யார் கெட்டிக்காரர்கள்? ஆண்களா? பெண்களா? | Bharathi Baskar Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2019
  • யார் கெட்டிக்காரர்கள்? ஆண்களா? பெண்களா? | Bharathi Baskar Speech
    #Chanakyaa | #BharathiBaskar | #BharathiBaskarSpeech
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    #BharathiBaskar #Chanakyaa | #ChanakyaaTamil | #ChanakyaaExclusive
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
    Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

ความคิดเห็น • 376

  • @chandrasekarchandrasekar167
    @chandrasekarchandrasekar167 3 ปีที่แล้ว +18

    நான் மனதில் நினைப்பதை உண்மையை பாரதி பாஸ்கர் அவர்கள் அச்சு அச்சாக வெளியிடுகிறார் வாழ்த்துக்கள்

  • @srimathi9149
    @srimathi9149 2 ปีที่แล้ว +6

    பாரதி அம்மா இரண்டு வருடங்கள் கழித்து இன்று தான் இந்த நிகழ்வை பார்க்கிறேன். உங்கள் பேச்சுஅருமை அனைத்தும் உங்களுக்கு பெருமை. வாழ்க வளமுடன்

  • @vasanthakarunaharan6746
    @vasanthakarunaharan6746 4 ปีที่แล้ว +14

    அழகான பேச்சு ஆழ்ந்த தத்துவஙகள் உங்களைப் பார்த்து பெரூமை அடைகின்றோம்
    திருமதி கருணாகரன

  • @sundaresanchandrasekaran3766
    @sundaresanchandrasekaran3766 4 ปีที่แล้ว +16

    ஒரு ப மொட்டு இதழ் இதழா மலர்ந்து இறுதியில் பூவாக சிறிக்கின் அழகு அவர்
    பேச்சின் நடை. மேன்மேலும் சிறக்கட்டும் அவர் பணி.
    நன்றி திரு பாண்டே அவர்களுக்கு.

  • @nsubramanian1
    @nsubramanian1 4 ปีที่แล้ว +14

    பேச்சா இது... நகைச்சுவையாகவும்
    கருத்துக்களை சொல்கிற விதமும், ஆத்தா, தாயி நீங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி...

    • @kumarpb3169
      @kumarpb3169 3 หลายเดือนก่อน

      Aaqqqqqqqqqqqqqqa

    • @kumarpb3169
      @kumarpb3169 3 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊

  • @kanmanivasudevan377
    @kanmanivasudevan377 3 ปีที่แล้ว +6

    பசு வழங்கும் கொடை - அற்புதமான விளக்கம். அருமையான பேச்சு.

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 ปีที่แล้ว +12

    Bharathi mom really...daughter of mahakavi Bharathy...great..talented Tamil Nadu gift...god blessing

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 3 ปีที่แล้ว +3

    மழைமேகம் அழகு; கோடைமழை
    அழகு; வில்அம்பு அழகு; கண்இமை
    அழகு; திருமதி பாரதிபாஸ்கர் பேச்சு அழகு.நன்றி.ஜெய்ஹிந்த்.

  • @santhiraman9490
    @santhiraman9490 4 ปีที่แล้ว +67

    அம்மா உங்கள் பேச்சு என் மூச்சு .. உங்கள் பேச்சைக் கேட்காமல் தூங்க மாட்டேன். வாழ்க வளமுடன் என்றென்றும்...👌👌👌😍😍

  • @ravichandran723
    @ravichandran723 4 ปีที่แล้ว +6

    மேடம், உங்களுடைய தீவிர ரசிகன் நான். உங்கள் பேச்சுக்கு நிகர் நீங்களே. வேறு யாருமில்லை. வாழ்த்துக்கள் மேடம்

    • @saransara5356
      @saransara5356 4 ปีที่แล้ว +1

      Super how is it all speech very super

  • @saiseetha9226
    @saiseetha9226 3 ปีที่แล้ว +15

    என்ன ஒரு கம்பீரமான பேச்சு,,,, வார்த்தைகள் இல்லை அம்மா உங்களை வாழ்த்த வணகுகிறோம் 🙏🙏🙏

  • @umawathyuma7382
    @umawathyuma7382 4 ปีที่แล้ว +81

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு பேச்சாளர்....வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @natarajanparameswaran4070
    @natarajanparameswaran4070 4 ปีที่แล้ว +15

    மிக அருமையான பேச்சு / கருத்துக்கள் சகோதரி....உங்களைப் போன்ற சமுதாய அக்கறை கொண்ட பேச்சாளர்கள் தான் இன்றைய மாணவ சமுதாயத்திற்குத் தேவை....வாழ்த்துக்கள் என்றும் உங்களின் இது போன்ற பணி தொடர.....

