PLATFORM-ல் உக்காந்து சாப்பிட்ட KPY BALA 🥺 "Apartment Owner அடிப்பாரு Bro.."

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ค. 2022
  • Ep : Annamalai
    Edit : Rajkamal
    Source : Jenohar
    Title : Nagamurali
    Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at support@behindwoods.com with the video or post link. We will respond immediately.
    reelCeLYuL...
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 2.7K

  • @navishkutty1620
    @navishkutty1620 2 ปีที่แล้ว +5317

    பாலா எவ்வளோ உதவி பண்றார், ஆனால் அதை வெளிகாட்டுவதில்லை, மிகவும் எளிமையான நல்ல அன்பும் கொண்ட மனிதர், வாழ்க பல்லாண்டு

    • @Balan_official_
      @Balan_official_ 9 หลายเดือนก่อน +15

      ❤❤❤

    • @varadharajanlatha5948
      @varadharajanlatha5948 6 หลายเดือนก่อน +8

      ❤️❤️❤️👌👌👌

    • @vprathnamrathnam1470
      @vprathnamrathnam1470 6 หลายเดือนก่อน +8

    • @user-jf5sy9cf6c
      @user-jf5sy9cf6c 6 หลายเดือนก่อน

      😅​@@varadharajanlatha59489009iiikkkhu9iiutfghhjkkkiuu

    • @Subash-bu4js
      @Subash-bu4js 6 หลายเดือนก่อน +10

      Anna vera lavel I love you anna

  • @musicvanji
    @musicvanji 2 ปีที่แล้ว +1778

    உண்மையாகவே நீ சிறந்த கலைஞன் பாலா.....

  • @Sabarivlogs77748
    @Sabarivlogs77748 6 หลายเดือนก่อน +123

    எதார்த்தம் நிறைந்த மனிதர் 🥰

  • @vshavsha6658
    @vshavsha6658 6 หลายเดือนก่อน +21

    மகிழ்ச்சி சகோ 😊

  • @prabamassmass3403
    @prabamassmass3403 2 ปีที่แล้ว +3741

    Bala anna va yarrulallam pudikum vaga

  • @natarajanc.ganapathy9590
    @natarajanc.ganapathy9590 6 หลายเดือนก่อน +652

    உனனை நினைச்சு மகிழ்ந்து மனம் உருகுது கண்ணீர் வருகுது தம்பி நீ வாழ்க வள்ளன்மையோடு .

  • @ThalaThiru0007
    @ThalaThiru0007 3 หลายเดือนก่อน +6

    👑೭ꩢ᭄𑂞ᮀ ೭𐤪ໍ͢𐤪വത͢ர ೭തഁကன ᥋ཧச᭄ပဳ᥋ပன் ❤️⃝.... Bala Anna ❤😢

  • @jayakumarjai4024
    @jayakumarjai4024 6 หลายเดือนก่อน +14

    வாழ்த்துக்கள் பா. உன் மனதிற்கு நூறாண்டு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 2 ปีที่แล้ว +883

    பார்சல் ல ஈரல் லைட்டா மழை தூரல்
    ஃபுல் பாயில் வித் ஓவர் ஆயில்
    இதோட நம்ம மாமா மார்த்தாண்டம்
    😍🥰💐🙏

    • @tnpscgroup5223
      @tnpscgroup5223 6 หลายเดือนก่อน +11

      நல்ல மனிதர் பாலா ❤

    • @user-jr4mr6cb3h
      @user-jr4mr6cb3h 6 หลายเดือนก่อน +1

      😂 timing Bala

    • @sangeethashree4143
      @sangeethashree4143 6 หลายเดือนก่อน +1

      தம்பி நீ‌ நல்லா‌ வரனும்‌ வாழ்க வளமுடன் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக‌ வாழ‌ வேண்டும் வாழ்க வளமுடன் சீக்கிரம்‌ பெரிய‌ ஆலாகனும்

  • @seethalakshmi7510
    @seethalakshmi7510 6 หลายเดือนก่อน +443

    தம்பி இவ்ளோ உதவி பண்றீங்க நோய் நொடி இல்லாமல் வளமுடன் வாழ்க தம்பி 💕💕💕💕💕

    • @mynaatmynaat
      @mynaatmynaat 6 หลายเดือนก่อน

      vanakkam

  • @manirelaxingTamil
    @manirelaxingTamil 6 หลายเดือนก่อน +37

    ரொம்ப நல்ல மனிதர் எளிமையான மனிதர்❤

    • @MegalaV-by5dn
      @MegalaV-by5dn 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤

  • @devagk5453
    @devagk5453 3 หลายเดือนก่อน +2

    Anna nenga vera level❤

  • @user-kj5fx8og2e
    @user-kj5fx8og2e 2 ปีที่แล้ว +3361

    Your always an inspiration bala...your simplicity is going to take you a very long way...

