PONNIYIN SELVAN | Ep.2 chapter 3 & 4
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #ponniyinselvan #vanthiyadevan #rajarajacholan #kanithiru
பொன்னியின் செல்வன் புதினத்தின் மூன்றாம் அத்தியாயம் விண்ணகரக் கோவில் மற்றும் நான்காம் அத்தியாயம் கடம்பூர் மாளிகை பற்றிய பதிவு!!
Subscribe my channel - / theatred
Twitter id- ka...
Facebook- / karthika.thiru.71
Instagram- ...
Oru Oorla Oru Raja- • Oru Oorla Oru Raja - E...
Fun & Pranks- • Playlist
www.epidemicso...
Any one after watching ponniyin selvan movie
கதையை விட நீங்கள் கதை சொல்லும் விதம் கதையின் அடுத்த நிகழ்வு என்னவென்று அறியவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது... அருமை... வாழ்த்துக்கள்
Pachapayarusadham
கேட்க மிகவும் இனிமையாக உள்ளது..மிண்டும் மிண்டும் கேட்க தூண்டும் வகையில் உள்ளது உங்கள் கதை சொல்லும் விதம்...
-உங்கள் 15 வயது ரசிகை
wow sis!
நானும் 15 தான்
ப்பா எப்படி ஒரு ஞாபக சக்தி, அந்த கதையிலேயே வாழ்ந்து இருப்பீங்க போலயே ஒரு வரி மாறாமல் அப்படியே சொல்லுறீங்களே 😍
Who are all see this video after cook with comali season 2 😁😁😁
Mee😎
Me also
I am also 🤍
என்ன ஒரு ஞாபக சக்தி!!!👌👌👌👌
கதை அந்த அளவுக்கு அற்புதமாக இருக்கும்
வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நாவலை அற்புதமாக வழங்கும் கனிக்கு வாழ்த்துக்கள்.
கனி... நீங்க ஒரு அருமையான கதை சொல்லி... இந்த திறமை எல்லோருக்கும் வந்து விடாது... கல்கி இன்று இருந்தால் உங்களை மனசார வாழ்த்தி இருப்பார்... வாழ்க வளமுடன் 🙏👍
Telling the story in your own style makes me listen to Ponniyin Selvan
My sleeping pill... I red book first 2 chapter during my pregnancy at nit and I left.. I miss it lot... Now I feel happy to hear.... Ur narration is suprb ma.. Plzzzz finish all chapters
Hi Kanni, I am Vani Desik Mony from Malaysia. Basically, I am from Malay school so unable to read or write Tamizh but can speak tamizh well. ☹ Honestly speaking, enake Tamizh patru athigam. So, I take an effort to read and now I can read tamizh news paper. Sadly, sometimes I dont understand the meaning of certain words if its in 'tuya tamizh'. So, I decided to watch more videos related to tamizh purrana kathaigal rather than reading like Ramayana, Mahabaratha,.. your video really soothe my soul. I heard about Poniyin Selvan, now I got chance to know about the story. Your video helps people like me 😋 esp kids.
Nandri... Small suggestions, Drawings ah side by pause panni story sonna innum interesting ah irrukum..
I don't have time read now . I read this book when I was in srilanka. Thanks kani recall kani. I live in Canada now. I
கதை சொல்லும் முறை அழகு அருமை😘😍😍😍😍
ஒவ்வாறு பதிவின் இறுதியிலும் கண்ணிர் துளிகள் எனது பரிசு கணி அக்கா....நன்றி...
நீங்கள் கதை சொல்லும் விதம் மிக அருமை தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது ஆனால் இன்னும் முன்னேற்றம் தேவை மீண்டும் சொல்கிறேன் கதை சொல்லும் விதம் மிக அருமை
தமிழ் கதை பூங்காவிலும் இந்த கதை வருகிறது. 4 th chapter வரை .கேட்டு மகிழுங்கள்..சிறப்பாக இருக்கிறது.
Excellent delivery, basically I have not studied Tamil at all but the way you narrate is awesome and is in a very simple language.Thank you
அருமை.. உங்கள் கதையை கேட்டு கொண்டே இருக்கலாம் போல.. ❤️ I'm ur big fan akka❤️❤️ ur way of telling stories is amazing.. ur daughters r very lucky..
Just addicted to the way you convey the story sis💙
கதை சொல்லும் விதம் அருமை சகோதிரி மிக்க நன்றி
Hi kani iam frm Bangalore, ponniyin Selvan one of my fav story in my life frm my child hood I have heard this frm my elder sister reading the nove but l don't know to read Tamil, know iam 48 I always use to tell my daughter I wish to hear this story frm someone who will explain it as a novel, my daughter said ma your fav cooku with comali Kani is going to Full fill ur dream today I started watching it's just mind blowing the way you are explained dear God bless kanna❤️😘😘😘😘😘
I am here for watching ponniyan selvan movie
உங்கள் கதையை கேட்க மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறேன் ...
