திமுக அரசை நார் நாராக கிழிக்கும் ஆட்டோ டிரைவர்கள் | Bike taxi | auto drivers protest
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
- #Partnership ஆட்டோ டிரைவர்களின்
வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும்
பைக் டாக்சியை தடை செய்யக் கோரியும்,
பைக் டாக்சி பற்றி தவறான தகவல்களை
சொல்லும் அமைச்சர் சிவசங்கரை கண்டித்தும் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில்
கோட்டை நோக்கி பேரணி நடந்தது.
எழும்பூரில் இருந்து கிளம்பிய
பேரணியில்
300க்கும் மேற்பட்ட ஆட்டோ
டிரைவர்கள் பங்கேற்றனர்.
ஆல்பட் தியேட்டர் அருகே
டிரைவர்களை போலீசார்
தடுத்து நிறுத்தினர்.
அங்கு கோரிக்கைகளை
வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.#Biketaxi #autodrivers #protest #MinisterSivasankar #dmk