FREE Saree நான் தரேன்… உங்க வீட்டு Functions-க்கு கேளுங்க! Priya Saree Collections | Home Tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 526

  • @Behindwoodstv
    @Behindwoodstv  ปีที่แล้ว +57

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

    • @alagualagu6808
      @alagualagu6808 ปีที่แล้ว +1

      Your very lucky

    • @vuyyalaanitha4593
      @vuyyalaanitha4593 ปีที่แล้ว

      Akka put your makeup video

    • @ramamoorthy570
      @ramamoorthy570 ปีที่แล้ว

      You don’t have value for your channel,simply going back of nonsense and trying to create content

    • @lavanyasimonpaul1734
      @lavanyasimonpaul1734 ปีที่แล้ว

      Sis உங்க anarkali tops enaku venum

  • @IndhuMathi-jx7vu
    @IndhuMathi-jx7vu ปีที่แล้ว +166

    நீங்கள் கொடுத்து வைத்தவர் தனக்கு பிடித்ததை செய்யவும் அதற்கு துணையாகவும் உள்ள உங்கள் கணவருக்கு நன்றி இவரை போல் நிறைய பேர் இப்படி மனைவிக்கு உறுதுனையாக இருந்தால் பெண்களுக்கு வேற என்ன வேணும் வாழ்க வளமுடன் அண்ணா

  • @varshini8871
    @varshini8871 ปีที่แล้ว +47

    கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அப்படி ஒரு கணவன்

  • @baskarrithish5106
    @baskarrithish5106 ปีที่แล้ว +788

    பூ வேச்சவே தல வலிக்கும் எனக்கு அப்படி யாருக்குலாம்இருக்கும்😍❤️❤️❤️

  • @lathasai538
    @lathasai538 ปีที่แล้ว +18

    சகோதரி எத்தனையோ ஏழைகள் திருமணத்திற்க்கு புடவைகள் வாங்க வசதி இல்லாமல் இருக்கின்றனர் அவர்களை தேர்ந்தெடுத்து உங்கள் புடவைகளில் சில வற்றை தந்து பாருங்கள் அவர்கள் முகத்தில் இறைவனை கானலாம் சகோதரி.❤❤❤

  • @curiouscat3199
    @curiouscat3199 ปีที่แล้ว +6

    அவங்க புடவை குடுக்கறேன்னு சொல்லிட்டாங்க , இப்போ எல்லாரும் அவங்க வீடியோவை வரிசையா பாத்து என்ன புடவை கேக்கலாம்னு decide பண்ணுங்க , அப்ப தான் அவங்களுக்கு வருமானம் அதிகமாகும். அட்டா என்ன ஒரு டெக்னிக் 😃

  • @IndhuMathi-jx7vu
    @IndhuMathi-jx7vu ปีที่แล้ว +21

    நல்ல மனசுமா உங்களுக்கு. உங்களுக்கு வரப்போகும் மருமகள் கொடுத்து வைத்தவள் வாழ்க வளமுடன் மா பிடிச்சு வாங்கியதை மத்தவங்களுக்கு கொடுக்குறதுக்கே ஒருமனசு வேணும் அது உங்களுக்கு நிறைய இருக்கு நீங்க எப்பொழுதும் இதே அன்போடு இருக்கனும் வாழ்க பல்லாண்டு

  • @anandhianandhi9384
    @anandhianandhi9384 ปีที่แล้ว +23

    Mam correct ஆ சொன்னீங்க. நான் saree lover. எவ்வளவு பெரிய கடையா இருந்தாலும் பார்த்தவுடனே புடிக்கற saree ய தான் எடுப்பேன்

  • @Yognavi2021
    @Yognavi2021 ปีที่แล้ว +100

    Money iruntha elloru vanguvanga😂, ena panrathu nanga vanguna varam, sapatu rice vanga kuda amount sariya illa. One month wrk iruntha next month irukathu😂

  • @indragandhiindragandhi4634
    @indragandhiindragandhi4634 ปีที่แล้ว +28

    ப்ரியா உங்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு 🎉

  • @femina3050
    @femina3050 ปีที่แล้ว +8

    எவ்வளவோ பேர் கூட பிறந்தவர்களுக்கும் சொந்தபந்தங்களுக்குமே saree கொடுக்க மாட்டேங்குறாங்க ஆனா அண்ணி நீங்க முகம் தெரியாத யாருக்கெல்லாமோ கேட்டால் கொடுக்கிறீங்க கிரேட் அண்ணி நீங்க ❤❤❤உங்க நல்ல மனசுக்கு தான் கடவுள் சரவணன் அண்ணாவை துணையாக கொடுத்திருக்கார் ல🌹🌹இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

