அமைச்சருக்கு ஜால்ரா அடிங்க | நீதிபதி சரமாரி கேள்வி. திணறிய திமுக | H.ராஜா பின்னாடி நாங்க இருக்கோம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 299

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy วันที่ผ่านมา +114

    பாஜகவுக்கு ஓட்டு போடாத எண்ணை பாஜகவுக்கு ஓட்டு போட வைத்த திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @prathaptc3606
      @prathaptc3606 วันที่ผ่านมา +1

      ❤❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉

    • @Jeyasekar171
      @Jeyasekar171 วันที่ผ่านมา +2

      Nethaji tvla annamalai pathi solrathu kelunga nanum appaditha ottu potu emanthavan

    • @sivakumartgv1221
      @sivakumartgv1221 วันที่ผ่านมา +3

      Nandri bro vazhega valamudan

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu วันที่ผ่านมา +3

      Hindu makkal ஒன்று padavillaiyendral Bangladesh நிலமை than hinduku theliva irunga purinchi irunga
      Jadhi thavirthu hinduva ondrinaivom❤Hindu makkal ஒன்று padavillaiyendral Bangladesh நிலமை than hinduku theliva irunga purinchi irunga
      Jadhi thavirthu hinduva ondrinaivom❤ support bjp

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu วันที่ผ่านมา +2

      Namma madhathaiyum kovilgalaiyum than sandhadhi galaiyum padhukaga vendum endral hindu makkal ஒன்றிணைத்து செயல்பட வேண்டும்
      Jadhi anaithu madhathilum iruku
      So jadhiya thavirthu ondrinaivom
      Naam pilavupattal Bangladesh la hinduvuku enna nelamaiyo adhuthan namakum so ஒன்று படுங்கள் jai sriram jai karthikeya hindu yektha jai hind jai bharat

  • @pramaiyab9727
    @pramaiyab9727 วันที่ผ่านมา +88

    இனியாவது தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    • @denidd6859
      @denidd6859 วันที่ผ่านมา +8

      57 varushama thiruntha tha thamizjaga ippa mattum thirunthiduma

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 20 ชั่วโมงที่ผ่านมา

      Purindhu kolvaargalthan Aanaal election nerathil vottalikka vendume.Appodhu avargalin Thevaigalai yaraal poorthi seyya mudiyumo avargalathane thernthedukkamudiyum.?

  • @sundararaman8904
    @sundararaman8904 วันที่ผ่านมา +19

    Super விமர்சனம் திராவிடம் என்பது ஏமாற்றும் வேலை அருமையான கருத்துக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 วันที่ผ่านมา +51

    தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் ; தர்மம் மறுபடியும் தானே வெல்லும்!! நமது பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளும் தக்க சமயத்தில் இதற்கு உண்டான தண்டனையை தர்மத்தை - நியாயத்தை மீறி செயல்படுபவர்களுக்கு நிச்சயம் தரும். என்பது பல நீதி கதைகளின் வாயிலாக அனைவரும் அறிவார்கள்.

  • @kannanvellaichamy2037
    @kannanvellaichamy2037 วันที่ผ่านมา +14

    திரு அண்ணாமலை அவர்கள் இந்த தீர்ப்பை( கோவில் பற்றியது)சரியான வழியில் பயன்படுத்தி திரு ராஜா அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும். இந்த நேரத்தில் இதைவிட ஒரு நல்ல சந்தர்ப்பம் திரு அண்ணாமலை அவர்களுக்கு கிடைக்காது . இதை பயன்படுத்திக் கொள்வார் என நம்புவோம்.

