கடவுளிடம் செல்ல தடையாக இருப்பது கல்வி | Kambavarithy Ilangai jeyaraj Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 291

  • @sureshsivaraman5823
    @sureshsivaraman5823 ปีที่แล้ว +17

    தாங்கள் மட்டுமே தமிழில் மிக சிறந்த ஆண்மீக பேச்சாளர்.

  • @rajaramannithyananda475
    @rajaramannithyananda475 ปีที่แล้ว +76

    நீங்கள் பேசுவதில் தான் எங்களின் ஞானத்தை வெளிய கொண்டு வருது. நீங்கள் இரு யுகம் வாழ வேண்டும் ஐயா

    • @EntrumAnbudan
      @EntrumAnbudan ปีที่แล้ว

      ஒற்றுமை இல்லா ஹிந்துக்கள், தங்கள் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று சுயநலமாக யோசிக்கும் அரசு ஊழியர்கள், தங்களுக்கு மதம் மட்டுமே முக்கியம் என்று நினைக்கும் சிறுபான்மையினர் இருக்கும் வரை திமுக ஆட்சியில் இருக்கும். 600 ஆண்டு முகலாய ஆட்சி மற்றும் 300 ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் கூட அனுபவிக்காத துன்பங்களை நாம் இவர்களால் இப்போது அனுபவிக்கிறோம்.

  • @achu7050
    @achu7050 ปีที่แล้ว +19

    இளைய திருவடியின் காட்சி அருமையான விளக்கம். விவசாயி விவசாயத்தை விட்டால் நிலம் மாசடையும். உங்களை போன்ற பேச்சாளர்கள் பேசுவதை விட்டால் இளையவர்களின் உள்ளம் மாசடையும். வயிற்றுக்கு உணவு இல்லாத போதும் செவிக்கு உணவு சிறிதேனும் தாருங்கள்.🤝💐👍

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 ปีที่แล้ว +37

    ஐயா தங்களுடைய காணொளியில் நீங்கள் உங்களையே தாழ்த்திக் கொண்டு மிகவும் உயர்ந்த நடையில் உங்களுக்கு ஞானம் பிறந்ததை அழகாக விவரித்து இருப்பது எங்களுக்கு பூரிப்பை அளிக்கிறது.ஐயா தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்.

  • @kannans1251
    @kannans1251 ปีที่แล้ว +27

    ஐயா உள்ளது உள்ள படி பேசும் தங்களின் பொற்பாதங்களை வணங்குகிறேன்

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 ปีที่แล้ว +33

    100% உண்மை . அறிவு வளர்ந்தால் ஆனவம் வளரும். அறியாமலேயே அகம்பாவம் வளரும் . பெண் பொன்னாசை வளரும் . மிகவும் சிறப்பான சொற்பொழிவு. வாழ்க்கையில் பல பாடங்களை கற்றுக்கொள்ள முடியும் . நன்றி ஐயா உங்களுக்கு 😢😢😢

  • @deepasiva1886
    @deepasiva1886 ปีที่แล้ว +172

    ஐயா வணக்கம் மாணிக்கவாசகர் போல் தாங்களும் இறை தரிசனம் பெற்றவர் தங்களை கை கூப்பி வணங்குகிறேன் 🙏🙏🙏

    • @b.manoharanmanoharan5077
      @b.manoharanmanoharan5077 ปีที่แล้ว +6

      God is great sir

    • @kalaiselvirajendran2052
      @kalaiselvirajendran2052 ปีที่แล้ว

      ​@@b.manoharanmanoharan5077,

    • @spiritualfairy999
      @spiritualfairy999 ปีที่แล้ว +3

      Om namashivayah

    • @thirugnanasambandama8284
      @thirugnanasambandama8284 ปีที่แล้ว

    • @selvakumarm8701
      @selvakumarm8701 ปีที่แล้ว +6

      இவரை போல் தமிழின் உண்மையை புரிந்து பிறருக்கு அளிப்பவர் கண்ணுக்கெட்டியவரை காணவில்லை.