  • @Yogi_Ram
    @Yogi_Ram 4 ปีที่แล้ว +23

    🇮🇳🧡மக்களை நேசித்த திரு காமராசர் போல், திரு MGR போல் ஒரு இரக்கமுள்ள, அஞ்சா நெஞ்சம் 2021 லே தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக வேண்டும்..🇮🇳💚

    • @ushasekar7012
      @ushasekar7012 3 ปีที่แล้ว

      Super speech I ilike verymuchyourspeech

  • @sakthigopal4469
    @sakthigopal4469 3 ปีที่แล้ว +11

    She is a wonderful speaker and I love to hear her tamil excellent

  • @porkodi4090
    @porkodi4090 3 หลายเดือนก่อน

    பாண்டே ஐயாவுக்கு அடியேனின் திருவடி வணக்கங்கள்🎉
    பாரதி என்ன ஒரு அருமையான பேச்சு நான் உன் விசிறி நீ ஒரிரு வருடங்கள் என்னைக் காட்டிலும் சிறியவள் தான் .உன் பேச்சை நான் காதலிப்பேன். என்னுடைய பள்ளிப் பருவத்தையும், உன்னைப் போலவே நடனமாட எத்தணித்த அந்த தருணங்களையும் நீ நினைவுகூர்ந்தாய். வடிவேலு செல்வது போல் நான் சற்று கருப்பாக உள்ளவள். நடன ம் என்றாள் ஆண் பிள்ளையை போல் தான் குடை எடுத்து விடுவார்கள் எனக்கு எல்லா பெண்களையும் போல அழகு குறைச்சல் என்பதால். இதை எல்லாம் இன்று உன் பேச்சு நினைவுபடுத்தியது. வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று நீ நீடுழி வாழ வேண்டும் பாரதி ❤🎉😊

  • @raghavendranmanchali6271
    @raghavendranmanchali6271 4 ปีที่แล้ว +7

    திரு பாண்டே நன்றி. மிக்க நன்றி. மிக நல்ல வீடியோ

  • @jo_kavisagoes6450
    @jo_kavisagoes6450 4 ปีที่แล้ว +13

    Super mam..ennaku varthaigale illa ..Bharathi mam Forever..🤗🤗🤗

  • @balasundaramnirmada1833
    @balasundaramnirmada1833 2 ปีที่แล้ว +5

    Wonderful speech .❤️❤️❤️❤️❤️

  • @srikrishna3718
    @srikrishna3718 4 ปีที่แล้ว +31

    Excellent mam....எளிமைக்கும்,நேர்மைக்கும்,உண்மைக்கும் சொந்தக்கார்ர் பாண்டே வுக்கும் வாழ்த்தும்,பேரன்பும்....

  • @nirmalajayakumar97
    @nirmalajayakumar97 3 ปีที่แล้ว +3

    பள்ளி பருவங்கள் மறக்க. முடியாது
    இனிமை இனிமை

  • @swarnalathab
    @swarnalathab 4 ปีที่แล้ว +7

    Arbudhamana speech! Hats off to your fluency!

  • @lattalk
    @lattalk 3 ปีที่แล้ว +9

    It was such a feast to my ears hearing your speech in tamil. You are really blessed to have such a talent in public speaking! 👍👍👏👏

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 2 ปีที่แล้ว

    நவீனயுக பாரதியார் நீங்கள் என்றென்றும் நற்சுகத்துடன் வாழ வாழ்த்துக்கள்
    அருமையான கருத்துக்கள் அருமை அருமை
    V.sethurajan MABL

  • @govindarajannatarajan8121
    @govindarajannatarajan8121 2 ปีที่แล้ว +6

    Long live my daughter Bharathi Bhaskar. Let the Almighty bless her with long life and clear knowledge to spread spiritual messages for the benefit of the public like me. Very glad to hear her voice once again! Let her voice reach each and every corner of our motherland!

  • @RamkumarDhanuskodi
    @RamkumarDhanuskodi 4 ปีที่แล้ว +11

    Bharathi Bhaskar is great. Andal thayar is pleased and would bless her in all her wishes. God bless you my great sister!

