சிவ பெருமானிடம் நக்கீரன் வாதம் பிழை !! | Kambavarithy Ilangai jeyaraj Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    #KambavarithyIlangaijeyaraj Kambavarithy #ilangaijeyaraj jeyaraj Speech
    Kambavarithy #IlangaijeyarajlatestSpeech
    Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia

ความคิดเห็น • 149

  • @amminikutty7904
    @amminikutty7904 ปีที่แล้ว +33

    இதே கருத்தை என் தந்தை 54 வருடத்திற்கு முன் குருகுலத்தில் உரைத்தார். இதை இன்று நான் மீண்டும் கேட்கும் பிராப்தம் கிடைத்தது.

  • @kannan2682
    @kannan2682 27 วันที่ผ่านมา +1

    மிகப். பெரிய சந்தேகம் உடைந்தது🙏

  • @balasubramanian1010
    @balasubramanian1010 ปีที่แล้ว +48

    அய்யா மகிழ்ச்சி வெகநாளாக எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்தது அந்த கல்வி திமிர் தான் வணங்கும் சிவனையே கேள்வி கேட்க வைக்கிறது பதிலை சிவனே எடுத்து கொடுத்தும் புரியவில்லை என்றால் என்ன ஆணவம் அதனால் தான் நக்கீரரை அகத்தியர் இடம் அனுப்பினார் முடியில் ஏற்பட்ட முடிச்சை அவிழ்த்து விட்டதற்கு நன்றி பல இறைவன் உங்களோடு உரைக்கிறார் வணங்கி மகிழ்கிறேன்

  • @ramankrishnappan6068
    @ramankrishnappan6068 ปีที่แล้ว +10

    என்றும் குற்றமற்றவர் கடவுள் என்பதைத் தெளிவாக்கினீர் ஐயா என் சந்தேகமும் தீர்ந்தது நன்றி நன்றி பணிவான வணக்கம்

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 ปีที่แล้ว +13

    அருமையான விளக்கம். இவருடைய உரையைக் கேட்கத் தொடங்கினால் பசி தூக்கம் வராது.

  • @maragathamRamesh
    @maragathamRamesh ปีที่แล้ว +4

    கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் போற்றி பணிந்து வணங்குகிறேன்.. நீங்கள் இப்பிறவி எடுத்தது தமிழ் மொழிக்கும் இலக்கிய காவிய வரலாறு நூல்களுக்கும்.. தமிழ் மக்களுக்கும் தமிழர்களுக்கும் நீங்கள் ஒரு பொக்கிஷம்..

  • @dharmaramakrishnan4457
    @dharmaramakrishnan4457 ปีที่แล้ว +13

    "எம்மொடு முரணி வான்றோய் இமயமால் வரைப் பூங்கொம்பின் மைம்மலி மறைசொல்லானா மணங்கமழ் குழல் பழித்த செம்மைகொள் அறிவிலாய்"
    (திருவிளையாடல் புராணம்)

  • @ramasamy1404
    @ramasamy1404 ปีที่แล้ว +9

    சிறந்த விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா.

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 2 วันที่ผ่านมา

    அருமை ஐயா.உங்கள் சிந்தினை மிக அருமை

  • @dhanalakshmiu318
    @dhanalakshmiu318 ปีที่แล้ว +9

    நமஸ்காரம் ஐயா அருமையான பேச்சு அருமையான விளக்கம்

  • @tgpandiyan1749
    @tgpandiyan1749 ปีที่แล้ว +13

    That’s why always need to listen the philosopher’s speech… great… acceptable meanings… god bless you.. “Namachivaya valzga, Nathan thalz Vazga 😊🕉💐🙏🏻

  • @venkataramanm.k.7307
    @venkataramanm.k.7307 ปีที่แล้ว +5

    மிக பொருத்தமான, அறிவு சார்ந்த
    விளக்கம் . இலங்கை ஜெயராஜ்
    அவர்களுக்கு நன்றியுடன் வணக்கங்கள்.

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg ปีที่แล้ว +10

    விளக்கம் அருமை 🙏🙏🙏🙏🙏

  • @ramspkg
    @ramspkg ปีที่แล้ว +4

    அதற்கு அந்த பாடலிலேயே பதில் இருக்கிறது. "தன்பாலாகிய குற்றம் தேரான்" என்றுதான் அப்பாடல் திருவிளையாடல் புராணத்தில் முடியும். சைவ சித்தாந்தம் படித்தவர்களுக்கு இன்னும் இதன் பொருள் ஆழமாக புரியும். உயிர்களை பற்றி இருக்கும் குற்றம் பாசம் என்னும் ஆணவ மலம். அப்பாசத்தின் விளைவு அறியாமை, ஆணவம், மயக்கம் இன்னும் பல. அதனாலேயே தன்பாலாகிய குற்றம் தேரான்.

