இசைஞானிக்கு கோவிலுக்குள் அனுமதி மறுப்பு I

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 400

  • @sharanyesu4756
    @sharanyesu4756 20 ชั่วโมงที่ผ่านมา +133

    இது தான் சனாதனம் பிஜேபி நண்பர்களே

  • @FlySrilanka
    @FlySrilanka 20 ชั่วโมงที่ผ่านมา +125

    சனாதானத்தை யாரும் அழிக்க முடியாது....
    : அப்படியா ?
    : ஆம் அது தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் 🙄

    • @summa_eruda1613
      @summa_eruda1613 17 ชั่วโมงที่ผ่านมา +3

      😂😂😂😂

    • @bugiscube8373
      @bugiscube8373 10 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂

    • @kalairaj6469
      @kalairaj6469 6 ชั่วโมงที่ผ่านมา

      @@FlySrilanka உதயநிதி ஜீயன்கள் காலில் விழுந்தமாதிரி

    • @YB3yovanYB3yovan
      @YB3yovanYB3yovan 6 ชั่วโมงที่ผ่านมา

      ​@@kalairaj6469 nalla kadharu da sanghi😂 avey poi sonna nu tha antha samiyararey thuki vulla poitu tanga🤣 vuthanithi kala kaluva la ďa lusu evidence iruga onkita😏

    • @thoufeeqahmed6436
      @thoufeeqahmed6436 ชั่วโมงที่ผ่านมา

      @@kalairaj6469 che Guevara dp vachukittu paapan ku muttu kudkura Thailee😂

  • @MohamedFarook-im6jb
    @MohamedFarook-im6jb 20 ชั่วโมงที่ผ่านมา +105

    இனியாவது மொத்த தமிழர்களும் உசார் நானள உங்கள் எல்லோருக்கும் இதே நிலைதான்

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 19 ชั่วโมงที่ผ่านมา +4

      இது நமக்கு தேவையில்லாத விசயம்...

    • @grrpast5060
      @grrpast5060 19 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@PMAAAbbasMohamedcrrt bro intha mari nayega nala nambala thapa nelikuraga

    • @LiveAndLetLiv
      @LiveAndLetLiv 6 ชั่วโมงที่ผ่านมา

      ​@PMAAAbbasMohamed No, you have all the rights. Don't reduce yourself just because you have the name or following a different religion.
      Article 19(1)(a) holds true to every Indian.

    • @kalairaj6469
      @kalairaj6469 6 ชั่วโมงที่ผ่านมา

      @@LiveAndLetLiv மதம் என்றாலே அங்கு குப்பைகள் தான் இருக்கும். நல்ல மனிதனாக இருந்தாலே போதும். வேத மதங்கள் மட்டுமில்லை இஸ்லாம், கிறிஸ்தவ மார்க்கத்திலும் குப்பைகள் அதிகமாக உள்ளது. அதுகுறித்து இங்கு எவரும் பேசுவதில்லை. முகமது வரலாறை எடுத்தால் கதை கந்தல் ஆகிவிடும்.

  • @Hissa786
    @Hissa786 19 ชั่วโมงที่ผ่านมา +179

    இளையராஜா மகன் யுவன் இன்று மக்கா மாநகர் சென்று உலக மக்கள் அனைவருடனும் சரிசமமாக இறைவனை பிராத்திக்கின்றார்

    • @Vellayaanai
      @Vellayaanai 18 ชั่วโมงที่ผ่านมา +5

      Angeyum Islamiyargalluku mattum dhan anumadhi😂😂😂

    • @sivan1192
      @sivan1192 18 ชั่วโมงที่ผ่านมา +3

      இப்போ ஏதோ ஒரு சாமி கும்பிடவில்லையென்றால் எல்லோரும் செத்து போய் விடுவோமா ???

    • @IslamicthoughtsfromUK
      @IslamicthoughtsfromUK 18 ชั่วโมงที่ผ่านมา +1

      @@Vellayaanai indha nimidam neengal islaamiyar aanaal ange unglaukku yaarum anumadhi marukka mudiyaathu. ungalai yaarum saadhi enna kulam koathiram enna enru kaetka maattaargal

    • @mohamedfayad075
      @mohamedfayad075 18 ชั่วโมงที่ผ่านมา +21

      ​@@Vellayaanai ana ingha sontha mathathinaruke idam illaye

    • @summa_eruda1613
      @summa_eruda1613 17 ชั่วโมงที่ผ่านมา

      ​@@mohamedfayad075🎉🎉🎉🎉

  • @JeevaM-ny6wn
    @JeevaM-ny6wn 19 ชั่วโมงที่ผ่านมา +126

    இதனால் தான் ‌கிறிதவத்திற்கும் இஸ்லாத்திற்கும் மாறுகிறார்கள் மக்கள் மனிதர்கள் மாறவேண்டும்.

    • @samathhameeda4699
      @samathhameeda4699 15 ชั่วโมงที่ผ่านมา +2

      👏👏👏👏👏👏👌👌👌

    • @bazeerahmed
      @bazeerahmed 11 ชั่วโมงที่ผ่านมา

      Unmai 5thalaimurai munnal naangalellam maariyatharkkum ithe karanam than

    • @subashappu1560
      @subashappu1560 6 ชั่วโมงที่ผ่านมา +2

      💯 percent correct,இப்ப இஸ்லாமிய & கிறித்தவ population increase ஆனந்துக்கு main reason இவா தான்

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 ชั่วโมงที่ผ่านมา

      ஏன் தமிழராக ஆசிவக சமயத்தை பின்பற்றலாமே, கிருத்துவம் இஸ்லாம் அந்நிய மதம் அதேபோல் ஆரியர்கள் எடுத்துவந்த ஹிந்து மதமும் அந்நிய மதம்தான் ஆனால் அதனுள் நம் மண்ணின் ஆறு மதங்களான சைவம் (சிவன்)
      வைணவம் (திருமால்)
      கௌமாரம் ( முருகன்)
      காணபத்தியம் (விநாயகர்)
      சௌரம் (சூரியன்)
      சாக்தம் ( சக்தி) போன்ற வற்றை ஹிந்து மதத்தில் இணைத்து விட்டதால் நாமும் ஹிந்து ஆனோம், மேலும் அடிப்படையில் ஹிந்து என்ற வார்த்தையே பாரசீக மொழி...

