பூண்டு மிளகு சாதம் இப்படி அசத்தலாசெய்ங்க/Garlic Pepper Rice/poondu sadham/Garlicrice recipe in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2024

ความคิดเห็น • 723

  • @winnermelodies804
    @winnermelodies804 4 ปีที่แล้ว +277

    கவிதாவின் கைவண்ணம்
    கலைமிகு தேன்கிண்ணம்
    கொங்குத் திருமண்ணில்
    பொங்கும் புதுச்சுவையில்
    எங்கும் மணம்பரப்பி
    பாங்குடன் பக்குவமாய்
    படைத்தே தான்வழங்கி
    மடைதிறந்த சுவைவெள்ளம்
    மாளாது பாய்கிறது!!
    நாளெல்லாம் உன் குறிப்பில்
    நற்சமையல் என்வீட்டில்.....
    பொன்னான என்புதல்வி
    உன்னதமாய் சமைக்கின்றாள்.
    வளர்கவே உன்பணி
    வாழ்த்துக்கள் அம்மா!!

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  4 ปีที่แล้ว +28

      🙏🏻🙏🏻மிக்க நன்றி 🤝
      உற்சாகபடுத்த உங்களை போன்ற நல்உள்ளங்கள் இருக்கும் போது
      இன்னும் சிறப்பாக பணி செய்ய
      உற்சாகம் பிறக்கிறது 😊🙏🏻

    • @winnermelodies804
      @winnermelodies804 4 ปีที่แล้ว +8

      உங்கள் பதிலுக்கு நன்றி!
      உற்சாக பிரவாகத்தில்
      நற்சுவையாவும் கலந்து
      நர்த்தனம் புரியட்டும்!
      நலம்கோடி விளையட்டும்
      சகோதரியே......

    • @pappamalpappamal9201
      @pappamalpappamal9201 4 ปีที่แล้ว

      .,

    • @s.nithyashrix_b7615
      @s.nithyashrix_b7615 4 ปีที่แล้ว +2

      Superb

    • @muthukumark6420
      @muthukumark6420 4 ปีที่แล้ว

      !!₹₹*₹₹₹₹₹₹₹₹₹₹

  • @shameemabanu64
    @shameemabanu64 4 ปีที่แล้ว +1

    Hi mam nega mattum than supera solringa.oru dish cook panna athu Enna nalla irukumnu solringa athu enakku pirichuruku.nega cook pandratha pathale Enna cook panrathunu dupet te varathu.super& tq mam

  • @revathis1342
    @revathis1342 4 ปีที่แล้ว +35

    அருமை கவிதா💐😋 எளிமை,ஆரோக்யம்,சுத்தம்,ருசி,அன்பு,அர்ப்பணிப்பு எல்லாம் சேர்ந்த படைப்பு கவிதா❤️- அம்மா👍

  • @rajkumarsubramanian2491
    @rajkumarsubramanian2491 2 ปีที่แล้ว

    Neenga super madam. Asaththunga. Vungalai adichikka aalillai. God bless you madam

  • @punithathilla3947
    @punithathilla3947 3 ปีที่แล้ว +6

    மக் அருமையான பூண்டு, மிளகு சாதம் நாங்களும் try பண்ணி பார்க்கப் போகிறோம். நன்றி கவிதா அம்மா.👍

  • @shameemabanu64
    @shameemabanu64 4 ปีที่แล้ว +2

    Nega solratha vachu than na ennoda veetla samaikurathu.ur really greated mam.ithu mathiriye innum narauya recipes engaluku kuduga

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 2 ปีที่แล้ว

    Superb ...nalaku rn payyanukul lunch ku ithu tham...thank u mam...unga pechu rompa pidikum

  • @rajadurai5601
    @rajadurai5601 3 ปีที่แล้ว

    சூப்பர் எளிதாக செய்த சாதம் நா செய்த சூப்பரா இருந்துச்சி

  • @chandrajayaraman1372
    @chandrajayaraman1372 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்ற விதமே ரொம்ப அழகா இருக்கு

