🌿அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ஓம் கோரக்கர் சித்தர் அவர்களிடமே மலர் வாக்கு கேளுங்கள் அவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே பின்பற்றுங்கள் ஓம் சித்தேஷ்வராய நமக 🌺 ஓம் குருவடி சரணம் திருவடி சரணம் சரணம் 🌺🌺🙏🙏
கண்டிப்பா இதை போடுங்கள் ஐயா நம்முடைய சித்தரை பற்றி தெரியட்டும் தெய்வீக ரகசியம் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமான ஒன்று ஐயா நாலு பேருக்கு போய் சேரட்டும் ஐயா நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் வாழ்க சிவாய நமஹ
அற்புதம் குருவே , ரகசியங்களை அறிய காத்துக்கொண்டு இருக்கிறேன் குருவே எத்தனை மணி நேரம் காணொளியாய் இருந்தாலும் காண ஆவலுடன் உள்ளேன் குருவே தயைகூர்ந்து பதிவிடுங்கள் நன்றிகள் குருவே
அண்ணா இறைவன் அனுமதி கிடைத்ததால் தான் உங்களுக்கு அந்த ரகசியம் கிடைத்திருக்கிறது.ஒருவேலை அந்த ரகசியத்தை வெளியிட்டால் கூட இறைவன் யாருக்கு தெரிய வேண்டும் என்று விரும்புகிறாறோ அவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். இந்த ரகசியத்தை இறைவன் உங்கள் மூலம் மக்களுக்கு தெரிய படுத்த விரும்புகிறார் என்று நினைக்கிறேன் அண்ணா
Vanakkam sir parava illa vachikonga..kala bairavar...6year kumbittu.all gods.. Tharishanam pannita...sir sivan..perumal..kirshna rajini baby..sai baba...all gods um pathutten god ganesh god muruga..
Anna ungaluku therivippathe solvatharkku than negal solvathu sathiya anmakaluku matume puriyum guru arul kathidum jai guruve thunai samy saranam iyyappa
ஜயா கூருங்க இப்பே தமிழர் ஆகிய எமது மூதாதையர்கள் புன்னிய ஆத்மாக்கள் உனக்காக எமக்காக கூரிய இப்பேது ஆங்கிலேயர் படித்து பயன்படுத்துகிறார்கள் எமக்கு தேரியாமல் இருக்கிறது அவமானம்
Shivaya shivaya namah I am ayyappa serial ayya ungal number yah thiruvallur Ajay Dilwale haryanvi young Kitna Ajay Devgan yah kunjan karne ayya ungal number
சிவனிடம் அனுமதி பெற்று சொல்லுங்கள் இந்த பொக்கிக்ஷமான விஷயஙகளை நன்றி
உங்கள் குருவிடம் உத்தரவு கேளுங்கள் அவர் அனுமதித்தால் சந்தோஷமாக வெளியிடுங்கள், நாங்களும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம், ஓம் நம சிவாய🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏 குருவே சரணம்
உங்கள் பதிவுகள் அனைத்தும் முக்கியமானவைகள் ..... வரவேற்க்கிறேன்....
குரு உத்தரவு பெற்று வெளியிடலாம் உலக நன்மைக்காக.🙏🙏
குரு வாழ்க குரு வே துணை. சித்தர்களின் விருப்பமே நூல் கண்டது.வெளியிடுங்கள் பயளடைய..நன்றி..
