முருகனை வேண்டினால் நினைத்தது நடந்தே தீரும் | ஜெயம் SK கோபி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2024
  • முருகனை வேண்டினால் நினைத்தது நடந்தே தீரும் | ஜெயம் SK கோபி
    #vadapalani #vadapalanimurugantemple #jsk #Jskgopi
    #murugan #siruvapuri #andarkuppammurugan #lordmurugan #miracle #skgopi #murugar #muruga #devotional #spirituality
    For Advertisement Enquiries : +91 86670 52845
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • บันเทิง

ความคิดเห็น • 530

  • @PetchiMahesh.2015
    @PetchiMahesh.2015 5 หลายเดือนก่อน +247

    கோபி சார், உங்கள் பேட்டியை பார்க்க பார்க்க முருகனின் மேல உள்ள பக்தி அதிகமாகிறது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

    • @user-yl4fb5zi6l
      @user-yl4fb5zi6l 5 หลายเดือนก่อน +1

      Yes sir🙏

    • @Passtime15
      @Passtime15 5 หลายเดือนก่อน +3

      Unmatha

    • @sivasankari5806
      @sivasankari5806 5 หลายเดือนก่อน +1

      For me too

    • @thamaraimano3133
      @thamaraimano3133 5 หลายเดือนก่อน +1

      Thank you gopi sir ungal pathivai parthu neraya vizhiyam maririku life la vertri vel muruganuku arogara

    • @balapushpam1318
      @balapushpam1318 5 หลายเดือนก่อน

      💯💯🙏

  • @balasubramaniankarthikeyan9599
    @balasubramaniankarthikeyan9599 5 หลายเดือนก่อน +100

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🐓🙏

    • @Murugasathish
      @Murugasathish 5 หลายเดือนก่อน

      ✡️

    • @rajeshsundaram5761
      @rajeshsundaram5761 5 หลายเดือนก่อน

      🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🥥🥥🥥🦚🦚🦚🦚🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🐓🐓🐓🐓🐓

  • @DeepaDeepa-rz8pw
    @DeepaDeepa-rz8pw 5 หลายเดือนก่อน +80

    முருகா வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கிறேன்
    முருகா உன்னை மட்டுமே நம்பியிருக்கிறேன்

    • @MoonGirl-hd6wb
      @MoonGirl-hd6wb 5 หลายเดือนก่อน +2

      Very true😢 only only on our lord🌼

    • @Svdfamil
      @Svdfamil 5 หลายเดือนก่อน

      முருகனை நம்பியவர்களை முருகன் கைவிட்டதில்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா விட்டதில்லை

    • @DeepaDeepa-rz8pw
      @DeepaDeepa-rz8pw 5 หลายเดือนก่อน

      கை விட்டு விட்டாரே

    • @sivakamiksivakami774
      @sivakamiksivakami774 5 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்...

    • @saranyashankar4590
      @saranyashankar4590 5 หลายเดือนก่อน

      Appa en valkaiya meetu kudunga muruga

  • @nithyaasfavorites21
    @nithyaasfavorites21 5 หลายเดือนก่อน +66

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤
    எல்லா புகழும் முருகனுக்கே ❤❤❤

  • @dhineshkuttyma3964
    @dhineshkuttyma3964 5 หลายเดือนก่อน +6

    நான் 11.2.24 அன்று சிறுவாபுரி சென்று வந்தேன் ....எங்கள் சொந்த ஊர் மதுரை என்பதால் சென்னையில் சொந்த வீடு வாங்க விருப்பமில்லாது இருந்த என் கணவர் மனம் மாறினார் அதோடு 16.2.24 அன்று என் அம்மா (காதல் திருமணத்தால் கடந்த 8 ஆண்டுகளாக என் குடும்பத்துடன் பேச்சு வார்த்தை இல்லை😢) திடீரென 3 லட்சம் பணம் என் வங்கி கணக்கில் செலுத்தினார் .....🙏அவன் கருணைக்கு நானே சாட்சி🙇
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @thenmozhisankar8476
    @thenmozhisankar8476 5 หลายเดือนก่อน +68

