Ninaikka Therintha Maname Song HD | நினைக்க தெரிந்த மனமே |Kannadasan Song | Devika |Anandha Jothi.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #Ninaikka_Therindha_Maname_Song #kANNADASAH_SONGS #Devika
    Ninaikka Therintha Maname Song HD | நினைக்க தெரிந்த மனமே |Kannadasan Song | Devika |Anandha Jothi.
    திரைப் படம்: ஆனந்த ஜோதி
    பாடியவர்கள்: பி.சுசீலா
    இசை: எம்.எஸ்.வி - டி.கே.ஆர்
    வரிகள்: கண்ணதாசன்
    நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
    பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
    உயிரே விலக தெரியாதா
    நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
    பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
    உயிரே விலக தெரியாதா
    மயங்க தெரிந்த கண்ணே உனக்கு
    உறங்க தெரியாதா
    மலர தெரிந்த அன்பே உனக்கு மறையதெரியாதா
    அன்பே மறைய தெரியாதா
    நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
    பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
    உயிரே விலக தெரியாதா
    எடுக்க தெரிந்த கரமே உனக்கு கொடுக்க தெரியாதா
    இனிக்க தெரிந்த தமிழே உனக்கு கசக்க தெரியாதா
    படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்க தெரியாதா
    படற தெரிந்த பனியே உனக்கு மறைய தெரியாதா… பனியே
    மறையதெரியாதா…
    நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
    பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
    உயிரே விலக தெரியாதா
    கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா
    குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா
    பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா
    இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா… தலைவா
    என்னை புரியாதா…
    நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
    பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
    உயிரே விலக தெரியாதா
    For More Movies and Songs Please Subscribe To :
    #Kannadhasan_4K_Tamilsongs.

ความคิดเห็น • 442

  • @anthonyk9048
    @anthonyk9048 หลายเดือนก่อน +5

    கவியரசர் கண்ணதாசன் அவர்களின் இந்தபாடல் காதல் தோல்வியின் மனதின் வேதனைகளை இதைவிட யாரும் சொல்லவே முடியாத பாடல் வாழ்க கவியரசர்❤

  • @kailasamramachandran3443
    @kailasamramachandran3443 หลายเดือนก่อน +5

    இது வெறும் பாடல் அல்ல! காலத்தால் அழியாத காவியம்❤

  • @AlexPrathipa
    @AlexPrathipa 6 หลายเดือนก่อน +175

    2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க ❤

    • @PRIYAHBABY
      @PRIYAHBABY 3 หลายเดือนก่อน +2

      Iam 2k....😂

    • @user-gr4bx6lu8o
      @user-gr4bx6lu8o 3 หลายเดือนก่อน +1

      Super songs

    • @manimegalai.v6792
      @manimegalai.v6792 3 หลายเดือนก่อน

    • @manimegalai.v6792
      @manimegalai.v6792 3 หลายเดือนก่อน

      அருமையான கேட்பதற்கு மனதிற்கு இதமான இனிமையான பாடல்

    • @PanchavarnamS-ki1lc
      @PanchavarnamS-ki1lc 2 หลายเดือนก่อน

      எப்படி சொல்வது

  • @anantharamananantharaman8343
    @anantharamananantharaman8343 ปีที่แล้ว +75

    அந்த காலத்திலும் இந்த காலத்திலும் எந்த காலத்திலும் காதலால் தோல்வி அடைந்த நிலையில் இருப்பவர்கள் கேட்க கூடிய இந்த பாடலுக்கு ஈடு இணை வேறெதுவும் இல்லை என்பதே எனது கருத்து.

    • @veerammani
      @veerammani ปีที่แล้ว +5

      Unmai than brother enaku pitha pattu

    • @thangaraj6169
      @thangaraj6169 ปีที่แล้ว +1

      @@veerammani appadi illa anal padal nandraga irukindrathu

    • @santhaveeran2665
      @santhaveeran2665 2 หลายเดือนก่อน +1

      இந்த பாடல் காதலில் தோற்ற நெஞ்சங்களுக்கு உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு வடிகால் ...