  • @thiyagarajaner7569
    @thiyagarajaner7569 ปีที่แล้ว +5

    அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். நன்றி ஐயா

  • @sivamalar8923
    @sivamalar8923 ปีที่แล้ว +7

    சிவசிவ அருமை ஐயா

    • @spiritualfairy999
      @spiritualfairy999 ปีที่แล้ว

      Migavum arumai

    • @user-wm9uu8jw5f
      @user-wm9uu8jw5f ปีที่แล้ว

      This man is twisting the truth. The pandiyan king very clearly stated his doubt that whether there is sweet smell in ladies' hair. While the research was going on the poorest poet who had no money to provide food for himself trying to get gold coins from the king as prize by answering to king's question. This man is twisting that. This Jeyaraj brings humiliation to Sri Lanka. Today's big need is educated people like Nakkeeran. No need siva type of foolish gods and men like foolish king who had a useless doubt in him. A king should think how to give a good government to public who live under his rule, not having a research whether there is sweet smell in ladies hair. Since kings like him involved in jobs like that the foreign king's came against India, contoured it and ruled it for many thousands of years. If we allow people like Jeyaraj to talk utterly foolish things like this, we will have only very uneducated and very very foolish generation in future. We have a big responsibility on our hands to protect our children from this type of people who soring very backwards and useless thoughts.

    • @subramaniants2286
      @subramaniants2286 ปีที่แล้ว

      @@user-wm9uu8jw5f : One of the greatest idiotic explanations of you against Elangai Jayaraj's perfect explanation about Nakkeera 's argument with Lord Shiva. Sometimes some persons don't understand about their mental illness, like you, is very miserable. God may bless you for your speedy recovery.

  • @gurunathan3943
    @gurunathan3943 ปีที่แล้ว +32

    மண்ணுக்கு இலக்கணமே "மணத்தை உடையது மண்" என்பதால் கூந்தல் மண்ணின் விகாரம் ஆனதால் கூந்தலுக்கு மணம் இயற்கை என்றுதான் சிவன் கூறி வெற்றி பெற்றார்

    • @SivaSiva-fx5wv
      @SivaSiva-fx5wv ปีที่แล้ว

      மனம் வருந்தி இறந்தான்

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 ปีที่แล้ว +2

      மிகச் சரி ஆகாயம் ஓசை
      காற்று தொடுதல்+ஓசை
      நெருப்பு..+ வடிவு
      நீர்...+ சுவை
      நிலம்...+ மணம்

  • @VetriVel-x5g
    @VetriVel-x5g ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஐயா; சரியான தெளிவான விளக்கம் வணக்கம்.

  • @srajasreenivasan3181
    @srajasreenivasan3181 ปีที่แล้ว +1

    ஐயா சூப்பா் இதுவே தெளிவான உன்மையாக சங்க காலத்தில் நடைபெற்றதாகவே இருந்திருக்கும் அதனை தெளிவு படுத்தி மக்களுக்கு புாிய வைத்தமைக்கு வணங்குகிறேன் மக்கள் பாா்பதே சினிமா திருவிளையாடல் சங்க கால திருவிளையாடலை எங்களுக்கு காட்டிய தங்களை ஆயிரம் தடவை வணங்குகிறேன்

  • @Hello-qd3jm
    @Hello-qd3jm ปีที่แล้ว +1

    சரியான தேர்ந்த பதிவு ஐயா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல.

  • @rkowlagi
    @rkowlagi ปีที่แล้ว +8

    சினிமா எல்லாவற்றையும் நாசமாக்குகிறது. What an explanation 🤔👌👏👍❤️🙏

    • @maluvivek6887
      @maluvivek6887 ปีที่แล้ว +1

      சினிமாவில் சொன்ன கருத்து அல்ல திருவிளையாடல் புராணம் பாட்டின் பொருளைத் தான் சினிமாவில் சொல்லப்பட்டது

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 ปีที่แล้ว +2

      To: rkowlagi: You first view the related Scenes again closely and minutely till the end of that part, viz., Nakkeerar seeking pardon from Lord Siva. Without that great movie, picturized with great efforts, most of the people may not be even aware of the great Epic Thiruvilaiyadarpuraanam. APN's திருவிளையாடல் was the very first movie which, in fact, kindled more interest in knowing about all the great puranic literatures about Lord Siva by the Devotees throughout the globe wherever Indians settled and interested in preserving our culture. V. GIRIPRASAD (70)

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அய்யா

  • @muralidharanvijayaraghavan3086
    @muralidharanvijayaraghavan3086 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம். தங்களை அடிபணிந்து வணங்க ஆசை.

  • @palanivelu2924
    @palanivelu2924 ปีที่แล้ว +6

    The argument put up by Ayya is very acceptable and logic

  • @n.sadhasivam6533
    @n.sadhasivam6533 9 หลายเดือนก่อน +1

    தெரியாத தை தெரியாது என சொல்வது அறிவு சார்ந்த பதில்.... இதற்க்கு தான்... பகுத்தறிவு என்பது....

