ஜாதி என்பது ஒரு அழகான சொல் அதை பாதுகாக்க பட வேண்டும் I MANGO MANI TROLL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024
  • ஜாதி என்பது ஒரு அழகான சொல் அதை பாதுகாக்க பட வேண்டும் I MANGO MANI TROLL#kptroll #anbumaniramadoss
    FOLLOW ON KP TROLL: / @kptroll9668
    FOLLOW ON KP TROLL 2.0: / @kptroll2.0-yy5dr
    FOLLOw ON TWITTER: kp....
    FOLLOW ON FB : fb.watch/c9ofz...
    *******************************
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of fair use.
    ************************************
    CONTENT DISCLAIMER :
    Following video audio content making entertainment purpose only. Not offence anyone
    *************************************

ความคิดเห็น • 416

  • @deeparajd2854
    @deeparajd2854 ปีที่แล้ว +74

    காத்திருந்தேன் மகிழ்ச்சி. செருப்படி troll வாழ்த்துக்கள்.

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 ปีที่แล้ว +162

    பாமக இல்லை என்றால் வன்னியர்கள் இப்போது இருப்பதைக் காட்டிலும் முன்னேற்றம் அடைந்து இருப்பார்கள் !!! ராம்தாஸ் அன்புமணி பாலு போன்றவர்கள் அதை கெடுத்து குட்டி சுவராக்கிவிட்டார்கள் !!!

    • @rajiniuma7893
      @rajiniuma7893 ปีที่แล้ว +18

      முக்கியமாக காடு வெட்டி குருனு ஒரு தருதலையை விட்டுடிங்க

    • @Equality838
      @Equality838 ปีที่แล้ว +2

      ​@@rajiniuma7893👌👌👌👌😅

    • @sumekavellaichamy4559
      @sumekavellaichamy4559 ปีที่แล้ว

      Factu 👏👍

    • @pugalraj3185
      @pugalraj3185 ปีที่แล้ว

      உண்மைதான் நண்பரே நல்ல கருத்துள்ள பதிவு நன்றி

  • @muthuchundayil2772
    @muthuchundayil2772 ปีที่แล้ว +64

    அன்புமணி பேச்செல்லாம் கேட்டு ஒரு குரூப் கை தட்டுது என்று சொன்னாள் அந்த குரூப் எவ்வளவு வளர்ச்சி அடையாத மனிதர்கள் ஆவார்கள்

    • @guruselvaguru4955
      @guruselvaguru4955 ปีที่แล้ว +2

      S sariyaga sounneer

    • @ramalingamk2
      @ramalingamk2 ปีที่แล้ว +1

      அன்புமணி போன்று நல்ல தலைவர்களை இதுபோன்று பேசு வது வருத்தம் அளிக்கிறது

    • @Thamilanda143
      @Thamilanda143 ปีที่แล้ว

      அன்புமணி செய்ததை எல்லாம் தெரியாமல் தன்னை ஒரு புளுத்தி என்று நினைத்து பேசும் புளுத்தி எவ்வளவு பெரிய புளுத்தி 😂

    • @ramkumar-fn1mp
      @ramkumar-fn1mp 7 หลายเดือนก่อน

      Apa simon thambi ena solurathu

  • @ajayj3217
    @ajayj3217 ปีที่แล้ว +75

    அடிச்சும் பாத்தாச்சு அவுத்தும் பாத்தாச்சு இவனை என்ன தான்டா பண்றது 🤣🤣

  • @prajaraja4940
    @prajaraja4940 ปีที่แล้ว +49

    சூட்டேஷ் மணி செத்தால் தான் வண்ணியர் மக்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 ปีที่แล้ว +132

    உங்க கொள்கையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க வேண்டாம் தமிழ் மக்களை அமைதியாக வாழ விட்டால் போதும்

