மீண்டும் ஒரு தூத்துக்குடி சம்பவம் நடைபெறாமல் இருக்க,நம் பாரம்பர உரிமையை மீட்டெடுக்க நாம் தமிழருக்கு வாக்களிப்போம்..... வெல்வான் விவசாயி.....வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கு......
மிக அருமையான நேர்காணல் பாசாங்கற்ற பனித்துளி போன்ற கருத்துக்கள். இளைஞனை போன்ற மன உறுதியும் உண்மையை உரத்துச் சொல்லும் உடல் மொழியும் அற்புதம். அன்பு சகோதரர் பெரு வெற்றி பெற அனைத்து தமிழ் சொந்தங்களும் ஆதரவளித்திட வேண்டுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். நன்றி!
ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வேன் இதை செய்வேன் என கூறுவாா்கள் ஆனால் நாம் தமிழா் மட்டும் தான் தூய காற்று ,தூயகுடிநீர் ,நச்சுஆலை எதிர்ப்பு பற்றி பேசுகிறது.
நேர் கொண்ட பார்வை.. நிதானமான பேச்சு... மக்கள் தங்களை தேர்ந்தெடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்... வெற்றி பெற வாழ்த்துக்கள் , "வீர" ராஜசேகர் அண்ணா அவர்களே...
வாழ்த்துக்கள் ஐயா ராஜசேகர அவர்களுக்கு எதிர்முனையில் கேள்வியாக தொலைத்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி நபர் அவர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கம் இருவருடைய நேர்காணலும் நன்றாகவே இருந்தது கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது அது போல ஐயர் ராஜசேகர் அவர்கள் நான் அதை இலவசமாக தருவேன் இதை இலவசமாக தருவேன் என்று அவர் கூறவில்லை உலக வல்லாதிக்க நாடுகளின் சுவிட்சர்லாந்து டென்மார்க் ஆகிய நாடுகளில் எந்த மாதிரி ஒரு கருத்தை சொல்வார்களோ அதைத்தான் இவர்கள் கூறியிருக்கின்ற நல்ல காற்றை மக்களுக்கு தருவேன் ஒரு நல்ல குடிநீரை தரவே நச்சுக் கழிவுகளை அகற்றுதல் என்று ஒரு உருக்கமான பதில் கூறியிருக்கிறார் இது தான் மேலை நாடுகளில் உள்ள வேட்பாளர்கள் எல்லாம் கூறுவார்கள் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் ஐயா அவனுடைய தொலைநோக்கு திட்டத்துக்கும் வாழ்த்துக்கள் அதுபோல நாம் தமிழர் உறவுகள் எல்லோரும் இணைந்து ஆய்வுக்காக போராடி கண்டிப்பாக இந்த விஷக்கிருமிகளை திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக இருந்தால் தெரி பாசிச வேட்பாளராக இருந்தால் உயிரி இவர்களே அகற்றுவதற்கு கடுமையாக நாம் தமிழர் நாம் தமிழர் உறவுகள் போராடி ஐயருக்கு வெற்றி வாகை சூட வேண்டும் வெற்றி வாகை சூட வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நாம் தமிழர் உறவுகள் இருவருமே ஒத்துழைப்பு கொடுங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்
Well spoken Mr Rajashekar. Very proud of you. We all from Europe are there with you. We will be behind and support each and every individual who is joining and supporting Naam Thamilar Katchi in every aspect of their life. The ideology you put forward is mind-blowing. All the 50lakhs youngsters please support NTK . We will be with you'll and help you grow and make Tamilnadu a paradise. Unagalodu nange irukeom. Nambi nillunge Naam thamilar katchikage. Europe youth Union.
நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் , உங்கள் கூற்று முழு உண்மை , மக்கள் விழிக்க மாட்டார்கள் . இளைஞர்கள் வாக்கு கேட்டு சேவை செய்யவேண்டும் , தமிழ் இனத்திற்கு தூத்துக்குடி முக்கிய தொகுதி .
அண்ணா வாழ்த்துகள் உங்கள் பதில்கள் அருமையான கருத்துக்கள் ஆளப்போறான் தமிழன் என்ற ரீதியில் ஒரு தடவை விவசாயி கரும்பு சின்னத்திற்குவாக்களித்து வெற்றிபெற செய்வோம் நாம்தமிழர் நாம்தமிழர்
தென்னாடுடை சிவனே போற்றி அவர் பேரன் சீமானே போற்றி..... சுங்கம் தவிர்த்த சோழனின் பேரனே போற்றி....... செந்தமிழா போற்றி....... நீ கண்காணா கடவுள் அல்ல..... எங்கள் கண்கண்ட அன்பு அண்ணனே போற்றி......
அண்ணன் திரு. ராஜசேகர் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பரணி தொலைக்காட்சிக்கு நன்றி..