  • @Hariramakannan
    @Hariramakannan ปีที่แล้ว +2

    அற்புதம் அற்புதம் சிவனடியாரே

  • @sachithananthem1717
    @sachithananthem1717 ปีที่แล้ว +2

    அய்யா நன்றி🙏

  • @Malliga-wh6ve
    @Malliga-wh6ve 10 หลายเดือนก่อน

    So exelent I

  • @bthangaraj1585
    @bthangaraj1585 ปีที่แล้ว +1

    நன்றி ஜயா

  • @kannanms3146
    @kannanms3146 ปีที่แล้ว

    நல்ல புதுவிதமான.மிகவும்உன்மைதன்மையை.கூறிநீர்கள்.மிகமிகநன்றி😊😊

  • @pakeeblast393
    @pakeeblast393 ปีที่แล้ว +2

    அருமையான கருத்து

  • @SangeethaK-to4dq
    @SangeethaK-to4dq ปีที่แล้ว +2

    Arumayana vilakkam

  • @vigosrinivasan
    @vigosrinivasan ปีที่แล้ว +2

    மிக அருமையான

  • @mnatesan6701
    @mnatesan6701 ปีที่แล้ว +1

    ஐயா, அருமை.

  • @sivanbakthichannel5911
    @sivanbakthichannel5911 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி ❤❤❤❤ நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @gnanakumar793
    @gnanakumar793 3 หลายเดือนก่อน

    Super

  • @drkkalidossk9655
    @drkkalidossk9655 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    மகிழ்ந்தேன்.
    நானும் இதே கருத்துடையவன்
    நன்றி

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 6 หลายเดือนก่อน

    Finally someone said this❤ thank you sir

  • @rathnamk8699
    @rathnamk8699 ปีที่แล้ว

    Very good indeed.!!! Very convincing placement by Sri.Jayaraj. Thanks for the post. K Rathnam

  • @manickavasagaswami9991
    @manickavasagaswami9991 ปีที่แล้ว

    நன்று.. நன்றி

  • @sundaresang6257
    @sundaresang6257 ปีที่แล้ว

    வித்தியாசமான ஆனால் அர்த்தபூர்வமான பதில் 👍👍

  • @vigneshdharmalingam8679
    @vigneshdharmalingam8679 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @jeyarajsrinivas879
    @jeyarajsrinivas879 ปีที่แล้ว +2

    புலவர் கீரன் நாற்பது வருடங்களுக்கு முன்பு இந்த நிகழ்வு பற்றி சொற்பொழிவு ஆற்றினார். மன்னருக்கு ஏற்பட்ட சந்தேகம் (பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா இல்லையா? என்று) சிவபெருமான் இயற்றிய பாடலை தருமி சபையில் பாடியதும் நக்கீரர் சம்மன் இல்லாமல் ஆஜராகி வாதாடினார். புலவர் கீரன் ஓராக்கீரன், தேராக்கீரன் என்று விளக்கியுள்ளார்.
    ஆதாரம்: புலவர் கீரன் திருவிளையாடற் புராணம் சொற்பொழிவு ஒலி நாடா பதிவு.

    • @anupriyav5998
      @anupriyav5998 ปีที่แล้ว +1

      சங்க தலைவர் என்ற முறையில் வாதிட்டார் இதில் எங்கிருந்து சம்மன் வரவேண்டும்.

  • @Dharmadhev
    @Dharmadhev ปีที่แล้ว +11

    நக்கீரன் பத்திரிகையும் அதை தான் செய்கிறது ஆகவே நக்கீரன் என்ற பெயர் அதற்கு பொருத்தமானது.

  • @n.n.thangavelu4779
    @n.n.thangavelu4779 ปีที่แล้ว +1

    அறிந்து கொண்டேன். என் அறிவுக்கண்ணை இன்று திறந்தீர்கள்! தங்களை வணங்குகிறேன்.

  • @lakshmananramasamy7763
    @lakshmananramasamy7763 ปีที่แล้ว +2

    அன்னையின் கூந்ததலுக்கு இயற்கையில் மணம் உண்டு நக்கீரன் அகங்காரத்தால் இல்லை என்றான்

  • @rameshsappani7108
    @rameshsappani7108 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @sca7663
    @sca7663 ปีที่แล้ว +1

    Aum Namah Shivaya

  • @HappyLife786
    @HappyLife786 ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @rameshkumaar761
    @rameshkumaar761 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அய்யா.

  • @seenivasakannan
    @seenivasakannan 3 หลายเดือนก่อน +1

    ஐயா, இது தங்களுடைய சொந்த கருத்து என்பதை குறிப்பிட்டது சிறப்பு. சிவனின் திருவிளையாடல்கள் அனைத்தும் தகுதியானவர்களை தன்னுணர்வு ஏற்படுத்தி, அவர்களை மேம்படுத்தி, அந்த இடத்தில் அவர்களை சிறக்க செய்வார் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் சோதனையில் தேர்ச்சி பெற்றதனால் மட்டுமே சிவனின் அருள் நக்கீரனுக்கு கிடைத்தது என்பதை குறிப்பிடுகிறது. இதில் மாற்றுக் கருத்துகள் வேண்டாம் ஐயா.