  • @ramyajayakeerthi4503
    @ramyajayakeerthi4503 4 ปีที่แล้ว +6

    Unga voice speech ungalathu velakkam yellam அருமை அருமை அருமை அருமை

  • @Smile-h3f
    @Smile-h3f 3 ปีที่แล้ว +3

    Indha dish seithu koduthen.superra irunthatu.thank you sister 👍👍

  • @geethasundar6379
    @geethasundar6379 4 ปีที่แล้ว +4

    உங்க குரலே செய்து பார்க்க தூண்டுதுங்க அம்மா.நாளை செய்து பார்க்கிறோம்

  • @graceaudios1999
    @graceaudios1999 3 ปีที่แล้ว

    Suppera irunthuchi mam helthukum nallathu mam thankyou

  • @yogalakshmi3534
    @yogalakshmi3534 ปีที่แล้ว +1

    Supera iruku kavitha mam 👍👌 thank u 😅

  • @kathilingurmathi
    @kathilingurmathi 2 ปีที่แล้ว

    Amma naan intha recipe seithu parthen superra iruku amma nanri

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Thank you so much dear for your wonderful feedback 😊🙏

  • @sarathar8095
    @sarathar8095 3 ปีที่แล้ว +4

    உங்கள் செய்முறை அருமை எளிமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @pavipapa1395
    @pavipapa1395 3 ปีที่แล้ว +1

    Paaka nalla iruku na ippodha video paatha tomorrow try panna pora aunty

  • @kannammalt3021
    @kannammalt3021 3 ปีที่แล้ว +1

    நன்று....நன்றி...

  • @muthulakshmi1927
    @muthulakshmi1927 3 ปีที่แล้ว

    சூப்பராயிருந்து மா நன்றி மா

  • @rajiyasulthanarajiyasultha6873
    @rajiyasulthanarajiyasultha6873 2 ปีที่แล้ว

    Unga voice yennaku romba pidikum mam naliku na intha rice pannite feedback panra

  • @kalaramadass2172
    @kalaramadass2172 2 ปีที่แล้ว

    Inda rainy season ku rombave poruthamana food sister. Thank U.

  • @akshayas9094
    @akshayas9094 2 ปีที่แล้ว

    Unga samayal elarukum purieramathiri eruku. I like your samayal sister.

  • @lathalakshmi3316
    @lathalakshmi3316 2 ปีที่แล้ว

    அருட் பேராற்றல் கருணையினால் வாழ்க வளமுடன் அம்மா உங்களின்
    அறுசுவை நளபாகங்களும் உங்களின் அருமையான குரலும் என்னை மீண்டும் மீண்டும் கேட்டும்
    திறன்கள் அதிகமாகிறது...
    என் அம்மா மீண்டும் சமைத்து குடும்பத்து போல் இருக்கிறது...
    அம்மா நீங்களூம் உங்கள் அன்பு குடும்பமும் இறையருளின் துணையோடு வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் பெற்று
    ஓங்கி வாழ்க வாழ்க வாழ்க
    வாழ்க வளமுடன்...🙏🙏🙏❤️🌹🌹🌹

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      🙏 தங்களுடைய அன்புமிக்க, கனிவான பாராட்டுதலுக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி😊🙏🙏

  • @nathiyakathiresan3953
    @nathiyakathiresan3953 4 ปีที่แล้ว +8

    Easy ya irukku mam. Tomorrow husband Ku office intha rice tha seyya poren🙂🙂🙂

    • @bharaniprasanth2803
      @bharaniprasanth2803 4 ปีที่แล้ว +1

      Nanum

    • @JoJo-bu4eh
      @JoJo-bu4eh 4 ปีที่แล้ว

      th-cam.com/video/Irv4twPmVJw/w-d-xo.html 😢😢😭😭😭😭😭😭😩😩😨😨😰😰

  • @likenature311
    @likenature311 3 ปีที่แล้ว

    இன்று உங்கள் recipe செய்தேன் அருமையாக வந்தது அம்மா... நன்றி...

