@@pmsrinivasan335 இது அரசியல் கொலையா அல்லது தொழில்முறை கொலையா என்ற கேள்விக்கே இடம் இல்லை ஏனென்றால் பி எஸ் பி என்ற கட்சி ஒரு லெட்டர் பேட் கட்சி இதில் அரசியல் கொலைக்கு வழி இல்லை
நிச்சயமாக அரசியல் கொலை அல்ல.அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டு மற்ற கட்சிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தார? சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் சமூகப் போராளிகள் என்று சொல்லிக்கொண்டு திரியும் சாதியப் பின்புலம் கொண்ட ரவுடிகள் சொத்துக்களை விற்பவர்களை மிரட்டி பணம் சம்பாதிப்பது வழக்கமாக உள்ளது.போலீஸுக்கும் கட்டிங் கிடைக்கிறது.போலீஸ் நியாயமான நடவடிக்கை எடுத்தால் ரவுடிகள் ஒழியும்.
Armstrong வழக்கில் ஆருத்ரா கோல்டு பாஜக நிர்வாகிகள் 5000 கோடி மோசடி இருக்கிறது.. சிபிஐ சென்றால் பாஜக திமிங்கலங்கள் தப்பிவிடும்... 5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி, பாசிச பாஜக, அஞ்சலை , அண்ணாமலை, அமர் ரெட்டி, ஆற்காடு சுரேஷ், ஆர். கே சுரேஷ், ஆர்ம்ஸ்ட்ராங், எல்லோரையும் இணைப்பது 5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி பணம் தான்..!!! ரஞ்சித் போன்றவர்கள் எதிர்க்க வேண்டுமென்றால் பாசிச பாஜகவை தான் எதிர்த்து பேச வேண்டும்...!!! 270 ரவுடிகள் 1977 கிரிமினல் வழக்குகள் 23 குண்டாஸ் வழக்குகள் உள்ள தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் சேர்ந்து உள்ளார்கள். நான் சொல்லல தமிழிசை, திருச்சி சூர்யா சிவா, செல்வ பெருந்தகை போன்றவர்கள் சொல்லியுள்ளார்கள்...
நிங்க பேசுறது ரொம்ப சரியாக இருக்கிறது தப்பு சரியா கரெக்ட்டா பேசுறிங்க உங்கள பாலோவ் பண்ண முடியல சார் உங்க instragiram id குடுங்க சார் நா போய் பாத்த அங்க இல்ல சார் உங்க பேரு போட்டு பாத்தேன்...
நிலாவுல முதன்முதலில் கால் வைத்த தங்கள் நாட்டைச் சேர்ந்த ஆம்ஸ்டிராங் பெயரை வைத்துக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து வந்ததால் அமேரிக்க முன்னாள் அதிபர் பில்கிளின்டன்தான் ஸ்கெட் போட்டு நமது ஆம்ஸ்டிராங்கை முடித்துவிட்டார் என நக்கீரன் கோவாலு கண்டுபிடித்துள்ளார் - இதான் அடுத்தவாரக் கதை
ωнσ blocked police intelligence report who is having police department ethil DMK Stalin sekar babu involved so killed thiruvangadam encounter Aracial vathe kolai chaithal kandukka kodathu case neerthu pogakudathu enpatharkaka tha.s why mr anandan bsp leader demanding cbi if the case goes to cbi modi will dismiss the DMK goverment
Ennathu arasiyal seyyatheengala! Enda arudhra BJP nu pesunathe Kuruma selva perunthagai than. Ippo avan katchi laye oruthana kaithu seiranga..avanum selva perunthagai ku left hand
அய்யா நீங்கள் வழக்கறிஞராக இருந்தும்,உண்மையின் உரைகல்லாக,பாதித்தவர் பக்கம் மட்டுமே நான் துணை நிற்பேன் என நீங்கள் கூறியது மிக,மிகப் பொறுத்தம் அய்யா !
வழக்கறிஞரின் ஒவ்வொரு பதில்களும் அருமையாக உள்ளது
Sir your interview is always clear and very genuine. Keep it up, coming generation can follow you.
Sir super.u r report correct 💯
Respected lawyer sir your speech is very great and c p i was not success in all cases and thanks to reflect style media vison ok go ahead
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் அசூர அரசியல் வளர்ச்சி பிடிக்காத சித்தாந்த படுகொலை
தன்னை சுற்றிலும் நிறைய எதிரிகளை வளர்த்து கொண்டாரு..
இன்டர்வியூ செய்யற
அம்மணி திறை கதை எழுத தகுதி உள்ளது..காரணம் ஞாணமாக எதையும் கேட்க இல்லை..
எனக்கு தெரிந்து...70....சதம்....இவர்...நேர்மையான...கருத்து....விவாதம்.....
❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வக்கீல் தொழிலுக்கு. சிறப்பானவர் குற்றங்கள் குறையும்
இது அரசியல் ரீதியான கொலை தானா இல்லை இடம் விற்பனை ரீதியான கொலையா ஒரு தெளிவான முடிவு எட்டப்பட வில்லை மேலும் விசாரணை அதிகப் படுத்த வேண்டும்
@@pmsrinivasan335 இது அரசியல் கொலையா அல்லது தொழில்முறை கொலையா என்ற கேள்விக்கே இடம் இல்லை ஏனென்றால் பி எஸ் பி என்ற கட்சி ஒரு லெட்டர் பேட் கட்சி இதில் அரசியல் கொலைக்கு வழி இல்லை
நிச்சயமாக அரசியல் கொலை அல்ல.அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டு மற்ற கட்சிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தார? சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் சமூகப் போராளிகள் என்று சொல்லிக்கொண்டு திரியும் சாதியப் பின்புலம் கொண்ட ரவுடிகள் சொத்துக்களை விற்பவர்களை மிரட்டி பணம் சம்பாதிப்பது வழக்கமாக உள்ளது.போலீஸுக்கும் கட்டிங் கிடைக்கிறது.போலீஸ் நியாயமான நடவடிக்கை எடுத்தால் ரவுடிகள் ஒழியும்.
