Economist J Jeyaranjan latest speech on DMK Youth Wing Meeting

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 136

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 2 ปีที่แล้ว +13

    அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்க நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு

  • @muthiahmuniyandi2082
    @muthiahmuniyandi2082 2 ปีที่แล้ว +35

    அய்யா பேச்சு ரொம்ப எளிமையாக இருக்கு

  • @PremKumar-vc3ws
    @PremKumar-vc3ws 2 ปีที่แล้ว +39

    East India தொடங்கி தற்போது வரையான வரலாற்றை மிக சுருக்கமாக பேசிய பேராசிரியர் அவர்களுக்கு நன்றி!
    USA-வில் Coming together போல் அல்லாமல், India-வில் holding together என்ற முடிவை எடுக்க Dr Ambedkarக்கு எது காரணமாய் இருந்தது என்பதை விளக்கி இருந்தால் நன்றாக இருக்கும்.
    உங்கள் பேச்சை அதிகம் விரும்பி கேட்பவன்!

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 2 ปีที่แล้ว +1

      வெள்ளைக்காரன் தொடர்ச்சியாக இந்திய துணைக்கண்டத்தை அடிமையாகவே வைத்து இருக்கத் தான் holding together அமைப்பு உருவானது. அம்பேத்கர் எழுத மட்டுமே முடியும் அவரால் முடிவெடுக்க முடியாது. அம்பேத்காரால் முடிவெடுக்க முடிந்திருந்தால் பார்ப்பனர்களை ஓரம்கட்டி தலித் மக்கள் தான் 50 % அரசாங்க பதிவிகளில் இருக்க வேண்டும் என்று எழுதி இருப்பாரே.
      பேஷ்வாகளை வீழ்த்திய தலித் மக்களுடைய ஆட்சியாக அமைந்து இருக்கும்.

    • @dr.prakash977
      @dr.prakash977 2 ปีที่แล้ว

      Because in America, states formed before the country but in India, states formed after the country

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 2 ปีที่แล้ว +1

      @@dr.prakash977 இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பதாக ஏமாற்றிய இங்கிலாந்து அரசு பார்ப்பனர்களுடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்து இந்திய குடியரசை உருவாக்கியது . ஆனால் குடியரசாக செயல்பட அனுமதிக்க வில்லை .
      இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்களை A B C . . . என பிரித்துள்ளது ஏன் ?

    • @dr.prakash977
      @dr.prakash977 2 ปีที่แล้ว

      @@adhavamuruganjawahar2999 you doesn't have enough knowledge about history.

    • @dr.prakash977
      @dr.prakash977 2 ปีที่แล้ว

      @@adhavamuruganjawahar2999 India got independent at 1947, but tamilnadu formed at 1956 only, if India wants it can create more state by dividing Indian states.

  • @balasubramanianramasamy8172
    @balasubramanianramasamy8172 2 ปีที่แล้ว +28

    பொருளாதார நிபுணர், ஐயா ஜெயரஞ்சனின் உரை மிக 👌👌👌 உள்ளது காணொளி பதிவிட்ட ஊடகத்திற்கு 🙏🙏🙏🖤❤️🖤❤️🖤❤️ பூர்வா 💐🌹🌷

    • @paedrufernando2351
      @paedrufernando2351 2 ปีที่แล้ว

      Sanghi

    • @balasubramanianramasamy8172
      @balasubramanianramasamy8172 2 ปีที่แล้ว +1

      @@paedrufernando2351 சங்கி யாரு என்று கூறினால் பதில் கிடைக்கும்

  • @raguls364
    @raguls364 2 ปีที่แล้ว +23

    ஜனநாயக நாட்டில் ஒன்றிய அரசின் சர்வாதிகார ஆட்சி நாட்டிற்கு பெருங்கேடு

  • @indira01abi47
    @indira01abi47 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் ஐய்யா என் வாழ்த்துகள்!

  • @bhushanabk3973
    @bhushanabk3973 2 ปีที่แล้ว +9

    Very clear speech.