  • @subramanianj141
    @subramanianj141 วันที่ผ่านมา +24

    நெஞ்சு பொறுக்கவில்லேயே இந்த நிலை கெட்ட ஆள்பவரை நினைக்கையிலே!காட்டடி சிவசக்தி உன் உண்மை ரூபத்தினை!மனமுருக வேண்டுகின்றோம் தமிழக சனாதன போராளிகள் அனைவருமே🎉

    • @ramanathannarayanan6002
      @ramanathannarayanan6002 20 ชั่วโมงที่ผ่านมา

      @@subramanianj141 அறிவில்லாமல்சிலர், சுயலாபங்களுக்காக சிலர், திராவிட மாயை என்ற அடிமைத்தளையில் சிக்கியதால் வெளிவர முடியாத சிலர், தாம் கொண்ட கொள்கை தவறு என்று தெரிந்தும் அதனால் பலன் கிடைக்கிறது என்று சிலர், கட்சித் தலைவனுக்காகத் தியாகம் செய்யும் அப்பாவிகள் சிலர், ஆளும் கட்சி களின் மீது அவதூறுப்பிரச்சாரங்களை, தமதுஅடிமைகளான அமைப்புக்கள் மூலம் பரப்பியதைநம்பி ஏமாறும் பலர் , தாம் கொண்ட கொள்கைக்கு எதிரான ஆட்சியாளர்களை எதிர்க்கும் சிலர் என, பொதுநலச் சிந்தனை இல்லாதவர்களை மூளைச்சலவை செய்து பொய் வாக்குறுதிகளையும் கொடுத்துப் பதவிக்கு வந்து விட்டனர். பொதுநலம் குறித்த சிந்தனையும் கவலையுமில்லாமல்நாட்டுப்ற்றில்லாது ஏற்கெனவே ஊழல் செய்துஅம்பலப்பட்ட இவர்களை நம்மில் பலர் சேர்ந்து தான் பதவியில் அமர்த்திவிட்டனர். இந்துக்களுக்கு எதிராகவே செயல்படுவார்கள் என்று தெரிந்தும் சொந்த விருப்ப வெறுப்பு மற்றும் சுயலாபங்களுக்காகவே இவர்களை இந்துக்களுமேஆதரித்திருகினறனர் இவர்களெல்லாம் சேர்ந்து செய்த ஆதரவின்ல் இவர்களின் அகங்காரமும் பதவி துஷ்பிரயோகம் உச்சத்திற்கு ச் சென்றிருக்கிறது. மேலே போன எதுவும் நிரந்தரமாக மேலேயே நிலைக்காது. பரம்பொருளால் சமன் செய்யப்படும். ஆனால் இவர்களைப்பதவிபில் அமர்த்திக் கோயில் கொள்ளை போக அனுமதித்த நம்மில் பலரால், அதற்கான தண்டனையை அதுவரை நாமும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.

  • @subburajsubburaj1683
    @subburajsubburaj1683 วันที่ผ่านมา +29

    உண்மையான பதிவு வாழ்த்துக்கள்

    • @SA-xe1ez
      @SA-xe1ez วันที่ผ่านมา

      நீதிமன்றம் செ பாலாஜியை விடுவித்ததே அவர் மீண்டும் உடனடியாக அமைச்சராகத்தான்

  • @ponnirai
    @ponnirai วันที่ผ่านมา +57

    என்ன கொள்கை ? இந்தியாவிற்கு விடுதலை வேண்டாம் என்று தேசத்திற்கு எதிராக செயல்பட்டதுதான் கொள்கை.

  • @kalaiselvan1731
    @kalaiselvan1731 21 ชั่วโมงที่ผ่านมา +6

    அற்புதமான பரப்புரை.

  • @ashokkumarmashokkumarm6501
    @ashokkumarmashokkumarm6501 วันที่ผ่านมา +33

    தர்ம போராளி h ராஜா அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கும் தீர்ப்பும் முற்றிலும் அரசியலமைப்புக்கு மாறுபட்டது,

  • @RathinasabapathiD-xk6kl
    @RathinasabapathiD-xk6kl วันที่ผ่านมา +78

    மீண்டும் ஒரு விடுதலை போராட்டம் தமிழகத்தில் தேவை இந்த திமுக கட்சியிடம் இருந்து தமிழக மக்களை காக்க