  • @mallika4485
    @mallika4485 3 ปีที่แล้ว +3

    Thank you very much Pds Sr 🤝🙌😍🏆🎊🇮🇳

  • @user-vk5mf1mg7e
    @user-vk5mf1mg7e 3 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் அருமை அம்மா வாழ்க வழமுடன் பல்லாண்டு வாழ்க விவசாயிகள் அணி

  • @sridhardv1676
    @sridhardv1676 4 ปีที่แล้ว +29

    வேற்றுதேச நிறுவனத்தில் வேலை செய்கிறேன் , சகோதரியின் இப்பேச்சை கேட்டு நம்தேச மாணவர்களுக்காக ஆசிரியராக விரும்புகிறேன்...

    • @kasivallipuram3968
      @kasivallipuram3968 4 ปีที่แล้ว +2

      குழந்தைகள் தூய்மையான உளம்
      உடையவர்கள்.வளமான கல்வி
      வாய்ப்பு ஏற்பாடு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.சிந்தனையைத் தூண்டும் பாரதியின் அழகு தமிழ்
      ஓங்கி ஒலிக்கட்டும்.வளர்க ;வாழ்க.

  • @hlggghhhjkiok3989
    @hlggghhhjkiok3989 3 ปีที่แล้ว

    என்ன ஒரு கம்பீரமான பேச்சி தமிழ் வாழ்க நான் இலங்கையில் இருந்து

  • @anusuyapugalendhi.5302
    @anusuyapugalendhi.5302 ปีที่แล้ว

    அருமையான பேச்சு சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க பாரதி பாஸ்கரால் மட்டுமே முடியும்.

  • @sujathavennila1758
    @sujathavennila1758 4 ปีที่แล้ว +7

    அம்மாவோட பேச்சு மிக அருமை

  • @vishwavinay1
    @vishwavinay1 4 ปีที่แล้ว +16

    Rangraj pandey. .. . Bharathi mam. ...good interest speechers ....lv from kerala

  • @bharathysundar5811
    @bharathysundar5811 ปีที่แล้ว

    அழகான பேச்சு அருமையான நம்பிக்கை ஊட்டும் பேச்சு உங்கள் பேச்சு நன்றி நன்றி நன்றி

  • @kamalarajinthujah5105
    @kamalarajinthujah5105 4 ปีที่แล้ว +17

    உங்கள் பேச்சை கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தமைக்கு இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி கூறுகிறேன்.

  • @hymalakshman2833
    @hymalakshman2833 4 ปีที่แล้ว +10

    Excellent speech Madam, I love your Pattimandram speech.spending free time and learning a lot. Good views about life.

  • @geetharanganathan6350
    @geetharanganathan6350 4 ปีที่แล้ว +24

    You can learn a lot from her views on various subjects

  • @gokulj7299
    @gokulj7299 6 หลายเดือนก่อน

    0:45 உண்மை தான் அத்வானி அய்யா!மோடி‌ அய்யா தான் சரியான ஆள்‌ கோயிலில் ராமரை‌ வைக்க சுமந்து செல்லும் தகுதி‌ பெற்ற மோடி அய்யா அவர்களுக்கு கிடைத்தது

  • @tamilhealthandbeautytips1338
    @tamilhealthandbeautytips1338 4 ปีที่แล้ว +6

    Arumai amma ungal pechu.

  • @dineshkumar-lv8yj
    @dineshkumar-lv8yj 4 ปีที่แล้ว +4

    Vazhtukal madam vazhga valamudan...

  • @lalithapeniel167
    @lalithapeniel167 2 ปีที่แล้ว

    வாழ்க சுகமுடன்!! வளர்க உம் நற்பணி!!

  • @vijinaren6202
    @vijinaren6202 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை

  • @vijiraja7830
    @vijiraja7830 4 ปีที่แล้ว +13

    அருமை!ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏

    • @lakshmiradhakrishnan3162
      @lakshmiradhakrishnan3162 4 ปีที่แล้ว

      Please hear Sri Aandal thirukkalyanam upanyasam by Sri Neeraja. Tremendous.

    • @lakshmiradhakrishnan3162
      @lakshmiradhakrishnan3162 4 ปีที่แล้ว

      Please hear Sri Aandal thirukkalyanam upanyasam by Sri Neeraja. Tremendous.

