விளக்கேற்றுவதில் சந்தேகமா? 10 சந்தேகங்களும் பதில்களும் | ஆன்மீக சந்தேகங்கள் - பகுதி 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 3.4K

  • @AalayamSelveer
    @AalayamSelveer  5 ปีที่แล้ว +26

    ஆன்மீக சந்தேகங்கள் பகுதியில் மேலும் சில வீடியோக்களை சேர்த்துள்ளோம். இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம் th-cam.com/play/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5.html

    • @rajakumarikrishnasamy672
      @rajakumarikrishnasamy672 5 ปีที่แล้ว +1

      Aalayam Selveer
      By

    • @dharaneeswaridharan6465
      @dharaneeswaridharan6465 5 ปีที่แล้ว +1

      south side vaasal irunthal enna seivathu sago

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      @@dharaneeswaridharan6465 விளக்கின் முகப்பு/ திரி உள்ள பக்கம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஏற்றுங்கள் சிஸ்டர்

    • @senthamilselvisethusubrama7460
      @senthamilselvisethusubrama7460 5 ปีที่แล้ว +1

      erandu thiri podalama.villakam sollunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      @@senthamilselvisethusubrama7460 Sister as per sastiram 2 lamps are enough with one white cotton thiri. எத்தனை திரி என்பது முக்கியம் அல்ல, சாஸ்திர படி முதல் விளக்கு சாமி முன்பு தான் ஏற்ற வேண்டும், அப்படி ஏற்றும் விளக்கிற்கு சாக்ஷி தீபம் என்று பெயர், அதை ஏற்றிய பின்னர் சாமியின் முன்பு உள்ள சாக்ஷி தீபத்தில் இருந்து தான் அடுத்த விளக்கை பொருத்தி கொண்டு போய் வைக்க வேண்டும், இது தான் முக்கியம், மேலும் நல்லெண்ணெய் அல்லது நெய் மற்றும் உபயோகிக்க வேண்டும்

  • @mugimugi5356
    @mugimugi5356 3 ปีที่แล้ว +20

    ஆயிரம் ஆயிரம் நபர்களுக்கும் reply செய்த உங்கள் நல் உள்ளத்திற்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் 🤗🤗🤗

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @dhuvarakeshkrishnan8691
      @dhuvarakeshkrishnan8691 16 วันที่ผ่านมา

      ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றும் போது மேல் சட்டை அணியாமல் வேட்டி கட்டி கொண்டு தான் விளக்கு ஏற்ற வேண்டுமா

    • @mugimugi5356
      @mugimugi5356 13 วันที่ผ่านมา

      @@dhuvarakeshkrishnan8691 ஆமாம்....ஏன் அது உங்களுக்கு ரொம்ப சிரமமான காரியமா ?

  • @navaneethaner7978
    @navaneethaner7978 6 ปีที่แล้ว +7

    வணக்கம். மிகவும் நல்ல பதிவு .அனைத்து comments கும் replies .very useful.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளமுடன்.

    • @navaneethaner7978
      @navaneethaner7978 6 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer மிக்க நன்றி.

  • @manjulasoundappan2193
    @manjulasoundappan2193 5 ปีที่แล้ว +1

    Migavum payan ulla thagaval sir.. en kulappam theerndhadhu... mikka nandri sir..👌👌👌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @murugansongs9506
    @murugansongs9506 4 ปีที่แล้ว +3

    U dnt knw who am but u clarify Al. My question u r such a wonderful soul my Anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @visaliasvis8857
    @visaliasvis8857 5 ปีที่แล้ว +4

    Thanks u for akayagaruda kilangu episode , after ting Garuda kilangu my daughter have got 1place in running God bless you channel keep it up brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Great to hear it sister. Congrats to your daughter for her 1st Prize. Keep it up. God bless.

    • @deivanaid4894
      @deivanaid4894 5 ปีที่แล้ว

      dearthvilakkku

  • @ignesh770
    @ignesh770 4 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் கொடுத்ததைமைக்கு மிக்க நன்றி..........

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @thinakaran
    @thinakaran 5 ปีที่แล้ว +9

    Yes, please keep up the great work!!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      நன்றி வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @srimoorthikm4715
    @srimoorthikm4715 6 ปีที่แล้ว +9

    Great explanation sir....and wel said......

  • @srisugansrisugan9897
    @srisugansrisugan9897 2 ปีที่แล้ว +1

    Tq all friendsku reply panriga👌 Koviluku pona yantha thisai parthu vilaku yatralam sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +1

      சகோ, விளக்கின் முகப்பு/ திரி உள்ள பக்கம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.

    • @srisugansrisugan9897
      @srisugansrisugan9897 2 ปีที่แล้ว +1

      உங்கள் ரிப்ளே எனக்கு மிகவும் பிடித்தது Tq

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @kumarreddy9956
    @kumarreddy9956 6 ปีที่แล้ว +4

    Thanks ji , I Have So Much Happy....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @vijayasanthi1270
    @vijayasanthi1270 3 ปีที่แล้ว +3

    Thank you sir great explanation

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @ramalakshmi2342
    @ramalakshmi2342 5 ปีที่แล้ว +1

    Viraivana reply. Thanks iyya. Needulzi vaalgha valzthugiren.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @geethasankar1989
    @geethasankar1989 6 ปีที่แล้ว +4

    நன்றி.. பிளாட்டில் குடியிருக்கும் இளம் தம்பதியினர் போன்றவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. இதே போல் முடியுமானால் பிறந்த குழந்தைக்கு கடை பிடிக்க வேண்டிய முறைகள் உதாரணத்திற்கு 30 நாட்கள் கோவிலுக்கு போக கூடாது போன்ற ஆன்மீக, சித்தமுறைபடி செய்ய வேண்டியவற்றை கூறினால் தனியாக இருக்கும் இளம் தலைமுறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும்..உங்களால் முடியும் என்று நம்புகிறேன்...நன்றி...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      கட்டாயம் பதிவிடுகிறோம் சகோதரி. நன்றி வாழ்க வளமுடன்

    • @geethasankar1989
      @geethasankar1989 6 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer மிக்க நன்றி..சகோதரரே...