    • @sivakumartgv1221
      @sivakumartgv1221 วันที่ผ่านมา +3

      Don't worry bro annamalaiji is there

    • @samarajug2285
      @samarajug2285 15 ชั่วโมงที่ผ่านมา

      விடுதலை போராட்டம் எல்லாம் தேவை இல்லை எந்த கட்சியாக இருந்தாலும் தானாக ஆட்சிக்கோ ஆட்சிக்கு வந்த பின் ஊழலுக்கோ தயாராவதில்லை அதற்கு சந்தர்ப்பத்தை உண்டாக்கி கொடுப்பது மக்கள் தான் காரணம் அவன் அங்கு இருந்தால் தான் இவன் இங்கு சின்ன சின்ன திருட்டுகளை செய்ய முடியும் என்ற காரணத்தால் தான் ஊழல் ஆட்சிக்கு மக்கள் ஆதரவு தருகின்றனர் முதலில் திருத்த வேண்டியவர்கள் மக்கள் தான் அரசியல் வாதிகள் இல்லை

  • @shortsstatus4566
    @shortsstatus4566 วันที่ผ่านมา +8

    தர்மம் வெல்லும் சிறந்த பதிவு ஐயா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @pramaiyab9727
    @pramaiyab9727 วันที่ผ่านมา +21

    மிக்க மகிழ்ச்சி நன்றி சார்

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 วันที่ผ่านมา +21

    totally true

  • @asokanp6310
    @asokanp6310 วันที่ผ่านมา +15

    We follow and support Mr. H. Raja sir

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 วันที่ผ่านมา +20

    ஐயா இந்த நீதிமன்ற தீர்ப்பு பற்றிய அகில இந்திய அளவில் உள்ள மக்களிடம் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது ????👌👌👌👌👌

  • @m.nadimuthuselvamm.nadimut5609
    @m.nadimuthuselvamm.nadimut5609 วันที่ผ่านมา +13

    அருமையான அதிரடி பேச்சு👍

  • @murugesanvellaisamy9558
    @murugesanvellaisamy9558 วันที่ผ่านมา +19

    Very super sir

  • @marimari-fp3sz
    @marimari-fp3sz วันที่ผ่านมา +7

    வழக்கறிஞர் திரு சங்கர் அவர்கள் கருத்து அருமையான கருத்து

  • @natarajan2606
    @natarajan2606 วันที่ผ่านมา +28

    இவர் சொல்வதை பார்த்தால் நீதிபதி எதுவும் பார்க்காமல் தி மு க சார்பில் உள்ள நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார்

    • @risipaa
      @risipaa วันที่ผ่านมา

      Nithipathiye vaalga

    • @cjk9211
      @cjk9211 19 ชั่วโมงที่ผ่านมา +1

      இரணியன் வாழ்க.பிரகலாதன் ஒழிக..திராவிடமாடல்.

    • @selvarajsubramanian8312
      @selvarajsubramanian8312 14 ชั่วโมงที่ผ่านมา

      R.S . பாரதி நீதிபதிகளை பற்றி சுட்டிக்காட்டிய விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. நன்றிகடனாககூட இருக்கலாம்.

  • @rajavanniyanrajavanniyan3949
    @rajavanniyanrajavanniyan3949 วันที่ผ่านมา +12

    Super very nice

  • @starsashP0809
    @starsashP0809 วันที่ผ่านมา +28

    சார் நீங்க சொல்வதுதான் உண்மை திமுக.கருணாநிதிகுடும்பம்சொல்வதைசெய்யும்அதிகாரிமட்டுமேவேண்டும்இல்லன்னாதண்ணியில்லாகாடுதான்இல்லனாவேய்டிங்லிஸ்டுதான்சகோதரர்சரியாகசொன்னதர்க்குநன்றி

    • @sriramravi4714
      @sriramravi4714 12 ชั่วโมงที่ผ่านมา

      டேய் எனக்கு வெயிட்டா குடுக்காட்டி ஒங்கப்புரான
      நீ வெய்ட்டிங் லிஸ்ட்
      அதுக்கு மேல விளயாடுனேன்னா
      காணவில்லை லிஸ்ட்டுல போயிருவே....

  • @ஞானத்திறவுகோல்9
    @ஞானத்திறவுகோல்9 วันที่ผ่านมา +11

    அருமை அருமை அருமை

  • @chinrajshavin2292
    @chinrajshavin2292 วันที่ผ่านมา +4

    சார் நீங்கள் சொல்வது 💯 சதவீதம் உண்மை

  • @sundarks2356
    @sundarks2356 วันที่ผ่านมา +5

    Excellent explanation by Sri.Shunkar Advocate.Jai hind.Bharath matha ki Jai.