    • @anthonyk9048
      @anthonyk9048 22 วันที่ผ่านมา +1

      வாழ்க நம் கவியரசர்

  • @mohideen4
    @mohideen4 ปีที่แล้ว +83

    காலத்தால் அழியாதவை கருப்பு வெள்ளை பாடல்கள் ❤️❤️❤️ by இதன் அருமை பெருமை உணர்ந்த இறுதி தலைமுறை 90s கிட்ஸ்

    • @atmanantasaraswatiswami
      @atmanantasaraswatiswami ปีที่แล้ว

      அங்காரா முரைகோட்டாலும் சலிகாதாபடல்கால் மகாலில் தொன்வார்தது

    • @pdql4739
      @pdql4739 ปีที่แล้ว +1

      Early 2k also..when depressed 🙂🥀

  • @ramelumalai7578
    @ramelumalai7578 3 หลายเดือนก่อน +6

    எனது கல்லூரி 1978 பிரிவுபசார விழாவில் நான் பாடியதும் ஆனந்த ஜோதி எம்ஜியார் தேவிகா இணைந்து நடித்த ஒரே படம் அன்பை பிரிவு வேதனையை உணர்த்தும் வகையில்

  • @bhoopathisubbian9469
    @bhoopathisubbian9469 ปีที่แล้ว +23

    கணக்கில் லாமல்
    கே ட்டு விட்டேன். இனியும் ஆயுள் முழுதும் கேட்பேன❤❤❤

  • @saaitechnologies2949
    @saaitechnologies2949 2 ปีที่แล้ว +51

    இதைவிட சிறந்த வரிகள் இனி நமக்கு கிடைக்க வாய்ப்புகள் குறைவு 💌💌💌💌

    • @rgl8677
      @rgl8677 2 ปีที่แล้ว +2

      Vaipu illai...

    • @nagendranc9897
      @nagendranc9897 ปีที่แล้ว +1

      Kannil kanier illai

    • @suthanthirarajm9151
      @suthanthirarajm9151 ปีที่แล้ว

      என் வாழ்க்கை யில் மறக்க முடியாது இந்த பாடலை எப்படி கேட்பது இதயம் நின்று விட்டது போல இருந்தது.நனறி.

  • @r.jeyatnthi1121
    @r.jeyatnthi1121 2 หลายเดือนก่อน +6

    கேட்க கேட்க திகட்டாத பாடல் வரிகள்

  • @nagarajanperumal4408
    @nagarajanperumal4408 ปีที่แล้ว +18

    இன்றைய பொழுதில் எனக்கு ஏற்ற Situation Song.
    எந்த காலத்திலும் கேட்க தூண்டும் அருமையான பாடல்.

  • @sambasivamp4810
    @sambasivamp4810 4 หลายเดือนก่อน +11

    எத்தனையோ சோகம் நிறைந்த தமிழ் பட பாடல்கள் இருந்தாலும் இந்த பாடலுக்கு இணையாகாது

  • @muralitharank1736
    @muralitharank1736 5 หลายเดือนก่อน +4

    Finest evergreen melody sung by Susheelamma with total perfection.

  • @nallimohanraj9110
    @nallimohanraj9110 6 หลายเดือนก่อน +23

    2024 ல் நானும் கேட்டு ரசித்து ரசித்து ருசிக்கிறேன்.
    பருகிறேன்
    உணருகிறேன்
    உருகுகிறேன்
    கொதிக்கிறேன்
    பரிதவிக்கிறேன்
    பாசாங்கில்லாமல்
    நேசம் வைக்கிறேன்
    Msv மேல் வாய்ஸ்
    ஆண் அல்ல பீமேல்
    ஆனாலும் ரசிக்கிறேன்
    Msv மேல்

  • @syedahamed62
    @syedahamed62 ปีที่แล้ว +11

    நான் இந்த ஆனந்த ஜோதி படத்தில் வரும் பாடலை 1977ல் வேலூரில் 'என்னுடைய மார்க்க அறிவு பயணத்தை தொடங்கும்போது பகல் நேர காட்சியாக பார்த்திருக்கிறேன். என வாழ்வில் மறக்க முடியாத படம். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் P சுசீலா அம்மாவின் பின்னனிக் குறளில் ஒளிக்கும் பாடல்.

