Wonderfull mind soothing interview...Her voice,the way she pronounce...really good ....mind blowing 🎉🎉🎉🎉❤❤❤i like Master sreedhar sir ...i use to admire his performance ...excellent...i love you both❤
ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான அமைதியாக பேசி உங்கள் கருத்தை தெரிவித்த திருமதி இந்திரா ஸ்ரீதர் அவர்கள் நலமாக வாழவேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்.. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Miga arumaiyana oru individual. I have become a big fan of smt.Indra after this interview. Humility and loads of talent and diction. Innikellam ketkalam antha thamizh ucharippu. Ippo ulla nadigargal idhula oru pangu pesina kooda naama sandosha padalam.🙏🙏
Very interesting conversation.... she's so down to earth person with such a great memories.... Jinna bro thank u so much for this interview.... keep it up....
இந்திரா தங்கை வணக்கம் நீங்கள் படித்த உயர்நிலைப் பள்ளியில் படித்த மூத்த சகோதரி. குறிப்பாக மதிய உணவு வேளையில் உங்க தந்தையார் உணவு எடுத்து வருவார். நாம் அருகருகே தோழிகளோடு மரத்தடியில் (இயற்கையோடு இணைந்து) உணவருந்தி காட்சி மலரும் நினைவாக வந்தது. நீண்ட நாட்களாக உங்களைப் பற்றி அடிக்கடி நினைத்தேன். நீங்கள் சொல்வது போல் இறையருள் இந்தப் பேட்டி மூலம் காணச் செய்தார். நன்றி இறைவா. நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்.
Very good advice for the younger generation.Beautiful family ❤But Vasthu and superstitions did not save the beautiful soul😢.May his soul rest in peace 🙏 Have a peaceful life Indra ji❤
Jana brother cool person to interview veteran people.. they way he observe and listen carefully before asked the next question is unique..also he give enough space for them to elaborate their experience.. this episode is in my favorite list already ❤❤
ஸ்ரீதர் இறந்த செய்திதெரிந்ததும்நான் நினைத்தேன் இந்திராவின்எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று நினைத்தேன்எங்க பேபி இந்திராவுக்கு இவ்வளவு புரிதலா சூப்பர்ஸ்ரீதர் அந்த தைரியத்தை கொடுத்து விட்டு போய் இருக்கிறார்அழகான தம்பதிகள் இருவருமே பேரழகு இந்திரா நீதி படத்தில்சிவாஜியைகொலைகார மாமா என்று சொல்வது எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கும் அப்போது இந்திரா வயது தான்
I had an opportunity to meet Master Shridhar in Abudhabi in 2011 when he came for a serial shooting. Shridhar Anna is Very nice spiritual person, without any ego. He brought one of his sons, Abhinav with him. It was a real shock hearing about Shridhar Anna’s sudden demise.. Great loss to Indian film industry.. Shridhar Anna told me he got married to Baby Indira.. I happened to see this interview now. May God bless the family.. 🙏🙏🙏🌺
🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹welcome to🙏 vanakkam Jananathan sir 💐however you your aval vikatan channel baby Indra interview part 1 2 3 very super your questions indra answer alls very interesting speachs and mgr Indra Jayanti acting not released move💦 Thanga maligai💦 I doubt celar so next famous celebrates interview continue sir 💐 and Thanks for your Aval vikatan 🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🍀🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀.
மழலை பட்டாள்த்தில் தான் முதலில் பார்த்தது. அதில் உங்க தமிழ் பேச்சு அருமை. நீங்க நான் அவனுக்கு தமிழ் கத்து கொடுப்பேன் நு சொல்வீங்க. அது ரொம்ப பிடிச்சது.