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 วันที่ผ่านมา +22

    கருணாநிதி கேட்பது போல் பாணியில் இது வாங்கிய தீர்ப்பா அல்லது வழங்கிய தீர்ப்பா?

    • @SelvaKumari-q5g
      @SelvaKumari-q5g 16 ชั่วโมงที่ผ่านมา

      வாங்கியது ப்ரோ நோ டவுட்😅😅😅😅😅

  • @manianmuniappan9683
    @manianmuniappan9683 วันที่ผ่านมา +14

    இந்த புகாரை விசாரிக்க இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை

    • @sriramravi4714
      @sriramravi4714 12 ชั่วโมงที่ผ่านมา

      ஒரு புகாரை விசாரிக்க
      நீதிமன்றத்துகே அதிகாரமில்லாத
      சட்டப் புத்தகம் எதற்கு?

  • @RajakumarRajakumar-k1e
    @RajakumarRajakumar-k1e วันที่ผ่านมา +8

    அருமை அருமை மிக்க அருமை 🎉🎉🎉🎉. எந்த கொம்பனாலும் சனாதனத்தை ஒழிக முடியாது. அதற்கு ஒரு மறு பிறவி எடுத்தா தான் முடியும்.

    • @cjk9211
      @cjk9211 19 ชั่วโมงที่ผ่านมา

      ஏழுபிறப்பிலும் முடியாது.

  • @AravindFinance-DN
    @AravindFinance-DN 21 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றி சார்

  • @shalinis.shalini1507
    @shalinis.shalini1507 21 ชั่วโมงที่ผ่านมา +2

    சூப்பர் சார்உங்க பதிவு அருமை 🙏🙏🙏

  • @komalakrishnaswamy5617
    @komalakrishnaswamy5617 วันที่ผ่านมา +27

    நெஞ்சுவலி இப்போ எங்கே?

    • @SA-xe1ez
      @SA-xe1ez วันที่ผ่านมา +3

      நெஞ்சில் அறுவைசிகிச்சை நடந்ததா என்பது நீதிமன்றத்திற்கே தெரியாது

    • @duraisamyd.s.866
      @duraisamyd.s.866 16 ชั่วโมงที่ผ่านมา

      ரோடு போடறமாதிரி நெஞ்சில ஒரு கோடு போட்டிருப்பார்களோ..?😂😂😂​@@SA-xe1ez

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub วันที่ผ่านมา +42

    அய்யா, உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். பிஜேபி வழக்கறிஞர்கள் குழு ஏன் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை.

    • @seshoo76
      @seshoo76 วันที่ผ่านมา +5

      True.only talking no actions.hope annamalai will do something

    • @mahboyys5170
      @mahboyys5170 วันที่ผ่านมา +1

      Sis 🧛

    • @kalavathigopalan1515
      @kalavathigopalan1515 วันที่ผ่านมา +4

      எடுப்பார்கள் இன்று தானே வந்துள்ளது

  • @karunakaranduraisamy6664
    @karunakaranduraisamy6664 วันที่ผ่านมา +1

    நீதியரசர்
    சங்கர் ஐயாவின் பதிவு வாதம் மிக அருமை. 👍👍👍🙏🙏🙏

  • @yogi123_19
    @yogi123_19 วันที่ผ่านมา +7

    Super 👌

  • @n.vijayalakshmin.vijayalak5192
    @n.vijayalakshmin.vijayalak5192 วันที่ผ่านมา +9

    அப்ப இசைவாணியை ஏன் ஒன்றும் சொல்லவில்லை.நம்ம தான் மானங்கெட்டுப்போய் இருக்கோ மே.

  • @krishnavenkataraman3802
    @krishnavenkataraman3802 วันที่ผ่านมา +3

    Ungal speech arumai darmam
    Vellum.