  • @robinson1085
    @robinson1085 ปีที่แล้ว +148

    சாதி என்பது ஒரு அழகிய சொல்.அது தான் இந்தியாவின் பன்முக தன்மை. அதை நாம் காப்பாற்ற வேண்டும்னு சொல்றீங்க. அதே நேரத்துல எல்லாரும் சமம்னு சமூக நீதி பேசுறீங்க.இது எப்படி சாத்தியம்?
    இந்தியர்கள்கிட்ட ஏற்ற தாழ்வு உருவாக்குனதே இந்த சாதிய கட்டமைப்பு தான?
    உங்கள பாத்தாலும் பாவமா தான் இருக்கு. இருந்தாலும், நீங்களே இன்னும் அரசியல் தெளிவு இல்லாம இருக்குறது பெரிய கொடுமை.
    இப்படியே இருந்தீங்கனா... RCB cup அடிச்சாலும் அடிக்குமே தவிர, உங்க கட்சி ஆட்சிக்கு வராது. 👍🏼

    • @maniseema3460
      @maniseema3460 ปีที่แล้ว +6

      😂😂😂😂

    • @marscolider7895
      @marscolider7895 ปีที่แล้ว +12

      Avanlam thirundha vaipe illai

    • @nr9926
      @nr9926 ปีที่แล้ว +11

      Without caste support this 5paisa face cant even become ward member😂😂

    • @maniseema3460
      @maniseema3460 ปีที่แล้ว +4

      @@nr9926 😂😂

    • @ajerald5872
      @ajerald5872 ปีที่แล้ว +13

      உள்ளத்தில் இருக்கும் சாதி வன்மத்தை அப்படியே வெளியே கொட்டுகிறான்.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 ปีที่แล้ว +65

    மெரினாவில் கொட்டையை போட்டு தண்ணி ஊத்தாமல் வளர்ந்து விட்டது 35 ஆண்டுகள் ஆகிவிட்டது

  • @deeparajd2854
    @deeparajd2854 ปีที่แล้ว +182

    Highlight te சந்தானத்தை வச்சு troll பண்ணது தான்.

    • @dailyreelswithfriends7877
      @dailyreelswithfriends7877 ปีที่แล้ว +11

      கரெக்டு சந்தானம் அவர் கட்சியில் ஒரு உறுப்பினராகவும் மற்றும் ஒரு பொறுப்பிலும் உள்ளார் என்று நினைக்கிறேன்

    • @vinothkannan3386
      @vinothkannan3386 ปีที่แล้ว +6

      Yes bro

    • @BharathiBharathi-sb9du
      @BharathiBharathi-sb9du ปีที่แล้ว +4

      Fact fact😂

    • @manikandank4076
      @manikandank4076 ปีที่แล้ว +2

      😂😂😂😂

    • @dhuraimanikkamn890
      @dhuraimanikkamn890 ปีที่แล้ว +1

      😂😂😂😂

  • @thannasirajktr3745
    @thannasirajktr3745 ปีที่แล้ว +56

    சாதி என்ற சொல் தமிழ் மொழியிலேயே கிடையாது ஐயா... சாக்கடை(சாதி) எப்படி அழகாகும்... அது பரவும் இடமெல்லாம் துர்நாற்றத்தைதான் பரப்பும்...

  • @Praveen51
    @Praveen51 ปีที่แล้ว +36

    8 நிமிஷம் வேற லெவல் பண்ணிட்டீங்க....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂filled with lots of fun...ultimate....

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 ปีที่แล้ว +109

    இதையே தான் ஒருவர் 2014 ல் கெஞ்சி கேட்டார் ஒரே ஒரு முறை எனது ஆட்சி அமையுங்கள் என்று !இன்று நாடு அடமானத்தில் உள்ளது மக்களே தெறிந்து கொள்ளுங்கள்!