90ஸ்ல டிடி 5ல இவங்க, இவங்க ஹஸ்பண்டு, இவங்களோட தங்கச்சி நிறைய சீரியல் நடிச்சிருக்காங்க ....ஒரு ஸ்டேஜ்ல இவங்க இல்லாத நிகழ்ச்சி இல்ல அப்படி என்ற மாதிரி சொல்லலாம் ....செவ்வாய்க்கிழமைகளில் ஒரு மணி நேர கதை நடக்கும் ...அதுல இவங்க அடிக்கடி வருவாங்க ...80ஸ் கிட்ஸ் மறக்க முடியாது ....
Wonderfull mind soothing interview...Her voice,the way she pronounce...really good ....mind blowing 🎉🎉🎉🎉❤❤❤i like Master sreedhar sir ...i use to admire his performance ...excellent...i love you both❤
குரல் வளம் அருமை . கேட்டுட்டே இருக்கனும் போல இருக்கு .உங்க உச்சரிப்பு அருமை அருமை 👏
தங்கை இந்திரா பல்லாண்டு பல நூறாண்டு நீ வாழ வேண்டுமா
நீங்கள் பேச பேச கேட்டுக் கொண்டே இருக்க லாம் போல் இருக் கு இந்திரா மேம்.😊😊😊😊😊🎉🎉
Konjam kuda alattal illadha speech super 🎉❤❤❤
ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான அமைதியாக பேசி உங்கள் கருத்தை தெரிவித்த திருமதி இந்திரா ஸ்ரீதர் அவர்கள் நலமாக வாழவேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்.. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Miga arumaiyana oru individual. I have become a big fan of smt.Indra after this interview. Humility and loads of talent and diction. Innikellam ketkalam antha thamizh ucharippu. Ippo ulla nadigargal idhula oru pangu pesina kooda naama sandosha padalam.🙏🙏
Best anchor Jina ❤🥳 . Awesome interview
Very interesting conversation.... she's so down to earth person with such a great memories.... Jinna bro thank u so much for this interview.... keep it up....
Madam oda voice romba natural and beautiful a irukku
Young aavum irukku❤
Indra Akka va parthathu Romba happy tq Aval vikatan magilchi🙏🙏🙏🙏🙏🙏
This lady has never aged. Unforgettable acting in Aruvadai Naal movie song - Ola Kuruththola.
👏👏 my daddy also say same advice to me - Shanthi Srithar
It was so nice to hear she addressed everyone as family members.
amma, uncle, anna, akka... ❤
..
Arumai video hats off to indira mam & interviewer🎉🎉
இந்திரா தங்கை வணக்கம் நீங்கள் படித்த உயர்நிலைப் பள்ளியில் படித்த மூத்த சகோதரி. குறிப்பாக மதிய உணவு வேளையில் உங்க தந்தையார் உணவு எடுத்து வருவார். நாம் அருகருகே தோழிகளோடு மரத்தடியில் (இயற்கையோடு இணைந்து) உணவருந்தி காட்சி மலரும் நினைவாக வந்தது. நீண்ட நாட்களாக உங்களைப் பற்றி அடிக்கடி நினைத்தேன். நீங்கள் சொல்வது போல் இறையருள் இந்தப் பேட்டி மூலம் காணச் செய்தார். நன்றி இறைவா. நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்.
God bless you And your family ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Super interview vazhga Valamudan
🎉 Wonderful Interview With Famous Child Artist.. Great Experience.. 🎉
அழகான பேச்சு ❤
பாப்பா உங்க பொறுமையும் அழகும் திறமையும் கடவுள் உங்களுக்கு கொடுத்த பரிசு நீங்க நல்லா இருக்க வேண்டும் தங்கம் கடவுளை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்
Very cute and energetic actress.
Wow.... super sis.... really great ❤❤❤❤enna oru thairiyam❤❤❤
Very matured talk..❤❤❤
அருமை சகோதரி முருகர் வேஷத்தில்ஸ்ரீதர் சார் தமிழ்உச்சரிப்பு குரல் வார்த்தைகள் கனிர்னு இருக்கும் உங்களை பார்த்தத் சந்தோசம் விகடனுக்கு நன்றிங்க 🎉🎉🎉🎉
Nice interview ❤❤❤❤
பாக்கிய ராஜ் சார் தங்கை சூப்பர்
அருமையான நடிகை
Very good advice for the younger generation.Beautiful family ❤But Vasthu and superstitions did not save the beautiful soul😢.May his soul rest in peace 🙏 Have a peaceful life Indra ji❤
அடக்கம் பணிவு❤❤💐💐💐🙏🙏🙏👍
Great job team
Andhandha movies pathi pesrapo andhandha photos podradhu rmbo super
Romba arumaiyana interview.....