    • @lakshmipriyakarthick7579
      @lakshmipriyakarthick7579 2 ปีที่แล้ว

      Cxxxyye5x88uu

    • @artemis640
      @artemis640 2 ปีที่แล้ว +28

      Idhla enna simplicity? Vitla sapta enna agum?

    • @sidhu6012
      @sidhu6012 2 ปีที่แล้ว +22

      Ithula enaya simplicity....eeral fullboil nu veluthu katran kaasu illama thinala publicity ku panran so this is not simplicity

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 2 ปีที่แล้ว +2

      😂😂🤣

    • @devakrish002
      @devakrish002 2 ปีที่แล้ว +16

      Simplicity with publicity.... video podanum nu avasiyame ila...saptutu kupaya kuppa thotila potutu poikitey erukalam.... video post pana reason unogaloda comments kaga tha

  • @santhoshsan.
    @santhoshsan. 2 ปีที่แล้ว +505

    இந்த எளிமை உங்களை நிச்சயம் உயர்த்தும்

    • @Balan_official_
      @Balan_official_ 9 หลายเดือนก่อน +4

    • @lalithpriyanth5757
      @lalithpriyanth5757 6 หลายเดือนก่อน +5

      எளிமை இல்லைங்க திருப்தியா இருக்கும் I like this way

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 6 หลายเดือนก่อน +8

    ஐயா ராசா பழச மட்டும் மறந்துடாத பா நீ மறக்க மாட்ட சாமி நல்லா இருப்ப சாமி நீ.......பாலா வை பெற்ற தாய் தந்தை க்கு தான் இந்த பெருமை லாம் போய் சேரனும்......
    எண்ணம் போல் வாழ்க்கை
    உங்கள் எண்ணத்திற்கு நீங்கள் எப்பொழுதும் நன்றாகவே இருப்பீர்கள் ❤❤❤😊

  • @paranthamana494
    @paranthamana494 6 หลายเดือนก่อน +4

    நண்பா நீ வாழ்க்கையில வேற லெவல்ல நல்லா இருப்பிங்க கடவுள் துணை இருப்பார்.

  • @narayananmahendiran350
    @narayananmahendiran350 2 ปีที่แล้ว +675

    எளிமை அதுவே அருமை பாலா நீங்க வேற லெவல்

  • @gvvenkat4043
    @gvvenkat4043 2 ปีที่แล้ว +97

    தம்பி பால உன்னுடைய இந்த பதிவை நான் பார்த்தேன் இது வேற லெவல் இது தான் நமது உணவு உண்ணும் பழக்கம் எதார்த்தமான உன்னுடைய இந்த பதிவை மிகவும் சிறப்பு மேலும் மேலும் உன்னுடைய திறமை மிக்க செயல் பல்லாண்டு வாழ வேண்டும் நன்றி தம்பி 🙏🙏எல்லாம் வல்ல இறைவன் அருளால் 🙏🙏உனக்கு எப்போதும் நம்.ஐயன் ஈசன் அருள் நிறைந்த காண்பாய் நன்றி தம்பி🙏🙏

    • @aruljothianbargalannalayam9267
      @aruljothianbargalannalayam9267 6 หลายเดือนก่อน

      அசைவ உணவு உண்டால் ஈசன் அருள் கிடைக்காது!

  • @akilar9586
    @akilar9586 6 หลายเดือนก่อน +14

    Bala anna nee vera level mass anna. You are so great anna.

