Chevrolet Cruze காரை யார் வாங்கலாம் யார் வாங்க கூடாது? | buying cruze second hand car | used car

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 193

  • @surendarveera321
    @surendarveera321 7 หลายเดือนก่อน +36

    என் friend Singapore la இருந்து வந்து இதே காரை 2nd Hand ல் எடுத்தான், ஆரம்பத்தில் இந்த காரின் functions எல்லாமே வெறித்தனமா இருந்துச்சு, நாளாக நாளாக வண்டியின் செயல்பாடு அப்படியே நேர் எதிரா மாறிடுச்சு திடீருனு சென்சார் எல்லாம் problems ஆகிட்டு இப்போ பழைய இரும்பு கடை ல கூட வாங்க மாட்டாங்க, என் frnd மனசு ஒடஞ்சு ரொம்ப கஷ்டப்படுற நிலைக்கு தள்ளப்பட்டான்

    • @SyedZeeshan-c2b
      @SyedZeeshan-c2b 2 หลายเดือนก่อน

      Ippo iruka unga kitte

  • @nandakumarj5677
    @nandakumarj5677 7 หลายเดือนก่อน +15

    100% True. இந்த வண்டியை வைத்து நான் பட்டபாடு பெரும்பாடு. கண்ணாமுழி திருகி போச்சு.

  • @immanla5299
    @immanla5299 7 หลายเดือนก่อน +13

    Please continue your work sir. I've never seen a video like yours. You are very honest. Good explanation, Good advice. Appreciate it. 👌🙏

  • @prabakarank5285
    @prabakarank5285 7 หลายเดือนก่อน +16

    It's very correct buy this type of premium cars like skoda, cruise

  • @sureshrocker3729
    @sureshrocker3729 7 หลายเดือนก่อน +26

    💯 correct sir… na Cruze tha vecherkan…. 2012 automatic … car vangna rate 4.50L just 70k kilometres driven…3yrs achu car vangi mecatronix prbm nala gear box change panitn… ino extrava neria selavu panitn ino selavu vechetea tha eruku…approximately selavu matumea 6L mela poirche… but kuduka manasu ilama ino atha than personal use panitu erukan… because of athoda performance ♥️1998cc ,163bhp and 380NM torque🔥

    • @samueljohnsons7608
      @samueljohnsons7608 7 หลายเดือนก่อน +2

      Same experience,,

    • @AdamAdam-r5p6y
      @AdamAdam-r5p6y 7 หลายเดือนก่อน

      Bro can i get your insta

    • @t_h_o_r8550
      @t_h_o_r8550 2 หลายเดือนก่อน

      Milage how much bro

  • @johnsonjohnson996
    @johnsonjohnson996 7 หลายเดือนก่อน +17

    என் வாழ்க்கையில் நடந்ததை அப்படியே சொல்லி விட்டீர்கள்

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 7 หลายเดือนก่อน +26

    வணக்கம் சார் , ரெம்பநாளா லோக்கல் பயன்பாட்டுக்கு (பழைய) பட்ஜெட் கார் வாங்க வலைத்தளத்தில் பார்த்துட்டு இருக்கேன் , காரை விற்பவர்கள் ஏமாத்தி நம்ம தலையில கட்டிட்டா என்ன செய்வது என்ற பயம் உள்ளது , உங்க வீடியோ பார்த்தவுடன் உங்க ஆலோசனை பெற்றுத்தான் வாங்க வேண்டுமென்று உள்ளேன் .

    • @praveenkumartamil8982
      @praveenkumartamil8982 7 หลายเดือนก่อน +2

      உண்மை, ஏமாற்ற முடியும்

  • @manikandansaravanan9183
    @manikandansaravanan9183 3 หลายเดือนก่อน +1

    Cruze is nice car!!! I’m a cruze owner too ! Those who are going to buy second hand car, they should know basic understanding of mechanisms! Otherwise you will spend more money for simple work!!!
    I studied mechanical, working in IT, but whatever problems in my car! I’ll take care always with my tools! Most of the mechanics are scarring to take service cruze car!!! Because they have to spend more time for actual money!!! Money is ultimate

  • @almondcashewdry9888
    @almondcashewdry9888 7 หลายเดือนก่อน +10

    Chevy Cruze
    வாங்குற செலவு : 5 லட்சம்
    Full engine overhauling charge : 10 Lakhs
    Total: 15 Lakhs
    bt
    This car is
    Worth it
    You will love it ❤

  • @mohansundaram100
    @mohansundaram100 7 หลายเดือนก่อน +3

    It is a right advice sir, you a very much practical. The second hand car market people never tell you all these things, you have done a good job, it is a valuable service to the society, keep doing it . All the best.

