ஹதீஸ் புனைவு: ஓர் வரலாற்று அலசல், Hadith Fabrications: A Historical Analysis, Part 1 | Sammil Majeed

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • ஹதீஸ் புனைவு: ஓர் வரலாற்று அலசல் (பாகம் 1)
    Hadith Fabrications: A Historical Analysis (Part 1)
    ****
    வாராந்திர வரலாற்று வகுப்புகள் (Playlist) 👇
    • வரலாற்று வகுப்பு #1 | ...
    இமாம்கள் | Imams (Playlist) 👇
    • வரலாற்று வகுப்பு #10 A...
    குர்ஆன்-ஹதீஸ்-வரலாற்று ஒளியில்
    மன்னர் முஆவியா இப்னு அபூசுஃப்யான்
    அவர்களின் ஆட்சி-நிர்வாகம்! (Playlist) 👇
    • King Mu'awiyah ibn Abu...
    உஸ்மான் (றளி) அவர்களின் ஆட்சி-நிர்வாகம்
    (Playlist) 👇
    • வரலாற்று வகுப்பு #11 T...
    ****
    Follow my WhatsApp channel 👇
    whatsapp.com/c...
    Follow me on Instagram 👇
    / msamm.il
    Follow me on Twitter 👇
    / sammil27271189
    Subscribe to my English TH-cam Channel 👇
    / @likeamuslim-islamicinfo
    Subscribe to our Publication's TH-cam Channel 👇
    / @seermainoolveli
    Subscribe to our Book Store's TH-cam Channel 👇
    / @safiyyatradersbooksto...
    Mail me: sammiltn@gmail.com
    Visit our website 👇
    www.seermai.com/
    ****
    🚫 NOTE: The content used is copyright to Sammil Majeed,
    Use or commercial display or editing of the content without proper
    authorization is not allowed.
    *****
    #islamichistory #muslimhistory #hadith #hadhees #tamilhadith #tamilhadhees #hadithtamil #tamilmuslimtv #tamilquranvasanam #tamilmuslimhistory #tamilislamicchannel #tamilislamicspeech #tamilislamicdawah #tamilmuslimhistory #islamictamilmedia #islamictamilstatus #islamictamil #tamilmuslimsbayan #islamictamilvideos #tamilmuslimdawah #tamilmuslimbayan #பயான் #பயான்கள் #இஸ்லாமியபயான் #இஸ்லாமியதகவல்கள் #குர்ஆன் #tamilislamicspeech #islamictamilstatus #islamictamilbayanwhatsappstatus #tamilmuslimtv #muawiyah #caliphate #muslimtamil #islamtamil #muslimbayan #islamictamilstatus #tamilislamicprogrammes #tamilislamicscholar #tamilislamicnews #tamilislamicvideo #tamilmuslimfm #tamilislamicbheditz #muslimtamilhistory #tamilmuslimhistory #historytamilmuslims #islamichistoriesandstories #islamichistoricalvideo #islamichistory #உமர் #umaribnalkhattab #caliphate #caliphofislam #உஸ்மான் #usmanibnaffan #islamichistoryintamil #tamilislamichistory #tamilmuslimhistory #historyofcaliphsintamil #historyofcaliphateintamil #tamilislamicnews #tamilmuslimhistory #muslimtamil #islamtamil #islamictamilbayanwhatsappstatus #tamilbayan #tamilbayans #tamilbayan2023 #tamilbayantv #tamilbayannew #tamilbayans #tamilbayanonline #bayantamil #sammilmajeed

ความคิดเห็น • 42

  • @sammilmajeed1990
    @sammilmajeed1990  หลายเดือนก่อน +5

    ஹதீஸ் புனைவு: ஓர் வரலாற்று அலசல் (பாகம் 2) 👇
    th-cam.com/video/72_Qlmt9ZUU/w-d-xo.html
    வாராந்திர வரலாற்று வகுப்புகள் (Playlist) 👇
    th-cam.com/video/Ve34yd2-o5Y/w-d-xo.html
    இமாம்கள் | Imams (Playlist) 👇
    th-cam.com/video/A9O8O2TmPwY/w-d-xo.html
    குர்ஆன்-ஹதீஸ்-வரலாற்று ஒளியில்
    மன்னர் முஆவியா இப்னு அபூசுஃப்யான்
    அவர்களின் ஆட்சி-நிர்வாகம்! (Playlist) 👇
    th-cam.com/video/ghCJ5Oky4VY/w-d-xo.html
    உஸ்மான் (றளி) அவர்களின் ஆட்சி-நிர்வாகம்
    (Playlist) 👇
    th-cam.com/video/ekY3I-WLd5o/w-d-xo.html

