சாதனை படைத்த ஈழத்தமிழன்; கையில் கிடைத்த உயர்ந்த விருது 🔥 | TAMIL ADIYAN |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #uktamilnews #uktamils #uktamilvlog #londontamil #londonlife #OBE #obetamil

ความคิดเห็น • 142

  • @muthiahbalachandran6276
    @muthiahbalachandran6276 29 วันที่ผ่านมา

    இப்படியான விசயங்களை எல்லா ஊடகங்களிலும் முக்கியத்துவம் கொடுத்தால் வருங்கால சந்ததியினருக்கு மிகவும் நன்மை பயக்கும்

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 6 หลายเดือนก่อน +25

    அட.. எங்கட ஆக்கள் இல்லாத இடமே இல்லப் போல! வாழ்த்துக்கள். இந்த கருவியையும், இவரையும் இப்பொழுது தான் கேள்விப்படுறேன். வாழ்த்துக்கள் தமிழ் அடியான் ❤❤

    • @RaRalifestylesuk
      @RaRalifestylesuk 6 หลายเดือนก่อน

      பென்னம்பெரிய விடயம் த்தான்,
      அதை விட ஒரு சின்ன விடயம், எங்கட ஆட்களுக்கு தான் உலகத்தில எங்கையும் இடமும் இல்லை, இல்லையா?

  • @bastiananthony3392
    @bastiananthony3392 6 หลายเดือนก่อน +14

    சாதனை படைத்த தமிழனுக்கு வாழ்த்துக்கள்! ஈழத்தமிழன்டா! நன்றி.

  • @homeaccount6840
    @homeaccount6840 8 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சாதனை படைத்த ஈழதமிழருக்கு வாழ்க வழமுடன்👍🙏🏻 சபேசன் சிதம்பரநாதன்

  • @regi1811
    @regi1811 3 หลายเดือนก่อน +2

    பகிர்வுக்கு நன்றி
    சாதனைத்தமிழன் வாழ்க!
    வாழ்த்துக்கள் Dr.Sabesan🎉
    நன்றி

  • @muthiahbalachandran6276
    @muthiahbalachandran6276 29 วันที่ผ่านมา

    நினைத்துப் பார்க்கவே புல்லரிக்கிறது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

  • @alahanvel7678
    @alahanvel7678 6 หลายเดือนก่อน +10

    இதை கேள்விபட்டதே இன்றுதான் தயவுசெய்துஇதை எங்கள் இளையசமூகத்திற்கு கடத்தவும் நன்றி தமிழ்அடியான். ❤

  • @RMurugan-jy5fw
    @RMurugan-jy5fw 2 หลายเดือนก่อน

    பாராட்ட பட வேண்டியவர்.

  • @rajkumarshanmuganathan9513
    @rajkumarshanmuganathan9513 3 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா👏👏👏👏👏

  • @kanagasingam-el4hk
    @kanagasingam-el4hk 2 หลายเดือนก่อน

    தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நல்லடா வாழ்த்துக்கள்.

  • @ashokkumaar5585
    @ashokkumaar5585 6 หลายเดือนก่อน +6

    சாதனை படைத்த தமிழனுக்கு வாழ்த்துக்கள்!

  • @user-fd9np1dw7m
    @user-fd9np1dw7m 6 หลายเดือนก่อน +7

    சபேசன் சிதம்பரநாதன் அவர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றேன் எங்கு சென்றாலும் தலை சிறந்தவர்கள் தமிழர் ஈழத்தமிழர் என்பதை உலகிற்கு பரிசாகி நீங்கள் உழைத்த அந்த உழைப்பை பார்த்து உளமாற வாழ்த்துகின்றோம் நன்றி உங்கள் செயல் தொடரட்டும் இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும் மன நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதில் பெருமிதம் அடைகிறேன் ஈழத்தில் இருந்து நமசிவாயம்

  • @irisjane7030
    @irisjane7030 6 หลายเดือนก่อน +5

    தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்று சும்மாவா சொன்னார்கள்.எப்படி எம்மை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்தினாலும் எமது ஆற்றல்கள் திறமைகளை யாராலும் வீழ்த்த முடியாது.சாதித்துக்காட்டிய ஈழத்தமிழன் சாதனைநாயகன் சபேசனுக்கு வாழ்த்துக்கள்.கண்டுபிடிப்புகள் தொடரட்டும்.சாதனைகள் உயரட்டும்.(ஈழத்திலிருந்து.)