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 2 ปีที่แล้ว +16

    ஐயா மிகச்சிறந்த அற்புதமான கருத்துக்களை கொண்ட பதிவு ஐயா.
    நம் மக்கள் எல்லோருக்கும் போய் சேரவேண்டிய பதிவு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் பல கோடி ஐயா.

  • @rkgokul1
    @rkgokul1 2 ปีที่แล้ว +18

    Well explained Jayaranjan economist .. TN will become Singapore if self autonomous given....

  • @manoharshankar9714
    @manoharshankar9714 2 ปีที่แล้ว +3

    எளிமையான தெளிவான விளக்கம்

  • @mohanp8781
    @mohanp8781 2 ปีที่แล้ว +16

    தனி தமிழ்நாடு தேவை

  • @sekarsundaramramasamyraman
    @sekarsundaramramasamyraman 2 ปีที่แล้ว +6

    அதிகம் பேச வேண்டிய பொருளாதாரம் நிபுணர். இன்றைய அரசியல் சூழ்நிலையில் மக்கள் தெளிவு பெற நிபுணரின் பங்களிப்பு முக்கியமானது.

  • @rakeshkumar-nd3zk
    @rakeshkumar-nd3zk 2 ปีที่แล้ว +1

    Explained perfectly in a short note....Vera level sir neeinga 🔥🔥🔥

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 2 ปีที่แล้ว +3

    Excellent Speech sir with lots of info!
    Lets share & spread these details to many..its the need of the hour disc!

  • @chola4
    @chola4 2 ปีที่แล้ว +27

    UP மக்களுக்கு நிதி ஒதிகினல் up அரசு மாட்டுக்கு செலவு செய்கிறது...எனவே அவர்களுக்கு பிடித்த உணவான மாட்டு கோமியம் மற்றும் சாணி யை அதிக அளவு ஒதுக்கலாமே...!

  • @Rathinavell2003
    @Rathinavell2003 2 ปีที่แล้ว +4

    Super iyya 👌👏👏👏👏👏

  • @vinayagamg9870
    @vinayagamg9870 2 ปีที่แล้ว +3

    Ayya super

  • @arockiaswamygnanamuthu3128
    @arockiaswamygnanamuthu3128 2 ปีที่แล้ว +1

    முதல் சுதந்திரப் போர் நமது இராணுவ வீரர்களால் தான் துவக்கப் பட்டது . வாழ்க நம் இந்திய இராணுவம்! வளர்க இந்தியா!!

  • @kaladdharann1425
    @kaladdharann1425 2 ปีที่แล้ว +5

    பசி கிற பிள்ளை தான் பாலுக்கு
    அழும், இது அக்குழைந்தை குறிய உரிமை . நம் மாநில தேவைக்கு நாம் ஒன்றியத் திடம் கேட்பது தான் நம் பிறப்பு
    உரிமை இதை அனைத்து பிஜேபி சங்கிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @elangovanad7380
    @elangovanad7380 2 ปีที่แล้ว +3

    Great

  • @abineshnagendran
    @abineshnagendran ปีที่แล้ว

    Well explained Mr. Jayarenjan. Well explained about the concept of Indian Union as " Holding together ". It was faultless point to point pleasant speech.
    Let TAMIL NADU thrive under your inputs as a member of planning Commission.

  • @mohankumarrajendran5652
    @mohankumarrajendran5652 2 ปีที่แล้ว +2

    Simply superb speech sir...

  • @muruganpalani4552
    @muruganpalani4552 2 ปีที่แล้ว +4

    Nice

  • @RaviRavi-xm3ed
    @RaviRavi-xm3ed 2 ปีที่แล้ว +1

    அருமையா பதிவு

  • @victorcharles7695
    @victorcharles7695 2 ปีที่แล้ว +1

    Your message is just like a teaching

  • @srinivasan2299
    @srinivasan2299 2 ปีที่แล้ว +1

    VANAKKAM SIR, AREVU, SENTHANAI, THELEVAANA PECHU,

  • @dhanavel2675
    @dhanavel2675 2 ปีที่แล้ว +1

    Excellent speech jayaranjan sir...