  • @sahayaraj6675
    @sahayaraj6675 3 ปีที่แล้ว +3

    பிரமீட் பற்றி வீடியோ Update panunga...🍀🍀🍀

  • @EShaktikiranV
    @EShaktikiranV 4 ปีที่แล้ว +1

    Very good message on lighting lamps. Miga ubayogamaanadhu. Yenakku irandu sandegangal.
    Kulira vaitha thiriyai marubadiyum aduthanaal ettralaama? Daily maathanuma?
    Kaalaiyil ezhundhavudan vilakku ettruvadhu nalladhu yengirargal. Adhanaal ezhundhadhum kulikkaamalum vilakku ettralaama?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Thank you sister.
      1. Oru murai vilaketri vittal antha thiri mattrum ennaiku - Nirmalyam endra dosham vanthu vidum, so oru murai use seitha thiri, ennai meendum use seyya kudathu, u have to change it every time when u use
      2. Kulikamal vilakettra kudathu sister, you need bath and then light the deepam

  • @kannab2805
    @kannab2805 6 ปีที่แล้ว +6

    yes wow super explanation
    txs

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @shanthiguna2107
    @shanthiguna2107 5 ปีที่แล้ว +3

    Thank you brother. Very kind of you.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி.வாழ்க வளமுடன்.🙏🙏👍👍

  • @ponnmalark333
    @ponnmalark333 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு இன்னும் பல நல்ல தகவல்களை பதிவிடவும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at th-cam.com/play/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5.html

  • @jramya1197
    @jramya1197 6 ปีที่แล้ว +4

    Thank u sooo much sir reply pannathuku

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @arunagiri8796
    @arunagiri8796 4 ปีที่แล้ว +6

    நடுவில் அகல் விளக்கும் இரு புறமும் இரண்டு குத்துவிளக்கும் ஏற்றலாமா ? Sir please answer me.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      சகோதரி, சாஸ்திர படி வீட்டில் இரண்டு விளக்கு ஏற்றவேண்டும்(எந்த விதமான விளக்காகவும் இருக்கலாம்) . முதல் விளக்கு கட்டாயம் சாமி முன்பு தான் ஏற்ற வேண்டும், அப்படி ஏற்றும் விளக்கிற்கு சாக்ஷி தீபம் என்று பெயர், அதை ஏற்றிய பின்னர் சாமியின் முன்பு உள்ள சாக்ஷி தீபத்தில் இருந்து தான் அடுத்த விளக்கை பொருத்தி கொண்டு போய் வைக்க வேண்டும். குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, குபேர விளக்கு, அகல் விளக்கு இதில் எது வேண்டுமானாலும் ஏற்றலாம். வீட்டில் இரண்டிற்கு மேல் எத்தனை விளக்கு ஏற்றினாலும் தவறில்லை.

  • @ramukarthika1531
    @ramukarthika1531 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sivaranjani7051
    @sivaranjani7051 6 ปีที่แล้ว +5

    Super 🤗👌✌️

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @suganyasugan6432
    @suganyasugan6432 4 ปีที่แล้ว +5

    Am a newly married women.. After having intercourse with husband in night, can we light deepam in the mrng by just bathing the body? Or we have to wash our hair also and after that only should we light the deepam? Pls reply sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +2

      Sister after thambathiyam next day morning full bath you to do inclusing hair wash before lighting deepam/pooja

    • @suganyasugan6432
      @suganyasugan6432 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer thank u so much sir...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @tamilarasijayapalan7862
    @tamilarasijayapalan7862 ปีที่แล้ว +1

    Hai, very clear explanation bro thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @udhayabhoo
    @udhayabhoo 6 ปีที่แล้ว +4

    Thanks for messaging

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @gayusanjugayusanju2622
    @gayusanjugayusanju2622 5 ปีที่แล้ว +3

    Asthamiyil new kamachi amman vilakku atralamaa...I buy new kamachi amman vilakku...I from Malaysia...which day best day...pls reply faster...argent

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Avoid Ashtami and Navami. Do it on any other Friday evening 5 to 6pm

  • @jeyamehala3208
    @jeyamehala3208 3 ปีที่แล้ว +1

    Yes.அருமை ஐய்யா

  • @nalinia5052
    @nalinia5052 5 ปีที่แล้ว +4

    sir please make video for 7types deepam (nawa nidhi)

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Ok sister will check and update

    • @vetrivelcivil5424
      @vetrivelcivil5424 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer Murugan photo viku rendu brass veliku yathalama illa ora onnu kamatchi veliku yathalama

    • @vetrivelcivil5424
      @vetrivelcivil5424 4 ปีที่แล้ว

      Poojai room layum veliku iruku enoda room la Murugan and om sakthi photo iruiku ennoda room iruiku. amma poojai room veliku yathuvanga na enoda room yathuvan ennum marriage agala separate na pray panuran ji Murugan photo viku rendu brass veliku yathalama oru mugam pathu illa iruiku oru kamatchi veliku podhuma

  • @loganayagi3413
    @loganayagi3413 6 ปีที่แล้ว +6

    தாமரை தண்டு திரி வெள்ளி குத்து விளக்குக்கு போட்டு வீட்டில் தினமும் தீபம் ஏற்றலாமா

  • @bhavaniyuvaraj2756
    @bhavaniyuvaraj2756 5 ปีที่แล้ว +1

    Romba thanks anna, ennodaya romba naal doubt 8& 9 th questions

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at th-cam.com/play/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5.html

  • @krithikajayaraj9078
    @krithikajayaraj9078 6 ปีที่แล้ว +5

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @visaliasvis8857
    @visaliasvis8857 5 ปีที่แล้ว +2

    Yes Anna , ungal anmiga Pani continue....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Thank you sister. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @keerthitharani7056
    @keerthitharani7056 5 ปีที่แล้ว +1

    S அண்ணா .... அருமையான தகவல்கள் ... மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி.. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at th-cam.com/play/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5.html

  • @santharamgovindarao345
    @santharamgovindarao345 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா.நல்ல விளக்கம்.