  • @chandrakumarnamasivayam9748
    @chandrakumarnamasivayam9748 6 หลายเดือนก่อน +4

    தங்களின் தாய் நிலம் காத்திருக்கு.சேவைகள் பல செய்து வாழ்க வளமுடன்

  • @Ramanan-sr6qj
    @Ramanan-sr6qj 25 วันที่ผ่านมา

    வாழ்த்துகள்,உங்கள் உதவி Dr அருச்சுனாவிற்க்கும் கைகொடுக்கவும்

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 หลายเดือนก่อน

    வாழ்த்துகள்

  • @indusri7294
    @indusri7294 6 หลายเดือนก่อน +4

    அற்புதம் பராட்டுக்கள் வாழ்த்துக்கள் தகவல் உங்கள்க்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள் இப்படியான தகவல்களை தாருங்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @gunasekaranb6545
    @gunasekaranb6545 6 หลายเดือนก่อน +1

    அருமை.... இனிய வாழ்த்துகள்...

  • @ilakumi
    @ilakumi 14 วันที่ผ่านมา

    வாழ்க!

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 3 หลายเดือนก่อน

    Valthukkal .

  • @user-zs2iw7ov1o
    @user-zs2iw7ov1o 3 หลายเดือนก่อน

    Arumai Arumai vaalththukkal ❤❤

  • @dilojandilo8189
    @dilojandilo8189 6 หลายเดือนก่อน +4

    இது எம் இனத்தின் பெருமை

  • @balamohanathas9565
    @balamohanathas9565 6 หลายเดือนก่อน +2

    சாவகச்சேரிக்கு மட்டுமல்ல. ஈழத்திற்கே பெருமையும் புகழும் சேர்ந்த சபேசன் சிதம்பரநாதன் நீடூழி வாழ வேண்டுமென வாழ்துகறோம்.🙏😀

  • @jeyaraniramanathan213
    @jeyaraniramanathan213 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 💞💞💞💞

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வணக்கம்

  • @transwing3731
    @transwing3731 6 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள்! ஈழத்தமிழன்டா!

  • @SivamalarSelluthurai
    @SivamalarSelluthurai 6 หลายเดือนก่อน +1

    Congratulations chavakatcheri Dr

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 6 หลายเดือนก่อน +3

    சிறப்பு மிக்க காணொளி நன்றி சகோதரர். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @sivasubramaniamsathiyanath8543
    @sivasubramaniamsathiyanath8543 6 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் சிறந்த காணொளி பாரட்டுக்கள்🎉🎉🎉

  • @mithumithu4008
    @mithumithu4008 6 หลายเดือนก่อน +22

    எங்களை பேரினவாத்தால் அடக்கலாம்
    தமிழனின் அறிவை முறியடிக்கமுடியாது🎉🎉🎉🎉

    • @yogeswarykanagasabai4704
      @yogeswarykanagasabai4704 6 หลายเดือนก่อน +1

      Yes

    • @bellabala5954
      @bellabala5954 3 หลายเดือนก่อน +1

      தமிழனின் அறிவு கூட என்பதால்தான் அடக்குமுறையைப்பாவித்துஇனத்தையேஅழிக்கப்பார்க்கிறார்கள்

  • @LeonasLeo-om7hb
    @LeonasLeo-om7hb 6 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள்.

  • @rebeccabala8659
    @rebeccabala8659 4 หลายเดือนก่อน

    Super God bless you abundantly ❤

  • @user-jr7nj9ss3o
    @user-jr7nj9ss3o 6 หลายเดือนก่อน +1

    🌹🌹🌹🌺🌺🌺👍👍👍 நன்றி தம்பி இப்படியான அரிய வகை செய்திகளை தேடி நீங்கள் எங்களுக்கு அதை அறிய தந்ததை விட்டு உங்களுடைய முயற்சிகள் மேலும் மேலும் கைகூடட்டும் 👍👍👍🌺🌺🌹🌹🌹

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 6 หลายเดือนก่อน +2

    சிறப்பு மகிழ்ச்சி

  • @GaneshThamu
    @GaneshThamu 3 หลายเดือนก่อน +1

    ஈழத்தாயிற்கும் உங்கள் கடமைகள் காத்திருக்கின்றது.

  • @janarthananthangaraja2988
    @janarthananthangaraja2988 6 หลายเดือนก่อน +2

    தமிழன்டா வாழ்த்துக்கள்

  • @srilankanraja9338
    @srilankanraja9338 6 หลายเดือนก่อน +1

    அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🇱🇰🇱🇰💪💪💪💪👍👍👌👌👌👌👌

  • @rimdeen5416
    @rimdeen5416 6 หลายเดือนก่อน +1

    SUPER SUPER BRO

  • @sasitharanletchumanan4364
    @sasitharanletchumanan4364 3 หลายเดือนก่อน

    Brilliant idea 💡

  • @subrapon
    @subrapon 6 หลายเดือนก่อน +2

    இப்படியான விருதுகளைப் பல தமிழர்கள் பெற்றுள்ளார்கள். இதிலும் உயர்வான சேர் பட்டம் கூட தமிழ் வைத்தியர் ஒருவர் சில ஆண்டுகளுக்குமுன் பெற்றவர். அவர் மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவன்.

