உங்களுக்கு கட்டுப்படாத மனைவியை என்ன செய்வது ?_ᴴᴰ ┇ As-Sheikh Dr. Mubarack Madani, Ph.D

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 43

  • @fareesaaslam7833
    @fareesaaslam7833 4 ปีที่แล้ว +4

    Masha Allah very useful bayan

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z 2 ปีที่แล้ว +6

    மனைவியை விரும்பாத கடவன்மார்களை என்ன செய்வது ? என்ற தலைப்பில் வீடியோ போடுங்கள்.

  • @Nidhuvan007
    @Nidhuvan007 3 ปีที่แล้ว +3

    இறைவனை அஞ்சுகின்ற மக்களுக்கு மறுமை வாழ்வே சிறந்தது இதை நீங்கள் விளங்க வேண்டாமா... அல்குர்ஆன் 7 : 169...

  • @azgharkhan6774
    @azgharkhan6774 3 ปีที่แล้ว +3

    Assalaamualaikum at present situation good advice &explanation jazakallah Moulana

  • @rafayrishad1813
    @rafayrishad1813 3 ปีที่แล้ว +1

    JazAkallah hair arumaiyana padiwu alhamdulilah

  • @mmrragu9199
    @mmrragu9199 4 ปีที่แล้ว +6

    அஸ்ஸலாமு அலைக்கும்.....

  • @a.waheedabanu4216
    @a.waheedabanu4216 2 ปีที่แล้ว +1

    Jazakallah

  • @sfmmm3957
    @sfmmm3957 4 ปีที่แล้ว +1

    Masha allah

  • @abthulrahimennapurila2310
    @abthulrahimennapurila2310 4 ปีที่แล้ว +2

    Inshallah

  • @farookali8236
    @farookali8236 4 ปีที่แล้ว +1

    Alhamdulillah

  • @Sharmila-ln8fh
    @Sharmila-ln8fh 4 ปีที่แล้ว +1

    ALHAMDULILLAH BARAHKALLAHU jazahkallahhu khaira

  • @harisrifnas8749
    @harisrifnas8749 4 ปีที่แล้ว +8

    மார்க்கப்பற்றுள்ள பெண்ணை எப்படி தெரிந்து கொள்வது

  • @MMOHAMEDARIFMMOHAMEDARIF
    @MMOHAMEDARIFMMOHAMEDARIF 6 หลายเดือนก่อน

    அம்மா வீட்டிற்கு 10 நாள் தங்கி வருகிறேன் என்னை விட்டு வாருங்கள் என்று கூறினார் நானும் சந்தோசமாக ஒரு நாள் தங்கி விட்டு வந்தேன் 10 நாட்கள் கழித்து என்னை அவருடைய ஊரான திண்டுக்கல்லுக் வாழ அழைத்தார் நான் இங்கே அழைத்தேன் மறுப்பு தெரிவித்தார் இவ்வளவுதான் நடந்தது ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார் அதற்கு பிறகு நான்கு மாதம் கழித்து அந்த வழக்கை அவரே வாபஸ் பெற்றார்‌ இப்போது என்னிடம் குலா கேட்கின்றார் நான் என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தையைய்கூட காண்பிக்க மறுக்கின்றார்கள் மனநிம்மதி இல்லாமல் அழுகிறேன் மனைவி என்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறார் குறிப்புதாயாரின் பேச்சை கேட்டு இன்னொரு அக்காவையும் அவருடைய கணவனிடம் இருந்து 1 வருட காலம் பிரித்து வைத்திருந்தார் இப்போது என்னிடம் என் மனைவியைய் பிரித்து வைத்து குலா கேட்க வைக்கின்றார் என் மனைவியைய் என்னிடம்தனியாக பேச அனுமதி மறுக்கின்றார்கள்

  • @saleemahmedabbas2933
    @saleemahmedabbas2933 8 หลายเดือนก่อน

    அஸ்ஸலாமு அலைக்கும்
    கணவனுடன் வாழ முடியாத மனைவியை என்ன செய்ய ?
    மனைவி குலா கொடுக்க மறுத்து வரும் என்ற காரணத்தினால் கணவன் தலாக் கொடுத்தால் கணவன் கொடுத்த மஹரை திருப்பி கொடுக்க மறுத்தால் என்ன செய்வது?
    A.சலீம் அஹ்மத்
    மதுரை

  • @sabjanshafie7535
    @sabjanshafie7535 4 ปีที่แล้ว +3

    மார்க்கத்தைப்படித்தும் கூட சுய நலமாக நடக்கும் மனைவியை அவளுக்கு அட்வைஸ் பிடிக்கவில்லை மாற்று வீட்டார்கள் சொன்னால் கேட்டுக்கொள்கிறாள். வேதனை ?