  • @selvaraniselva7860
    @selvaraniselva7860 ปีที่แล้ว +1

    Super thank you so much sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @subhavandananadar7192
    @subhavandananadar7192 3 ปีที่แล้ว +1

    Lot of Thanks 🙏 Andha thiriyai marunaal use panalama,pudhusa than thiri use pananuma?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Sister once use seithu vittal next day new thiri thaan use seyya vendum

  • @laxmia8968
    @laxmia8968 4 ปีที่แล้ว +1

    Yes, Sir nenga oruthavanga, commentel thulasi chedi vettin vasal neraga eruka kudathu sonninga, engal vettin yathir vettel engalin thalai vasal yathirel vaithu eruganga sir.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      Sister athu namthu veetin compound ulle thaan parkka vendum, aduthavargal avargal veetil vaipathal naamakku ondrum illai, kavalai vendam

    • @laxmia8968
      @laxmia8968 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer Nanrigal kodi🙏

  • @senthilnathan679
    @senthilnathan679 2 ปีที่แล้ว +1

    Veetilirundhu Ennai eduthu sendru, Kovilil vilaketri vittu, marypadiyum Ennai box veetirku kondu varalama?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      Yes kondu varalam

    • @senthilnathan679
      @senthilnathan679 2 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer
      Thank you so much for your reply sir..

  • @manipariasamy7081
    @manipariasamy7081 5 ปีที่แล้ว +1

    Bro.. Nalla pathivu... Vilaku etrumpothu nilaivasal kathavu... Pinpaka kathavu thiranthu vaikalama...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      Thanks sister.. nilaivasal thirsnthu vaikkalam..pin vasal thevai illai

    • @manipariasamy7081
      @manipariasamy7081 5 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer tnq so much bro

  • @winoverforever5900
    @winoverforever5900 2 ปีที่แล้ว +1

    சார் அருமையான பதிவு... 🙏

  • @KingBlasterideas
    @KingBlasterideas 3 หลายเดือนก่อน +1

    Anna nintru kondu vilakku yetra vendum,or amarnthu kondu yetra venduma pls sollunga.poojai arai lonjam height ah erukku rpely pannunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 หลายเดือนก่อน

      Nindru kondu yetralam sister tavarillai

  • @abileka3202
    @abileka3202 4 ปีที่แล้ว +1

    ayya ungal pathivu migavum sirappu. nandri . ayya vilakku eatri vittu veliyil sellalama illai vilaikkai kulira vaikkum varaikkum veetil than irukka venduma .. plesse reply me sir

    • @abileka3202
      @abileka3202 4 ปีที่แล้ว

      ayya 1 vilakki eatralama

    • @abileka3202
      @abileka3202 4 ปีที่แล้ว

      ayya veliyil vilakku eatrum pothu vilaikkai veliyile kulaira vaikkalama illai vilakkai apdiya poojai room kkul eduthu kondu varanuma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      சகோதரி, சாஸ்திர படி வீட்டில் இரண்டு விளக்கு ஏற்றவேண்டும். முதல் விளக்கு சாமி முன்பு தான் ஏற்ற வேண்டும், அப்படி ஏற்றும் விளக்கிற்கு சாக்ஷி தீபம் என்று பெயர், அதை ஏற்றிய பின்னர் சாமியின் முன்பு உள்ள சாக்ஷி தீபத்தில் இருந்து தான் அடுத்த விளக்கை பொருத்தி கொண்டு போய் வைக்க வேண்டும். குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, குபேர விளக்கு, அகல் விளக்கு இதில் எது வேண்டுமானாலும் ஏற்றலாம். இரண்டிற்கு மேல் எத்தனை விளக்கு ஏற்றினாலும் தவறில்லை.

  • @sathyaelaiyaraja.p2558
    @sathyaelaiyaraja.p2558 5 ปีที่แล้ว

    Useful tips sir. Sir amman namidam pesa, amman kanavil thondra ena pana vendum. Pls solunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Kelvi pattatthu illai sister...if we get any information we will share it

    • @sathyaelaiyaraja.p2558
      @sathyaelaiyaraja.p2558 5 ปีที่แล้ว

      @@AalayamSelveer ok sir

  • @nalamvaazhaswastiks6829
    @nalamvaazhaswastiks6829 5 ปีที่แล้ว +1

    Kodi Nantri ayya ungalukku

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @madura9594
    @madura9594 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @saranyasarany51
    @saranyasarany51 2 ปีที่แล้ว +1

    Engal poojai arai adukukal uyaramaaga irukkum.nam thalaiku mel uyarathil deepam yetralaama sir

  • @priyavarshan9928
    @priyavarshan9928 3 ปีที่แล้ว +1

    All my doubts cleared brother thank u very much 🙏 brother 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @yallamavanseyal5596
    @yallamavanseyal5596 4 ปีที่แล้ว +1

    Good msg sir but non veg sappittu velakethuranga eppadi sir ,and kerala state la coconut oil la ethu ranga oru vazhi sollunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      Thanks Sister, if anyone eat nonveg minimum 8 to 9 hours gap should be there before doing any pooja or prayers or chanting any mantras. After 8 hours they need to take bath and do it. As per sasthiram we need to use only Nallennai or ghee at home

    • @yallamavanseyal5596
      @yallamavanseyal5596 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer thank u sir

  • @kokitriste3637
    @kokitriste3637 4 ปีที่แล้ว +1

    Tq sir.vilaku thiriya mathavanga eanga veetil ilai endru namidam ketal kudukalama.poojai arail theriyamal oil thavarinal yethum thappa sir.pls sollunga sir.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Kodukkalam tavarillai sister,
      poojai arail theriyamal oil thavarinal - nam gavana kuraivaal erpadum ithu pondra nigalvugalukku dosham illai, poojai arayil eppothum gavanathudan irukkavendum

    • @kokitriste3637
      @kokitriste3637 4 ปีที่แล้ว +1

      Tq sir...