  • @thevatheva7750
    @thevatheva7750 3 ปีที่แล้ว

    Unga Samayal yallam suber 👌

  • @sivaranjani4216
    @sivaranjani4216 3 ปีที่แล้ว +7

    Today na panne ka
    Nalla irunthuchu
    Thank you sis 🙏❤️

  • @muthuselvi7814
    @muthuselvi7814 4 ปีที่แล้ว +12

    உங்கள் சமையல் சூப்பர்

  • @bhaamakarthi6699
    @bhaamakarthi6699 3 ปีที่แล้ว

    Wow arumai. Parkumbidhey sapidanum pola eruku

  • @AshokKumar-sr1zx
    @AshokKumar-sr1zx 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றி அம்மா🙏🙏🙏

  • @shanthisuresh5158
    @shanthisuresh5158 4 ปีที่แล้ว +4

    உங்க குரல் Super

  • @kaviyashanmugamsundaram8962
    @kaviyashanmugamsundaram8962 4 ปีที่แล้ว +6

    Super dish mam. Kandippa try pannuven.🙏🙏🙏🙏👌👌👌👌

  • @suseerani2421
    @suseerani2421 4 ปีที่แล้ว +11

    கண்டிப்பாக try. பன்கிறேன் மேடம்

  • @sallinuthu2994
    @sallinuthu2994 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @afrosebasha6436
    @afrosebasha6436 3 ปีที่แล้ว

    Semaiya erunthuchu Amma

  • @ponnarasimagudee5827
    @ponnarasimagudee5827 3 ปีที่แล้ว

    பூண்டு சாதம் சுவையாக இருந்தது அக்கா சூப்பர்

  • @divayav9363
    @divayav9363 2 ปีที่แล้ว

    Today na endha dishes tha senjen verry nice super.. Kavi ❤Akka.

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback dear 😊🙏

  • @tomandjerry1812
    @tomandjerry1812 4 ปีที่แล้ว +10

    Hi mam super garlic rice healthy but neenga already garlic rice post panni irrukinga athula sambar podi pottu seithinga etula pepper pottuirrukinga so nice

  • @rajicreations2552
    @rajicreations2552 4 ปีที่แล้ว +4

    உங்கள் சமையல் அனைத்தும் அருமை

  • @arasuarasu1471
    @arasuarasu1471 3 ปีที่แล้ว

    உங்கள் பேச்சு மிகவும் அருமை

  • @senthilsheelasheela9442
    @senthilsheelasheela9442 4 ปีที่แล้ว +1

    Unga vidieo path than nan elamey samikiren robavey super atha vidu neenga pesura vitham than super

  • @baumanp1609
    @baumanp1609 3 ปีที่แล้ว

    உங்களுடைய ரெசிபி அனைத்தும் நல்லா இருக்கு நன்றி

  • @mageshkumarkumar3805
    @mageshkumarkumar3805 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @SimisKitchenVlogs
    @SimisKitchenVlogs 3 ปีที่แล้ว +8

    Nice rice and kadai இது என்ன Mettal kadai madam எங்கே வாங்கியது ரொம்ப நல்லா இருக்கிறது

  • @Supercraftdesigning
    @Supercraftdesigning 4 ปีที่แล้ว +3

    மிக மிக அருமையான உணவு தோழி. நான் என் குழந்தை களுக்கு செய்து கொடுத்தேன் .நன்றி தோழி

  • @murugapandi6680
    @murugapandi6680 2 ปีที่แล้ว

    Ungal samayal supra iruku amma 👌

  • @LakshmiLakshmi-fc5ts
    @LakshmiLakshmi-fc5ts 4 ปีที่แล้ว +5

    Hi Amma. Unga samayal. Pakkumpothe. Enakku. Sappidanumpola. Irukku. Super ra samaikkiringa. Ma unga samayal enakku romba romba pudikkum ma unga video Martin. Miss pannama Papen ma . super ma

  • @vedhafoods2811
    @vedhafoods2811 3 ปีที่แล้ว

    சூப்பர் மேடம்

  • @theerthagirim.k3958
    @theerthagirim.k3958 4 ปีที่แล้ว +9

    Unka voice... Super...

