Veerathevan |Tamil Full Movie | Kaushik | Meenalotchani | Veeran Selvarasu | Full HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 576

  • @shahulhameed7358
    @shahulhameed7358 5 ปีที่แล้ว +19

    அருமையான படம் அன்று ஒரு சீவலப்பேரி பாண்டி இன்றைக்கு வீரத்தேவன் படம் முடிவில் கண்ணீர் அடக்க முடியவில்லை பொறுமையும் பாழப்போன குடியும் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை அருமையாக சொல்லி இருக்கிறார் டைரக்டர் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @anbuanbarasan9912
    @anbuanbarasan9912 4 ปีที่แล้ว +27

    🙏🙏🙏👏👏👏👍👍 படத்தின் கடைசியில் அந்தப் பெண் மன அளவில் பாதிக்கப்பட்டாலும் மனம இரங்கி வார்த்தையால் மாற்றிய அந்த பெண்ணுக்கு வாழ்த்துகள் படம் அருமை....

  • @rameshramvlog-t2d
    @rameshramvlog-t2d 3 ปีที่แล้ว +14

    ஜாதியை மட்டும் முன் வைக்காமல் சிறப்பாக கருத்தை முன் வைத்திருக்கிறார்
    ஒப்பாரி பாடல் அருமை
    அனைவரின் நடிப்பும் அருமை

  • @lovelymadasamy6261
    @lovelymadasamy6261 4 ปีที่แล้ว +5

    நான் நாடார் விட்டு பையன் இந்த கதையில் பாதி நாடார்களின் கதையும் பாதி தேவர் சமுதாயத்தின் கதையும் கலந்த திரைப்படம் படம் சூப்பர் 🔥🔥🔥💙💚💙💚💙💚🙏🙏🙏🔥🔥🔥🔰🔰🔰🔰🙏🙏🙏

    • @vsrnadar5733
      @vsrnadar5733 22 วันที่ผ่านมา

      Athu Yeppadi bro

  • @KatharMyteen-n9n
    @KatharMyteen-n9n 22 วันที่ผ่านมา

    படம் அருமை கதை மருந்து கோவக்காரன் உற்பத்தி மட்டும் இதை உணர்த்திய படம் ஒப்பாரி மிகவும் மிகவும் தத்ரூபமாக இருந்தது

  • @siddhamirtham3289
    @siddhamirtham3289 5 ปีที่แล้ว +8

    ஒரு சாதிக்குள்ள சண்டைப் போட்டு செத்த காலம் மாறட்டும்.!!! வீரத்தோடு விவேகமும் சற்று பொறுமையுடன் சிந்திப்போம்.!!!

  • @ThevarmediaStudio
    @ThevarmediaStudio 6 ปีที่แล้ว +191

    அருவா எடுத்தவனுக்கு அருவாளில் தண்டனை கொடுப்பதை விட வார்த்தையால் தண்டனை கொடுத்த வீரத் தேவன் கதைக்களம் அருமையான கிளைமாக்ஸ்

    • @mansoormansoor8789
      @mansoormansoor8789 6 ปีที่แล้ว +2

      Thenpandi Tamilan 7 mansoormalaniHilloveyou

    • @spphotography7330
      @spphotography7330 6 ปีที่แล้ว +1

      Thenpandi Tamilan 7

    • @muthuselva9093
      @muthuselva9093 6 ปีที่แล้ว +2

      create tamilzhan

    • @veerasekarramya3337
      @veerasekarramya3337 6 ปีที่แล้ว +5

      Thevar Media சூப்பர் என்னோட கதை

    • @suryagunan
      @suryagunan 5 ปีที่แล้ว +4

      😂😂😂 funny guys

  • @sargunamthru3300
    @sargunamthru3300 4 ปีที่แล้ว +2

    நல்ல கதைக்களம் அரசாங்கம் இவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுகிறோம்.. கல்வி வேலைவாய்ப்பு பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும்.. எத்தனையோ திராவிட அரசியல் ஆண்டாளும் இன்றுவரை எந்த வித முன்னேற்றமும் அடையாமல் இருக்கும்.. அப்பாவியான வெகுளித்தனமான கிராம மக்கள்.. இந்த மகத்தான மக்கள் சக்தியை இராணுவத்திலோ அல்லது காவல்துறையிலோ பயன்படுத்துங்கள்.. நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼👌👌