  • @prabhuvelusamy5766
    @prabhuvelusamy5766 3 หลายเดือนก่อน

    அண்ணா உங்கள் அனைத்து வீடியோவும் மிகவும் அருமை பல தெரியாத விஷயங்கள் உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொள்ளலாம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.🎉🎉 இவன் கரூர் பிரபு.

  • @karthike998
    @karthike998 7 หลายเดือนก่อน +10

    Super advice sir👏👏👏

  • @jebinrejinald5099
    @jebinrejinald5099 7 หลายเดือนก่อน

    Hats off for being honest and true to yourself sir. Not many know about this car.

  • @devarajgounder5184
    @devarajgounder5184 7 หลายเดือนก่อน +2

    பலருக்கும் உபயோகமான தகவல் நன்றி சார் ❤❤❤

  • @rayofcreation3996
    @rayofcreation3996 7 หลายเดือนก่อน +3

    Awesome sir! Thank you very much. Good luck and best wishes. 🎉

  • @MohanJayaraj-kd7of
    @MohanJayaraj-kd7of 7 หลายเดือนก่อน +4

    நல்ல பதிவு சார். நன்றி...

  • @Veera_sarees
    @Veera_sarees 5 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் அண்ணா நன்றி

  • @kumarv7821
    @kumarv7821 7 หลายเดือนก่อน +4

    வணக்கம் சார் அருமையான அறிவுரை நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் எனக்கும் கார் வாங்க வேண்டும் என்று ஆசை பழைய மாடல் மாருதி ஷிப்ட் அல்லது 800 வாங்க ஆசை இதற்கு உங்கள் பதில் எதிர்பார்க்கிறேன்.

    • @doglovervlogs63
      @doglovervlogs63 7 หลายเดือนก่อน +1

      செலவு வராது but Hyundai i10,i20,santro அளவு சொகுசு வராது

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 7 หลายเดือนก่อน

    உண்மைதான் நீங்கள் சொல்வது தான் சரி

  • @subbu.t5639
    @subbu.t5639 7 หลายเดือนก่อน

    பெருமைக்கு இந்த காரை கடன் பட்டு வாங்கி விடலாம்.பெங்களூரில்-ல் 4 to 5.Lakhs க்கு கிடைக்கிறது.ஆனால், sir சொல்ற மாதிரி parts, repair என்று போனால் நம்மை ஒரு வழி ஆக்கி விடும் என்பது தான் உண்மை!

  • @arulgerald4362
    @arulgerald4362 7 หลายเดือนก่อน +2

    Hello sir, what is your opinion about Honda Crv or Honda Accord?

  • @sureshs.v3168
    @sureshs.v3168 7 หลายเดือนก่อน +8

    சார் கார்பன் கிளீனிங் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் உங்க வீடியோக்காக வெயிட் பண்றேன்

  • @sureshskr1961
    @sureshskr1961 7 หลายเดือนก่อน

    Super sir. I'm so happy to hear your honest & sincere review. All the middle class people should definitely listen to your advice or opinion before buying 2nd hand cars.. Maruti family is always the best for the Indian middle class.. Super Review. Honest Opinions. God Bless You Sir!.