    • @arbr-jl7dm
      @arbr-jl7dm ปีที่แล้ว

      Yaru intha anbu mani punda ya

    • @sellamuthu5656
      @sellamuthu5656 ปีที่แล้ว +17

      பணத்த வாங்கிட்டு கிளம்டுவாப்ள 😂

    • @rajasekaran1298
      @rajasekaran1298 ปีที่แล้ว +4

      தெரியுது நீ மூடு 😅😅😅😅😅😅😅😅

    • @ravanansam
      @ravanansam ปีที่แล้ว +1

      சத்ரியனுக்கு ஓட்டு போடுறது இல்ல

    • @ekarmaheme2370
      @ekarmaheme2370 ปีที่แล้ว

      ​Modiya sonna unakku suuuu eriutha

  • @sagathevanthevan9981
    @sagathevanthevan9981 ปีที่แล้ว +83

    பாஸ் இதைவிட சூட்கேஸ் மணி யை ட்ரோல் பண்ண முடியாது 🙏🙏🙏🙏🙏

    • @yhoppaiedwin3345
      @yhoppaiedwin3345 ปีที่แล้ว +1

      மாங்க் இருக்கும் வரை அவ ஜாதி முனானேராது

  • @Kingvss6
    @Kingvss6 ปีที่แล้ว +60

    2026 மட்டும் இல்ல 200026 ஆம் ஆண்டில் கூட ஆட்ச்சிக்கு வர முடியாது சாதி மணி....

    • @maniseema3460
      @maniseema3460 ปีที่แล้ว +7

      சாதி மணி.. 👌👌👌

    • @Equality838
      @Equality838 ปีที่แล้ว +4

      Semma... Fact fact fact👌👌👌👌👌👏👏👏👏👏👏👏

  • @francisxavier4718
    @francisxavier4718 ปีที่แล้ว +32

    ஜாதி ஒரு அழகிய சொல் என்று சொல்லும் பொழுதே எனக்கு கூச்சமாக இருக்கிறது இந்த நாட்டைக் கெடுத்த சாபக்கிட விளங்குகின்ற ஒரு சொல் தான் ஜாதி என்னும் சாக்கடை ஜாதி அழகிய சொல் என்றால் என்ன பொறுத்த வரையில் சாக்கடையும் அழகுதான் என்ற பொருளுக்கு சமம் ஜாதி ஜாதியற்ற சமுதாயத்தை படைப்போம்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 ปีที่แล้ว +58

    உங்கள் முன்னாடி 35 ஆண்டுகளுக்கு முதல் நற்றப்பட்ட மரத்தின் பூவாக மாங்காயாக வந்திருக்கிறேன்
    😂😂😂

  • @manithan134
    @manithan134 ปีที่แล้ว +39

    சாதி வெறி + மத வெறி = கலவரம் செய், மனிதம் ஒழி, ஆட்சிய பிடி, மணிப்பூர் போல் மக்களை அகதியாக்கு... 😂

  • @worldfocus1449
    @worldfocus1449 ปีที่แล้ว +62

    சாதி அழகான சொல்ல ஏண்டா குடிசை கொளுத்தி நீ திருந்தவே மாட்டியா

  • @cgrobert9170
    @cgrobert9170 ปีที่แล้ว +37

    சாதி என்பது அழுகிப்போன மாங்காய்.

  • @sakthilens2society277
    @sakthilens2society277 ปีที่แล้ว +36

    "Jaathi oru azhagana sollu " - "apram samuga neethi porali " ethula ethu unmai

  • @thalastalin7710
    @thalastalin7710 ปีที่แล้ว +28

    செய்கை சிறப்பு KP Troll 🔥🔥🔥

  • @amjathamjath5446
    @amjathamjath5446 ปีที่แล้ว +14

    எல்லோரும் சமம் எல்லோரும் மனிதர்கள் அது எங்கே இருக்கிறது இங்கே

  • @PadmahitechInterio
    @PadmahitechInterio ปีที่แล้ว +55

    வாய்ச் சொல் வீரர்கள். இந்த சமுதாய மக்களுக்கு இவர்களைப் போன்று இல்லாமல் நல்ல தலைவர்கள் கிடைத்தால் நன்றாக முன்னேற்றம் அடைவார்கள்

    • @justdoit2250
      @justdoit2250 ปีที่แล้ว

      Avanapathi pesu samudhayathapathi nee edhuku pesura fake ID David mavaney

  • @anandarajraj7561
    @anandarajraj7561 ปีที่แล้ว +55

    படிச்சவன் பேசுற பேச்சா இது

  • @somusathasivam2657
    @somusathasivam2657 ปีที่แล้ว +18

    சிரிப்பு தலைவர்

  • @santhisidharthan1225
    @santhisidharthan1225 ปีที่แล้ว +12

    நெடுஞ்சாலையில் வெட்டிப்போட இன்று மரங்களில்லையே !