    • @anushajith2018
      @anushajith2018 ปีที่แล้ว +1

      Nee patha avanga kudukaradhu😂

  • @pratheesh2484
    @pratheesh2484 ปีที่แล้ว +6

    சூப்பர் அண்ணி வீடியோ பெண்களுக்கு சேலையும் மல்லிகா பூவும் எப்போதும் அழகு தான் 😍😍😍😍😍😍

  • @vivansubha3907
    @vivansubha3907 ปีที่แล้ว +48

    அக்கா உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு வாழ்க வளமுடன் உங்க சந்தோஷமாக இருக்கும்னு 💯💯💯❤️❤️❤️❤️❤️

  • @divyabalaji7988
    @divyabalaji7988 ปีที่แล้ว +6

    Avanga husband Super nallavanga ivlo vangi kudukuranga... En husband oru 1000rs dress vangi kuduthutu 5 years ah soli kamichu savadikuran 😢adhan nan avarkita last ah vangikutadhu ipo varaikum en mummy dhan dress eduthu kudupanga

    • @estherrani4552
      @estherrani4552 ปีที่แล้ว

      True

    • @jaganelavarasi9565
      @jaganelavarasi9565 ปีที่แล้ว

      Sis avanga anda alaukku sambadikiraanga. Avangala madiri unga husband sambadicha kandippa vaangi taruvaanga

    • @divyabalaji7988
      @divyabalaji7988 ปีที่แล้ว +1

      En husbanoda monthly salary 1 and half lakhs ma idhuku mela adhigama vandhalum vangi thara matanga budhi apdi

    • @jaganelavarasi9565
      @jaganelavarasi9565 ปีที่แล้ว

      ,😃😃😃

    • @divyabalaji7988
      @divyabalaji7988 ปีที่แล้ว

      @@jaganelavarasi9565 anyway thanks for your concern MA😀

  • @sumithrasumi8014
    @sumithrasumi8014 ปีที่แล้ว +7

    Priya ma semmaa vera leveluuu😘😘😘happy ....Podu thagida thagida 💃🏻💃🏻💃🏻💃🏻 ....Andha manasu than sir kadavul priya ma giftuuu semmmaaa avangaluku kuduthadhu😘😘😘😘

  • @athviksuganyag8884
    @athviksuganyag8884 ปีที่แล้ว +5

    Indha interview yeduthadhuku romba thks behindwoods yedhur paartha video priya ma saree paarka avalo asai🤗🤗🤗🤗🥰🥰🥰🥰🥰🥰

  • @p.ushanandhini3786
    @p.ushanandhini3786 ปีที่แล้ว +5

    யார் இவங்க oru intro kudunga

  • @annamalai7061
    @annamalai7061 ปีที่แล้ว +5

    நீங்கள் சொன்னமாதிரிஉங்களுக்கு பூவைத்தால்தான்அழகாகயிருக்கும்அக்கா

  • @padmavathyv3645
    @padmavathyv3645 ปีที่แล้ว +4

    இது அவர்கள் சம்பாதிப்பது அவுங்க இஷ்டம் என்றாலும் எங்களை மாதிரி அனிமல் லவ்வர்ஸ் எல்லாம் துணிகளில் துட்டு போட்டு பீரோ அடுக்குவதற்கு இன்னும் நிறைய வாயில்லா ஜீவன் களுக்கு உணவு அளிக்கலாம்னு தீபாவளிக்கு கூட புத்தாடைகள் வாங்குவதை 10வருடமாக நிறுத்தி யாச்சு.பூ மங்கல கரம் சொல்வாங்க. ஆனால் 27வருடத்திற்கு முன்பே 5ரூ பூ வாங்கி வச்சு வாடியதும் தூக்கி எறிவதற்கு பூனைகளுக்கு கருவாடு வாங்கி போடலாம்னு பூ வாங்குவதையே நிறுத்தி யாச்சு.பூவிற்கும் கணவரின் ஆயுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மனம் ஒத்த தம்பதிகள் 50ஆண்டுகள் மேலே சிறப்பாக வாழலாம் என்பதுதான் நிதர்சனமான உண்மை. என்னை பலர் ஜவுளி பூக்கடை எல்லாம் உன்னை மாதிரி 10பேர் இருந்தால் இழுத்து மூட வேண்டிய தான் கேலி செய்வாங்க. ஆனால் நீங்கள் எல்லோருமே யோசியுங்கள் அத்தனை ஆடை ஆபரணங்கள் வாங்கி நாமே வாழ்வதற்கு நாலு பேருக்கு உதவ நம் வசதியை பயன்படுத்தலாமே