  • @rameshnarayanan2276
    @rameshnarayanan2276 7 หลายเดือนก่อน +2

    Chevrolet SAIL romba nalla irukku. Comfortable with very less maintenance cost. Zero trouble in 10 years except only one clutch wire cut in 2nd year. This is my real experience

    • @Sy-rr5kr
      @Sy-rr5kr 7 หลายเดือนก่อน

      Bro only Cruze thaan
      Sail and others are good to. maintaining

  • @mahendranm5837
    @mahendranm5837 3 หลายเดือนก่อน +1

    Nalla.thakaval
    Thank you

  • @paariraaju9688
    @paariraaju9688 7 หลายเดือนก่อน +1

    Very true!! These premium cars are very expensive to maintain. Normal oil service is
    Expensive. Coming to the periodic service I.e., 1 lac kms will be mindblowing exceeds a lac.

  • @db_67
    @db_67 7 หลายเดือนก่อน +1

    உண்மையை சொல்கிறார் 🎉

  • @iqubalakram1102
    @iqubalakram1102 7 หลายเดือนก่อน

    You are correct en frnd puthusa intha car vangina apove showroom la timing belt maatha 60k vanthathu 2012 or 13 sariya niyabam ila

  • @jcdr8524
    @jcdr8524 7 หลายเดือนก่อน +2

    அற்புதமான வீடியோ சார்🎉❤

  • @sundharapandian9075
    @sundharapandian9075 7 หลายเดือนก่อน

    Sariyana clarity na, 1st time video pakren, subscribe panren

  • @selvamyaro
    @selvamyaro 7 หลายเดือนก่อน +5

    சும்மா கொடுத்தா கூட வாங்க கூடாது.. தொட்ட நீ கெட்ட மாதிரிதான் இந்த மாதிரி காரெல்லாம்

  • @ramarajan2628
    @ramarajan2628 7 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல்..... செகண்ட் காரை நம் தலையில் கட்டி விடுவான்?????

  • @jayaprakashmayilsamy5654
    @jayaprakashmayilsamy5654 7 หลายเดือนก่อน +1

    Old mahendra jeep pathi video podunga

  • @ThiyaguJS
    @ThiyaguJS 7 หลายเดือนก่อน

    It's an expensive car to maintain. It is strictly for Chevy enthusiasts. I wanted to get this one too but stayed away because of the expensive spare parts and labour. Moreover, Chevy has no intention of resuming its operations in India.

  • @butterflylover3134
    @butterflylover3134 7 หลายเดือนก่อน +1

    பயன்படுத்திய ஜெர்மன் அமெரிக்கா வாகனங்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது ' இந்திய ஜப்பானிய கார்களை தேர்ந்தெடுங்கள்

  • @vtlinushantony2297
    @vtlinushantony2297 7 หลายเดือนก่อน

    Brother!
    What a honest advice.
    Thanks for this useful information.

  • @karthikraja2419
    @karthikraja2419 3 หลายเดือนก่อน

    Automatic car la below 12lack ethu best aa erukum

  • @dashanakamalesh1334
    @dashanakamalesh1334 7 หลายเดือนก่อน +1

    very nice sir pl i want nano my family was small 2 boys 9 and 4 age . one time your video nano car use , pl good nano you refer sir thank you sir.....

  • @klrcreations5266
    @klrcreations5266 7 หลายเดือนก่อน

    Best advice sir... Keep do video like this ❤️❤️❤️❤️❤️

  • @m.nithyananthanm.murthi6406
    @m.nithyananthanm.murthi6406 6 หลายเดือนก่อน

    Hi sir which sedan or suv car suit for low middle class family. Low maintain cost my budget 3to4 laks give some advice

  • @jaganathansrinivasan1884
    @jaganathansrinivasan1884 7 หลายเดือนก่อน

    sir in working kuwait g m company transmission is not servicing year fully changing only year not easy to service transmission

  • @karthikchandran8905
    @karthikchandran8905 7 หลายเดือนก่อน

    Sir thank you for your information.I like this car very powerful.