    • @gdmkel473
      @gdmkel473 8 หลายเดือนก่อน

      Smt P. Suseela Amma, the Nightingale of South India, has been enchanting music lovers for over six decades with her mesmerizing voice, unparalleled talent, and versatility. Her melodious renditions of Tamil songs have left an indelible mark on the hearts of countless fans, including myself.
      Suseela's voice is like a soothing balm, capable of transporting listeners to a realm of pure bliss. Her effortless transition between high and low notes, her impeccable diction, and her ability to infuse emotion into every song make her a true maestro of Tamil music.
      Her versatility knows no bounds. She has effortlessly mastered a wide range of genres, from classical ragas to folk melodies, from devotional songs to peppy film numbers. Her ability to adapt her style to suit any genre is a testament to her immense talent and dedication.
      One of the things I love most about Suseela's singing is her ability to convey the essence of a song. She doesn't just sing the words; she feels them and pours her heart and soul into each performance. This is what makes her music so deeply moving and personal.
      Some of my favorite Suseela songs include "Aalayamani", "Kannan Ennum Mannan", "Chitti kuruvi", "Ninaikka therintha maname", "Thamizhukkum amuthenru per", "Malai pozhuthin mayakkaththile" and so many songs. These songs showcase her vocal prowess, her ability to connect with listeners, and her mastery of various genres.
      P. Suseela is a true legend of Tamil music. Her contributions to the industry are immeasurable, and her legacy will continue to inspire generations to come. I am an ardent fan of her music, and I will forever cherish the joy and solace it has brought into my life. Long live P.Suseela Amma and her fame. She has been honoured with a Doctorate degree on 21/11/2023 by the Tamil Nadu Government. 16/12/2023

    • @BeAware-lr7pu
      @BeAware-lr7pu 4 หลายเดือนก่อน

      Appadiya Hazrath

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar ปีที่แล้ว +11

    ⚰️ பாடலின்
    ⚰️ ஒவ்வொரு
    ⚰️ வார்த்தையும்
    ⚰️ ஒவ்வொரு
    ⚰️வரியும்
    ⚰️நம்
    ⚰️போலி இதயங்களை
    ⚰️உயிரோடு
    ⚰️ சவப்பெட்டியில்
    ⚰️வைத்து
    ⚰️ அறைந்து விடும்
    ⚰️ஆணியாக
    ⚰️மாறுகிறதே
    ⚰️இறைவா
    ⚰️என் செய்வேன்?

  • @justconnectmurugan3915
    @justconnectmurugan3915 2 หลายเดือนก่อน +3

    what a touchable wordings ...

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm ปีที่แล้ว +12

    இனிமையான பாடல்
    பாடிய P சுசிலா அம்மா பல்லாண்டு வாழ்க

  • @JayanthaRani-km1ee
    @JayanthaRani-km1ee 3 หลายเดือนก่อน +5

    பண்பாடு கலாச்சாரம் பழைய படங்கள் பாடல்கள் உயிரோட்டமானவை

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu 26 วันที่ผ่านมา

    படத்திலே பாடல் மிக மிக அருமை அதைவிட உடுத்தி இருக்ககும்உடை மிக அழகு

  • @wideviewer3789
    @wideviewer3789 2 ปีที่แล้ว +254

    இந்த 2022 ஆம் ஆண்டில் இதைக் கேட்கும் 1970'ஸ் கிட்ஸ் யாராவது Reply யில் சொல்லலாம்.