  • @JOHNKENNEDY-gm2gy
    @JOHNKENNEDY-gm2gy ปีที่แล้ว +19

    நாடு குட்டிச்சோரா போனதே சாதியாலத்தான். ..இதுல சாதி
    அழகான சொல்லா. ..அட தற்குறிங்களா

  • @krishnavenikrishnaveni609
    @krishnavenikrishnaveni609 ปีที่แล้ว +8

    😂😂😂😂நல்ல கலாய் கலாய்த்து விட்டீர்கள் 😂😂😂

  • @thajdeenthajdeen6371
    @thajdeenthajdeen6371 ปีที่แล้ว +17

    யாருக்கெல்லாம் இளவரசனின் ஞாபகம் வருகிறது

  • @rkgokul1
    @rkgokul1 ปีที่แล้ว +3

    Sema kalai , excellent..... 2024 festival sweet boxes... cobdirmed

  • @Dewati_P
    @Dewati_P ปีที่แล้ว +53

    😂 "உனக்கென்னப்பா.. நீ "ஒரு சீமான்"... நீ என்னவெனாலும் பேசலாம்...!!! 😂😂😂

    • @jainjains8147
      @jainjains8147 ปีที่แล้ว +1

      Poi Vishal kudichu saavuda

    • @prem91
      @prem91 ปีที่แล้ว +11

      @@jainjains8147 ஆமையின் கதறல் 😂😂

    • @rohitian4512
      @rohitian4512 ปีที่แล้ว

      Ne po da stalinuu🤣🤣🤣

    • @passion4music69
      @passion4music69 ปีที่แล้ว

      நல்ல வேளை சுடலைன்னு சொல்லல

    • @prem91
      @prem91 ปีที่แล้ว +6

      @@rohitian4512
      அங்குட்டு போய் கதறுடா ஆமையே 😂

  • @batman-eq1pg
    @batman-eq1pg ปีที่แล้ว +29

    சாதி வேண்டாம் 😂ஒரு உருட்டு மறுபக்கம் சாதிக்கு இட ஒதுக்கிடுவேண்டும் 😂

  • @Vijay-nk9tw
    @Vijay-nk9tw ปีที่แล้ว +14

    Santhanam mass😂😂😂

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 ปีที่แล้ว +6

    மாங்காவை கொட்டையோடு கட் பண்ணி கழிவு நீர் சாக்கடையில் வீசியதற்க்கு நன்றி. 👍🤠😃🤓

  • @KarthikeyanNagappan
    @KarthikeyanNagappan ปีที่แล้ว +17

    அடச்சீ கீழே விழுந்துவிட்டானய்யா

  • @senthilnathan1631
    @senthilnathan1631 ปีที่แล้ว +9

    ஆமாம் 🥭 பாய்ஸ் அதனால் தான் எல்லா 🍷அவர்களே குடித்துவிடு கிறார்கள்.

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 ปีที่แล้ว +14

    ஆமாம்,...ஆமாம்...நிறைய sweet box வாங்கி😂😂😂😂 mango mani வீரமா பேசற மூஞ்சி உனக்கு இல்லையப்பா😂😂😂😂

  • @SuryaPrakash-pt6wu
    @SuryaPrakash-pt6wu ปีที่แล้ว +10

    பாமக பெயர் காரணங்கள்:
    மாங்கா boys
    5 கோடி மாமுல் கும்பல்
    உருட்டு பாய்ஸ்
    மிரட்டல் கும்பல்

    • @TamilanSathiz
      @TamilanSathiz ปีที่แล้ว

      Kudusai kolluthi's
      Pu_dai parambari's
      Box boy's
      Sweet box boy's...etc

