு அப்பன் முருகனை துதித்து எதிர் வரும் இன்னல்களை களைந்து கொள்ள இப்படியும் ஒரு வழி இருக்கிறது என்பதை வயதில் சிறிய பெண் மூலமாக அப்பன் உணர்த்தி விட்டார்..அப்பெண்ணும் கணவரும் குழந்தையும் அனைத்து வளங்களையும் நலங்களையும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ கந்தன் அருள் புரியட்டும் 🙏🙏
ஓம் சரவண பவ 🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏
Murugan enna vala vaipara entru engi kondu irukan muruga enaku enna vali kamika pora nalla mudiva kudu muruga
ஓம் muruga அரோகரா அரோகரா muruga🙏🏼🙏🏼❤️🥰
Om முருகா
Om முருகா சரணம் சரணம்
ஓம் சரவண பவ
Vel vel muruga vetri vel muruga potri
Akka romba tq ..na vel maral daily padikiren ..but ethu enakeyy murugar vanthu sonnamathiri iruku... But I really experienced murugar blessings
Great 👍
Yes Yes yes yes yes yes yes yes
Unmai om muruga
என் கணவருக்கு விரைவில் சுய நினைவு வந்து எழுந்து நடக்க வேண்டும் நானும் வேல் மாறல் படித்துக் கொண்டு இருக்கிறேன் என் முருகன் கண்டிப்பாக என் கணவரை திருப்பி தருவார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்
@@annameswar முருகன் அருளால் நல்லதே நடக்கும்
@madhi_motivation thank you so much
நன்றி மா
Supar 🙏🙏🙏🙏🙏🙏
Super akka❤
❤❤❤❤❤❤
En kanavar thapana uruvula erugaru vel maaral padiguran vel pooja panran kastam than erugu sister niga soluvathu unmai sister
amma om saravana bhava
Mam en babyoda birthmark fade panrathukku nan epti prayer pannanum
Akka replay pannuga
@@SudhaSudha-o8j hi ma, om saravana bhava 😊
நான் அய்யப்ப ஸ்வாமிக்கு மாலை போட்டுஇருக்கிறேன் இந்த சமயத்தில் 48 முருகருக்கு தைபூசம் விரதம் இருந்து வேல் மாறல் படிக்கலாமா
படிக்கலாம் அதில் தவறேதுமில்லை
Om saravana bhava 🙏
நான் ஓம் சக்திக்கு மாலை போட்டு உள்ளேன் இருந்தாலும்... வேல்மாறல் படித்த பிறகுதான் அம்மன் கவசமே படிப்பேன்... இன்று 48-வது நாளில் 28 நாட்கள் முடிந்துள்ளன இன்றுடன்... நான் வேல்மாறல் பாராயணம் செய்து இன்று நானும் பார்க்காமல் 64 பாடல் வரிகளும்.. மனப்பாடம் ஆகிவிட்டது....
@@balakumarbalakumar7574 அருமை 🙏
Sis 48 days viratham iruntha .. ennoda husband kudikararunnu .. vel maral 48 days padicha .. but ennoada husband kudiya vidala.. 1 year baby iruku
Ennoda video la sonnadhu pola konjam nambikayodum porumayodum prarthanai pannunga sister. Nalladhe nadakum. Romba viratham irundhu weak aga vendam. Prarthanai podhum sister. Nanum vendikiren. 🕉
Akka nanum en husband thirunthi valanumnu maha kantha sasti viratham irunthan, 3theipirai sasti viratham irunthan, 6tuesday viratham irunthan 2 masama velmaral daily kekuran velmaral keka arampicha piraku neraya kastam neraya panap pirachanai 50000 ku mela nastam akitu enna seisnu theriala amma appa un husband thiruntha matanu sollitanga divorces pannitu vera marriage pannunu solranga 3tuesday viratham irunuthu mudikirathukula thirunthuna ethu kituran illaina divorce than pannanum en kulanthai rempa kastap patuthu enaku rempa kastama iruku enakaga ventikonga pls murugan kita
@@VennilaVennils kavalapadathinga ellam sariyagum. Nanum ungalukaga vendugiren. Om saravana bhava🙏
Mam என்னோட தம்பி க்கு 17 வயசில இருந்து வலிப்பு நோய் இருக்குறது அவனுக்கு இப்போ 27 வயசாகுது இன்னும் ஆங்கில மருந்து எடுக்கிறான் இன்னும் சரியாகலா அதற்கு எதாவது முருகருக்கு என்ன விரதம் எடுக்கலாம்
@@MaheswariKavi-mf2su ஷண்முக கவசம் படிங்க தினமும். கண்டிப்பாக சரியாகிடும்.ஓம் சரவண பவ!
Akka an kanavar kutepalakkathula erukkaru Anna pandrathunu therila akka
Annakku oru Vali sollunga
Akka yan peyar therivikka venam akka annakku replay pannuga akka
Akka naga love mariage pannikidom v2 samathoda akka avar nallavar than entha kute palakkam mattunm sare panna mutela akka
Om muruga முருகா