    • @bluelilly22222
      @bluelilly22222 2 ชั่วโมงที่ผ่านมา +2

      Hinduism is too a imported religion...its not true religion of India's...paapaan yeppo kybar canal vazhiya inge vanthaano appo thaan man made castes based slavery system hinduism uruvaakinan for his benefits....but inge doctor, scientists, pilots, engineers ippadi patta arivaaligal irunthaalum paapaan sonna kattu kathaeigal nambuvaanga n you guys are quite proud in it...wow

  • @jahirhussain4485
    @jahirhussain4485 19 ชั่วโมงที่ผ่านมา +50

    மனிதன் பிறப்பு எல்லாமே ஒன்றுதான் ஒன்றுதான் அதில் வேறுபாடு கிடையாது கிடையாது

  • @lawrencelawrence6532
    @lawrencelawrence6532 19 ชั่วโมงที่ผ่านมา +88

    சக மனிதனை மதிக்காத எதவும் சிலைகளாக மட்டுமே இருக்கும் கடவுளாக மாறாது.

    • @suganyakailasam4112
      @suganyakailasam4112 19 ชั่วโมงที่ผ่านมา +3

      Superb

    • @Jayam625
      @Jayam625 14 ชั่วโมงที่ผ่านมา

      என்ன முக்குனாலும் சிலை ஒரு போதும் கடவுள் ஆகாது அதுவும் சில காலம் சென்றால் குப்பையில் தான் வீசப்படும்

    • @beawarehelp6029
      @beawarehelp6029 8 ชั่วโมงที่ผ่านมา

      Idhellam manidhargal seiradhu.. kadavul yaraiyum mela keela nu paarka matar

    • @shreelakshmi3845
      @shreelakshmi3845 7 ชั่วโมงที่ผ่านมา

      S

  • @Erudayaraj1
    @Erudayaraj1 19 ชั่วโมงที่ผ่านมา +41

    கஸ்தூரிய கீழ்பாக்கம் ஆஸ்பிட்டல்ல சேருங்கப்பா

  • @Konjamsringaboss
    @Konjamsringaboss 19 ชั่วโมงที่ผ่านมา +105

    கருவறைக்குள்ளயே போக முடியாதுன்னா அப்படிப்பட்ட கடவுளும் வேண்டாம் ஒரு மயிரும் வேண்டாம்

    • @vampires75
      @vampires75 19 ชั่วโมงที่ผ่านมา +14

      அப்புறம் தட்டுல
      எவன் துட்டு போடுவான்?

    • @onlinme7884
      @onlinme7884 18 ชั่วโมงที่ผ่านมา +2

      or worship gods that dont discriminated

    • @AK-yj6hu
      @AK-yj6hu 7 ชั่วโมงที่ผ่านมา +1

      கடவுளை வைத்து பித்தலாட்டம் செய்கிறான் பார்ப்பான்

    • @ramalingams3968
      @ramalingams3968 6 ชั่วโมงที่ผ่านมา +1

      கடவுளா வரவேண்டாம் என்றார். இவர்கள்தான் சொல்கிறார்கள்.இவர்கள் அட்டூழியத்தை அவரே ஏற்றுக்கொள்ளமாட்டார்

    • @Thiraviamalbert
      @Thiraviamalbert ชั่วโมงที่ผ่านมา

      காசு செல்லுகின்ற இடத்திற்கு மனிதர் செல்ல முடியாத நிலை

  • @King8165-k6d
    @King8165-k6d 20 ชั่วโมงที่ผ่านมา +48

    இளையராஜா வே கடவுள் னா பார்பனர்கள் அனைவரும் தினமும் அவர் காலில் விழுந்து வணங்குவார்களா

  • @PMAAAbbasMohamed
    @PMAAAbbasMohamed 19 ชั่วโมงที่ผ่านมา +164

    ஆணவம் பிடிச்ச இளையராஜாக்கு இந்த அசிங்கம் தேவைதான்😂😂😂

    • @vampires75
      @vampires75 19 ชั่วโมงที่ผ่านมา +25

      ஆணவம் இளையராஜாவின் சொந்த விஷயம். அவரை அவமானப் படுத்தியது தமிழர்களுக்கேஅவமானம்.

    • @kkalidass4212
      @kkalidass4212 19 ชั่วโมงที่ผ่านมา +1

      அடேங்கப்பா 😂😂😂😂😂

    • @SriSaiStickerArtsEttimadai
      @SriSaiStickerArtsEttimadai 19 ชั่วโมงที่ผ่านมา

      Soothiranukku super varaverppu , eththanai periyar vanthalum intha muttalkalai thiruththamudiyathu

    • @onlinme7884
      @onlinme7884 18 ชั่วโมงที่ผ่านมา +4

      exactly. one of the most arrogant in tamil cinema

    • @Vijaykumar-gy9rx
      @Vijaykumar-gy9rx 18 ชั่วโมงที่ผ่านมา +4

      Pochi... antha saamike music pottutu thaan ponaaru da.... ithu saamike asingam da....

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz 19 ชั่วโมงที่ผ่านมา +53

    காஸ்தூரி நீ சாப்பாடு தான். சாப்பிடரய???