  • @sakhithafridi1703
    @sakhithafridi1703 ปีที่แล้ว +21

    நினைக்கத் தெரிந்த மனமே
    உனக்கு மறக்கத் தெரியாதா
    பழகத் தெரிந்த உயிரே
    உனக்கு விலகத் தெரியாதா
    உயிரே விலகத் தெரியாதா
    நினைக்கத் தெரிந்த மனமே
    உனக்கு மறக்கத் தெரியாதா
    பழகத் தெரிந்த உயிரே
    உனக்கு விலகத் தெரியாதா
    உயிரே விலகத் தெரியாதா
    மயங்கத் தெரிந்த கண்ணே
    உனக்கு உறங்கத் தெரியாதா
    மலரத் தெரிந்த அன்பே
    உனக்கு மறையத் தெரியாதா
    அன்பே மறையத் தெரியாதா(நினைக்கத்)
    எடுக்கத் தெரிந்த கரமே
    உனக்கு கொடுக்கத் தெரியாதா
    இனிக்கத் தெரிந்த கனியே
    உனக்கு கசக்கத் தெரியாதா
    படிக்க தெரிந்த இதழே
    உனக்கு முடிக்கத் தெரியாதா
    படரத் தெரிந்த பனியே
    உனக்கு மறையத் தெரியாதா
    பனியே மறையத் தெரியாதா
    நினைக்கத் தெரிந்த மனமே
    உனக்கு மறக்கத் தெரியாதா
    பழகத் தெரிந்த உயிரே
    உனக்கு விலகத் தெரியாதா
    உயிரே விலகத் தெரியாதா
    கொதிக்கத் தெரிந்த நிலவே
    உனக்கு குளிரத் தெரியாதா
    குளிரும் தென்றல் காற்றே
    உனக்கு பிரிக்கத் தெரியாதா
    பிரிக்கத் தெரிந்த இறைவா
    உனக்கு இணைக்கத் தெரியாதா
    இணையத் தெரிந்த தலைவா
    உனக்கு என்னைப் புரியாதா
    தலைவா என்னைப் புரியாதா
    நினைக்கத் தெரிந்த மனமே
    உனக்கு மறக்கத் தெரியாதா
    பழகத் தெரிந்த உயிரே
    உனக்கு விலகத் தெரியாதா
    உயிரே விலகத் தெரியாதா

    • @kannadhasan-4ktamilsongs334
      @kannadhasan-4ktamilsongs334  ปีที่แล้ว +1

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd ปีที่แล้ว +10

    காதலர் பிரிவின் வலியை அழகான
    தமிழில் சொல்லியுள்ளார் கவியரசர் கண்ணதாசன் 🙏🏻

  • @karthinathan7787
    @karthinathan7787 ปีที่แล้ว +15

    கண்ணதாசனை நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா.
    மனம் " கவிஞன் என்பவன் யார் என கேட்டேன். கண்ணனின் தாசன் என இறைவன் பனித்தான். பின் எப்படி முடீயும்

  • @PrasanthanPrasanthan-kw1oj
    @PrasanthanPrasanthan-kw1oj 6 หลายเดือนก่อน +60

    2024ல் இந்த பாடலை கேட்கும் 1999'ஸ் கிட்ஸ் யாராவது இருக்கிங்களா?➰🎻🌚

  • @srinivasannarayanan8071
    @srinivasannarayanan8071 2 หลายเดือนก่อน +7

    கண்ணதாசன் அவர்களை மிஞ்சும் வகையில் இனி யாரும் இல்லை.....

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 2 ปีที่แล้ว +6

    திவ்யகவி கண்ணதாசன் 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰

  • @kannan0519
    @kannan0519 หลายเดือนก่อน +1

    kudOs tO Kannadasan sir👍

  • @manickamakila
    @manickamakila ปีที่แล้ว +39

    2023 யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீங்க 👍🖤✨

    • @kannadhasan-4ktamilsongs334
      @kannadhasan-4ktamilsongs334  ปีที่แล้ว +3

      நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீம் கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் பதிவு செய்யுங்கள்.