  • @kaleesgowsi5501
    @kaleesgowsi5501 4 ปีที่แล้ว +5

    மேலும் இது போன்ற பல படங்களை எடுத்து வெற்றி பெற வேண்டும்

  • @simpusilampu1997
    @simpusilampu1997 5 ปีที่แล้ว +17

    தோழன்களே, தோழிகளே ஒரு குட்டி கதை 3 பசங்க விளையாடி கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு வந்தது அதை ஒரு சிறுவன் கையில் பிடித்தான் அதில் ஒருவன் நீ அதை விட்டுவிடு இல்லை என்றால் அது உன்னை கொத்திவிடும், மற்ற ஒருவன் நீ அதை கையிலேயே வைத்திரு அசைத்தாள் உன்னை கொத்திவிடும் என்றான் மாலைவரை கையிலேயே வைத்திருந்தான் ஒரு வயதான தாத்தா வந்து தம்பி ஏன் பாம்பை கையிலேயே வச்சுருக்கே சிறுவன் இல்ல தாத்தா நா இந்த பாம்ப தூக்கி போட்டா அது என்ன கொத்திடும் என்றான் அதற்கு தாத்தா தம்பி நீ அந்த பாம்பை இருக்கமாக பிடித்திருக்கும் போதே அது இறந்து விட்டது நீ தா அத இன்னும் கைலேயே வச்சுருக்கே என்றார் அதை போல் தான் பிரச்சனையும் நாம்தான் பிடித்து வைத்திருக்குறோம் வேண்டாம் விட்டுவிடுங்கள் நண்பர்களே, தோழிகளே.

  • @lakshmananraja8356
    @lakshmananraja8356 6 ปีที่แล้ว +43

    நல்ல படம் சூப்பர் மூவீஸ்
    வீரத்தேவன் அருமை அருமை அருமை...

  • @p.aravinthkumar8760
    @p.aravinthkumar8760 4 ปีที่แล้ว +6

    அருமையான திரைப்படம். இருப்பினும் நம் முக்குலத்தோர் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் முக்குலத்தோர் ஒற்றுமையை பற்றி பின்வரும் காலங்களில் படம் எடுக்கலாம்.

  • @kaaduveedyeswaran3595
    @kaaduveedyeswaran3595 6 ปีที่แล้ว +16

    க்ளைமேக்ஸ் அருமை...
    திரைக்கதை நல்ல அமைத்திருந்தால்...இந்த வீரத்தேவன் என்றும்...வீரன்
    வாழ்த்துக்கள்...

  • @Marudhuprasanth
    @Marudhuprasanth 6 ปีที่แล้ว +9

    ஊருக்குள்ள தாறுமாரு அதனால நாங்க தேவமாரு தேவரின வரலாறு மிக அருமை

  • @DevarDesam
    @DevarDesam 6 ปีที่แล้ว +25

    அருமையான கதை வாழ்க தேவர் சமுதாயம்

    • @priyavarsha4972
      @priyavarsha4972 6 ปีที่แล้ว

      தேவர் தேசம் ğ

    • @u.r1657
      @u.r1657 6 ปีที่แล้ว

      ஒழிக 9 சமுதாயம்

  • @spkculturalfestivals2974
    @spkculturalfestivals2974 4 ปีที่แล้ว +17

    "கோவக்காரனுக்கு புத்தி மட்டு" இதுதான் நினைவில் வருகிறது இதை பார்க்கும்பொழுது.