  • @yesbossnoboss1519
    @yesbossnoboss1519 20 ชั่วโมงที่ผ่านมา +38

    தாயம்மா Entry 😂😂
    இனிமே super காமெடி தான்

  • @BajiMeha
    @BajiMeha 20 ชั่วโมงที่ผ่านมา +47

    இதை மக்கள் தான் யோசிக்கணும் பிறப்பால் யாரும் உயர்தவன் தாழ்தவன் என்பது கிடையாது ,,,

  • @pkumaran3937
    @pkumaran3937 20 ชั่วโมงที่ผ่านมา +54

    தமிழ்நாட்டில் பெரியார் உருவாக்கி 1000 மதுவதனி

    • @vijayakumarm1086
      @vijayakumarm1086 16 ชั่วโมงที่ผ่านมา

      APURAMA ENNA UMABRTHUKKU KOVILUKKU PORA AVA SAMA NAKKITU IRU

    • @beawarehelp6029
      @beawarehelp6029 8 ชั่วโมงที่ผ่านมา

      Madhivadhani

  • @DeepakGowthamp
    @DeepakGowthamp 20 ชั่วโมงที่ผ่านมา +33

    கஸ்தூரி நீங்க தான் ஏமாத்திட்டுஇருக்கீங்க.

  • @lawrencelawrence6532
    @lawrencelawrence6532 19 ชั่วโมงที่ผ่านมา +25

    உண்டியலில் காசு போடாதே மணி எப்படி ஆண்டுவாக்கில்.

  • @KarthikJayaram-u7h
    @KarthikJayaram-u7h 19 ชั่วโมงที่ผ่านมา +27

    தமிழர் சமய நலத்துறை என மாற்றலாமோ!? இப்ப தெரியுதா தமிழர் வேறு, சனாதன இந்து வேறு என்று !!!!

    • @onlinme7884
      @onlinme7884 18 ชั่วโมงที่ผ่านมา

      no... hindhu originally included jains, buddhist, lingayats, etc.
      hr&ce handles all these institutions. technically, not all of those institutions under hr&ce are tamil.

    • @onlinme7884
      @onlinme7884 18 ชั่วโมงที่ผ่านมา

      sanadhana hindhu was originally under a seperate relogion called brahmana madham

  • @arachnid83
    @arachnid83 19 ชั่วโมงที่ผ่านมา +29

    இது தான் சனாதனம்

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf 19 ชั่วโมงที่ผ่านมา +18

    10000 பெரியார் தேவை படுகிறது இப்போது 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 இதுதான் நிஜம்

    • @vijayakumarm1086
      @vijayakumarm1086 16 ชั่วโมงที่ผ่านมา

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣💩💩💩💩💩

  • @ahamedjaffar1965
    @ahamedjaffar1965 18 ชั่วโมงที่ผ่านมา +18

    சூத்திர சங்கீ யாக இருந்தாலும் இவ்வளவு தான் மரியாதை. இந்தியாவில் மதம் மாறலாம் ஆனால் ஜாதி மாற முடியாது.

  • @JalmaHaja-fg2zg
    @JalmaHaja-fg2zg 20 ชั่วโมงที่ผ่านมา +27

    இந்த அல்வா ஆயா வந்துட்டாள்ள. இனிமேதான் ஆட்டமே ஆரம்பம்😮

    • @bugiscube8373
      @bugiscube8373 10 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂

  • @uthayakumarbaskaran4178
    @uthayakumarbaskaran4178 15 ชั่วโมงที่ผ่านมา +15

    நான் இந்துவில் இருந்து விலகி கிறிஸ்த்துவை 30 வருடங்களாக வணங்கிறேன் . நண்றி வணக்கம்

    • @FreeThinker-j7e
      @FreeThinker-j7e 6 ชั่วโมงที่ผ่านมา +1

      Nan mathathil irundhu vilaki manushana vazhndhu pazhaki pala varshm aachu🤗

  • @johnr779
    @johnr779 18 ชั่วโมงที่ผ่านมา +13

    Live concert ல ஒரு செக்யூரிட்டி அண்ணா தண்ணி குடிக்க வந்தப்போ அசிங்க படுத்தின இளையராஜா இப்போ அசிங்க படுறது தப்பு இல்லியே. அவங்க அவங்க செஞ்ச நல்லதும் கேட்டதும் அவங்க அவங்களுக்கு அப்போவே கிடைக்கும். இது கடவுள் நியதி. இதுல வருத்தப்பட என்ன இருக்கு. இதோ நம்ம கஸ்தூரி அக்காவே சொல்லிட்டாங்க 😂

  • @meippaninpathaitribesminis5644
    @meippaninpathaitribesminis5644 20 ชั่วโมงที่ผ่านมา +14

    இசைவாணி முழுக்க குரல்
    இசைஞானி சோக பாடல்
    அர்த்தம் ஒண்ணு தான்

  • @Sivakuma-w3n
    @Sivakuma-w3n 16 ชั่วโมงที่ผ่านมา +10

    இளையராஜா ஒரு தலித் அதனால் தான் உள்ளே விட மாட்டேன் என்கிறார்கள்

    • @mukilmukilmukilmukil3275
      @mukilmukilmukilmukil3275 7 ชั่วโมงที่ผ่านมา +1