"Sivagamiyin Sabadham" story um sollunga ennoda fav ethana dhadava venum naalum kepen ❤️
I am seeing these videos again, after seeing PSI, I really felt your narration added more creativity to this, you must give a try in direction Ms.Kani. I always admire the way you narrate the story.
I am doing the same thing, as she narrates relating to the movie and scene there
Hiii... kani sis you are soooooo cute.. I like your behavior....... ugkada story sollura style so nice... god bless you. All the best go on.. my daughter always watching for your stories. We biggest fan from Netherlands. 💐💐💐💐💐.
I don’t have mom to tell story at night but now I got you akka ...
அருமை கனி நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை 😚
wow ... unga oru ooru la oru raja narration kuda super ahh irruku . keep going akka ... i'm sure u will reach million subscribers soon..all the best
Very interesting... Very beautiful voice u have akka... Plz don't stop the series... Looking forward for more stories 😊
How people have the heart to dislike this video.Such a beautiful narration
Actually I completed PONNIYIN SELVAN but by the way you telling i like it..
Kudos to the Work Kudos to the team who and all working on it...
In my Point You guys could add some background musics from AAYIRATHIL ORUVAN it gives more expectations ....
Eagerly Waiting to see on big screens
KALKI...PURE LOVE
வாழ்த்துக்கள் கனி. சொல்லும் விதமும், சொற்களை பயன்படுத்தும் அழகும் மிக மிக அருமை.
இதனை படித்தவர்களுக்கும் புதிதாய் உள்ளது உங்களின் படைப்பு.
அன்புடன்,
கோவி. சேகர்
Romba nal padikanum nu asa patta knjm padipa apm mudiyama poirum ipo nenga solrathu Nalla eruku🙏 tq
pls mention characters name in description...lots of love
Alagu akka.... itha kadha padikanum nu romba naal aasa... tnku for this effort... MUSIC nd images... narration 💪💪👌👌
For the first time, i am hearing .. the way u r telling is gud. Nice to hear.
Naa indkki tn idha paka strt pnninen semma interenst a iriki💕
புத்தக கண்காட்சி க்கு போவேன் அக்கா.... பொன்னியின் செல்வன் பெரிய சைஸ் புக் பார்த்திட்டு வாங்காமல் வந்து விடுவேன்.... இப்போ தான் இத அருமை புரிகிறது அக்கா
Ponniyin selvan 5 part nan padichi mudichitan but unga voice la kekumpodhu inum interesting ah iruku
ரொம்ப சூப்பரா இருக்கு இப்பதான் நான் கேட்கவே ஆரம்பிச்ச
Me too😃
T JM
Super kani Mam excellent 👍 தமிழன் என்று சொல்வோம் தலை நிமிர்ந்து நிற்போம் 👍👍👍👍
Hi Kani... unga maadhiri kadhai solradhukku en paiyanukku oru aal kidaicha super’a irukkum.. super... I’ve seen ma frnz always getting overwhelmed wit this novel... though I like stories I was scared of seeing it’s size... but neenga solradhu super’a irukku...
Super kani nan Eppa than pathan.ennakku ponniyin selvan kadhai na uyir .thank for this story
Started to watch chapter 3 n 4 continuously ❤
Rombha Azhaga Kathai soldringa
Yenaku nenga promo la sona mathiri antha idathuke pona mathiri than iruku
Seekarama adutha episode podunga❤️❤️
Amazing narration. Great journey. Eagerly waiting for next episodes. ❤️
Kani akka!!!!!semmaya irruku continue pannite irrunga ka😍ur voice is melting me😍unga voice eannaku romba pidichi irruku❣all the best ka more to come💜
Tqvm for the wonderful story telling...very interesting... just started to listen but really enjoying it...
Vera level Akka super story Akka ❤❤❤❤❤💥💥💥💥 menmelum unga story Innum pala pertta reach aaganum Vazhthukkal Akka
Please try explain ramayana and mahabaratham also like this in easy way. We are interested to hear them in your way.
வட்டாரத்தமிழ், சங்கத்தமிழ், உங்கள் கற்பனை அனைத்தும் நன்று!!!
Podcast podunga akka Spotify la
Really super kani ka.i really I started the this story when I was school.i remember all those moments.