    • @sokkappang435
      @sokkappang435 9 หลายเดือนก่อน

      😢😮😅😊

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +4

    காதல்லதோத்தவங்களோடப் பாடல் !அப்ப எனக்கும் தானே! இது எனக்கானப்பாடல்! என் இனியவர் !அவர் நினைவு எனக்குள்ற எழுறதை எப்படித் தடுப்பேன்! கண்ணீர் கடலாய் கண்களில் வழிய நான் எனை மறக்கிறேன் ! 😢 👸

    • @samayasanjeevi
      @samayasanjeevi ปีที่แล้ว

      🙄🙄😨

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 5 หลายเดือนก่อน

      கணவனுக்கு உடலும் காதலனுக்கு உள்ளமுமா

  • @senthilkumarsekar6868
    @senthilkumarsekar6868 10 หลายเดือนก่อน +6

    Kannadasan,MSV-Ramamoorthy,TMS-P.Suseela legendary combination of Tamil cinema industry ❤🎉😊😊😊

  • @vasudevan1697
    @vasudevan1697 ปีที่แล้ว +4

    சுசிலா அம்மாவின் வசீகரா குரல் .

  • @sathivlog7097
    @sathivlog7097 6 หลายเดือนก่อน +4

    I love this song

  • @periasamy525
    @periasamy525 ปีที่แล้ว +1

    நான் 1971.ல் பிறதவன் அன்றுமுதல் இன்றுவரை இந்தபாடல் பிடிக்கும் என் பெயர் த.பெரியசாமி பெரம்பலூர்மாவட்டம் தூ.களத்தூர்

  • @anantharamananantharaman8343
    @anantharamananantharaman8343 ปีที่แล้ว +6

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என்னோட கடந்த காலநினைவுகள்
    மனதில் நிழலாடுகிறதே அதில்
    மனதில் உள்ள குழப்பமும் தெளிவு
    பெறுகிறது.

    • @venkataramang8608
      @venkataramang8608 ปีที่แล้ว +1

      40 ஆண்டுகளுக்கு முன் என் இளமை கால வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவம். அன்றும் இன்றும் என்றென்றும் என் இதயத்தை உருக்கினாலும் இந்த பாடல் இறகினால் இடப்படும் ஒளழதம் போல் மனதை வருடும் எப்போது கேட்டாலும்.

  • @BeAware-lr7pu
    @BeAware-lr7pu 4 หลายเดือนก่อน +5

    இந்த பாடலை என் அம்மா பாடுவதை பல முறைகள் கேட்டிருக்கிறேன் , தூங்கி விழித்ததும் என் அம்மா ஞியாபகத்தில் வந்து கேட்டேன் .
    LOVE YOU AMMA 🥺😭

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 24 วันที่ผ่านมา

    நினைக்கவைத்தது நீ தானே, மறக்க வைக்க ஏன்மறந்தாய்?, ஐ மிஸ் you daa chellam. By Naattaraayan

  • @rajr1032
    @rajr1032 4 หลายเดือนก่อน +1

    One of the philosophical verses from the pen of the great Kaviarasu Kannadasan !

  • @mohideen4
    @mohideen4 2 ปีที่แล้ว +9

    Ippadalin arumai unarnda irudi talaimurai 90s kids 😍 MSV😥

  • @panneerselvam1741
    @panneerselvam1741 ปีที่แล้ว +14

    இன்றும் கேட்டால் உள்ளம் கலங்குகிறதே. உள்ளத்தால் விரும்பிய உள்ளங்களே அறியும். ஆனால் விளக்க முடியாது.

    • @ajithkumar3348
      @ajithkumar3348 ปีที่แล้ว +1

      Kalathal azhikka mudiyatha padal.marakka mudiyuma.

    • @pandari12r2
      @pandari12r2 ปีที่แล้ว

      Of course, it is true.Fine, lovely.

    • @Raju-il1qi
      @Raju-il1qi ปีที่แล้ว

      Mother is God because she give is live to see the world,she. Take. Care don't forget mother because is Gods she never sleep well she take care we. That's time we'll are baby.now we are gent.dont for mother and father.thank you.all my friends ok all god. Blessing them..

  • @krishnanrengarajan4425
    @krishnanrengarajan4425 2 หลายเดือนก่อน +1

    When you age, you realise these songs bring peace 😢❤

  • @ashokar2044
    @ashokar2044 ปีที่แล้ว +6

    What a meaningful song.Hats off to Kannadasan ji for writing such a wonderful song.

  • @vananthangavelu9950
    @vananthangavelu9950 5 หลายเดือนก่อน +2

    சோகப்பாடல்களையும்....கேட்டு....உறுகவைத்த...பாடல்...