Right side sir
Super Anna
Armstrong வழக்கில் ஆருத்ரா கோல்டு பாஜக நிர்வாகிகள் 5000 கோடி மோசடி இருக்கிறது..
சிபிஐ சென்றால் பாஜக திமிங்கலங்கள் தப்பிவிடும்...
5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி, பாசிச பாஜக, அஞ்சலை , அண்ணாமலை, அமர் ரெட்டி, ஆற்காடு சுரேஷ், ஆர். கே சுரேஷ், ஆர்ம்ஸ்ட்ராங், எல்லோரையும் இணைப்பது 5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி பணம் தான்..!!!
ரஞ்சித் போன்றவர்கள் எதிர்க்க வேண்டுமென்றால் பாசிச பாஜகவை தான் எதிர்த்து பேச வேண்டும்...!!!
270 ரவுடிகள் 1977 கிரிமினல் வழக்குகள் 23 குண்டாஸ் வழக்குகள் உள்ள தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் சேர்ந்து உள்ளார்கள்.
நான் சொல்லல தமிழிசை, திருச்சி சூர்யா சிவா, செல்வ பெருந்தகை போன்றவர்கள் சொல்லியுள்ளார்கள்...
நிங்க பேசுறது ரொம்ப சரியாக இருக்கிறது தப்பு சரியா கரெக்ட்டா பேசுறிங்க உங்கள பாலோவ் பண்ண முடியல சார் உங்க instragiram id குடுங்க சார் நா போய் பாத்த அங்க இல்ல சார் உங்க பேரு போட்டு பாத்தேன்...
Jai bhiem we want CBI
TN police more capable than CBI. CBI is a central government agency hence the case will not be solved.
Neengha correct ah pesukringha
RS Tamilvendhen, always Rockss 🎉
சார் முழுக்க முழுக்க நீங்க ஒரு தலைப்புச்சமாவே பேசுறீங்க...
Andha dailee juice kudichi thsn ori uyir pochi , inum atha ad la pottutu irukinga 😡😡😡
சம்போ செந்தில் எங்கே?
இதுவரை வந்த அனைத்து செய்திகளின்படி ஒன்று தெளிவாகத் தெரிவது... ஆம்ஸ்ட்ராங் அப்படி ஒன்றும் உத்தமன் இல்லை... அப்புறம் எதற்கு இந்த பேட்டிகள் எல்லாம்?????
Sir nenga pesurathu thappu Mari iruku alungkatchi la oru periya aluku sambantham iruntha athe katchikaran avan mela step edupana police alungkatchiya point out pannuma CBI pathi pesura athulaum unma illa CBI Ulla vantha TN POLICE mela mathipu poirum athum illama parliament la ivanga alunga member ah irukanga azaga pesi CBI ah lock pannitu CBI waste apdinramari katuvanga ippo ellarum thelivagitom ini iruku ellarukum Unga mela nambika illa ivaru waste ba 😂😂😂
உதயநிதி ய தூக்கி உள்ள வச்சி உதைச்சி விசாரணை பண்ண எல்லா உண்மை வெளியே வரும்....
Veena pona mundam
சிபிஜ இதுவரை எந்த பிரசசனைகளில் தீர்வு கண்டு இருக்கிறது சொல்லுங்க
உண்மை மறைவே காவல்துறை என்னங்கய்யா நாடு
This is business murder so no polatical issu
Taste Daileey....... Oru kozhanthe eranthu poieruku..... Innum add ooturinga.
Pk seker babu
நிலாவுல முதன்முதலில் கால் வைத்த தங்கள் நாட்டைச் சேர்ந்த ஆம்ஸ்டிராங் பெயரை வைத்துக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து வந்ததால் அமேரிக்க முன்னாள் அதிபர் பில்கிளின்டன்தான் ஸ்கெட் போட்டு நமது ஆம்ஸ்டிராங்கை முடித்துவிட்டார் என நக்கீரன் கோவாலு கண்டுபிடித்துள்ளார் - இதான் அடுத்தவாரக் கதை
நியாயத்த தடுடிகேட்டார் உன்னால் முடியுமா
நக்கலு
ωнσ blocked police intelligence report who is having police department ethil DMK Stalin sekar babu involved so killed thiruvangadam encounter Aracial vathe kolai chaithal kandukka kodathu case neerthu pogakudathu enpatharkaka tha.s why mr anandan bsp leader demanding cbi if the case goes to cbi modi will dismiss the DMK goverment
Review: மொக்கை interview
Dei poda idhu arasiyal kola Selva perundhakai akkest
Ennathu arasiyal seyyatheengala! Enda arudhra BJP nu pesunathe Kuruma selva perunthagai than. Ippo avan katchi laye oruthana kaithu seiranga..avanum selva perunthagai ku left hand
கதை கதையா சொல்றாரு