  • @Nani817-b9g
    @Nani817-b9g 7 หลายเดือนก่อน

    They r some many advanced automatic repairs with warranty. Check sehmbi transmission the best in india

  • @boopathip9909
    @boopathip9909 7 หลายเดือนก่อน

    சார் மாருதி வேகன் ஆர் அந்த கார் ஓட கார் எவல்யூசன் ஏதாவது இருந்துச்சுன்னா போடுங்க சார்

  • @rajamohamed3395
    @rajamohamed3395 7 หลายเดือนก่อน +7

    Fiat punto வாங்கலாமா Spares available ஆ

    • @sivasankar4514
      @sivasankar4514 7 หลายเดือนก่อน

      No

    • @indecisive_driver6171
      @indecisive_driver6171 7 หลายเดือนก่อน

      Everything is available in Chennai...if you can find a clean Fiat Punto with low kms driven please get it. Don't buy Punto 1.2 or 1.4 fire engine get the 1.3 diesel or the t-jet

    • @Sy-rr5kr
      @Sy-rr5kr 7 หลายเดือนก่อน

      I own Punto Diesel, Spare parts kudaikum...engine, gear, clutch parts no problem...Swift,Vista and Chevy parts match ஆகும் bcoz they used Fiat sourced Engines
      Body parts கொஞ்சம் demand, body clean இருந்தா வாங்கலாம்

  • @sureshkanth1304
    @sureshkanth1304 7 หลายเดือนก่อน

    I am driven 80k in my car with no problem no issues

  • @keerthilakkshmi6696
    @keerthilakkshmi6696 7 หลายเดือนก่อน

    Thank u for ur true information sir🎉

  • @willwill885
    @willwill885 7 หลายเดือนก่อน +2

    Good advice sir 💯

  • @johnfree5355
    @johnfree5355 7 หลายเดือนก่อน +1

    Super message,Ji

  • @almondcashewdry9888
    @almondcashewdry9888 7 หลายเดือนก่อน +1

    Super Sir Thank You

  • @AnbuAnbu-wm4cp
    @AnbuAnbu-wm4cp 7 หลายเดือนก่อน

    Very nice and very very useful advise thank you sir

  • @senthilkumarr6509
    @senthilkumarr6509 7 หลายเดือนก่อน +1

    நன்றிங்க சார்

  • @mskeerthivasan3053
    @mskeerthivasan3053 7 หลายเดือนก่อน

    Sir you are 100% correct

  • @satheesm6237
    @satheesm6237 7 หลายเดือนก่อน +2

    Nanu vachurutha anna 2 lak selavu pana but sale panita sema sokusu semayana car

  • @mahemahendran9466
    @mahemahendran9466 7 หลายเดือนก่อน +2

    Is it worth buying a used Skoda Octavia 2.0 litre tdi automatic your opinion and a review about Skoda Octavia 2.0 litre tdi automatic

    • @RR310_Rider16
      @RR310_Rider16 7 หลายเดือนก่อน

      no.stick with honda toyota

    • @RJ-jx6ui
      @RJ-jx6ui 7 หลายเดือนก่อน +1

      Sir new model na vangalaam. Old Skoda Octavia vendam sir

    • @mahemahendran9466
      @mahemahendran9466 7 หลายเดือนก่อน

      2015 model

    • @Coimbatorevengat
      @Coimbatorevengat 7 หลายเดือนก่อน +1

      ​@@mahemahendran9466 Sir old model gets problem periodically so better look for new one sir or
      Above 2016

    • @gurumals818
      @gurumals818 7 หลายเดือนก่อน +1

      ​@@Coimbatorevengat bro 2016 above seconds vangura amount ku Honda City vangiralam ninaikuren. What about ur opinion 😂

  • @undecoverbro
    @undecoverbro 7 หลายเดือนก่อน +1

    Hi Sir....any advice on Nissan Magnite AMT (non-turbo) is it worth buying a new Magnite AMT....

  • @vikks106
    @vikks106 7 หลายเดือนก่อน

    Super sir, thanks for good explanation

  • @thiagarajanelangovan4359
    @thiagarajanelangovan4359 7 หลายเดือนก่อน

    Eon Whipper Full Service Video போடுங்க..!!

  • @Indtami
    @Indtami 7 หลายเดือนก่อน

    I am also using ford ikon 1.4 TDCI..but antha car ah vitta entha car drive panna mansu varala..finaly i have decided to keep my ikon for local travel just as new..and bought a bolero for long drives..better to go for maruti..hyundai, toyota.or tata..atleast you wont find any problem in spares.

