என்னைக் கவர்ந்த சிறுகதை 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 37

  • @senthilkumar3719
    @senthilkumar3719 ปีที่แล้ว

    இசை அற்புதம் அய்யா 🌹

  • @sriram1424
    @sriram1424 4 ปีที่แล้ว +4

    ஒரு சிறுகதைக்கு இவ்வளவு நேர்த்தியாக விளக்கம் தர இயலும் என்பது ஆச்சர்யமாக உள்ளது.எத்தனை சான்றோர்களை இந்த மண் பெற்றது என்பது மகத்துவம்.
    வணங்க வேண்டிய மேன்மையானவர்கள் .மண் செழிக்கட்டும் உங்கள் பங்களிப்பால்.
    பலருடைய பேச்சுத்திறனை மக்கள் பெரிதும் இரசிக்கின்றனர்.எனக்கும் தனிப்பட்ட விதத்தில் தவத்திரு. உ.வே வேளுக்குடி கிருஷ்ணன், ஐயா சுகி சிவம்,ஐயா நெல்லை கண்ணன்,மதிப்பிற்குரிய தென்கச்சி சுவாமிநாதன், வலம்புரி ஜான் போன்றோரின் பேச்சுக்கள் மிகவும் பிடிக்கும்.
    இதில் சிலர் புத்தகங்களையும் படைத்துள்ளனர்.நாடறிந்த நன்மக்களின் பணிக்கு காலம் நன்றியோடு அமையும்.
    என்னுடைய நன்றியையும் சான்றோர் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

  • @dr.mahendraprabhuk9021
    @dr.mahendraprabhuk9021 4 ปีที่แล้ว +6

    அருமையான சிறுகதை, நல்ல கருத்து..நன்றி ஐயா. வாழ்க வளமுடன்

  • @vathsalar9105
    @vathsalar9105 7 หลายเดือนก่อน

    Super sir

  • @balajis9894
    @balajis9894 3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா அருமை நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️👍👍🙏🙏🙏

  • @க.சுதாகர்
    @க.சுதாகர் 3 ปีที่แล้ว

    முடிவில் அருமையான உன்மை நன்றி

  • @NavaneethaKrishnanOnnuramdass
    @NavaneethaKrishnanOnnuramdass 4 ปีที่แล้ว +3

    Sema story ...Neriya vati ketu irukkan ...But neega sonnathu different explain...

  • @Pklman
    @Pklman 4 ปีที่แล้ว +5

    Big fan of you sir

  • @Safreena9908
    @Safreena9908 4 ปีที่แล้ว +4

    சிறப்பு ஐயா

  • @-storyteller9990
    @-storyteller9990 4 ปีที่แล้ว +1

    அருமையான கதை, சிறப்பு ஐயா

  • @saiprasath7064
    @saiprasath7064 ปีที่แล้ว

    Good story

  • @ParithiPugazh
    @ParithiPugazh 3 ปีที่แล้ว

    அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை என்நடையில் parithipugazh channelல் சொல்லி வருகிறேன்! தங்கள் கருத்தையும் எதிர்நோக்குகிறேன்! தங்கள் கதை அருமை ஐயா!

  • @karthikeyansengamalai2410
    @karthikeyansengamalai2410 4 ปีที่แล้ว +1

    மிக அருமை ஐயா

  • @lalitharavichandran4015
    @lalitharavichandran4015 3 ปีที่แล้ว

    Wonderful story with a message for all

  • @muthumarit8453
    @muthumarit8453 4 ปีที่แล้ว +2

    very nice Thank you sir

  • @sasigood1
    @sasigood1 4 ปีที่แล้ว +3

    Well said 👏👏👏

  • @venkatpillai3152
    @venkatpillai3152 4 ปีที่แล้ว +2

    நல்ல உவமை

  • @kamalavalli8999
    @kamalavalli8999 3 ปีที่แล้ว

    அருமை! அருமை!

  • @meemanikandan
    @meemanikandan 4 ปีที่แล้ว +2

    கள்ளன் கதை கேட்டது என்றாலும்
    கடவுள் கதையோடு சொன்னது சிறப்பன்றோ!
    நன்றி

  • @kuppanelumalaieconomicstea9346
    @kuppanelumalaieconomicstea9346 4 ปีที่แล้ว +3

    Story very very super sir

  • @siddhupugalcreations218
    @siddhupugalcreations218 4 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @devsundaramdevsundaram5491
    @devsundaramdevsundaram5491 4 ปีที่แล้ว +3

    True

  • @தினம்ஒருகவி
    @தினம்ஒருகவி 3 ปีที่แล้ว +2

    கதை என்னையும் கவர்ந்து விட்டது

  • @sivasivakumar7695
    @sivasivakumar7695 4 ปีที่แล้ว +7

    உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்.
    வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்.
    தெள்ளித் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்.
    கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.

  • @salinisalini2482
    @salinisalini2482 หลายเดือนก่อน

    மண் உருவகங்கள் சிறுகதை சொல்லுக

  • @themechanic1944
    @themechanic1944 2 ปีที่แล้ว

    Search inside it's 👌, but how to search our inside?

  • @__Sathish__
    @__Sathish__ ปีที่แล้ว

    ஐயா இந்த கதைக்கு தலைப்பு சொல்லுங்க 🤌

  • @umasankar4428
    @umasankar4428 4 ปีที่แล้ว +2

    இனிது

  • @pangali9987
    @pangali9987 4 ปีที่แล้ว +2

    Devar iyaa marudhanayagam history please

  • @georgeantony8398
    @georgeantony8398 3 ปีที่แล้ว

    🙏👌

  • @sivasivakumar7695
    @sivasivakumar7695 4 ปีที่แล้ว +1

    என்ன முனைவரோ ஒரு திருமூலர் திருமந்திரமத்தை கூட ஒழுங்க சொல்ல தெரியல.வாழ்க !தமிழ்....

  • @karthiking2279
    @karthiking2279 2 ปีที่แล้ว +1

    சாமிநாதையர்

  • @kannikaparameswari488
    @kannikaparameswari488 4 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @nandhakumar6468
    @nandhakumar6468 4 ปีที่แล้ว +1

    ஐயா கம்ப ராமாயணம் எளிய நடையில் பயில நூல் பெயர் சொல்ல முடியுமா

    • @jegan6701
      @jegan6701 4 ปีที่แล้ว +2

      ராஜாஜி' எழுதிய "ராமாயணம் " - வானதி பதிப்பகம் 13, தீனதயாளு தெரு ,தி.நகர்- சென்னை 17 - விலை: ரூபா 220/=