நாட்டுப்புற பாடகர் நல்லிச்சேரி திருத்தணி INTERVIEW | Harmony TV
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- நாட்டுப்புற பாடகர் நல்லிச்சேரி திருத்தணி INTERVIEW | Harmony TV
#harmonytv #nallcherithiruthaniinterview #folkartist #2024video
இது போன்ற வீடியோ வை கான எங்கள் சேனலை Subscribe பண்ணவும்
Harmony TV - bit.ly/HarmonyTV
Check out our Other Videos:
👉 ரவிவர்மாவா ரேணுகாதேவியா சண்டையில் முடிந்த தர்க்கம் | துவரங்குறிச்சி நாடகம் | Harmony TV - • ரவிவர்மாவா ரேணுகாதேவிய...
👉 ஒத்தநொடி பார்வையில கட்டி என்னை இழுத்தவனே | திருவாரூர் ஆலங்குடி பங்குனி பெருவிழா | Harmony TV - • ஒத்தநொடி பார்வையில கட்...
👉 பயபுள்ள இந்த வயசுல என்ன போடு போடுதுன்னு பாருங்க "அரங்கத்தை அதிர வைத்த காமெடியன் சதிஷ் | Harmony TV - • பயபுள்ள இந்த வயசுல என்...
👉 Devakottai Abirami Originally sung "Pushpa song "திருவாரூர் ஆலங்குடி பங்குனி தேரோட்டம் |Harmony TV - • Devakottai Abirami Ori...
👉 பரம்பை ஜானி வழங்கிய 2022 ல் தரமான கிராமிய ஆடல் பாடல் "லேனா விளக்கு கடம்பப்பட்டி திருவிழா| Harmony TV - • பரம்பை ஜானி வழங்கிய 20...
👉 நித்தியானந்தா சீடன் கல்யாணந்தா ரவிவர்மா காமெடி தர்க்கம் | நாடக அமைப்பு ரவிவர்மா | Harmony TV - • நித்தியானந்தா சீடன் கல...
👉 அத்தை மகனை எதிர்பாத்து ஆசையோடு காத்திருந்த கொஞ்சும் குயில் இலக்கியா "Anthakudi Ilayaraja |Harmony TV - • அத்தை மகனை எதிர்பாத்து...
👉 ஏனுங்க இன்னொருத்தி எனக்கு ஏங்க சக்களத்தி | மகா கிராமிய கச்சேரி | திருமயம் மேலூர் | Harmony TV - • ஏனுங்க இன்னொருத்தி எனக...
👉 அத்தை மகனே அத்தை மகனே அழகு ராஜனே என்ன கட்டிக்கொள்ள நீ எப்ப வருவ மன்மதராஜனே|Kannagi Song |Harmony TV - • அத்தை மகனே அத்தை மகனே ...
👉 கார்த்தியை புரட்டி எடுத்த கேரளத்து பைங்கிளி சோனியா Special முருங்கைக்காய் Song | Harmony TV - • கார்த்தியை புரட்டி எடு...
நான் சிறுவயதில் இருக்கும்போது எங்க அப்பா தினமும் காலையில் தூங்கி எழுந்தவுடனே அப்போது ரேடியோவில் ரீல் கேசட்டில் இவர் பாட்டைபோட்டு கேட்பார். அதுக்கு அப்பறம் நான் படிக்கும் போது அண்ணண் பாட்டை கேட்க எத்தனையோ கடைகள் சென்று இவர் பாட்டை தேடி தேடி CD கேசட் வாங்கி அண்ணண் பாட்டை கேட்டுருக்கேன். அப்போது அண்ணண் பேரை சொல்லி இவர் மொத்தம் எத்தனை பாட்டு பாடியிருக்கிறார் என்று யாருயாரிடமோ கேட்டுயிருக்கேன் அப்போது யாரும் சொல்லவில்லை. இப்போது நீங்களே சொல்லிவிட்டீர்கள் நன்றி. நான் அப்போது உங்கள் பாட்டை கேட்க ஆரம்பித்தேன்.. இன்னைக்கு வரைக்கும் உங்கள் பாட்டை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.. உங்கள் பாட்டு திரையுலகத்திற்க்கு வராதது எனக்கு ரொம்ப ரொம்ப வருத்தமளிக்கிறது..திரையுலகத்திற்கு கிடைத்திடாத ஒரு பொக்கிஷம்.. உங்கள் ரசிகர்களின் ஒருவன்..
