கரும்பு டூ நாட்டுச்சர்க்கரை, கவுந்தப்பாடி சர்க்கரை மதிப்புக் கூட்டல் முறை!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2019
  • அண்மைக்காலமாக நஞ்சில்லா உணவுப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துவருகிறது. அதையொட்டி இயற்கை விளைபொருள் விற்பனை அங்காடிகள் பெருகிவருகின்றன. இயற்கை விவசாயப் பரப்பளவும் அதிகரித்து வருகிறது. தனக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் இயற்கைவழி வேளாண்மையில் கரும்புச் சாகுபடி செய்து வருவதுடன், வயல்வெளியில் ஆலை அமைத்து, நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செய்துவருகிறார் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை அடுத்துள்ள பட்டையகாளிபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி தெய்வசிகாமணி. அவரது தோட்டத்தில் நாட்டு சர்க்கரை தயாரிப்பு குறித்து எடுக்கப்பட்ட காணொளி! #Sugarcane #Sugar #PasumaiVikatan
    நிருபர் : ஜி.பழனிச்சாமி
    வீடியோ : க.தனசேகரன்
    வீடியோ ஒருங்கிணைப்பு & எடிட்டிங் : துரை.நாகராஜன்
    பின்னணி குரல் : நிவேதா

ความคิดเห็น • 53

  • @anandhankm3867
    @anandhankm3867 2 ปีที่แล้ว

    நாட்டுச் சர்க்கரையில் தனித்துவம் மிக்க சுவை திடம் மணம் கொண்டதாக உள்ளது.தங்களின் அயராத உழைப்பிற்கு மிக்க நன்றி கள்.பணி தொடர் வாழ்த்துக்கள்.

  • @luvlyanbu2553
    @luvlyanbu2553 4 ปีที่แล้ว +1

    Awesome

  • @prakashthalavadi1685
    @prakashthalavadi1685 4 ปีที่แล้ว +2

    What a fantastic tamil it's good

  • @tharunprakash6508
    @tharunprakash6508 4 ปีที่แล้ว +6

    Kavindapadi enga oouru💥💥💓

  • @jayabalanj6943
    @jayabalanj6943 3 ปีที่แล้ว

    Great people!

  • @MrSundersing
    @MrSundersing 4 ปีที่แล้ว +4

    தெளிவான வர்ணனைகள் இல்லை. செய்முறைகள் விளக்கத்தை தொழிலாளர்களே பேசியிருக்கலாம்..

  • @nitinsabaree.m8bsabaree399
    @nitinsabaree.m8bsabaree399 2 ปีที่แล้ว

    Superman
    👌 I want

  • @Spiderman0010
    @Spiderman0010 ปีที่แล้ว

    நாட்டு சக்கரையை நேரில் சென்று வாங்கும்.
    ஏனெனில் இதில் கலப்படம் உள்ளது
    நான நேரில் பார்த்து இருக்கிறேன்...

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 4 ปีที่แล้ว +3

    தொடர்பு எண் போடலாம்

    • @-AnishkumarS
      @-AnishkumarS 4 ปีที่แล้ว +1

      Deivasigamani
      9488232662

  • @firewaves218
    @firewaves218 3 ปีที่แล้ว

    Discription la contact number kudunga

  • @sugumarm8762
    @sugumarm8762 4 ปีที่แล้ว +4

    Elam ok contact address potruntha elarukum usefull ah irukum la

    • @i.rajasekar1605
      @i.rajasekar1605 3 ปีที่แล้ว

      திரு.தெய்வசிகாமணி
      9488232662

  • @gcb6185
    @gcb6185 2 ปีที่แล้ว

    அந்த விவசாயி தெய்வசிகாமணி அலைபேசி எண் வேண்டும்

  • @aprilfool3240
    @aprilfool3240 4 ปีที่แล้ว +1

    சக்கரைய கலந்து வெல்லத்தில் கலப்படம் செய்கின்றார்கள். வீட்டுக்கு தேவையான வெல்லம் நாமே தயாரிக்கலாம்.

  • @sreebalajiar8601
    @sreebalajiar8601 4 ปีที่แล้ว +2

    எங்கள் ஊர் சர்க்கரையைப் பற்றி சொல்லும் பசுமை விகடனுக்கு நன்றிகள் பல.. கவுந்தப்பாடியைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் நாட்டுச் சர்க்கரை தயாரிக்கப்படுகின்றது.
    @பசுமை விகடன், @திரு.தெய்வசிகாமணி ஐயா,
    சர்க்கரை விவசாயியான நானும் எனது தொலைபேசி எண்ணை இங்கே பதிவிடலாமா?

