அன்பு சகோதரி ,நீங்க ஐம்பதாயிரம் சப்ஸ்கிரைபர் அல்ல ஐம்பது லட்சம் சப்ஸ்கிரைபர் வறுவது உறுதி நீங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் முற்றிலும் மாறி நல்ல நிலைக்கு வருவீர்கள் , பல பெண்களுக்கு உதாரணம் நீங்கள் , உங்களைப் போல் நானும் கஷ்டப்பட்டவள் , நீங்கள் எப்போதுமே மாஸ் தான் சகோதரி ஃ👍
சகோதரி உங்களின் விட முயற்சி தான் இந்த விஸ்வருப வெற்றி சகோதரி.. 🎉🎉 நீங்கள் வெளியில் சமைத்து கொடுக்கும் காலத்தில் இருந்து தான் நான் பார்க்க ஆரம்பித்தேன்... அதில் கிட்னி பழுதான ஒருவருக்கு அக்கறையோடு உப்பில்லாமல் தனியாக சமைத்து கொடுத்தீர்களே அங்கே தான் சகோதரி உங்களின் அன்பு, அக்கறை எல்லாமே இருந்தது... அதுவே இந்த வெற்றியின் ரகசியம் மேலும் வாழ்க. வளர்க 💐💐💐🥰🥰🥰👍👍👍
நானும் இது போல் வீட்டு சாப்பாடு செய்து நிறைய ஆடர் வாங்கி செய்து வெளியில் சமையலுக்கு சென்று பிறகு முன்று பெண்கள் நாங்கள் மட்டுமே திருமண மண்டபத்தில் வேலை ஆடர் வாங்கி செய்து இப்படி காலம் போனது திடிரென ஓரு நாள் கேஸ் அடுப்பை எடுத்து சரி செய்ய கொடுத்தேன் இடுப்பில் ஓரு சவுண்டு அதோடு முடிந்தது என்கேட்ரீங் கனவு டிஸ்க் விட்டு 15ஆண்டுகள் ஆகிறது அதை தொடர்ந்து பீஸ் வந்து 14ஆண்டுகளாக மாத்திரை சாப்பிடு கிறேன் தூக்க மாத்திரை வரை பிறகு பொடி வகைகள் ஊறுகாய் அதுவும் தொடர முடியவில்லை இரண்டு வருடத்திற்கு முன்பு புடவை வியாபாரம் எதுவும் சரியாக வில்லை உங்கள் வீடியோ தொடர்ந்து பார்ப்பேன் உங்கள் வீடியோ திரும்பவும் ஓரு தொம்பை தந்துள்ளது திரும்பவும் நானும் நான் விரும்பும் அதே சமையல் வேலை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது👍
Am your subscriber for the last 5 months only but after seeing your hardships just praying God that you will still achieve high level mam. 🎉🎉God will bless you and your family mam❤❤ One thing mam, Hardwork never fails🤩🤩😍😍🥰🥰 Will definitely contribute our support and love for you mam❤❤ Daily we feel happy seeing your vlogs mam❤❤ Take care of your health also mam and you are an inspiration to many people😘😘 Nandri mam❤❤🙏🙏From Chennai😊😊
Healthya happy a errukanum nu Nan vendikaren
👌👌👏👏👏 valgavalamudan 🎉🎊🎊 mam....
❤❤❤❤❤❤ சூப்பர் சூப்பர் அக்கா
உங்கள் உழைப்பிற்கு கடவுள் தந்த பரிசுதான் இந்த வாழ்கை வாழ்க்கையில் வெற்றி தோல்வி சகஜம் மணம் தளராமல் போராட வேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Soooper madam 🎉🎉❤❤
❤❤❤
Super
அக்கா வேற லெவல் அக்கா நீங்க கண்டிப்பா நீங்க 𝓶𝓪𝓼𝓼 தான் 🎉
Thanks ma
Super mam singapen vazhga valmudanha🎉🎉🎉
Valthukal akka
Baba blessings always with your family
Congrats Sister
Mass o mass
Vera level
அன்பு
அறிவு
அழகு
உழைப்பு
உன்னதம்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Thanks ma
super Akka👍👍🌹🌹Valthukal
உண்மையான உழைப்புக்கான பரிசு
அன்பு சகோதரிக்கு உங்கள் ஒவ்வொரு வீடியோ வரையும் பார்க்கும் போது உங்களை கட்டி தழுவி அழுதிட வேண்டும் போல் உள்ளது. கடவுள் உங்களை ஆசீர் வதிப்பாராக.