தெளிவான உன்மையான பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா.
ஏறக்குறைய சுமார் 15 வருடங்களுக்கு முன்பு எங்கள் ஏரியாவில் எல்லார் வீட்டிலேயும் நல்லிச்சேரி திருத்தணி அண்ணன் பாட்டு தான் ஒலிக்கும்..... இன்னைக்கு எத்தனை கலைஞர்கள் அவர் பாட்டை பாடலாம்.... ஆனால் நல்லிச்சேரி திருத்தணி அண்ணன் குரலுக்கு ஒருபோதும் ஈடாகாது........... அவருடைய பாடல்களை கேட்டு தான் நானும் ஒரு கிராமிய பாடகரா ஆனது...... இப்படிக்கு கிராமிய பாடகர் தென்றல் தினகரன் கும்பகோணம்
கிராமிய கலைஞர்களை வெளிக்கொண்டுவரும் harmony Tv க்கு வாழ்த்துக்கள்.
இதே போன்று மக்களால் கவனிக்கபடாத கலைஞர்களை வெளிக்கொண்டு வாருங்கள்
உங்கள் QR code பதிவிடுங்கள் எங்களால் முடிந்த உதவி செய்கிறோம்.
திரு திருத்தனி பாடிய முதல் பாடல் ஒடுகிற வண்டி ஒட பாடலை பள்ளியில் அனைவரின் முன் மிக அற்புமாக பாடுவார் ஆசிரியர்கள் இவரை உற்சாகம் படுத்துவார்கள் அவர் வளர்ந்து எத்தனையோ நல்ல பாடல்களை தந்துள்ளார் அவர் பாடலை நான் எங்கு கேட்டாலும் பள்ளி நாட்கள் நினைவில் வந்துவிடும் வாழ்த்துகள் திருத்தணி அண்ணா
பள்ளியில் படிக்கும் போது நல்லிச்சேரி திருத்தணி அண்ணாவோட நேர்காணல் ஒரு பதினைந்து வருடத்திற்கு முன் ஆனந்தவிகடன்ல வந்தப்பவே அதை கிழித்து பத்திரமாக வைத்திருந்தேன். ❤❤❤❤ அது ஒரு காலம்!
மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்
நாங்கள் சிறுவயதில் அண்ணா திருத்தணி ரசிகர்கள் எங்கள் ஊரில் எல்லாம் இளைஞர்களுக்கும் பிடிக்கும்
என் சிறு வயதில் இவர் பாட்டு கிராமங்களில் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்கும் 💐💐💐💐
சூப்பர் ❤️❤️💚🦜❤️❤️💚❤️🦜🦜❤️💚💚
செம்ம மாமா 🥰👌🏽👌🏽👍🏽💐🎙️❤️வாழ்த்துக்கள்
அருமை அண்ணா❤❤❤
வேற லெவல் 👌🏽👍🏽❤
நெறியாளர் தமிழ் உச்சரிப்பு அருமை வாழ்த்துக்கள் தங்கச்சி
Oru nalla kiramiya singer🎉🎉❤
அருமை சார்....சிறப்பு
வேற லெவல்✨✨
Super 👌 ❤
அன்னகொடி பாடலுக்கு நான் அடிமை❤
சூப்பர் அண்ணா🥰
❤❤❤❤❤❤❤mama super
Super Anna vallthukkal
Childhood memories
Congratulations❤
Super annan
❤️❤️❤️❤️❤️
💃💃💃💃💃💃💃💃💃💖👌👌👌👌👌👌
அண்ணா உங்க பாட்டு அனைத்துக்கும் நான் அடிமை 💯💯💯💯💯💯💯💯💯🌹🌹🌹🌹🌹🌹நீங்க 100 வருஷம் நீரோடி வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏
எப்பவும் உங்க பாடல் தான் கேப்பேன்
உங்க பாட்டு இல்லாம இரவு தூக்கமே வராது
மணி வாசகன் இரா கவிஞர் பெயரை சொல்ல வே இல்லை
Editor naathu nada pogaeyla song rendu irrukuya nee first song ku padhil second song pottuirrukinga
Unga patta nainga lusu mari padunam anna