  • @suthanthirarajm9151
    @suthanthirarajm9151 ปีที่แล้ว

    என் இதயம் மே நின்று நின்று தான் ஓடுகிறது இனிமை யான தத்துவப் பாடல் நன்றி.

    • @kannadhasan-4ktamilsongs334
      @kannadhasan-4ktamilsongs334  ปีที่แล้ว

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.

  • @saravanan.k9393
    @saravanan.k9393 ปีที่แล้ว +14

    Fan born in 2006 and hears in 2023!! 🥀❤hats off to kannadhasan sir.. 👏

  • @mudandafromavunda5891
    @mudandafromavunda5891 หลายเดือนก่อน

    Best song of the world msv is a legend love it❤❤

  • @Santhosh.Esakki
    @Santhosh.Esakki ปีที่แล้ว +2

    அருமையான பாடல்.... இப்படிக்கு தேவிக்கமா ரசிகன்...90skid ❤️

  • @user-my8uq4bm3l
    @user-my8uq4bm3l 6 หลายเดือนก่อน +1

    Super song arumaiyana pen divigha

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl 2 ปีที่แล้ว +3

    அற்புதமான பாடல்

  • @user-kq6fs1sd1v
    @user-kq6fs1sd1v หลายเดือนก่อน +2

    இந்த பாடல் கேட்கும் போது மனம் ஆறுதல் அடைகிறது.

  • @psseshadri355
    @psseshadri355 ปีที่แล้ว +7

    Meaningful song. Thanks to great Kannadasan 👍

  • @user-ii1mt4cp1p
    @user-ii1mt4cp1p หลายเดือนก่อน

    Ya I am 70s kid
    Ethanimurai cattatulm salikatha song's
    I love 50s to 80s song's

  • @basheerbasheer1784
    @basheerbasheer1784 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @jswritingchannel6930
    @jswritingchannel6930 ปีที่แล้ว +2

    2023Yearல ketkuren....... Sema feel 90's கிட்ஸ்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 9 หลายเดือนก่อน +1

    🌹நினைக்க தெரிந்த ம னமே ! உனக்கு மறக்க தெரியாதா ?பழக தெரி ந்த உயிரே ! உனக்கு விலக தெரியாதா ? மய ங்க தெரிந்த கண்ணே ! உனக்கு உறங்க தெரி யாதா ?மலர தெரிந்த அன்பே ! உனக்கு மறை ய தெரியாதா ?அன்பே மறைய தெரியாதா ?😕😢😨😰😪

  • @padamapadama6662
    @padamapadama6662 หลายเดือนก่อน

    Ever green super song's old is gold.❤❤❤

  • @vinothvino6606
    @vinothvino6606 13 วันที่ผ่านมา

    Amezing song❤

  • @user-jd6bs1xd1g
    @user-jd6bs1xd1g ปีที่แล้ว

    காலத்தால் அழியாத காவிய பாடல் !
    காதலின் சோகம் நம்மை வாட்டும் போது இம மாதிரியான பாடல்கள் மனதிற்கு இதமாக இருக்கிறது எத்தனை வருடங்கள் ஆனாலும் இன்பத்தை தருகிறது கவிஞர் ஐயா உங்கள் படைப்பு மிக அற்புதம் !

  • @kavyashreebabu9243
    @kavyashreebabu9243 ปีที่แล้ว +2

    ❣️it's 2023 but it feels lyk a ever green one

  • @GanesanGanesan-zj7kp
    @GanesanGanesan-zj7kp ปีที่แล้ว +1

    What
    A
    Beautiy,voice
    Sushila,mam
    Youare,Great
    Congrats
    Godbless

  • @kumarkuppanan737
    @kumarkuppanan737 ปีที่แล้ว +3

    Superb song old is gold

  • @sivakamic7848
    @sivakamic7848 2 ปีที่แล้ว +3

    Actress, kanaka's mother.. Devika.... 🌹🌹🙏🙏🙏🌹🙏

  • @ernajfaziljahangeerbasha5310
    @ernajfaziljahangeerbasha5310 8 หลายเดือนก่อน

    எந்த காலத்திற்கும் ஏற்ற அற்புதமான வரிகள் அழகு பாவனை மிகுந்த தேவிகா அவர்களின் நடிப்பில்...