  • @rajaj8020
    @rajaj8020 ปีที่แล้ว +1

    Vilakku ennaiyodu thiri fulla erinthaal enna palan please reply sir 🙏🙏

  • @kalaiselvi6359
    @kalaiselvi6359 2 ปีที่แล้ว +1

    Super sir kovilil ethanai theebam etra vendum raavu kaalathil konjam sollunga sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      மனதார வேண்டி கோவிலில் ஒரு விளக்கு ஏற்றினால் கூட போதுமானது சகோதரி

  • @esakkimuthuarasappan.
    @esakkimuthuarasappan. 5 ปีที่แล้ว +1

    எனது சந்தேகம் தீர்ந்தது

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோ, வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    • @esakkimuthuarasappan.
      @esakkimuthuarasappan. 5 ปีที่แล้ว +1

      உங்களுக்கும் எனது குடும்பத்தினர்சார்பாக தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

  • @sajeewanudayakumar7753
    @sajeewanudayakumar7753 3 ปีที่แล้ว +1

    Hello sir
    Uppu vilakku potta kodiswara yogam kidaikkumnu sollraanga idhu unmaiya?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Sasthirathil uppu vilakku endru engum kuripuhal illai sister

  • @dhanalakshmid9384
    @dhanalakshmid9384 2 ปีที่แล้ว +1

    Romba nantri Sir🙏🙏🙏🙏🙏🙏🙏....... Thank you so much sir 🙏🙏🙏🙏...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. ஆன்மீக சந்தேகங்கள் பகுதியில் மேலும் சில வீடியோக்களை சேர்த்துள்ளோம். இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம் th-cam.com/play/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5.html

  • @deeyasinnovation2512
    @deeyasinnovation2512 5 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல் நன்றி ஐயா

  • @thangavelthangavel3757
    @thangavelthangavel3757 2 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. ஆன்மீக சந்தேகங்கள் பகுதியில் மேலும் சில வீடியோக்களை சேர்த்துள்ளோம். இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம் th-cam.com/play/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5.html

  • @bhavaberry1483
    @bhavaberry1483 3 ปีที่แล้ว +1

    Kovil ku poitu velaku yethi mudichathum eruka meethi oil ah thirumbi veetuku kodu polama brother.

  • @madhankumar-if3lt
    @madhankumar-if3lt 3 ปีที่แล้ว +1

    Kovilil vilaku puthu vilakil potalama Ella anka erukura vilakula namba oil uthi athalama pls ans me

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      எந்த விளக்காக இருந்தாலும் நீரில் நன்கு சுத்தம் செய்துவிட்டு காய்ந்ததும், அதில் புதிய எண்ணெய், புதிய திரி கொண்டு ஏற்றலாம் சகோ

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 5 ปีที่แล้ว +1

    Veetil iranthavargal padangal mun ninivaga vilakku etrallama.poojai arayil ondraga vilakku eytri vaikkalama.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Etralaam sister
      நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at th-cam.com/play/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5.html

    • @meenakshimeenakshi4003
      @meenakshimeenakshi4003 5 ปีที่แล้ว +1

      Aalayam Selveer . Thanks brother

  • @Praba-j9c
    @Praba-j9c 2 หลายเดือนก่อน

    Anna veetil vilakku ethittu odane kulirvichuttu koiluku polama
    Ooruku pokum pothu sami kumpittu vilakku ethitu odane kulirvichittu ooruku polama

  • @jananis1262
    @jananis1262 4 ปีที่แล้ว +1

    Sir ennoda kubera vilaku udanjitu use pandrathuku munnadiyae . Ippoa athae mc seal pottu otta vachirukanga apdi antha vilaku use pannalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      No sister udaintha villaku otti use seyya kudathu

    • @jananis1262
      @jananis1262 4 ปีที่แล้ว +1

      Thanks sir

  • @lakshmipriya4011
    @lakshmipriya4011 4 ปีที่แล้ว +1

    Sir vilagai kulira Vaika puthiya malar ilai entral kaintha malarai payanpatuthalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Sister, தீபத்தை குளிர வைக்கும் முறை: பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. வாயால் ஊதி அணைக்கக்கூடாது. பூவின் காம்பால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை தூண்டும் குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.

  • @laxmyas9611
    @laxmyas9611 4 ปีที่แล้ว +1

    Vankam sir ....na kamichiamman vilakula ghee otri Deepam ethuren ...2thunai vilakula oil oturen ithu sariya thappa illa 3 vilakum ghee la thaan Deepam etranuma pls solluka sir ....aduthu iranthavangaluku 2vilaku vaithu oil otri deepam ethukiren..athula oil otri ethanuma illa ghee otri ethalama solluka sir pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      1. Sari ..Ghee or Nallennai ootri etralam
      2. nallennai or ghee eduvendumanalum ootrlam..munoor valipattirkkum use seyuum vilagukalai samikku use seyya kudathu

    • @laxmyas9611
      @laxmyas9611 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer tnk you sir ...ennoda santhegam tirnthathu🙏

  • @renukaajay7579
    @renukaajay7579 3 ปีที่แล้ว +1

    anna poojai araiyil rettai varisaiyil vilaku etralama anna pls solunga? apro bramma muhurtha tim la agal vilakku ethinal nam vilakai kulira vaikka venduma ila antha vilakaka erinthu mudiya venduma anna pls solungal?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      வணக்கம் சகோதரி, சாஸ்திர படி எப்போதும் வீட்டில் இரண்டு விளக்கு ஏற்றவேண்டும்(எந்த விதமான விளக்காகவும் இருக்கலாம்) . முதல் விளக்கு கட்டாயம் சாமி முன்பு தான் ஏற்ற வேண்டும், சாமிக்கு தான் முதல் மரியாதை. அப்படி ஏற்றும் விளக்கிற்கு சாக்ஷி தீபம் என்று பெயர், அதை ஏற்றிய பின்னர் சாமியின் முன்பு உள்ள சாக்ஷி தீபத்தில் இருந்து தான் அடுத்த விளக்கை பொருத்தி கொண்டு போய் மற்ற இடங்களில் வைக்க வேண்டும். குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, குபேர விளக்கு, அகல் விளக்கு, ஆத்ம விளக்கு இதில் எது வேண்டுமானாலும் ஏற்றலாம். வீட்டில் இரண்டிற்கு மேல் எத்தனை விளக்கு ஏற்றினாலும் தவறில்லை. எந்த விளக்காக இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும் தானாக மலையேற விட கூடாது, எண்ணெய் தீரும் முன்னர் நாம் தான் பார்த்து மலை ஏற்ற வேண்டும்.