  • @manface9853
    @manface9853 ปีที่แล้ว

    Om siva jai hind super

  • @gunasekaranmuthusamy3760
    @gunasekaranmuthusamy3760 ปีที่แล้ว

    👍🏿 super 🙏

  • @sivajothi7705
    @sivajothi7705 ปีที่แล้ว

    அய்யா நன்றி எனது தெரியாததை தெரிய வைத்ததற்கு

  • @kumariyer1079
    @kumariyer1079 3 หลายเดือนก่อน

    தங்கள் கூற்று சரியே. இதனை எனது தந்தை தமிழ் ஆய்ந்த அறிஞர் , நான் siriyavanaaka இருக்கையில் இதனை கூறியுள்ளார்

  • @user-jf6iq7dx8y
    @user-jf6iq7dx8y ปีที่แล้ว

    மகிழ்ச்சி

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 6 หลายเดือนก่อน

    🎉🎉🙏🙏🙏

  • @nambi-lp2mu
    @nambi-lp2mu ปีที่แล้ว +1

    சிவாயநம ஐயா

  • @shivakumarshiva3300
    @shivakumarshiva3300 ปีที่แล้ว

    சூப்பர் தமிழ்

  • @subramanian1933
    @subramanian1933 ปีที่แล้ว +2

    எனக்கும் ஓர் சந்தேகம் ஐயா
    நக்கீரர்
    1) ஒரு போதும் இருக்காது என்றுதான் வாதாடினார்
    ஒரு போதும் இல்லை என்று வாதாட விரும்பவில்லை
    2) பெண்களுக்கு இயற்கையில் தலையில் நறுமணம் இல்லை என்று வாதாடினார்
    பெண்கள் என்றால் உயர் சாதி, தேவலோகம் பெண்கள் என எப்படி பெண்களை பிரித்து பார்ப்பது எல்லோரும் பெண்கள் தானே அனைவருக்கும் ஒரே தன்மைதான் இருக்கும் என்ற அர்த்தத்தில் வாதாடினார்.
    3) நக்கீரர் புலவர்தான் அவர் சன்யாசி இல்லை
    அதனால் அவருக்கு மனைவி இருந்து இருப்பார் அனுபவத்தின் பெயரிலே வாதாடிருக்காலம்
    தீர்ப்பு
    ஒரு போதும் இருக்காது என்று சந்தேகத்தின் பேரிலே வாதாடினார் தவிர
    ஒரு போதும் இல்லை என்று வாதாடவில்லை

    • @thiruneelakandangnanasothy3392
      @thiruneelakandangnanasothy3392 ปีที่แล้ว +1

      தமிழ் மொழித் திறமையால் என்னவும் சொல்லி ஏமாற்றும் மொழித்திறமையாளர்கள் இப்படித்தான் சங்ககாலத்திலும் மற்றவர்களை அறிவீலிகளாக்குவது தொடர்கிறது இந்திய துவா நல்லா பசை போடுகிறது. நன்றி.

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 ปีที่แล้ว

      " ஒரு போதும் இருக்காது" என்பது அன்றும் இருந்திருக்காது இன்றும் இருக்காது நாளையும் இருக்கப் போவதில்லை என்ற உறுதியான நம்பிக்கையின் வெளிப்பாடு. முக்காலத்திற்கும் உரிய வரிகளாக அதை கொள்ளலாம். இறை என்பது எல்லாம் வல்லது என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கை நக்கீரனுக்கு இருந்திருந்தால் நக்கீரர் விதண்டாவாதம் செய்திருக்கமாட்டார்.

  • @sugendransugendran1425
    @sugendransugendran1425 8 หลายเดือนก่อน

    7:20 😊😊

  • @SinnarajahShanmuganathan-me2fy
    @SinnarajahShanmuganathan-me2fy 9 หลายเดือนก่อน

    அழகான பொழுது

  • @kannankk2001
    @kannankk2001 ปีที่แล้ว +4

    தெரியாது என்பதை புரிந்த அறிஞன் சாக்ரடீஸ் ஒருவனே!

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว

      @@mechdesignrathesmechdesignrath இல்லை. அவர்கள் அறியாமையை வெறுத்தனர்.
      கிரேக்கர் அறியாமையை ஏற்றுக் கொண்டார்

  • @Raja_Rajamanickam2024
    @Raja_Rajamanickam2024 หลายเดือนก่อน

    அருட்ஜோதி ராமலிங்க வள்ளலார் உரைநடை பகுதியில் கூறியது:
    மாணிக்கவாசர் முதலானோர் மனிதர் அல்லர்.
    சித்தர்கள் சில சித்துக்களை குறித்து கற்பனையாக செய்த சரித்தரம்.இது போன்றே மற்ற நாயன்மார்களும் என்பதை அறிக.

  • @ramakrisnan2117
    @ramakrisnan2117 ปีที่แล้ว +5

    A.P.Nagarajan ,being a linguistic maniac fool, changed the story to make fool of the people. What you said is universally true.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 ปีที่แล้ว

      No. No. You are wrong. APN never justified the sayings of Nakkeerar, if you observe closely. Finally, Nakeerar is prostrating and seeking pardon from Lord Siva, stating that due to ignorance he argued in that fashion without knowing the truth behind the central subject matter. V. GIRIPRASAD (70)

    • @ponnusamymanoharan9363
      @ponnusamymanoharan9363 ปีที่แล้ว

      Many of us are enlightened by APN.