  • @prasanthaim2win504
    @prasanthaim2win504 ปีที่แล้ว +15

    இதற்குதான் வெய்ட்டிங்.....😂😂😂😂

  • @trp9129
    @trp9129 ปีที่แล้ว +29

    முழுசா 15பேர் கூட கை தட்டல,

  • @Therealweirdo
    @Therealweirdo ปีที่แล้ว +22

    Mangomani 😂😂😂😂😂

  • @ranjithk9676
    @ranjithk9676 ปีที่แล้ว +12

    Super 💐👍👍💐💐💐 k p

  • @muthuvelsubramanian3494
    @muthuvelsubramanian3494 ปีที่แล้ว +10

    முத்திப் போச்சு

  • @lucdufils6946
    @lucdufils6946 ปีที่แล้ว +15

    மாங்காய் மணி.. நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு பண்ணி மாதிரி இருக்க.

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir ปีที่แล้ว +4

      அவ்வளவும் sweet box

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 ปีที่แล้ว +3

    அருமை வாழ்த்துக்கள் தோழர்

  • @ajith1551
    @ajith1551 ปีที่แล้ว +1

    சாதி அழகானசொல் அப்படினு சொல்லுவாரு.ஆனால் பாமக சாதிகட்சி னு சொன்னா இல்லைனு சொல்லுவாா்.

  • @neelakandanneelan2937
    @neelakandanneelan2937 ปีที่แล้ว +5

    Nee pesinaale semma comedy

  • @Thyagu42
    @Thyagu42 ปีที่แล้ว +16

    பாட்டு பாடற மாதிரி இருக்கு 😂😂😂

  • @vathsan33
    @vathsan33 ปีที่แล้ว +10

    போன வாரம் தான்னய்யா ஜாதி கட்சினு சொன்னதுக்கு கோபபட்ட...இன்னைக்கு இப்படி பேசுறீரு

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir ปีที่แล้ว +1

      இது பழசு, நாரவாய். போனவாரம் நல்ல வாய்.

    • @robinson1085
      @robinson1085 ปีที่แล้ว

      அது போன வாரம்...

    • @sacredenterprises4187
      @sacredenterprises4187 ปีที่แล้ว

  • @suthakar7673
    @suthakar7673 ปีที่แล้ว +7

    Mango mani😂😂😂

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 ปีที่แล้ว +4

    இப்படி ஒரு உருட்டு அப்படி ஒரு உருட்டு சூப்பர் மாங்கா

  • @pugalII
    @pugalII ปีที่แล้ว +11

    மாங்கா மணி பாவமில்லையா😂

  • @sacredenterprises4187
    @sacredenterprises4187 ปีที่แล้ว

    பிஜேபி, pmk வை நினைத்தால் மணிபூர் கலவரம் நாபகம் வருகிறது.

  • @fhyrvj
    @fhyrvj ปีที่แล้ว +37

    பேசுறதெல்லாம் நல்லாத்தான் இருக்கு! ஆனா பொட்டியை பார்த்தவுடனே நாக்கை தொங்க விட்டு நாய் மாதிரி குப்புற விழுந்துடுறியே! அதானே அசிங்கமா இருக்கு

  • @haripsd26
    @haripsd26 ปีที่แล้ว +10

    Best manga troll ever

  • @thavamanim2216
    @thavamanim2216 ปีที่แล้ว +2

    அய்யா சீரணிஅரங்கமே இடிச்சு தள்ளிட்டாங்களே.

  • @கருணை-ண3ஞ
    @கருணை-ண3ஞ ปีที่แล้ว +16

    மாற்றம்
    முன்னேற்றம்
    சொம்புமணி

  • @jiji7092
    @jiji7092 ปีที่แล้ว +4

    Seeman vachi oru dailough pottainga semma

  • @Stanleysahayam
    @Stanleysahayam ปีที่แล้ว +12

    மாங்கா குடும்பம் மட்டும் தான் வளர்ச்சி அடைந்து உள்ளது டா சின்ன மாங்கா...😂😂

  • @joshuaramesh562
    @joshuaramesh562 ปีที่แล้ว +8

    வாய்ப்பு இல்லை ராஜா,.....??