  • @assalamualaikkum8061
    @assalamualaikkum8061 หลายเดือนก่อน +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    உங்கள் பேச்சு ரொம்ப தெளிவாக புரிகிறது அல்ஹம்து லில்லாஹ்
    நேற்று முதல்தான் கேட்கிறேன் எனக்கு யூடிபில் நேற்றுதான் கிடைத்தது

    • @sammilmajeed1990
      @sammilmajeed1990  หลายเดือนก่อน

      வ அலைக்குமுஸ்ஸலாம் ... அல்ஹம்துலில்லாஹ்!

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤

  • @ariff-ql1rh
    @ariff-ql1rh หลายเดือนก่อน +3

    Shabash !! Timely research effort..

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 หลายเดือนก่อน +1

    Excellent hadheeth fabrication historical Analysis Brother ❤
    Jazakallhukhairan 💚💐❤️.

  • @mohamedamhar5501
    @mohamedamhar5501 หลายเดือนก่อน +2

    Excellent work ❤

  • @sabrazsheriff769
    @sabrazsheriff769 หลายเดือนก่อน +2

  • @MohammadNasurdeen-e9c
    @MohammadNasurdeen-e9c หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ❤🎉

  • @suriyarsuriya4043
    @suriyarsuriya4043 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும்

    • @sammilmajeed1990
      @sammilmajeed1990  หลายเดือนก่อน

      வ அலைக்குமுஸ்ஸலாம் ...

  • @ANAS-gy5zi
    @ANAS-gy5zi หลายเดือนก่อน +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஹாத்துஹு ஜி.. உங்களின் உலக மற்றும் மார்கக் கல்வியறிவு பற்றி ஏதாவது தகவல்களை கூறுங்கள் ஜி.. தங்களின் ஆரம்ப படிப்பு முதற்கொண்டு தாங்கள் பெற்ற பட்டம் வரை..

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 หลายเดือนก่อน +2

    Assalamu Alaikum warahmatullahi wabarakatuhu.

  • @haribahariba1341
    @haribahariba1341 หลายเดือนก่อน +1

    Assalam alaikum warahmatullah barakathug

  • @mohamadazeem9844
    @mohamadazeem9844 หลายเดือนก่อน +1

    السلام عليكم ورحمه الله وبركاته
    يا اخي

    • @sammilmajeed1990
      @sammilmajeed1990  หลายเดือนก่อน

      வ அலைக்குமுஸ்ஸலாம் ...

  • @kaderbasha2907
    @kaderbasha2907 23 วันที่ผ่านมา

    புகாரி ஹதீஸில் நபிகள் அவர்கள் அன்னை ஆயிஷா அவர்களை 6 வயதில் திருமணம் புரிந்தார்கள் என்று வருகிறது. இதை பற்றி கூறவும் உண்மையா அல்லது புனையப்பட்டதா?

  • @sakslife
    @sakslife หลายเดือนก่อน +1

    Assalamu alaikum

  • @mohamedirsath8572
    @mohamedirsath8572 หลายเดือนก่อน +1

    சகோதரரே இந்த ஹதீஸ் புனைவுகள் நடந்த எந்த காலக்கட்டம்...

    • @sammilmajeed1990
      @sammilmajeed1990  หลายเดือนก่อน +2

      காலகட்டங்கள் குறித்து காணொளியில் கூறப்பட்டுள்ளது சகோ ...

    • @mohamedirsath8572
      @mohamedirsath8572 หลายเดือนก่อน +1

      ​@@sammilmajeed1990 அதாவது உமைய்யாகள் உடைய ஆட்சியின் ஆரம்பத்தில் அப்படிதானே சகோ...

    • @sammilmajeed1990
      @sammilmajeed1990  หลายเดือนก่อน +2

      ​​@@mohamedirsath8572ஆம். அதன் பின்னரும் அது தொடர்கிறது.

    • @mohamedirsath8572
      @mohamedirsath8572 หลายเดือนก่อน +1

      @@sammilmajeed1990 சரி பாய் இன்னும் இதுசம்பந்தமாக தொடர் கானொலி போடுங்க அப்போது ஒரு தெளிவான புரிதல் ஏற்படும் இன்ஷாஅல்லாஹ்...