  • @shaffiullah9022
    @shaffiullah9022 2 ปีที่แล้ว +1

    Very explicit speech

  • @gnanamani3312
    @gnanamani3312 2 ปีที่แล้ว

    எவ்வளவு அழகா சுருக்கமாக எல்லாரும் புரிகின்ற மாதிரி வரலாறு மற்றும் பொருளாதார பிரச்சினை எடுத்து கூறினார் 😍😍😍

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 ปีที่แล้ว

    சூப்பரான பதிவு சார்.

  • @jayashreejayashree9768
    @jayashreejayashree9768 2 ปีที่แล้ว +4

    exact video starts @ 4:00

  • @ishvaran46
    @ishvaran46 2 ปีที่แล้ว

    Mr. Jeyaranjan delivers the speech which a common man can easily understand. Hats off to him.

  • @user-ph2wc3ct3i
    @user-ph2wc3ct3i 2 ปีที่แล้ว

    அருமை அய்யா

  • @dhanushfj6496
    @dhanushfj6496 2 ปีที่แล้ว +3

    டெல்லி வேண்டாம்..போதும் அடிமையா இருந்தது😪

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 2 ปีที่แล้ว +3

    ஆளுநர் மாநில அரசின் சட்ட முன் வரைவுகளுக்கு காலம்தாழ்த்தாது கையொப்பம் இடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொன்னாலும் இந்த ஆளுநர் மதிக்கமாட்டேன் என்று இன்னமும் பல மசோதாக்களை கிடப்பில்தானே போடுகிறார். அவர்கள் நம்மை அடித்தாலும் நாம் வலிக்கவில்லை என்றல்லவா சொல்லுகிறோம்

  • @ponuthaigeorge2188
    @ponuthaigeorge2188 2 ปีที่แล้ว +3

    💐🙏👍💐🌹🌹

  • @rajasolomon4342
    @rajasolomon4342 2 ปีที่แล้ว +7

    நீ அரிசி கொண்டுவா நான் உமி கொண்டு வரேன் ஊதி ஊதி

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h 2 ปีที่แล้ว +1

    👌👌

  • @ganeshgoodsganesh8337
    @ganeshgoodsganesh8337 2 ปีที่แล้ว

    வடநாட்டில் குடும்பங்களில் அதிக உறுப்பினர்கள் இருக்கிறார்கள் உண்மைதான் அவர்களெல்லாம் தமிழ்நாட்டை நோக்கி வந்து விட்டார்களே pp அவளுடைய சுமையை நாம்தான் சுமக்கிறோம்

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 2 ปีที่แล้ว +3

    Non brahmin movement & south indian welfare association to be taken vise in vise to save our growth treachery

  • @rivershead2739
    @rivershead2739 2 ปีที่แล้ว +1

    Wonderful oration!
    Thanks for DMK!!
    Bringing such a great 👍 economist!!!
    Sangies should not drink 🐄

  • @a.c7962
    @a.c7962 2 ปีที่แล้ว

    அருமை பேச்சு

  • @cletussebastian7371
    @cletussebastian7371 2 ปีที่แล้ว

    Mr Jayarenjan economist defined well

  • @manikandan-qi2vm
    @manikandan-qi2vm 2 ปีที่แล้ว

    He should have sent to parliament through dmk.

  • @dhanushfj6496
    @dhanushfj6496 2 ปีที่แล้ว +1

    Dravidian union ✊🏿✊🏿✊🏿✊🏿

  • @a.saravanakumara.saravanak8538
    @a.saravanakumara.saravanak8538 2 ปีที่แล้ว +3

    1000 ரூபாய் என்னாச்சு?