  • @saijeeva8103
    @saijeeva8103 4 ปีที่แล้ว +8

    As a teacher IAM overwhelmed with your thoughts of teacher.

  • @tencilenm3052
    @tencilenm3052 4 ปีที่แล้ว +8

    Well said too many schools and business people concentring on money

  • @janakijnr5609
    @janakijnr5609 4 ปีที่แล้ว +2

    அருமையான பேச்சு I Miss you sister

  • @cuterahulraj95
    @cuterahulraj95 4 ปีที่แล้ว +16

    What a speech 🙏😍

  • @vanithapv9286
    @vanithapv9286 4 ปีที่แล้ว +4

    wonderful speech

  • @bhartiiyer591
    @bhartiiyer591 3 ปีที่แล้ว +2

    Super Bharati Mam. As usual.

  • @jayanthyg8759
    @jayanthyg8759 2 ปีที่แล้ว

    Nandri nandri !

  • @dkavitha6884
    @dkavitha6884 3 ปีที่แล้ว +13

    Always Bharathi Mam's speech is inspiring. God bless you mam 🙏

  • @vijisakthi4784
    @vijisakthi4784 4 ปีที่แล้ว +6

    👏👏👏👏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 11 หลายเดือนก่อน

    சமூக அக்கறை கொண்ட பேச்சு அருமை நன்றி அம்மா 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @brindarao29
    @brindarao29 4 หลายเดือนก่อน

    மிக மிக நேர்த்தியான பேச்சு....பிரத்தியேகமாக பள்ளி நாட்களைப் பற்றிய வார்த்தைகள்

  • @kumudamms6946
    @kumudamms6946 4 ปีที่แล้ว +12

    😃😃😃👍👌👏👏👏 pramaadham madam - mei maraka saiduvittirghal - GOD BLESS U MADAM

  • @princeperumal3471
    @princeperumal3471 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @amirthkadesanayyasamy2134
    @amirthkadesanayyasamy2134 4 ปีที่แล้ว +2

    Super really appreciate God bless you Madam

  • @SatyaPrakash-rv3np
    @SatyaPrakash-rv3np 3 ปีที่แล้ว +28

    பெண்களையும் ஆண்களையும் யார் சிறந்தவர் என்பதை விட்டுவிட்டு மனிதர்களில் சிறந்த மனித நேயத்தை போற்றுங்கள், வாழ்த்துங்கள்..

  • @RajaRaja-fe5qx
    @RajaRaja-fe5qx 4 ปีที่แล้ว +20

    அருமை அம்மாவின் பேச்சு

  • @sekark4023
    @sekark4023 4 ปีที่แล้ว +5

    B.B super speech Sister 💐💐💐🙏🙏🙏

  • @santharuby8918
    @santharuby8918 4 ปีที่แล้ว +5

    Good speech

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 4 ปีที่แล้ว +7

    இந்த காணொளியின் தலைப்பிற்கும் பாரதி பாஸ்கர் பேசிய விஷயத்திற்கும் சம்பந்தமே இல்லை.

    • @legendrams548
      @legendrams548 4 ปีที่แล้ว

      She got ego. She says in the beginning that she wouldn't have come if one Mr.Mani invited her but she came because Pandey invited her.

  • @kss2465
    @kss2465 4 ปีที่แล้ว +4

    Ungala kandipa oru nall paarkanum mam you are very bold and amazing person i like very much mam

  • @vinithaclg1911
    @vinithaclg1911 3 ปีที่แล้ว

    அருமை. அற்புதமான பேச்சு,,

  • @deepikamonisha5666
    @deepikamonisha5666 4 ปีที่แล้ว +4

    Great speech mam

  • @vimaladominic
    @vimaladominic 3 ปีที่แล้ว +3

    Wow wonderful speech ma'am. Loved it a d shared it also ...you are really great because you are from my school...❤🙏

  • @thimiru-dan-sharan4141
    @thimiru-dan-sharan4141 4 ปีที่แล้ว +4

    அழகிய அறிவு ஆளுமை...

    • @user-mf5fl5sc4o
      @user-mf5fl5sc4o 4 ปีที่แล้ว +1

      ஆமாம் உண்மை தோழா

  • @sairamramasubban6183
    @sairamramasubban6183 7 หลายเดือนก่อน

    What a great speech!!!

  • @vaitheesvarank8243
    @vaitheesvarank8243 4 ปีที่แล้ว +5

    Arumai....Arumai ...