  • @karthikeyanm1356
    @karthikeyanm1356 6 หลายเดือนก่อน +4

    சூப்பர் பாலா ஈரல் மழை தூரல் செம நல்லா வருவீங்க என்னம் போல் வாழ்க்கை

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 6 หลายเดือนก่อน +605

    எளிமையான மனிதர் தம்பி பாலா

  • @vanithadharmalingam303
    @vanithadharmalingam303 6 หลายเดือนก่อน +187

    தம்பி இந்த குணம்௭க்காலதுதிலும்௨ன்னோடு இ௫க்க வேண்டும் God bless you 🌹✝❤

  • @lakshminarasimhankrishnasw8202
    @lakshminarasimhankrishnasw8202 5 หลายเดือนก่อน +1

    Ullathil uyarndha manidhan.
    Valga valamudan.🙏🙏🙏

  • @iniyaalshifainiyaalsifa-km5xf
    @iniyaalshifainiyaalsifa-km5xf 6 หลายเดือนก่อน +8

    பாலா நீ நல்ல மனுஷன் டா ❤❤

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 2 ปีที่แล้ว +123

    எளிமை எதார்த்தம் பாலா வேற லெவல்,,,🙏🙏🙏🙏👌👌👌

  • @marampriyan
    @marampriyan 10 หลายเดือนก่อน +185

    பாலா பெரிய மனுஷன் யா நீ வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🎉🎉🎉 தொடர்ந்து உன் பணி தொடர வேண்டும் 🎉🎉🎉🎉

    • @ArunkumarArunkumar-655
      @ArunkumarArunkumar-655 2 หลายเดือนก่อน

      பாலா அண்ணா உங்க போன் நம்பர் வேணும்

  • @adhavandev5086
    @adhavandev5086 6 หลายเดือนก่อน +3

    வேற level Bala.... really hats off

  • @mohanangopalan4742
    @mohanangopalan4742 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤ vanakam valga valamudan Nala sir Ur great Good always U , valtukal NANDRI NANDRI ÑANDRI

  • @priyankapriya2139
    @priyankapriya2139 6 หลายเดือนก่อน +44

    உங்க நல்ல மனசை விட அந்தப் பெரிய கட்டிடம் ஒன்றும் பெரியது இல்லை அண்ணா❤🙏✨👍💯

    • @mynaatmynaat
      @mynaatmynaat 6 หลายเดือนก่อน

      vanakkam

  • @gopalmani6759
    @gopalmani6759 2 ปีที่แล้ว +772

    உன்னைப் பார்த்து நிறைய கத்துக்கணும். Chance ஏ இல்லபா நல்லா இருடா தம்பி❤️❤️❤️❤️❤️

    • @smartedits7330
      @smartedits7330 2 ปีที่แล้ว +1

      Ooo nii oorutuu

    • @vinovino697
      @vinovino697 2 ปีที่แล้ว +2

      அருமை

    • @karthickkarthi9379
      @karthickkarthi9379 2 ปีที่แล้ว

      @@vinovino697 vok.
      ,
      *
      .
      Cb in d)+ lllfli.

    • @harisheee9612
      @harisheee9612 2 ปีที่แล้ว

      Ena da kathupa epdi Nadu theru la ukandhu sapdanum nu kathupia loosu kuthi

    • @avbros4291
      @avbros4291 2 ปีที่แล้ว

      Super

  • @user-sz6yi4tl1c
    @user-sz6yi4tl1c 5 หลายเดือนก่อน +1

    Super ❣️ bro life long happiya irunkkanum nii

  • @dineshbabuak3230
    @dineshbabuak3230 6 หลายเดือนก่อน +2

    Super bala❤❤❤

  • @irfangn397
    @irfangn397 2 ปีที่แล้ว +82

    Namma நண்பன் bala.....rhyming timing speech awesome

  • @rajadeepa1946
    @rajadeepa1946 6 หลายเดือนก่อน +90

    நல்ல மனிதர்.வாழ்க வளமுடன் நலமுடன்

  • @WORLD_ANALYSER.
    @WORLD_ANALYSER. 4 หลายเดือนก่อน +1

    Mamavukku sappadu kuduthatharku miga nandri🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @PsenthilsPalani
    @PsenthilsPalani 6 หลายเดือนก่อน +1

    Very very nice Bala Anna very great balana super mass 🙏🙏🙏🙏🙏👌👌👌👌💋💋💋

  • @n.sugumarn.sugumar2845
    @n.sugumarn.sugumar2845 6 หลายเดือนก่อน +150

    பாலா சார் உங்க மனச போல உங்கள் வாழ்க்கை அமையும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤

  • @mrxtamil4075
    @mrxtamil4075 2 ปีที่แล้ว +693

    தெருநாய்களுக்கு உணவு போடற அந்த மனசுதான் சார் கடவுள்…

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ 2 ปีที่แล้ว +18

      This is not humanity
      Media always playing with human emotions
      Be aware of theses kind of shorts
      Please don't encourage

    • @sadhaftw1947
      @sadhaftw1947 2 ปีที่แล้ว +3

      @@S.ANANDARAJ👍

    • @shriraml
      @shriraml 2 ปีที่แล้ว +2

      @@S.ANANDARAJ oru vela neenga solra maadhri idha podaamale irukalaamo..

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ 2 ปีที่แล้ว +12

      @@shriraml மக்களை திசை திருப்பும் வேலையாக கூட இருக்கலாம்.
      என்னோட கேள்வி கேமரா முன்னாடி தான் அன்பு,கருணை வரும் போல

    • @shriraml
      @shriraml 2 ปีที่แล้ว +8

      @@S.ANANDARAJ illa illa.. Unmaiyave avaru help panraaru pola.. But media ku theriyumbodhu publicity ku panra maadhri aaidum.. Edho nalladhu nadandhaa sari..😂

  • @user-yh9qf6iq9d
    @user-yh9qf6iq9d 6 หลายเดือนก่อน +3

    நல்ல மனிதர் பாலா, நீ நல்லா இருப்பீர்கள்

  • @manojhrexcy1874
    @manojhrexcy1874 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நீ எப்பவும் சந்தோசமா இருப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 6 หลายเดือนก่อน +64

    பாலா தம்பி வாழ்க வளமுடன் 16 செல்வம் பெற்று பெறுவாழ்வு வாழ இறைவன் அருள்புரியட்டும்

  • @shanthakumari7764
    @shanthakumari7764 2 ปีที่แล้ว +30

    தம்பி நீங்க வேற லெவல் போங்க‍ மிகவும் எளிமை தான் நீங்க இப்படி இருப்பதால் தான் நீங்கள் வாழ்க்கையில் செயிக்கிறீங்க நன்றாக இருங்க தம்பி

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 6 หลายเดือนก่อน +9

    வேற லெவல் பிரதர் 🎉🎉🎉

    • @SleepyGarterSnake-zf8wq
      @SleepyGarterSnake-zf8wq 5 วันที่ผ่านมา

      கானா பாலா நா ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் போட்டோ எனக்கு வந்து எனக்கு பாலா நானும் தயவு செஞ்சு எனக்கு ஒரு உதவி பண்ணுங்க அண்ணா நான் மூணு புள்ளைய வச்சு நீ ரொம்ப சாப்பாட்டுக்கு கஷ்டமா இருக்கு

  • @lakshmananpattuvelu2493
    @lakshmananpattuvelu2493 6 หลายเดือนก่อน +20

    பாலா நல்ல மனிதன் இவரைப் பெற்ற தாய் தந்தை இருகரம் கூப்பி வணங்குகிறேன்

  • @poongavanam5679
    @poongavanam5679 2 ปีที่แล้ว +105

    தினமும் நாங்க அங்க தான் சாப்பிடுவோம் டெலிவரி பாய் என்றாலே கிடைக்கும் இடத்தில் தான் சாப்பிடுவோம் பார்சல் வாங்கி கொண்டு

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 2 ปีที่แล้ว +69

    Humble and simple man

  • @priyasharvesh5134
    @priyasharvesh5134 6 หลายเดือนก่อน +12

    பாலா உங்க மனசு எல்லாருக்கும் வேணும் சூப்பர் பாலா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @nilaarasan2339
    @nilaarasan2339 6 หลายเดือนก่อน +1

    Vera great bro,unga manasukku nenga future la Vera level ku varuvinga, God bless you bro,❤🎉

  • @mathanprakash5358
    @mathanprakash5358 2 ปีที่แล้ว +1300

    Simplicity will take him a long way

    • @artemis640
      @artemis640 2 ปีที่แล้ว +6

      Long way? How long till padi?? Simplicity??? Lol u guys are so navie.