நான்... கண் கலங்கிய தருணம்...( தூய காற்றை தருவேன்..!!)
எனது வீட்டின் 11வாக்குகள் நாம்தமிழர் கட்சிக்கு தான்
நன்றி
Superrrrr
Super
எனது தந்தையோடு போகட்டும் அஇஅதிமுக விற்கு ஓட்டுபோட்டதெல்லாம் வாழ்க நாம்தமிழர் கட்சி
அண்ணன் நல்ல ஆட்சி அமையட்டும்... உங்கள் வெற்றி நாம் தமிழன் முழு வெற்றி...
வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜயா.
ராஜசேகர் அண்ணா உங்களுக்கு வாக்கு செலுத்த தான் நான் மும்பையில்ருந்து வரன் போரன்..
Super anna
Nanri nanpa
Very good
அக சிறப்பு
ஆகா 👍👍👍👌👌👌
மீண்டும் ஒரு தூத்துக்குடி சம்பவம் நடைபெறாமல் இருக்க,நம் பாரம்பர உரிமையை மீட்டெடுக்க நாம் தமிழருக்கு வாக்களிப்போம்..... வெல்வான் விவசாயி.....வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கு......
மிக அருமையான நேர்காணல் பாசாங்கற்ற பனித்துளி போன்ற கருத்துக்கள். இளைஞனை போன்ற மன உறுதியும் உண்மையை உரத்துச் சொல்லும் உடல் மொழியும் அற்புதம். அன்பு சகோதரர் பெரு வெற்றி பெற அனைத்து தமிழ் சொந்தங்களும் ஆதரவளித்திட வேண்டுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். நன்றி!
வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கு தமிழர்கள் யாவரும் தமிழால் இணைவோம்⚘💪💪
MooX
👏👍💪
வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா மக்கள் மத்தியில் உங்களுக்கு ஆதரவு உண்டு வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪
ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வேன் இதை செய்வேன் என கூறுவாா்கள் ஆனால் நாம் தமிழா் மட்டும் தான் தூய காற்று ,தூயகுடிநீர் ,நச்சுஆலை எதிர்ப்பு பற்றி பேசுகிறது.
நாம் தமிழர் இந்த தேர்தலில் தனது முதல் வெற்றியை பதிவு செய்வோம்
கனிமொழி யெல்லாம் நிக்கிறாங்கப்பா, தனியா நின்னாதான் NTK ஜெயிக்கும்
அண்ணன் இனி நாம் தமிழர் தான்
ஐயா உங்களுக்கு தான் எனது வாக்கு...
Unakku thothukudi yaa laaa
Pradheep Nadar yes
super lea
Israel Baskar Thanks anna
உங்களின் ஆட்சி அமைய வாழ்த்துக்கள்..
அண்ணா வெற்றி பெற்றிட என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.நாம் தமிழர் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்
நமது சின்னம் (விவசாயி )
கம்பீரமான பேச்சு...
வாழ்த்துகள் ..
நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் வாழ்த்துக்கள் அண்ணா ....
💪 அருமை அண்ணா.. வெற்றி நமதே..
தெளிவான பேச்சு நாம் தமிழர் வேட்பாளர் அனைவருக்கும் அமைத்துள்ளது கேக்க அருமை
நாம் தமிழர் வாக்களிப்ளேம் விவசாயி சின்னத்துக்கு நம் தாய் மண்ணை காக்க. நாம் தமிழர்
சே. அண்ணா. நீங்கள் தெளிவாக. தமிழன் உங்கள்.
பேச்சில். புலிப்.
நாம் தமிழர் கட்சி சார்பில். அண்ணே வாழ்த்து.
வெற்றி பெற வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்
கிராமங்களில் நாம் தமிழர் கட்சி யை வீரியம் ஆக்குங்கள்.
அண்ணன் ராஜசேகருக்கு வாக்களியுங்கள், மாற்றத்தை உருவாக்குவீர், வாக்களிப்பீர் விவசாயி சின்னத்திற்கே , வெல்வது உறுதி , நாம் தமிழர் 👍
" விவசாயி" வெல்லட்டும்.வாழ்த்துக்கள் ஐயா.
வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா.
இந்த துணிவுக்கே வெற்றி பெறுவோம் வெற்றி நமதே அண்ணா....!
எங்கள் பகுதியில்(தென்காசி)களப்பணியாற்ற ஆர்வமுடன் இருக்கிறேன்....!
புரட்சி எப்போதும் வெல்லும்
நாம் தமிழர்.....
மண்ணை மீட்க வந்த மானமுள்ள மறத்தமிழனே வாழ்க. மானத்தமிழர் உம்மோடே! நன்றி
Dr. 😁😂😁😀
கள போராளி ராஜசேகர் IS A HONEST AND SOUND FIGHTER FOR TAMILS வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜயா.
