குன்று போல செய்யப்பட்டுள்ள தேரும், நடுவில் சர்ப்பங்கள் சூழ வித்தியாசமான தேர் விளக்கு அமைப்பு 🎉 இதமான நாதஸ்வரம் அமைப்பான தீவட்டிகள் எல்லாவற்றையும் ரசித்து பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
அப்பா முருகா அழகு என்றால் முருகன் நல்லூர் கந்தசாமி அழகனுக்கு அழகன் கந்தன் வெளியில் வருவதில் இருந்து ஜாக்கிரதையாய் தேரில் வைப்பது இப்படி அருமையாய் படம் பிடித்த capital tv அலுவலர்களுக்கு முதல் hattsoff அடுத்து மக்கள் அதிலும் நிறைய ஆண்கள் சிறுவர் முதல் பெரியவர் வரை மேலாடை போடாமல் கந்தனை தரிசிப்பது ஒரு சிறப்பு கந்தா எம் மக்களை காப்பாற்றுங்கள் ஐயனே
Muruga saranam 🪔🪔🪔🪔🪔🪔🚩🚩🚩⚜️⚜️⚜️⚜️⚜️⚜️🎉
🌿🙏🪷🔱🌾ஓம் முருகா போற்றி🌻🌿🪷🔱🌾🌺🪷🌻🌿
குன்று போல செய்யப்பட்டுள்ள தேரும், நடுவில் சர்ப்பங்கள் சூழ வித்தியாசமான தேர்
விளக்கு அமைப்பு 🎉
இதமான நாதஸ்வரம்
அமைப்பான தீவட்டிகள்
எல்லாவற்றையும் ரசித்து பார்த்தேன்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
நல்லூர் கந்தா
தேரில் ஏறியதில் இருந்து
தேர் நிலைக்கு வரும்வரை சிறப்பாக தரிசனம் செய்து வைத்தாய்
சம்பந்த பட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
அப்பா முருகா
அழகு என்றால் முருகன்
நல்லூர் கந்தசாமி அழகனுக்கு அழகன்
கந்தன் வெளியில் வருவதில் இருந்து
ஜாக்கிரதையாய் தேரில் வைப்பது
இப்படி அருமையாய் படம் பிடித்த capital tv அலுவலர்களுக்கு முதல் hattsoff
அடுத்து மக்கள் அதிலும் நிறைய ஆண்கள் சிறுவர் முதல் பெரியவர் வரை மேலாடை போடாமல் கந்தனை தரிசிப்பது ஒரு சிறப்பு
கந்தா எம் மக்களை காப்பாற்றுங்கள் ஐயனே