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம் ❤

  • @saravanark6788
    @saravanark6788 5 หลายเดือนก่อน +5

    ஐயா என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும்,நிகழ்வும் , செயலும் மூச்சும் முருகனே அவனின்றி நானில்லை ஐயா முருகா என் வாழ்வும் தாழ்வும் நீ தான் முருகா உன்னை நினைக்கையிலே,உன் அற்பதங்களை கேட்கையிலே உணர்ச்சி மிகுந்து அழுகிறேன் அப்பா, உன் தரிசனம் காண வேண்டும் அப்பா

  • @meenaj8038
    @meenaj8038 5 หลายเดือนก่อน +32

    முருகனுடைய புகழ் உலகெங்கும் பரவட்டும்.

  • @SakthiVel-fc9zx
    @SakthiVel-fc9zx 5 หลายเดือนก่อน +43

    முருகனை பற்றி அணைவரும் பேசுகின்றனர், ஆனால் நிங்கள் பேசுவதை கேட்பதே மனம் விரும்புகிறது,திரு Jsk கோபி

    • @KANIYAMUTHANIASACADEMY
      @KANIYAMUTHANIASACADEMY 4 หลายเดือนก่อน

      Yes

    • @user-pi2tb5vq1v
      @user-pi2tb5vq1v 4 หลายเดือนก่อน

      கோபி அண்ணா நான் மிகப்பெரிய முருகர் பக்தர் உங்கள் பேட்டியை கண்டு சிறுவாபுரி சென்று வரும் வழியிலேயே என்னுடைய கர்மாவை முருகர் திருவுருவத்தில் தீர்த்துவைத்துவிட்டார் ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் வாழ்க வளமுடன் அண்ணா

  • @mbhari3338
    @mbhari3338 5 หลายเดือนก่อน +9

    முருகர்மனிதன் வடிவில் நடமாடும் தெய்வம் என் வாழ்வில் நடந்தது என் மகன் ட்ரெயின் வருவது தெரியாமல் ட்ராக்ல போய்ட்டு இருக்கும் போது மனிதர் வடிவில் வந்து காப்பாற்றினார் திருத்தணி முருகர் 🙏🌹கோடான கோடி நன்றி முருகருக்கு 🙏

  • @manoharakumar9887
    @manoharakumar9887 5 หลายเดือนก่อน +8

    என் மகனுக்கு zohoவில் வேலை கிடைக்கனும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @manonmanid5011
    @manonmanid5011 หลายเดือนก่อน +2

    அண்ணா தன் எனக்கு மிகவும் பிடித்த கடவுள் முருகன் என் வாழ்க்கை துன்பங்கள் மட்டும் தன் எனக்கு கிடைக்கிறது எங்கள் வீட்டில் நிம்மதியாக இருக்க எங்கள் முடியவில்லை என்க்கு இரண்டு பிள்ளைகள் எனக்கு என் கணவர்க்கும் அடி அடி சண்டை ஏற்பட்டு வருகிறது இதனால் என் பிள்ளைகள் ஒருவர் ஐந்து வயது இன் ஒருவர் ஏழு வ யது அம்மா நமக்கு அப்பா பிடிக்கவில்லை அவர் குடிப்பழக்கம் இருப்பதால் எங்கள் நிம்மதியாக இருக்கமுடியவில்லை எங்கள் பிரச்சனைகள் திர எனக்கு ஐயன் முருகன் இடம் ஒருதிர்கேட்லுங்கள் அண்ணா எங்கள் வாழ்க்கையில் விளக்கு ஏற்றி எங்களுக்கு என் பிள்ளைகலுக்கு முருகனின் அருள் எங்கள் கிடைக்கும் படி செய்யுங்கள் அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @m.dharanim.dharani2412
    @m.dharanim.dharani2412 5 หลายเดือนก่อน +18

    கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ முருகா கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @praneshlaksmi
    @praneshlaksmi 5 หลายเดือนก่อน +24