🌿 ஓம் கோரக்கர் சித்தர் திருவடிகளே போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🙏🙏
Ayya ungalai darichikka virumbukiren Anumathi vendum
Om nama shivaya❤❤❤
🌿அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ஓம் கோரக்கர் சித்தர் அவர்களிடமே மலர் வாக்கு கேளுங்கள் அவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே பின்பற்றுங்கள் ஓம் சித்தேஷ்வராய நமக 🌺 ஓம் குருவடி சரணம் திருவடி சரணம் சரணம் 🌺🌺🙏🙏
கண்டிப்பா இதை போடுங்கள் ஐயா நம்முடைய சித்தரை பற்றி தெரியட்டும் தெய்வீக ரகசியம் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமான ஒன்று ஐயா நாலு பேருக்கு போய் சேரட்டும் ஐயா நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் வாழ்க சிவாய நமஹ
சிவன் அருள் இருந்தால் ஓலைச்சுடியில் இருக்கும் மந்திரம் மக்களுக்கு கிடைக்கட்டும் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் ஓம் நம சிவாய
ஓம் நமசிவாய வாழ்க ஜயா
Ayya veli vitungal ayya
சித்தர் குரு குல தெய்வம் வழி விட்டால் மட்டுமே வெளியிடவும்
ஜயா கூறுங்கள் சிவ சிவ
கண்டிப்பாக ஐயா நாங்கள் இன்றைக்கு நன்றாக இருக்கிறோம் என்றால் பிரச்சனையில் இருந்து விடுபட்டு நீங்கள் தான் முக்கிய காரணம்
Vanakkam ayya erai arulal ragasiyathai veliedungal nanri m mari
குருஜி வணக்கம்
தங்கள் குருவின் ஆத்மார்த்த அனுமதி பெற்று வெளியிடவும்
Nandri ayya🙏 kandipa sollunga.. வாழ்கையில் எல்லாமே இலந்தாசு, இதையாவது கேடக்க ஒரு postive energy kedaikkum.. sadhuragiri pogardhum kastam... செவியில் கெட்டக்களாம்
Guruve adtha jeevarasikalukku payantharum endral neengal ungal kuruvedamum eeshanidamum anumathi petru kuurungal sila per athai thavaruthalga paiyanpadutha parthal atharkkana thandanai eeshan kuduppar ungalai kanpathe nanganl seitha pakkiam om namashivaya potry
Om namah shivaya , pathividungal guruvey
Omnamahshivay.potrii yes
Yes iyya
அற்புதம் குருவே , ரகசியங்களை அறிய காத்துக்கொண்டு இருக்கிறேன் குருவே
எத்தனை மணி நேரம் காணொளியாய் இருந்தாலும் காண ஆவலுடன் உள்ளேன் குருவே
தயைகூர்ந்து பதிவிடுங்கள்
நன்றிகள் குருவே
Sivaya nama
அண்ணா இறைவன் அனுமதி கிடைத்ததால் தான் உங்களுக்கு அந்த ரகசியம் கிடைத்திருக்கிறது.ஒருவேலை அந்த ரகசியத்தை வெளியிட்டால் கூட இறைவன் யாருக்கு தெரிய வேண்டும் என்று விரும்புகிறாறோ அவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். இந்த ரகசியத்தை இறைவன் உங்கள் மூலம் மக்களுக்கு தெரிய படுத்த விரும்புகிறார் என்று நினைக்கிறேன் அண்ணா
Vanakkam sir parava illa vachikonga..kala bairavar...6year kumbittu.all gods.. Tharishanam pannita...sir sivan..perumal..kirshna rajini baby..sai baba...all gods um pathutten god ganesh god muruga..
உங்களுக்கு தெரிய வைத்து மக்கள் நன்மை அடைய வேண்டும் இறைவன் நினைக்கிறான்
🙏🌹🌹🌹🙏
குருவிடம் அனுமதி பெற்று வெளியிடுங்கள். குருவே சரணம்.
ஐயா.. சூட்சுமாக உள்ள சித்தர்கள் உத்தரவு கேட்டு வெளியிடுங்கள் சர்வமும் சிவா அர்பணம்...... சிவசிவ.....
உங்கள் குருவின் அனுமதி பெற்று பதிவிடுங்கள் நன்றி
குரு உங்கள் முடிவு
Kandipa podaga ayya waiting❤❤❤❤
❤❤❤❤
எல்லாம் நன்மைக்கே இறைவன் ஆசிர்வாதம் எதுவோ அது நடக்கும்
Ungal virubam guru ashirvatham ellam elathukum nanmaya erukum
Tharalama podunga guruve aanal ketavanga itha thapa payanpaduthathapadi podunga
Tamilnatin pokisham varaprasathan ithu
Yellam nalathe nadakatum
Sarvvvvvaaaammmm sivaaarrrrpanammmmmmm❤🎉
Guru vey namaga guru vaaku
🙏🙏🙏
Anna ungaluku therivippathe solvatharkku than negal solvathu sathiya anmakaluku matume puriyum guru arul kathidum jai guruve thunai samy saranam iyyappa
சிவனுடைய அனுமதி பெற்று ரகசியத்தை வெளியிடவும்
சுந்தரமஹாலிங்கம் அனுமதிவுட என் ரகசியத்தை வெளியிடுங்கள்
நீங்கள் வெளியிடுவது தவறு இல்லை நன்மை ஏற்படும் enniil தவறு இல்லை
Solungan
பதிவு போடுங்கள் ஜயா
இந்த விஞ்ஞான உலகத்தில் மெஞ்ஞானத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம் பதிவு போடுங்கள் ஒம் நமசிவாய🙏
அய்யா வணக்கம்🙋
சொல்லுங்க
Hii ❤❤❤❤vanakam
Padhivingal sir. ... kekkanum therinjikanum aavala iruku 🙏🙏🙏
குருவணக்கம் அந்த வீடியோ போடுங்க ஐயா
Om namah shivay 🙏
Vanakam brother 🙏
Solungal ayaa 🙏
Videos podungal brother 🙏
சித்தர்கள் அனுமதி பெற்று சொல்லவும்
Sollunga 😢
ஐயா தயவு செய்து கூறுங்கள் இதனால் பல மக்கள் பயன் பெறுவர் ஓம் நமச்சிவாய
Vanakkam Aiyaa
Eppadi erukinga
Nala erukingalaa
Sollunga ayya
Sollunga anna
Yes
Shivaya namah
கண்டிப்பாக பதிவிடுங்கள் ஐயா
சித்தர்கள் அனுமதித்தால் காணொளியை போடவும்
உங்களுடைய தரிசனமே, மிகப்பெரிய பாக்கியம் குருவே. சரி என்றால் சொல்லுங்கள்.