  • @AmmuAmmu-gu1mu
    @AmmuAmmu-gu1mu 3 ปีที่แล้ว +3

    super amma

  • @maligahmaligah9249
    @maligahmaligah9249 4 ปีที่แล้ว +5

    It very good for all ages you are very good akka kavey 👍👍🙏

  • @nithikshaa.l9064
    @nithikshaa.l9064 3 ปีที่แล้ว +2

    Today unga style poondu milagu sadham seinjen mam. Super taste 😊

  • @komathid6518
    @komathid6518 2 ปีที่แล้ว

    Arumai oh very nice 👍👍👍

  • @BVNJayashreeJ
    @BVNJayashreeJ 3 ปีที่แล้ว +6

    Mam...Really superb dish...I tried it today......Great mam😋😋😋😋

  • @lavnyabalachandhaar5984
    @lavnyabalachandhaar5984 2 ปีที่แล้ว

    Mam thank u soo much my son love tha lunch

  • @meenakshiananth5765
    @meenakshiananth5765 4 ปีที่แล้ว +9

    Mam,I have become a hard core fan of your recipes and cooking show.I have tried many of your dishes, mutton biryani, vallarai thuvaiyal,mealmaker gravy,chicken biryani,and many more. All the dishes came out very well,they were super tasty,yummy and delicious. Thank you so much mam,we just love your show and it's very authentic. வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும் .நீங்க அழகா,சிறந்த முறையில் சமயல் செய்து காண்பி கிறீங்க.வாழ்த்துக்கள்

  • @jeyalakshmik6867
    @jeyalakshmik6867 2 หลายเดือนก่อน

    Very tempting.Will try sure

  • @selu308
    @selu308 3 ปีที่แล้ว +1

    Hii mam today naa intha recipe panna its very very tasty mam en family yellarukum romba pidichiruthuchii mam❤❤❤❤❤❤

  • @ethirajuluvk9959
    @ethirajuluvk9959 3 ปีที่แล้ว +1

    Very nicely telling and melodious voice and data 👍👍 Thanks

  • @poornimagokul5309
    @poornimagokul5309 4 ปีที่แล้ว +5

    அருமை அம்மா

  • @nivethas7702
    @nivethas7702 3 ปีที่แล้ว

    Ivlo super ah seirenga......Plse ur face reveal panunga madam......

  • @Selvaesakki2
    @Selvaesakki2 3 ปีที่แล้ว

    Iam first try super mom

  • @kayalvizhi465
    @kayalvizhi465 3 ปีที่แล้ว

    Intha recipe na try pannan mam sema tasty ah irunthuchi healthy food agavum irunthuchi thanku so much mam😊

  • @rupathia5553
    @rupathia5553 3 ปีที่แล้ว

    kadai super enga vankuneenga

  • @arumugambalasubramanian6961
    @arumugambalasubramanian6961 3 ปีที่แล้ว +3

    Nice voice sister I always watch ur recipe and I got excellent result

  • @zionchristy1500
    @zionchristy1500 2 ปีที่แล้ว

    Super Amma

  • @SuthaIgnasimuthu
    @SuthaIgnasimuthu 11 หลายเดือนก่อน

    Good cooking and thalivana speech

  • @rajeswarimani8152
    @rajeswarimani8152 4 ปีที่แล้ว

    Kandipa panren mam ur voice rombha nalla eruku mam onga face pakanum mam nanum coimbatore dhan erundhen 👍

  • @ranjinianandhan8648
    @ranjinianandhan8648 3 ปีที่แล้ว +1

    Na try pannen ma,unga
    pechu mathiri rice um semmmaaa

  • @anandjothi6548
    @anandjothi6548 ปีที่แล้ว

    Arumai sagothari. Ungal recipe super na ungaloda new sabscraiber

  • @senthilsenthil9330
    @senthilsenthil9330 3 ปีที่แล้ว

    Kavitha kka... video starting lagarlic rice la pakkathala potato fry irandhu enga andha respi sollunga.. please

  • @deepabalaji3775
    @deepabalaji3775 2 ปีที่แล้ว

    Arumai amma

  • @suganyavijay3505
    @suganyavijay3505 4 ปีที่แล้ว +3

    Mam tomorrow intha rescipe naa cook panran mam 👌👌👌

  • @thevatheva7750
    @thevatheva7750 3 ปีที่แล้ว +1

    Atha veda unga voice semma akka

  • @valarsuba7521
    @valarsuba7521 3 ปีที่แล้ว

    Super taste receipes soldringa semma

  • @kumuthakotti9092
    @kumuthakotti9092 2 ปีที่แล้ว

    Hi mam I am pooja from chennai I tried today garlic rice 🥰🥳 really fantastic🥳🥳keep rock ❤️🥰🥳 No words 👍👌

