Clear explanation. If Ketu is with Saturn in retrograde motion, what effects will this combination produce? I am eagerly waiting for your reply. Thank you
வணக்கம் 🙏 புதன் கேது சேர்க்கை இருந்தால் ஏன் அவர்கள் ஜோதிடம் பார்த்து சொல்லக்கூடாது? குரு கேது இணைவுபெற்று 9ம் இடத்தை கேது தொடர்பு கொண்டால் ? சூரியன் கேது, புதன் கேது, குரு கேது இவர்களின் இணைவு வலிமையான 9ம் இடத்தை தொடர்புகொள்ளும்போது எப்படி பட்ட பலன்கள்? என்பது பற்றிய விளக்கங்களை பணிவுடன் வேண்டுகிறேன் 🙏
சரிங்க ஐயா 🙏 ஏன் ராகு அமர்ந்த இடங்கள் பற்றிய வீடியோ போட்டிங்க ஆனால் சில இடங்கள்அமர்ந்த இடத்தின் பலன்களை சொல்லவில்லை....😢 நீங்க சொல்லாத இடங்களில் அமர்ந்தால் சொல்ல முடியாத அளவிற்கு ரொம்ப கெடுதல் பலனா ? பயமா இருக்கு
Thank you good explanation 🙏
Guru +kethu 7:40
thanks man
Thanks sir🎉🎉🎉🎉
3 ம்இடத்தில்சனிகேதுஉள்ளதுஐயா❤
பரிகாரம் பற்றி செல்லவும்
Thank u sir...
ஐயா, மாந்தி கேதுவுடன் இணைந்தால் என்ன நடக்கும்
சுக்கிரன் கேது நீங்க சொன்னது உண்மை சார்
Clear explanation. If Ketu is with Saturn in retrograde motion, what effects will this combination produce? I am eagerly waiting for your reply. Thank you
Sir in my husband horoscope kethu in sukiran natchathiram,sukkiran in kethu natchathiram Sara parivarthanai,is it good or bad
Enaku Bhudhan kethu ore degree la onna thaairukku in rohini natchthra 4 th house...na maths la centum maths teacher ah irukenga
Hi Good Evening sir 🙏🏻☕
நல்ல விளக்கம் எனக்கு ரிசபலக்னம் 2ல் சனி கேது கும்பராசி சதயம் கேது திசை வர இருக்கிறது என்ன செய்யும்
ஐயா, என் ஜாதகத்தில்,, கேது, சந்திரன் இணைந்துல்து. பரிகாரம் இருக்கிறதா?
Kethu manthi udan serinthal enna palan iyya
வணக்கம் 🙏
புதன் கேது சேர்க்கை இருந்தால் ஏன் அவர்கள் ஜோதிடம் பார்த்து சொல்லக்கூடாது?
குரு கேது இணைவுபெற்று 9ம் இடத்தை கேது தொடர்பு கொண்டால் ?
சூரியன் கேது, புதன் கேது, குரு கேது இவர்களின் இணைவு வலிமையான 9ம் இடத்தை தொடர்புகொள்ளும்போது எப்படி பட்ட பலன்கள்? என்பது பற்றிய விளக்கங்களை
பணிவுடன் வேண்டுகிறேன் 🙏
ராஜேந்திரன் சார் அப்படியே சனி மாத்தி, சூரியன் சுக்கிரன் சேர்க்கை பற்றிய பலன்களையும் கூறுங்கள்
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஐயா கேது ஞான காரகன் என கூறுவதால் யாருடன் சேருகிறாரோ அது சம்பந்தமான ஞானத்தை கொடுப்பாரா?
Thappaka sollathinga sani+ kethu anmeega athigama tha irukum kadavul nambikai athika irukum
வக்கிர குருவுடன் கேது சேர்ந்தால் என்ன பலன், ஐயா?!
குழந்தைகளால் தொந்தரவு உண்டு
Buthan, kethu gives thirumana thadai . I did lots of parigaram for my daughter., nothing happened.
ஐ யா
பத்தில்
கேது சனி
எப்படி இரு க்கும்
நன்றாக இருக்கும்
சரிங்க ஐயா 🙏 ஏன் ராகு அமர்ந்த இடங்கள் பற்றிய வீடியோ போட்டிங்க ஆனால் சில இடங்கள்அமர்ந்த இடத்தின் பலன்களை சொல்லவில்லை....😢 நீங்க சொல்லாத இடங்களில் அமர்ந்தால் சொல்ல முடியாத அளவிற்கு ரொம்ப கெடுதல் பலனா ? பயமா இருக்கு