20 அம்ச கோரிக்கை... தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சாம்சங் நிறுவனம்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • 20 அம்ச கோரிக்கை... தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சாம்சங் நிறுவனம்.. !
    #Samsung | #Protest | #SamsungStaff | #Employee | #StaffProtest
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 16

  • @SRI24X7
    @SRI24X7 6 ชั่วโมงที่ผ่านมา +2

    அடையாள அட்டையை முடக்குவதற்கு பதிலாக நிறுவனத்தை காலவரையின்றி மூடி விடலாமே

  • @aangalenKaavalan
    @aangalenKaavalan 9 ชั่วโมงที่ผ่านมา +4

    இந்த காலத்தில் வேலை நிறுத்தம் என்று சொல்லிக்கொண்டு கூட்டம் போடாதீர்கள் அது உங்களுக்கு தான் ஆபத்து ஏனென்றால் வேலை கிடைக்காமல் எக்கச்சக்க பேர் வெளியே இருக்கிறார்கள் உங்களை அடித்து துரத்திவிட்டு அவர்களுக்கு வேலை கொடுத்து விடுவார்கள் பார்த்து இருந்து கொள்ளுங்கள்

    • @kidasvibes
      @kidasvibes 9 ชั่วโมงที่ผ่านมา

      ஆமான்னோ இந்த கருத்தைதான் பதிவிட வந்தேன் comments க்கு.,
      இப்போ நம்ம ஆசிரியர் மக்கள் அதிகமா கேட்டு போராட்டம் பன்றாங்கனா அவங்கள வேலையிலிருந்து நிறுத்திவிட்டு குறைந்த சம்பளம் கிடைத்தாலும் போதுமென லட்சக்கணக்கான இளைஞர்கள் மாணவிகள் ஆசிரியர் தேர்வுகளை எழுதிக்கொண்டே இருக்கின்றர்... வேலைகள் குறைவு.... வேலை செய்பவர்கள் அதிகம்... சில
      வேலைக்கேற்ற தகுதியுள்ளவர்கள் திறமையுள்ளவர்கள் குறைவு... நிறைய திறமையுடைவர்களுக்கு வேலைகளும் குறைவு... 😂😂😂

    • @SumonCompany-j3m
      @SumonCompany-j3m 9 ชั่วโมงที่ผ่านมา +3

      போராட்டம் யாருக்கும் இனிப்பாக இருக்க போவதில்லை. அவங்க குடும்ப கஷ்டத்திற்காக போராடுகிறார்கள். முடியலன்னா மூடிட்டு இரு

    • @roselove4582
      @roselove4582 6 ชั่วโมงที่ผ่านมา +2

      ஆரம்பத்தில் குறைவா தான் கேப்பீங்க நீங்களும் 10 வருடம் வேலை செய்த பிறகு சம்பளம் போதவில்லை என்றுதான் போராடுவீர்கள் வேலை கெத்த ஊதியம் இல்லை தான் போராடுவீர்கள் அதுதான் நாங்களும் பண்றோம் இது சட்டத்தின் அடிப்படை உரிமை உள்ளது

  • @தமிழர்-ய9ர
    @தமிழர்-ய9ர 3 ชั่วโมงที่ผ่านมา +1

    CITU வெல்லும்🚩🚩🚩🚩🚩🚩

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 7 ชั่วโมงที่ผ่านมา +2

    எல்லாரையும் dismiss பண்ணிடு இல்லாடி workshop ஒரு 2 வருஷம் மூடுங்க.. அப்ப தான் இவுங்க திருத்துவாங்க

    • @roselove4582
      @roselove4582 6 ชั่วโมงที่ผ่านมา

      மூடிட்டு போனா நஷ்ட ஈடு தர வேண்டும் ஆதலால் அதைச் செய்ய முடியாது

    • @KesavanNarayanan-wm5ir
      @KesavanNarayanan-wm5ir 4 ชั่วโมงที่ผ่านมา

      Nanga enna da thappu pannom thirurathuku... Poi unnoda vela ennamo atha paaru... Vanthuton sollurathu

  • @Rana_2390
    @Rana_2390 8 ชั่วโมงที่ผ่านมา

    இரண்டு வாரமா நடக்குது..இன்று தான் செய்தி வருது

  • @satheesanthala5002
    @satheesanthala5002 2 ชั่วโมงที่ผ่านมา

    💪💪💪

  • @nope0000s
    @nope0000s 5 ชั่วโมงที่ผ่านมา

    Ennada jollyya vettiya irukanga ithulu per pooratama😂😂😂

    • @valanarthi1516
      @valanarthi1516 4 ชั่วโมงที่ผ่านมา

      Dai 15 yearsa Anga work pandrom. Engaliku thanda therium. Modinu poda

  • @bgmi5265
    @bgmi5265 7 ชั่วโมงที่ผ่านมา

    Bro anga eppo vacancy irukuma kanchipuram ku bus irukaa yaru na poriga na solluga nanum varum salary evalo enga

    • @roselove4582
      @roselove4582 6 ชั่วโมงที่ผ่านมา

      ப்ரோ என்னோட கருத்து என்னவென்றால் கடனை வாங்கி ஒரு பிசினஸ் ஆரம்பியுங்கள் அதுதான் வாழ்க்கைக்கு முன்னேற செல்லும் வேலைக்குச் சென்றால் வேலை செய்து கொண்டே தான் நிற்க வேண்டும் ஒரு மாற்றம் நடக்காது மாதம் சம்பளம் தான் காத்துக் கொண்டிருக்க வேண்டும்