  • @malaiselvi7023
    @malaiselvi7023 6 ปีที่แล้ว +21

    thevan daaaaaaaaaaaaaaaaaaa........................sema padam anna ....innum ithu mathiri padam yedunga valthukkal

  • @kannanperiyasamy5893
    @kannanperiyasamy5893 6 ปีที่แล้ว +56

    அப்பத்தா வேலுநாச்சியா இன்னும் இந்த மண்ணுல இந்த மாதிரி வீர மறத்திகள் உறுவில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறால் நம் அப்பத்தா அன்று தன் கனவனை கொன்ற வெள்ளையனை மன்னித்து தமிழ் மண்ணின் வீரத்தையும்,மானத்தையும் நிலைநாட்டினால் அது என் கண் முன்னே காட்டியதற்கு பட குழுவிற்க்கு நன்றிகளும்,வாழ்த்துகளும் மண்ணிப்போம்,மறப்போம் வாழ்க தமிழ்💪💪🙏🙏

  • @s.vickys.vignesh414
    @s.vickys.vignesh414 6 ปีที่แล้ว +6

    Singam character super.. Verathevan mass.. Heroin acting super... Story super O super......... I like it

  • @மண்டபத்தரம்-த5ந
    @மண்டபத்தரம்-த5ந 3 ปีที่แล้ว +5

    Entry la vantha fight super thalaivan ragam Vera leval Anna ⚔️💛💚💛🔰🔥🙏💚💛💚💛🔥💯💪💪🌠🥰🥰🥰😈😈

  • @DOLCEMusic-bp1px
    @DOLCEMusic-bp1px 6 ปีที่แล้ว +48

    பாடல்கள் அருமை
    பின்னனி இசையை வித்தியாசமாக படைக்கும் ஆற்றல் தர்மபிராஷ் இருக்கிறது படத்துக்கு உழைத்த குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mdhaneefa1487
    @mdhaneefa1487 6 ปีที่แล้ว +6

    good story... good direction..... Hero dance very well..... Veerathevan good Acting....

  • @பாண்டியநாட்டுமறவன்-ந2ச

    Sema movie😍😎

  • @anbuanbarasan9912
    @anbuanbarasan9912 4 ปีที่แล้ว +19

    உண்மை சம்பவங்களை படமாக மாற்றி அமைத்து தந்த படத்தின் கதை எழுதிய அண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 😭🙏👊🔪👌

  • @PRAVEENKUMAR-jf5bc
    @PRAVEENKUMAR-jf5bc 6 ปีที่แล้ว +4

    arumai, arputham semma, derector arumai................. valga mukkulam

  • @sivaprakash8717
    @sivaprakash8717 5 ปีที่แล้ว +14

    நல்ல கருத்துள்ள படம் பெரிய ஹீரோ வ வச்சி படம் எடுத்துருந்தா கண்டிப்பா மிக பெரிய வெற்றி அடைஞ்சிற்கும்...

  • @மண்டபத்தரம்-த5ந
    @மண்டபத்தரம்-த5ந 3 ปีที่แล้ว +2

    Veerathevan movie super marana mass Anna thevan tittle podave movie mass da eruku very nice

  • @natureloverofficial4316
    @natureloverofficial4316 6 ปีที่แล้ว +67

    மிக மிக அருமையான கதை. வீரதேவன் 💪💪💪

    • @manikanmm7438
      @manikanmm7438 6 ปีที่แล้ว +2

      💪💪💪💪💪💪⚔️⚔️⚔️🗡️🗡️

  • @sivasamysiva8085
    @sivasamysiva8085 6 ปีที่แล้ว +13

    நல்ல படம் தேவர் குலம் வாழ்க வீர வண்ணம் தேவர் தேய்வம்

    • @pvpandi4999
      @pvpandi4999 5 ปีที่แล้ว

      தெய்வம்

  • @manivikram6897
    @manivikram6897 6 ปีที่แล้ว +11

    Selvaraj Anna... 🐯
    #Arumai..... 👍👌👏
    #Climax Usura Ulukkiruchu... 😭
    Super Movie.... 😇😇😇
    Ungalukkum, Karadhey Gopal Anna, Madrum Ungal Team Ellarum Nandri ...
    Thanks To Good Film 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @மலைக்கோட்டைதர்மா
    @மலைக்கோட்டைதர்மா 4 ปีที่แล้ว +2