    • @artemis640
      @artemis640 2 ปีที่แล้ว

      @@vetriv702 exactly bro, I am pretty sure bala makes a lot of money from all the show and events he goes to. There is no way he is a condition not to eat at a hotel or anything. All these simps think it's cool to eat on the road

  • @socialnetwork3178
    @socialnetwork3178 6 หลายเดือนก่อน +69

    என் வைரம் கண் கலங்குதுடா தம்பி ❤🎉

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 6 หลายเดือนก่อน +1

    Simplicity bala ❤

  • @saranyas4410
    @saranyas4410 6 หลายเดือนก่อน +1

    Superb bala thambi. Hatts off to you bala thambi. Very level thambi

  • @wordofgod9364
    @wordofgod9364 2 ปีที่แล้ว +20

    உண் நல்ல மனசுக்கு நீ நல்ல இருப்பா 😊😊

  • @kiruthik4694
    @kiruthik4694 2 ปีที่แล้ว +435

    Simplycity Makes Man a Perfect 💯😌

    • @devakrish002
      @devakrish002 2 ปีที่แล้ว +8

      Simplicity with publicity..saparathuku veedu ilama ila...sapatuku vazi ilama ila... video eduthu post potta atha eduthu oru big chennala post panra alavuku than avaru erukaru ...ethalam simplicity ila.. publicity

    • @raashcreations
      @raashcreations 2 ปีที่แล้ว +11

      @@devakrish002 without publicity last 2years evalo help pannirukkanga theriyuma?? Anathai kulandaihal, mudiyor illam solli evalo help panradu. CWC win Panna fridge kooda home eduthu pohala Ada kooda anathai illam kudutharu. Bala car vangura alavu sambarichalum Ada vangi Banda pannama help panraru. Bala pathi theriyama pesa venaa plssss

    • @Jenebert85
      @Jenebert85 2 ปีที่แล้ว

      @@raashcreations ellam publicity ku tha

    • @raashcreations
      @raashcreations 2 ปีที่แล้ว

      @@Jenebert85 without knowing Vijay TV bala Ku theriyam Kandu pidichi konnu vandathu. Publicity na car vangalame bro vethu waste Ellam car vangi buildup kudukuthu.

    • @Jenebert85
      @Jenebert85 2 ปีที่แล้ว

      @@raashcreations Car Vangurathu Publicitya

  • @Yazhisai15
    @Yazhisai15 2 หลายเดือนก่อน

    Ungala enakku romba pudikum anna☺☺☺☺☺☺☺☺❤❤❤❤❤

  • @arivuragul2637
    @arivuragul2637 6 หลายเดือนก่อน +1

    Bala romba nallavara iruka koodathunga ungalakum konjam save pannunga Bala neenga nalla irukanum❤

  • @telavarasan7577
    @telavarasan7577 2 ปีที่แล้ว +31

    Bala Anna❤️ மார்த்தாண்டம் comedy vera11 😂😂

  • @haranprintersmadurai
    @haranprintersmadurai 2 ปีที่แล้ว +4

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

  • @AnithaAnitha-nv2bh
    @AnithaAnitha-nv2bh 6 หลายเดือนก่อน +1

    Thanks for your helping bro.....god bless you bro ❤❤❤

  • @valarmathi6650
    @valarmathi6650 6 หลายเดือนก่อน +1

    💕💕💕💕💕💕💕💕pala ni kadavul pa

  • @Senthil_Murugan.I
    @Senthil_Murugan.I 2 ปีที่แล้ว +60

    பாலா தங்கமே❤🥰🥰😘

  • @hey346
    @hey346 2 ปีที่แล้ว +397

    Bala keep making us smile always
    wishing you the best in life

  • @elavarasanvk2153
    @elavarasanvk2153 4 หลายเดือนก่อน +2

    He is the real hero than our reel hero. Youngsters should follow him

  • @FatimaA-ll3sh
    @FatimaA-ll3sh หลายเดือนก่อน

    So sweet bala நீங்க 🥰🥰🥰🥰🥰🇱🇰

  • @hawksaran5994
    @hawksaran5994 2 ปีที่แล้ว +7

    Bala va na meet pani pesi erukan✨good hearted person..

