பாதையாத்திரைக்கு முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக நாகர்கோவிலில் மார்க்ஸிஸ்ட் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாதை யாத்திரை நடத்த முயற்சி...
    அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
    மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்..
    போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று பாதயாத்திரை நடத்த முயன்ற மார்க்சிஸ்ட் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்...
    சிபிஐ எம் எல் ரெட் ஸ்டார் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சி எம் பால்ராஜ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரால் கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ความคิดเห็น •