    • @ezhilrajamanickam235
      @ezhilrajamanickam235 ปีที่แล้ว +1

      அருமையாக சொன்னீர்கள் இதை நான் வழிமொழிகிறேன் மேலும் உங்களுக்கு என் இதயம் கணிந்த நல்வாழ்த்துகள் கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻
      இவங்கல்லாம் பெருமைக்கு எறுமை மேய்ப்பவர்கள் இவர்களின் ஆட்டமும் ஆடம்பரமும் ஒருநாள் முடிவுக்கு வரும்

    • @padmavathyv3645
      @padmavathyv3645 ปีที่แล้ว

      @@ezhilrajamanickam235 நன்றி🙏💕

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 ปีที่แล้ว +3

    மிக மிக மிக மிக மிக மிக அருமை சிஸ்டர் புடவை பரவாயில்லையே வீட்டுக்கு வந்தா புடவை கிடைக்கும் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @Krishnaa9876
    @Krishnaa9876 ปีที่แล้ว +18

    இவங்க யாரு, முதல்ல ஒரு intro கொடுக்கலாமே

    • @padmavathyv3645
      @padmavathyv3645 ปีที่แล้ว +6

      அபுதாபி இருந்து ரீல்ஸ் போட்டு இப்போது யூ டியூப்பர். காஞ்சிபுரம் சொந்த ஊர் நினைக்கிறேன். எப்போதும் அலங்காரம் பிளாஸ்டிக் பூ, ஒரிஜினல் பூ நிறைய வைத்து 99%புடவை சுடிதார் வீடியோ போடுவாங்க.ஒரே பையன் அபுதாபி படிக்க கணவர் வேலை நிமித்தமாக அங்கேயே இருக்காங்க.ரொம்ப கஷ்டப்பட்டு முன்னேறி வந்ததக பேட்டி சொன்னாங்க.ஆபாசம் இல்லாததால் ரசிக்கலாம்.

    • @murukanthuni104
      @murukanthuni104 ปีที่แล้ว

      ❤❤❤

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 ปีที่แล้ว +19

    பிரியா சிஸ்டர் 👍🏻👍🏻👍🏻 மொத்தத்தில் நீங்கள் கூறியது அனைத்துமே மிக மிக மிக அழகு சிஸ்டர் 🙏🏽🙏🏽🙏🏽 வாழ்க வளமுடன் உலக அன்பு குடும்பம் அன்புக் கணவர் அன்பு மகன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @nivetharaman
    @nivetharaman ปีที่แล้ว +10

    Never have I ever seen anyone gifting something nice to an anchor! I’m seeing this person priya only today! She seems a good kind hearted person!

    • @happylifeforu
      @happylifeforu ปีที่แล้ว +1

      Mmkum.... காசு vangitu thane interview...

  • @NithyaSree-k4n
    @NithyaSree-k4n 2 หลายเดือนก่อน +1

    எக்காலமும் முடியும் ஆனால் இப்படி வீண் செலவு அழிக்கமாட்டோம்

  • @vasanthit-yt3py
    @vasanthit-yt3py ปีที่แล้ว +3

    Super sister .you r a very proud person.neenga saree katti poo vaikarathu romba pidikum.enakum oru blue colour saree kudunga ka

  • @janakis6414
    @janakis6414 ปีที่แล้ว +9

    பெருமை பீத்தல்

  • @chennaielectricals7057
    @chennaielectricals7057 ปีที่แล้ว +5

    Over scene podura pakki

  • @sarumathipraveen2589
    @sarumathipraveen2589 ปีที่แล้ว +1

    Unga sarees collections enna ku romba pedikum Amma na unga sarees models romba like pannuva nega oru yellow saree poitu iruthiga I like that lot

  • @mageshwarin393
    @mageshwarin393 ปีที่แล้ว +1

    Akka enakku marriage agi 1yr 3month husband death agittar enakku saree poo pottu vaikka avlo asai ungala pakkumpothu innum asaiya irukku
    Thappa ninaijkathinga lakshmi kadakchama irukkingakka 100 years mela nalla happya irukkanumka neenga and anna familyoda