வாழ்த்துகள் சகோதரி ❤❤❤
Hi sister really great keep rocking always ,stay blessed ❤🎉
அருமையான பதிவு அக்கா
அன்பு சகோதரி ,நீங்க ஐம்பதாயிரம் சப்ஸ்கிரைபர் அல்ல ஐம்பது லட்சம் சப்ஸ்கிரைபர் வறுவது உறுதி நீங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் முற்றிலும் மாறி நல்ல நிலைக்கு வருவீர்கள் , பல பெண்களுக்கு உதாரணம் நீங்கள் , உங்களைப் போல் நானும் கஷ்டப்பட்டவள் , நீங்கள் எப்போதுமே மாஸ் தான் சகோதரி ஃ👍
நீங்க நல்லா இருப்பீங்க அக்கா ❤
Hard work women super maa❤❤❤
Mass Mass ❤ such a iron lady💪💪
,👌👌👍👍
❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉
அம்மா உழைப்பு தன்னம்பிக்கை விடாமுயற்சி நேர்மை இரக்கமும் உங்கள் வெற்றி. வாழ்க வளர்க🎉🎉🎉
நீங்கள் சொல்லும் தகவல் அனைத்து உண்மை அம்மா ❤❤❤❤❤❤
Amma pengaluku oru mumaadhiri amma ninga❤❤❤❤
உன்மேயில உங்கள பாக்கும் போது ரொம்ப பெருமையா இருக்குது அம்மா இதே போல மென்மேலும் வளந்து வரணும் அம்மா ❤❤❤
சகோதரி உங்களின் விட முயற்சி தான் இந்த விஸ்வருப வெற்றி சகோதரி.. 🎉🎉
நீங்கள் வெளியில் சமைத்து கொடுக்கும் காலத்தில் இருந்து தான் நான் பார்க்க ஆரம்பித்தேன்... அதில் கிட்னி பழுதான ஒருவருக்கு அக்கறையோடு உப்பில்லாமல் தனியாக சமைத்து கொடுத்தீர்களே அங்கே தான் சகோதரி உங்களின் அன்பு, அக்கறை எல்லாமே இருந்தது...
அதுவே இந்த வெற்றியின் ரகசியம் மேலும் வாழ்க. வளர்க 💐💐💐🥰🥰🥰👍👍👍
உண்மையில் நீங்கள் சூப்பர்மா . வாழ்க வளமுடன்.
Great, super Madam.
God bless you my dear. Om sai ram. ❤❤❤❤
❤❤❤❤❤❤👌👌👌👌👌
Congratulations ma vaalga valamudan ma
விடா முயற்சி வெற்றி வாழ்த்துக்கள் அக்கா ❤❤
Yen name um vigneshwari
நீங்கள் எப்போதும் மாஸ் தான் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் உழைப்பு
உயர்வுதரும்
Super vigneshwary. Ayaratha uzhaippum thannambikkayum ungale uyarathil niruthum. Poyitte irumma. Keep going n rocking. Sidhus mother.