    • @ortee95
      @ortee95 2 ปีที่แล้ว

      Athuku thaan kaasu thaadanu kaetutu irukaaru

  • @arunc4248
    @arunc4248 2 ปีที่แล้ว

    DMK govt shud give him seat n make him a minister

  • @kalaimalai9929
    @kalaimalai9929 2 ปีที่แล้ว +2

    நம்பிக்கை.தரும்.பேச்சு

    • @manickavasagammanickavasag9829
      @manickavasagammanickavasag9829 2 ปีที่แล้ว

      குடும்ப கட்டுப்பாடு முறையை
      கட்டுப்படுத்த வேண்டும் இனி
      இரண்டு மூன்று குழந்தைகளுடன் வாழலாம் என்றுஅரசு தகற்வு தர
      வேண்டும். நன்றி

  • @yasirmohamed2920
    @yasirmohamed2920 2 ปีที่แล้ว

    15:40

  • @natarajanbalasubramanian62
    @natarajanbalasubramanian62 2 ปีที่แล้ว +1

    Tamilnadu, I. e. Tamilagam is union of districts.. so Stalin should be called ஒன்றிய முதலமைச்சர்

    • @deva7139
      @deva7139 2 ปีที่แล้ว

      Dai mama veetula mami sovukiyama😂😂

    • @dr.prakash977
      @dr.prakash977 2 ปีที่แล้ว +1

      @@deva7139 nee sootha mooduda

  • @dr.farmer221
    @dr.farmer221 2 ปีที่แล้ว +2

    Beda sanki pasanga TN kasa koduda

  • @gunasekaranp1905
    @gunasekaranp1905 2 ปีที่แล้ว +1

    Thiru Jeyaranjan avarkale Tamil naadu kuripitta alavirku valardha maanilam, neegkal solvathu bonru Bhikar, U,P,ullita vadamaanilagkal 25 aandukal pinnokki ullathu, avarkaluku kooduthal nithi vendum, atharku Tamil naattin nithi paggil irunthu avarkaluku selvathu oruvakail Tamil naadu antha maanilagkaluku uthavuvathu bonrathe, Tamil naadu entha nithi patraakuraium samaalikkum, athikamaana nithi nerukadi vanthaal athai eppadi ethirkolvathu enpathu Tamil naattirku therium athai patri kavalai vendaam, india arasum Tamil naattirku thevaiyaana nithiyai kodukkum, indiavum sari, Tamil naadum sari, evalavu vetrumaikal iruthaalum athil otrumai kaanpathil thaan kavanam seluththa vendum, seluththum, Tamil naattirku nithi patraakurai oru visayame illai athai paarththu kollalaam,

    • @gowthampraveen4453
      @gowthampraveen4453 2 ปีที่แล้ว

      Neengal solkinra andha maanilangal valaramal ponatharku yar kaaranam..andha maanilangalai aandukondirukindra sangi naaygal maatirku mattum than panathai selavu seikirarkal..manitharkaluku alla..neengal puriyamal pesukireerkal..

  • @aaisha08
    @aaisha08 2 ปีที่แล้ว

    1/2 hr la INM

  • @s.premkumar4948
    @s.premkumar4948 2 ปีที่แล้ว

    ஏண்டா கொடுக்கிற காசுலயே பேனா சிலை வெக்கிரிங்கனா😤😬 . இன்னும் கொடுத்தா பேனா மட்டும் இல்ல விக், கண்ணாடி, மொட்டை எல்லா சிலையும் வெப்பிங்க😀😀💩

    • @kumarm-yo3fc
      @kumarm-yo3fc 2 ปีที่แล้ว +1

      Patel statue ethukku sir??