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi ปีที่แล้ว

    Ayyah sollathu yosikkathaan vaikkirathu namakku viyarvai nattramaga irukkirathu yendraal devalokkathil ullarvar kalukkum viyarvai nattramagathaan irukkum yendru eaduthu kolla mudiyaathu..saadharana manitharkalai pol avarkal irunthaal devalogam yendru solla vendiyathey illai...

  • @kalanithynadesalingam536
    @kalanithynadesalingam536 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @edwardchandran2330
    @edwardchandran2330 ปีที่แล้ว

    Sir unkal arivil pelai ullathu Siva asked vasanathi malarkali sufia umayavalukum narkiranperumanavarkal sariyahatan solliullar

  • @s.sankarans.sankaran8069
    @s.sankarans.sankaran8069 ปีที่แล้ว +1

    மன்னரின் மனதில் உள்ள சந்தேகம் எப்படி மற்றவருக்கு தெரியும்?

    • @arumugamappunu6813
      @arumugamappunu6813 11 หลายเดือนก่อน

      அது தான் விஷயமே.😂God only knows 😂😂

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 หลายเดือนก่อน

    KARANAM
    .NAKAREYAMTRUEAYYA

  • @jaiteim
    @jaiteim ปีที่แล้ว +2

    This is how religionist will twist explanation for the error in stories.😂

  • @velusamyg7936
    @velusamyg7936 ปีที่แล้ว

    🙏 அய்யா!
    என்னுடைய கருத்து பெண்களுக்கு இயற்கையிலேயே கூந்தலுக்கு மனம் உண்டு என்பதுதான்.உம்: பெண்கள் சாதாரணமாக இருக்கும் பொழுதும் கூந்தலில் லேசான ஒரு மனம் வீசும்.அதே கூந்லில் மல்லிகையோ அல்லது வேறு ஒரு பூவையோ சூடினால் ஒரு இனம் புரியயாத மனம் கூந்தலில் வரும்.அந்த மனம் சாதாமாக கையில் வைத்து முகர்ந்தால் வேறு மனம்.கூந்தலில் சூடினால் அபரிதமா மனம் வரும்.எப்படி?அதுதான் பூவுடன் சேர்ந்த நாரும் மனம் என்பார்களே,அதேதான் கூந்தல் மனமும் பூவின் மனமும் சேர்ந்து வருகிறதே அது கூந்தலுக்கு ஒரு மனம் உண்டு என்பதுதான்.இதே பூவை ஒரு இறந்த ஜடலத்தின் போடும்போது அது ஒரு வாசனையை கொடுக்கும்.அதேபோல் அதே பூவை கோவில் கடவுள் சிலை மீது போட்டால் அதில் ஒரு மனம் வரும்.இதிலிருந்து ஒவ்வொரு எந்த பொருளுக்கும் இறைவன் ஒரு மனத்தைபடைத்து வைத்துள்ளான்.இரு மனமும் சேரும்போது புதுமனம் பிறக்கும்.இதுதான் நியதி.ஆதலால் நக்கீரன் கூற்று தவறே என்றுதான் தோன்றுகிறது.ஆஆதலால்தான் சிவபெருமான் நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே என்று கூறி நெற்றிக் நக்கீரனை பஸ்பமாக்கினார்.சிவன் செய்த திருவிளையாடல் சரிதான்.எல்லாம்அவன் செயல்!!!

  • @sunkitchenequipments3153
    @sunkitchenequipments3153 ปีที่แล้ว

    ❤❤😮😮

  • @vishwaramansai9507
    @vishwaramansai9507 4 หลายเดือนก่อน

    Irukka mudiyathu , endu than nakkirar sonnar illai endu sonnatha nan ariyavillai iya?

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 ปีที่แล้ว +1

    பெண்களுக்கு இயற்கையில் கூந்தலில் மணமில்லை வாசனாதிரவியம் மலர்களை சூடிகொள்வதில் மணம் இருக்கும் எனதானே நக்கீரர் சொல்லுகிறார், இறைவன் பூங்கோதை மலர்களை சூடியவள் என தானே சொல்கிறாள், உங்கள் கருத்து மாறு பட்டதாக தெரிகிறது ஐயா