நேர் கொண்ட பார்வை..
நிதானமான பேச்சு...
மக்கள் தங்களை தேர்ந்தெடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்... வெற்றி பெற வாழ்த்துக்கள் ,
"வீர" ராஜசேகர் அண்ணா அவர்களே...
தமிழகத்தின் எதிர்காலம் நாம்தமிழர் கட்சி வாழ்த்துக்கள் ஐயா
We support Naam Tamilar katchi 💪💪💪
வாழ்த்துகள் ராஜசேகர் அப்பா
அருமை அருமை .இவர்களை போன்ற வர்களை தேர்ந்தெடுக்க வேண்டியது மக்களின் கடமை.
சீமான் போட்ட எல்லா வித்தும் முளைக்குது
Fact
சிறப்பு அண்ணா சிறப்பான பேச்சு வெற்றி பெற வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் ஐயா ராஜசேகர அவர்களுக்கு எதிர்முனையில் கேள்வியாக தொலைத்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி நபர் அவர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கம் இருவருடைய நேர்காணலும் நன்றாகவே இருந்தது கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது அது போல ஐயர் ராஜசேகர் அவர்கள் நான் அதை இலவசமாக தருவேன் இதை இலவசமாக தருவேன் என்று அவர் கூறவில்லை உலக வல்லாதிக்க நாடுகளின் சுவிட்சர்லாந்து டென்மார்க் ஆகிய நாடுகளில் எந்த மாதிரி ஒரு கருத்தை சொல்வார்களோ அதைத்தான் இவர்கள் கூறியிருக்கின்ற நல்ல காற்றை மக்களுக்கு தருவேன் ஒரு நல்ல குடிநீரை தரவே நச்சுக் கழிவுகளை அகற்றுதல் என்று ஒரு உருக்கமான பதில் கூறியிருக்கிறார் இது தான் மேலை நாடுகளில் உள்ள வேட்பாளர்கள் எல்லாம் கூறுவார்கள் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் ஐயா அவனுடைய தொலைநோக்கு திட்டத்துக்கும் வாழ்த்துக்கள் அதுபோல நாம் தமிழர் உறவுகள் எல்லோரும் இணைந்து ஆய்வுக்காக போராடி கண்டிப்பாக இந்த விஷக்கிருமிகளை திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக இருந்தால் தெரி பாசிச வேட்பாளராக இருந்தால் உயிரி இவர்களே அகற்றுவதற்கு கடுமையாக நாம் தமிழர் நாம் தமிழர் உறவுகள் போராடி ஐயருக்கு வெற்றி வாகை சூட வேண்டும் வெற்றி வாகை சூட வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நாம் தமிழர் உறவுகள் இருவருமே ஒத்துழைப்பு கொடுங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்
வீர மகனே வெற்றி நிச்சயம் மக்களே 🔊 வாக்களிப்போம் விவசாயி சின்னத்தில்
வெல்லுவது உறுதி 👌 நாம் தமிழர்
உறுதியாக நாம் தமிழர் வெல்லும் ..
இவரை கேட்டது போல எவரும் திராவிட கட்சிகளை கேட்டதில்லை....கேட்க திராணி இல்லாதவர்கள்.....
* செல்லட்டும் வெற்றியை நோக்கி நாம் தமிழர் 💪
தூத்துக்குடி மக்களே உனக்கான அரசியலை நீங்களே உருவாக்குங்கள்
எங்கள் வாக்கு ராஜ சேகர் அண்ணனுக்கு தான்
நாங்கள் உருவாக்குவோம்
அருமை புலிகளே
நீங்கள் உறுதியாக வெல்வீர்கள் அண்ணா.. மனமார்ந்த வாழ்த்துகள் 🌾👳♀️💚💐
அண்ணண் வெற்றி பெற வாழ்த்துக்கள்.நாம் தமிழர்
அண்ணா நீங்கள் வெல்ல வேண்டும்...நாம் தமிழர் 💪💪💪
உங்கள் நம்பிக்கை வீண் போகாது...... நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி.......
தேவையான செயல்பாடு அய்யா வெல்வோம் நாம் தமிழராய் 💪💪💪
நாம் தமிழர் வெல்ல வேண்டும்
இன்று 2-4-19 ஐயா ராஜசேகர் அவர்கள் அவர் வாகனத்தை மறித்த போலிசை தில்லாக எதிர்த்து பேசி தில்லாக பேசி வாகனத்தை ஓட்டிச் சென்ற காட்சி அருமை
வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கு, வாழ வைப்போம்
நாம் தமிழர் மக்கள் வெற்றி பெற்று விட்டார்கள்!!!
திரு. ராஜசேகர் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மீசைக்காரரே...💐💐💐💐💐
அண்ணாச்சி வெற்றிப் பெற வாழ்த்துக்கள் அண்ணா...
