மூக்கில் சதை (Nasal Polyps) அறுவைசிகிச்சை இல்லாமல் சரி செய்வது எப்படி? Dr. T. Devi Sharavanya
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #DoctorOnCall #PuthuyugamTV #Aarush #aarushherbalhospital #NasalPolyps #healthcare #devisaravanya #NoseCare
மூக்கில் சதை (Nasal Polyps) அறுவைசிகிச்சை இல்லாமல் சரி செய்வது எப்படி? Dr. T. Devi Sharavanya விளக்கம் | puthuyugamtv
Dr. T. Devi Sharavanya B.S.M.S.,
Aarush Herbal Hospital
730 57 44 144 / 730 57 44 244
sinus,sinus infection,sinus surgery,sinus infections,sinuses,sinus problem,sinus treatment,sinus rinse,maxillary sinus,chronic sinus infections,sinus flush,frontal sinus,sinus massage,blocked sinus,sphenoid sinus,sinus symptoms,sinus treatment home tips,endoscopic sinus surgery,sinus infection symptoms,paranasal sinuses,how to cure sinus,sinus congestion,neilmed sinus rinse,neilmed sinus flush,how to flush the sinus,how to rinse the sinus
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec
Thank you mam it was very helpful health tips.
Kids inda remedies la use pnlama
3:09 correct madam
Super madam ❤
Madam you have anybranch in coimbatore.please advise
Did anyone consulted in this hospital for nasal polyps. Please tell
மேடம் எனக்கு சிறிய வயதில் இருந்து சளி தொந்தரவு இருக்கு .இப்போது 27 வயது.மூக்கில் சதை வளர்ந்துள்ளது என்று கூறுகின்றன மேடம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா?இல்லை என்றால் herbal மூலம் சரிசெய்யமுடியுமா
3:26
நீங்க எதும் சிகிச்சை எடுத்திங்களா எனக்கும் சதை வளர்ச்சி இருக்கு😢😢😢
Number
Enaku 26 bro... Nanum surgery panen... One year la thirupi vanthutu... 😁😁😁... Ipoo herbal ah try panitu iruken
தும்பைப் பூவை (சிலவற்றை) எடுத்து நல்லெண்ணெயில் அடுப்பில் சூடாக்கி ஆற விட்டு , சிறிய குப்பியில் வைத்துக் கொண்டு , காலை இரண்டு மூக்கிலும் இரண்டு துளிகள் வீதம் விடுங்கள் , கொஞ்ச நேரம் மல்லாக்கவே படுத்திருங்கள் , சிறிது நேரத்தில் சளி மூக்கு வழியாகவும் வாய் வழியாகவும் சிறிது சிறிதாக வெளிவரும்.
பிறகு முடிந்தால் முங்கி குளியுங்கள் , நல்லெண்ணெய் மற்ற எண்ணெய்களை விட கட்டித்தன்மை அதிகம் உள்ளதால் வெளியில் செல்லும் பொழுது தூசு எளிதாக ஓட்டிக்கொள்ளும். முங்கிக் குளித்தால் அந்த எண்ணெய் பசை நீங்கும். , இல்லையானாலும் கையில் தண்ணீர் எடுத்து மூக்கு நனைய சிறிது பிடித்து , ஓரிரு முறை கழுவினாலும் சரிதான். தினமும் செய்ய வேண்டும் என்று அல்ல நம் வசதி போல செய்தாலேயே போதும். பயன் கிடைக்கும் , நானும் ஒரு முறை ஆப்பரேஷன் செய்தேன். 10 வருடங்களுக்குப் பிறக இப்பொழுதும் அதே பிரச்சனை வந்தது ..... நான் இதைத்தான் செய்கிறேன்.
Romba kastama irukku madam
oru testum eduka matanga 10 ayirathuku bill piduvanga naan r. J. R poyirukan cuddalore la
Hii madam yea lvr ku indha problem eruku kandakathiri powder aa online la eruku adhu girls kudikalama side effects or pregnancy ku yedhuvum problem varumanu doubt doctor pls reply me
❤❤❤😊😅😮😢
🎉😊
Thanks ma God bless you
Madam enaku mookku sathai valarnthu 3 maasama rompa kastapatten ipo aruvaishigichai panniten. Thirumpa enaku sathai valaruma madam
👍👍👍👍👍👍👍
Super madam❤