    • @thayalanvyravanathan2651
      @thayalanvyravanathan2651 10 หลายเดือนก่อน

      இயற்கை என்பதே இறைவனும் இறைவியும் தான்.உமை அம்மையே பிரகிருதியாக விளங்குபவள். தெய்வங்கள் மலர்களைச் சூடுவதும் மலர்களால் நாம் இறைவனை அர்ச்சிப்பதும்,ஆகிய இவற்றால் தெய்வத்துக்கு மலரின் வாசனை வீசுமா என்ன?மலருக்கு வாசனையைக் கொடுத்ததே இறைவன் அல்லவா.ஒவ்வோரு பொருளுக்கும் ஒவ்வொரு இயல்பை வைத்த இறைவன் அவற்றுடன் ஒன்றாகச் சேர்ந்து இருந்தாலும் அதன் தன்மை எதிலும் சேராது தனித் தன்மையுடனேயே இருப்பான். அம்பிகைக்கு வண்டார் குழலி என்ற நாமம் உண்டு. எந்த மலரிலும் இல்லாத வாசனை அன்னையின் கூந்தலில் வீசுவதனால் இது ஏதோ புது வித மலரோ என்று வண்டுகள் அன்னையின் கூந்தலை மொய்த்து ரீங்காரம் இடுமாம். இதனை உங்களுக்கு விளங்க ஒரு உதாரணத்திற்குக் கூறினேன். சுந்தர மூர்த்தி நாயனாரின் மனைவி பரவை நாச்சியின் வீட்டுக்கு தனது பாதம் தெருவில் படும் படி நடந்து இரு முறை தூது சென்றார் ஈசன். வந்தது இறை என்பதை முதலில் உணராத பரவையார் இரண்டாம் முறையாக இறைவன் வீட்டிற்கு வெளியே நின்று கதவைத் தட்ட சாவித் துவாரத்தின் வழியாக பேரொளியும் அபூர்வ வாசனையும் வீடெல்லாம் பரவக் கண்டு வந்தது ஈசன் என்பதை உணர்ந்து கதவைத் திறந்தார். இது எம்மால் எவ்வளவு விவரிக்க முடியுமோ அவ்வளவு எல்லை வரை தான் மனிதர் விவரிக்கவும் உணரவும் இயலும். இறைவன் இறைவியின் ஆற்றல் சக்தி நாம் உணரும் எல்லைக்கு அப்பாற்பட்டது. ஓம் நமச்சிவாயம்

  • @புதியபாதை-வ7ய
    @புதியபாதை-வ7ய ปีที่แล้ว +1

    அய்யா நான் ஒன்று சொல்கிறேன் நக்கீரர் தன் மனைவியை நினைத்து சொல்லி இருக்கலாம். அவர் மனைவி உத்தமி தானே

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 ปีที่แล้ว

    solan life

  • @psasikumar2995
    @psasikumar2995 ปีที่แล้ว

    கற்புக்கரசி கூந்தலுக்கு வாசனை இல்லையா என்ற கேள்விக்கு நான் படித்ததில்லை அல்லது கேள்விப் பட்டதில்லை என நக்கீரன் சொல்லியிருக்கலாம். விதி.....

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 หลายเดือนก่อน

    RAMANANEDAMVALLIVATHAMSOLKERAKALAYYA
    EPADETHASTORYMALAMUDEVU

  • @everestbalu2974
    @everestbalu2974 6 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம். மன்னிக்கவும் சிவபெருமான் நக்கீரனோடு வாதிட்டு வென்றிருக்கவேண்டும். தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி நெற்றி கண்ணால் எரித்தது எந்த வகையில் நியாயம்

    • @kumarhimt
      @kumarhimt 4 หลายเดือนก่อน

      வெரும் விவாதம் போதாது , அது ஆனவத்தை அழிக்காது, தான் தவறாக வாதிடுவது தெரிந்தும் கடவுளுக்கு எதிரக கூட தன் அகங்காரத்தை விடாமல் நடப்பவர்களுக்கு தண்டனை தான் அவர்கள் கர்வத்தை அழிக்கும் மருந்து , பொய் சொன்ன ப்ரம்மாவுக்கும் இதே போல் தண்டனை தான் , அப்பர் பெருமானுக்கும் இதே போல் தண்டனை தான், தண்டனை ஒன்றே தவரை உணரும் வழி என்கிற போது இறைவன் அதை தருகிறான்... இறைவன் தன் வாதத் திறமையை‌ நிரூபிக்கவா வந்தார்? அவர் வருவது பக்தர்களை ரட்சிக்க மட்டுமே , பக்தனின் ஆனவ மலத்தை நிக்க சோதனைகளை தண்டனைகளை கொடுத்து ஆட்கொள்கிறான்...

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi ปีที่แล้ว

    Annai Umayavalukkum saadhaarana mudiyendraal avar deivam eandru solla vendiyathillai....tholthaan kadasiyil negamaagam mudiyagam maarikirathu....deivangalukku udambey deiviga sakthiyudatha irukkum pothu vaasanai illamalaa irukkum.....

  • @geetharathinapriya6275
    @geetharathinapriya6275 ปีที่แล้ว +2

    தாயானவளின் கூந்தல் மணத்தைப் பிள்ளை அறியுமல்லவா ஐயா !உமை அன்னையானால்? நக்கீரன் அவள் வணங்கும் பிள்ளையானால் ?

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว

      நக்கீரன் ஒன்றும் திருஞானசம்பந்தன் கிடையாது.
      தாயாக வழிபட்டாலும் சூட்சும வடிவத்தில் தான் அறிய முடியும்
      அதில் வாசனை எல்லாம் தெரியாது

  • @rajupandian998
    @rajupandian998 ปีที่แล้ว +4

    தமிழ் சங்க புலவன் நக்கீரனின் புலமையை உலகறிய செய்யவே சிவனின் இந்த திருவிளையாடல் என்பதை.ஏனோ கம்ப வாருதியார் மறந்து விட்டார்...( உள் நாடகம் இங்கு வேண்டாம்)
    மறந்து விட்டேன் என்பதை இனி ஏற்று கொள்ளவா போகிறார்."கம்ப வாருதி"..மாட்டார் !!!!...புலவராச்சே....!!!