அய்யாவுற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்
நீங்கள்தான் மக்களுக்கானவர்
உங்கள் தோற்றமே அதற்கு சான்று.
Well spoken Mr Rajashekar. Very proud of you. We all from Europe are there with you. We will be behind and support each and every individual who is joining and supporting Naam Thamilar Katchi in every aspect of their life. The ideology you put forward is mind-blowing. All the 50lakhs youngsters please support NTK . We will be with you'll and help you grow and make Tamilnadu a paradise. Unagalodu nange irukeom. Nambi nillunge Naam thamilar katchikage. Europe youth Union.
அண்ணனின் பேச்சு அருமை .... நாம் தமிழர் கட்சி அனைவருக்கும் ஆனது... நாம் தமிழர்!!! ## வெல்லபோறான் விவசாயி...
அண்ணன் வெற்றி பெற வாழ்த்துக்கள்
அன்னாச்சி அருமை.......நல்ல தாய் தந்தைக்கு பிறந்தவர் ...நீங்க அன்னாச்சி
நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் , உங்கள் கூற்று முழு உண்மை , மக்கள் விழிக்க மாட்டார்கள் . இளைஞர்கள் வாக்கு கேட்டு சேவை செய்யவேண்டும் , தமிழ் இனத்திற்கு தூத்துக்குடி முக்கிய தொகுதி .
Ayya ennoda ottu ungaluku kandipa
அண்ணனுக்கு வெற்றிக்கு இப்பொழுது எனது அன்பான வாழ்த்துக்கள் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம்
நாம்தான் வெல்லுவம்
அண்ணா வாழ்த்துகள் உங்கள் பதில்கள் அருமையான கருத்துக்கள் ஆளப்போறான் தமிழன் என்ற ரீதியில் ஒரு தடவை விவசாயி கரும்பு சின்னத்திற்குவாக்களித்து வெற்றிபெற செய்வோம் நாம்தமிழர் நாம்தமிழர்
Pls vote Namtamilar
அண்ணன் ராசசேகர் வெற்றிபெறவேண்டுகிறேன்
தென்னாடுடை சிவனே போற்றி
அவர் பேரன் சீமானே போற்றி.....
சுங்கம் தவிர்த்த சோழனின் பேரனே போற்றி.......
செந்தமிழா போற்றி.......
நீ கண்காணா கடவுள் அல்ல..... எங்கள் கண்கண்ட அன்பு அண்ணனே போற்றி......
நமது ஓட்டு நாம் தமிழர் கட்சி வாழ்க தமிழ் தேசியம்
நாம்தமிழர் விவசாயி👍
நாம் தமிழர்..
வெற்றி நமதே ராசசேகர் அண்ணா ✌✌✌
நாம் தமிழர் வெல்வது உறுதி...
Super Meesai Rajasekar
Iam happy to see you entering Parliament
Anna thelivaaana paechu .valthukkkal
வெற்றி எம் பக்கம்
நாம் தழிழர்
தூத்துக்குடி மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்......😢🙏🏻
வாக்களிபோம் விவசாயி சின்னம் .வெற்றி பெறும் விவசாயி சின்னம்.
நாம் தமிழர் கட்சிக்கு முதல் வெற்றி தூத்துக்குடி தான்.
வாழ்த்துக்கள்
அண்ணனின் வெற்றிக்கி தம்பியின் வாழ்த்துக்கள்...
நாம் தமிழர்
We vote for NTK. GIVE THEM A CHANCE AND MAKE A CHANGE
Nice explanation ..NTK 🌾👳🌾👳💪🐯
வெற்றி நமதே
Rajajegar Ayya Neega Athigapadiyana Vakkugal
Vethiyasathil Vedri Pera Valthukkal
வாழ்த்துக்கள் நாம் தமிழர்....
அண்ணா சிறந்த தெளிவான பேச்சு....உறுதியாக வெல்வீர்கள்..மானத் தமிழன் ஒவ்வொருவனும் உங்களுக்குத்தான் வாக்களிப்பான்
பாராளுமன்ற உறுப்பினர்க்கேற்ற உரையாடல்.
Candidates of NTK are knowledgeable and speak very well
Their only limitation is funds
சுப்பர்
Naam Thamizhar
நாம்தமிழர் வெற்றி நிச்சயம்
Vote for Naam tamilar
Super Anna Naam Tamilar Vellattum Annan Semanin aatchi malarattum ....
நாம் தமிழர் தூத்துக்குடி வெற்றி நிச்சயம் நாம் தமிழர் கட்சி விவாசயம் சின்னம் வாக்காளிபோம்
இவர்கள் தான் உண்மையான வேட்பாளர்கள்
NTK 🔥
My vote for Ntk