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 7 หลายเดือนก่อน

      Even maruti is discontinuing the manufacture of old model vehicles spare parts.

  • @ganesaniyer3412
    @ganesaniyer3412 7 หลายเดือนก่อน

    You are exactly correct.

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 7 หลายเดือนก่อน +1

    செவர்லைட் மட்டுமா எல்லா ஆட்டோகியர் கார்களுமா தயவுசெய்து எந்த ஆட்டோகியர் கார் வாங்கலாம் என்று கூறுங்கள் நன்றி வணக்கம் ஐயா ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @Sathish_90
    @Sathish_90 7 หลายเดือนก่อน

    what is the cost of new gearbox

  • @borndevil
    @borndevil 7 หลายเดือนก่อน

    how about manual cruise

  • @a.panneerselvamarumugagund5632
    @a.panneerselvamarumugagund5632 2 หลายเดือนก่อน

    செல்வம் சார் நான் உடுமலைபேட்டையில் இருக்கேன் சார் நான் பலினேகார் வச்சிருக்கேன் என்னுடைய கார்ல் எதாவது பிரச்னவந்த உங்ககிட்ட வந்துதான் சரிபன்னுலான்னும்னு நேனைக்கிரோம் ஆனா லாங்கா இறுக்குசார் இதுக்கு ஒறு தீர்வு சொல்லுங்க சார்

  • @rajeshr8206
    @rajeshr8206 7 หลายเดือนก่อน

    Seconds la xuv 500 2012 model vangala ma sir
    I am middle class family

  • @saravanakumarm3262
    @saravanakumarm3262 7 หลายเดือนก่อน

    Nice speaking true 💯

  • @alhameedcrown234
    @alhameedcrown234 7 หลายเดือนก่อน

    Geely emgrand 8 2013 model பத்தி காணொளி பண்ணுங்க சார், second hand worthy ya ?

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 7 หลายเดือนก่อน

    Not only this suzuki zen also good zen super but aware of this

  • @elavarasanlakkan5558
    @elavarasanlakkan5558 7 หลายเดือนก่อน

    Hi Sir, Honda Accord, Delhi la romba cheepa sales pandranga, atha vangalama....CR V lam 3lakh la kidaikuthu...vangalama, itha pathi video podunga..

  • @dhineshkumar101
    @dhineshkumar101 2 หลายเดือนก่อน

    Sir middle classku enna car set agum

  • @sriramannagamani887
    @sriramannagamani887 7 หลายเดือนก่อน

    Anna Facebook marketplace la intha car 1.8 lack la kidaikadhu.but yen ivlo kammi rate nu theriyala.ippo clear airuchi

  • @satheesm6237
    @satheesm6237 7 หลายเดือนก่อน

    Performance semaya eruku

  • @kumarpvg6051
    @kumarpvg6051 7 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @BloodySweetNaanga
    @BloodySweetNaanga 7 หลายเดือนก่อน +1

    Thank you

  • @suyambulingam4282
    @suyambulingam4282 7 หลายเดือนก่อน

    Very super advise

  • @jalaludeen3128
    @jalaludeen3128 7 หลายเดือนก่อน +7

    Juat rendu Cruze vacitu lecture yedukuradha vida. Neenga face panna problems ah sonna nalla irukkum with some actual evidence or job order itinerary 😊

  • @the_caption_of_road_7118
    @the_caption_of_road_7118 7 หลายเดือนก่อน

    Vw vento 2010 or 2011 vangalama anna

  • @preethi15158
    @preethi15158 หลายเดือนก่อน +1

    Vanguna velangamatingada😂😂😂

  • @vasanthy2750
    @vasanthy2750 7 หลายเดือนก่อน

    Chevrolet spark 2011 petrol and gas vangalama anna

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 7 หลายเดือนก่อน

    True information sir...