Unmaiya solre... Na periya books addict la ila... But na romba kasta pattu 2 athiyam padiche... Ponnyian selvan.. Padichathum enla book ka vaikave mashu ila.... Kalki valga...
wow 💞💞💞
Hi akka try this in podcast also. Night kanna mooditu nee solrathaa ketu imagine pani pakurathu romba nalla iruku. Spotify or some other app la itha podcastavum release panunga. Thank you
Kathai sollumvitham vegu Arumai I like very very much. Neril parthamathri oru Santhosam Thirupthi
மலேசிய நன்பர்.உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்
உங்கள மாதிரி யாருமே சொல்ல முடியாது 😍😍❤️❤️ நல்ல பதிவு தோழி
வந்தியத்தேவன்= ஜெயம் ரவி என் கர்பனை 🙏
ponniyin selvan &jayam ravi
Akka soldratha kekka romba super ah iruku.story full ah kekakum apadinu.
அக்கா நீங்க கதை சொல்லும் வீதம் மிக அருமை அழகாக உள்ளது நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
Kani akka ❤️ my favourite contestant cook with comali
தாத்தா பாட்டி கதை சொல்லும் விதமாக உள்ளது வாழ்த்துக்கள்
Very useful kani ma.naraya per books la vaasika matanga including me.but this way unbeatable.inum naraya expect panrom.keep it up ma
Neenga super a katha soldringa, yenaku katha ketka romba pidikum then ungalayum....😊
"""""""""""வணக்கம் நண்பர்களே🤩......"""""""" இணைந்திருங்கள்... தொடர்ந்து பயணிப்போம்....""""""""🥰🥰🥰🥰🥰அருமை அருமை அருமை... 🥰🥰🥰மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் தோரனையான குரல் ...🥰🥰🥰🥰
☺️☺️☺️
அக்கா உங்களுக்கு மிக்க நன்றி.. என் தனிமைக்கு உங்கள் கதை மருந்தாக இருந்தது..ஒரு வேண்டுகோள்..
🔥🔥வேல் பாரி 🔥🔥 கதை முடிந்தால் பதிவேற்றுங்கள்
Starting Background music very apt , Continues till the end
aayirathil oruvan bgm
Sister daily daily oru oru chapter podunga romba interesting ah iruku
Cha eannammma explain pandrenga Ka super Ka bore adikkama semmaya pesrenga ponga Vera level
நீங்கள் சொல்லும் விதம் மிக அருமை
நன்றி
Very nice to hear the story👏👏👏ur voice is similar to actress banu priya’s voice
நீங்கள் ஒரு கதையை விவரிக்கிறீர்கள் என்று உணர்ந்தேன். இது போன்ற ஒரு அற்புதமான கதைக்கு நன்றி.
KALKI SIR வர்ணனைகள் இருந்தால் கதை இன்னும் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது.
Whoever feels the song of ponni nadhi pakanume song at 8:00 , her description about chola dynasty
Entha story unga voice la kekrapa man vasanaiyoda manpaandam meen kolambu sapdura feel varuthu
கதை ரொம்ப அழகா சொல்றீங்க மா. வாழ்த்துக்கள்.
Really waiting for the wonderful story & for your special narration..
Loved the way u narrate the story. Only thing that irritates is the background crows crawing. A silent narration will be much more effective to imagine the scenes
Super kani !! Neenga kadhai super ah solringa!!
Happy to listen 😍 please don’t stop ur journey... Wish to listen a full story
ரொம்ப அழகா கதை சொல்றீங்க சகோதரி
I'm hearing now...I'm really happy to hear
Kani akka masss ponga super ra explain panreenga
Kani u so sweet.. unga way of story telling is nice
Who all came here to see kani mam
And never related to topic
Which she is teaching
Hit a like button
அக்கா சொல்லி இருக்காங்க நான் இருக்கும் பொழுது என்னை நானே மறந்து விட்டேன் கனி அக்கா 👍👌
கதை சொல்லும் விதம் மிகவும் அருமை 👌👍வாழ்த்துக்கள் கனி திரு 😍
தமிழ் உச்சரிப்பு வெற லெவல் வேற லெவல்
மிக்க மகிழ்ச்சி கனி அக்கா
Kani akka super...the way of telling story it makes more interesting
Excellent story telling kani 👌🏼😊 I dont usually subscribe but to your channel 🙂 Exciting to listen 😃
Sucha brilliant person ur akka. How ur remembering everything 👏🏻 Awesome narration ❤️ I wanna know ponin selavan stry bt I dnt lik reading books. So tis z vry useful fa ppl like me❤️❤️
Apdi ne ena kathukita enaku ipo sollu enaku 😂
@@gayathriarunkumar6281 😂😂
இப்போது அந்த ஏரி வீராணம் ஏரி வந்தியதேவன் கேரக்டர் தான் நம்ம கார்த்தி நடிக்கிறார்
Love the music
அருமை சகோதரி.... சமணர்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்க please....
Kani akka semaya solringa💯💯 neenga solra tone comedy aahvum iruku sometimes😂😂😂
Avara ivara sovara.. ..♥️
Wow... what a beautiful way of rendition 👏
You have a relaxing and lovely voice . God bless you
Very nice...with expressions...
Vera Level speech 👌👌👌