    💐 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 💐

  • @maheswari9937
    @maheswari9937 5 หลายเดือนก่อน +30

    🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚🦚🦚எல்லா புகழும் முருகனுக்கே வேலும் மயிலும் சேவலும் துணை 🙏

  • @ravivijay6500
    @ravivijay6500 5 หลายเดือนก่อน +19

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🦚

  • @shortsvideo-kg9bo
    @shortsvideo-kg9bo 5 หลายเดือนก่อน +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என் உடம்புக்கு ஒரு பத்து நாளா சரி இல்ல தயவு செஞ்சு என்னை பார்த்து கொள் முருகா முருகா முருகா சரணம் இன்றைக்கு நல்லபடியாக வெற்றிலை தீபம் ஏற்றி வழிபட்டே ன் நன்றி முருகா சரணம் சரணம்

  • @PrabaKaran-ov1lv
    @PrabaKaran-ov1lv 5 หลายเดือนก่อน +23

    🙏எல்லா புகழும் முருகனுக்கே🙏
    🙏ஆறுமுகம் அருளிடம்!
    🙏அனுதினமும் ஏறுமுகமே!!

  • @52522
    @52522 5 หลายเดือนก่อน +7

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் துணை முருகா

  • @jeevithabalaji2245
    @jeevithabalaji2245 5 หลายเดือนก่อน +2

    உண்மை அண்ணா ... யாங்களுக்கு 5 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லை .. கந்தன் சாட்சியா சொல்லுற .. தொடர்ந்து செவ்வாய் கிழமை சென்ரு வந்தான் அடுதா வருடம் enakku boybaby kodutharu.... ❤ முருகா

  • @varshikaskitchenlifestyletamil
    @varshikaskitchenlifestyletamil 5 หลายเดือนก่อน +22

    போன வாரம் புதன் கிழமை தைப்பூசம் முந்தின நாள் சிறுவபுரி முருகன் கோவிலுக்கு முதல் முதலில் சென்றேன்.. கோவிலில் முருகனை பார்த்த போது முருகன் கழுத்தில் இருந்த மாலை கீழே விழுந்தது.. அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன்..முருகன் என் பிரார்த்தனையை நிறைவேற்றுவர் என்ற நம்பிக்கையில் வீடு திரும்பினேன்...ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்🙏

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 5 หลายเดือนก่อน +6

    ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏

  • @nagarathnambalasubbunaidu1188
    @nagarathnambalasubbunaidu1188 5 หลายเดือนก่อน +7

    எல்லாமே முருகனே. அவர் அருள் இல்லாம எதுவுமேஇல்லை முருகா துணை இரு அப்பா 🌺🙏🙏🙏🙏🙏🙏🌺

  • @logeshlogesh8081
    @logeshlogesh8081 5 หลายเดือนก่อน +13

    கோபி அண்ணா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் என் கேள்விக்கு பதில் கிடைக்கிறது நன்றி அண்ணா எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏

  • @hemanathartworks
    @hemanathartworks 5 หลายเดือนก่อน +6

    என் பக்கத்து ஊர் தான் ஆண்டார்குப்பம். அங்கு எம்பெருமான் பாலசுப்பிரமணிய சுவாமி ௭ழுந்து அருளியுள்ளர் மிகவும் பிரசித்திப் பெற்ற தலம். எம் பெருமான் முருகன் ஆட்சி செய்யும் இடம். முருகப் பக்தர்கள் அனைவரும் ஆண்டார்க்குப்பம் வந்து நம் முருகனின் அருள் பெற்று நலம் வாழ வேண்டும்.
    🙏 ஓம் சரவண பவ 🙏

  • @chitraselvakumar
    @chitraselvakumar 5 หลายเดือนก่อน +11

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @jayamalathi8255
    @jayamalathi8255 5 หลายเดือนก่อน +8

    ஓம் சரவணபவ முருகா நீயே துணை 🙏🙏🙏🙏

  • @senthilkumarjayalakshmi1133
    @senthilkumarjayalakshmi1133 5 หลายเดือนก่อน +6