  • @marimuthum-dx6tu
    @marimuthum-dx6tu ปีที่แล้ว

    Hi, அக்கா சூப்பர். எனக்கு மேரேஜ் ஆகி 15 வருஷம் ஆயிருச்சு இவ்வளவு saree பத்ததே இல்ல. பட்டு saree கட்டுணது இல்ல. ரேம்ப ஆசை ஆன என்கிட்டே இல்ல. 4 சுடி 2 saree தான் இருக்கு

  • @rameshg4843
    @rameshg4843 ปีที่แล้ว +5

    Sis niraya saree vachirukkeenga thirumba thirumba yean vangureenga manasa control pannikkonga ipdi summa vachirukkurathukku kastapaduravangala thedi help pannunga kadavul ungalukku niraya vasathi kuduthurukkaru atha illathavangalukku help ah senja ungalukku kadavul asirvatham irukkum ithu yennudaya thalmayana request ungala kurai sollala thappa ninaichulka vendam irukkuratha vachitu ini ungalukkunu vangama children's padippuku innum veedu kooda illama platform la irukkuravanhalukku help pannunga sis pls

  • @devikandaiah2175
    @devikandaiah2175 ปีที่แล้ว +2

    Sis first time unga video pakren beautiful soul neenga. Ungala meet panna oru chance kidacha romba Nala irkum. Ivlo oru anbana person ah pathadhe ila. Kandipa ungala meet pannanum sis

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 ปีที่แล้ว +16

    நீங்க போடுற பிளவுஸ் ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @suthakarsuthakarsuthakar2094
    @suthakarsuthakarsuthakar2094 ปีที่แล้ว +2

    Hi priya Akka you lucky amount irruntha yaru vanumnalum vangalam nagalam one month work pannanum familku poka amount irruntha Saree vankuvome

  • @mycreations6425
    @mycreations6425 ปีที่แล้ว +6

    Nanum enoda manjal kayuru save Pani vachirunthen but family issuela ipa ila

  • @agilanp8503
    @agilanp8503 ปีที่แล้ว +1

    Akka nejama soldran nanum ungala mathiri than endha price la irundhalum pidichurundha udane vanguvan illana vangama vanthuduvan ungala saree la pakurathukagave videos ah repeat ah pathutae irupan.... Akka

  • @DINO-d5j
    @DINO-d5j ปีที่แล้ว +3

    கடவுள் கொடுத்ததை அனுபவியுங்கள்.. இப்படி விளம்பர படுத்தி... இயலாதவர்களை மனம் நோக செய்யாதீர்கள்

  • @kalaieverything
    @kalaieverything ปีที่แล้ว +25

    Unmaiyavae saree than ungaluku aalagu😊 aanee🎉🎉

  • @kavithasivakumar7465
    @kavithasivakumar7465 ปีที่แล้ว

    Suppara select pandreenga sila visayam ippadi than pannanum 200rs la irunthalum sari 2500rs la irunthalum sari nammalukke pudichi namma katera vithathila ireke supper nalla pasamana kanavar nalla payan achukutti neenga epadi irukeenga pallandu vazhga god bless u ma ennoda sistara ungala nenaikiren misteke irunthal mannikavum🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @RamSethu-w2d
    @RamSethu-w2d ปีที่แล้ว +6

    Ithu ennamo sadhichi kilichittu nu mic thookittu poirathu .pesiye savadikuthu

  • @SaraneshLk
    @SaraneshLk 26 วันที่ผ่านมา

    இப்படி யாருக்கெல்லாம் saree பிரியா sis கிட்ட இருந்து வாங்கணும் ஒரு like போடுங்க

  • @umamaheswari4908
    @umamaheswari4908 ปีที่แล้ว +2

    Hi akka... Super akka ellam... Unga kitendu niraya kathukitten... So super akka.... Enakum oru saree kudunga akka
    .. Enaku marriage agi 12 yrs aguthu first son avanuku 11 yrs aguthu... After 10 yrs ku aprm enaku pappa poranthu iruku.... Akka

  • @mathii5265
    @mathii5265 ปีที่แล้ว +13

    Verum 5000 than nu easy ya solranga

  • @sudarsan4376
    @sudarsan4376 ปีที่แล้ว +6

    Nanga barathanattiyam kacheeriku intha flowers than us panren, sarees all good, wedding anniversary saree colour very super, beautiful akka.