  • @thulasibala6691
    @thulasibala6691 ปีที่แล้ว

    My fav song. I used to hear dis in the night times broadcasted by all india radio coimbatore. I love my all india coimbatore radio station. How are you thiripurqsundari akka and kamal anna? I miss your beautiful voices❤❤

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 ปีที่แล้ว +8

    தமிழ் தீர்க்கதரிசி💐 கவியரசு கண்ணதாசன்✍🏻

  • @pichandi2061
    @pichandi2061 ปีที่แล้ว +4

    எந்த ஆண்டிலும் கேட்க விரும்பும் பாடல்

  • @wideanglecltwideangleclt5626
    @wideanglecltwideangleclt5626 6 หลายเดือนก่อน

    Beautiful song, lots of love from kerala ❤

  • @krishnamurthysubramanian7626
    @krishnamurthysubramanian7626 3 หลายเดือนก่อน

    What a song ... simply superb ❤❤

  • @balajibalaji5126
    @balajibalaji5126 3 หลายเดือนก่อน

    ❤ Nice song

  • @ArunKumar-dd2wu
    @ArunKumar-dd2wu ปีที่แล้ว

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்❤🎉❤

  • @sabarimuthusabarimuthu2983
    @sabarimuthusabarimuthu2983 11 หลายเดือนก่อน +1

    நான் 1992 நானும் கேட்கிறேன் இந்த பாடலை காதல் தோல்வி எப்போதும் எல்லோர்க்கும் ஒரே நிலை தான்

  • @MSRAVI-zw8ud
    @MSRAVI-zw8ud 2 ปีที่แล้ว +11

    My favourite song

  • @madhavannv7140
    @madhavannv7140 ปีที่แล้ว +3

    A good song for all times to come

  • @narjisahsyarifah3926
    @narjisahsyarifah3926 10 หลายเดือนก่อน +1

    Female : { Ninaika therindha manamae
    Unaku maraka theriyaadhaa
    Pazhaga therindha uyire
    Unaku vilaga theriyaadhaa
    Uyire vilaga theriyaadhaa } (2)
    Female : Mayanga therindha kannae
    Unaku uranga theriyaadhaa
    Malara therindha anbae
    Unaku maraiya theriyaadhaa
    Anbae maraiya theriyaadhaa
    Female : Ninaika therindha manamae
    Unaku maraka theriyaadhaa
    Pazhaga therindha uyire
    Unaku vilaga theriyaadhaa
    Uyire vilaga theriyaadhaa
    Female : Eduka therindha karamae
    Unaku koduka theriyaadhaa
    Inika therindha kaniyae
    Unaku kasaka theriyaadhaa
    Female : Padika therindha idhazhae
    Unaku mudika theriyaadhaa
    Padara therindha paniyae
    Unaku maraiya theriyaadhaa
    Paniyae maraiya theriyaadhaa
    Female : Ninaika therindha manamae
    Unaku maraka theriyaadhaa
    Pazhaga therindha uyire
    Unaku vilaga theriyaadhaa
    Uyire vilaga theriyaadhaa
    Female : Kodhika therindha nilavae
    Unaku kulira theriyaadhaa
    Kulirum thendral kaatrae
    Unaku pirika theriyaadhaa
    Female : Pirika therindha iraivaa
    Unaku inaika theriyaadhaa
    Inaiya therindha thalaivaa
    Unaku ennai puriyaadhaa
    Thalaivaa ennai puriyaadhaa
    Female : Ninaika therindha manamae
    Unaku maraka theriyaadhaa
    Pazhaga therindha uyire
    Unaku vilaga theriyaadhaa
    Uyire vilaga theriyaadhaa