  • @MohamedMunaf-c7z
    @MohamedMunaf-c7z ปีที่แล้ว +8

    Super..Kp..

  • @Vijay-nk9tw
    @Vijay-nk9tw ปีที่แล้ว +36

    Opening semma😂😂😂😂

  • @prabhu19
    @prabhu19 ปีที่แล้ว +12

    Using Santanam is ultimate

  • @killergaming-sh4kt
    @killergaming-sh4kt ปีที่แล้ว +14

    2:8 Vera level ..unmaiyum kooda

  • @akbarbasha266
    @akbarbasha266 ปีที่แล้ว +5

    Good job bro 😂😂😂😂😂😂

  • @malarumkannanin
    @malarumkannanin ปีที่แล้ว +4

    இவனெலாம் ஒரு டாக்டர்

  • @Gnanam50
    @Gnanam50 ปีที่แล้ว +12

    கூட்டத்தில் பேசும் முன்பு டாஸ்மாக் போய்ட்டு வந்திருப்பாரோ

  • @devimahendran5623
    @devimahendran5623 ปีที่แล้ว +9

    சாதி மாங்கா😂😂

  • @SulaimanSulaiman-rk9gw
    @SulaimanSulaiman-rk9gw ปีที่แล้ว

    பிச்சைஎடுக்கிறார் பாவம்

  • @manmathanraja8714
    @manmathanraja8714 ปีที่แล้ว +14

    PMK ku avagasathi karakalea vote podrathu illa. Pina yepadi matra sathi makkal vote poduvaga.
    Stalin Nina all community members vote poduvaga.
    K.palanisamy Nina all community members vote poduvaga.
    Seeman Nina all community members vote poduvaga.
    Captain Nina all community members vote poduvaga.
    But Anbumani Nina avaga sathi karagalum potamataga matra sathi karakalum podamataga.
    Bcz sathi.

  • @muruganmuruganr7935
    @muruganmuruganr7935 ปีที่แล้ว

    சில கட்சிகள் வாக்குகளுக்காக கட்சி நடத்துகிறார்கள் ஆனால் எங்கள் அய்யா கட்சி வாக்குகளை காட்டி கோடிகளை குவிப்பது வே நோக்கம்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 ปีที่แล้ว +3

    கொஞ்சம் நஞ்சம் இருந்த வாய்ப்பும் நக்கீட்டு போயிறுச்சு ....😂😂😂😂😂😂😂

  • @kathirthamiz1326
    @kathirthamiz1326 ปีที่แล้ว +2

    Really you are mango only 😂😂😂😂

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 ปีที่แล้ว +7

    Jaadhi வெறியன்ஸ் neraya tamil nadu la irukuranga , example, dharmapuri, salem திருவண்ணாமலை, Coimbatore, tirupur, திருநெல்வேலி thothukudi, etc etc, when they travel to metro city, they never opens the mouth what they doing in there place. 😊.

  • @MuthuKumar-fe8li
    @MuthuKumar-fe8li ปีที่แล้ว +14

    Always fun filled though he's knowledgeable jus coz of few scenarios lik dharmapuri, stone thrown on trains before 2021 election, alliance with against parties

  • @maskcop6136
    @maskcop6136 ปีที่แล้ว +4

    Nanban padathula
    Sathyan stage comedy

  • @prasanthaim2win504
    @prasanthaim2win504 ปีที่แล้ว

    என்றுமே வராது...😂😂😂😂
    இந்த ஒரு வீடியோ போதும்.....