    • @renukaajay7579
      @renukaajay7579 3 ปีที่แล้ว +1

      k anna rmba thanks anna ...

  • @mala54900
    @mala54900 3 ปีที่แล้ว +1

    Oru doubt kamatchi oru vilakum etri pinnbu oru agal vilakil nei utri oru thiri vittu etri irandu kuthu vilakil ethanai thiri podavendum? Total ethanai seithal nallathu sollavum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      வணக்கம் சகோதரி, சாஸ்திர படி எப்போதும் வீட்டில் இரண்டு விளக்கு ஏற்றவேண்டும்(எந்த விதமான விளக்காகவும் இருக்கலாம்) . முதல் விளக்கு கட்டாயம் சாமி முன்பு தான் ஏற்ற வேண்டும், சாமிக்கு தான் முதல் மரியாதை. அப்படி ஏற்றும் விளக்கிற்கு சாக்ஷி தீபம் என்று பெயர், அதை ஏற்றிய பின்னர் சாமியின் முன்பு உள்ள சாக்ஷி தீபத்தில் இருந்து தான் அடுத்த விளக்கை பொருத்தி கொண்டு போய் மற்ற இடங்களில் வைக்க வேண்டும். குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, குபேர விளக்கு, அகல் விளக்கு, ஆத்ம விளக்கு, இதில் எது வேண்டுமானாலும் ஏற்றலாம். எத்தனை முகம் கொண்ட விளக்காக இருந்தாலும் ஏற்றலாம், 5 முக விளக்கு என்றால் 5 முகங்களையும் ஏற்றவேண்டும். வீட்டில் இரண்டிற்கு மேல் எத்தனை விளக்கு ஏற்றினாலும் தவறில்லை. இது அணைத்து தெய்வங்களுக்கும் பொருந்தும்

    • @mala54900
      @mala54900 3 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer romba nandri sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @murugansongs9506
    @murugansongs9506 4 ปีที่แล้ว +1

    Anna ore doubt Anna neivetheyam padachatha Yapo Sapidanum Anna? Udane sapidalam anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      poojai seithu sami kumpitta pinnar sapidalam sister

  • @jprvlogs1747
    @jprvlogs1747 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐயா 🌹🌹🌹

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @ezhilarasisoundararajan2679
    @ezhilarasisoundararajan2679 4 ปีที่แล้ว +1

    I have both pithalai Gajalakshmi vilaku and silver Gajalakshmi vilakku..
    Rendume aetralama?
    And also agal vilaku

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      சகோதரி, சாஸ்திர படி வீட்டில் இரண்டு விளக்கு ஏற்றவேண்டும்(எந்த விதமான விளக்காகவும் இருக்கலாம்) . முதல் விளக்கு கட்டாயம் சாமி முன்பு தான் ஏற்ற வேண்டும், அப்படி ஏற்றும் விளக்கிற்கு சாக்ஷி தீபம் என்று பெயர், அதை ஏற்றிய பின்னர் சாமியின் முன்பு உள்ள சாக்ஷி தீபத்தில் இருந்து தான் அடுத்த விளக்கை பொருத்தி கொண்டு போய் வைக்க வேண்டும். குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, குபேர விளக்கு, அகல் விளக்கு இதில் எது வேண்டுமானாலும் ஏற்றலாம். வீட்டில் இரண்டிற்கு மேல் எத்தனை விளக்கு ஏற்றினாலும் தவறில்லை.

    • @ezhilarasisoundararajan2679
      @ezhilarasisoundararajan2679 4 ปีที่แล้ว +1

      Aalayam Selveer thank you very much for your immediate response sir.... i am overwhelmed with your response....
      can I have your mail id? I have few more doubts

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Sure sister we reply to mails in 48 hours. You can reach us at aalayamselveer@gmail.com

  • @akilamogan6001
    @akilamogan6001 5 ปีที่แล้ว +1

    Hi sir... aathma vilakku pathi vilakem matrum athei vedil ethtelama.pls solunge

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      Sure sister we will.do a detailed post soon

  • @monishasaras1377
    @monishasaras1377 5 ปีที่แล้ว +2

    Sir karthigai apo dailyum veetu vasalil villaku eatruvom antha vilaku namma aanaithu vidalama illai endral antha villaku thaniaga aanaya venduma...plz reply sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      Minimum 30 mins to 1 hour erintha pinnar naam than kattayam kulirvikka vendum sister

    • @monishasaras1377
      @monishasaras1377 5 ปีที่แล้ว +2

      @@AalayamSelveer thank you 😊

  • @krishnavenikrishnan266
    @krishnavenikrishnan266 2 ปีที่แล้ว +1

    Sir 5 muga kuthu vilakai veetil poojai arai ilai endral entha thisaiyil veetin entha moolaiyil etra vendum sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      சகோதரி சாமி படங்களுக்கும் அதே பின் வரும் திசைகள் பொருந்தும்
      பூஜை அறைக்கு சிறந்த திசை : வடகிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
      பூஜை அறைக்கு மாற்று திசை : வடக்கு மூலை / கிழக்கு மூலை அறையில் கிழக்கு/வடக்கு நோக்கி வைக்கலாம்.
      இந்த திசைகளில் அமையப்பெறும் பூஜை அறையில் 5 முக குத்து விளக்கை ஏற்றலாம், குத்து விளக்கின் அனைத்து 5 முகங்களும் ஏற்றப்படவேண்டும்.