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @Vaagaitnpsc7770
    @Vaagaitnpsc7770 5 หลายเดือนก่อน +9

    வேலும் மயிலும் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @sdstranger6209
    @sdstranger6209 29 วันที่ผ่านมา +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤

  • @Senthil-oi3hy
    @Senthil-oi3hy 5 หลายเดือนก่อน +6

    ஓம் முருகா சரணம் அரோகரா 🐓🙏🦚

  • @nandhinian1331
    @nandhinian1331 5 หลายเดือนก่อน

    Gopi Sir! Ungalaal mattume naan murugan paadhaikku thirumba vandhullen. Pala kodi nandri! Ungal moolamaaga thaan Murugan ennai azhaithullaar. En appa thiru Kannadasan avargal Arthamulla Indhumadham Ezhudhuvadharku sanskrit il irundhu tamizh mozhi peyarpukku niraya idadhil udhavi illaar. Adhai Kannadasan avargal ...en thandhai peyarai kurippittullaar. Appadi patta kadavul bakthi niraidha kudumbam engaludaiyadhu.
    May be we all forgot Murugan for many years and so we have been struggling in life so much. You have brought me back to pray to Murugan again. I have a feeling now that I will definitely be able to come up in life. ITS ALL BECAUSE OF YOU GOPI SIR. YOU ARE MY GURU YOU ARE MY EVERYTHING. Vetrivel Muruganukku Arogara Arogara Arogara.

  • @Svdfamil
    @Svdfamil 5 หลายเดือนก่อน +2

    கோடான கோடி நன்றிகள் முருகையா முருகா கோடான கோடி நன்றிகள் உனக்கு ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நான் முருகனிடம் கேட்டுக் கொண்ட கோரிக்கை நிறைவேறிவிட்டது ஐயா இத்தனை கோடி முறை முருகனை அழைத்தாலும் எனக்கு சந்தோஷத்தில் ஒன்றும் புரியவில்லை நன்றி முருகா நன்றி முருகா இந்த காணொளிக்கு மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 5 หลายเดือนก่อน +4

    Vetri Vel Murugakku Arogakara. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுருகம் .❤❤❤❤❤❤.முதல் முறையாக வார்த்தை.🎉🎉🎉🎉🎉🎉

  • @veni-pe7do
    @veni-pe7do 5 หลายเดือนก่อน +4

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @SudhaSudha-kp8ry
    @SudhaSudha-kp8ry 5 หลายเดือนก่อน +2

    ❤ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @omsairam4785
    @omsairam4785 5 หลายเดือนก่อน +12

    🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 5 หลายเดือนก่อน +1

    முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @gopikaruppan4247
    @gopikaruppan4247 5 หลายเดือนก่อน +4

    ஞானமே வடிவாகிய எம்பெருமான் வயலூர் வள்ளலே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @anbushenk
    @anbushenk 5 หลายเดือนก่อน +5

    ஓம் சரவண பவ....

  • @sairuben4224
    @sairuben4224 5 หลายเดือนก่อน

    Faith and Patience....Om Sharavanabhava ❤

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 5 หลายเดือนก่อน

    Om muruga potri potri potri potri potri potri

  • @gowthamg2642
    @gowthamg2642 5 หลายเดือนก่อน +1

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @mangairam8745
    @mangairam8745 5 หลายเดือนก่อน +1

    Arumugam Arulidam Anudhinamum Arumugame...
    Vetrivel Muruganukku Arogara,🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 5 หลายเดือนก่อน +3

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @user-ii9us6bo4w
    @user-ii9us6bo4w 5 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @sharmilabose8303
    @sharmilabose8303 5 หลายเดือนก่อน +4

    💯💯 unmai than Siruvapuri murugar romba power ful Ninithathu Appadiey Nadakkum vel vel muruga vetri vel muruga velum maeilum thuni

  • @Geethakalimuthu11
    @Geethakalimuthu11 5 หลายเดือนก่อน +2

    Muruga neye thunai enaku... Enku mattum illa ennoda family apparan unna nenachidu irukaravanga ellarukum ne thunai ah irukanum murugaaaaaa

