Sunita Williams -க்கு விண்வெளியில் என்ன பிரச்சினை? ஏன் அவரால் பூமிக்கு திரும்ப வரமுடியவில்லை?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Meenakshi Academy of Higher Education and Research
    Admission Enquiry: maher.ac.in/
    சுனிதா வில்லயம்ஸை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்து சென்ற போயிங் நிறுவனத்தின் 'ஸ்டார் லைனர்', தற்போது பழுதடைந்துள்ளதால் சுனிதா பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. எனவே அவர்களை மீட்க ஸ்பேஸ் எக்ஸ்-ன் 'க்ரூ டிராகன்' விண்கலம் அழைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Sunita Williams ordered to shelter in Starliner as satellite breaks up | Why Indian-origin astronaut Sunita Williams is stuck in space
    #SunitaWilliams
    #NASA
    #InternationalSpaceStation
    #ISS
    #OneindiaTamil
    #NandhiniGanesan
    ~CA.54~HT.302~ED.71~PR.54~##~
    Join Telegram: t.me/oneindia_...
    To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
    Oneindia Howzat Facebook : / oneindiahowzat
    Oneindia Infinity Facebook : / oneindiainfinity
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

ความคิดเห็น • 42

  • @ElangeshwaranVadivel-lg7ip
    @ElangeshwaranVadivel-lg7ip 2 หลายเดือนก่อน

    நல்ல தரமான சம்பவங்களை தகவல்களை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி மேலும் பல தகவல்களை அறிய ஆவலாக உள்ளது எனக்கு ஒரு சிறிய சந்தேகம் நண்பா நமது பிரபஞ்சத்தின் நடுவில் உள்ள பிளாக் கோளை சென்றடைய ராக்கெட்டை அனுப்பினால் எவ்வளவு காலம் ஆகும் அது எவ்வளவு வேகத்தில் சென்றால் பிளாக் கோளை சென்றடையும் எவ்வாறு சென்றடைய முடியும் என்பது பற்றி தெளிவாக பதிவிடவும் கட்டாயம் பதிவிடுங்கள் இது பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் கேட்டதால் இந்த கேள்வி கேட்கப்படுகிறது இதற்கு கட்டாயம் பதிவில் தாருங்கள் நண்பரே மிக்க நன்றி நண்பா❤❤❤❤❤

  • @BalaMurugan-wq6vs
    @BalaMurugan-wq6vs 3 หลายเดือนก่อน +3

    Nandhini u r absolutely gorgeous✨😍❤

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 2 หลายเดือนก่อน

    இந்திய பெண்மணி பத்திரமாக பூமிக்கு திறும்ப அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் நாசா எடுக்க வேண்டும்.

  • @johnanthuvan2179
    @johnanthuvan2179 3 หลายเดือนก่อน +3

    Pray for them😣

  • @kalajohn7384
    @kalajohn7384 2 หลายเดือนก่อน +1

    இயேசப்பா இரண்டு பேரும் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் 🇮🇳⛪🙏

  • @velmuruganarangasamy1942
    @velmuruganarangasamy1942 3 หลายเดือนก่อน +3

    Thanks madam 🙏

  • @MohamedMathani
    @MohamedMathani 2 หลายเดือนก่อน

    singer mathani raja loves sunita williams

  • @INDHRAJITH643
    @INDHRAJITH643 3 หลายเดือนก่อน +4

    🌿🌷காளிதாசன் பாடினான்
    மேகதூதமே தேவிதாசன்
    பாடுவான் காதல் கீதமே
    இதழ்களில் தேன்துளி
    ஏந்திடும் பைங்கிளி
    நீயில்லையேல் நானில்லையே🎵🎼🎵🎼🎵🎼

  • @arputharajr7842
    @arputharajr7842 3 หลายเดือนก่อน +3

    பத்திரமாக நாடுதிரும்ப வேண்டும்

    • @balajipraveen7802
      @balajipraveen7802 3 หลายเดือนก่อน

      நாடு இல்லை பூமிக்கு 😂😂😂😂

  • @kumarthiru4521
    @kumarthiru4521 หลายเดือนก่อน

    கவிதயே.தெறியுமா.என்கணவு.நீதானடிஇதயமே.புரிமா.என்நினைவு.நீதானடடி

  • @josephvarughese3165
    @josephvarughese3165 2 หลายเดือนก่อน +1

    positives program, God Jesus christ saved the life ,they will come Safe in Earth

  • @BalaMurugan-wq6vs
    @BalaMurugan-wq6vs 3 หลายเดือนก่อน +9

    வணக்கம் நந்தினி உங்களைப் பார்ப்பதற்காக மட்டுமே (Defense) நியூஸை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்றும் அன்புடன் பாலா😊

  • @Varadarajan-l9p
    @Varadarajan-l9p 2 หลายเดือนก่อน

    ஆடிய ஆட்டமென்ன, நீ அங்கனேயே KIDA மீன் குழம்ப நக்கிகிட்டு ....

  • @sundaramoorthy3214
    @sundaramoorthy3214 3 หลายเดือนก่อน +2

    Chellam nella padia nenga return varanam , Iam pray God chellam, God bless you❤.....