  • @venikrishna9136
    @venikrishna9136 3 ปีที่แล้ว +1

    Sir vilakku thiri mutrilum yerinthu vilakkilum Kari paduthu...ithu Vera yethum problem kondu varuma ? Negative a nadakka poratha ipdi namakku kaattutha sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      Oru iyarkayaga nadakkum ondru ithanal entha doshamum illai kavalai vendam sister

  • @aravindkumar9638
    @aravindkumar9638 5 ปีที่แล้ว +1

    agal vilakkai kovila la yetriya pinbu ,deviathiruku andha vilakkai kayil eduthu aarathi seivathu pol silar seigiraragal, apidi seivathu sariya??allathu kaiyil vaitu iraivanidam venduvathu seialama?pls carify this doubt about hat to do

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      விளக்கை ஏற்றும் போது மனதார இறைவனை வேண்டி ஏற்றினால் போதும் நண்பரே

  • @Bhavani1999
    @Bhavani1999 ปีที่แล้ว +1

    morning Hair wash pannittu madhiyam thoongittal Evening Face wash mattum pannittu Vilakku podalama ( Karthigai deepam)

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      Yes sister

    • @Bhavani1999
      @Bhavani1999 ปีที่แล้ว +2

      @@AalayamSelveer Thanks anna .. Neenga oru youtuber mattum dhaan Evlo Busy ah irundhaalum 1000 above comments kku reply panreenga..
      Enukku worship related endha doubt vandhaalum unha kitta dhaan ketpen..
      Neenga ennoda many doubt ah clear pannirukkeenga...
      Thank u so much anna..
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @saranya9224
    @saranya9224 2 ปีที่แล้ว +1

    Anna enaku oru doubt madiyam v2la thunginki elunthu evening kaikal munji kaluvittu villakku etralama pls sollunga....

  • @aratin7535
    @aratin7535 5 ปีที่แล้ว +1

    Anna Kuthirai ladam pathi podunga. And kubera vilaku veetukul ethanuma or vasalil etralama.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      சகோதரி, வீட்டுவாசலில் வெளியே பார்க்கும் படி நின்றுகொண்டு நமது இடதுபுறம் குபேர விளக்கை ஒரு மரப்பலகை அல்லது தட்டில் வைத்து கிழக்கு பார்த்து தீபம் எரியும்படி வைக்க வேண்டும். Kuthirai Ladam we are not aware sister..will check and update

    • @aratin7535
      @aratin7535 5 ปีที่แล้ว

      Anna Na v2 vasalil than Oru varushama ethitu varen. Ana Anitha kuppusamy channel la pooja room la than etha vendum nu Mam solranga. Na channel mention panniyatharuku sry. Just for verification. Athan sonnen. Avangalugu edho Oru gurugal sonnadha solranga Anna pls reply

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว +1

      @@aratin7535 சகோதரி, சாஸ்திர படி வீட்டில் இரண்டு விளக்கு ஏற்றவேண்டும். முதல் விளக்கு சாமி முன்பு தான் ஏற்ற வேண்டும், அப்படி ஏற்றும் விளக்கிற்கு சாக்ஷி தீபம் என்று பெயர், அதை ஏற்றிய பின்னர் சாமியின் முன்பு உள்ள சாக்ஷி தீபத்தில் இருந்து தான் அடுத்த விளக்கை பொருத்தி கொண்டு போய் வீட்டின் வெளியில் வைக்க வேண்டும். குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, குபேர விளக்கு, அகல் விளக்கு இதில் எது வேண்டுமானாலும் ஏற்றலாம். இது தான் சாஸ்திரத்தில் சொல்ல பட்டுள்ளது. we just follow what is said in sasthiram sister.

  • @rajamanirajalakshmi6529
    @rajamanirajalakshmi6529 5 ปีที่แล้ว +1

    vanakkam ayya... ungaloda video super aha iruku pa...all the best for you...u r all videos I m watching ... keep it up...I m supporting for you......***om namo bhagavathey rudraaya***... ***om kreem Shree agathiya siddha swamiyea Pottri*** om Siva Siva om*** nanri ayya.....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Thank you so much sister.🙏🙏

    • @rajamanirajalakshmi6529
      @rajamanirajalakshmi6529 5 ปีที่แล้ว

      Enoda Amma bhagavathi thaaiyee arul ungaluku kidaikattum ...***.om namo bhagavathi rudraaya....***

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      🙏🙏🙏 mikka nandri sister

  • @poojasonitipstips
    @poojasonitipstips 9 หลายเดือนก่อน +1

    Vilaku yetrumbothu Keela thattu vaikalama or Verum shelf laye veikalama

  • @மியாவ்
    @மியாவ் 4 ปีที่แล้ว +1

    Thiriya potu ennai utra venuma Ilana ennaya utritu thiriya podanuma ....confuse a erukku plz tell me sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      எண்ணெய் ஊற்றிய பிறகே திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்

    • @மியாவ்
      @மியாவ் 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer thank u sir

  • @susilaelangovan954
    @susilaelangovan954 3 ปีที่แล้ว

    Veettil aankal.vilakku poruthalama. Kanavan.manaivi .vevveru naram vilakku poruthalama

  • @brokabaddichannelamaithipu6319
    @brokabaddichannelamaithipu6319 3 ปีที่แล้ว

    Super sir aanna ennoru santhegam nelavukkalukku poda vendeia velakkuku adiyil pitthalai stand and pitthalai thattu vaitthu velakku tharail yettralama konjam seekarama vedio podunga sir

  • @sankareswariayothiraman4734
    @sankareswariayothiraman4734 5 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல் சார்

    • @sankareswariayothiraman4734
      @sankareswariayothiraman4734 5 ปีที่แล้ว +1

      அம்மனுக்கு எந்த கிழமையில் விளக்கு போடுவது nallathu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      துர்க்கை அம்மனையும் அவரது அவதாரங்களையும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து வழிபட வேண்டும். இந்த நாளில் அம்மனின் அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடலாம்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at th-cam.com/play/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5.html