  • @mithrayageswaran5498
    @mithrayageswaran5498 5 หลายเดือนก่อน +2

    I’m the one examples for Siruvapuri Murugan temple blessings where I got marriage blessing and got my match the next week of after 6 weeks thank you muruga

  • @jaya3782
    @jaya3782 5 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் எறும்புகள்.வேலும் மயிலும் துணை முருகா 🙏🙏

  • @bhuvanabhuvana7699
    @bhuvanabhuvana7699 5 หลายเดือนก่อน +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🙏🏻🙏🏻❤

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 5 หลายเดือนก่อน

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏

  • @MuruganMaster-gd7yn
    @MuruganMaster-gd7yn 5 หลายเดือนก่อน +2

    திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி 🙏

  • @sumathiravi5036
    @sumathiravi5036 5 หลายเดือนก่อน

    Arumai sir. Vahlga murugan bahkthi

  • @srinivasanvenugopal1846
    @srinivasanvenugopal1846 5 หลายเดือนก่อน +8

    Gopi sir
    U are very instrumental in inducing the thoughts of murugan always.
    Post your videos I have started doing fasting every tuesday it's just my third tuesday. Yesterday I got a new job offer with promotion as sr manager. Really no words for the wonder. Om Saravanabhava❤

    • @sivakumarayappan1443
      @sivakumarayappan1443 5 หลายเดือนก่อน +2

      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். Congraulations

    • @saranyashankar4590
      @saranyashankar4590 5 หลายเดือนก่อน

      Pls gopi sir contact num iruntha kudunga pls yaravathu🙏🙏🙏

    • @kaaviyadharsinignanaprakas9890
      @kaaviyadharsinignanaprakas9890 5 หลายเดือนก่อน

      Gopi sir number venum

    • @vinchiru
      @vinchiru 3 วันที่ผ่านมา

      Sir can you tell me how to start pls I have not job😭

  • @user-rd4kv1ig9x
    @user-rd4kv1ig9x 5 หลายเดือนก่อน +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் முருகா சரணம்...🙏🙏🙏

  • @suthag3301
    @suthag3301 5 หลายเดือนก่อน +2

    முருகா நல்ல வீடு அமைய வேண்டுகிறேன்.......முருகா

  • @Dhanu2013
    @Dhanu2013 5 หลายเดือนก่อน +1

    Daily soldren pa romba positive irruku nanum Murugan bhakthai than sir

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 5 หลายเดือนก่อน +1

    Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @sivakamisiva7629
    @sivakamisiva7629 5 หลายเดือนก่อน

    Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏 ayya unga pathiva naa eppathan kekkuren hana naa thinamum unga pathiva kekka vendumnu en manasu thonum romba arputhama en murugara pathi pesuringa romba nandri ayya 🙏🙏 om saravanapava om 🙏🙏om murugaa 🙏🙏

  • @user-bt6pl4sd6q
    @user-bt6pl4sd6q 5 หลายเดือนก่อน +2

    "ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
    எல்லோருக்கும் நோயற்றவாழ்வு கொடுங்கள் முருகப்பா வைத்தியநாதரே...

  • @dhinagaran9594
    @dhinagaran9594 5 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼vetrivel muruga arogara🙏🏼🙏🏼🙏🏼

  • @ganesankala1376
    @ganesankala1376 5 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா❤❤❤

  • @Svdfamil
    @Svdfamil 5 หลายเดือนก่อน

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா வெற்றி வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் முருகா ஓம் முருகா கந்தனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @manimangalam8890
    @manimangalam8890 5 หลายเดือนก่อน

    முருகன் துணை ஆரோக ஆரோக🙏🙏🙏

  • @yaminiraj4309
    @yaminiraj4309 5 หลายเดือนก่อน

    சரவணபவ
    ரவணபவச
    வணபவசர
    ணபவசரவ
    பவசரவண
    வசரவணப🙏🙏🤰 எங்கள் மகள் லீலாவதி விரைவில் தாய்மை பாக்கியம் பெற வேண்டும் 🙏🙏🤰 எங்கள் பேரப்பிள்ளையாய் ஓடி விளையாட வா முருகா முருகா 🙏🙏