Romba naal apram indira madam speech keka inimaiya iruku....❤
Mam my Aunty santhanalakshmi use to yell abt ur great acting and how u r precise at ur handling activities.u r great indeed
வாழ்த்துக்கள்
Semma interview. Thanks to Aval vikatan
Excellent answers sister baby indhira.
Missing Madam JJ ❤😢
Wonderful experience
Wow, it's been a such a long time!!!
I was wondering where have you been!!!!!!
Jana brother cool person to interview veteran people.. they way he observe and listen carefully before asked the next question is unique..also he give enough space for them to elaborate their experience.. this episode is in my favorite list already
❤❤
Thank uuu so muchhhh ❤❤❤
@@jinadhattandharanendaran8115 good job brother..keep it up and pls do interview with chitralaya gopu sir if possible please 🙏
Very true.. he is one the finest anchor nowadays..
@@haarshanhaarshan7553kandippa muyarchi panrom brother
@@Muthu701nandrigal brother ❤❤❤
Actually first tym oru artist is trying to compliment the anchor too great quality😊
Indira ma is just awesome soul ❤❤❤
Super mam
உங்கள் அப்பா மாதிரி இந்த காலத்தில் இருந்தால் உலகமே இன்ப மயம்
நல்லவன் கணவனா கிடைச்சுட்டா இது சரி... இல்லன்னா கொத்தடிமை வாழ்க்கையாயிடும்...
Gold bless You sister.
Devi karumariamman movie la ungala romba pidikum
சூப்பர் மா 🎉
ஸ்ரீதர் இறந்த செய்திதெரிந்ததும்நான் நினைத்தேன் இந்திராவின்எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று நினைத்தேன்எங்க பேபி இந்திராவுக்கு இவ்வளவு புரிதலா சூப்பர்ஸ்ரீதர் அந்த தைரியத்தை கொடுத்து விட்டு போய் இருக்கிறார்அழகான தம்பதிகள்
இருவருமே பேரழகு
இந்திரா நீதி படத்தில்சிவாஜியைகொலைகார மாமா என்று சொல்வது எனக்கு ரொம்ப பிடிக்கும்
எனக்கும் அப்போது இந்திரா வயது தான்
Sweetmemories🎉
A nostalgic looking back through this wonderful artist
Very nice interview- I love every single interview this young man does (sorry thambi, per marandhidutchu)
Jinnah
@@arivualagan1193 👍🙏
I had an opportunity to meet Master Shridhar in Abudhabi in 2011 when he came for a serial shooting.
Shridhar Anna is Very nice spiritual person, without any ego. He brought one of his sons, Abhinav with him.
It was a real shock hearing about Shridhar Anna’s sudden demise.. Great loss to Indian film industry..
Shridhar Anna told me he got married to Baby Indira.. I happened to see this interview now. May God bless the family.. 🙏🙏🙏🌺
❤❤❤❤❤😊
இந்த காலத்து பிள்ளைகள் நடிகர் நடிகைகள் உங்க கால்தூசிக்கு வரமாட்டாங்க
No No your coment over confidence good person some anymore.
இவர்களைப் போலவே எனக்கும் இரண்டு பையன் தான் என் Family யை பார்த்தது போல் சந்தோஷம்
❤❤❤❤
Ivanga sister rasiya interview pannunga
I like very much
Sridhar sir enaku kodutha advice, daily kanakadhara sthotram padi nu. Inum follow pandren
Akka enna oru adakkam
Aval vikatan interviewla ithan best.