  • @saikirupavijay6439
    @saikirupavijay6439 5 ปีที่แล้ว +1

    Then thulasi chedi endha dhisaiyil vaeika vendum... Suriyan parkkum padi andha thisaiyil or suriyan vudhikum thisaiyila?? And deepam thulasi amma ku epadi aertra vendum pls 2 questions ku answer sollunga sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      சகோதரி. துளசி மாடம்வீட்டின் கிழக்கு, வடகிழக்கு பகுதியில் வைக்கலாம் துளசி மாடம் வீட்டு வாசலுக்குக் நேர் எதிரில் வரக்கூடாது, deepam thulasi amma ku epadi aertra vendum enpathai tani video pathivaga solkirom...commentil explain seivathu kastham

  • @mieyraamieyraa
    @mieyraamieyraa 4 ปีที่แล้ว +1

    hi sir vanakam....vilakku amaikamel yerinthu konde yirukelama?im feel bad if im down the kamatchi lamp .pls advice...tq

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      வணக்கம் சகோதரி..அணையாவிளக்கு எதிர்பாராமல் அணைந்துவிட்டால், வீணாக மனநெருடலைச் சந்திக்க வேண்டி வரும். பூஜை அறையை மூடும் போது தீபங்களை அணைத்துவிட வேண்டும். அணைத்தால் தான் மறுநாள் காலையில் தீபம் ஏற்ற இயலும். இல்லை எனில் தினம் தினம் காலையில் மற்றும் மாலையில் தீபம் ஏற்றும் சம்பிரதாயம் அற்றுப்போகும். அனுதினமும் காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்றே சாஸ்திரம் கூறுகிறது. அணையா விளக்கு என்பது பற்றி சாஸ்திரத்தில் குறிப்புகள் இல்லை...இந்த முறை சில 100 வருடங்களுக்கு முன்பு தான் தோன்றி இருக்க வேண்டும்.

    • @mieyraamieyraa
      @mieyraamieyraa 4 ปีที่แล้ว +1

      tq soo much for reply sir🙏

  • @Narpavi-mb5io
    @Narpavi-mb5io 4 ปีที่แล้ว +1

    Anna kamachi vilaku thiri thaana ennai illamal kulirnthu viddal athuku parikaram pannanuma sollunga pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      Sister ithanal dosham ethum illai kavalai vendam. Ini kavanthudan irrungal sister. Parigaram ethum thevai illai..vilaketri esanai manatra vendugal pothumanathu

    • @Narpavi-mb5io
      @Narpavi-mb5io 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer Nandri anna

  • @muthulaxmi9026
    @muthulaxmi9026 5 ปีที่แล้ว +1

    Sir vaasalil ethanai vilakku yettalaam ??? 1 or 2??? Pojai araiyil 3 vilakku yettalaamaa??? Enga veettil poojai arayil 3 vilakkum vaasalil 1 vilakkum yettukirom. Appidi yettalaamaa

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      சகோதரி சாஸ்திரப்படி 2 ஏற்றினால் போதுமானது என்று குறிப்பிட பட்டுள்ளது. ஒன்று சாமி முன்..மற்றொன்று வீட்டு வாசலில். முதலில் சாமி முன் விளக்கேற்றி விட்டு அதிலிருந்து இரண்டாவது விளக்கை ஏற்றவேண்டும். இரண்டிற்கு மேல் விளக்கு ஏற்றுவதில் தவறொன்றும் இல்லை.

  • @alekyasaravanan6358
    @alekyasaravanan6358 4 ปีที่แล้ว +1

    Thnk u so much sir with great information

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @alekyasaravanan6358
      @alekyasaravanan6358 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer thank u sir unga aasirvaadham eppavum engaluku vendumr

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      @@alekyasaravanan6358 👍👍🙏🙏

  • @mahalazmim3392
    @mahalazmim3392 3 ปีที่แล้ว +1

    Sir parigaram seium pothu veetirkku asaivam vanthalo allathu asaivam sapitalo enna sir palan sapidalama sapidakudatha sollunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Sister non veg unnda pinnar minimum 8 to 10 hours gap vittu kulithu vittu pinnar thaan mandhiram/jebam/poojai seyyavendum

  • @lokiyarosy8202
    @lokiyarosy8202 4 ปีที่แล้ว +1

    kanavaruku sanipeyarchi nadakuthu sir manaivi kovil la vilaku podalama sir pls reply sir

  • @Hello_women
    @Hello_women 4 ปีที่แล้ว +1

    Veeddu vaasalil vilaku vaikbothu.athu nam veetai nokki yerinuma,illai kilaku disai paarthudaan vaikanuma.yengalathu kilaku paartha veedu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      சகோதரி விளக்கின் முகப்பு/ திரி உள்ள பக்கம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.

  • @ayyankaniramraj6929
    @ayyankaniramraj6929 4 ปีที่แล้ว +1

    Sir, vanakam. Oru santhegam sir. Velakkeriya pinbu methi erukum oil or ghee yai enna seiya vendum sir. Marupadium use pannalama.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Sister vilakku kurinthathu 30 nimidamavathu eriya vendu, atharkku meel evlo neram vendumalaum eriyalam, thoongum munnar kulirvikka vendum, evlo neram eriya vendumo atharkku taguntharpola ennai/nei ottra vendum, oru murai use seithu vittal antha ennai/nei meendum use seiyya kudathu, niramlaya dosham agividum

    • @ayyankaniramraj6929
      @ayyankaniramraj6929 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer thank u so much sir.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @ragunathan5922
    @ragunathan5922 5 ปีที่แล้ว +1

    Vanakkam Anna ennaku kulanthai paakiyam pera veetle ethanai muga vilakku yetra vendum, entha thisai yetra vendum pls reply and any picture in examples

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Sister there are few parigarams in this play list pls check ...நன்றி. வாழ்க வளமுடன். Watch Aanmiga Parigarangal(ஆன்மீக பரிகாரங்கள் ) Playlist for more such interesting videos at th-cam.com/play/PLK-cLjWWTpno6TGyb3WJm9h5yLGcasQDZ.html