    அருமை மலைக்கோட்டை வம்சத்தின் வாழ்த்துக்கள்

  • @SivaSiva-fi2ps
    @SivaSiva-fi2ps 6 ปีที่แล้ว +9

    வீரத்தேவன்.....

  • @ravisubha6449
    @ravisubha6449 5 ปีที่แล้ว +22

    தேவர் ஒற்றுமை வாழ்க வளரட்டும் ரவி வன்னியர்

  • @ahamedmushrafsupper7438
    @ahamedmushrafsupper7438 3 ปีที่แล้ว +1

    செம.நன்றி

  • @manojguna8943
    @manojguna8943 2 ปีที่แล้ว +1

    👏👏👏 ரொம்ப பாவம் அந்த பெண்😔😔...😭😭😭😭

  • @vsrnadar5733
    @vsrnadar5733 22 วันที่ผ่านมา

    ❤❤❤❤10time watching 😢😢😢😢😢😢

  • @prabhakarn734
    @prabhakarn734 3 ปีที่แล้ว +1

    Pakkanum pola irukku movie upload pannuga annan

  • @rajanrajan7779
    @rajanrajan7779 4 ปีที่แล้ว +1

    Super nanba 👍 super movie don't miss it😊😊

  • @கருப்பனதேவர்
    @கருப்பனதேவர் 3 ปีที่แล้ว +1

    ⚔️🔰🔪veerathevan movie super ya enga oru enga jaathi mannu appati

  • @lebronk279
    @lebronk279 6 ปีที่แล้ว +32

    வீரத்தேவன் climax semma 👌👍

  • @s.santhosh2951
    @s.santhosh2951 4 ปีที่แล้ว +1

    நல்ல படம்...பிரபலமான நடிகர்கள் நடிச்சிறுந்தா நல்லா வந்திருக்கும்

  • @rgandhi8986
    @rgandhi8986 5 ปีที่แล้ว +1

    அருமையான படம் இயக்குநருக்கு வாழ்த்துக்கள் சகோ

  • @gillyrameshramesh126
    @gillyrameshramesh126 2 ปีที่แล้ว +1

    ஜாதி வேண்டாம் ஆனால் படம் மிக அருமை அந்த மாமா ரோல் வில்லன் நடிப்பு அருமையோ அருமை

  • @RamArun-um5fq
    @RamArun-um5fq 4 ปีที่แล้ว +9

    Veeradevan character sema mass😍

  • @mrsats6059
    @mrsats6059 4 ปีที่แล้ว +1

    Veera Devan character sema acting evaru innum rompa moviela nadikanum super acting bro Vera level

  • @ramdas.dalawai
    @ramdas.dalawai 3 ปีที่แล้ว +1

    அருமையான கதைக்களம்.

  • @esakkipandian7062
    @esakkipandian7062 6 ปีที่แล้ว +6

    Sema super annan veeran selvarasu annanuku mikka nandri

  • @padmanantha741
    @padmanantha741 6 ปีที่แล้ว +6

    படம் அருமை, கிளைமேக்ஸ் செம

  • @moorthys1621
    @moorthys1621 5 ปีที่แล้ว +5

    arumaiyana movie heart touching scence really super

  • @பூபாலன்விவசாயிமகன்

    நல்ல அருமையான திரைப்படம். நல்ல கருத்து.