  • @vijayprabhakaran1076
    @vijayprabhakaran1076 5 หลายเดือนก่อน

    கோபி அண்ணா மிக்க நன்றி அண்ணா.... எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 5 หลายเดือนก่อน +1

    முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறு முகம் 🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 5 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @Randomstuffstamil
    @Randomstuffstamil 5 หลายเดือนก่อน +1

    Bro video paathu nethu dhan siruvapuri bala murugan kovil ku en husband birthday ku ponom 🙏🙏🙏 pora vazhila Andarkuppam kovil poga sonnanga angaiumponum vera level dharisanam yeppome Thiruporur povom Anna pechai ketu this year andar kuppam and Siruvapuri thanks you for telling us about this temples bro 🙏🙏🙏🙏🙏

  • @sbstudio7597
    @sbstudio7597 5 หลายเดือนก่อน

    ஓம்முருகா போற்றி...போற்றி
    "ஆறுமுகம் அருளிடம்
    அனுதினமும் ஏறுமுகம்.

  • @arulkumarsambus8638
    @arulkumarsambus8638 5 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ 🙏🙏🙏நாலும் நலம் அருள்வாய் முருகா 🙏🙏🙏

  • @sandhiyadhanaraj3729
    @sandhiyadhanaraj3729 5 หลายเดือนก่อน +2

    ஆறுமுகம் அருளுடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏❤

  • @ramthaikarupusamy2899
    @ramthaikarupusamy2899 4 หลายเดือนก่อน

    , ரொம்ப நன்றி கோபிநாத் அண்ணா

  • @jayaganeeshaltamilselvam547
    @jayaganeeshaltamilselvam547 5 หลายเดือนก่อน

    அப்பா 💛முருகா 🌹சரணம் 🦚🧎‍♂️🙏🏻

  • @SriniVasan-uv6ep
    @SriniVasan-uv6ep 4 หลายเดือนก่อน

    Muruga sanmuga natha ennai sothikathe appa🙏🙏🙏

  • @kalpanap7271
    @kalpanap7271 5 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் நேர்முகம் முருகன் துணை🙏🙏🙏🌷🌹🌹

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 5 หลายเดือนก่อน

    Om murugaa vetrivel murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa

  • @panneerselvampanneerselvam1238
    @panneerselvampanneerselvam1238 5 หลายเดือนก่อน +1

    Appa murugaa un pillai pali sel aalaki nirguthappa manasu romba kasdapa irugu pa murugaa saranam om saravanabava om sakthi

  • @amvishwanathamvishwanath6565
    @amvishwanathamvishwanath6565 5 หลายเดือนก่อน

    Thank you for your video and new temple explain need

  • @thevagowrynadarajah4553
    @thevagowrynadarajah4553 5 หลายเดือนก่อน +2

    🙏🏼🙏🏼🙏🏼ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🏼🙏🏼🙏🏼

  • @mickeymickey8180
    @mickeymickey8180 5 หลายเดือนก่อน

    Om Saravana Bhava muruga neyee thunai muruga...

  • @vensannil
    @vensannil 5 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா ❤❤

  • @MuruganMaster-gd7yn
    @MuruganMaster-gd7yn 5 หลายเดือนก่อน

    பழனி முருகா போற்றி போற்றி 🙏🙏

  • @m.rajamanirajamani1315
    @m.rajamanirajamani1315 4 หลายเดือนก่อน +3

    இரண்டு வாரம் சென்று சிறுவபுரி முருகனை வணங்கினேன் மூன்றாவது வாரம் சொந்தமாக மாதவரத்தில் நிலம் வாங்கினேன் எல்லாம் சிறுவபுரி முருகன் செயல் ஓம் முருகா 🙏🙏🙏

  • @Kavippuyal
    @Kavippuyal 5 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ 🙏