      அப்போ அவன் யாரு பா

  • @KasimJaleel
    @KasimJaleel 20 ชั่วโมงที่ผ่านมา +16

    Mosque charch golden temple. No problem

  • @Shahulhameed-n3z
    @Shahulhameed-n3z 16 ชั่วโมงที่ผ่านมา +9

    அவமானப்படுத்தியவன் அவமானப்படுகிறான்

  • @ahmedzain2217
    @ahmedzain2217 15 ชั่วโมงที่ผ่านมา +19

    ஆணவம் பிடித்த இவனுக்கு இது தேவைதான்

  • @dmk4494
    @dmk4494 20 ชั่วโมงที่ผ่านมา +22

    இஸ்லாம் ஒன்றே நிரந்தர தீர்வு

    • @yesbossnoboss1519
      @yesbossnoboss1519 20 ชั่วโมงที่ผ่านมา +4

      @@dmk4494 இந்துக்களே ஒன்று
      கூடுங்கள். பேராபத்து

    • @உங்களில்ஒருவன்-ம1ங
      @உங்களில்ஒருவன்-ம1ங 20 ชั่วโมงที่ผ่านมา +1

      😂இஸ்லாம் சaக்கடை

    • @vijayakumarm1086
      @vijayakumarm1086 16 ชั่วโมงที่ผ่านมา

      POITU AVAN SUNNIYA UMBU INGA VAINTHU UMBARA

    • @praba7786
      @praba7786 8 ชั่วโมงที่ผ่านมา

      சண்டை போட்டு சாகவா எல்லா நாடும் சண்டைல தா போகுது இஸ்லாமிய நாடுகள்😂😂😂😂

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l 19 ชั่วโมงที่ผ่านมา +13

    இந்த கோவில் தமிழ் நாட்டில் இல்லையா. நம்ம சமூக நீதி ஆட்சியிலா இப்படி

    • @Jayam625
      @Jayam625 14 ชั่วโมงที่ผ่านมา

      அப்படி இல்லை நண்பரே . தமிழ் நாடு அரசு தீர்மானம் போட்டா ‌நீதி மன்றத்தில் வழக்கு போட்டு தடுத்து நிறுத்தி விடுகிறது RSS ஆனால் அங்கே இருப்பது எல்லாம் ஆவாள் தான்

  • @karunakarang8622
    @karunakarang8622 19 ชั่วโมงที่ผ่านมา +23

    யோவ் உனக்கு ஏன் இந்த வேல
    கோடி கோடியா பணம் வச்சுருக்க நீ ஏன் கோயிலுக்கு போற

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 10 ชั่วโมงที่ผ่านมา +6

    சரி சரி எல்லோரும் கலைஞ்சு போயிருங்க . கஸ்தூரி மாமி தான் நல்ல விளக்கமா சொல்லிட்டாங்கல்ல.

    • @bugiscube8373
      @bugiscube8373 10 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂

  • @Jk-rp5wt
    @Jk-rp5wt 20 ชั่วโมงที่ผ่านมา +22

    இனியாது ஐயா இளையராஜா தயவு செஞ்சு திருந்துங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @Erudayaraj1
    @Erudayaraj1 19 ชั่วโมงที่ผ่านมา +12

    இளையராஜா மாஸ்கு போட மறந்துட்டாரு

    • @PocoM-jq6ty
      @PocoM-jq6ty 8 ชั่วโมงที่ผ่านมา

      Dei kiruku...kooo

  • @sathishbalraj1810
    @sathishbalraj1810 20 ชั่วโมงที่ผ่านมา +15

    கருவறை நுழைவு போராட்டம் எப்போ

    • @mewedward
      @mewedward 20 ชั่วโมงที่ผ่านมา

      Evanum panna mata

    • @bugiscube8373
      @bugiscube8373 10 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂

    • @VijayKumar-oi4dj
      @VijayKumar-oi4dj 6 ชั่วโมงที่ผ่านมา +1

      விரைவில்

  • @balakrishnanm5008
    @balakrishnanm5008 20 ชั่วโมงที่ผ่านมา +13

    USP cable irunthal than anumathi 😅

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 5 ชั่วโมงที่ผ่านมา +2

    எதிரே வரக்கூடாது என்றார்கள். அப்படியே விட்டிருந்தால் ஊருக்கு வெளியேவே நின்றிருப்போம். வீதியில் வரக்கூடாது என்றார்கள். விட்டிருந்தால் அக்ரஹாரம்,செட்டித்தெரு இன்னும் இருந்திருக்கும். வீதிக்குள் வந்தபின், கோயிலுக்குள் வரக்கூடாது என்றார்கள்,,,, விட்டிருந்தால் கோபுரதரிசனம்தான் கிடைத்திருக்கும். இன்று அர்த்தமண்டபத்துக்குள் வரக்கூடாது என்கிறார்கள்,,, இதைவிட்டால் மகாமண்டபத்துக்குள்ளேயே வரக்கூடாது என்பார்கள். கருவறைக்குள்ளும் நுழைந்து தேவைப்படுவதை செய்தால்தான் நம்கோயில் நம்வசம் ஆகும்.

  • @annadurai9930
    @annadurai9930 18 ชั่วโมงที่ผ่านมา +6

    இது ராசாவுக்கு தெரியலயே . . .

  • @goldennoodles3109
    @goldennoodles3109 19 ชั่วโมงที่ผ่านมา +19

    இலவசகூஜா இலையுதிர் இறுதிராஜா அமரர் ஊர்தி

  • @mugavaishameemahamed2766
    @mugavaishameemahamed2766 20 ชั่วโมงที่ผ่านมา +32

    எங்களுடைய பள்ளிவாசலுக்கு நீங்கள் யார் வேண்டுமானாலும் வரலாம்
    இஸ்லாத்தில் எந்த மறுப்பும் இல்லை

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 20 ชั่วโมงที่ผ่านมา

      hindus not allowed ??????????

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 18 ชั่วโมงที่ผ่านมา

      😅😅😅😅

    • @krishnamoorthy5543
      @krishnamoorthy5543 7 ชั่วโมงที่ผ่านมา

      பெண்களுக்கு அனுமதி உண்டா..