  • @KDURAIDurai
    @KDURAIDurai 20 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை 👌👌👌👌🤝🤝🤝👍👍👍

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 วันที่ผ่านมา +2

    சூப்பர் பதிவு வாழ்த்துகள்
    தமிழகத்தில் தாமரை மலரும் தாமரை மலரும் தாமரை மலரும்

    • @sriramravi4714
      @sriramravi4714 12 ชั่วโมงที่ผ่านมา

      மறைத்தாலும் தாமரை
      தாம் அரையல்ல
      அறையில் ஒளியுள்ள வரை
      சூழ்ச்சியின் சுழற்சிக்கு
      "" கெட்டிக்காரன் புளுகு
      எட்டு நாள் "" பழமொழிதான்

  • @umarajm6097
    @umarajm6097 วันที่ผ่านมา +6

    We support to H.Raja.dravida model Aatchi podanum makkale.jai hind jai bharat.Naatai kakkanum.

  • @govindarajangovindarajan2662
    @govindarajangovindarajan2662 วันที่ผ่านมา +8

    நன்றி தலைவா

  • @sridharl1389
    @sridharl1389 วันที่ผ่านมา +15

    Kelvi yellame Aarambhathula Nalla Erukku.. But, finally Why Court allow the Bails to Corruptive politicians.

  • @bharathisabapathi6328
    @bharathisabapathi6328 วันที่ผ่านมา +7

    அதர்மம் ஆட்சி செய்கிறது தர்மம் ஏன் தலை குணிவு ஏற்படுகிறது

  • @pnmramprasad478
    @pnmramprasad478 วันที่ผ่านมา +5

    In spite of all the scams and loot, the Dravidian Stocks are still getting TN Voters support! What type of mindset and governance are approved by the TN Voters? A very unfortunate situation indeed! Let good sense prevail!

  • @anandanbellie3148
    @anandanbellie3148 วันที่ผ่านมา +1

    Super AS Ji👍

  • @Surya143-w9t
    @Surya143-w9t วันที่ผ่านมา +1

    What a speech! Excellent! Frequent appearance before the public will enhance BJP. Will BJP project him?

  • @sridharv8085
    @sridharv8085 วันที่ผ่านมา +6

    யாரோ எப்போதோ சொன்னதாக ஞாபகம்... "ஸிஸ்டம் எங்களது"

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 วันที่ผ่านมา +3

    Meaningful replies.

  • @aapanuresamy7752
    @aapanuresamy7752 วันที่ผ่านมา +9

    🎉பொதுமக்கள்சிந்தித்துவாக்களிக்காதவரைஇந்தஅவலம்நீடிக்கும்

  • @sarojiniramachandran4372
    @sarojiniramachandran4372 วันที่ผ่านมา +1

    Excellent..keep it up..

  • @bharathyramanathan5558
    @bharathyramanathan5558 วันที่ผ่านมา +1

    அருமையான பேச்சு

  • @kjeyaramankrishnan8079
    @kjeyaramankrishnan8079 วันที่ผ่านมา +2

    உறுதியான முடிவு என் ஒட்டு 2026ல் அண்ணாமலை தலைமையிலான பாஜக வுக்கே.வாழ்க பாரதம்

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw วันที่ผ่านมา +2

    வாழ்க அய்யா வழக்கறிஞருக்கு.

  • @jaihind2825
    @jaihind2825 12 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    தேசபக்தியும் தெய்வபக்தியும் மொழி பக்தியும் உள்ள தர்ம போராளி மண்ணின் மைந்தன் நமது பகுத்தறிவு தந்தை திரு H ராஜா சார் நீடோடி வாழ்க ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வாழ்க சனாதன தர்மம் 🙏🚩🙏

  • @gkkothandan8957
    @gkkothandan8957 วันที่ผ่านมา +3

    உண்மை !உண்மை ! உண்மை !ஒட்டு மொத்த திராவிட கூட்டமும் ஒழியும்.தர்மம் அவர்களை அழிக்கும்.

  • @SG_KAMESH
    @SG_KAMESH วันที่ผ่านมา +2

    Very good super speech sir in tamilnadu is West in people 💐💐💐👌🙏👍

  • @ShanmugamShanmugam-gz3wm
    @ShanmugamShanmugam-gz3wm วันที่ผ่านมา +15

    என் டெல்லி வேடிக்கை பார்க்குதா

    • @sundaravadivelu7695
      @sundaravadivelu7695 วันที่ผ่านมา

      திமுக எம்பிக்களின் ஆதரவு தமக்கு தேவைப்படலாம் என மத்திய அரசு நினைக்கலாம்? ஆதலால் தனது கட்சிக்காரருக்கு எது நடந்தாலும் மத்திய அரசு கண்டு கொள்ளாது என நினைக்கிறேன?