  • @MuruganMaster-gd7yn
    @MuruganMaster-gd7yn 5 หลายเดือนก่อน

    சுவாமி மலை முருகா போற்றி போற்றி 🙏🙏

  • @rrassia8803
    @rrassia8803 5 หลายเดือนก่อน

    நான் இந்த நேரம் வடபழனி முருகன் கோயில் போய் விட்டு வந்து உட்கார்ந்து போன் எடுத்து முதல் பதிவு இந்த பதிவு தான் மிக மிக மிக மகிழ்ந்தேன் முருகன் எங்கும் நிறைந்து இருக்கிறார் கோபி உடன் பிறப்பே எனக்காகவும் வேண்டிகொள்ளுங்க சகோதரா🙏🙏🙏🙏🙏🙏

  • @balapushpam1318
    @balapushpam1318 5 หลายเดือนก่อน

    கோபி சார் எங்க அக்கா வாழ்வா சாவா இருங் காங்க முருகாஎங்கஎங்க அக்காவை நோயிலிருந்து மீட்டுத் தாருங்கள் கோபி சார் இந்த கமெண்டை பார்த்து தயவு செய்து என்அப்பன் முருகனிடம் பிரார்த்தனை பண்ணுங்கள்....🙏😥🙏

  • @saranyashankar4590
    @saranyashankar4590 5 หลายเดือนก่อน

    Muruga en usura pora alavuku vethanaiyoda irukan kappathunga muruga 🙏🙏🙏

  • @devikadev3291
    @devikadev3291 5 หลายเดือนก่อน

    Om muruga thunai ♥️🙏🏼🙏🏼🙏🏼

  • @kmokkasamy7256
    @kmokkasamy7256 5 หลายเดือนก่อน

    முருகா முருகா அருள்வாய் குமரா குமரா

  • @gokilakalai3808
    @gokilakalai3808 5 หลายเดือนก่อน

    arumugam arulidum anuthinam yerumugam...om muruga potriii

  • @MuruganMaster-gd7yn
    @MuruganMaster-gd7yn 5 หลายเดือนก่อน

    திருத்தனி முருகா போற்றி போற்றி 🙏🙏

  • @sarithanagarajan1131
    @sarithanagarajan1131 5 หลายเดือนก่อน +1

    Arumugam arulidum anuthinamum erumugam🙏🙏🙏🙏🙏

  • @shanmugapriyavinoth7476
    @shanmugapriyavinoth7476 5 หลายเดือนก่อน

    Arumugam arulidum anuthinamum erumugam🙏🙏🙏

  • @MuruganMaster-gd7yn
    @MuruganMaster-gd7yn 5 หลายเดือนก่อน

    திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @annalkanimozhi7220
    @annalkanimozhi7220 5 หลายเดือนก่อน

    ஐயா நேற்று செவ்வாய்க்கிழமை முதல் நானும் என் வாழ்நாள் முழுவதும் சாப்பிட மாட்டேன் என என் அப்பன் முருகனிடம் வேண்டிக் கொண்டு விரதம் இருந்தேன் ஒரு சின்ன களைப்பு கூட இல்லை இந்த ஒரு நாளில் அருமையான அதிசயம் நடந்தது முருகா நன்றி அப்பா இந்த விரதம் பற்றி தங்கள் பதிவினை பார்த்து தான் இந்த விரதத்தை ஆரம்பித்து விட்டேன் நன்றி நன்றிகள் ஐயா தொடர்ந்து இந்த பணியை செய்யுங்கள்

  • @Shanthi-gi6vz
    @Shanthi-gi6vz 5 หลายเดือนก่อน

    Vetri velMuruganukku arohara gobi sir ku arohara thank you sir

  • @leosinipriya7418
    @leosinipriya7418 5 หลายเดือนก่อน +1

    ஐயா நான் இப்போழுதுதான் சிறுவாபுரி சென்று விட்டு வருகிறேன் தங்கள் பதிவு சிறுவாபுரி முருகனை பற்றியே உள்ளது நான் மிகவும் மகிழ்ச்சி ஐயா சொல்ல வார்த்தைகளே இல்லை
    எல்லாம் புகழும் முருகனுக்கே🙏