நிச்சயம் நீங்க சொல்ல வேண்டும் ஐயா
சொல்லுங்கள் ஐயா
சொல்லுங்க ஐயா.
Iya yakshni vasiyam seithu taruvengala
Please help me swaami
Kuruvai kettu sollungal
பதிவு இடுங்கள் குருவே
How to rise kundalini way of siddha ? Please 🥺 put video
Ragasiyam ragasiya magave irukkattum
பதிவு வேண்டும் ஐயா
Pls tell that.
ஐயா வணக்கம் அந்த ஓலைச்சுவடியில் மந்திரம் இருந்தால் பதிவிடுங்கள் ஐயா நல்ல நல்ல விஷயங்கள் மட்டும் பதிவிடுங்கள் ஐயா
S pls tell
கூறுங்கள் ஐயா...
Iyya kundalini ezhupuvathy eppadi iyya
ஜயா கூருங்க இப்பே தமிழர் ஆகிய எமது மூதாதையர்கள் புன்னிய ஆத்மாக்கள் உனக்காக எமக்காக கூரிய இப்பேது ஆங்கிலேயர் படித்து பயன்படுத்துகிறார்கள் எமக்கு தேரியாமல் இருக்கிறது அவமானம்
அய்யா நீங்க சொல்லுங்க
கூறுங்கள் ஐயா
please soluga sir
கஹன கடுவெளி சித்தர் ஜீவ சமாதி எங்கு இருக்கிறது என்று சொல்லுங்கள் அய்யா❤
சுருளி மலை அய்யா
Ragasiyam ragasiyamathan irrukkanam thappu pannathinga sithargal nimmathi ammaithi poividum yarkku deriya vendumo athai kadavale dernthu eduppar . ungaluku deriya vendum enru kadavul ninnaithathal than derinthathu illaiyam yaravathu oruvarukku sollam nalavaraga irrukka vendum ungal varisu allathu namba thagunthavargalukku mattum sollungal .nallathukku payanpadupavarkalai vida kettavargalthan athigam .sithargal vazhum nimathiyana idam avarkal nimmathi keda vendam please ragasiyam ragasiyamaga irrukkattum siven mel annai en vakkil irrunthu varuthu nanaga solla vilai please purijikkanga
ஐயா காலையில் கூற வேண்டியும் மந்திரத்தை எழுந்தவுடன் கூற வேண்டுமா அல்லது முகம் கழுவி பல் விளக்கி கூற வேண்டுமா தயவு செய்து தாங்கள் அருள் புரிய வேண்டும்
தாராளமாக வெளியிடவும்.உங்களுக்கு சித்தர்கள் அனுமதி தந்ததால் தான் அந்த ஓலைச் சுவடி பார்வையில் பட்டது.
ஐயா காயத்ரி மந்திரம் எப்படி கூற வேண்டும் எந்த இடத்தில் நிறுத்தி கூற வேண்டும் கூறுங்கள் ஐயா
சிவாய நம ஐயா உங்கள நான் ரொம்ப நாளா பார்க்கணும்னு ஐயா உங்க நம்பர் குடுங்க இருக்கேன் ஐயா
ஐயா நான் திருவாரூரில் வந்தேன் அய்யா உங்கள பாக்கணும்னு முடியல அய்யா நீங்க எந்த இடத்துல இருக்கீங்கன்னு எனக்கு தெரியல ஐயா உங்க நம்பர் குடுங்க ஐயா
ஐயா தயவு செய்து சதுரகிரி மலையை பற்றி எதையும் சொல்லிடாதீங்க ஐயா இதை பற்றி எந்த வீடியோ பதிவும் பதிவிட வேண்டாம் .
No
Shivaya shivaya namah I am ayyappa serial ayya ungal number yah thiruvallur Ajay Dilwale haryanvi young Kitna Ajay Devgan yah kunjan karne ayya ungal number
Om Guruve thunai🙏
❤❤❤❤