ஆன்மீகம் பத்தி சரியா சொன்னார். எற்கனவே எல்லாம் இருக்கு
You remain the same sister.
Amma neenga thane ola kurutholai kathula aduthu song la varuveenga?
Athu ivaga sister
ராசி
இவரோட தங்கை
❤
1:32 1:34
Really shocked ivanga husband sreedaraa sweet face for him but😢😢😢😢😢😢
She is my class mate
👌🙏
ரயில் சினேகமும் அருமை
Is not that her sister Rasi I am really confused
குடும்பத்தை உருவாக்க சொன்னா ஒரு கிராமத்தை உருவாக்கி தந்தார் எங்கஅப்பாஇந்திரா பாடுவது சூப்பராகஇருக்கும்
நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்
ஆண்மீகம் - கறுத்து அருமை✨
Not this ru big Ru
கருத்து ஆன்மீகம்
Please spelling mistake in aanmeegam and karuthu.
கருத்து....
🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹welcome to🙏 vanakkam Jananathan sir 💐however you your aval vikatan channel baby Indra interview part 1 2 3 very super your questions indra answer alls very interesting speachs and mgr Indra Jayanti acting not released move💦 Thanga maligai💦 I doubt celar so next famous celebrates interview continue sir 💐 and Thanks for your Aval vikatan 🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🍀🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀.
Mama U was study in Choolaimedu Girl higher secondary school right I was U R one senior student
Nungambakkam girls high school friend
unga akkava avanga arangetra velai and aaruvadai naal movie la varuvangale enaku ore confuse unga rendu perula yaar athu endru
Athu ivanga thangai rasi..
Thangachi.
@@malar.5350 ok
@@maheejaya ok thanks
@@malar.5350 thanks
மழலை பட்டாள்த்தில் தான் முதலில் பார்த்தது. அதில் உங்க தமிழ் பேச்சு அருமை. நீங்க நான் அவனுக்கு தமிழ் கத்து கொடுப்பேன் நு சொல்வீங்க. அது ரொம்ப பிடிச்சது.
Neega nizhlgal Ravi oda nadicha Serial nalla irruthathu. Balachander Direction
ஆங்கிலத்தில் பேசுவதை குறைத்து இருக்கும் பட்சத்தில் பேட்டி இன்னும் நல்லா இருக்கும்...
இந்த பாடலில் வந்த சுமதி பத்தியும் போடுங்க ப்ளீஸ்
இந்திரம்மா நீங்க பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம்
Ungaluku enthanai pasanga avanga cini field kulaa ean varala mam
90ஸ்ல டிடி 5ல இவங்க, இவங்க ஹஸ்பண்டு, இவங்களோட தங்கச்சி நிறைய சீரியல் நடிச்சிருக்காங்க ....ஒரு ஸ்டேஜ்ல இவங்க இல்லாத நிகழ்ச்சி இல்ல அப்படி என்ற மாதிரி சொல்லலாம் ....செவ்வாய்க்கிழமைகளில் ஒரு மணி நேர கதை நடக்கும் ...அதுல இவங்க அடிக்கடி வருவாங்க ...80ஸ் கிட்ஸ் மறக்க முடியாது ....
நன்றாக தமிழ் பேச தெரிகிறபோது எதற்காக இடையில் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள்
இது ஒரு குறை இல்லை
ஆறு மொழிகள் நன்றாக பேச தெரிந்தவர்
இந்திரா வுக்கு எத்தனை பிள்ளைகள்
25, 27 ages Two boys only .
Soooper mam
தலைவர் மற்றும் இந்திராவுடன் உள்ள நடிகை யார்?
Sister,nee thiramaiyana,nermaiyana artist, at present your participation in cinema illaye entru ninaikkumpothu cinema oru skill talaented personai izhanthuvittathu entru thontrugirathu,nee 100 years vazhavendum, uh nathu ahnmeega payanam and services thodara perumalai pratthikkiren.
❤❤❤❤
❤❤❤