  • @jallikattulover8617
    @jallikattulover8617 4 ปีที่แล้ว +1

    Super movie last scn rmb kastam eruku .rmb kastam ma eruku 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @KarthikKarthik-ky8te
    @KarthikKarthik-ky8te 3 ปีที่แล้ว +1

    Unmai yana kathai 👌👌👌

  • @erulappan5272
    @erulappan5272 5 ปีที่แล้ว +3

    வீரன் செல்வராசு அண்ணன் படம் அருமையா இருக்கு

  • @RameshRamesh-ks6zn
    @RameshRamesh-ks6zn 3 ปีที่แล้ว +1

    சூப்பர் move👌👌👌👌👌

  • @godownentertainmentcreatio2419
    @godownentertainmentcreatio2419 6 ปีที่แล้ว +9

    Unmaiyale super story kankalanga vachittanga super

  • @chinnump5821
    @chinnump5821 4 ปีที่แล้ว +1

    Sir , Intha mathiri movie nu onnu irrukka , Enakku theriyala..
    But Climax Awesome..

  • @technovation-
    @technovation- 4 ปีที่แล้ว +2

    தேவன்டா

  • @p.n.balajidme4358
    @p.n.balajidme4358 6 ปีที่แล้ว +17

    தென்னாட்டு சீமையிலே பாடல் அருமையான பாடல்

  • @mohammedsiraz7492
    @mohammedsiraz7492 6 ปีที่แล้ว +4

    Super anna nalla padam nalla kathai super herooo

  • @sornalatha2663
    @sornalatha2663 6 ปีที่แล้ว +4

    Sema endu unexpected movie
    VEERADEVAN SELVARASU Sir Great

  • @jancys4858
    @jancys4858 4 ปีที่แล้ว +3

    Romba nalla iruku....aanal romba kastama iruku😭😭😭😭😭😭😭

  • @Karthikboomi91
    @Karthikboomi91 6 ปีที่แล้ว +4

    கதாநாயகன் வேற நபர் ஒருவர் இருந்தால் செம்மையாக இருக்கும்👌👌

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 5 ปีที่แล้ว +5

    Nice

  • @parameswaransivaselvan9823
    @parameswaransivaselvan9823 6 ปีที่แล้ว +4

    Director veeran selvaraj , i saw the pic this is one of the best story , valttukkal👍👌

  • @radharadha4431
    @radharadha4431 6 ปีที่แล้ว +1

    படம் சூப்பர் சூப்பர் சூப்பர் தேவரின் படம் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @tunemass6371
    @tunemass6371 4 ปีที่แล้ว +1