  • @MuhammadIqbal-bs5pl
    @MuhammadIqbal-bs5pl 17 ชั่วโมงที่ผ่านมา +3

    மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

  • @dmk4494
    @dmk4494 20 ชั่วโมงที่ผ่านมา +28

    சூத்திரர்களின் பதில் தீர்வு இஸ்லாம்

    • @FreeThinker-j7e
      @FreeThinker-j7e 6 ชั่วโมงที่ผ่านมา

      😄😂😂 Malayalam therinja search panni paaru, unga mathathe urichu thonga vittittirukkanga🤦🏻‍♂️

    • @nsma1602
      @nsma1602 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@FreeThinker-j7eஏன் மலையாளத்திற்கு போய் பார்க்கணும். நீங்கள் தமிழகத்தில் எந்த பள்ளி வாசலிலும் உள்ளே சென்று இமாம் தொழுகை வைக்கும் இடம் வரை பார்க்கலாம். இமாம் என்பவர் அங்கு வேலை செய்பவர் மட்டுமே. தொழுகை யாருக்கு வைக்க தெரியுமோ அவர் பரதேசியாக இருந்தாலும் அவர் தலைமையில் தொழலாம்.இஸ்லாம்=சகோதரத்துவம்

    • @sakthiprasana
      @sakthiprasana ชั่วโมงที่ผ่านมา +1

      Ela madamum adimai thaa aakum.

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 10 ชั่วโมงที่ผ่านมา +4

    அப்படின்னா கருவறைக்குள் இருக்கிறவன் மிருகமா. இப்படி எல்லாம் சொல்லி மிருகத்தை கேவலப்படுத்த விரும்பவில்லை. மன்னிக்கவும்.

  • @ashaik6554
    @ashaik6554 18 ชั่วโมงที่ผ่านมา +5

    ராசாத்தி உனக்கு அல்வா கொடுக்கனும் போல ஆசையா இருக்கு

  • @ashaik6554
    @ashaik6554 18 ชั่วโมงที่ผ่านมา +5

    இளையராசா எம்பிக்கே இந்த கதியா

  • @lastlemurien1592
    @lastlemurien1592 17 ชั่วโมงที่ผ่านมา +3

    சேரக்கூடாத இடத்தில் சேர்ந்ததன் விளைவை அனுபவிக்கிறார்

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf 19 ชั่วโมงที่ผ่านมา +5

    கடவுள் இருந்தால் வந்து சொன்னால் தான்

  • @joejonnypetname8835
    @joejonnypetname8835 17 ชั่วโมงที่ผ่านมา +3

    இது இளையராஜாவுக்கு வேணும் இப்பயாவது அந்த ஆளுக்கு புத்தி வருதான்னு பாப்போம் இசையில வேணா ஒரு பெரிய ஆளா இருக்கட்டும் பொதுவெளியில் அந்த ஆளு சாதாரண ஒரு மனுஷன் அதை அடிக்கடி மறந்துட்டான்

  • @AmbaiJegadeesan
    @AmbaiJegadeesan 18 ชั่วโมงที่ผ่านมา +8

    இது இளையராஜாவின் ஆணவத்தை தாக்கும் தருணமல்ல. இது ஜீயரின் பார்ப்பனியத்தை மிதிக்கும் தருணம்.

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 17 ชั่วโมงที่ผ่านมา +6

    ஆனால், ஏனோ இளைய ராஜா மீது அனுதாபம் ஏற்படவில்லை.

    • @PocoM-jq6ty
      @PocoM-jq6ty 8 ชั่วโมงที่ผ่านมา

      Una maari alungha irukaravara....onnum marathu

  • @rajarhythms5168
    @rajarhythms5168 20 ชั่วโมงที่ผ่านมา +13

    இது தான் சனாதானம் 😂 சனாதனம் தான் எல்லாமே நிர்ணயிக்கும் 😂 அதுல இதுவும் ஒன்னு 👌 அந்த கட்சில MP பதவி குடுத்தாங்களே. அதெல்லாம் இதுக்கு தான். உங்கள் இசை எங்களுக்குள் எப்படி ஊறி போனதோ, அது போல தான் இந்த சம்பவம் எங்களை அவமானப்படுத்துவது போல உணர்கிறோம் 😢

  • @porkaipandian8373
    @porkaipandian8373 7 ชั่วโมงที่ผ่านมา +1

    இதுவும் வேண்டுமடா
    எனக்கு இன்னும்
    வேண்டுமடா😂😂😂

  • @abdulgani2461
    @abdulgani2461 20 ชั่วโมงที่ผ่านมา +7

    அவள் கருவரைகுள் போகலாம்

  • @സുബ്രഹ്മണ്യന്
    @സുബ്രഹ്മണ്യന് 19 ชั่วโมงที่ผ่านมา +12

    திருமாவளவன் மாஸ் 👌

  • @josephpercy5722
    @josephpercy5722 19 ชั่วโมงที่ผ่านมา +5

    Today you fight for Ilayaraja. Tomorrow he will betray you.

  • @srisairam738
    @srisairam738 15 ชั่วโมงที่ผ่านมา +2

    உலகம் மதித்த இசை ராஜா வுக்கு னம்மோரு கொவில் கருவறை தரிசன அவமரியாதை...

  • @fouzanmohamed5937
    @fouzanmohamed5937 10 ชั่วโมงที่ผ่านมา +1

    ஒரு ஆத்மாவிலிரந்தே மனிதனை படைத்தோம் அல் குர்ஆன்

  • @sudhakarsugirtharaj
    @sudhakarsugirtharaj 20 ชั่วโมงที่ผ่านมา +9

    ஜெய் ஸ்ரீ ராம் காமெடி பண்ணீங்கக் 😂😂😂போங்கடா கடவுள் சாமி 😂😂😂😂

  • @seenivasan6243
    @seenivasan6243 4 ชั่วโมงที่ผ่านมา

    தொல் திருமாளவன்பேச்சு அருமை🎉🎉🎉

  • @rajcharl
    @rajcharl 9 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி பார்பாணனுக்கு!
    இன்றைய தலைமுறை உணர்வு கொள்ள!