  • @Sharmila-ln8fh
    @Sharmila-ln8fh 4 ปีที่แล้ว +3

    edu pola kanavan kattupadatha vara erundal enna seyya?

  • @allahisgreatest4360
    @allahisgreatest4360 4 ปีที่แล้ว +1

    Enga frnd oda sis oda husband avar manaiviyai than amma udaiya kooda porandhavargalin v2 ku kooda sella anumadhipadhillai...idhu sariya

  • @johnmichaelraj8575
    @johnmichaelraj8575 8 หลายเดือนก่อน

    இயேசுவே என் உள்ளத்தில் வாரும் அமைதி தாரும் இயேசுவே முஸ்லிம் பெண்களை காப்பாற்றும். அல்லாஹ் பேய்👹👻😈 பிசாசு

  • @asrafAyisha
    @asrafAyisha 4 ปีที่แล้ว +3

    Can a women wear jeans with long tops.... Because it's confusing whether to wear it with the long tops or else we should not wear it....

  • @shahulhameedhushahulhameed8862
    @shahulhameedhushahulhameed8862 2 ปีที่แล้ว +1

    Assalamu alaikkum

  • @nafeelanafee6859
    @nafeelanafee6859 4 ปีที่แล้ว +1

    Full video irukkunghala

  • @mohamedameen8901
    @mohamedameen8901 2 ปีที่แล้ว

    Assalamu alaikum..asrath

  • @fahadanees9984
    @fahadanees9984 4 ปีที่แล้ว +1

    Pls anakku kattayama bathil wanum an udaya friend kku ulla broblam kalyanam pannum bothu sikarat kudikka mattaram ippa kanmunnadeyae kudeikkeram awar wayalaye anda umma wappada manikkaga than anna kalyana panne nan andu solraram apide oru kanawan oda wala lama idkku islam kurum badil anna

  • @AbdulRahman-bu5yi
    @AbdulRahman-bu5yi 2 ปีที่แล้ว

    கணவன் அட்வைஸ் செய்தாலும் மனைவி கேட்பதும் இல்லை என்ன செய்வது

  • @عبدالودودعبدالودود-ص1ي
    @عبدالودودعبدالودود-ص1ي 4 ปีที่แล้ว +1

    Inshaallah

  • @mohsab-e6w
    @mohsab-e6w ปีที่แล้ว

    yedhukum kattu padala,so next?

  • @mydeenmehar4921
    @mydeenmehar4921 6 หลายเดือนก่อน

    தலாக் செய்ய வது

  • @rahumanrm376
    @rahumanrm376 3 ปีที่แล้ว +1

    Kanavan ippadiyellam sethaal
    Pengal yenna seiyabvendum

  • @tamilviews-d8r
    @tamilviews-d8r 4 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும் மூன்று வழிமுறைகள் சொன்னீர்கள் அந்த போன்ற விஷயங்களையும் கேட்டு நடக்காமல் இருந்தால் என்ன செய்வது மனைவிமார்களை கொஞ்சம் விளக்கவும்

  • @raajirina6232
    @raajirina6232 4 ปีที่แล้ว +2

    பெண்கள் மருதாணி போட்டாலாமா? எனது பார்வையில் தனது அழகை கணவணுக்கு மட்டுமே காட்ட வேண்டும் so மருதாணி போட்டால் எல்லா ஆண்களும் பார்ப்பார்களே? அது

    • @raajirina6232
      @raajirina6232 4 ปีที่แล้ว

      தவறில்லை யா?

  • @bestintheworld3917
    @bestintheworld3917 4 ปีที่แล้ว +2

    TH-cam income ஹராமா? ஹலாலா? Please சொல்லுங்க!

  • @noorjaseema2997
    @noorjaseema2997 4 ปีที่แล้ว +3

    Poi sholliy manam mudikkum oru kanawan munaafik thanam sheiheraan. Appo antha kanavanai enna sheira

    • @kshshhhshs3299
      @kshshhhshs3299 4 ปีที่แล้ว

      அம்மி கல்லை எடுத்து தலையில் போடுவோமா

    • @AkbarAli-id7by
      @AkbarAli-id7by 2 ปีที่แล้ว

      Poi solli maman mudikkum oru manavi yenna seiyalam???

  • @kadharhussan1940
    @kadharhussan1940 4 ปีที่แล้ว +4

    Alhamdulillah