  • @SriSriRaRa
    @SriSriRaRa ปีที่แล้ว +34

    நீங்கள் இன்று பலருக்கு ஞான குரு அல்லவா 🙏

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb ปีที่แล้ว +14

    அற்புதம் ஆனந்தம்.. பேச்சு மனதை நெருடியது.. நன்றி

  • @ramusub2550
    @ramusub2550 ปีที่แล้ว +24

    ஐயா ஜெயராஜ் அவர்களின் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @rajamsubramanian9544
    @rajamsubramanian9544 ปีที่แล้ว +41

    நான் பூஜ்யம். ஆனால் ஆன்மீக அறிவை கடவுள் கொடுத்து கொண்டே இருக்கிறார். என்னுள் ஒரு கேள்வி எழும். படிக்கவில்லை என்று. இன்று உங்கள் பேச்சை கேட்டவுடன் தெளிவு கிடைத்து விட்டது.நன்றிகள் ஒரு கோடி.

    • @suryakumaric8739
      @suryakumaric8739 ปีที่แล้ว

      உண்மை..எனக்கும் இந்த அனுபவம் இருக்கு..

    • @b.anandhapriya6327
      @b.anandhapriya6327 ปีที่แล้ว

      பூஜ்யம் என்ற வார்த்தை என்னை கவர்ந்தது ஏனென்றால்? என்னை நான் பூஜ்யமாக உணருகிறேன். அதனால். நீங்கள் எதனால் அப்படி சொல்லுகிறீர்கள்? ஐயா.

  • @n.sadhasivam6533
    @n.sadhasivam6533 ปีที่แล้ว +16

    ஐயா , தங்களின் கண்ணீரின் பொருள் உணர்ந்தவன் யான் , ஏனெனில் நானும் அந்த நிலையை கடந்துவந்தவன் , மற்றும் வாழ்த்துக்கள் வணக்கங்கள்.....

  • @maragathamRamesh
    @maragathamRamesh ปีที่แล้ว +1

    கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் போற்றி பணிந்து வணங்குகிறேன்... உங்களைப் பார்பது உங்கள் பேச்சை கேட்பது..இக் கலியுகத்தில் மிகவும் தேவை... உங்கள் உடல் நலம் எப்போதும் மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.. மிகவும் நன்றி ஐயா... தமிழ் மொழிக்கு சேவை ஆற்ற மீண்டும் உங்களை போல ஒருவர் பிறந்து தான் வரவேண்டும்..

  • @jayakrishnanchinnaraj5035
    @jayakrishnanchinnaraj5035 ปีที่แล้ว +2

    ஐயா தங்களது சொற்பொழிவின் ரசிகன் நான். நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும்..

  • @thanigaimalaikannan9674
    @thanigaimalaikannan9674 ปีที่แล้ว +9

    ஐயா அவர்களுக்கு அடியேனின் பணிவான வணக்கங்களை தவிர வேறு எதுவும் என்னிடத்தில் கிடையாது. 🙏👏🙏🌷🌹💐🙏

    • @satchidanandamck8361
      @satchidanandamck8361 ปีที่แล้ว

      கற்றாரரை யான வேண்டேன், கற்பனவும் இனி அமையும், அருமை ஐயா, சிவாயநம. 👌🏼

  • @boominathan3142
    @boominathan3142 ปีที่แล้ว +12

    வணக்கம்,
    தமிழ் மீது தங்களின் புலமை இறை பக்தி
    அனைத்தும் அருமை.
    வாழ்த்துகள்.

  • @manokalabsindhu
    @manokalabsindhu ปีที่แล้ว +4

    அருமை ஐயா. உள்ளத்தில் இருந்து வந்த தெய்வ வாக்கு உங்கள் உரை.

  • @chithraa4445
    @chithraa4445 ปีที่แล้ว +40

    ஐயா வணக்கம். உங்கள் பேச்சை கேட்டு மனம் நெகிழ்ந்து போனது. உண்மை தான் ஐயா அறிவு என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பது சேர சேர துன்பம் அதிகரிக்கிறது

  • @krishnajagannathan6773
    @krishnajagannathan6773 ปีที่แล้ว +14

    போற்றுதலுக்குரிய என் குருநாதரே,
    ஹரிஓம். நமஸ்காரங்கள். அழகான அழுத்தமான ஆழமுள்ள கருத்துச் செறிவுள்ள உரை.
    என்றும் அன்புடன் தாயின் தாளில் ஸ்ரீ க்ருஷ்ண ஜகந்நாதன்.