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 ปีที่แล้ว +2

    லஞ்சம் கணக்கில் வராதா....not in any economics books...therefore, out of syllabus question.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 2 ปีที่แล้ว

      OH HIGHER CASTE SANGHI CRIES! 28 YEARS AIADMK RULE THE MRNTAL MGR AND GUINNESS RECORD CRIMINAL FOISTED SO MANY CASES ON DMK BUT NOTHINH CAME TO TRIAL! HIGHER CASTE MEDIA AGAINST SOCIAL JUSTICE THROWING MUD ON DMK CONTINUOUSLY! GO AND CHECK THUGLAG CHO' PROPERTY !! THE FIRST CRIMINAL WHO GOT INDICTED IN INDEPENDENT INDIA IS TT KRISHNAMACHARI, FINANCE MINISTER IN NEHRU CABINET; BANGARU LAKSHMAN SPEAKER IN VAJPAYEE GOVT PUNISHED FOR CORRUPTION; EDIYURAPPA BJP EX CM INDICTED FOR CORRUPTION BY LOKAYUKTHA; READY BROTHERS OF BJP PUNISHED FOR CORRUPTION; AR ANTHULAY EX CM OF MAHARASHTRA PUNISHED FOR CORRUPTION; LALU PRASAD PUNISHED FOR CORRUPTION! DID MK FAMILY OR STALIN FAMILY MEMBERS GOT PUNISHED FIR CORRUPTION! 2G CASE MK' DAUGHTER KANIMOZHI DMK MINISTER A RAJA NEVER TRIED TO DELAY TRIAL IN 2G LIKE THE HIGHER CASTE GUINNESS RECIRD CRIMINAL JJ AND ULTIMATELY THE CBI COURT ISSYED SPEAKING ORDERS RELEASING KANIMOZHI AND A RAJA! GO AND READ JUDGEMENT!

    • @MM-dh3wr
      @MM-dh3wr 2 ปีที่แล้ว

      @@sundararajulupanneerchelva5457 All the money earned from writing Parasakthi movie dialogue.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 2 ปีที่แล้ว

      @@MM-dh3wr MK WAS HAVING HUS IWN HOUSE AND CAR PRIOR BECOMING MLA! FURTHER HE HAS PENNED 75 MOVIES; HE HAS WRITTEN 150 NOOKS; HE WAS RUNNING MURASOLI PRIOR TO DMK WAS CREATED AND WAS EFFICIENTLY CONDUCTING IT WITH 3LAKHS READERS THROUGH OUT HIS LIFE TIME AND STILL GOING ON! HE AND HUS FAMILY PRODUCED 30 MOVUES THROUGH ANJUGAM MEGALA AND POOMPUHAR PICTURES AND IS INVOLVED IN FILM DISTRIBUTION SINCE 1957! HE WAS MLA FOR 50 YEARS !! HE WAS PARTNER IN SUN TV FAMILY GROUP UNTIL KALAIGNAR TV STARTED!! SO DO NOT BABY CRY!!

    • @MM-dh3wr
      @MM-dh3wr 2 ปีที่แล้ว

      @@sundararajulupanneerchelva5457 at least 1% truthful statements.appreciated.

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 2 ปีที่แล้ว

      @@MM-dh3wr மீதி 74 திரைப்படங்கள் ஓசியாக பணம்வாங்காமல் எழுதிக் கொடுத்தாரா.பல நாவல்கள,நாடகங்கள்,இலக்கிய நூல்கள் அத்தனையும் இலவச பதிப்பா.வாழ்க கலைஞர்.

  • @tbsselvan2575
    @tbsselvan2575 2 ปีที่แล้ว +1

    I thought he is economist for improving TN economic but he is speaking like politician. If he has been appointed as India's chief economist, how he will distribute GST amount.

    • @ortee95
      @ortee95 2 ปีที่แล้ว +2

      Equity will be followed simple

    • @dr.prakash977
      @dr.prakash977 2 ปีที่แล้ว

      @@ortee95 you doesn't have knowledge of ecologist

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 ปีที่แล้ว +1

    😡😡

  • @gopalkrishnan178
    @gopalkrishnan178 ปีที่แล้ว

    அவர்கள் நாம் நாம் அவர்கள் என்று பேசுவதை முதலில் நிறுத்து

  • @subashvishwanathan7106
    @subashvishwanathan7106 2 ปีที่แล้ว +1

    Fellow you should understand onething. The tenor in which you utter makes the difference or showing your intension. Do you know the word Fool is different when each people say.. if your mother or grandmother say you don't get offended, even if your close friend or associate says you don't get offended, or even your CM says to you in front of all you won't get offended because of one quarter and half plate briyani, Whereas your enemy say Fool in soft tone, you feel your bottom is burning because rubbing with salt and chillies.....