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Also visit this temple once, Amma is very powerful and she will bless you soon.குழந்தை பேறு வரம் அளித்து கருவை காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை | Garbarakshambigai - th-cam.com/video/NMgaeUX-2AQ/w-d-xo.html

    • @ragunathan5922
      @ragunathan5922 5 ปีที่แล้ว

      Nan antha kovil poitu vanthuten but kulanthai ila

    • @ragunathan5922
      @ragunathan5922 5 ปีที่แล้ว

      Moondru muga vilakku yetra vendum endru sollugal entha entha thisai pls picture in examples

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Try this sister..
      1. குழந்தை வரம் தரும் சக்தி வாய்ந்த அகத்தியர் மந்திரம் - th-cam.com/video/IqvY5jB-wGo/w-d-xo.html
      2. அகத்தியர் அருளிய “விஷ்ணு காயத்ரி மந்திரம்” - th-cam.com/video/3-xTLO3J3e0/w-d-xo.html

  • @muthusamy2309
    @muthusamy2309 5 ปีที่แล้ว +1

    Aalaiyangalukku sendru nam man vilakku deepam yetruhindrom marubadiyum kovilukku sendru adhe vilakkil deepam yetralama pls sollunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 ปีที่แล้ว

      Sutham seithu meendum use seyyalam

  • @hanisha3672
    @hanisha3672 2 ปีที่แล้ว +1

    Daily yathura vilakukala aduthanal yetrumbothu . Thuniyala thodachu yethalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +1

      Yes sutham seithu pinnar etralam sister

  • @lavaslameena3938
    @lavaslameena3938 4 ปีที่แล้ว +1

    Sir, please explain to me..
    Naan KOVINDHARIN ADIMAI SIVA PERUMAANIN PAKTHAI.. ENAKU IRUVARUKUM VILAKKU yetra vendum enpathu.. Viruppam.. Epdi vilakku vaikka vendum.. Iruvaraiyum ninaithu oru vilakku vaikkalama.. Ilai, thani thaniya vilakku vaikkalama sir.. Please sollunga..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Teriyamal seithtahl entha doshamum illai sister..inimel agal vilakku etrungal sister . Eppothum 2 vilakku veetil etra vendum sister

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      சகோதரி, சாஸ்திர படி வீட்டில் இரண்டு விளக்கு ஏற்றவேண்டும். முதல் விளக்கு சாமி முன்பு தான் ஏற்ற வேண்டும், அப்படி ஏற்றும் விளக்கிற்கு சாக்ஷி தீபம் என்று பெயர், அதை ஏற்றிய பின்னர் சாமியின் முன்பு உள்ள சாக்ஷி தீபத்தில் இருந்து தான் அடுத்த விளக்கை பொருத்தி கொண்டு போய் வைக்க வேண்டும். குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, குபேர விளக்கு, அகல் விளக்கு இதில் எது வேண்டுமானாலும் ஏற்றலாம். இரண்டிற்கு மேல் எத்தனை விளக்கு ஏற்றினாலும் தவறில்லை.

  • @nithyashree327
    @nithyashree327 4 ปีที่แล้ว +1

    sir kaamatchi vilaku kandipaga yetra venduma. adharku maatrai agal vilaku yetrlama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Sister Kaamatchi vilaku kattayam alla..agal vilakku taralamaga etralam. சாஸ்திர படி வீட்டில் இரண்டு விளக்கு ஏற்றவேண்டும். முதல் விளக்கு சாமி முன்பு தான் ஏற்ற வேண்டும், அப்படி ஏற்றும் விளக்கிற்கு சாக்ஷி தீபம் என்று பெயர், அதை ஏற்றிய பின்னர் சாமியின் முன்பு உள்ள சாக்ஷி தீபத்தில் இருந்து தான் அடுத்த விளக்கை பொருத்தி கொண்டு போய் வைக்க வேண்டும். குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, குபேர விளக்கு, அகல் விளக்கு இதில் எது வேண்டுமானாலும் ஏற்றலாம். இரண்டிற்கு மேல் எத்தனை விளக்கு ஏற்றினாலும் தவறில்லை.

  • @tamilkarthi5703
    @tamilkarthi5703 2 ปีที่แล้ว +1

    Vasalil vilaku yetra Veetil yerinthu kondu irukum vilakil irunthu pattravaithu pinpu athai Vasalil yetra vendum yentru sonnirgal.
    But aagama vithi pati iraivanuku pataikapatta vilakil irunthu patra vaika kudathu yentru sonnirgal.
    Konjam vilakam vendum...?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      சகோ, ஒரு முறை சாமி விளக்கேற்றி விட்டால் அதில் உள்ள திரி/எண்ணெய் நிர்மால்ய தோஷம் உள்ளதாக மாறி விடும். எனவே சாமிக்கு முன் ஏற்றும் விளக்கில் எப்போதும் புது திரி/எண்ணெய் கொண்டு ஏற்றவேண்டும், சாமிக்கு ஏற்றிய விளக்கை கொண்டு வாசல், மற்ற அறைகளுக்கு ஏற்றும் விளக்கை ஏற்றலாம் ஆனால் சாமிக்கு முன் ஏற்றும் விளக்கில் இருந்து மீண்டும் சாமி முன் வைக்கும் மற்றுமொரு விளக்கு, சாமிக்கு கற்பூரம் ஏற்றுவது கூடாது. நிர்மால்ய தோஷம் என்பது சாமி முன் சாமிக்கு அர்ப்பணிக்கும் பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும்.

  • @almosttogether6438
    @almosttogether6438 4 ปีที่แล้ว +1

    Sir ladies vittil poojekku bell adikalama pls reply

  • @sandhyas6107
    @sandhyas6107 7 หลายเดือนก่อน

    Ayya enga veedu north side facing la iruku , vasa kaal south facing la iruku apa staright velaku ethi vakalama ila kizhaku dhisai noki vilakai maatri vaithu vilametra venduma ?