  • @nirmalac3500
    @nirmalac3500 6 หลายเดือนก่อน +1

    Bala anna neenga eappaum santhosama erukkanum ungalukku na prayer pantra na😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 6 หลายเดือนก่อน +5

    நீ நல்ல மனசு கொண்ட தம்பி பா

  • @saraswathir3231
    @saraswathir3231 6 หลายเดือนก่อน +12

    அருமைதம்பி.நீஎன்றும்நலமுடன்வாழ்க.வளர்க.🎉

  • @user-cs9kj3sr2x
    @user-cs9kj3sr2x 2 ปีที่แล้ว +104

    மனித நேயமிக்க மனிதர் பாலா 😍😍U are Always great bala😍😍

  • @PeterPeter-wk1wq
    @PeterPeter-wk1wq 3 หลายเดือนก่อน

    என் மனதிற்கு பிடித்த இனிமையான மனிதர் இறைவன் அவருக்கு எல்லாம் வளங்களும் கொடுத்து மென்மேலும் அவர் கை ஓங்கி நிற்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

  • @dilli4209
    @dilli4209 6 หลายเดือนก่อน +2

    Bandha illamal simplicity aaga iruppadhil Thani sugam😊😊😊

  • @JayarajJayaraj-vr3fm
    @JayarajJayaraj-vr3fm 6 หลายเดือนก่อน +17

    அண்ணா உங்களே பாக்கணும் போலே இருக்கு அண்ணா ❤❤

  • @lovelyshree0831
    @lovelyshree0831 2 ปีที่แล้ว +82

    Un manadhirku nee nandraga irukka vendum Bala ....❤Irundha ivvaru mari irukkanum ....

    • @dreamfactorykumar9745
      @dreamfactorykumar9745 2 ปีที่แล้ว +1

      Una Mathri ne Iru Maaa athu Pothum

    • @sivasp3854
      @sivasp3854 2 ปีที่แล้ว

      @@dreamfactorykumar9745 apdilam irukka mudiyathu maa

    • @Balan_official_
      @Balan_official_ 9 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤

    • @lovelyshree0831
      @lovelyshree0831 9 หลายเดือนก่อน

      @@dreamfactorykumar9745 unakku na reply panala puriutha

    • @lovelyshree0831
      @lovelyshree0831 9 หลายเดือนก่อน

      unakku na reply panala puriutha

  • @nagaajothi7146
    @nagaajothi7146 6 หลายเดือนก่อน +1

    பாலா அண்ணே நீ வேற லெவல் ணே...🥳🥳🥳

  • @bktlike1915
    @bktlike1915 3 หลายเดือนก่อน

    So sweet bala love you tampi

  • @user-li4ps4wh3m
    @user-li4ps4wh3m 6 หลายเดือนก่อน +14

    இந்த பூமி நாம் அனைவருக்கும் சொந்தம்மானது யாருக்கும் தொந்தரவு செய்யாமல் நாம் இங்வேனும்னாலும் நம் பணியை செய்யலாம் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் பாலா

  • @naveen8905
    @naveen8905 2 ปีที่แล้ว +164

    Yean thala epavum mass than🤩💫💯💥

  • @user-zx1lq8bm5o
    @user-zx1lq8bm5o 6 หลายเดือนก่อน

    ❤ very good super thanks for your 100 years valaga valamudan valthugal ❤❤❤

  • @user-hh3ut2xv9i
    @user-hh3ut2xv9i 2 หลายเดือนก่อน +1

    Bala anna 😢😢😢😢😢pls na rompa kasta padure anna help pannuga Anna pls na

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 6 หลายเดือนก่อน +31

    அன்பு பாலு அண்ணா சொல்வதற்கு வார்த்தையே இல்லை பாலு அண்ணா ❤❤❤❤❤

  • @ragug7784
    @ragug7784 2 ปีที่แล้ว +15

    Ur so sweet anna....💯 Vara level neega...💯✨

  • @user-li7cf3ym9l
    @user-li7cf3ym9l 5 หลายเดือนก่อน +1

    பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்...🙏💔💔💯😭

  • @sendilkumar5719
    @sendilkumar5719 6 หลายเดือนก่อน +2

    ரொம்ப நல்ல மனிதன் பாலா அண்ணா ❤❤❤❤❤

  • @miyakalifa2885
    @miyakalifa2885 2 ปีที่แล้ว +9

    கவலப்படாதிங்க அண்ணா 🥰😍🤗💋

  • @ammaappa1825
    @ammaappa1825 2 ปีที่แล้ว +5

    Endha oru kalappadamum illadha ullam👏👏👍 indha kalathula ippudi oru person 😇So swt