  • @bhuvimadhu
    @bhuvimadhu 11 หลายเดือนก่อน

    Priya amma I am watching u r vidios regularly when I was sad I watching u r vidios became am very happy enoda amma nabagam varum pothu unga videos papen. Unga videos patha oru postive energy varuthu nega romba blessed amma. Enka amma ipo irutha ena nalla pathu irupaka enaku yarrum saree aduthu thanthathey illa amma

  • @sathiyagopikrishnan4141
    @sathiyagopikrishnan4141 ปีที่แล้ว +2

    Neenga wear panra all saree very super collection..Especially ur blouse ...unga saree alaga katradhu neenga matching dhan.

  • @lifeishappy587
    @lifeishappy587 ปีที่แล้ว +2

    Akka u r simply superb. Ungaluku girl baby illatha naala Anna ungala girl baby ah pathukuranga. U r so lucky.... I'm a teacher, enaku oru saree tharuveengala? Plsssss

  • @reetareeat4907
    @reetareeat4907 ปีที่แล้ว +1

    Neenga videola lasta kattiruntha skyblue colour saree yenaku kudikiringala Priya sister😊😊

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 ปีที่แล้ว +3

    முதலில் 20 தொடர்பு வைத்திருந்த இப்ப 1800 புடவை எப்படி

  • @sathiyagopikrishnan4141
    @sathiyagopikrishnan4141 ปีที่แล้ว +4

    Neenga wear panra saree and jewels romba super Akka.Unga pair yenaku romba pidikum like panni parpen all videos...Ungaluku saree romba supera erukum..

  • @iswaryalakshmidharani3116
    @iswaryalakshmidharani3116 4 หลายเดือนก่อน

    Akka plz enaku ungaloda selection la oru saree katanum nu romba asai ethachu oru saree send panunga akka ethuva irunthalum nenga kudukurathu special

  • @nadhiyanadhiya9383
    @nadhiyanadhiya9383 7 หลายเดือนก่อน

    Enaku saree flower na uyiru.But ena aadamparaanu solluvanka.neenka enjoy pannuunka❤

  • @divyaselva7488
    @divyaselva7488 ปีที่แล้ว +1

    Sister ippadi sollitinga unga cupboard kaaliyaga poguthu... Sarees ellamey ungaluku super ah irukku yaarukum kodukathinga

  • @brindhasudhakar626
    @brindhasudhakar626 ปีที่แล้ว +4

    Priya sister you are Soo beautiful and helping others sister.

  • @muthuselvis4574
    @muthuselvis4574 ปีที่แล้ว +1

    அக்கா உங்கள பாத்தா சுந்தராடிராவல் கிரேய்னி மாதிரி இருக்கிங்க

  • @vijayanm5185
    @vijayanm5185 ปีที่แล้ว +2

    Super akka.....enaku marriage aagi 9 year aaguthu ana eakeda 12 saree tha akka iruku ...neega romba lucky' akka

    • @Ferbina
      @Ferbina ปีที่แล้ว

      Yellamey modern dress sa irkaaaa

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 ปีที่แล้ว +31

    நானும் அப்படித்தான் புடவை படித்தால் உடனே வாங்கி விடுவேன் 200 ரூபாயாக இருந்தாலும் சரி 2,000 ரூபாயாக இருந்தாலும் சரி வாங்கி விடுவேன்

  • @shanthivenu4079
    @shanthivenu4079 ปีที่แล้ว +8

    Very luckiest person Priya sister

  • @mahalaksmi1
    @mahalaksmi1 ปีที่แล้ว +7

    Nanum 14 years sa work pannuren 2 saree vache otturen 😂😂😂

  • @thenmozhidesicrew5993
    @thenmozhidesicrew5993 ปีที่แล้ว

    Hi Priya mam unga Sirippukkakave Unga video tompa pidikkum Your family very nice

  • @kanimozhis2980
    @kanimozhis2980 ปีที่แล้ว +1

    Akka already i am married epo 23 oru wedding enga veetla enaku oru saree tharingala akka