  • @lavanyabharathi3341
    @lavanyabharathi3341 4 ปีที่แล้ว +14

    Kothai aandal thamizhai aandal... That ws Amazing...

    • @dhanamlakshmi1461
      @dhanamlakshmi1461 4 ปีที่แล้ว +2

      தங்களது பேச்சு திறன் கண்டு பெருமை கொளகிறேன் தமிழ் பெண்ணாக

  • @godlinff9335
    @godlinff9335 3 ปีที่แล้ว +1

    Nalla iruku

  • @venkatachalamvenkatachalam4562
    @venkatachalamvenkatachalam4562 4 ปีที่แล้ว +7

    Voice super lovely

  • @kdsathish4567
    @kdsathish4567 2 ปีที่แล้ว +1

    Super ❤️❤️❤️❤️

  • @abdulnilavudeen6287
    @abdulnilavudeen6287 4 ปีที่แล้ว +4

    I'm so addicted to her speeches.... much love from Belarus and SRILANKA

  • @devarajankasilingam9966
    @devarajankasilingam9966 2 ปีที่แล้ว +1

    16:05 pandey annanoda antha kallam kabadam atra siripu Azhagu...

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 ปีที่แล้ว +3

    Happy and seeing such talented people among...in the crowd

  • @AkshayaMusicAcademy
    @AkshayaMusicAcademy 3 ปีที่แล้ว +5

    Ahaa! What a wonderful description comparing Karnan song and Aandaal Thiruppaavai 👏👌👍🙏

  • @tiktiktime80
    @tiktiktime80 3 ปีที่แล้ว

    சைவம், வைணவம், சாக்தம், கௌமாரகம், பௌத்தம், சமணம், மற்றும் பல்வேறு கிராம தெய்வ வழிபாடுகள், சைவ சித்தாந்த இலக்கியங்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், திவ்யப்ரபந்தங்கள், நீதி நூல்கள், ராமாயணம், மகாபாரதம் மற்றும் நூற்றுக்கணக்கான பக்திப் பனுவல்கள், வேதத்தின் சாரமான திருக்குறள், சோதிட ஒலைச்சுவடிகள், பக்திரசம் சொட்டும் இயல் இசை நாட்டியக்கலைகள், அதுசார்ந்த நூல்கள், விழாக்கள், நோன்புகள், ஆயிரமாயிரம் ஆண்டுப் பழமையான கோவில்கள், மடாலயங்கள், ஆன்மிகத் திருத்தலங்கள், புனிதயாத்திரைத் தலங்கள், ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையான தெய்வச் சிலைகள், கட்டடக்கலையின் உச்சம் தொட்ட விசாலமான கோவில் பிரகாரங்கள் என்று தொட்ட இடமெல்லாம், பட்ட இடமெல்லாம், பார்த்த இடமெல்லாம், கேட்ட இடமெல்லாம், எண்ணிய இடமெல்லாம் இறைமையும், பக்தியும், பண்பும், மேலோங்கித் திளைத்துச் செழித்த தெய்வீகத் தமிழகத்தின் ஆன்மாவை “கடவுள் இல்லை” எனும் இரண்டே சொற்களால் மலினப்படுத்தி, போலி நாத்திகவாதத்தைக் கையிலெடுத்து, மதமாற்ற கும்பல்களை ஏவிவிட்டு, மொழி வெருப்புக் கொள்கைகளைத் திணித்து, தமிழே நாத்திக மொழி என்பதுபோல ஒரு பிம்பத்தைக் கட்டமைத்து, சம்ஸ்கிரதத்தையும் பிராமணர்களையும் பிற உயர் குணமுடையோரையும் மாய எதிரியாக்கி, சாதிப்பிரிவினையைத் தூண்டி, ரௌடிகளையும் பிரிவினைவாதிகளையும் ஒழுக்கமற்றோரையும் பதவிகளில் அமர்த்தி, மட்டரகமான திராவிடப் பிணந்தின்னி அரசியலின் இழிநாடகத்தை அறுபதாண்டுகாலமாக அரங்கேற்றி, குட்டிச்சுவராக்கிய கழகத் தலைவர்கள் ஜென்ம ஜென்மத்துக்கும் மன்னிக்கமுடியாத படுபாதகத்தை இந்த தெய்வீகத் தமிழகத்துக்குச் செய்துள்ளனர். இது தொடரக்கூடாது, தொடர விடவே கூடாது.