  • @jagadishsundar5558
    @jagadishsundar5558 20 ชั่วโมงที่ผ่านมา +5

    She use less

    • @kingcrown2026
      @kingcrown2026 18 ชั่วโมงที่ผ่านมา

      பணம் கொடுத்தால் யூஸ் பண்ணிக்கலாம்..

    • @kingcrown2026
      @kingcrown2026 18 ชั่วโมงที่ผ่านมา +1

      பணம் கொடுத்தால் யூஸ் பண்ணிக்கலாம்.

  • @Shajahan-vz4hj
    @Shajahan-vz4hj 21 ชั่วโมงที่ผ่านมา +13

    அவர் கடவுளுனா ஜியர் அவர்காளில் விழுந்து ஆசி பெறுவாரா

  • @obcmanman957
    @obcmanman957 10 ชั่วโมงที่ผ่านมา +2

    All hindus joined together against Sanadanam hindutva Bramins,Bramins Sutharans,Sathiriyans,Vasiriyans

  • @savariagastin7265
    @savariagastin7265 10 ชั่วโมงที่ผ่านมา +1

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா என்ற மா மனிதனை மிகவும் பிடிக்கும்.
    ஆனால் இளையராஜா என்ற தனி மனிதனை ஒரு துளியும் பிடிக்காது.
    இந்த மனிதனுக்கு இது தேவையான ஒன்றுதான்.
    பாவம் தனது இசையால் சதாகாலமும் ஆண்டாளை துதித்த இந்த மனிதனுக்கு அந்த ஆண்டாளின் அருகில் செல்வதற்கு கூட அனுமதியில்லை .
    ஆகமத்தில்😂😂

  • @easwaramoorthy4595
    @easwaramoorthy4595 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Iyaukku rompa thevaithan😢😢😢

  • @SauakathAli
    @SauakathAli 20 ชั่วโมงที่ผ่านมา +6

    SUPER RSS BJP 🤣🤣

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 19 ชั่วโมงที่ผ่านมา +6

    மன்னனே இருந்தாலும்கூட அனுமதியில்லை

  • @kuman1509
    @kuman1509 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Kasturi née matter tha

  • @NaveenKumar-xw2zp
    @NaveenKumar-xw2zp 20 ชั่วโมงที่ผ่านมา +5

    Adhu ellam okay.. ivlo nedandhum namma nyani vaai dhaan summa iruku😂😂 ini script ready agala pola

  • @ramasamyc930
    @ramasamyc930 20 ชั่วโมงที่ผ่านมา +19

    இளையராஜாவுக்கு அறிவில்லையா பிஜேபி கூட சேர்ந்துகிட்டு தானே பேசிகிட்டு இருந்தாரு மோடி கொடுத்தாரு பாருங்க இளையராஜாவுக்கு ஒரு ஸ்வீட்

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 8 ชั่วโมงที่ผ่านมา +2

    கும்புறது கல்லை இதில் உள்ள போயி கூம்பிட்டா என்ன வெளிய நின்று கூம்பிட்டா என்ன😂😂😂😂

    • @krishnamoorthy5543
      @krishnamoorthy5543 7 ชั่วโมงที่ผ่านมา

      மசூதியில் உன்னோட பொண்டாட்டி பெண் பிள்ளைகள கூட்டிக்கொண்டு போக முடியுமா.. நீயெல்லாம் எங்க மதம் பத்தி பேசாத..

    • @rajiraji7789
      @rajiraji7789 6 ชั่วโมงที่ผ่านมา

      Nalla mesage

  • @chornaraj
    @chornaraj 7 ชั่วโมงที่ผ่านมา

    அப்படியே வேங்கை வயலிலும் போராட சொல்லுங்கள். சாதி வேறுபாடு பார்ப்பான் மட்டும் பார்க்கவில்லை. புரிந்து கொள்ளுங்கள்.

  • @MakeTheworld-z9q
    @MakeTheworld-z9q 5 ชั่วโมงที่ผ่านมา

    இவர் ஒரு கிறிஸ்தவர் & ஆதி குடி திராவிடர் என்பத்தால் தான் இந்த அவமரியாதை.
    எல்லோரும் ஒரே குலம். 👍

  • @karthikk1437
    @karthikk1437 7 ชั่วโมงที่ผ่านมา

    இளையராசா உண்ணுடைய காசுக்கு மட்டும் தான் மதிப்பு காசு மட்டுமே தான் உள்ளே போக முடியும்

  • @nwschandru216
    @nwschandru216 20 ชั่วโมงที่ผ่านมา +13

    அந்த ஆளை நம்பி இந்த மேட்டர்ல இறங்காதீங்க......

  • @nithiyes7389
    @nithiyes7389 9 ชั่วโมงที่ผ่านมา

    இளையராஜாவை உள்ள விடவில்லை . இளையராஜாவே உள்ள விடுல. இந்த புடுங்கி ஏன் போரான்

  • @bluelilly22222
    @bluelilly22222 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Appo kooda intha shudrins thiruntharathu illa...from naickens, gounder to sakliyer, arunthathi all from mel jaadhi to keezh jaadhi all are shudiran to paapaan....

  • @indianmakkal2411
    @indianmakkal2411 6 ชั่วโมงที่ผ่านมา +1

    ராஜா 😂😂😂👌

  • @SolomonDass
    @SolomonDass 9 ชั่วโมงที่ผ่านมา

    Very good lesson to Illayaraja and Hindu people!