  • @varshini8871
    @varshini8871 ปีที่แล้ว

    Summa nuchnu blouse போடுங்கீங்க அழகு இருக்கு மேடம்

  • @kavyamaheswari3932
    @kavyamaheswari3932 ปีที่แล้ว

    அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கு கிங்க உங்கள் புடவை எல்லாம் சூப்பரா இருக்கு நீங்க புடவை யில்ல மகாலக்ஷ்மி மாதிரி இருக்கு கிங்க எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என க்கு உங்கள் புடவை யில்ல ஒன்று தரீங்கலா

  • @Roheepapa03
    @Roheepapa03 ปีที่แล้ว +5

    Super Video🤩🤩😍😍🔥🔥 Indha video Kaga dha wait panitu irunthomm Vera levelu😻💃💃💃Sema Ahh explain paninga priy Amma 🤩❤️❤️❤️❤️❤️😘😘😘🥰🥰🥰🥰

  • @gurulakshmi7345
    @gurulakshmi7345 11 หลายเดือนก่อน

    Hai madam Unga all videos superb. Naan ungaloda rasigai. Enakkum saree thangalaen. En husband illa Naan varushathukku 2 times dhan exuppaen. Neenga Alaga irukkeenga mam.

  • @Maheswari17120
    @Maheswari17120 ปีที่แล้ว +2

    அவங்களுக்கு.ஃப்ரீயா வரும் புடவையும்,, நகை செட்டும்

  • @vishnuraman16
    @vishnuraman16 10 หลายเดือนก่อน

    மல்லி பூ அழகா இருக்கு ......பார்திங்களா

  • @lakshmilachu8171
    @lakshmilachu8171 ปีที่แล้ว +1

    Ennakum sarees na rompa pudikkum but ennala nenaikira nerathula ettuga mutuyathu

  • @shalinibalachander6998
    @shalinibalachander6998 ปีที่แล้ว +17

    Hi Priya sis, I see ur videos regularly but don’t comment. So nice gesture of u to buy a saree for someone. All videos super ma. I like the way u carry urself. Keep going.❤️👍🏻

    • @divyamai31
      @divyamai31 ปีที่แล้ว

      Comment disabled the avanga channel la

  • @arulpastin3792
    @arulpastin3792 9 หลายเดือนก่อน

    Pongal ku oru nalla pattu saree send pannunga akka

  • @princeashwin21
    @princeashwin21 ปีที่แล้ว +19

    Thq behindwoods 😍

    • @noobgamertamil7088
      @noobgamertamil7088 ปีที่แล้ว +1

      Unga vedios super sister

    • @noobgamertamil7088
      @noobgamertamil7088 ปีที่แล้ว

      Kamali marriage ku podarathuku thana sister

    • @rajeshkumar-dh8ob
      @rajeshkumar-dh8ob ปีที่แล้ว

      என்ட மொத்தம் நாலு சாரி தான் இருக்கு எனக்கு கொஞ்சம் சேரி தாங்க அக்கா😢😢 😭😭😭😭😓😓😓

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 24 วันที่ผ่านมา

    She's very sweet person madam ❤❤

  • @mahalakshmikannamangalam1251
    @mahalakshmikannamangalam1251 ปีที่แล้ว +1

    Enagum unga dressing makeuplam romba neetaha irugum super.sareelam waste pannama kodugarathu romba pdijurugu engalugellam tharuvingala chumma

  • @manomahaprabha4244
    @manomahaprabha4244 ปีที่แล้ว

    Nanum school teacher dhan sister,na ungala Anni nu koopdalama,enaku adhan pidichuruku ANNI

  • @priyajeni4459
    @priyajeni4459 ปีที่แล้ว

    green pidukkathavanga bero va paathalum green saree than athigama irukkum

  • @kanagashanmugam1726
    @kanagashanmugam1726 ปีที่แล้ว +7

    Priya Akka Super 🥰🥰🥰🥰 vera level Priya Akka 😍😍😍 Alagu 🥰 love you Priya Akka ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @narayananpraveena8611
    @narayananpraveena8611 ปีที่แล้ว

    Ungalukku pudichadha pannunga sis sarees ungalukku romba azhaga erukku analum konjam collection commipannunga namadhan namma kuzhandaigalukku inspiration savings ennanu sollikidukkirom nammalapaathu avangalum pannuvanga God bless you sister 🤝🏻🤝🏻🤝🏻👍🏻👍🏻👍🏻💞💞💞💞🙏🙏🙏🙏