  • @lalithakrishnamurthy9330
    @lalithakrishnamurthy9330 4 ปีที่แล้ว

    Vazga valamudan bharathi mam.

  • @rujit.s.r.6698
    @rujit.s.r.6698 3 ปีที่แล้ว +2

    I like yr special speech mem...anywhere..continue yr speech mem....it filled every mind and body...u r matched anyplace....beautifull talk...

  • @vstephenramses2335
    @vstephenramses2335 4 ปีที่แล้ว +40

    பாரதி யாரென்று கேட்டேன் பாரதியார் சொன்னார் நான் தான் பாரதிபாஸ்

  • @shajahanalhaj9333
    @shajahanalhaj9333 7 หลายเดือนก่อน

    Superma

  • @babuci3538
    @babuci3538 3 ปีที่แล้ว

    Our Dearest Bharathi Sister. Nan oru
    Malayali .Koncha kalam Chennail Irunthathal Thamil Enakku Nantraka
    Therium. Patti mantrangal Vazhiyaka
    Thangalathu Peaccheai mika akkarayodu keattu kkondirukkirean.
    Romba arumaiyaka Peashkireerkal.
    Kannadhasan Padalkal ezhuthuvatharkkaka Piranthavarentral
    Neengal Peashuvatharkkakavea
    Piranthavar.
    Vazhka ungalathu Pulamai
    Velka namathu Thamil Mozhi !
    Anpudan
    Mayamohan
    Babu's Publications
    S.H.mount Kottayam
    Kearala 23-11-2020

  • @freshmaniac8450
    @freshmaniac8450 4 ปีที่แล้ว +7

    Speech relevant to today's educational scenario

  • @anumurugan3550
    @anumurugan3550 4 ปีที่แล้ว +3

    Great great great Mam😍😍😍😍😍😍😍😍😍😍

  • @BPremaBPrema-fc2mv
    @BPremaBPrema-fc2mv 4 ปีที่แล้ว +1

    Vanakkam amma..ungal pechuku naan adimai...ungalai oru muraiyavathu parka vendum...

    • @BPremaBPrema-fc2mv
      @BPremaBPrema-fc2mv 4 ปีที่แล้ว

      Neengal Nobel parishu Petra register buthagathai parka asai paduvathai pole ..

  • @lalithakrishnamurthy9330
    @lalithakrishnamurthy9330 4 ปีที่แล้ว +1

    Correct mam. Correcta sonneenga. Very good 👌

  • @krishnamurthy9037
    @krishnamurthy9037 4 ปีที่แล้ว +22

    மேடம் மற்றும் பாண்டே அவர்கள் மிக பெரிய ஜாம்பவான்கள்.

  • @dr.m.chandrasekarandr.m.ch3422
    @dr.m.chandrasekarandr.m.ch3422 4 ปีที่แล้ว +5

    Your speech has brought back the feelings of my school days. You quoted everything I enjoyed.

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 4 ปีที่แล้ว +1

    Superb Ma'am

  • @raviramanujam3627
    @raviramanujam3627 3 ปีที่แล้ว +33

    பதவியிலும், பட்டிமன்றத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காப்பவர்.

  • @mcrajkumar9568
    @mcrajkumar9568 2 ปีที่แล้ว

    எனக்குபிடித்தஅருமையானபேச்சாளர்🙏🏻

  • @thangavelnagamuthunagamuth8454
    @thangavelnagamuthunagamuth8454 4 ปีที่แล้ว +1

    Very excellent speech mom

  • @beemanmadhavanmadhavan9007
    @beemanmadhavanmadhavan9007 4 ปีที่แล้ว +3

    Beat speech

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 3 ปีที่แล้ว +2

    👏🏻👏🏻👏🏻

  • @saravanansara3545
    @saravanansara3545 ปีที่แล้ว

    Amma Vanakam Manethan

  • @dangergaming4147
    @dangergaming4147 4 ปีที่แล้ว +6

    Vanakkam medam.we are all improved and growth after listen your speech medam.Thankyou medam.

  • @Challe701
    @Challe701 2 ปีที่แล้ว +1

    Excellent speech sprrrrr

  • @user-uz7ng5ul1l
    @user-uz7ng5ul1l 4 ปีที่แล้ว +1

    Sema speech

  • @varunkarthi195
    @varunkarthi195 ปีที่แล้ว

    அழகான பேச்சு அம்மா