    • @kannanvellaichamy2037
      @kannanvellaichamy2037 วันที่ผ่านมา

      அங்கு சில கருப்பு ஆடுகள் உள்ளன.

  • @Feather-yj9so
    @Feather-yj9so วันที่ผ่านมา +3

    Super

  • @patturaja6911
    @patturaja6911 วันที่ผ่านมา +4

    Supar,anna

  • @DuraiPalam
    @DuraiPalam 20 ชั่วโมงที่ผ่านมา

    மக்களுக்கு நூற்றுநோறு உண்மை சொல்லும் சங்கர் நீதி அரசர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெயந்தி மோடி ஜி சர்க்கார் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த் 🎉🎉🎉🌹🌹🌹

  • @ramanathannarayanan6002
    @ramanathannarayanan6002 วันที่ผ่านมา +4

    தமிழகத்தில் கொலை மிரட்டல் விட்டவர்கள் அடடிதடியில் ஈடுபாடு ள்ளவர்கள் பொதுச் சொத்துக்களை அகற்றுபவர்கள் மீது புகார் பதிவு செய்ய மறுத்திருப்பதாக நாம் அறிவது வேதனைக்குரிய து.

  • @rangaduraip8523
    @rangaduraip8523 วันที่ผ่านมา +3

    I am support raja g🎉

  • @MahalakshmiRamachandran-pj1ex
    @MahalakshmiRamachandran-pj1ex วันที่ผ่านมา +2

    Sir neemga. Solradu. Romba. Sari

  • @balasubramaniankm7310
    @balasubramaniankm7310 วันที่ผ่านมา +3

    Reporter’s question is reasonable, police is not functioning but what prevents BJP to go Magistrate court under section 200 CrPC

  • @manoharan8588
    @manoharan8588 วันที่ผ่านมา

    நீங்கள் செல்வதும் அனைத்தும் உண்மைதான்

  • @மோகன்ராஜிகன்
    @மோகன்ராஜிகன் 16 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி அய்யா

  • @ananthavelk7425
    @ananthavelk7425 วันที่ผ่านมา +1

    Good question..Good answer..

  • @rudran1008
    @rudran1008 9 ชั่วโมงที่ผ่านมา

    மக்கள் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர் 👏

  • @sundarrajagopalan9178
    @sundarrajagopalan9178 วันที่ผ่านมา +1

    Superb sir

  • @manimuthu9411
    @manimuthu9411 14 ชั่วโมงที่ผ่านมา +1

    மேல் முறையீடு கட்டாயம் தேவை.
    பொது இடத்தில் ஈவெ ராமசாமி சிலையை வைத்தது தவறு.
    மக்களின் கருத்தை கேட்க வேண்டியது அவசியம்.

  • @shivakumargk3992
    @shivakumargk3992 20 ชั่วโมงที่ผ่านมา

    HRaja is a great honest bold leader all Hindus must unite against Drug Mafia killer DMK party and support BJP and HRaja ❤❤❤❤

  • @nkesavan8251
    @nkesavan8251 7 ชั่วโมงที่ผ่านมา

    Fine best and correct reply to media. Jai hind.

  • @RamanathanCs
    @RamanathanCs 8 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் சூப்பர் நன்றி

  • @sparasusu6356
    @sparasusu6356 22 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா தாமரை தமிழ் TV channel விரைவாக தொடங்குங்கள்

  • @duraisamyc463
    @duraisamyc463 14 ชั่วโมงที่ผ่านมา

    வழக்கறிஞர் பேட்டி அருமை வாழ்த்துக்கள்.தலைவர் ராஜா சிங்கம் திமுக வின் சலசலப்புக்கு அஞ்சமாட்டார்.