  • @rajapriya9104
    @rajapriya9104 ปีที่แล้ว +5

    Kasu iruntha ellam vanga vendiyathuthan

  • @iswaryalakshmidharani3116
    @iswaryalakshmidharani3116 4 หลายเดือนก่อน

    Enkuda porantha akkavum enaku naraya saree kudupanga athumathiri ungakita vanganum nu romba naal asai akka

  • @mathupriyamathu5437
    @mathupriyamathu5437 ปีที่แล้ว +6

    Sema video priya amma 😍😍😍😍😍😎😎😎😎vera leveluuuuuu😘😘😘😘romba proud ah iruku priya amma 🤗🤗nanga wait panidu iruntha oru video ..sema ma 😍😍😍😍😍

  • @mozhi_kitchen
    @mozhi_kitchen ปีที่แล้ว

    பிரியா உங்க புடவை அழகா இருக்கு எனக்கு ஒன்னு தருவீங்களா ❤❤❤

  • @preethipooja7148
    @preethipooja7148 ปีที่แล้ว +16

    Really good heart' priya sister....❤

  • @ArunKumar-op1yx
    @ArunKumar-op1yx ปีที่แล้ว +1

    Akka unga vdo pathirukan ana niny ivlo alaga kinded ahh irupingnu ipo than intha vdo patha apuram therithu

  • @thavamanikamatchi523
    @thavamanikamatchi523 ปีที่แล้ว

    I am new married your saree clacsen is beautiful Unga sister ra kekura eanku oru pattu saree kudunga

  • @subhababu-uc7in
    @subhababu-uc7in ปีที่แล้ว +1

    Nannum eppadi thaan erundhen ana epo saving pannum oru pudavai kuda vangaradhu ellai...

  • @manomahaprabha4244
    @manomahaprabha4244 ปีที่แล้ว +1

    Sis apdiye en veetu function Ku oru saree kudungaley

  • @vijayakumarkumar-fi9uk
    @vijayakumarkumar-fi9uk ปีที่แล้ว

    Priya akka nan saree enakunu poi vangi 10 years mela aiduchu

  • @karthikakarthika1715
    @karthikakarthika1715 ปีที่แล้ว +1

    Priya amma unga kalyana saree ya kandipa neenga kattanum nanga pakganum pls engalukgaga kattanum

  • @jothimani3524
    @jothimani3524 ปีที่แล้ว +5

    ப்ரியா அக்கா உங்களுக்கு ரொம்ப நல்லா மனசு ❤❤🤩🥰

  • @MPSSaiju
    @MPSSaiju 5 หลายเดือนก่อน

    Adhu eppadi aduthavanga saree a vekka padama kaekkureenga comentla

  • @dhivyachandru6977
    @dhivyachandru6977 ปีที่แล้ว +3

    Gold veruthutingala.....apo saree pola gold hum kuduthudunga

  • @DeepaKanchana
    @DeepaKanchana 4 หลายเดือนก่อน

    Priya akka enga vitla marriage nadaka poguthu enku oru rendu saree kuduka mudiuma

  • @hemavathi6447
    @hemavathi6447 ปีที่แล้ว +4

    இவ ஏன் இவ்ளோ ஸ்டைலா பேசுறா......ஸ்டைல் ராணி

  • @sakilakarthik45sakilakarthik45
    @sakilakarthik45sakilakarthik45 ปีที่แล้ว +1

    Priya akka unga saree ellam semma ya irukku super

  • @sindhu-96
    @sindhu-96 ปีที่แล้ว +1

    Evlo saree irukumbodhu oru oru vaatidhan katta mudium innaiku oru saree aprm nalaiku oru saree 😂

  • @Priyathilak6822
    @Priyathilak6822 ปีที่แล้ว

    Athey black saree nanum vachiruken

  • @hemamalini6760
    @hemamalini6760 ปีที่แล้ว

    Hi Priya mam, very first time I'm chatting with you. This is humble request that you have wear ur dad's retirement time he gifted u know pls wear it and put a reel. By the way I'm Hemamalini Sridhar. And I love you very mach😊

  • @SRDR-y9z
    @SRDR-y9z 8 หลายเดือนก่อน

    Akka naan every wedding day ku enna wedding sareethan kattuven

  • @saraswathysankar7271
    @saraswathysankar7271 ปีที่แล้ว +1

    Vasthra Dhanam most good among all.Myself and my husband will do whoever comes to my home ,for birthdays,wedding anniversaries etc.

  • @radhairadha5842
    @radhairadha5842 ปีที่แล้ว +2

    இவங்க யாரு