  • @MGSGS-oi3po
    @MGSGS-oi3po 7 หลายเดือนก่อน

    Appo 2nds la cruze vaanguraavan sariyaana loosaa dhaan iruppaan

  • @arshadmohammed2917
    @arshadmohammed2917 7 หลายเดือนก่อน

    Second hand omni vangalama sir

  • @TimeBassTamil
    @TimeBassTamil 7 หลายเดือนก่อน +1

    Super 👌 👍

  • @vishnu.kannan7185
    @vishnu.kannan7185 7 หลายเดือนก่อน

    First car ah kwid ah consider panalama . Second hand or new, which is best

    • @miltonmilz4641
      @miltonmilz4641 7 หลายเดือนก่อน

      Go for maruthi

    • @anands3737
      @anands3737 7 หลายเดือนก่อน

      Kwid gear box problem varum

  • @srinathkavi4713
    @srinathkavi4713 7 หลายเดือนก่อน

    Honda Civic eduklama sir?
    Athoda maintanance epdi erkum?

    • @Sky-go2eg
      @Sky-go2eg 7 หลายเดือนก่อน

      Same

  • @RajKumar-tq7op
    @RajKumar-tq7op 7 หลายเดือนก่อน

    Nissan Sunny petrol car வாங்கலாமா சார் சொல்லுங்க

  • @louis1422
    @louis1422 7 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் தொலைபேசி எண் மற்றும் முகவரியை தெரிவியுங்கள் நான் கார் வாங்கும் போது உங்களது மேல ஆலோசனையை பெற வேண்டும் தயவு செய்து இங்கே பதிவிடுங்கள்

  • @thamizhselvan2303
    @thamizhselvan2303 7 หลายเดือนก่อน +1

    Sir unga service location sollunga

  • @ganasekar7252
    @ganasekar7252 7 หลายเดือนก่อน

    Santro xing vanga lama sir

  • @NETpostneo
    @NETpostneo 7 หลายเดือนก่อน +1

    ivar solvadu 100 true. this car gearbox fail

  • @ராஜராஜன்.ஓம்_சரவணபவ
    @ராஜராஜன்.ஓம்_சரவணபவ 7 หลายเดือนก่อน

    Punto பத்தி சொல்லுங்க sir

    • @Sy-rr5kr
      @Sy-rr5kr 7 หลายเดือนก่อน

      That's excellent car

  • @yuviyugendiran1735
    @yuviyugendiran1735 7 หลายเดือนก่อน

    Manual car vangalama sir

  • @SyedZeeshan-c2b
    @SyedZeeshan-c2b 2 หลายเดือนก่อน

    Sir unga kitte cruze car irunda sollunga sir na vangikure
    Illa unga customer yaravadu sale panranga nu sonna enaku rafer pannunga sir

    • @rangers9682
      @rangers9682 5 วันที่ผ่านมา

      En kitta iruku sir vaangikureengala

  • @Rozario-youtube
    @Rozario-youtube 7 หลายเดือนก่อน +1

    I agree this 💯

  • @Selvaraj-lk9qv
    @Selvaraj-lk9qv 7 หลายเดือนก่อน

    Thanks

  • @danz0210
    @danz0210 7 หลายเดือนก่อน

    Well said sir...

  • @shasikumaraa
    @shasikumaraa 7 หลายเดือนก่อน

    Sir vanakam... Chevrolet beat diesel car vaangalama sir

    • @kirankumar-pe9qf
      @kirankumar-pe9qf 7 หลายเดือนก่อน +2

      No. vera edachum paarunga. Ipo Chevrolet cars parts kedaika maatendhu.... Budget irundha i10 nios ila Swift ponga... 😊

    • @stranginghints9138
      @stranginghints9138 4 หลายเดือนก่อน

      Spares kedaikuthu bro major cities la kedaikkum.... Naanum chevy spark tha vachurukke....

  • @jeyganeshnagarethinam109
    @jeyganeshnagarethinam109 7 หลายเดือนก่อน

    Its certainly True.

  • @ReTRO_PlayZ05
    @ReTRO_PlayZ05 7 หลายเดือนก่อน

    Can i buy fiat punto 2014 diesel in second hand please tell me and tell the correct price for this car (89000km driven)

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 7 หลายเดือนก่อน

      Please think several times purchasing Fiat vehicles due to critical spare parts shortage.

  • @shalin8401
    @shalin8401 7 หลายเดือนก่อน

    Sir santro 2005 vankalama