  • @senthils258
    @senthils258 ปีที่แล้ว +1

    Ilangai jeyaraj are you a jenius that you think it is your fault. மக்கள் நிறைந்திருக்கு சபையிலே நீ மட்டும் அறிவாளி போல் பேசக்கூடாது என்பது தெரியவில்லையே.

  • @chellakkant5391
    @chellakkant5391 ปีที่แล้ว

    ஐயாசொல்றதுதப்புபிறந்தகுழந்தைதைக்குமணம்இருக்காதுகாலம்செல்லசெல்லவாசனைதிரவியம்தடவதடவமணம்உண்டாகும்.

  • @andalramani6191
    @andalramani6191 ปีที่แล้ว +2

    நக்கீரர் அவர் மனைவி கூந்தலை முகர்ந்திருக்கலாமே.அவர் மனைவி கற்புக்கரசி இல்லையா????
    Convincing ஆக இல்லை ஐயா 😔

  • @sivaamutharajini377
    @sivaamutharajini377 ปีที่แล้ว +1

    நக்கீரர் மணைவி ற்ப்புக்கரசி தானே

    • @sivaamutharajini377
      @sivaamutharajini377 ปีที่แล้ว

      உமை நம் அன்னை தானே அவள் கூந்தலை முகர்ந்து பாக்கும் உரிமை நமக்கு உண்டு தானே

  • @nanthi639
    @nanthi639 ปีที่แล้ว +1

    இர‌ண்டு பேரு‌ம் பிழைதான்,முதலி்ல் சிவன் எழுதியது ,பெண்களுக்கு இயற்கையில் கூந்தல் வாசனை என்று!

  • @esanyoga7663
    @esanyoga7663 ปีที่แล้ว +4

    நக்கீரன்கேள்விக்குசிவனேபதில்சொல்லவில்லைஅடபோங்கய்யாதமிழன்எப்போதும்வீழ்த்தப்படுவான்அந்தபரிசைபிராமணனுக்குகொடுத்துஇருந்தால்கதையேவேறு

  • @Boomi247
    @Boomi247 ปีที่แล้ว +2

    நக்கீரன் பத்திரிகை காரங்க கோவுச்சிக்கப்போறாங்க

  • @vinoth4833
    @vinoth4833 ปีที่แล้ว +3

    நக்கீரன் மனைவி கற்புக்கராசியாக இருக்கக்கூடாதா? இவர் என்ன சொல்கிறார்?

  • @nakkiransr3723
    @nakkiransr3723 ปีที่แล้ว +1

    Thiru Vilaiydal Puranam !
    Vilayadal done by so called LORD SIVA?

  • @uthirapathysuppiah4744
    @uthirapathysuppiah4744 ปีที่แล้ว

    Jeyaraj
    May I ask you , any human or animal or living are born , was there any kunthal nice snell or bad smell or any smell
    Await your reply
    Further your earlier spoke you said you are not an academic and requested the god you pray to give you something that you can carry as yours since your family says you the the muttal in our family or generation and suvan gave you the VaraM of religious or spiritual speaker
    Now you are telling what transpired between Sivan and nakeeran right and wrong , did Sivan gave that to you too
    Humans take form in this world for various reasons , some say for pavam/puniyam
    Incase you know this , why are you here for , since you speech to be soaker from my Sivan , why are you here
    I listen to your speeches alot and alot makes sense in my Sivan given birth and brain
    I await your reply , you can't answer my Sivan question then you shud stop using Sivan or any , thank you

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 ปีที่แล้ว

    EESANAI UNARAVILLAI ENRAL
    MUDVIL
    PIDI
    SA BALTHAN

  • @laxmipriyan7526
    @laxmipriyan7526 ปีที่แล้ว

    இந்தக் கதையே ஒரு டுபாக்கூர் கதை...

  • @user-wm9uu8jw5f
    @user-wm9uu8jw5f ปีที่แล้ว +1

    Nakkeeran is very clever than siva peruman.

  • @user-wm9uu8jw5f
    @user-wm9uu8jw5f ปีที่แล้ว +1

    He is twisting the truth. The pandiyan king very clearly stated his doubt that whether there is sweet smell in ladies' hair. While the research was going on the poorest poet who had no money to provide food for himself trying to get gold coins from the king as prize by answering to king's question. This man is twisting that. This Jeyaraj brings humiliation to Sri Lanka. Today's big need is educated people like Nakkeeran. No need siva type of foolish gods and men like foolish king who had a useless doubt in him. A king should think how to give a good government to public who live under his rule, not having a research whether there is sweet smell in ladies hair. Since kings like him involved in jobs like that the foreign king's came against India, contoured it and ruled it for many thousands of years.