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 2 หลายเดือนก่อน +1

    நல்ல தரமான செய்தி வாசிப்பு. வாழ்த்துக்கள் சகோதரி.🎉

  • @saanand2301
    @saanand2301 3 หลายเดือนก่อน +1

    Sunitha williams.க்கு என்ன ஆச்சு
    ஏன் பூமிக்க திரும்ப முடியவில்லை
    பூமிக்க இல்லை பூமிக்கு
    இதுதான் சரி

  • @kameshj7565
    @kameshj7565 3 หลายเดือนก่อน +4

    Ask help with any other options

  • @homehome1472
    @homehome1472 3 หลายเดือนก่อน +7

    NASA never fail. Hope they will return safely. We'll pray for both of them 🙏

  • @BalaMurugan-wq6vs
    @BalaMurugan-wq6vs 3 หลายเดือนก่อน +1

    Hai Nandhini......NDA SSB.....exam.(Army, Airforce &Navy officer ah agurathuku....youngsters ku Awareness video.... Update one kudunga plz

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 2 หลายเดือนก่อน +1

    Super Video

  • @sureshrajkumar2877
    @sureshrajkumar2877 2 หลายเดือนก่อน

    இந்த ஆயாவுக்கு எதுக்கு இந்த வேலை

  • @balajipraveen7802
    @balajipraveen7802 3 หลายเดือนก่อน

    இதெல்லாம் நாடகம் ஆங்கிலபடம் பானிலே கதை போகுது 😂😂😂😂😂

  • @DevanKandasamy-oq8zf
    @DevanKandasamy-oq8zf หลายเดือนก่อน

    நான் தமிழன் மலேசியா என்ன ம இது எங்க பார்த்தாலும். சுனிதா வில்லியம். சுனிதா வில்லியம் சொல்றீங்க

  • @vadivelvivek
    @vadivelvivek 3 หลายเดือนก่อน

    Ivunga dhan nalla padiya videos podranga.. konjam Freeya vidunga boss

  • @marsukmarsuk-k8i
    @marsukmarsuk-k8i 3 หลายเดือนก่อน +1

    அப்போ சூரியன்ல கருந்துளை ஓட்டை வழியாக வரும் வெப்பத்தால் பூமிக்கு அதிக உஸ்னம் ஏற்படல இந்தமாதிரி தொழில் நுட்ப கோளாறு எரிவாயு ஹீலியம் கசிவால்தான் ஏட்படுதுண்ணும் பூமியை சுத்தி ஸ்பேஸ் எக்ஸ் செல்லும் வழி அதிக வெப்பம் அடைதா என அறிய ஆவலாக உள்ளோம்.....
    யார் அங்கு சென்று பார்பர் அவர்கள் சொல்றத கேட்டு ஆமா போடும் திராமாக்களாசே நிறைய ..... ..... .....
    அப்போ வைரஸ் கிருமிகள் கத வேரலேவாலுங்க நீங்க......🌍🌎🌏💔💔🌝🌞🌚🌪️🌊🌈🔥⛈️🌦️🌠☄️💫🌘🌑🙈🙈🗣️💓💗❣️😭🤣😂😭🔥🔥✍️🤳🦠🦠🚏🛶🚀🎊⚖️🚿📡🔩🛰️🕰️🔐☢️☣️⚠️👁️‍🗨️
    அய்யய்யோ வாணம் அழுஹிதா..... ⚙️🤿🦸🎼🎶🎵
    அய்யய்யோ மேஹம் அழுஹிதா .... .... ...🙈😂😭
    அய்யயோ பூமி கொதித்து வேஹுதா..... 🌋📳🔥🔥🔥
    யாராச்சும் சொல்லுங்களே....🎼🎶🎵.....

  • @kranjithkranjith1748
    @kranjithkranjith1748 3 หลายเดือนก่อน

    Idhu ennada nila la kaal vacha nasavukku vandha sodhanai 🤣

  • @stephenkj6799
    @stephenkj6799 3 หลายเดือนก่อน +3

    God save both of them

  • @Tvinodnaidu-j5n
    @Tvinodnaidu-j5n 3 หลายเดือนก่อน

    NASA should use Elonmusk spacex they should not take any risk

  • @LISTENINGfull
    @LISTENINGfull 3 หลายเดือนก่อน

    குப்பைகளை யார் போட்டார்கள்

  • @JoJo-lt4xd
    @JoJo-lt4xd 3 หลายเดือนก่อน

    நன்றி நந்தினி 🙏🤩😍😍😍❤️❤️❤️❤️

  • @babus9688
    @babus9688 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வணக்கம்

  • @dineshkavi50
    @dineshkavi50 3 หลายเดือนก่อน

    நாசாவுக்குதான் நீ work பன்ர நம்ம இஷ்ரோவுக்கு work பன்னல அங்கயே செத்துடு

  • @Paseer-eh6tu
    @Paseer-eh6tu 3 หลายเดือนก่อน +1

    ஒரு சந்தேகம் 🤔அங்க வடை சுட முடியுமா விண்வெளியில்

    • @Garudan2024
      @Garudan2024 3 หลายเดือนก่อน

      மோடி சுடுவார்

  • @gunasekaranm4664
    @gunasekaranm4664 หลายเดือนก่อน

    இதுதான் திரி சங்கு செர்க்கம் தானா