  • @mariesoo2485
    @mariesoo2485 6 หลายเดือนก่อน

    God blés you

  • @bellabala5954
    @bellabala5954 3 หลายเดือนก่อน

    Hats off sabesan

  • @anpudanmalini1179
    @anpudanmalini1179 6 หลายเดือนก่อน

    Great❤

  • @rajanthomas31
    @rajanthomas31 4 หลายเดือนก่อน +1

    Extremely sorry to those who do not understand Tamil.

  • @thayalininimalraj4367
    @thayalininimalraj4367 4 หลายเดือนก่อน

    Congratulations mr sabesan❤

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 6 หลายเดือนก่อน +1

    Great service to Tamil world with Great courage entusiasm dedication Happiness hardwork Vision etc! God is with u all always! Greetings from Norway!

  • @malingamamirthalingam4415
    @malingamamirthalingam4415 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 6 หลายเดือนก่อน

    Sathanai veran Dr Mr sapeshan sithamparanathan avarkalukku valthukal gbu❤

  • @ajimathulnisa904
    @ajimathulnisa904 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉 இனிய வாழ்த்துக்கள்.இலங்கையிலிருந்து.

  • @jeyaladchumyletchumanan7268
    @jeyaladchumyletchumanan7268 6 หลายเดือนก่อน +1

    Amen God bless him

  • @BaliniBalini-xw2lb
    @BaliniBalini-xw2lb 6 หลายเดือนก่อน

    வாழ்த்திக்கள்

  • @jeyanthan4590
    @jeyanthan4590 3 หลายเดือนก่อน

    Congratulations

  • @kunasegharansegar1195
    @kunasegharansegar1195 3 หลายเดือนก่อน

    Super❤❤❤❤

  • @preminim2903
    @preminim2903 6 หลายเดือนก่อน

    Really great congratulations 🎉 🎉👏👏👏👏👏 I'm really proud of him thank you

  • @viginthiravigneshwaran8017
    @viginthiravigneshwaran8017 6 หลายเดือนก่อน

    சிறப்பு.

  • @subramaniamsreekkanth5591
    @subramaniamsreekkanth5591 6 หลายเดือนก่อน

    Congratulations.... may God bless you definitely for your pure real divine mind

  • @suthusuthu5973
    @suthusuthu5973 2 หลายเดือนก่อน

    👍👍👍

  • @HollandPonnu
    @HollandPonnu 6 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி🙏

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 6 หลายเดือนก่อน +1

    Very good thambi always important information thank you
    Eelatamilan
    Liverpool

  • @goltigolti1374
    @goltigolti1374 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @sivamsiva8991
    @sivamsiva8991 วันที่ผ่านมา

    இவ்விருதை பெற்றதமிழர் இருக்கிரார் அவர் அனலைதீவை பிறப்பிடமாக்க் கொண்ட பொறியியல் வல்லுணர் இங்கிலாந்தில் பாலம் அமைக்க வரைபடம் வருந்தவர் பித்தானிய ராணியிடம் இந்த உயரிய விருதை பெற்றவர்

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 6 หลายเดือนก่อน

    Valthukkal. for Mr. Sabesan.

  • @santhithirukumar1662
    @santhithirukumar1662 6 หลายเดือนก่อน

    Vallthukkal thambi,God with his family will never dropped out his own hard work. Absolutely every body handsup for his work.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 6 หลายเดือนก่อน

    நிலாவெளி அழகான இடம்... .. மீன் வாசம் கனடா வரை வீசுகிறதுநல்ல அழகான இடத்தில்.. அழகான குறும்புதனமான சமையல் நல்ல குழவி கடி போல உள்ளது.. நல்ல சமையல்அடுத்த episode... "இப்படி நடக்கும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை!!! 😢😢😢 " என்று சங்கவி அழுது கொண்டு நிற்பது போல ஒரு thumbnail உடன்...விரைவில் உள்ளதை உள்ளபடி கூறும் தென்னாப்பிரிக்க தமிழரின் வெளிப்படைத் தன்மையே அவரின் இந்நிலைக்கு காரணம் அருமையாக கேள்விகள் கேட்டு அருமையான பதிலை பெற்று எங்களுக்கு அளித்த சுதனுக்கு நன்றிகள் பல

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 6 หลายเดือนก่อน

    Congratulations to him God bless you

  • @surensivaguru5823
    @surensivaguru5823 6 หลายเดือนก่อน

    Tamilanda,valthukkal
    👍👍👍👍👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @user-yj2er2jl7b
    @user-yj2er2jl7b 6 หลายเดือนก่อน

    We are very proud of you good luck god bless

  • @naliguru
    @naliguru 6 หลายเดือนก่อน

    PROUD TO BE A ELLATH ELLATH THAMILAN
    😇😇😇💥💥💥💥💥💥👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaholding1373
    @sivaholding1373 6 หลายเดือนก่อน

    Thank you very much for sharing his story. This motivates other people to keep working and trying. We are proud of his achievements.