  • @MultiThirumaran
    @MultiThirumaran ปีที่แล้ว +4

    உண்மையில் உணர்ந்து கொண்டேன். இறைவனுக்கு மிக அருகில் நீங்கள் உள்ளீர்கள்.உங்கள் பாதம் போற்றி பணிகிறேன்

  • @ramankrishnappan6068
    @ramankrishnappan6068 ปีที่แล้ว +25

    ஐயா அனுபவ உரை நன்று உங்களை எங்கள் மாதிரி இளம் ஆன்மீக பிள்ளைகளுக்கு வழி காட்டத்தான் படைத்துள்ளார் உங்கள் மோட்சம் ஏற்கனவே பதிவாகி விட்டது வணக்கம்

  • @subburathinam6556
    @subburathinam6556 4 หลายเดือนก่อน

    மரியாதைக்கும், அன்பிற்கும் உரிய ஐயா அவர்களின் ஞானச் சொற் பொழிவுகள்,
    எங்களின் அகக் கண்களைத் திறக்கிறது.
    தங்களது பணிகள் நூறாண்டுகளுக்கு தொடர வேண்டும்.

  • @rajappak5793
    @rajappak5793 ปีที่แล้ว +13

    அய்யா என்னை போன்ற பலர் உங்கள் பேச்சு எனும் யாகம் எங்கள் காது எனும் ஹோமகுண்டத்தில் ஆஹுதி வர வேண்டும் என ஐ

  • @senamuttiah2146
    @senamuttiah2146 ปีที่แล้ว +4

    இறைவன் உங்களை போன்ற ஒருசிலருக்கு தான் அருள்புரிவார். பேசவைப்பார்....

  • @ganesanbalu927
    @ganesanbalu927 7 หลายเดือนก่อน

    தாங்கள்தான் எனது குரு ஐயா. தங்கள் பேச்சு எனது அறியாமை பலவற்றை போக்கியது மானசீகமாக உங்கள் பொற்பாதம் தொட்டு வணங்கி பணிகிரேன் நன்றியுடன்

  • @gopalrethinam7471
    @gopalrethinam7471 ปีที่แล้ว +14

    ஐயா தங்களால் தமிழுக்கு பெருமை.

  • @arumugamlaxmi7980
    @arumugamlaxmi7980 6 หลายเดือนก่อน

    அருமை அய்யா கற்றால் இறைவனை பார்க்க முடியாது என்பது உண்மை🌹🌹🌹🌹🌹🌹

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +1

    இலங்கை ஜெயராஜ் ஐயா வணக்கம் நீங்கள் ஒரு அறிவுச் சுரங்கமய்யா ஆணவ அரங்கமல்ல உங்களுக்கு கர்வமென்பது கடுகளவுகூடக் கிடையாது உங்களது பண்பு பணிவு அன்பு அறிவு இறைவன் அளித்த பெரும்பேறு

  • @thilakayogarasa5504
    @thilakayogarasa5504 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா நீங்கள் சொன்ன ஐயனார் கோயில் என் கண்களுக்குள் தெரிகறது் ஐயா. வாழ்க நலமுடன். 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 ปีที่แล้ว

      சண்டிலிப்பாய்க்கு போனால் நேரில் காணலாம்.

  • @anbesivan6499
    @anbesivan6499 18 วันที่ผ่านมา

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம் 🔥🔥🔥🔥🔥
    ஐயா திருவடி தாழ்பணிகின்றேன்🙌🙌🙌🙌🙌

  • @subahmohan9578
    @subahmohan9578 ปีที่แล้ว +6

    வணக்கம்ஐயா
    வணங்கிமகிழ்கிறேன்

  • @nagalingamkesavan5443
    @nagalingamkesavan5443 5 หลายเดือนก่อน

    இவற்றை இப்போது தான் நாங்கள் முதன் முறையாக கேட்கிறோம் ஐயா நன்றி.

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx ปีที่แล้ว +44

    ஐயா தங்களது தமிழ் தொண்டு எப்பொழுதும் தமிழர்களுக்கு வேண்டும் 🙏

  • @vilvijayan1402
    @vilvijayan1402 ปีที่แล้ว +1

    ஐயா தங்களின் இனிய தமிழ் பேச்சு பல மக்களின் உள்ளங்கையில் உள்ள நெல்லிக்கனி போல் ‌ அருமையான விளக்கம் நன்றிகள் பல பல 🎉🎉❤❤❤❤❤🙏🙏🙏🙏💐💐💐💐💐🙏🙏🙏🙏

  • @kannan2682
    @kannan2682 5 หลายเดือนก่อน

    அற்புதம் ஐயா அற்புதம் உங்களைப் போன்ற தூய மனம் படைத்த மனிதர்கள் இருப்பதனால்தான் இந்த வையகம் இருக்கிறது. நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்கிறது தெய்வம் எங்களுக்கு கொடுத்த பாக்யம் உங்களை பாதம் தொட்டு வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏

  • @ranihhamadi
    @ranihhamadi 6 หลายเดือนก่อน +1

    அருமையான அற்புதமான சொற்பொழிவு ❤ கண்கலங்க வைத்தது நன்றிகள் ஐயா 🙏🏻 ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 11 วันที่ผ่านมา

    உங்கள் பாதம் பணிந்தோம் 💐👏

  • @Sambasivanvel667
    @Sambasivanvel667 ปีที่แล้ว +3

    கடவுளிடம் செல்ல விருப்பம் இருந்தால் போதும் அவரே வழி காட்டுவார்.

  • @suthabaskaran3290
    @suthabaskaran3290 ปีที่แล้ว +1

    கண்ணீரோடு பேச வேண்டிய நிலை எமக்கு மிக மிக வருத்தம்

  • @rajakumar7468
    @rajakumar7468 ปีที่แล้ว +11

    😢 ஐயா! வணக்கம்.உங்கள் கண்ணீர் துளிகளே கடவுளின் (ஆன்மா) சாட்சி...பேறு பெற ... ‌தங்களே சாட்சி..... தங்கள் வார்த்தைகளால் பலரும் வாழ்கிறோம்

  • @Kala-sb7gc
    @Kala-sb7gc ปีที่แล้ว +11

    நிச்சயமாக "படிப்பு,கல்வி " பக்திக்கு பெரிய தடைகளாக நான் உணர்கிறேன்

    • @jaychinnas9501
      @jaychinnas9501 ปีที่แล้ว +2

      தவறான புரிதல்.

    • @karthid3752
      @karthid3752 ปีที่แล้ว +1

      Kalvee mell pakthee irunthal muneralam sanyashi valzkkai vala ashaiya?

    • @selvaranik6559
      @selvaranik6559 ปีที่แล้ว +2

      Then y schools and hospitals

    • @selvaranik6559
      @selvaranik6559 ปีที่แล้ว +1

      We should have to live in forest

  • @dharmasolai
    @dharmasolai 7 หลายเดือนก่อน

    அத்தனை உரைகளும் அருமையாக உள்ளது

  • @sakthysatha1780
    @sakthysatha1780 ปีที่แล้ว +6

    மதிப்புக்குரிய திரு ஜெயராஜ் அவர்களே அந்த காலத்தில் யுத்தம்.உங்கள் மேடை பேச்சை கேட்பதற்கு நாங்கள் குடும்பத்துடன் வருவோம். அந்த நாட்கள் மிகவும் அருமை.நீங்கள் எங்கள் நாட்டுக்கு கடவுள் தந்த கொடை 🙏🙏🙏🙏🙏

  • @sudharajesh6215
    @sudharajesh6215 ปีที่แล้ว

    ஐயனே, உமக்கு கோடி கோடி நன்றிகள்.

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur ปีที่แล้ว +3

    அருமை குருநாதா ராமா ராமா நமஸ்காரம்

  • @umapillai6245
    @umapillai6245 ปีที่แล้ว +7

    மிக அருமையான பதிவு ஐயா.
    நன்றி

  • @colbertzeabalane5329
    @colbertzeabalane5329 6 หลายเดือนก่อน

    அய்யனை வணங்கி மகிழ்கிறேன்.

  • @balajib785
    @balajib785 6 หลายเดือนก่อน

    ஐயா,
    பொருள் உலகத்திற்கு கல்வி முக்கியம் இந்த உலகத்தின் இயக்கத்திற்க்கு. . அருள் உலகத்திற்கு நீங்கள் முக்கியம் ஃ❤

  • @ravisankars3096
    @ravisankars3096 ปีที่แล้ว

    கம்பன் விழா - விளக்கம் மிக அருமை

  • @raghuraman1440
    @raghuraman1440 ปีที่แล้ว

    அருமையான பேச்சு. வாழ்க.

  • @drjagan03
    @drjagan03 ปีที่แล้ว +1

    Ayya your knowledge and wisdom is precious wealth. Your humbleness is great.

  • @srinivasanr5159
    @srinivasanr5159 ปีที่แล้ว +11

    இந்த காணொளின் தலைப்பை பார்த்த உடனே எனக்கு நினைவுக்கு வரும் சொல்லாடல் " பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும்" .
    ( ஆணவம் கல்வியால் வருவதல்ல, செல்வத்தால் வருவதல்ல, பதவியால் வருவதல்ல, இதையெல்லாம் நிரந்தரம் என எண்ணுவதால் வருவதே. ).