  • @karthikeyankarthi6170
    @karthikeyankarthi6170 วันที่ผ่านมา +1

    பிஜேபி ஆட்சி அமைக்கும் போது தன்னெழுச்சியாக உடைக்கப்படும் ராமசாமியின் சிலை அன்றைக்கு இந்த நீதிமன்றம் வேடிக்கை தான் பாக்கப்போகுது

  • @amarakavinathan7031
    @amarakavinathan7031 6 ชั่วโมงที่ผ่านมา

    SUPER SPEECH

  • @ravindraan
    @ravindraan วันที่ผ่านมา +12

    குமாஸ்தா தீர்ப்பு

  • @sparasusu6356
    @sparasusu6356 22 ชั่วโมงที่ผ่านมา

    இதுவரை தொடங்காதது நமது இமலாயத்த தவறு

  • @kannanpanchalingam1174
    @kannanpanchalingam1174 วันที่ผ่านมา

    ANNAMALAI TAKE ALL CASES TO THE COURT AND FIGHT FOR HUMANITY DECISION

  • @rsathyanarayana6047
    @rsathyanarayana6047 วันที่ผ่านมา +2

    I AM FROM BANGALORE. WHAT MUTTAL DMK KNOW ABOUT A. DC. OF POLICE❤

  • @HarishKumar-sk9ic
    @HarishKumar-sk9ic วันที่ผ่านมา +2

    Super sir 👏👏👏♓🪷☯️🕉️🙏

  • @kamarajparamasivam2484
    @kamarajparamasivam2484 16 ชั่วโมงที่ผ่านมา

    Excellent speech

  • @ThangaPandian-pk5lx
    @ThangaPandian-pk5lx 18 ชั่วโมงที่ผ่านมา

    அருமை அண்ணா உங்கள் குரு உங்கள் குரல் போல் இன்னும் ஒலிக்க வேண்டும் உங்கள் குரல் எங்களுடைய சிந்தனையை தூண்டுகிறது உங்கள் குரல் இன்னும் ஒழிக்க வேண்டும்

  • @priyarameshkumar7940
    @priyarameshkumar7940 18 ชั่วโมงที่ผ่านมา

    Rebellious! Reply, sir❤

  • @krsubramanian452
    @krsubramanian452 วันที่ผ่านมา

    Advocate sir,God is there to take care...soon.

  • @nkesavan8251
    @nkesavan8251 8 ชั่วโมงที่ผ่านมา

    Exactly correct talk and reply to media. DMK CM following late karunanidhi's policy. Such policy going to eradicate in TN in course of time.

  • @mahendranv2120
    @mahendranv2120 วันที่ผ่านมา

    Super speach

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 วันที่ผ่านมา +1

    Support BJP 🇮🇳🚩🕉️

  • @sridharr4251
    @sridharr4251 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉🎉🎉👍👍👍💯💯💯👏👏👏

  • @suriyam1954
    @suriyam1954 วันที่ผ่านมา

    MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR TNADU ❤🎉😊😊😊

  • @rengarajansrinivasan3047
    @rengarajansrinivasan3047 วันที่ผ่านมา +4

    jeya vellukku deivam punishment kodukkum.

  • @PeriyaswamiPeriyaswamy
    @PeriyaswamiPeriyaswamy วันที่ผ่านมา +7

    தெளு ங்க னு ட் ட இ ரு ந் து தமிழ் நா டு வி டு வி க்க னு

  • @lakshminarasimhanms8911
    @lakshminarasimhanms8911 20 ชั่วโมงที่ผ่านมา

    Cinema, tasmac, money,election.brake this,DMK will gone.

  • @theebam-ei8mz
    @theebam-ei8mz 18 ชั่วโมงที่ผ่านมา

    Good 👍

  • @KannanReddy-c6p
    @KannanReddy-c6p 14 ชั่วโมงที่ผ่านมา

    சங்கர்ஜீ சூப்பர்

  • @ravia7489
    @ravia7489 วันที่ผ่านมา

    🎉

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 วันที่ผ่านมา

    Jai shree Ram 🚩

  • @priyarameshkumar7940
    @priyarameshkumar7940 18 ชั่วโมงที่ผ่านมา

    Fight for our dharma, sanatana dharma.

  • @kannanpanchalingam1174
    @kannanpanchalingam1174 วันที่ผ่านมา

    JUDGES???

  • @priyarameshkumar7940
    @priyarameshkumar7940 18 ชั่วโมงที่ผ่านมา

    Vettri namade, sir