  • @joydeva6385
    @joydeva6385 6 หลายเดือนก่อน

    Good information congratulations to our tamilan

  • @sumamohan9981
    @sumamohan9981 6 หลายเดือนก่อน

    👍valdhukkal

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 6 หลายเดือนก่อน

    நல்வாழ்த்துகள்

  • @selvigowry1624
    @selvigowry1624 6 หลายเดือนก่อน

    Thanks for this wonderful information

  • @fern250
    @fern250 6 หลายเดือนก่อน

    Very simple TH-cam channel but very strong information and your way of présentation is excellent..👍

  • @geet333
    @geet333 6 หลายเดือนก่อน +1

    Yes,There was another OBE ,was Mr George Allagiah the BBC reporter who sadly passed away in 2023 at the age of 68,who is from Batticaloa Srilanka.

  • @appukathu5124
    @appukathu5124 6 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் தம்பி..

  • @krishakrish5495
    @krishakrish5495 6 หลายเดือนก่อน

    Congratulations god bless you 🙏❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 หลายเดือนก่อน

    உலகப்பந்தில்⛪🌋🌙⛰️ தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 6 หลายเดือนก่อน

    Vanakkam ! Londan Uyar Vituthu Petta Thitu Dr Sapesan, Sithampatanathan Avarkalukku Vaalththu Koorukirom , Vaalka Vazhmudan Nanry.

  • @pathmanvyh1158
    @pathmanvyh1158 6 หลายเดือนก่อน

    வாத்துக்கள் ❤

  • @annenimal3817
    @annenimal3817 6 หลายเดือนก่อน

    Well done, proud of you bro.

  • @arumugamm6040
    @arumugamm6040 6 หลายเดือนก่อน

    பெருமிதம் கொள்வோம். நாம் தமிழர்.

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ❤❤❤

  • @rajeevanrajee7360
    @rajeevanrajee7360 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @calistusrajkumar9678
    @calistusrajkumar9678 6 หลายเดือนก่อน

    Very GOOD TAMILA

  • @3vms4555
    @3vms4555 6 หลายเดือนก่อน

    உலக முதன்மை புரிதல் வழிகாட்டி உங்கள் சொற்க்கள்

  • @kamalsarath5049
    @kamalsarath5049 6 หลายเดือนก่อน

    I am proud of my son be happy

  • @user-kk9ei1fb2x
    @user-kk9ei1fb2x 6 หลายเดือนก่อน

    இதே போன்ற பட்டங்களை எம்மவர்கள் பெற்றுள்ளனர்.

  • @rameshnithiananthan610
    @rameshnithiananthan610 6 หลายเดือนก่อน

    Congratulations.!!🎉🎉

  • @nikaariyuthan3756
    @nikaariyuthan3756 5 หลายเดือนก่อน

    தலைநிமிர்க! தமிழரெல்லாம்

  • @TalentG77
    @TalentG77 2 หลายเดือนก่อน

    Congratulations sabesan. My place 🎉

    • @TalentG77
      @TalentG77 2 หลายเดือนก่อน

      And thanks mr Tamil adiyan

  • @thanxue3360
    @thanxue3360 หลายเดือนก่อน

    கடனை திரும்ப செலுத்த (என்ன என்ன நிபந்தனைகளோ தெரியாது) காலத்தினை நீட்டித்ததற்கு கேட் கொண்டாடும் ஆட்களிடம் ஆட்சி.

  • @subramaniammahendra2470
    @subramaniammahendra2470 6 หลายเดือนก่อน

    Brilliant idea and same village as mine. Another Kulakaddu like me. Must appreciate to be cleaver person. After all from Cambridge University. This speaks for itself. 🎉🎉

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 6 หลายเดือนก่อน

    Congratulations doctor 🙏💖

  • @dineshsrikanthsadanandan4017
    @dineshsrikanthsadanandan4017 6 หลายเดือนก่อน

    அற்புதம் வாழ்த்துக்கள் 🙏🙏❤❤

  • @iiicuteiiikaka3133
    @iiicuteiiikaka3133 6 หลายเดือนก่อน

    Super hero bro

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 6 หลายเดือนก่อน

    Congrats for him

  • @jj-cf7ox
    @jj-cf7ox 6 หลายเดือนก่อน

    Great 👍👍👍👍👍👍

  • @senthuranmathikulasunthara3531
    @senthuranmathikulasunthara3531 6 หลายเดือนก่อน

    Congratulations doctor...

  • @user-hk1ib7rl3r
    @user-hk1ib7rl3r 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்...Lord Sabaratnam Arulkumaran, got OBE in mid 00's.