  • @user-wm9uu8jw5f
    @user-wm9uu8jw5f ปีที่แล้ว +1

    This foolish Jeyaraj is twisting the fact. The pandiyan king very clearly stated his doubt that whether there is sweet smell in ladies' hair. While the research was going on the poorest poet who had no money to provide food for himself trying to get gold coins from the king as prize by answering to king's question.

  • @user-wm9uu8jw5f
    @user-wm9uu8jw5f ปีที่แล้ว

    He is twisting the truth. The pandiyan king very clearly stated his doubt that whether there is sweet smell in ladies' hair. While the research was going on the poorest poet who had no money to provide food for himself trying to get gold coins from the king as prize by answering to king's question. This man is twisting that. This Jeyaraj brings humiliation to Sri Lanka. Today's big need is educated people like Nakkeeran. No need siva type of foolish gods and men like foolish king who had a useless doubt in him. A king should think how to give a good government to public who live under his rule, not having a research whether there is sweet smell in ladies hair. Since kings like him involved in jobs like that the foreign king's came against India, contoured it and ruled it for many thousands of years. If we allow people like Jeyaraj to talk utterly foolish things like this, we will have only very uneducated and very very foolish generation in future. We have a big responsibility on our hands to protect our children from this type of people who soring very backwards and useless thoughts.

  • @user-wm9uu8jw5f
    @user-wm9uu8jw5f ปีที่แล้ว

    He is twisting the truth. The pandiyan king very clearly stated his doubt that whether there is sweet smell in ladies' hair. While the research was going on the poorest poet who had no money to provide food for himself trying to get gold coins from the king as prize by answering to king's question.

    • @Sankara2000
      @Sankara2000 ปีที่แล้ว +1

      What are you blabbering?

    • @user-wm9uu8jw5f
      @user-wm9uu8jw5f ปีที่แล้ว

      @@Sankara2000
      Hi, I am not blabbering, but Mr. Ilangai Jeyaraj. The pandia king's doubt is not whether there is sweet smell on heavenly women Siva's wife or any other Hindu gods wives' hair. But earthly women's hairs because he had known and enjoyed only earthly women ad wives and concubines. And all the women who came to him had applied very sweet smelled perfumes. And pretendet like that they had such sweet smell naturally on their hairs. So, the king who had enjoyed thousands of women like that began to search for the fact that whether there is sweet smell on women's hair or just they applying any perfume.
      While the official poets of the palace were getting involved in research to answer the king's doubt. The poor poet who was greed for money getting a poem from siva and repeating it to king. When king accepts that poem and about to give the prize The intelligent poet Nakkeeran interfering into the scene and stopping that. And denying the contents of the poem, very clearly saying that there is no sweet smell on women's mane except applying perfume and other kind of artificial chemical based ingredients.
      When god siva came into the scene and showed his eye on forehead even our Tamil hero didn't take backstep from his decision. As a Tamilan I am proud of our Tamil hero poet Nakkeeran. Let Tamil long live and grow more and more and let rise more and more courage Nakkeerans.
      Let people like Ilangai Jeyaraj who is discouraging should regret for their foolish speeches to encourage the useless religious seeds and the Tamils.
      Today's very need is not encourage the useless religions but rising up the intellectual people like Nakkeeran. Only the intellectual people have brought this world into this type of development. Not gods and religious devotees.
      When Corona came all gods and religious leaders disappeared without address. But medical scientist and cleaning labourers took the life challenging risk God down to the field, gave their lives and saved the people from the world destructive virus.
      Today the people in the world should be gratitude to the medical doctors, scientists and the cleaning labourers. The cleaning labourers took a great risk during the Corona pandemic, did a great sacrifice of carrying and buring the dead bodies. Many were affected by virus and died.
      How many doctors, nurses, attendants and cleaning labourers gave their lives to protect the public. One Tamil nurse shared a difficult experience via youtube during the Corona time.
      She said that she has had worn nearly nine under clothes and served continously more than a week in a goverment hospital.
      I myself have seen that when I was admitted in Infectioning Diseas Hospital (IDH) in Sri Lanka for nine days as I had Corona positive. According to the Sri Lanka Medical Department hundred of nurses, some doctors, attendants and cleaning labourers died effected by Corona virus during the Corona pandemic.
      Now you may say that god and gods only gave that wisdom to doctors and medical scientists to discover vaccines so quickly to protect public and reduce the death rate from Corona virus.
      Okay, for a sake of argument let's say yes, then why the same god and gods didn't give such wisdom to medical scientists to discover quick vaccines and protect the public when a more than 60 million people were effected and died by a virus during 1918-1920?
      Where were the 33 cross of Hindu gods? Where was almighty Allah? Where almighty Yaweh god and his son Jesus?
      All man made gods. Nothing they can do good to people. But people to people. Therefore, let's promote humanism in the world. We have a good Tamil adviser thaththa Thiruvalluvar and hiding guide Thirukural. Let's read it, live according to that and promote it. Good bye and Good Night.

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 ปีที่แล้ว +1

      ​@@user-wm9uu8jw5f😂புது கொலம்பஸ் ..ஹி..ஹி...