    Vera leval movie

  • @jeyarajasehar9383
    @jeyarajasehar9383 5 ปีที่แล้ว +1

    அருமையான படம் தரமான கிளைமாக்ஸ்

  • @ManishKumar-rn5tc
    @ManishKumar-rn5tc 6 ปีที่แล้ว +10

    nice movie taken in my village
    Thevar is my favourite hero

  • @selvamtamilroc8209
    @selvamtamilroc8209 6 ปีที่แล้ว +3

    Nice movie is a beautiful

  • @kanaganesh2089
    @kanaganesh2089 5 ปีที่แล้ว +3

    சூப்பர் படம் தேவர்இன மக்கள் பதினெட்டு பட்டி

  • @raja__1860
    @raja__1860 2 ปีที่แล้ว

    Devan mass💥✨💫🤝😍🤩

  • @palanivodafone2839
    @palanivodafone2839 6 ปีที่แล้ว +12

    நல்ல படம் வீரதேவர் சூப்பர்

  • @fradu_paiyan_official_tn7763
    @fradu_paiyan_official_tn7763 4 ปีที่แล้ว +1

    Veeradevan 🔰⚔️🔰

  • @diveshkumar2652
    @diveshkumar2652 4 ปีที่แล้ว +2

    pulipadai⚔🔰⚔🔰

  • @நேர்மைவழி
    @நேர்மைவழி 5 ปีที่แล้ว +1

    அருமையான படம் சூப்பர்

  • @gopisaravana6714
    @gopisaravana6714 3 ปีที่แล้ว

    Super,👌👌👌👌👌👌

  • @venginecare2963
    @venginecare2963 6 ปีที่แล้ว +5

    அ௫மையான படம் 🙏🙏🙏

  • @manosankar8881
    @manosankar8881 3 ปีที่แล้ว +1

    Super movie pa ithu

  • @RajuRaju-lm2qp
    @RajuRaju-lm2qp 4 ปีที่แล้ว +1

    Super Anna veeran selvarasu

  • @mohanensinnarajane4864
    @mohanensinnarajane4864 6 ปีที่แล้ว +2

    Super movie. Forgiving is necessary for human survival is a great concept.

  • @nkgaming9642
    @nkgaming9642 6 ปีที่แล้ว +7

    .different movie...hats off to veeran selvaraj anna

    • @Veeranstudio
      @Veeranstudio 3 หลายเดือนก่อน

      🙏🙏

  • @karuppuduraikdboys
    @karuppuduraikdboys 6 ปีที่แล้ว +17

    semma...

  • @vithinamylvaganam5685
    @vithinamylvaganam5685 5 ปีที่แล้ว +1

    மிகவும் நல்ல திரைப்படம்

  • @nainarji8305
    @nainarji8305 5 ปีที่แล้ว +5

    Nalla iruku🔪🔪💪💪👌👌

  • @balajijo1063
    @balajijo1063 6 ปีที่แล้ว +3

    Good film sema story bro valthukual

  • @duraisingamkaruvai6257
    @duraisingamkaruvai6257 6 ปีที่แล้ว +8

    climax super

  • @manonmanee5260
    @manonmanee5260 6 ปีที่แล้ว +3

    சுப்பர் படம் பிடிக்காடி பாக்காடிகடா

  • @giriraja3496
    @giriraja3496 6 ปีที่แล้ว +31

    கருத்துள்ள படம்

  • @BalaMurugan-mb9kn
    @BalaMurugan-mb9kn 5 ปีที่แล้ว +2

    அருமை🙏🙏🙏💪💪💪

  • @devim7301
    @devim7301 6 ปีที่แล้ว +7

    I like movie

  • @sekarksekar8266
    @sekarksekar8266 6 ปีที่แล้ว +34

    I like. வெல்லை தேவன்

    • @johnson-hd4sw
      @johnson-hd4sw 4 ปีที่แล้ว

      தம்பி தமிழை சரியாக எழுத கற்று கொள்.

  • @MuthuKumar-qd6rb
    @MuthuKumar-qd6rb 6 ปีที่แล้ว +34

    Unmai sampavam

  • @pmanoj9408
    @pmanoj9408 6 ปีที่แล้ว +11

    Good message

  • @peterpeter1736
    @peterpeter1736 6 ปีที่แล้ว +2

    செல்வராஸ் அண்ணே
    வாழ்த்துக்கள்

  • @ArunKumar-zd3rc
    @ArunKumar-zd3rc 6 ปีที่แล้ว +5

    super super G

  • @காமராஜர்பொற்கோவில்

    Bro madurai sambavam full movie upload pannunga

  • @vithuvithusan4407
    @vithuvithusan4407 4 ปีที่แล้ว +1

    நல்ல படம்

  • @selvikarpayya975
    @selvikarpayya975 4 ปีที่แล้ว +5

    I can't control my tears 😭😭😭😭😭😭

  • @muruganmadhusri1137
    @muruganmadhusri1137 4 ปีที่แล้ว +4

    Mass climax. ...

  • @saravanakumarsaravanakumar4062
    @saravanakumarsaravanakumar4062 4 ปีที่แล้ว

    🔥Super movie iam kurmpa gounder 🔥