  • @جوبيفالافان
    @جوبيفالافان 7 ชั่วโมงที่ผ่านมา

    எனக்கு ஹிந்துல பிறந்தோம் என்ற வருத்தம் இருக்கு அவா அவங்க மட்டும் தான் ஹிந்து நமக்கு கருப்பசாமி இருக்கு கடைசி வர அதை வழிபட்டு போய்ருவோம்

  • @vampires75
    @vampires75 18 ชั่วโมงที่ผ่านมา +6

    அது சரி கந்தைதுணி சாரி
    கஸ்தூரி காஞ்சிபுரம் தேவநாதன் கருவறைக்குள்
    களியாட்டம் இப்போதும் போடலாமோ?

    • @bugiscube8373
      @bugiscube8373 10 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂😂

  • @RaviRavi-jb8fr
    @RaviRavi-jb8fr 7 ชั่วโมงที่ผ่านมา

    இளையராஜாவுக்கு இது தேவையா. இதோடு இளையராஜா திருந்த வேண்டும்

  • @jdp1225
    @jdp1225 6 ชั่วโมงที่ผ่านมา

    இந்த கமனாட்டிக்கு தேவை.இவனுக்கு அப்படியும் புத்தி வராது.இது இவனுக்கு வேண்டும்.

  • @abdulmejeeth2203
    @abdulmejeeth2203 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Pavam pa avaru😮😮

  • @legacyfightsback
    @legacyfightsback 20 ชั่วโมงที่ผ่านมา +11

    Ilayaraja thinks himself as higher caste

  • @RoshanAlim-ud3bs
    @RoshanAlim-ud3bs 9 ชั่วโมงที่ผ่านมา

    உன் தாயின் கருவில் நீ ஒன்றுமே இல்லாத போது... உன்னை கருவாக உருவாக்கி மிக மிக பாதுகாப்பாக வைத்து... உயிர் தந்து அறிவு தந்து மனிதனாக உருவாக்கியது யார்??? சிந்திக்கவே மாட்டீர்களா???
    நீங்கள் வணங்கும் இந்த சிலைகளா??
    அந்த சிலைகளால் பார்க்க முடியுமா???
    கேட்க முடியுமா??
    சிந்தியுங்கள் மக்களே... ஒரு எறும்பை கூட படைக்க முடியாது சிலைகளால்...
    நீங்கள் வணங்குவதற்கு சிலையிடம் என்ன தகுதி இருக்கிறது?? ஒன்றுமே இல்லை...
    ஆனால் அல்லாஹ்... அவன் தனித்தவன்.. அவன் யாரையும் பெறவுமில்லை யாராலும் பெறப்படவுமில்லை...
    அவன் தூய்மையானவன்...
    அவன் உருவமற்றவன்....
    உலகில் உள்ள அனைத்து உயரினங்களுக்கும் உயிர் இருக்கிறது... அந்த உயிர் உருவமற்றது... அது மட்டுமே அழியாதது... உருவமுள்ள உடல்கள் அழிந்தே தீரும்...
    உருவமற்ற உயிர்... நிச்சயமாக உருவமற்ற ஒன்றில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்...
    உருவமற்ற இறைவன் அல்லாஹ் மட்டுமே... ஆகவே அல்லாஹ்வே இந்த உயிரை படைத்தான்... அதை சுமக்கும் வாகனமாக மட்டுமே இந்த உடலை படைத்தான்....
    சிந்தியுங்கள் சகோ.... ஒரு சிறு கொசுவிற்கு கூட உயிர் இருக்கிறது... அது கூட அல்லாஹ்வின் படைப்பு....
    நம்மை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்கு தகுதியான கடவுள்.... முஹம்மது நபிகள் கூட வணங்க தகுதியற்றவர்கள்... இயேசு நபியும் வணங்க தகுதியற்றவர்கள்.... ஏனென்றால் அவர்களெல்லாம் படைப்புகள்...
    வணங்க தகுதியானவன் படைத்தவன் மட்டுமே... படைப்புகள் அல்ல... ஒரு 5 நிமிடம் சிந்தித்து பாருங்கள்... பூக்களை பாருங்கள் சிந்தியுங்கள்... அழகழகான பறவை இனங்களை பாருங்கள் சிந்தியுங்கள்... கோடிக்கணக்கான கடல் வாழ் உயிரினங்களை பாருங்கள்...
    ஏன் உங்கள் உடல் உறுப்புகளையை பாருங்கள்... இவ்வளவு செம்மையாக இவைகளை படைத்தது யார்??? சிந்தியுங்கள்...
    அல்லாஹ் மட்டுமே இவைகளை படைத்தவன்... அவனை விட்டு விட்டு அவன் படைத்த படைப்புக்களை வணங்காதீர்கள்...
    கடவுள் இருக்கிறான்.... அது அல்லாஹ் மட்டுமே...
    ஒரு ரோபோ செய்வதற்கு விஞ்ஞானி தேவை...
    அப்படி என்றால் உன்னை மனிதனாக உருவாக்கியது யார்???
    உன் ஒரு கண்ணை மட்டுமே பார்... எவ்வளவு தொழில் நுட்பம் அதில் இருக்கிறது... அதை கண் தெரியாத ஒருவனிடம் கேட்டு பார்... எத்தனை கோடி பெறுமதியானது உன் கண் என்று உனக்கு தெரியும்...
    மனிதன் எவ்வளவு நன்றிகெட்டவன்.... அல்லாஹ் தந்த உடல் உறுப்புகளை வைத்து கொண்டே அவன் இல்லை என்கிறான்... நன்றி கெட்டவன்... கல்லையும் மண்ணையும் மரத்தையும் கடவுளாக வணங்குகிறான்...
    அல்லாஹ்வை வணங்குபவர்கள் முகங்கள் அழகாகும்... உள்ளம் நிம்மதி அடையும்....
    நான் சொல்வது பொய் என்றால் 5 வேளை அல்லாஹ்வை வணங்குபவர்கள் (முஸ்லிம்கள்) முகங்களை பாருங்கள்... எவ்வளவு பிரகாசமாக இருக்கும்...
    100 முறை அல்லாஹ் அல்லாஹ்.. என்று சொல்லி பாருங்கள்... உங்கள் உள்ளம் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் என்பதை உணர்வீர்கள்...
    அல்லாஹ் யாரிடமும்... எந்த தேவையுமற்றவன்....
    அவன் யாருடைய தோற்றத்தையும் பார்ப்பதில்லை...
    மாறாக அவன் உள்ளத்தையே பார்க்கின்றான்... அதனால்தான் இயேசு நபியை.. முஹம்மது நபியை... தனது தூதராக நியமித்தான்.... அதன் பரிசாக அல்லாஹ் அவர்களுக்கு ஏனைய மனிதர்களால் செய்ய முடியாத அற்புதத்தை வழங்கினான்...
    ஏனென்றால் அவர்களெல்லாம் தனது நற்குணத்தால்... உள்ளத்தால் உயர்ந்தவர்களாக வாழ்ந்தார்கள்...
    அல்லாஹ் மக்களுடன் பேசுகிறான் குர்ஆன் மூலமாக
    அல்லாஹ் சொல்கிறான் ‘‘(இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ அல் குர் ஆன் (42:37)❤
    ❤நன்மை செய்யுங்கள்!
    நன்மை செய்வோரை
    அல்லாஹ் விரும்புகிறான்.
    ✍ அல்குர்ஆன் 2:195
    ❤நன்மை செய்வோரை
    அல்லாஹ் நேசிக்கிறான்.
    ✍ அல்குர்ஆன் 3:134