    • @tnagrischemes6612
      @tnagrischemes6612 4 ปีที่แล้ว

      போடுங்க

    • @pkgmano1391
      @pkgmano1391 4 ปีที่แล้ว

      1 ஏக்கர் கரும்பை சர்க்கரை காய்ச்ச ஏற்படும் செலவை பதிவிடுங்கள்

    • @sreebalajiar8601
      @sreebalajiar8601 4 ปีที่แล้ว +1

      இரசாயனம் எதுவும் கலக்காமல் சுகாதாரமான முறையில் கவுந்தப்பாடியில் தயாரிக்கப்பட்ட நாட்டுச் சர்க்கரை கிடைக்கும். தொடர்புக்கு: 94872 04642
      மொத்தமாக வேண்டுபவர்கள் கவுந்தப்பாடியில் கரும்பு வயலுக்கு நேரடியாக வந்து பார்த்த பின்பு வாங்கிக்கொள்ளலாம். விவசாயிகளிடம் நேரடியாக வாங்கி விவசாயத்தை ஊக்குவியுங்கள். நன்றி.

    • @sangeethraj4684
      @sangeethraj4684 4 ปีที่แล้ว +2

      @SREE BALAJI you are fake do your video in some other channel , plzz contact pure organic sugar available at deivasigamani #9488232662

  • @sirajutheen9320
    @sirajutheen9320 4 ปีที่แล้ว

    நாட்டுச்சக்கரை எனக்கு தேவைப்படுகிறது எப்படி எப்படி தொடர்பு கொள்வது

    • @i.rajasekar1605
      @i.rajasekar1605 3 ปีที่แล้ว

      திரு.தெய்வசிகாமணி
      9488232662

  • @shanmuganathan2774
    @shanmuganathan2774 4 ปีที่แล้ว

    நாட்டுசர்க்கரை தூலாக்கும் இயந்திரம் எங்கு கிடைக்கும்.

    • @SelvaKumar-dz7xf
      @SelvaKumar-dz7xf 3 ปีที่แล้ว

      நாட்டு சர்க்கரைய எதுக்கு தூள் ஆக்க வேண்டும்.அது‌ தூளகதான் இருக்கும்

  • @FriesianPegasus
    @FriesianPegasus 4 ปีที่แล้ว +1

    30kg evolo???

  • @JohnPaulraj-rb2kd
    @JohnPaulraj-rb2kd 4 ปีที่แล้ว

    Number

  • @sreebalajiar8601
    @sreebalajiar8601 4 ปีที่แล้ว +3

    @பசுமை விகடன், @திரு.தெய்வசிகாமணி ஐயா,
    கவுந்தப்பாடி சர்க்கரை விவசாயியான நானும் எனது தொலைபேசி எண்ணை இங்கே பதிவிடலாமா?

    • @venkateshand2089
      @venkateshand2089 4 ปีที่แล้ว

      Please atleast share your number

    • @-AnishkumarS
      @-AnishkumarS 4 ปีที่แล้ว +3

      Deivasigamani
      9488232662

  • @meiyalaganthangavel3065
    @meiyalaganthangavel3065 3 ปีที่แล้ว

    தமிழை ஏனம்மா இப்படி கொல்கிறாய்?

  • @arumugavelan6961
    @arumugavelan6961 4 ปีที่แล้ว +3

    Very nice,but the lady Tamil speaking is very bad

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq 4 ปีที่แล้ว +2

    What is the cost of labour

    • @AshokKumar-vz9wq
      @AshokKumar-vz9wq 4 ปีที่แล้ว +1

      I am interested
      I.have 12 acres of sugarcane in Theni

    • @sasikumar-bl6sl
      @sasikumar-bl6sl 3 ปีที่แล้ว

      pls do these type of business you have reach great height in your life . you have 12 acres so its beneficial business for you..all the best..

  • @girigiri4077
    @girigiri4077 4 ปีที่แล้ว +1

    Lossu ithu velom da sakaraia😂🤣🤣🤣🤣🤣🤣

  • @Karthikmk5555
    @Karthikmk5555 4 ปีที่แล้ว

    We too produce nattusakkarai
    Contact : Mathi nattu sakkarai
    U can search in google maps

    • @KuralInidhu
      @KuralInidhu 4 ปีที่แล้ว

      Hi bro r u doing in chennai?

    • @nandhakumar027
      @nandhakumar027 4 ปีที่แล้ว

      Hi . Send me whole sale price of nattu sakrai ?

  • @100acre
    @100acre 3 ปีที่แล้ว

    Kundan ulla ninaan paru🤮🤮