  • @balasubramanik4163
    @balasubramanik4163 ปีที่แล้ว +1

    நல்ல உள்ளம் படைத்த அனைவரின் இதயத்திலும் கடவுள் குடியிருப்பார்

  • @ramasamys239
    @ramasamys239 8 หลายเดือนก่อน +1

    🎉ayya

  • @dr.m.natarajanmn2788
    @dr.m.natarajanmn2788 4 หลายเดือนก่อน

    From my virtue of knowledge, no speker like u Iyya .
    U r a Great speaker of Religion,language,Literature

  • @dhakshinamoorthia6192
    @dhakshinamoorthia6192 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய
    (சொல்ல வார்த்தைகள் இல்லை)
    ஓம் நமசிவாய ஓம்

  • @nevedhagurusaran6282
    @nevedhagurusaran6282 ปีที่แล้ว +4

    ஐயா தங்களை நேரில்‌ தரிசனம் செய்து உங்கள் ஆசி பெற இறைவன் அருள் செய்ய வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்

  • @ganeshprabhu6277
    @ganeshprabhu6277 10 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் சொல்வது 100/உண்மை

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 5 หลายเดือนก่อน

    அருமை👏🏼👏🏼👏🏼

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 ปีที่แล้ว +3

    அருமை.
    நன்று

  • @Hello-qd3jm
    @Hello-qd3jm ปีที่แล้ว +2

    அருமையானபதிவு வாழ்த்துகள் ஐயா

  • @sundaramnarayanan1494
    @sundaramnarayanan1494 ปีที่แล้ว +2

    Very much true to the quote in Tamizh
    NIRAI KUDAM THAZHUMBATHU

  • @livinggodministries3587
    @livinggodministries3587 ปีที่แล้ว +15

    ஞானம் :எவராக இருந்தாலும் உங்களின் (ஞானம்) கண்கள் திறக்கப் பட்டிருந்தால் உங்களுக்கென்று தனி அடையாளங்களை வைத்துக் கொள்ளமாட்டீர். 👍

  • @vijeekunaratnam701
    @vijeekunaratnam701 ปีที่แล้ว

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @jagadeesha4653
    @jagadeesha4653 ปีที่แล้ว

    ஜயா நீங்கள் நீடூடி வாழ வேண்டும்.ஃ🙏🙏🙏

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 ปีที่แล้ว +3

    அணைத்தும் உறவே,, இறைவன் உறவே, உங்க மூலம் கண்டேன்.

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 ปีที่แล้ว +3

    Om shivaya namaha.i am moved with your presentation swami.

  • @kana7723
    @kana7723 ปีที่แล้ว +4

    புனிதமான ஆத்மாக்களுக்கு வணக்கம்

  • @manickamkasiasari2211
    @manickamkasiasari2211 ปีที่แล้ว +4

    ஐயா தங்கள் பேச்சு உண்மை உண்மை உண்மை.

  • @saranyasubramanian9700
    @saranyasubramanian9700 ปีที่แล้ว

    What profound truth❤ Manathin azhamaana unmaiyai ivalavu velipadai-a solgiraar... ungalin unmai ku thalai vanangugiren🙏🙏

  • @iraivarvalipayanam852
    @iraivarvalipayanam852 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு

  • @b.manoharanmanoharan5077
    @b.manoharanmanoharan5077 ปีที่แล้ว +3

    Iya.nandri van akkam.

  • @mohamediqbal3357
    @mohamediqbal3357 5 หลายเดือนก่อน

    அருமை ஐயா

  • @sivadassnarayan8446
    @sivadassnarayan8446 ปีที่แล้ว +5

    எத்தனையோ பேச்சுக்கள் அத்தனையும் நெஞ்சுக்குள்ள. மலர்மிசை யை ஐம்பது வருடங்களாக தெரிந்திருந்தாலும் அந்த நுட்பம் உங்களாயே புரிந்தது.