வாழ்த்துக்கள் அக்கா 👍
Sister you are great
அக்கா, உழைப்பு,தன்னம்பிக்கை,விடாமுயற்சி, நேர்மை, இரக்கமும் உங்கள் வெற்றி! வாழ்க வளர்க!🎉🎉🎉
Really great 🎉
GOD BLESS YOU 🎉
Vàalthukkal akka🎉🎉🎉
Hard work vetri tharum sister
Thank samammasuper🎉❤
Super mam
அக்கா நானும் ரொம்ப கஷ்டப்படுகிறேன் ஒரு கிலோ சாம்பார் பொடி வியாபாரம் பண்ணுவதற்கு எப்படி சொல்லி தாங்க
Valtthukkal Akka namakkal mythili kannan Akka Nandri valka valamutan god bless you Akka
அன்பே கடவுள் அம்மா ❤❤❤
Nee ng a MAAS Than Akka❤❤
Super ma🎉🎉🎉🎉
Super mam 🎉
God bless you Vigneshvari very very very great no words kanneer vargiradu anbu muthangal God with you bless you victory life
வாழ்க வளமுடன்
Vazthukkal
Amma Neenka melum melum oyara en vazhthukkal 👍👍👍
Akka neenga MAAS than akka. Anake ungale rompa pudikkum..... Tvm Dist
Kerala
Mass akka
Any one job mam
அக்கா எல்லாத் துறையிலும் பாலிடிக்ஸ் உண்டு. திறமை என்றும் வெற்றியைக் கொடுக்கும் 🎉🎉🎉
நானும் இது போல் வீட்டு சாப்பாடு செய்து நிறைய ஆடர் வாங்கி செய்து வெளியில் சமையலுக்கு சென்று பிறகு முன்று பெண்கள் நாங்கள் மட்டுமே திருமண மண்டபத்தில் வேலை ஆடர் வாங்கி செய்து இப்படி காலம் போனது திடிரென ஓரு நாள் கேஸ் அடுப்பை எடுத்து சரி செய்ய கொடுத்தேன் இடுப்பில் ஓரு சவுண்டு அதோடு முடிந்தது என்கேட்ரீங் கனவு டிஸ்க் விட்டு 15ஆண்டுகள் ஆகிறது அதை தொடர்ந்து பீஸ் வந்து 14ஆண்டுகளாக மாத்திரை சாப்பிடு கிறேன் தூக்க மாத்திரை வரை பிறகு பொடி வகைகள் ஊறுகாய் அதுவும் தொடர முடியவில்லை இரண்டு வருடத்திற்கு முன்பு புடவை வியாபாரம் எதுவும் சரியாக வில்லை உங்கள் வீடியோ தொடர்ந்து பார்ப்பேன் உங்கள் வீடியோ திரும்பவும் ஓரு தொம்பை தந்துள்ளது திரும்பவும் நானும் நான் விரும்பும் அதே சமையல் வேலை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது👍
Mam you are a wonderful person
Your speech is very inspirational
Correct time i watched this video
Thank you so much 🙏
Uyapea uarvo tharum
என்றென்றும் நலமுடன் வாழ்க வளமுடன் அம்மா🙏🥰❤❤❤
Super sister love you sister
👍❤
Superma🎉❤
Am your subscriber for the last 5 months only but after seeing your hardships just praying God that you will still achieve high level mam. 🎉🎉God will bless you and your family mam❤❤ One thing mam, Hardwork never fails🤩🤩😍😍🥰🥰 Will definitely contribute our support and love for you mam❤❤ Daily we feel happy seeing your vlogs mam❤❤ Take care of your health also mam and you are an inspiration to many people😘😘 Nandri mam❤❤🙏🙏From Chennai😊😊
Nalla irukkanum amma ❤❤❤❤
Congratulations Akka💐💐💐
I love you akka excellent work god blessing your family always be happy 💗💗💗
Mashaallah
Neenga coimbatore ra?
Nalla irukkanum ❤❤❤🎉🎉🎉
சரிமா கடை எங்கு உள்ளது என்று சொல்லுங்கள்
Neenga yeppovumey Mass than ka❤
Super Amma ❤
Congratulations amma 🙏 ur so great 👍👍👍
Hat's off to your hardwork akka
Ayaratha uzhaippum thannambikkayum ungalai uyrathil centradaya cheyyum. Keep rockig n keep going. By sidhus mother.
Super Ma 🎉
Super ma
Amma you are great
Akka unga video parthu nanum oru hotal vachi irukka hotel open panni three month aguthu but rich agala enna panrathu sollunga sister kastama irukku
இன்னும் ஒரு வாரத்தில் நான் பயிற்சி வகுப்பு ஒன்று தொடங்குகிறேன். ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டும். அதில் உங்களுக்கு நிறைய ஐடியாக்கள் கிடைக்கும்
Valligal niraintha Santhosam ka
Congratulations sister
அக்கா உங்க கணவர் எங்க அக்கா
வாழ்த்துகள் தோழி ,தொடரட்டும் உங்கள் எளிய மக்களுக்கு உதவும் பணி. சிறக்கட்டும் உங்கள் வாழ்க்கை பயணம். நன்றி. 🙏🙏🙏🙏🙏
akka phone number sollunga pls