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback dear 😊🙏

  • @jokerjee3023
    @jokerjee3023 4 ปีที่แล้ว +8

    Unga voice and samial super na nerya parthu sanjerkan amma

  • @thilagaguru8224
    @thilagaguru8224 4 ปีที่แล้ว +4

    Super mam 👌👌 neenga sonna mathiriye senjen sema supera erunthathu saptu tu than msg pannuren 👌👌

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  4 ปีที่แล้ว

      Thanks a lot for your wonderful feedback 😊🤝👍

    • @sibisibi1503
      @sibisibi1503 2 ปีที่แล้ว

      Hi he he euujnk

  • @revathya8113
    @revathya8113 2 ปีที่แล้ว

    Now I prepared for lunch
    Very nice
    Prepared by using ghee

  • @ss-hy2gf
    @ss-hy2gf 3 ปีที่แล้ว

    Super..uppu serkala.

  • @packiyalakshmi4569
    @packiyalakshmi4569 2 ปีที่แล้ว

    I tried superb thank you so much

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @Nithya5215
    @Nithya5215 4 ปีที่แล้ว +2

    First time I saw a u r video mam super

  • @paranthamanpandurangan522
    @paranthamanpandurangan522 4 ปีที่แล้ว +11

    Arumai amma 🌹❤👍

  • @sharmilam8887
    @sharmilam8887 3 ปีที่แล้ว

    அருமை சகோதரி

  • @mskubendran8096
    @mskubendran8096 3 ปีที่แล้ว

    Amma semma unka vioce super amma rompa pidikum amma

  • @LathasHerbalkitchen
    @LathasHerbalkitchen 3 ปีที่แล้ว

    Romba nalla erunthuinga madam super 👌👌😄

  • @sanvithasarees9602
    @sanvithasarees9602 3 ปีที่แล้ว

    Unga voice super mam

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 4 ปีที่แล้ว +3

    Arumai. Healthy. Will try.

  • @nabishabanu6550
    @nabishabanu6550 2 ปีที่แล้ว

    Super Amma 🙏

  • @vodaidea6097
    @vodaidea6097 4 ปีที่แล้ว +2

    Praise the Lord. I will request you. Please explain to potato fry also.

    • @sca7663
      @sca7663 3 ปีที่แล้ว +2

      why praise the lord for that?? nonsense

    • @vodaidea6097
      @vodaidea6097 3 ปีที่แล้ว

      @@sca7663 praise the Lord Amem Jesus. Amazing Questions? Every obdy knows Dates and when I'm dide I don't know. That's why I'm saying praise the Lord Amem Jesus. Very good explain. Thank you very much Madam. Tc

  • @lathikaprabhu5091
    @lathikaprabhu5091 2 ปีที่แล้ว

    Today I try it ma super 👌💯

  • @soniyat4491
    @soniyat4491 3 ปีที่แล้ว +1

    I tried this...Yes it is fantastic....It needs no side dish..Only this rice is enough...super

  • @muralim9879
    @muralim9879 4 ปีที่แล้ว +3

    Super recipe
    Such a great healthy food
    Thank you so much 👍

  • @sandanammary3241
    @sandanammary3241 2 ปีที่แล้ว

    Thank you for recipe

  • @sunkusenior
    @sunkusenior 4 ปีที่แล้ว +5

    Very good Rice item for all ages especially during winter.

  • @raghavanv5229
    @raghavanv5229 3 ปีที่แล้ว +1

    Today mrg watch the video immediately try the receipy super semma mam

  • @dhanalakshmi.r6449
    @dhanalakshmi.r6449 2 ปีที่แล้ว

    கவிதாவின் கை வண்ணம் அருமை

  • @usharajeswari126
    @usharajeswari126 2 ปีที่แล้ว

    Semma ma

  • @karthikarthi-zi2ht
    @karthikarthi-zi2ht 3 ปีที่แล้ว +3

    Your voice super amma.god bless you.

  • @karthikeyan-le7ps
    @karthikeyan-le7ps 3 ปีที่แล้ว

    Unga speech different ah iruku.. Nice