  • @thinakaranbt3972
    @thinakaranbt3972 5 หลายเดือนก่อน +1

    Super delicious song

  • @anandhisethuraman4964
    @anandhisethuraman4964 9 หลายเดือนก่อน

    அருமையான பாடல் நாகரிகமான பாடல்

  • @kanchana333
    @kanchana333 5 หลายเดือนก่อน +1

    Super song

  • @yadavamoorthy2394
    @yadavamoorthy2394 ปีที่แล้ว

    உங்கள் தளத்தில் இந்த பாடல் என்றும் இருக்கும். இல்லை என்றால் மனிதர் அல்ல. 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dharanij285
    @dharanij285 ปีที่แล้ว +1

    Am early 2k kid am watching ❤️

  • @shanraja5462
    @shanraja5462 ปีที่แล้ว +2

    Suuper

  • @anbu9179
    @anbu9179 ปีที่แล้ว

    One of the my most favourite song...

  • @vvinupriyaa2867
    @vvinupriyaa2867 หลายเดือนก่อน

    Yes we love this 🎵

  • @grace-mk9lo
    @grace-mk9lo ปีที่แล้ว +1

    மனவேதனைபா
    .மறக்கமுடியில....நினைச்சி.....என்னால்மனதாலவு....யிருக்குபா

  • @P.L.Rajamanikandan8802
    @P.L.Rajamanikandan8802 ปีที่แล้ว +1

    நினைக்க தெறிந்த மனமே உனக்கு மறக்க தெறியாத மனமே.? உன்மை காதல் என்னைக்கும் மறக்முடியதூ என் நினைவில் சில்பா வாழ்ந்து கொண்டுருக்கேன் அவள் நினைவு பாடல்

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw 7 หลายเดือนก่อน

    கவிஞர் ஐயா வரிக்கு சுசிலா அம்மாவின் குரலும் தேவிகா அம்மா நடிப்பு மூன்றும் செம சூப்பர்

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 ปีที่แล้ว +2

    1950's great grandfas

  • @ln1050
    @ln1050 ปีที่แล้ว

    Evergreen Are Equal To Gold. Songs From Past Aways Bring Back Sweet And Sour Memories That Last Life Time.

  • @vskumar3682
    @vskumar3682 2 ปีที่แล้ว +3

    Evergreen song.

  • @palchamya242
    @palchamya242 2 หลายเดือนก่อน

    Very Good song in real life

  • @Christina-bb6kj
    @Christina-bb6kj 6 หลายเดือนก่อน +1

    Goosebumps ❤

  • @senthilpandi3598
    @senthilpandi3598 11 หลายเดือนก่อน +1

    காதல் தோல்வி. அடைந்த பாடல் வரிகள்

  • @gurumeena1592
    @gurumeena1592 6 หลายเดือนก่อน +3

    I am seeing 2024 or you there

  • @lathasuresh4606
    @lathasuresh4606 11 หลายเดือนก่อน

    நினைக்கத்தெரிந்த மனமே
    புரட்சித்தலைவர் மறக்கத்தெரியதா
    தெரியவில்லை இன்றும் நினைவாய் வாழ்கிறோம்
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @sivashankar2347
    @sivashankar2347 ปีที่แล้ว

    கவி அரசரின் தர்க்க சாஸ்திர பாடல் அருமை🎉❤

  • @VeeramaniS-wl9fk
    @VeeramaniS-wl9fk 4 หลายเดือนก่อน

    👍👍👍

  • @Anburoja_11
    @Anburoja_11 4 หลายเดือนก่อน

    After neeya naana promo❤❤🎉

  • @priya-kz3by
    @priya-kz3by ปีที่แล้ว +1

    Wow super

  • @mathoorswamy392
    @mathoorswamy392 หลายเดือนก่อน

    🎉🎉

  • @arjunansundar8632
    @arjunansundar8632 ปีที่แล้ว

    Eppaahhh heart ❤️ la irundhu blood vandhirum pola.Very Painful song.Breakup anavanga ketta avlodan

  • @abdullahseyed5979
    @abdullahseyed5979 ปีที่แล้ว +1

    Very nice songs .

  • @kanikarthi5722
    @kanikarthi5722 ปีที่แล้ว

    Old is vveeerryyyyy gold I love this song anytime ❤❤❤❤❤