  • @mohammedirfan204
    @mohammedirfan204 หลายเดือนก่อน +1

    Y u r equating the term raayi with Ijtihad ahlur raayi have their own terms of usool for hadees

    • @sammilmajeed1990
      @sammilmajeed1990  หลายเดือนก่อน +4

      Not at all. Either there's a problem in you understanding my point or you're literally (maybe in a linguistic sense) misquoting what I'm trying to convey.
      For your understanding: The terms "Ra'y" & 'Ijtihad' linguistically conveys two different meanings, Just like the terms 'Istihsan' and 'Ijtihad', they linguistically have two different meanings. Similarly, 'Masalih al-Mursalah' and 'Ijtihad' have two different meanings. I'm not equating 'Ijtihad' with any of these terms technically or linguistically, as you say. I'm contextualising them in a pragmatic sense. To be more precise, 'Istihsan', 'Masalih al-Mursalah', 'Qiyas' all - in general - fall under the category of 'Ijtihad', as 'Ijtihad' basically is an effort to make theological decisions or to put out the most apt 'Islamic solution' for any complex problems. Therefore, when I use the term Ijtihad vis-à-vis "ahl al-ra'y", I use it in reference to the advocacy for the use of reasoning as an Islamic effort by "ahl al-raʿy" for making theological decisions. So please don't confuse linguistic equation or similarity with pragmatic contextualization. As a brotherly advice, please hear that portion again and try to understand these nuances.
      Second part, I agree. "ahl al-ra'y" had their own usūl when it comes to Hadīth. I've superficially touched that aspect, i.e., their fundamental principles/rules when dealing with hadīth. Jazakumullah ...

    • @mohammedirfan204
      @mohammedirfan204 หลายเดือนก่อน

      Could you please clearly stater where the two camps differ in their grading of hadees.
      If I have not mistaken you used the word Ijtihad whilst you described about the grading of hadees by ahlur rayi

    • @sammilmajeed1990
      @sammilmajeed1990  หลายเดือนก่อน +3

      ​@@mohammedirfan204 'அஹ்லுர் றாயீ' குறித்து காணொளியில் நான் கூறிய சுருக்கமான கருத்து இதுதான் 👇
      ***
      "தவறிழைப்பதற்கு அஞ்சி நபிமொழிகள் அறிவிப்பதைவிட்டும் 'அஹ்லுர் றாயீ' என்னும் அபிப்பிராயவாதிகள் தவிர்ந்திருந்தாலும், தேவைப்படும் தருணங்களில் அபிப்பிராயத்தைப் பிரயோகிக்கத் தவறவில்லை.
      தங்களுக்கு ஆலோசனை வழங்குவதன் நிமித்தம் அல்லது சட்ட சிக்கல்கள், பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கண்டடைவதன் நிமித்தம் ஹதீஸ்கள் கிடைக்கப்பெறாத தருணங்களில் அபிப்பிராயத்தை மையப்படுத்திய இஜ்திஹாதையே இவர்கள் பரவலாகப் பிரயோகித்துவந்தனர். ஆனால் ஓர் வலுவான ஹதீஸ் கிடைக்கப்பெறுமாயின், அபிப்பிராயத்தைவிட ஹதீஸுக்கே அவர்கள் முன்னுரிமை வழங்கினர்.
      இவர்கள் தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற சுன்னாஹ் அல்லது ஹதீஸை எப்பொழுதுமே தீவிர பரிசீலனைக்கு உட்படுத்துவோராக இருந்தனர். தங்கள் அபிப்பிராயத்துக்கு அத்தகைய ஹதீஸ்களைக் கொண்டு வலுசேர்த்தனர் அல்லது புதிதாகக் கிடைத்த வலுவான ஹதீஸின் வீரியம் காரணமாகத் தங்கள் முந்தைய அபிப்பிராயத்தைப் புறந்தள்ளினர்."

    • @mohammedirfan204
      @mohammedirfan204 หลายเดือนก่อน

      @@sammilmajeed1990 ya that thevai padum tarunangalil abiprayam nu solreengalae
      Adha dhan inga I'm disputing. Abiprayam nu tamil translation for raayi is also faulty.
      In ahlur rayi naqdul matn will over ride naqdus sanad and there are various other parameters with which ahlur rayi determine the authenticity although time bound it was valid at their time

    • @mohammedirfan204
      @mohammedirfan204 หลายเดือนก่อน

      @@sammilmajeed1990 raayi endral abiprayam nu literal translation kodupathu will lead to many understand it's better not to translate the TECHNICAL jorgans. Because in hadees ahlur rayi approach is far away from tendering opinion / personal Ijtihad

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤

  • @sabrazsheriff769
    @sabrazsheriff769 หลายเดือนก่อน +1