  • @a.thangaraj2606
    @a.thangaraj2606 ปีที่แล้ว +2

    கல்வி என்னும் பல கடல்களில் சிக்கி சீரழியாமல் பிழைத்த பின்தான் தெய்வம் என்ற ஒரு உணர்வு சித்தத்தில் உண்டானதாக மாணிக்கவாசகர் தன் வாசகத்தில் அனுபவப்பூர்வமாக எழுதியதை தம்முடைய வாழ்வில் அனுபவித்து நமக்கும் வழிகாட்ட ஐயா கருணையோடு உரைக்கின்றார்

  • @ultrongaming7031
    @ultrongaming7031 ปีที่แล้ว +1

    வாழும் மகான்எங்கங் ஐயா தமிழகம் செய்த பாக்கியம் பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் ❤❤❤🎉🎉🎉😅😅😅

  • @RVRV.Saravanaperumal-tl2vy
    @RVRV.Saravanaperumal-tl2vy ปีที่แล้ว +1

    RVசரவணபெருமாள்குருக்கள்

  • @krishnadasc4647
    @krishnadasc4647 ปีที่แล้ว +1

    Sathyam unarthum pechu... Peruma nakku anbu vanakkam....
    Siva Siva pranamam🙏🙏🙏🎆🎆🎆💝💝💝💝💝💝🙏🎆🎆

  • @venugopalarumugam3927
    @venugopalarumugam3927 ปีที่แล้ว +2

    Arumai Aiyya 🙏🙏🙏🙏🙏

  • @ranganathansambasivam
    @ranganathansambasivam 5 หลายเดือนก่อน

    what a speech thank you sir

  • @periananperianan1688
    @periananperianan1688 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 6

  • @parthikk329
    @parthikk329 ปีที่แล้ว

    ஐயா பாதம் பணிகிறேன்❤❤❤

  • @nathangowri9927
    @nathangowri9927 ปีที่แล้ว

    அருமை உண்மை வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @sinnarasasivakumar865
    @sinnarasasivakumar865 ปีที่แล้ว +1

    நன்றி.ஐயா

  • @ayapan872
    @ayapan872 ปีที่แล้ว +4

    Vera level

  • @indranijeevarathinam8139
    @indranijeevarathinam8139 ปีที่แล้ว +5

    ஐயாதாங்கள்என்னிடம்பேஸ்புக்கில்பேசும்காலம்கிடைத்தபோதுஎனது துரததிஷ்டம் எனதுகைபேசிஉடைந்து அந்தவாய்புநழுவியதற்குவருந்துகிறேன்
    நன்றி ஐயா சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏🏻🙏🏻🙏🏻

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว

    Great Speech of Ayyya Kamban Kazhagam given us various input about life and his view about ParimelazhagarUrai in thirukkaral I am also student of his Uyar Valluvam Class

  • @karthikarunagiri8393
    @karthikarunagiri8393 ปีที่แล้ว +1

    Superb Ayya very Nice explanation.Thanks

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 ปีที่แล้ว +8

    ஐயா வை மானசீக குருவாக ஏற்கனவே ஏற்றுக் கொண்ட அடியேன்

  • @Innovalover6993
    @Innovalover6993 ปีที่แล้ว +2

    ❤vanakkam ayya

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +2

    வாழ்வே தவம்

  • @dhanasekaransubramani985
    @dhanasekaransubramani985 8 หลายเดือนก่อน

    Great to hear Unique human nature

  • @SK-ow6wg
    @SK-ow6wg ปีที่แล้ว +2

    Thanks ayya

  • @alagurajank.l941
    @alagurajank.l941 ปีที่แล้ว

    மனமானது மென்மைப்பட பட மேன்மைப்படும்

  • @bakkiyanarayanan1921
    @bakkiyanarayanan1921 ปีที่แล้ว

    அறம் என்ற ஒன்றை கற்றுக்கொண்ட பிறகு எவ்வளவு கல்வி கற்றால் அது நற்கல்வி என்று தங்களிடம் இருந்துதான் தெறிந்து கொண்டேன், ஆகவே கல்வியால் கடவுள் பக்திக்கு இடையூறு ஏற்படாது என்பது என் எண்ணம்.

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 ปีที่แล้ว

    நன்றி அம்மா ❤❤❤❤❤

  • @vikramanmj6364
    @vikramanmj6364 หลายเดือนก่อน

    I pray God for your longliveness 🙏🙏🙏

  • @kumarl7796
    @kumarl7796 ปีที่แล้ว

    உண்மை. எங்கே அறிவு முடிகிறதோ அங்கு தரிசனம் கிடைக்கும்.

  • @rajendrandhonan8111
    @rajendrandhonan8111 6 หลายเดือนก่อน

    ஓம்....🙏🙏🙏🙏🙏😌😌😌