  • @bigworkgroup82
    @bigworkgroup82 6 หลายเดือนก่อน +7

    Kadavulin innumoru manitaneya padaippu ..nanbar Bala avargal..vaalga valamudan...❤❤❤❤

  • @Sathyapriya-rn1sz
    @Sathyapriya-rn1sz 2 หลายเดือนก่อน +1

    Bala anna❤❤❤❤

  • @sowmisowmi2812
    @sowmisowmi2812 2 ปีที่แล้ว +7

    Bala bro😍

  • @user-fv2fi6lq9u
    @user-fv2fi6lq9u 2 ปีที่แล้ว +16

    Bala nee vera mathariyaa super good human being nee love you so much ❤️

  • @Mohanakannan369
    @Mohanakannan369 6 หลายเดือนก่อน

    அண்ணா..... அன்பு.......

  • @vijaykumarivijaykumari1242
    @vijaykumarivijaykumari1242 6 หลายเดือนก่อน +2

    God bless you bala chellam

  • @ashokkumarashokkumar4116
    @ashokkumarashokkumar4116 6 หลายเดือนก่อน +10

    பாலா அண்ணா உங்க நல்ல மனசுக்கு ரொம்ப நல்லா இருப்பீங்க அண்ணா 🎉🎉🎉❤❤❤

  • @praveenaalex296
    @praveenaalex296 6 หลายเดือนก่อน +22

    தலைவா மேலும் மேலும் வளர என் வாழ்த்துகள்🙏👍👍

  • @user-qf6ve9ow8i
    @user-qf6ve9ow8i หลายเดือนก่อน +1

    பாலா அண்ணா God bless you யாம் பேரு அம்மு இது யா உண்மையான பேரு இல்ல எனக்கு யார்கிட்ட உதவி கேக்கரதுனு தெரியல ஆனா என்னால முடிஞ்ச உதவி தா பன்ன முடிது இந்த பிள்ளைங்களா கைவிட பட்டவங்க இந்த பிச்ச எடுக்குரவங்களுகு ஒரு நாளைக்கு கொரஞ்ச பட்சம் அஞ்சி பேருக்காவது சாப்பாடு வாங்கி தருனுனு நா ஆச படுர என்னால அதலாம் பன்ன முடியல யானா அவ்ளே எங்க வீட்ல வசதி இல்ல யானா எங்க வீட்ல 4 பேரு 4பேருமே டெய்லி கூளிதா போரோம் அதனாலதா கைல இருக்குர அஞ்சோ பத்தோ இருக்குரத கூடுத்துட்டு வருவனா எனக்கு அந்த மாதிரி முடியாதவர்களுக்கு சாப்பாடு வாங்கி தருனும்னு ஆசயா இருக்கு ஆனா என்னால முடியல please Anna help me இந்த மெசேஜ பாத்துட்டு விட்ராதிங்கனா கன்டீபா இந்த உதவிய உங்க கூட பொறந்த பாப்பா வா கேக்குரனா 🙏🙏

  • @lithusalithus7840
    @lithusalithus7840 6 หลายเดือนก่อน +2

    Nenga nalla a irukanum Allah bless you Brother ❤️

  • @venkatachalampurushothaman3145
    @venkatachalampurushothaman3145 7 หลายเดือนก่อน +8

    பாலா தம்பி... சிறப்பான எதிர்காலம் இருக்கு... வாழ்த்துகள்....

  • @rajabavai7554
    @rajabavai7554 2 ปีที่แล้ว +6

    அருமை அண்ணா

  • @varadarajanpvr5924
    @varadarajanpvr5924 5 หลายเดือนก่อน

    மகனே எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க

  • @KumarKumar-xt4kj
    @KumarKumar-xt4kj 6 หลายเดือนก่อน

    Love u 😘bala தம்பி

  • @dharaniganesh8882
    @dharaniganesh8882 2 ปีที่แล้ว +5

    Night time la veliya sapidum pothu jollya irukkum..90s kids sapiduvom.😭