Thank you So much Sir🙏 தெளிவா மேக்கப் போட சொல்லி கொடுக்குறீங்க எம் பொண்ணுங்க பரதநாட்டியம் கத்துக்குறாங்க So use ful vidio எங்களுக்கு thank you so much onece again
Hi வணக்கம் உங்களோட இந்த வீடியோ ரொம்ப 👌.. God bless u.. Yellow கலர் panstick தான் முதலில் போடணுமா.. Yellow கலர் pancake போடக்கூடாதா.. Panstick or pancake இது ரெண்டுல எது best.. Natural ah எது glow look குடுக்கும்
Panstick apply பண்ணி எவ்வளவு நேரத்துல pancake apply பண்ணனும்..காய விடணுமா.. இல்ல உடனே போடலாமா..bright ah போட்டா எவ்வளவு நேரத்துல skin ல செட் ஆகும்.. இல்ல அப்படியே பளிச்சுனு தான் இருக்குமா
நீங்க ரொம்ப அழகா சொன்னீங்க ஐயா மிகவும் நன்றி ❤ எனக்கு இது தெரியாமல் இருந்தது மிக மிக நன்றி
முத்துகுமரன் ஐயா நான் தங்களிடம் RTU பள்ளியில் பரதநாட்டியம் கற்றேன் தாங்கள் நல்ல கணிவுள்ள அன்பான ஆசிரியர் தங்களை பார்த்ததில் மகிழ்ச்சி நன்றி ஐயா
Thank you So much Sir🙏
தெளிவா மேக்கப் போட சொல்லி கொடுக்குறீங்க
எம் பொண்ணுங்க பரதநாட்டியம் கத்துக்குறாங்க
So
use ful vidio எங்களுக்கு
thank you so much onece again
Hi வணக்கம் உங்களோட இந்த வீடியோ ரொம்ப 👌.. God bless u.. Yellow கலர் panstick தான் முதலில் போடணுமா.. Yellow கலர் pancake போடக்கூடாதா.. Panstick or pancake இது ரெண்டுல எது best.. Natural ah எது glow look குடுக்கும்
ரொம்ப அருமை ஐயா
மிக அருமையான விளக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏❤❤❤
Superb but innumerable closs upil kaati irundal nalla irukum
அருமையான விளக்கம் அண்ணா நன்றி நன்றி நன்றி
Very nice thank you 🙏🙏🙏
Thank you sir
Thank you very much ❤❤❤
iyya super
Thank you so much
Super sar
Very nice super ur explain
Super sir Tq
Super anna🎉🎉🎉
வணக்கம் நான் இலங்கையில் இருந்து உங்கள் வீடியோக்களை பார்க்கின்றேன் எனக்காக காளியின் மேக்கப் செய்து போட முடியுமா🙏🙏🙏
👏👏👏
Pancake shade 29 pink colour k va sir
Sir fair ah irukavanga enna podanum
எந்த brand லிப்ஸ்டிக் நல்லா இருக்குன்னு சொல்லுங்க.. Longlasting and waterproof um இருக்கனும்
Panstick apply பண்ணி எவ்வளவு நேரத்துல pancake apply பண்ணனும்..காய விடணுமா.. இல்ல உடனே போடலாமா..bright ah போட்டா எவ்வளவு நேரத்துல skin ல செட் ஆகும்.. இல்ல அப்படியே பளிச்சுனு தான் இருக்குமா
கையில pancake apply பண்ணா தண்ணி பட்டா இல்ல வியர்வை வந்தா அழிந்து போகுமா இல்ல அதுவும் 8 or 10மணி நேரம் இருக்குமா
கண்டிப்பா loose பவுடர் போடணுமா
Face theriyala sir
Face ae teriala sir close up ila