    • @crm135
      @crm135 2 ปีที่แล้ว

      I wonder why you people never talk about the matter being discussed, FOOLS

  • @rprabhu9509
    @rprabhu9509 2 ปีที่แล้ว

    Ivan oru adimi

  • @buvaneswranc5860
    @buvaneswranc5860 2 ปีที่แล้ว

    what you said is absolutely correct I think that's only Mr.Sabarisan doing investments in foreign with your consultant you are saying central government wants to give more money as we Tamilnadu citizens paying but your Stalin itself have 5 lakhs core in various asset class please do it from that money has he saying dravida model both are suit allegations central and state DMK and BJP two of the sangis only we are the suffering person only PTR is a good one not you.

  • @mania7308
    @mania7308 2 ปีที่แล้ว

    Waste speech

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 2 ปีที่แล้ว

    அறிவுக்கு அநீதி இழைத்து விட்டார்கள் இது தான் சமூக நீதியா?

  • @jayarajm4169
    @jayarajm4169 2 ปีที่แล้ว

    அப்ப ஒன்றியம் சொன்ன உங்க தலைவரு இப்ப ஒலிம்பியாட் போட்டி தொடங்கி வைக்க வந்த முதியவரை என்ன வென்று செப்பினார் சொல்லுங்க ஜயரஞ்சன் லூ

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r 2 ปีที่แล้ว

    மிஸ்டர் ரஞ்சன் இப்போது ஏன் யாருக்கு தேவை இந்த கையாலாகாத காங்கிரஸ் வரலாறு? காசுக்கு வாயை வாடகைக்கு விடும் உமது பொருளதார அறிவு (இருக்கா?) ஏன் பிகேவுக்கு தெரியாதா?

  • @siddarthmurugesan1414
    @siddarthmurugesan1414 2 ปีที่แล้ว +4

    ஐய்யா ... தமிழ் நாட்டோட..
    பொருளாதாரத்த.. நான்தான் பொழக்கப்போறன்னு சொன்னிங்களே.... உங்கள வச்சு குழு எல்லாம் போட்டாங்களே.. பொழந்திட்டிங்களா?

    • @tamilarasantky2583
      @tamilarasantky2583 2 ปีที่แล้ว

      Muttalthanama coment pannathe

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 2 ปีที่แล้ว

      70ஆண்டா சீரழிந்த இந்தியாவ தூக்கி நிறுத்துவேன் என கூறிவிட்டு.70ஆண்டா பாதுகாத்த சொத்த ஏலம்விட்டு ஏப்பம்விட்டு இந்தியாவ படுபாதலத்துக்கு தள்ளிய மோடி உன் செயலிழந்த கண்ணுக்கு தெரியல.

    • @ajmalkhan4392
      @ajmalkhan4392 2 ปีที่แล้ว +19

      Bro, you have to read papers properly. Not only see Kediji support media's. TN debt is reducing. Income is increasing. You have right to ask but why not ask 8 yrs Kediji government. Do you know, 2 lacs crores are given to Adani from banks but he is richest personal in India. How?

    • @SivaSiva-fn4wp
      @SivaSiva-fn4wp 2 ปีที่แล้ว +7

      Up ல என்ன பொளந்து கிழிச்சிருக்காங்க பண்பாராக்கு வாயனுங்க.

    • @Dakshan353
      @Dakshan353 2 ปีที่แล้ว

      Podaa sangi Devidiya paylae

  • @user-gg6mq6ch4n
    @user-gg6mq6ch4n 5 หลายเดือนก่อน

    ஐயா தமிழ் நாட்டு மக்களிடையே இதை தான் மோடி கும்பல் இதை தான் செய்கிறது மக்களே சிந்தியுங்கள்