  • @franklinmahesh1965
    @franklinmahesh1965 ชั่วโมงที่ผ่านมา

    யோ போகக்கூடாதுன்னு சொல்றான்ல அப்புறம் ஏண்டா அங்க போற தேவையில்லாம பிரச்சனையை உண்டு பண்றான்

  • @immanuelp7343
    @immanuelp7343 ชั่วโมงที่ผ่านมา

    அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்...பிஜேபி யின் சனாதன தர்மம் இதுதான் என்று இவருக்குப் புரியட்டும்..

  • @leninjose7643
    @leninjose7643 9 ชั่วโมงที่ผ่านมา

    கடவுளை விட அர்ச்சகர் பெரியவனா? இளையராஜா கடவுள் என்றால் கருவறைக்குள் அனுமதிக்கலாமே.

  • @duraisingh-t5t
    @duraisingh-t5t 8 ชั่วโมงที่ผ่านมา

    1. அர்த்த மண்டபம், கருவறை என்றால் என்ன?
    2. இளையராஜா மதம் பெயர் என்ன?
    3. இந்து மதம் என்றால் என்ன?
    4. இளையராஜா ராஜா பிறவி எடுத்தது தரம் குறைந்த தரம் கெட்ட ஒரு மதமா?
    5 இளையராஜா பிறந்த மதம் ஜீயர், பட்டாச்சார்யா, பரிசாரகன் பிறந்த மதம் என்ன வித்தியாசம் என்ன வேறுபாடு?
    6. இளையராஜா, ஜீயர் யாருடைய மதம் இந்தியாவில் உருவாகியது?
    இன்னும் கேள்விகள் இருக்கிறது

  • @rayappanc5849
    @rayappanc5849 20 ชั่วโมงที่ผ่านมา +2

    Thaiyammavukku karuvariyel seen pogalama niya

  • @kalairaj6469
    @kalairaj6469 8 ชั่วโมงที่ผ่านมา

    நீ ஆயிரம் காணொளி போட்டாலும் இளையராஜாவுக்கு உரைக்காது.

  • @thameemansari6299
    @thameemansari6299 19 ชั่วโมงที่ผ่านมา +3

    கருவரைக்குள்ள ஜல்ஸா பண்ணுநானே அப்ப தீட்டு படாதோ

  • @chellapandibabychellapandi6506
    @chellapandibabychellapandi6506 19 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏🏼🙏🏼🙏🏼👍🏻👍🏻🤝

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 9 ชั่วโมงที่ผ่านมา

    இந்த அவமானம் இளையராஜாவே உனக்கு தேவையா?

  • @arun7311
    @arun7311 3 ชั่วโมงที่ผ่านมา

    கடவுள் என்பது இல்லை. இத்தனை ஆண்டு காலம் கடந்த பின்பும் இந்த தீட்டு முறையை கூட ஒழிக்க முடியாத கடவுள் என்ன கடவுள்.

  • @JeevaEswaran-v5k
    @JeevaEswaran-v5k 20 ชั่วโมงที่ผ่านมา +3

    PanAm kodutha unnake intha nelama na ....

  • @helenjames6016
    @helenjames6016 7 ชั่วโมงที่ผ่านมา

    This is called hinduism
    But in Christian churches everyone are allowed to come with love

  • @guessme-rm2ox
    @guessme-rm2ox 20 ชั่วโมงที่ผ่านมา +5

    Enga pa hindu la iruka periya alu ga enga pa ... Where is annamalai and tamzilisai 😂

    • @RameshE-b9z
      @RameshE-b9z 20 ชั่วโมงที่ผ่านมา +2

      Good coment

    • @guessme-rm2ox
      @guessme-rm2ox 19 ชั่วโมงที่ผ่านมา +1

      @RameshE-b9z nandriga ✨