  • @rajprabagnanam5967
    @rajprabagnanam5967 ปีที่แล้ว +5

    Gone in 60 seconds.🥭

  • @vadivadivel9281
    @vadivadivel9281 ปีที่แล้ว +5

    Super Na

  • @Yaso_smiley
    @Yaso_smiley ปีที่แล้ว +1

    Rofl .. thank u kp troll

  • @Jv-fb5sy
    @Jv-fb5sy ปีที่แล้ว +6

    Kalakkal

  • @mahendiran6254
    @mahendiran6254 ปีที่แล้ว

    Super Thaliva 👌

  • @Praveen51
    @Praveen51 ปีที่แล้ว +5

    Samuga nithi poraali ya..😂😂😂😂😂😂😂🤭🤭🤭🤭

  • @hiteshkag1
    @hiteshkag1 ปีที่แล้ว +3

    Super troll

  • @Saravananj126
    @Saravananj126 ปีที่แล้ว +1

    Super 🔥 🔥🔥🔥🔥

  • @ashokthala3444
    @ashokthala3444 ปีที่แล้ว +4

    வாய் கிளிய பேசிவிட்டு கூட்டணிக்கு அங்கதான போகனும்

  • @fhyrvj
    @fhyrvj ปีที่แล้ว +13

    அது என்ன அடிக்கடி பூரண மதுவிலக்கு பூர்ண மதுவிலக்கு என்று பேசுவதை பார்த்தால் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கத்தானோ 😊

    • @Praveen51
      @Praveen51 ปีที่แล้ว +1

      Doubt vena ...😂😂

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir ปีที่แล้ว

      குடிச கொளுத்தியாச்சு, மரம் வெட்டியாச்சு, கள்ளசாராயம் அடுத்த புரமோசன்.

  • @issacmort7301
    @issacmort7301 ปีที่แล้ว +10

    he is so confused and trapped in bjp net. Cannot come out of it...

  • @a.madhumadhu9282
    @a.madhumadhu9282 ปีที่แล้ว

    சூப்பர் தலைவா

  • @vijaypaskar..5024
    @vijaypaskar..5024 ปีที่แล้ว +4

    Mudiyala pa 😂😂😂

  • @dkarivazhagan
    @dkarivazhagan ปีที่แล้ว

    ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் ..திரு சீமான் அவர்கள் 😅😅😅

  • @firewaves218
    @firewaves218 ปีที่แล้ว +7

    Maanga mandiyan loosu paya 😂😂😂

  • @secularman3402
    @secularman3402 ปีที่แล้ว +7

    Rowdy katchi. Vanmurai katchi. Sarayam katchi, Train kavilkum katchi. Maram vetti katchi.
    BJP RSS support katchi. PMK.

    • @rahulkrish91
      @rahulkrish91 ปีที่แล้ว +1

      Rowdy katchi dmk

    • @secularman3402
      @secularman3402 ปีที่แล้ว +1

      @@rahulkrish91 of course. All political parties having rowdies but BJP, PMK having more bad ideology that country to be fell down.

    • @rahulkrish91
      @rahulkrish91 ปีที่แล้ว

      @@secularman3402 what ideology does DMK have

    • @rahulkrish91
      @rahulkrish91 ปีที่แล้ว

      @@secularman3402 in tn worst rowdy party is DMK. But pmk does only In certain places. This channel won't put troll against DMK . Because i think admin support dmk

    • @rahulkrish91
      @rahulkrish91 ปีที่แล้ว

      Bjp ideology won't affect In tn. Most of people's don't know who is Modi In tn. Only they know symbol of two leaves and udai ah suriyan

  • @mohanabu2013
    @mohanabu2013 ปีที่แล้ว +6

    Ama nanga pettikagathan katchi nadathugindrom

  • @DineshKumar-nc6bb
    @DineshKumar-nc6bb ปีที่แล้ว +7

    Haai kudasai koluthi

  • @dtvind
    @dtvind ปีที่แล้ว +6

    Caste mani

  • @rrathnam3904
    @rrathnam3904 ปีที่แล้ว +4

    பெட்டியில் பணம் ரெடியா இருக்கு 🤣🤣🤣🤣🤣

  • @or-indian2101
    @or-indian2101 ปีที่แล้ว +1

    Anbumani is the main reason of 108... Whatever u can comment on him. But he has done many good things..

  • @prem91
    @prem91 ปีที่แล้ว +10

    ஜாதி என்பது அழகில்ல அது அழுகி போன மாம்பழம் 😂

  • @manmathanraja8714
    @manmathanraja8714 ปีที่แล้ว +5

    Namuga PMK sathi Katchi kidaiyathu.